முத்துசிற்பி பாடும் நானும் உந்தன் உறவை ||muthusirpi supersinger

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2019
  • NARATHAR KK MUTHUSIRPI
    VALLITHIRUMANAM NADAGAM
    SUBSCRIBE MY CHANNEL
    MY NUMBER 9698935470
  • ตลก

ความคิดเห็น • 96

  • @user-kv4um8rm7c
    @user-kv4um8rm7c 11 หลายเดือนก่อน +15

    மீண்டும் முதுசிற்பி நாடகம் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் அனைவரும் like போடுங்க

  • @journywithnanditha1308
    @journywithnanditha1308 หลายเดือนก่อน +1

    சகோதரர் திரு.சரவணன் சகோதரர் திரு.இராமதாஸ் ஆகியோர் சிறந்தசரியான குழுவினரின் இசைத் திறமையை பாராட்டுகிறேன்
    தொடரட்டும் ❤😂❤❤

  • @abdulasha8055
    @abdulasha8055 11 หลายเดือนก่อน +8

    நானும் உந்தன் உறவை பாடலுக்கு மிருதங்கம் வாசித்த நண்பர் மிகவும் சிறப்பாக வாசித்தார்கள்
    அவருக்கு எனது❤ சிறப்பான
    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @sridhavabaalan8960
    @sridhavabaalan8960 3 ปีที่แล้ว +12

    ஈடு இணையில்லாத கலைஞன் முத்து சிற்பி! மெய் சிலிர்க்க வைக்கும் மேடை பாவகம்! தொய்வில்லாத கலைரசம்! இன்றுதான் கண்டேன் உம்முடைய மேடை ஆளுமையை! பெருமை கொள்கிறேன்! வாழ்க உம் கலைத்தொண்டு.

  • @muthuramalingammuthuramali3494
    @muthuramalingammuthuramali3494 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு முத்துசிற்பி அண்ணா 💕🙏🙏👌👌👌👌👌

  • @ykcreation4260
    @ykcreation4260 7 หลายเดือนก่อน +2

    அருமையாக வாசித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.....👏👏👏

  • @diwadme2878
    @diwadme2878 3 ปีที่แล้ว +8

    மிருதங்கம் அண்ணா... மெய்சிலிர்த்து விட்டது... ❤️

  • @velavelan2168
    @velavelan2168 4 ปีที่แล้ว +5

    இசைக்கலைஞர்கள் மிகவும் சிறப்பு மற்றும் முத்துச்சிற்ப்பி அண்ணா அருமையான பாடல்கள்

  • @user-kh2il1gp3f
    @user-kh2il1gp3f 5 ปีที่แล้ว +22

    தேடும் கண் பார்வை, கங்கை நதியே, என் ஜீவன் பாடுது... என் இதயம் கனிந்து விட்டது... மெல்லிசை அருவியே வாழ்க வளமுடன்...

  • @manikandan-jl7ky
    @manikandan-jl7ky 11 หลายเดือนก่อน +3

    மிருதங்கம் அருமை

  • @user-ug4es4io3v
    @user-ug4es4io3v 4 ปีที่แล้ว +13

    காதல் தோல்விக்கு பிறகு உங்கள் குரலில் இந்த பாடல் தேடும் கண் பார்வை , என் ஜீவன் பாடுது , கேக்கும் போது கண்ணீருடன் புல்லரிக்கிறது சிற்பி அண்ணா 💕💕💕💕💕💕.....
    பல்லாண்டு வாழ்க சிற்பியே .....
    கலைத்தாயின் பிள்ளை குரல் இது .... அடேங்கப்பா 😘.... உமக்கு நிகர் நீரே 🥰....

  • @daniesipad
    @daniesipad 5 ปีที่แล้ว +7

    3:57 தபேலா அருமை ஐயா
    4 வித்தியாசமான ரிதங்கள் வாசிக்கீர்கள் ஒரு சரணத்திக்கு மிகவும் அழகு❤️🙏

  • @jeyar6121
    @jeyar6121 5 ปีที่แล้ว +14

    அண்ணன் மிருதங்கம் சக்கரவர்த்தி செல்வராஜ் அருமை......அண்ணா.குராயூர்....

    • @sweetysri6162
      @sweetysri6162 5 ปีที่แล้ว

      Selvaraj illa Ramadhas Anna pa 👌👌🌷

    • @jeyar6121
      @jeyar6121 5 ปีที่แล้ว +4

      Sweety Sri நா சொன்னது மிருதங்கம்.....

  • @jeejul09
    @jeejul09 5 ปีที่แล้ว +11

    புதுக்கோட்டை மன்னனின் மைந்தன்

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.‌சூப்பர்

  • @user-ne2gt6ki3l
    @user-ne2gt6ki3l 2 ปีที่แล้ว +1

    Anna nanum unthan uravai....kekkum pothe .....pullarikkuthuna. .god bless you ..

  • @karthikranji2355
    @karthikranji2355 ปีที่แล้ว +1

    Enna voice da saamy semma super varaleval anna

  • @kumarankrishnan7859
    @kumarankrishnan7859 7 หลายเดือนก่อน +1

    Sir..
    Super..super...Please reduce scale
    Anbudan
    KJKUMAR PLAY BACK SINGER...

  • @sumathiSumathi-op1pe
    @sumathiSumathi-op1pe ปีที่แล้ว +2

    Super anna

  • @kumaravelsaisai8765
    @kumaravelsaisai8765 5 ปีที่แล้ว +5

    Super na

  • @malarraj1515
    @malarraj1515 5 ปีที่แล้ว +4

    Super iya arumaiya paduringa

  • @srihariaudios01
    @srihariaudios01 5 ปีที่แล้ว +5

    Arumai anna👌👌

  • @thangapandi4390
    @thangapandi4390 3 ปีที่แล้ว +2

    Super iya😍😍😍😍😍😍

  • @Kumarantalks0410
    @Kumarantalks0410 3 ปีที่แล้ว +2

    அருமை"அண்ணன்

  • @sweetysri6162
    @sweetysri6162 5 ปีที่แล้ว +5

    Mamu semmaaa semmaaa semmaaa ya irukku pa by Rasigai enga village ikku vanthutu parkkama poitinga 👍👍👌👌🌷🌷🌷🌷

  • @jeyarajm8399
    @jeyarajm8399 5 ปีที่แล้ว +3

    Super

  • @sooriyank569
    @sooriyank569 5 ปีที่แล้ว +5

    Super, amazing songs and voice

  • @azagapuripattiboy5914
    @azagapuripattiboy5914 5 ปีที่แล้ว +3

    9:00 apparam super Vera level

  • @thamarakkithamarakki8998
    @thamarakkithamarakki8998 5 ปีที่แล้ว +3

    Super vera level neenga ellarum

  • @prabhakaranprabhakaran6323
    @prabhakaranprabhakaran6323 2 ปีที่แล้ว +1

    Very very nice anna valga vallamudan

  • @nirmalvanitha879
    @nirmalvanitha879 4 ปีที่แล้ว +2

    Vera leval

  • @VijayVijay-db3xw
    @VijayVijay-db3xw 5 ปีที่แล้ว +11

    Jii vanakkam.unga song pakkama Dubai la nangalam thoonga mattom

  • @kalikali6598
    @kalikali6598 5 ปีที่แล้ว +4

    super muthu machan👌👌👌👌👌👌

  • @jeejul09
    @jeejul09 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @SarathKumar-tq8bv
    @SarathKumar-tq8bv 5 ปีที่แล้ว +4

    Semma👌👌

  • @bharathi4202
    @bharathi4202 5 ปีที่แล้ว +4

    Mams semaya paduringa all tha best

  • @gunaj9726
    @gunaj9726 5 ปีที่แล้ว +2

    சூப்பர் ஹிட்

  • @k.c.ayyappadhasan7811
    @k.c.ayyappadhasan7811 5 ปีที่แล้ว +5

    Nanum unthan uravai finishing miruthangam semma

  • @lovelyvs4062
    @lovelyvs4062 3 ปีที่แล้ว +2

    Sema aswsme voice

  • @SS-kl7cw
    @SS-kl7cw 5 ปีที่แล้ว +4

    உயிர் உருக்குது உங்கள் பாட்டு அருமை

  • @kumarancsinfo3548
    @kumarancsinfo3548 3 ปีที่แล้ว +1

    Arumaiyana kuralon Neenga

  • @rangasanthiranranga5980
    @rangasanthiranranga5980 5 ปีที่แล้ว +1

    Super Aaan

  • @balanp4427
    @balanp4427 9 หลายเดือนก่อน +1

    All are doing great job, everyone doing their job very perfectly. The result is amazing. Great work. God bless all.

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 5 ปีที่แล้ว +14

    முத்து சிற்பி, செய்யாமங்களம். இராமதாஸ், மிருதங்க வித்வான்,பல வாத்திய கலைஞர் உள்ளிட்ட தங்கள் குழுவினரின் திறமை வியப்புக்குரியது வாழ்க நீங்கள் .... வாழ்த்துக்கள்.

  • @KARTHIKP-sd8ce
    @KARTHIKP-sd8ce ปีที่แล้ว

    ❤❤💯👌

  • @speedmanispeedmani2022
    @speedmanispeedmani2022 ปีที่แล้ว +1

    Great Singer and separate music

  • @daniesipad
    @daniesipad 5 ปีที่แล้ว +8

    9:16 இப்படி ஒரு சங்கதி நான் கேட்டதே இல்லை
    என்ன பாடல் அது?

  • @moorthyvellaisamy893
    @moorthyvellaisamy893 5 ปีที่แล้ว +2

    muthu sir bi brother super

  • @Tn91kingstriver
    @Tn91kingstriver ปีที่แล้ว +1

    Annaa nee vazhaha

  • @m.raghupathi740
    @m.raghupathi740 5 ปีที่แล้ว +2

    super

  • @RamaKrishnan-mi8ov
    @RamaKrishnan-mi8ov 6 หลายเดือนก่อน +2

    7:10

  • @user-ur7kh3dx1i
    @user-ur7kh3dx1i 5 ปีที่แล้ว +2

    Pangu super

  • @pushparaj.0278
    @pushparaj.0278 3 ปีที่แล้ว +1

    Anna semma

  • @killerjenson8752
    @killerjenson8752 3 ปีที่แล้ว +2

    நானும் உந்தன் உறவை தேடி வந்த பறவை படலை விஜய் டிவி ல நல்லா பிரேடிக்ஸ் பண்ணிட்டு பாடுங்க
    நல்லா Reach agum

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @killerjenson8752
      @killerjenson8752 3 ปีที่แล้ว +1

      @@MUTHUSIRPINARATHAR உங்களோட நாடகம் தான் பார்த்து கொண்டு இருக்கிறேன்
      நல்லா குரல் வளம் உங்களிடம் இருக்கு நீங்க நல்லா பிரடிக்ஸ் பண்ணிட்டு பாட்டு படுங்க

  • @tamilkavalanr7748
    @tamilkavalanr7748 5 ปีที่แล้ว +1

    supper hite singer

  • @sabaribaskar6726
    @sabaribaskar6726 5 ปีที่แล้ว +1

    Super mama

  • @karikalan1030
    @karikalan1030 3 ปีที่แล้ว

    Neenga kadavilin varam ungaluku thiramai valga valamudan

  • @pasupathykunendiran609
    @pasupathykunendiran609 3 ปีที่แล้ว +1

    Usch's thoniel Unfall basdal romba arumai Sago vaalthukkal Unfall theevira rasigan Form Swiss

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @pasupathykunendiran609
      @pasupathykunendiran609 3 ปีที่แล้ว

      Muthu sirpi pro Ungal padal ellam miga elimaiyakavum kedka manathukku ithamakavun ullathu Ungal kalaichevai thodara enathu vaalthukkal.

  • @SuryaSurya-gy3nl
    @SuryaSurya-gy3nl 4 ปีที่แล้ว +1

    Super singer kooda thothu poiyitum

  • @kajendrankajendran4036
    @kajendrankajendran4036 ปีที่แล้ว +1

    Very nice

  • @velmurugant207
    @velmurugant207 ปีที่แล้ว +1

    ஈடு இணை இல்லாத கலைஞர்

  • @amsavallim7789
    @amsavallim7789 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SuryaSurya-gy3nl
    @SuryaSurya-gy3nl 4 ปีที่แล้ว +1

    amazing

  • @manavai3604
    @manavai3604 5 ปีที่แล้ว +3

    Mama

  • @a.kaveria.kaveri226
    @a.kaveria.kaveri226 5 ปีที่แล้ว +2

    Simmakuralon Seemaraja Vaalga Vaalga. illayaraja pol ungal pugal paravattum ettu thikkum.

  • @diorider5573
    @diorider5573 2 ปีที่แล้ว +1

    Before. Sp Now muthu S

  • @rajeshkmk6228
    @rajeshkmk6228 5 ปีที่แล้ว +3

    MANNITHAN

  • @horseriding4303
    @horseriding4303 ปีที่แล้ว +1

    அண்ணா நம்பர் வேணும்

  • @shanmugamsun9628
    @shanmugamsun9628 2 ปีที่แล้ว +1

    ungalukku nihar neengaleeee

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe ปีที่แล้ว +1

    இவர்களை எப்படி கண்டாக்ட் பணுவது

  • @karikalan1030
    @karikalan1030 3 ปีที่แล้ว

    Nan mattum kalyanam agama iruntha ungalathan kalyanam panni irupen

  • @pushparajpoyyali7291
    @pushparajpoyyali7291 5 ปีที่แล้ว +3

    Intha group endha ooru contact number please

  • @bakiyaraj8670
    @bakiyaraj8670 5 ปีที่แล้ว +2

    super anna entha ooru anna

    • @MuthuKumar-me2tx
      @MuthuKumar-me2tx 5 ปีที่แล้ว +1

      நத்தம் நடு மண்டலம்

  • @rajkumark599
    @rajkumark599 5 ปีที่แล้ว +2

    all is well to all

  • @MA-ql4qo
    @MA-ql4qo 5 ปีที่แล้ว +3

    Super

  • @nirmalvanitha879
    @nirmalvanitha879 4 ปีที่แล้ว +2

    Super