சார் , ஷீரடி செல்வதற்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்களின் இந்த ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன். நன்றியுடன், அ.கிருஷ்ணசாமி, காந்தி கிராமம், கரூர். 👍🙏
சென்னையிலிருந்து தினமும் ஷீரடி செல்ல, எக்மோர் காலை 6.20 (22158) புனே சேரும் நேரம் அதிகாலை 2.00 மணி. Connection train காலை 3.35..நேரடியாக ஷீரடி காலை 9.35.
தினசரி செல்லும் 22158 ல் புனே வரை சென்று அங்கு அடுத்த வண்டி மாறவேண்டும். அடுத்த வண்டி காலை 3.35 க்கு (வாரத்தில் 4 நாட்கள்) ஷீரடிக்கும், தினசரி காலை 4.30 க்கு கோபர்கானுக்கும் வண்டி இருக்கிறது.
தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம் dound ஸ்டேஷனிலிருந்து Belapur வரை சென்று அங்கிருந்து சீரடி செல்வது வசதியாக இருக்குமா? அங்கிருந்து அடிக்கடி கோவிலுக்கு போக்குவரத்து வசதி உள்ளதா? இதற்கான பதில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நன்றி.
பேலாப்பூர் மிகச்சிறிய ஸ்டேசன். ஆட்டோ கிடைக்காது.கோபர்கான் மட்டுமே அதிக போ.வ.வசதி.. மேலும் Daund chordline என புதிய ஸ்டேசன் வந்துள்ளது. புனை மில் இருந்து வரும் trains எல்லாம் இதன் வழியாக செல்கின்றன. தெற்கில் இருந்து KPG செல்லும் வண்டிகள் மட்டுமே Daund வழி செல்கிறது
கோவையில் இருந்து தினசரி காலை 8.50 மணிக்கு (11014)LTT வண்டியில் Daund மறுநாள் காலை 8.50. connection train 12627 கர்நாடகா Exp. நேரம் தினசரி காலை 10.20 Kopergaon மதியம் 1.47.
Srisailam...forest ஏரியாவுக்குள் இருக்கிறது. Kurnool city வரை இரயில் பயணம் செய்து பின்பு 180 கிமீ. பேருந்து பயணம்(4...5 மணி நேரம்)செய்து அடையலாம். Kongu Exp. காச்சிகுடா Exp. ஈரோட்டில் இருந்து செல்கிறது. மேலும் இரயிலில் Ongole எனும் ஸ்டேசன் வரை சென்று பின் 180 கிமீ பஸ். இரண்டு ஊர்களிலும் அதிக பஸ் வசதி உண்டு
Srisailam செல்ல மற்றொரு வழி. பெங்களூர் சென்று அங்கிருந்து தினசரிமதியம் 1.40 க்கு புறப்படும் 18464 Prasanti Ex.ல் Markapur Road வரை (00.45) சென்று Markapur to Srisailam 80 கி.மீ. 2.1/2 மணி நேர பயணம்.
11014 காலை 8.50 க்கு கோவையில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 க்கு Daund அடையும். அங்கிருந்து காலை 10.20 க்கு 12627 கர்நாடகா Exp. வந்து புறப்பட்டு Kopergaon மதியம் 1.47 க்கு அடையும். நான் இப்படி பயணித்திருக்கிறேன். 3 1/2 மணி நேர பயணம் UR/2 nd Sitting.
Shiradi ku 22601 train la ticket most ahh kedaikathu travel agencies la antha train la book panidurangaa vera idea epdi na Chennai to Mumbai poitinga Na Anga iruthu shiradi train vasathi irukuu but Friday and Sunday matu Anga iruthu train illa na patha veraikum illa apdina video la aiyaaa sonna idea va follow panni kuda pogalaa
மே 30 முதல் .தினமும் காலை பண்டர்பூரில் காலை5.30 க்கு 01414 Pandharpur to Nizamabad Demu train.ல் .Kurduwadi Jn. காலை 6.15 க்கு இறங்கவும். அங்கே தினசரி காலை 8.30 க்கு 12627 கர்நாடகா Ex.வரும். KPG க்கு மதியம் 1.47 அடையும். இது தவிர வேறு வண்டி இல்லை. பேருந்து வசதி உண்டு.
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் குடும்பத்துடன் செல்பவர்களுக்கு இது சரியாகாது தமிழகத்தில் சென்னை யிலிருந்து புனே ரயிலில் சென்று இறங்கி பேருந்து மூலம் ஷீரடி செல்லலாம் வசதியுள்ளவர்கள் டாக்சிமூலம் எல்லோரா திரியம்பேக்ஷ்வரர் சனிசிங்கணாப்பூர் பார்த்து ஷீரடி செல்லலாம்
Chennai to Warangal செல்க. Warangal to Badrachalam Road..காலை 1.55 (12745)க்கு ஒரு டிரைன். மாலை 15.45 (17034)க்கு Both Daily service. இதற்கு ஏற்ப வாரங்கல் செல்லும் train ஏறவும். Better Vijayawada வரை Train ல் சென்று பஸ்ஸில் செல்வது சிறப்பு. (4..5 Hrs)
விரிவான தகவல்கள்.நிதானமா நடையில்.நிறைவாக இருந்தது.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
மிகவும் அருமையான தகவல் தந்தவைக்கு மிக்க நன்றி🙏🙏🙏
மேலும் விவரம்,
ஷீரடி சுற்றுலா | Shiridi tour: th-cam.com/play/PLORzgLka5CSe6bl9Nm1_7GSON7HbOjie1.html
மிகத் தெளிவான பதிவை தந்துள்ளீர்கள் நன்றி
நன்றி
சார் , ஷீரடி செல்வதற்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்களின் இந்த ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன். நன்றியுடன், அ.கிருஷ்ணசாமி, காந்தி கிராமம், கரூர். 👍🙏
நன்றி
மிக்க நன்றி.
எளிய தகவல் அருமை .
மிக சிறப்பான பதிவு நன்றி.
வணக்கம் உங்களுடைய தகவல்கள் மிக உபயோகமாக உள்ளது நரசிம்மர் அவதாரத் தலமாகிய அகோபிலம் செல்வதற்கு ஒரு வீடியோ பதிவிடுங்கள்
விரைவில் தகவல்களின் தொகுப்புகளை பதிவிடுகிறேன்
நன்றி ஐயா❤
❤
மிக்க நன்றி சிறப்பான தகவல்
நன்றி
Sooper Tku so much om sai ram jai sairam
Om sai ram. Useful information sir.
Thank you
Super Guide information video Thanks 💐💐🙏🙏💐💐
சென்னையிலிருந்து தினமும் ஷீரடி செல்ல,
எக்மோர் காலை 6.20 (22158) புனே சேரும் நேரம் அதிகாலை 2.00 மணி. Connection train காலை 3.35..நேரடியாக ஷீரடி காலை 9.35.
Dailyuma iruka
@@sai7261 11041 - 3.35 am Pune To SNSI
4 days( ஞா, பு, வி, வெ)
12779 - 4.30 am. - Daily to KPG
விரைவில் இது குறித்த வீடியோ வருகிறது
தினசரி செல்லும் 22158 ல் புனே வரை சென்று அங்கு அடுத்த வண்டி மாறவேண்டும்.
அடுத்த வண்டி காலை 3.35 க்கு (வாரத்தில் 4 நாட்கள்) ஷீரடிக்கும்,
தினசரி காலை 4.30 க்கு கோபர்கானுக்கும் வண்டி இருக்கிறது.
Thank u sooo much bro
very useful information
அருமை
நன்றி..
Arumai Iyya
Very valuable info sir...thanks
Useful information ✍️👏
Super pro 👌
Excellent message
Thankyou. 🙏
Very informative sir thanks....
Thank you.
Thank you Sir
நன்றி அப்பா ஷரடியில் இருந்து சென்னை எப்படி வரவேண்டும் சொல்லுங்க அப்பா
ஷீரடி தொகுப்பு.. 🙏 th-cam.com/play/PLORzgLka5CSe6bl9Nm1_7GSON7HbOjie1.html
Thank you so much sir super information
Glad it was helpful
அண்ணா மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு
நன்றி..
நண்றி ஐயா
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
Super
தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
எனக்கு ஒரு சந்தேகம் dound ஸ்டேஷனிலிருந்து Belapur வரை சென்று அங்கிருந்து சீரடி செல்வது வசதியாக இருக்குமா? அங்கிருந்து அடிக்கடி கோவிலுக்கு போக்குவரத்து வசதி உள்ளதா?
இதற்கான பதில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நன்றி.
பேலாப்பூர் மிகச்சிறிய ஸ்டேசன். ஆட்டோ கிடைக்காது.கோபர்கான் மட்டுமே அதிக போ.வ.வசதி.. மேலும் Daund chordline என புதிய ஸ்டேசன் வந்துள்ளது. புனை மில் இருந்து வரும் trains எல்லாம் இதன் வழியாக செல்கின்றன. தெற்கில் இருந்து KPG செல்லும் வண்டிகள் மட்டுமே Daund வழி செல்கிறது
@@muruganvmn மிக்க நன்றி...🙏
Aiyaa Chennai to shiradi ku straight train irukuuu weekly once Wednesday mattu Chennai Central la iruthu morning 10.20 ku kelambuthu train no 22601
கேரளா பாலக்காட்டில் இருந்து கொங்கன் ரயில் பாதையில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள் கார்வார் கோகர்ணம் ஒரு வீடியோ பதிவு
Nice explain sir 🙏🌹
Thank you
Super super aunty thanks
சுவாமி..நான் aunty இல்லை...Sir ..தான்.
மிக்க நன்றி , வட மாவட்டங்களில் இருந்து எந்த வண்டியில் செல்வது ? என்பது பற்றிசொல்லவில்லை. மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர வேறு ..?
நமது சேனலில் உள்ள மற்றொரு வீடியோவில் முழு விவரம் உள்ளது
@@indruoruthagaval360 🙏
கோவையில் இருந்து தினசரி காலை 8.50 மணிக்கு (11014)LTT வண்டியில் Daund மறுநாள் காலை 8.50. connection train 12627 கர்நாடகா Exp. நேரம் தினசரி காலை 10.20
Kopergaon மதியம் 1.47.
Useful
Thanks..
Om sai ram 🙏 thanks you sir 🙏
சார் ஈரோடு to ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜூனர் செல்ல இரயில் விபரங்கள் தரவும். நன்றி சொல்லி எதிர் பார்க்கிறோம்.
Srisailam...forest ஏரியாவுக்குள் இருக்கிறது. Kurnool city வரை இரயில் பயணம் செய்து பின்பு 180 கிமீ. பேருந்து பயணம்(4...5 மணி நேரம்)செய்து அடையலாம். Kongu Exp. காச்சிகுடா Exp. ஈரோட்டில் இருந்து செல்கிறது. மேலும் இரயிலில் Ongole எனும் ஸ்டேசன் வரை சென்று பின் 180 கிமீ பஸ். இரண்டு ஊர்களிலும் அதிக பஸ் வசதி உண்டு
Srisailam செல்ல மற்றொரு வழி. பெங்களூர் சென்று அங்கிருந்து தினசரிமதியம் 1.40 க்கு புறப்படும் 18464 Prasanti Ex.ல் Markapur Road வரை (00.45)
சென்று Markapur to Srisailam 80 கி.மீ. 2.1/2 மணி நேர பயணம்.
th-cam.com/video/NOhGuBRe0lw/w-d-xo.html
Srisailam tour plan
Thanks sir
Goparkoan சென்ற பிறகு, அங்கிருந்த, ஷிர்டிக்கு எப்படி செல்வது? ஷிர்டி ஆஷ்ரம் நேரே செல்ல முடியுமா? உங்களின் பதில் மிகவும் உதவியாக இருக்கும்.
ஷீரடி கோவில் அருகே மெயின் ரோட்டில் இறக்கிவிடுவார்கள். அங்கிருந்து ஆஷரம் நடந்து/ வேறுஆட்டோ பிடித்து போகலாம்.
👍👍👍👍
🙏🙏🙏🙏
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
புதிய ஷீரடி சுற்றுலா பயண திட்டம்
காட்பாடி சந்திப்பு பில் இருந்து போகவில்லையா
புதிய ஷீரடி சுற்றுலா பயண திட்டம்
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
Om sai ram
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
புதிய ஷீரடி சுற்றுலா பயண திட்டம்
Thank u
Welcome
Thatha ipo coimbatore to lokmaniyaa tilak terminus station la irundhu polamaa
11014 காலை 8.50 க்கு கோவையில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 க்கு Daund அடையும். அங்கிருந்து காலை 10.20 க்கு 12627 கர்நாடகா Exp. வந்து புறப்பட்டு Kopergaon மதியம் 1.47 க்கு அடையும். நான் இப்படி பயணித்திருக்கிறேன். 3 1/2 மணி நேர பயணம் UR/2 nd Sitting.
அது சரி...தாத்தா...ன்னு சொல்லி என்னை வயசானவனா..ஆக்கீராதீங்க...வயது 64 தான் ஆகுது.
@@muruganvmn
கோபர்கான் -லிருந்து சீரடி எப்படி செல்வது? பஸ், ஆட்டோ வசதி உள்ளதா
@@panneerselvam2721 வீடியோவை முழுமையாக பார்க்கவும். ஆட்டோ ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
Call him sir
Omsairam
புதிய ஷீரடி சுற்றுலா பயண திட்டம்
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
சீரடியிருந்து சென்னை வருவது எப்படி
Kolhapoor மஹாலக்ஷ்மி கோவிலுக்கு செல்ல nearest ரயில்வே ஸ்டேஷன் மற்றும் விவரங்கள் சொல்லுங்க சார் 🙏🙏
Thanks sir. Please upload regarding the return details to Chennai from shiradi.
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
2049யில்வருகிறேன்ஸ்ரீரடிக்கு
Shiradi ku 22601 train la ticket most ahh kedaikathu travel agencies la antha train la book panidurangaa vera idea epdi na Chennai to Mumbai poitinga Na Anga iruthu shiradi train vasathi irukuu but Friday and Sunday matu Anga iruthu train illa na patha veraikum illa apdina video la aiyaaa sonna idea va follow panni kuda pogalaa
பண்டரியிலிருந்து கோபர்காவனுக்கு டிரெய்ன் எந்த டைம்ல இருக்குன்னு சொல்லுங்க அண்ணே
மே 30 முதல் .தினமும் காலை பண்டர்பூரில் காலை5.30 க்கு 01414 Pandharpur to Nizamabad Demu train.ல் .Kurduwadi Jn. காலை 6.15 க்கு இறங்கவும். அங்கே தினசரி காலை 8.30 க்கு 12627 கர்நாடகா Ex.வரும். KPG க்கு மதியம் 1.47 அடையும். இது தவிர வேறு வண்டி இல்லை.
பேருந்து வசதி உண்டு.
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் குடும்பத்துடன் செல்பவர்களுக்கு இது சரியாகாது தமிழகத்தில் சென்னை யிலிருந்து புனே ரயிலில் சென்று இறங்கி பேருந்து மூலம் ஷீரடி செல்லலாம் வசதியுள்ளவர்கள் டாக்சிமூலம் எல்லோரா திரியம்பேக்ஷ்வரர் சனிசிங்கணாப்பூர் பார்த்து ஷீரடி செல்லலாம்
Can u kindly suggest how to visit bhadrachalam from chennai by train
Chennai to Warangal செல்க.
Warangal to Badrachalam Road..காலை 1.55 (12745)க்கு ஒரு டிரைன். மாலை 15.45 (17034)க்கு Both Daily service.
இதற்கு ஏற்ப வாரங்கல் செல்லும் train ஏறவும்.
Better Vijayawada வரை Train ல் சென்று பஸ்ஸில் செல்வது சிறப்பு. (4..5 Hrs)
th-cam.com/video/TVMw0U6QDO4/w-d-xo.html
Bhadrachalam Train tour plan
😤🥱
train ticket yavolovu aagum
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
Super. Any recent update direct train from Chennai to Shirdi
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
This is Kopar gaon. Not Gobar gaon. Please pronounce it correctly. Both words make a huge difference in Marathi.
Bangalore to kopragon
நன்றி ஐயா😊
அருமை
Very informative Video, Thank you Sir
🙏 Thankyou
🙏🙏
Super
Thank you sir