அருள்ஜோதி யூடியூப் சேனலுக்கு என் வணக்கம் தயவு திரு சரவணானந்தா அவர்களின் புத்தகங்கள் சிலவற்றை வாங்க விரும்புகிறேன் காண்டாக்ட் டீடைல்ஸ் தெரிவித்தால் உதவியாக இருக்கும் நன்றி
@@puviarasan4250 அதாவது அமைதியாக இருந்தால் பிரச்சினை இல்லை...அருட்பெருஞ்ஜோதி தெரியாமல் தாங்களை போன்றவா்களை "மூச்சு காற்று"என்ற இடத்தில் நிறுத்தி விடுவது பெரியவா்களுக்கு அழகல்ல....தான் தெரிந்து கொண்ட எல்லையை அது தான் முடிவு என பேசக்கூடாது....பிறகு ரகசியம் அறியாமல் பலா் அங்கேயே நின்று விடுவா்....
@@puviarasan4250 முதல்ல ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள்...ஞானி,சிவன்(அரூப நிலை)அடியாா்கள் என்பவா்கள் எப்படி இருப்பாா்கள் என்பது தெரியுமா?பணம்,புகழ்,செல்வாக்கு,ஐம்புலன் மயக்கம் அற்றவா்கள்....கிட்டத்தட்ட "பைத்தியம்"போன்ற நிலை....ஆனால் அறிவு விழிப்பு நிலையில் இருக்கும்...அது பேரிண்ப நிலை....அந்த ஞானி,சிவன் அடியாா் சும்மா சிவனேன்னு இருப்பாா்....இப்படியெல்லாம் பேசமாட்டாா்....இவா் பேச்சாற்றல் மிக்கவா் என ஒத்து கொள்கிறேன்....ஆனா சிவன் அடியாா்,ஞானி அப்படி நினைத்து எனக்கு பழி வரும் என எண்ணவில்லை....
@@namasivayamsubramaniyam9877 அப்படி என்றால் வள்ளல் பெருமான் எப்படி இருந்தார்.. திருவருட்பா அருளினார்ரே...ஞானிகள் அவர்வர் பக்குவத்துக்கு எற்றது போல் தான் ஞானத்தை வழங்குவார்கள். ஞானத்தை போதிக்க வந்தவர்கள் தன்னுடைய சமாதி ஏகாந்தத்தையும் தியாகம் செய்வார்கள்... இது புரிய அனுபவம் இருக்க வேண்டும்.....நீங்கள் பேசுவது உங்களுடைய அனுபவ எல்லைதான் என்று மறந்து விடாதீர்கள்.....
அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
அருமை சத்விசாரம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா வணக்கம் சிறப்பான பதிவு நினைவூட்ட லுக்கு மிகவும் நன்றி
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
arutperumjothi🙏🙏🙏
கட்டாயம் சந்திக்க வேண்டும்!!!
நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி சிறந்த பதிவு 🙏🙏🙏
அய்யா மிக நன்றி. இந்த பதிவு எனக்கு மிகவும் முக்கியமான தகல்களை போன்றது. இதை கடைபிடிக்க வேண்டுகிறேன். நன்றி அய்யா
Sivarama, Sivarama Sivarama
மிக அருமை👌👌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அருமை அய்யா
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
🙏🙏🙏
Good discourse
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயாவின் உரை என்றுமே சிறப்பு
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
vallal malar adigal saranam😊🙏🙏
Saranam
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருள்ஜோதி யூடியூப் சேனலுக்கு என் வணக்கம் தயவு திரு சரவணானந்தா அவர்களின் புத்தகங்கள் சிலவற்றை வாங்க விரும்புகிறேன் காண்டாக்ட் டீடைல்ஸ் தெரிவித்தால் உதவியாக இருக்கும் நன்றி
9940503056 contact this number
அருட்பெருஞ்சோதியே!
Sakaja nelai thiyanam... Edhai ellaneramum seiyalam
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
7.55 😁😁😂😂
En manathaiye corona patrikondathu samy enge ungul vallalar?
” அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
மூச்சு என்றால் இவா் இன்னும் அருட்பொரும் ஜோதி அறியவில்லை.
சுத்த ஞானிகளை துஷனம் செய்தேனோ... சிவனடியாரை சீறிவைத்தேனோ....
@@puviarasan4250 அதாவது அமைதியாக இருந்தால் பிரச்சினை இல்லை...அருட்பெருஞ்ஜோதி தெரியாமல் தாங்களை போன்றவா்களை "மூச்சு காற்று"என்ற இடத்தில் நிறுத்தி விடுவது பெரியவா்களுக்கு அழகல்ல....தான் தெரிந்து கொண்ட எல்லையை அது தான் முடிவு என பேசக்கூடாது....பிறகு ரகசியம் அறியாமல் பலா் அங்கேயே நின்று விடுவா்....
@@puviarasan4250 முதல்ல ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள்...ஞானி,சிவன்(அரூப நிலை)அடியாா்கள் என்பவா்கள் எப்படி இருப்பாா்கள் என்பது தெரியுமா?பணம்,புகழ்,செல்வாக்கு,ஐம்புலன் மயக்கம் அற்றவா்கள்....கிட்டத்தட்ட "பைத்தியம்"போன்ற நிலை....ஆனால் அறிவு விழிப்பு நிலையில் இருக்கும்...அது பேரிண்ப நிலை....அந்த ஞானி,சிவன் அடியாா் சும்மா சிவனேன்னு இருப்பாா்....இப்படியெல்லாம் பேசமாட்டாா்....இவா் பேச்சாற்றல் மிக்கவா் என ஒத்து கொள்கிறேன்....ஆனா சிவன் அடியாா்,ஞானி அப்படி நினைத்து எனக்கு பழி வரும் என எண்ணவில்லை....
@@namasivayamsubramaniyam9877 அப்படி என்றால் வள்ளல் பெருமான் எப்படி இருந்தார்.. திருவருட்பா அருளினார்ரே...ஞானிகள் அவர்வர் பக்குவத்துக்கு எற்றது போல் தான் ஞானத்தை வழங்குவார்கள். ஞானத்தை போதிக்க வந்தவர்கள் தன்னுடைய சமாதி ஏகாந்தத்தையும் தியாகம் செய்வார்கள்... இது புரிய அனுபவம் இருக்க வேண்டும்.....நீங்கள் பேசுவது உங்களுடைய அனுபவ எல்லைதான் என்று மறந்து விடாதீர்கள்.....
@@puviarasan4250 மிக்க நன்றி....
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏