Elon Musk நீங்கள் பூமியில் வாழும் நேரம் எவ்வளவு 🤔🤔🤔 | Life is very Short நண்பா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Hi Friends,
    If you feel Ennuvathellam uyarvu channel deserve to be a part of Nominees then kindly Nominate our channel in the Favorite INFORMATIVE CHANNEL Category for BalcksheepDigitalAwards
    Click below link to nominate our channel👇
    docs.google.co...

ความคิดเห็น • 366

  • @NMBathusa
    @NMBathusa 2 ปีที่แล้ว +16

    கணக்கு போட்டு வாழாதே நண்பா,, அடுத்த நொடி நிச்சயமற்றது, உன் வாழ்க்கை உன் கையில்!!! நாளை நமக்கு புது அனுபவம் தரும், நல்லெண்ணம் உயர்வு தரும்!!!

  • @jothivels9817
    @jothivels9817 2 ปีที่แล้ว +86

    அண்ணா நம்ம ஒரு வழக்கத்திற்கு மாறான திசையில் பயணிக்க இந்த சமூகம் விடமாட்டுது, ஆனால் அதை நான் உடைச்சே தீருவேன்.

    • @opff7661
      @opff7661 2 ปีที่แล้ว +1

      😃😄😃😄😃😄😃

    • @sowmisowmi5608
      @sowmisowmi5608 2 ปีที่แล้ว

      👌

    • @maheshwarimurugan9519
      @maheshwarimurugan9519 2 ปีที่แล้ว

      👌

    • @Loshan_05
      @Loshan_05 2 ปีที่แล้ว

      💪🏾

    • @mahadevi9663
      @mahadevi9663 2 ปีที่แล้ว +1

      உடைக்கேன்னு சொல்லிட்டு எங்கயாவது போய் முட்டிட்டு இருக்காதடா

  • @mohamedaasif
    @mohamedaasif 2 ปีที่แล้ว +5

    உங்களுடைய வீடியோ எல்லாம் பார்த்த தால் தான் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை வந்தது (குவைத்தில் இருந்து )

    • @flower14356
      @flower14356 2 หลายเดือนก่อน

      Hello bro, kuvaithil ipo fire 🔥🚒 news la parthom. Neenga eppadi irukinga

  • @UPE-RameshR
    @UPE-RameshR 4 หลายเดือนก่อน +3

    நேரம் என்பது தங்கமல்ல அது உயிர் என்று யார் உணர்கிறார்களோ அவர்களுக்கு தோல்வி இல்லை....😊😊

  • @ishwarya986
    @ishwarya986 2 ปีที่แล้ว +70

    இந்த உலகத்தில் யாராலும் மீட்டு எடுக்க முடியாத ஒன்று...நேரம்..... 👍👍👍👍

    • @SjKenu
      @SjKenu 2 ปีที่แล้ว +2

      Om

    • @Tubeman_22
      @Tubeman_22 2 ปีที่แล้ว +1

      ம்

    • @mr.nobody3957
      @mr.nobody3957 2 ปีที่แล้ว

      Namba velaiya yaar ketai yaavathu seiya sonna time save pannala me athuvum x2 la

    • @SjKenu
      @SjKenu 2 ปีที่แล้ว

      @@mr.nobody3957 Om neenka sappida thevalla mattakalda sollunka

  • @syedapsar6566
    @syedapsar6566 2 ปีที่แล้ว +50

    அனைவராலும் நேரத்தை சரியாக பயன்படுத்த முடியாது ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள் நாம் எதில் தனித்துவமானவர்கள் என்று உணர்ந்து கொண்டாலே அந்த நேரம் வசப்படும்.

    • @Siva-ip6ij
      @Siva-ip6ij 2 ปีที่แล้ว +6

      நேரத்துக்கும் தனித்துவம் தொடர்பு இல்லை.... நேரத்தை அனைவராலும் சரியாக பயன்படுத்த முடியும்..... அதை புரிந்து கொண்டால்.....

    • @meganathannathan5400
      @meganathannathan5400 2 ปีที่แล้ว

      கரெக்ட்

  • @sharmilabegum8402
    @sharmilabegum8402 2 ปีที่แล้ว +10

    2 yrs munnadi unga video pakka aarambicha adha oru 50% apply panna en life la ipo nan oru entrepreneur and enaku 3 source of income ah nane create pannikitta... Perusa earn pannala aana nan kadumaiya en time ah use pandra. Bro and nan oru company director ipo adhu ellame unga videos patha piragu dha nadandhuchunu nan nambura en life la nan perusa achieve panna piragu enoda details soldra neenga enna pathi pesveenga kandipa nan naalu peruku inspiration iruppa bro... Thanks bro keep doing

  • @AJ-zr1my
    @AJ-zr1my 2 ปีที่แล้ว +7

    I am working for my business upto 98 hours and I have to say thanks to ennuvathellam uyarvu team

  • @Jeevasugan3
    @Jeevasugan3 2 ปีที่แล้ว +7

    எதற்காக உங்க வீடியோவை பார்க்க ஆரம்பித்தேனோ அதற்க்கான மாற்றம் நிச்சயம் என்னுள் .
    நான் விரும்பியதை அனைத்து விதத்திலும் சரியாக செய்ய உங்கள் பங்கும் உள்ளது . நன்றி.
    அறிமுகம் இல்லாத போதும் உலகின் இந்த நவீன வளர்ச்சி நம்மை தொடர்பு கொள்ள வைத்ததிற்கும் நன்றி...

  • @prasathk3479
    @prasathk3479 2 ปีที่แล้ว +2

    Black sheep விருது விழாவில் விருதுடன் உங்கள் முகத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @Maya515-i7i
    @Maya515-i7i 2 ปีที่แล้ว +23

    You are the most important person in my life. I don't know who you are, but you are the guide to my success. Thank you so much bro. 😊

  • @subashsubash-yf9pl
    @subashsubash-yf9pl 2 ปีที่แล้ว +3

    Manam yennum maaya thevathai book summary than enna life change pannutchi ,nan ungala marakkavea mata, I'm really happy now,nan rombavea maarita ,thank you so much bro

  • @thangarasuthangarasu4659
    @thangarasuthangarasu4659 2 ปีที่แล้ว +3

    இனிய நண்பர் JR அவர்களே எனது நாளின் ஒவ்வொரு நொடியையும் உங்கள் வார்த்தைகள் அழகாக நேர்த்தியாக கொண்டு செல்கிறது. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல..🙏🙏🙏

  • @gopisivanantham
    @gopisivanantham 2 ปีที่แล้ว +1

    நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த காணொளி சொல்கிறது

  • @rajm-ft5ll
    @rajm-ft5ll ปีที่แล้ว

    இந்த வீடியோ விற்கு நீங்கள் செலவழித்த நேரம் வீண் ஆகாது💯🙇‍♀️🎯💚💚💚👍👍👍

  • @yuvarajk4678
    @yuvarajk4678 2 ปีที่แล้ว +7

    Black sheep award ku...namma Ennuvathellam uyarvu chennal nominate aagi irukku...so ellarumey namma JR anna ku support panna nu frnds...🙏🤝

  • @saranyamurugan530
    @saranyamurugan530 2 ปีที่แล้ว +1

    Oh my god very super Anna. Pls unga Appa and Amma photo upload panuinga Anna. Antha photo ah va pathavathu engaluku blessings kedaikum..ipadi oru son kedaichathuku antha god Ku nadri sola soluinga enna voice ithu.

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 ปีที่แล้ว

    இறைவனை படைத்த அந்த மேதாவியை உணர முடியாத வரை ஆயிரக்கணக்கான வருடங்களை நீங்கள் வாழ்ந்தாலும், உங்களுடைய வாழ்வில் வெறுமனே கழித்த கதைதான், இந்த கனம் உணர்ந்தாலே போதும் அந்த ஒரு கணம் ஒரு யுகமாய் ஆனந்தமாக மாறும், இதை தாங்க நம்ம முன்னோர்கள் ஆன்மீகம்னு ஒரு பெரிய பகுதியாக வாழ்வின் முக்கிய அம்சமாக வைத்திருந்தார்கள், எல்லாம் சொல்லிட்டு இந்த உண்மையை விட்டுட்டீங்க..ஆனாலும் இந்த காணொளி மிக பனுள்ளதாகவும், இருந்தது. சார் நனறிங்க

  • @kathirg3564
    @kathirg3564 2 ปีที่แล้ว

    உங்க வீடியோவ ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்து இருந்தால் எனது வெற்றியை விரைவாக பெற்றிருபேன் 💯💯 இதன்பிறகு கண்டிப்பாக எனது வெற்றியை விரைவாக அடைவேன் 😍😍💐💐

  • @johnpeter212
    @johnpeter212 2 ปีที่แล้ว

    Romba varusham vazharathu mattum life kedayathu....konja varsham irunthalum happy ha irukuruma athu pothum...

  • @Senthil-09
    @Senthil-09 2 ปีที่แล้ว +2

    Welcome nanpa good massage very long time apload your video nanpa

  • @dasssavariraj7068
    @dasssavariraj7068 2 ปีที่แล้ว +4

    கண்டிப்பா உங்க நேரத்தை சரியா தான் use பண்ணிக்கிட்டு இருக்கீங்க, ஏன்னா, உங்க வீடியோ என்னையும் என் நேரத்தையும் சரியான வழியில கொண்டு போய்கிட்டு இருக்கு. என் முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம் EU channel. Thanks a lot

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை...... அற்புதமான வீடியோ...... மெயிசிலிர்க்க வைக்கும் அற்புதமான தகவல்....... சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை......... வார்த்தைகள் இல்லை பாராட்ட.... மிக்க நன்றி.... வாழ்க வளமுடன் பிரதர்

  • @govjobsfinder
    @govjobsfinder 2 ปีที่แล้ว +1

    Ivvlo naal oru lazy ah irunthen bro unga video pathathum..kannu kalankirichi bro..ine time usefull ah spend pannuva

  • @mkfriendstamil1248
    @mkfriendstamil1248 2 ปีที่แล้ว +2

    Video Super Anne,Santhosama vazhanum Ovvoru Nodiyum ,Namma Vanthathe Athukkuthan

  • @lakshmananlakshmanan2168
    @lakshmananlakshmanan2168 2 ปีที่แล้ว

    செம அருமை அருமை ஓரிடத்தில் என் மனதை கவர்ந்து விட்டீர்கள்லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ன்னு சொல்லும் என எதிர்பார்த்தேன் கடைசியில் அருமை முடிச்சுகள் நன்றி

  • @SanthoshKumar-qz8ng
    @SanthoshKumar-qz8ng 2 ปีที่แล้ว +2

    Tharamana video👌👌👌

  • @vignesht9993
    @vignesht9993 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் மகிழ்ச்சி கருர் விக்னேஷ்

  • @mohmedsanus1897
    @mohmedsanus1897 2 ปีที่แล้ว +1

    Ennuvathellam uyarvu vera level anna ungata sinthanai

  • @logeswari7402
    @logeswari7402 ปีที่แล้ว

    Unka video's pathuthan ippa en neeatha vaste pantrathu illa save my time useful ur video ❤❤❤❤❤❤

  • @sathiya12345
    @sathiya12345 2 ปีที่แล้ว +1

    Anna super super excellent video... Unga video en life la niraya matram kondu vanthurku na...

  • @AramDaily
    @AramDaily ปีที่แล้ว

    உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அற்புதமாக இருக்கிறது அதுவும் திருக்குறளோடு இணைத்து சொல்லுவது சிறப்பானது உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....

  • @rahulselvaraj2133
    @rahulselvaraj2133 2 ปีที่แล้ว +1

    3:19 fact brother

  • @rajavel930
    @rajavel930 2 ปีที่แล้ว

    தேங்க்யூ ஃபார் வீடியோ நன்றாக உள்ளது thank you for video on our country video very very nice my life you full video thankyou unversi.....

  • @chitrasaravanan
    @chitrasaravanan 2 ปีที่แล้ว +1

    Hi bro kandippa neratha correct use panni yannoda goal achieve pannuva neenga award vangurathuku all the best bro

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 2 ปีที่แล้ว

    என் ட்யூசன் பசங்களுக்கு உங்கள் வீடியோவில் வரும் ஆக்கபூர்வமான விஷயங்களை பகிர்வேன், அவர்களும் சூப்பர் யோகா பயிற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.... நன்றி.... உங்கள் பணி தொடரட்டும் .....வாழ்த்துகள்

  • @puhazhventhanbalasubramani4771
    @puhazhventhanbalasubramani4771 2 ปีที่แล้ว +1

    Bro, chuma solathinga bro,
    Nanga TH-cam pakalana ungaluku epdi bisness nadakum Epdi ungaluku profit varum....ungada kadaja muda vendija than....😆🤔🤔💰💰

  • @sivabalasudhan4442
    @sivabalasudhan4442 2 ปีที่แล้ว +7

    I've been using YT for many years.For the first time I realised that I've spent a quality time of 7-8 min.Keep rocking nanba👏👏

  • @junjaa369
    @junjaa369 2 ปีที่แล้ว +5

    எண்ணுவதெல்லாம் உயர்வு...😊

  • @AbdurRahman-mc6rb
    @AbdurRahman-mc6rb ปีที่แล้ว +2

    Really amazing information sir🤯 , fantastic sir👏 , useful sir🤲 and super sir👌Thank you so much sir🙂

  • @bharathprasanth237
    @bharathprasanth237 2 ปีที่แล้ว +1

    Veraaaa level

  • @arumugams994
    @arumugams994 2 ปีที่แล้ว +1

    Naan eppo tired ah irukeno unga video Partha na 10x levelku change agidiren

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 2 ปีที่แล้ว

    சந்தோசமா வாழ்றவங்க இந்த கணக்கே போடத் தேவையில்லை,

  • @dilaxshanasuntharakanthan321
    @dilaxshanasuntharakanthan321 2 ปีที่แล้ว +6

    As a elonian fan.....proud of u r content.....use full message for youngsters...make more vdos bro..u r speech gives me more energy to work on my dreams.....one day I will meet Mr.musk with my new innovative ideas...............

  • @bigworkgroup82
    @bigworkgroup82 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த தகவல்கள்..வாழ்க சகோ..

  • @whoiam2390
    @whoiam2390 2 ปีที่แล้ว

    Wow bro 😯
    நா இவ்வளவு நாளாக நேரத்தை வீணடிக்ச்சிரிகேன் என்ற எனக்கே தெரிய வில்லை எனக்கு புரியவைச்சதர்க்கு நன்றி 🙏🙏🙏

  • @knowpoliticsdopolitics3354
    @knowpoliticsdopolitics3354 2 ปีที่แล้ว +4

    Hi friend I shared your episode 25 & 26 to all my contact list it's more than 2000 members ......
    I really really proud of you friend ......go ahead...... 🤠

  • @vincentvinothkumar6786
    @vincentvinothkumar6786 2 ปีที่แล้ว +1

    மிக சிறந்த பதிவு . அருமையாக இருந்தது மிக்க நன்றி..

  • @rajalakshmir6669
    @rajalakshmir6669 2 ปีที่แล้ว +1

    Really fantastic message ah solli irukkinga....epdi nanri solradhu nu dherla brother... 💯💯🔥🔥God bless you

  • @its_Aara_
    @its_Aara_ 2 ปีที่แล้ว

    Naanum eni ennoda timings aa save pani vara exam la clg rank holder aa varuvenu challenge panuren bro...thankyou somuch bro...

  • @UCEDheivanaisBcom
    @UCEDheivanaisBcom 2 ปีที่แล้ว +1

    Timing ahna vedio bro👍🏻 super

  • @invisible51
    @invisible51 2 ปีที่แล้ว +2

    Thank you so much
    I'm from Bengaluru 😍😍 Loving all your content. Especially thirukkural series 🔥🔥🔥

  • @d.v.prakashkumarU1
    @d.v.prakashkumarU1 2 ปีที่แล้ว +1

    10000 hrs rules paththi oru vilakkamana video podumga bro

  • @nirojanniro2273
    @nirojanniro2273 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @SuryaPrakash-mq9zu
    @SuryaPrakash-mq9zu 2 ปีที่แล้ว +1

    From today onwards I will manage my time and do hard work. Thanks sir.

  • @arun671
    @arun671 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙂

  • @indranidevamalar6850
    @indranidevamalar6850 2 ปีที่แล้ว

    Kadippa na neratha sariya payan paduthukiren Anna.. romba nandry.
    May God bless you.

  • @indhu.....5846
    @indhu.....5846 2 ปีที่แล้ว +2

    Thank u so much upload motivational video

  • @vestigeEmpireHawk8723
    @vestigeEmpireHawk8723 ปีที่แล้ว

    Time is gold Kaalam yarukum kathuirukathu

  • @vishvaray6795
    @vishvaray6795 2 ปีที่แล้ว

    Ennuvathellam uyarvatharkey...!🤝🚀🌞

  • @rosuresh5249
    @rosuresh5249 2 ปีที่แล้ว

    நேரம் பயனுள்ளதாக மாற்ற , எனுக்கு தேவையான ஆசான் யார் ? (நான் தான் ) தேவையான பொருட்கள் இடம் யார் தருவார் ? இறைவன் மறந்தார் மறைந்தார் மாற்றம் எப்படி நிகழ்ம் ?

  • @dineshpraveen4776
    @dineshpraveen4776 2 ปีที่แล้ว +3

    Bro so inspiring... thanks a lot... oru 8 minutes timeah usefula spend paniruken nu thonuthu... this video made a impact in me about time♥️👍

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 ปีที่แล้ว

    Very nice enaku kandipa porundhum

  • @revathithangavel4180
    @revathithangavel4180 2 ปีที่แล้ว

    I stopped hearing devotion songs early morning... Bcz of your videos... Morning elunthathum unga channel tha mind la varuthu 👍👍

  • @cutiee._._crush_.2437
    @cutiee._._crush_.2437 2 ปีที่แล้ว

    Crct..theva illama social media katha pesama...time ah waste pana koodathu

  • @mrpink2023
    @mrpink2023 2 ปีที่แล้ว +1

    Sir I want to Mannan ennum Maya davathai tamil book

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 ปีที่แล้ว

    அண்ணா நிங்கள் சொல்வது ஒரு வீடியோ வில் எதுவும் மாறாது. எண்ணங்கள் மற்றும் நாம் டைம் காலம் தான்☝️ வாழ்க்கை வரலாறு நாம் கையில் இல்லை❌🚫

  • @SanthoshKumar-fh4bd
    @SanthoshKumar-fh4bd 2 ปีที่แล้ว +1

    Time is Gold

  • @mohang.k526
    @mohang.k526 2 ปีที่แล้ว

    மிக மிக மிக அருமை

  • @dreachiever3713
    @dreachiever3713 2 ปีที่แล้ว

    Anna 💕💕😭 Idhuvaraikum ipadi oru video va en vaazhnaalla paathadhe illa anna .... Semma motivated 💕💕💕💗💗💗... I like this channel very much ... I have shared to my lot of frnds .... Ungala marakave maaten Anna 💕💕💕💕💗

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சார்

  • @RogueV
    @RogueV 2 ปีที่แล้ว +4

    Vera level video thala 😍😍. I would request you to start a podcast in Spotify or gaana that would be awesome 🔥🔥🔥

  • @sathishsathish-jx6ur
    @sathishsathish-jx6ur 2 ปีที่แล้ว +1

    Fine sir, bgm innum konjam beata iruntha innum superra irukum,💐💐💐

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 2 ปีที่แล้ว

    Superb sagooo congratulations 👏👌👌👌👌🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍👍.08.12.21. 11:16am good morning sagooo. நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @kdsivakrish6130
    @kdsivakrish6130 2 ปีที่แล้ว

    Vera levl concept naa
    Ninachu kooda parkkala Time
    is gold nu Thanks for Time

  • @azeemahamed5120
    @azeemahamed5120 2 ปีที่แล้ว +2

    thanks bro I realised that The day starts with u r positive words ✌✌✌✌ ⏰⏰⏰⏰

  • @srethinamrr4536
    @srethinamrr4536 2 ปีที่แล้ว +1

    TH-cam பார்ப்பது...வீண்வேலையா...நல்ல வேலையா

  • @swanvelavan7023
    @swanvelavan7023 2 ปีที่แล้ว +1

    Niga Vera Level motivation video Podaraga Anna Niga super Anna

  • @kaviyac8975
    @kaviyac8975 2 ปีที่แล้ว +2

    Vera level 🔥 The day starts with u r positive words 🤞👏👏🎉 and hope today is the best day..

  • @maduraimass1429
    @maduraimass1429 2 ปีที่แล้ว

    மனிதனின் ஆயுள் காலம் குறைந்துள்ளதே தவிர கூடவில்லை

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 2 ปีที่แล้ว +2

    Nanum vao aven

  • @pvnimmie5239
    @pvnimmie5239 2 ปีที่แล้ว +1

    Procrastination..thalli poadra palakkathula irundhu veliya Vara enaku oru idea solunga bro

  • @sathiyak338
    @sathiyak338 2 ปีที่แล้ว +1

    Super jr ....Unga vedio ellarukum nalla motivation na irukuuu....Na nalla improve agirikannn ....Thanks jr ...Keep it uppppp

  • @fearlessleaders8940
    @fearlessleaders8940 2 ปีที่แล้ว +3

    Yaarellam EU channel ku vote panneenga 🙋🏻‍♂️

  • @bluebutterfly460
    @bluebutterfly460 2 ปีที่แล้ว +6

    Hii bro tq so much your videos give me more motivation and the video is to useful to me i was a back bench student and I studying 8th i get more insult and some of them tease me because I was not study well but one point of time I started to change and now I got good result and I prove that who I am before and all I get very poor marks but now I get average mark but I not stop with this I will study very hard and one day or one day I will become a doctor I believe that I can do it thank you for giving motivational speech I love you so much thank you so much thank you bro 🥰🥰🥰🤗🤗

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 2 ปีที่แล้ว +1

    Thanks for the video.....

  • @charliechaplinmurugan5306
    @charliechaplinmurugan5306 2 ปีที่แล้ว

    நல்ல மோட்டிவேஷன் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @matheshmathesh6076
    @matheshmathesh6076 2 ปีที่แล้ว

    Super video bro intha video potathuku thanks bro

  • @ramyavasudevan7863
    @ramyavasudevan7863 2 ปีที่แล้ว +1

    Super👏👏 iam over think but panna kutathunu think panren brother thank you so much💐 super

  • @safeenabishrul9320
    @safeenabishrul9320 2 ปีที่แล้ว +1

    Superb videos bro, from srilanka ❤

  • @pandiyan_U97
    @pandiyan_U97 2 ปีที่แล้ว

    One of the Best Best video Brother every people

  • @mansoora1155
    @mansoora1155 2 ปีที่แล้ว

    Thank you na enakkagha ungha tima selavu panni video pottadukkaga

  • @kadharbashakadharbasha1730
    @kadharbashakadharbasha1730 3 หลายเดือนก่อน

    Super anna
    My Aim Business man
    I am Enterprineur
    Jai Go Pro 🙏🏻

  • @smilyvishnu5122
    @smilyvishnu5122 2 ปีที่แล้ว +1

    Time is gold life since very short nanba achieve your goals

  • @bhuvan3545
    @bhuvan3545 2 ปีที่แล้ว

    Thanks for video thalaiva 👍

  • @anandkumar-xb5yx
    @anandkumar-xb5yx 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 2 ปีที่แล้ว +1

    Nice video anna😘🤩🤩 Thanks for sharing

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 2 ปีที่แล้ว +1

    Super bro thanks so much I will try ☺️

  • @rajabalaji4305
    @rajabalaji4305 2 ปีที่แล้ว

    Best Super Thanks Brother
    Best Super Thanks Brother