அய்யா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற நல்ல எண்ணம் யாருக்கும் கிடையாது நீங்கள் வித்தியாசமானவர் நல்லவர் வாழ்க வளமுடன்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏❤️💟🙏🙏🙏 மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 💞💞💞
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி உங்களுடைய தகவல் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது 🙏. மேலும் நான்கு வருடத்திற்கு முன்பு வயது முதிர்ந்தோர் அதாவது 60 வயசு அல்லது 58 திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கு அவர்களுக்கு 400 ரூபாய் என்றால் அவர்களுக்கு ஏன் இப்பொழுது சலுகைகள் அளிக்கப்பட வில்லை. முன்பெல்லாம் வயதானவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு பாதி கட்டணம் மட்டுமே ஆனால் இப்பொழுது முழு கட்டணம் வசூல் செய்கிறார்கள்
வணக்கம்... தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி... சீரடியில் இருந்து நேரடியாக எல்லோரா குகைக் கோயிலுக்கு என்ன வாகன வசதி உள்ளது. நான் மே மாதம் செல்ல உள்ளேன் தங்களுடைய பதில் எனக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி... 🙏🙏🙏
ஐயா வணக்கம். மூத்த குடிமக்களுக்கு இரயிலில் பயணம் செய்ய ஏ.சி மற்றும் ஏ.சி அல்லாத கோச்சில் எளிய முறையில் பயணக் கட்டணங்கள் செலுத்தி பயணம் செய்ய வழிவகைகளை விளக்கவும்.
அய்யா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற நல்ல எண்ணம் யாருக்கும் கிடையாது நீங்கள் வித்தியாசமானவர்
நல்லவர்
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 🙏
உங்களது தகவல்கள் மிக பயனுள்ளதாகவும் மற்றும் மிகுந்த விவரங்களுடன் அற்புதமாக உள்ளது 👌👌👏🙏❤️🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நல்லதொரு பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா. எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏❤️💟🙏🙏🙏 மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 💞💞💞
அனைவருக்கும் புரியும்படி தங்களின் தகவல் மிக தெளிவாக இருந்தது நன்றி வணக்கம்
வணக்கம் சார்
நல்ல நல்ல தகவல்.நல்ல வழி காட்டல்
ஐயா வாழ்க வளமுடன் தங்களின் சீரடி ரயில் பயணத் திட்டம் விளக்கம் மிகவும் அருமை தாங்கள் நீடுழி வாழ மனமார வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்
🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி உங்களுடைய தகவல் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது 🙏. மேலும் நான்கு வருடத்திற்கு முன்பு வயது முதிர்ந்தோர் அதாவது 60 வயசு அல்லது 58 திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கு அவர்களுக்கு 400 ரூபாய் என்றால் அவர்களுக்கு ஏன் இப்பொழுது சலுகைகள் அளிக்கப்பட வில்லை. முன்பெல்லாம் வயதானவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு பாதி கட்டணம் மட்டுமே ஆனால் இப்பொழுது முழு கட்டணம் வசூல் செய்கிறார்கள்
நல்ல விளக்கம் நன்றி
Very Divine information 😊
Good news.
மந்த்ராலயம் சென்று வர மற்றும் தங்கும் விடுதி வீடியோ போடுங்க
சீரடி சென்று விட்டு வரும் வழியில் மந்த்ராலயம் சென்று வர ரயில் மற்றும் தங்கும் விடுதி வீடியோ போடுங்க ஐயா
Very good information regarding train journey really its very useful for every one ,thanks sir
welcome
தகவல் நன்றாக உள்ளது சின்ன வேண்டுகோள் ஆடியோ சவுண்ட் மிக குறைவாக உள்ளது சரி செய்யலாமே.
சமீபத்திய நிகழ்ச்சிகளில் சரி செய்திருக்கிறேன்🙏
ஐயா! 12 ஜோதிர்லிங்க ஆன்மீக சுற்றுலா பைக்கில் சென்ற கரூர் அரவக்குறிச்சி பூசாரி ஐயா அவர்களின் கைப்பேசி மற்றும் விலாசம் விபரம் வேண்டுகிறேன்.
Thanks sir
Thank u sir
வணக்கம்...
தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி...
சீரடியில் இருந்து நேரடியாக எல்லோரா குகைக் கோயிலுக்கு என்ன வாகன வசதி உள்ளது.
நான் மே மாதம் செல்ல உள்ளேன் தங்களுடைய பதில் எனக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி...
🙏🙏🙏
புதிய ஷீரடி சுற்றுலா பயண திட்டம்
th-cam.com/video/GEIPTbghFfw/w-d-xo.html
Don't book Karnataka express in sleeper ticket the sleeper coach is also in and reservation all the people's occupy the scenes only go with ac
சார் மந்திராலயம் பண்டரிபுரம்
வீடியோஎனக்குமறுபடியும்
பார்ப்பதுபோல் போடவும்
Shirdi la irundhu kopargaon poga easy route sollunga sir please
ஷீரடி மெயின் ரோடு. லோக்கல் ஷேர் ஆட்டோ
Sir..nalla travels sollunga sir
Tour packages தொகுப்பு இதில் உள்ளது.. th-cam.com/play/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4.html
ஒளரங்காபாத்தில் பீவி கா மக்பாரா என்ற சின்ன தாஜ் மஹாலும் உள்ளது.
Local sight seeing ல் எல்லாம் சேர்ந்துவிடும்.
ஐயா வணக்கம். மூத்த குடிமக்களுக்கு இரயிலில் பயணம் செய்ய ஏ.சி மற்றும் ஏ.சி அல்லாத கோச்சில் எளிய முறையில் பயணக் கட்டணங்கள் செலுத்தி பயணம் செய்ய வழிவகைகளை விளக்கவும்.
Train ticket Quota விளக்கம்
th-cam.com/video/-_BXrOcHxww/w-d-xo.html
😢sir, engaluku neengal kooriyapadi bengaluru il irundu yatha, alha bad, gaya, kasi to rameswaram and direct bengaluru vandu reach aaga engal family 15 persons sella train numbergalai theruvithal ungalukku romba punniyam kidaykka kadavul arul kidaikatum. Inda ungal service kodi,, kodi bhakthaadigal aasirbadamum kidyikum.
Wed: 12539 Yeswpr...PRYJ
Fri: 12398 PRYJ....Gaya
Sat: 12357 Gaya....varanashi
Tue: 12377 DDU...MAS
Thurs: MS...RMM
Fri: 06656...RMM...MDU
Fri: 17236...MDU....Bangalore
👍👍👍
Breaking journey pathi podunga sir
th-cam.com/video/S3Lmbofu41Y/w-d-xo.html 🙏
Aiya.vanakkam,ungkalukku,pon,seithal,pon,edukka,matdengkarangka,aiya
What's app message அனுப்பவும்..
Rameshwaram பற்றி சொல்லவும் ஐயா
th-cam.com/video/_p6tmfHJCVM/w-d-xo.html
இராமேஸ்வரம் பற்றிய விவரங்கள்
நன்றி ஐயா
Naaikroad bus station to traiyambak temple buses many available
Thanks for the info
Sir,
Is there any train to visit Dharmasala
மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை வந்தே பாரத் ரயிலில் உண்டா
How to visit 5 jothilingam maharastra by train
நமது சேனலில் வீடியோ உள்ளது
சிரிடி போரவங்க மந்ராலயம் போவது சிரமம் மந்ராலயத்துக்கும் சிரிடிக்கும் கிட்டதட்ட 600கிமீ தூரம் அது தனி இது தனி பாதை பயணம்
சார் வணக்கம் pacl company refund போடுங்கள் சார்
கர்நாடக தலங்களை பற்றிய சுற்றுலா விவரங்களை கொடுத்துதவ வேண்டும்
சீரடி அல்ல ஷிர்டி
நன்றி