மறக்க முடியாத கார்கள் ? Tirupur Mohan cast -13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024

ความคิดเห็น • 164

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 11 หลายเดือนก่อน +20

    1990 முதல் ‌உங்களுடன் பயணித்த ‌அனுபவம் கிடைத்தது ஏன்னா நானும் அப்ப‌இருந்தே கார் ‌ரசிகன் தான் வசந்த காலத்தில் மிதந்து வந்த அனுபவம் கிடைத்தது சந்தோஷம் மோகன் பிரதர் 👍🔥

  • @gowrishankar27
    @gowrishankar27 11 หลายเดือนก่อน +9

    MWF + TMF நீங்கள் இருவரும் வழங்கும் கலந்துரையாடல் மிகவும் அசத்தல் மிக அருமையான கருத்து பரிமாற்றங்கள் வாகனங்களை பற்றி எங்களிடம் இருக்கும் நிறைய அறியாமை போக்குகிறது.. நான் சிறுவயதில் BBC Top Gear ன் ரசிகன் எல்லா நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்தவன் Jeremy Clarkson, James May, Richard Hammond மற்றும் Stig எனது மிகவும் பிடித்த நபர்கள் அவர்களை கடந்து MW + TM + பிரில்லாஸ் பார்வை நீங்கள் அனைவரும் சூப்பர்...

  • @senthilarasu5
    @senthilarasu5 11 หลายเดือนก่อน +8

    நான் கடந்த 27 ஆண்டுகளாக கார் லாரி தற்போது TNSTC டிரைவராக இருக்கேன் இது வரை காலனி அனிந்து வண்டி ஒட்டியதில்லை என் தொழிலை நான் வணங்குகின்றேன்

    • @opelastraappukannanpollach6345
      @opelastraappukannanpollach6345 11 หลายเดือนก่อน

      Same my life anna

    • @shanmugasundaram4142
      @shanmugasundaram4142 4 หลายเดือนก่อน

      நானும் உங்களை போல்தான். காலையில் முதல் தடவை ஸடிரிங்கை வணங்கி முன்னுக்கு நகர்த்தி வண்டி எடுப்பேன் காலணி அணிய மாட்டேன். ஆனால் மலைப் பிரதேசத்தில் ஷு மிகமுக்கியம். பழக்கம்மில்லாவிட்டால் சிரமம். எனவே அவப்போது அனிந்து ஓட்டுவது நல்லது.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 หลายเดือนก่อน

      வாழ்த்துகள்.நானும்.......

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 หลายเดือนก่อน

      டிரைவரிடம் ஓட்டிப் பழகுனவங்க யாரும் இப்படித்தான்.சுயமாக ,ஸ்கூல்ல கத்துக்கறவங்க மோட்டாரை மிசினா மட்டுமே பாக்கறாங்க.நாம மட்டுந்தான் ஒரு உயிராக தெய்வமாகப் பாக்கறோம்

  • @sivachitar6521
    @sivachitar6521 11 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு பூரிப்பு, சந்தோஷம், அப்படியே மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது இருவரின் முகத்திலும். கார்களின் மீதான நேசம் அழகு. நல்ல வீடியோ. வாழ்த்துக்கள்.

  • @evergreensajee
    @evergreensajee หลายเดือนก่อน +1

    போட்டி,பொறாமை இல்லாமல் ஒரே தொழிலை செய்து கொண்டு இவ்வாறு இருக்க முடியுமே,ஆனால் அது உங்கள் இருவரால் மட்டுமே முடியும் ❤❤

  • @081praveenrajr4
    @081praveenrajr4 11 หลายเดือนก่อน +5

    Tripur mohan anna, akka and rithik has so many good qualities I'm fan for that 💪💪💪💪..

  • @sekara3987
    @sekara3987 11 หลายเดือนก่อน +4

    Standard 2000 , Contessa இந்த இரு கார்களையும் பெங்களூர் Brigade road showroom ல் பார்த்து வியந்தது இன்றளவும் பசுமையான நினைவுகள்...

  • @inforaaz
    @inforaaz 11 หลายเดือนก่อน +6

    Nice to see both of you in single Frame 🎉

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 11 หลายเดือนก่อน +3

    Zen and Esteem from 90s.... then all Fords: Ikon, Fiesta, first generation Figo.... all Fiats... old Honda City... epic cars.

  • @arumugamb5844
    @arumugamb5844 11 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉😊😊நானும் உங்கள் இருவருடன் உரையாடல் பண்ணியதுபோல் இருந்தது.அருமை

  • @venkatakrishnan3715
    @venkatakrishnan3715 11 หลายเดือนก่อน +4

    Yes my self also drive our Ambassador car (father's car MDU registration) without slipper only ..it is golden days.

  • @ChaseofMachines
    @ChaseofMachines 11 หลายเดือนก่อน +3

    VERY NICE TO SEE TWO LEGENDS IN SINGLE FRAME😍

  • @syfur7
    @syfur7 11 หลายเดือนก่อน +1

    beautiful memories bro's but contessa car ah mattum miss aairchu. antha car pathi pesuviganu romba ethir partha

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 20 วันที่ผ่านมา +1

    இன்றும் ஒரு 97 மாடல் Uno petrol கார் என்னிடம் உள்ளது. 100 கிமீக்கு மேல் போகும். எந்தவண்டியையும் எலிக்குஞ்சு பறப்பதுபோல் தாண்டிப் போகும் . தொலைதூரப்பயணத்தில் 18 கிமீ மைலேஜ் தருகிறது. விற்க மனமில்லை. வீட்டாரின் அழுத்தத்தால் விறக வேண்டியுள்ளது regn, tax , insurance எல்லாம் upto date. PUC norms ன்பாதிதன் புகை வெளியேறுகிறது. கடந்த 21 வருடங்களாக No claim.

  • @mks7224
    @mks7224 11 หลายเดือนก่อน +4

    Superb experience 😂. Love to see you both together.

  • @srinivasan251
    @srinivasan251 11 หลายเดือนก่อน +1

    Ungal இருவருடனும் சேர்ந்து நானும் நிறைய பேசணும் போல இருக்கு
    அவ்ளோ விசயங்கள் பேசி இருக்கிறீங்க
    Ambassador mark 4 ல நாங்க எங்க family la Salem to Ooty 14 பேரு டிராவல் பண்ணோம்.

  • @kumaranb8702
    @kumaranb8702 11 หลายเดือนก่อน +4

    I congratulate both of you for sharing your memories of old golden cars, try to share ur memories to us
    1. Peugeot 309
    2. Premier Padmini
    3. Ceilo
    4. Matador van
    5. Ambassador
    6. Uno
    7. Baleno
    8. Contasa
    9. Lancer
    10. Pajero
    11. Sumo, indica, seiarra, safari
    12 Ford escort
    13. Matiz Daewoo
    14. Opel Astra,corsa
    15. Armada Jeep
    16. Willys Jeep
    17. Premier 118NE car
    18. Gipsy
    19. Ford fusion, ikon
    20, Ford endeavour
    These are some cars i can remembered i share with you
    Kumaran from Pollachi

  • @farmanullah4760
    @farmanullah4760 11 หลายเดือนก่อน +3

    The broadcast of this episode was really good keep making such good video which give a detail overview of vintage cars and each review of old cars starting from vehicle launched in India from first
    "Thanks for this video TMF and motofam make detail review of esteem too just a request"

  • @gokulv6172
    @gokulv6172 11 หลายเดือนก่อน +4

    Daewoo Cielo,Daewoo Matiz, Standard 2000 . Thanks for mentioning. Premier 118NE? Mercedez Benz 220D?

  • @SubramaniR-v5d
    @SubramaniR-v5d 11 หลายเดือนก่อน +4

    Lancer car sir ❤

  • @maransinteriorexterior972
    @maransinteriorexterior972 11 หลายเดือนก่อน +2

    1998 we had ford F150 V- 8piston,5800cc
    Direct import
    We bought USA consulate

  • @ஒன்னுமில்ல
    @ஒன்னுமில்ல 11 หลายเดือนก่อน +3

    15வருடத்துக்கு முன் ஊருக்குள்ள ஒரு கார் இருந்த அவன் தான் அந்த ஊர்ல பணக்காரனாக இருப்பாங்க

  • @dnandhakumar5590
    @dnandhakumar5590 11 หลายเดือนก่อน +2

    Nice one 👍.keep Continue this kind of topic.Good to hear for car piriars..

  • @kumaravel9813
    @kumaravel9813 11 หลายเดือนก่อน +2

    Nice discussion about unknown cars Thanks for remind us both Asir anna and Mohan Anna

  • @killerprem1037
    @killerprem1037 11 หลายเดือนก่อน +4

    Hello sir how are you doing today

  • @rvinoth4295
    @rvinoth4295 11 หลายเดือนก่อน +3

    Toyota qualis,Mahindra Scorpio miss pannitinga😊

  • @mohamedfahad7639
    @mohamedfahad7639 11 หลายเดือนก่อน +4

    Ambassador family dubai

  • @svcr.saathvik
    @svcr.saathvik 11 หลายเดือนก่อน +5

    ikon fan anna i am svcr

  • @SkBharathwaj
    @SkBharathwaj 11 หลายเดือนก่อน +1

    Ambassador பத்தி பேசும் போது ரெண்டு விஷயம் சொல்லனும் அண்ணா. நான் எங்க அப்பா, அம்மா, மாமா, அத்தை, அவங்க பசங்க ரெண்டு பேர், எங்க பக்கத்து வீட்டு அக்கா மற்றும் டிரைவர் என 9 பேர் திருப்பதி சென்றுள்ளோம். நான் எங்க அம்மா காலடியில் அமர்ந்து பயணித்த அனுபவம் உண்டு. Ambassador மாதிரி சுகமாக பயணிக்க இன்று உள்ள எவ்வளவு பெரிய வண்டியிலும் முடியாது.
    அதே போல 1996 எங்க ambassador காரில் டிரைவிங் பழகும் போது எங்க டிரைவர் அண்ணன் சொன்ன முதல் பாடம் (எனக்கு இன்றும் பசுமையாக நியாபகம் உள்ளது) இந்த கார் சாமி மாதிரி வேறும் காலில் தான் வண்டி ஓட்ட வேண்டும் என்பது தான். நான் இன்று பல கார்கள் ஓட்டிவிட்டேன் இருந்தாலும் எப்பவும் செருப்பு அணிந்தபடி ஓட்டியதில்லை.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 11 หลายเดือนก่อน +1

    Thanks for sharing all the old car details. Was a nostalgic moment don👌🏻

  • @Pandian_Arjun
    @Pandian_Arjun 11 หลายเดือนก่อน +1

    Miss pannitinga Peugeot, palio, ... End of 118NE, Uno, sieana I am a trainee in madurai TVS.

  • @RajeshKumar-pp2ke
    @RajeshKumar-pp2ke 11 หลายเดือนก่อน +2

    Nice content. Forgotten cars missed in discussion:
    Contessa
    Sipani motors(Dolphin)
    Hindustan Trecker

  • @m.senthilkumarsenthil7481
    @m.senthilkumarsenthil7481 11 หลายเดือนก่อน +1

    அருமையான Content அண்ணா நேரம் போனதே தெரியல,,,சூப்பர்

  • @elangothilak8225
    @elangothilak8225 11 หลายเดือนก่อน +1

    1997 இருந்து 2011 வரை நான் வைத்து ஒட்டிய நினைவுகள் திரும்ப வந்தது நன்றி

  • @gopiraj9170
    @gopiraj9170 11 หลายเดือนก่อน +3

    Maruti Suzuki Esteem ...

  • @surya12392
    @surya12392 11 หลายเดือนก่อน +2

    Trekker la dhan naan driving kathukittan driving school la

    • @PrithiviRaja
      @PrithiviRaja 11 หลายเดือนก่อน

      Endha Oorla bro

  • @senthilkumar-ib8fu
    @senthilkumar-ib8fu 10 หลายเดือนก่อน +1

    நல்ல நினைவுகள்..

  • @visalic1147
    @visalic1147 11 หลายเดือนก่อน +1

    Super super super beautiful meet tmf thank you mohan Anna

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 11 หลายเดือนก่อน +7

    அண்ணா வேற லெவல்🎉👍💐

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf 11 หลายเดือนก่อน +1

    Awesome content.. ❤ you guys recalled all my school days

  • @saleemviews6424
    @saleemviews6424 11 หลายเดือนก่อน +2

    Nanga optanica tv vasanth and co la Vangi ambassador la vetuku kondu ponam

  • @jayakumarjayakumar-td8sn
    @jayakumarjayakumar-td8sn 11 หลายเดือนก่อน +1

    தம்பி ஆசிர், எங்க ஊர்லயே செட்டில் ஆகிட்டீங்களா?

  • @arjunsundar6389
    @arjunsundar6389 11 หลายเดือนก่อน +1

    Treker is my school van those time and many driving school too have that and ambassador Plymouth are my grandfather time car and i too used to go in ambassador to schools our childhood omni, indica, zen, accent santro, swift dzire, scorpio ,old bolero fiat punto, fiesta, mahendra logan, duster, soltee polam avloo memories eruku even tho i m 26 i can feel that memories

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 11 หลายเดือนก่อน +1

    Dolphin, boss! Mudinja Sipani Dolphin pathi oru video pannunga. Fiberglass body, 2-door coupe, unique lightweight car!

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 11 หลายเดือนก่อน +2

    Hyundai VIVA.

  • @gokulgowthamramasamy4626
    @gokulgowthamramasamy4626 11 หลายเดือนก่อน +1

    Both of ur Combination Superb 🔥

  • @jayaramangovindarajan6571
    @jayaramangovindarajan6571 11 หลายเดือนก่อน +1

    Rejoicing my school days sir. I am very much for Contessa.

  • @naturelover5641
    @naturelover5641 11 หลายเดือนก่อน +2

    FIAT LINEA DIESEL review pannuga

  • @arunkumars1667
    @arunkumars1667 11 หลายเดือนก่อน +3

    Ambassador Car 😍 i have Ambassador Nova 1996 model

  • @prashanthyuvaraj9982
    @prashanthyuvaraj9982 11 หลายเดือนก่อน +1

    Bro Ambassdor car dashboardla Balaji god erupaaru bro Lightlam vechi. 😍

  • @shankarganeshs9105
    @shankarganeshs9105 11 หลายเดือนก่อน +1

    Daewoo matiz. Innaikum chennai la neraya street la oditu irukku pathale paravasam

  • @vinothkumarveeramani8129
    @vinothkumarveeramani8129 11 หลายเดือนก่อน +2

    Innaiku avara video kulla pogalam nu solla vidalayeeee😂

  • @vigneshvicky3942
    @vigneshvicky3942 11 หลายเดือนก่อน +1

    Anna super....appadiya antha indica and indigo update Anna pls

  • @pradeep9587
    @pradeep9587 11 หลายเดือนก่อน +2

    Don mohan anna suggest tour v or tour h3 which is best for t board

  • @navanithraghu3170
    @navanithraghu3170 11 หลายเดือนก่อน +2

    Hyundai exter SX opt best choice ah for 11 laks budget

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 11 หลายเดือนก่อน +1

    மோண்டனோகார் பற்றி கூறவில்லை.டீசல் 4டோர் கார்.

  • @sathishkurian
    @sathishkurian 11 หลายเดือนก่อน +2

    Contessa - Hindustan Motors..... Muscle car.

    • @Thirivin2000
      @Thirivin2000 11 หลายเดือนก่อน

      Contessa

  • @raghavanveerappan6003
    @raghavanveerappan6003 11 หลายเดือนก่อน +1

    Fly mouth, standard 2000, Fargo,condassa. Classic pathi sollunga bro

  • @PraveenNair31793
    @PraveenNair31793 11 หลายเดือนก่อน +1

    Most famous FIAT taxi in TN - Lakshmi from Padikadhavan TMR9999

  • @ajinajin261
    @ajinajin261 11 หลายเดือนก่อน +1

    Ambassador is very best car 25 lakh Innova Carla kuda antha sugham kidachathilla

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 20 วันที่ผ่านมา

    Ceilloவும் Fiat 118NE யும் பின் சீட் ரயிலில் முதல் வகுப்புப் படுக்கை போல் இருக்கும்.

  • @venkatesans7796
    @venkatesans7796 11 หลายเดือนก่อน +2

    Very nice👍

  • @Majeed0810
    @Majeed0810 3 หลายเดือนก่อน +1

    நானும் வெருங்காலில் தான் கார் ஓட்டுவேன் இப்பவும்

  • @stephenkani9016
    @stephenkani9016 11 หลายเดือนก่อน +1

    வேலூர் ரயில்வே ஸ்டேஷன்ல (காட்பாடி ) அம்பாசட்டர் டாக்ஸி நா பாத்துருக்கேன். பெரும்பாலும் அம்பாசட்டர் டாக்ஸி பாக்க முடியறது இல்ல

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr 11 หลายเดือนก่อน +1

    Anna ungalidam 2015 innova 1,50 kulla odo ana vandi seconds sale etha irrukka Anna sollungha please 🙏🔥❤😊

  • @naga1585
    @naga1585 11 หลายเดือนก่อน +1

    Ambassador station is original name is Hindustan Traveller

  • @sangmosangmo975
    @sangmosangmo975 11 หลายเดือนก่อน +2

    DATSUN GO missed car 🚗 😞😐😃

  • @sathishkumark5544
    @sathishkumark5544 11 หลายเดือนก่อน +1

    contessa miss pannitiga bro's...

  • @dineshg9093
    @dineshg9093 11 หลายเดือนก่อน +1

    Sir missing old Baleno and scorpio

  • @rganesan8441
    @rganesan8441 11 หลายเดือนก่อน +2

    Premier padmini, metador van

  • @arulkumaran.s6284
    @arulkumaran.s6284 11 หลายเดือนก่อน +1

    Kindly show some old car photo we don't know the name but we seen in some ware

  • @sriram_suraj
    @sriram_suraj 11 หลายเดือนก่อน +1

    Bro you have missed Mitsubishi Cedia, monentro, Outlander.. Kindly review

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 11 หลายเดือนก่อน +1

    Good friendship never faid.❤❤

  • @seetharam75
    @seetharam75 3 หลายเดือนก่อน +1

    Ford fiesta SXI PETROL the finest driver’s car

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 11 หลายเดือนก่อน +1

    Super Explain Anna

  • @shafeer_ad
    @shafeer_ad 8 หลายเดือนก่อน +1

    மிட்சுபிஷி லேன்சர் ❤❤❤❤

  • @rganesan8441
    @rganesan8441 11 หลายเดือนก่อน +1

    Contesa, premier padmini, matador van

  • @1000katty
    @1000katty 11 หลายเดือนก่อน +3

    Vethalam

  • @sri-B
    @sri-B 11 หลายเดือนก่อน +1

    Don anna & moto wagan anna you both are missed Daewoo Matiz it launched on 1990

  • @maricarvlog6018
    @maricarvlog6018 หลายเดือนก่อน +1

    Mahindra voyager vitutingala Anna

  • @1000katty
    @1000katty 11 หลายเดือนก่อน +1

    Daewoo Cielo, Matiz, Fiat Sienna, Fiat Palio, many cars Anna, takkunu nyabagam varla.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 11 หลายเดือนก่อน +1

    Mohan sir - Standard Herald and Standard Gazel car. 1970s.

  • @vairamsubbaiya7074
    @vairamsubbaiya7074 11 หลายเดือนก่อน +1

    Golden moments never ever before

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 11 หลายเดือนก่อน +1

    Mohan sir and Asir sit - Nissan X-Trail 2005 launch.

  • @cheranassociates9613
    @cheranassociates9613 11 หลายเดือนก่อน +1

    Tracker in Coimbatore

  • @dhipakhjanakiram4970
    @dhipakhjanakiram4970 11 หลายเดือนก่อน +1

    Premier 118NE
    Contesso Classic
    Ford fussion
    Daewood Matiz

  • @arulm1684
    @arulm1684 11 หลายเดือนก่อน +2

    Lancer car ❤

  • @Abith786
    @Abith786 11 หลายเดือนก่อน +1

    TMA 2000 antha car enga ownerodathu anna KK Balusamy Ayya from Erode avaru first ithuthaan vechuruntharu

  • @dheepandiva6394
    @dheepandiva6394 11 หลายเดือนก่อน +2

    Civic,,,Accord ah sollala anna

    • @Tamilmachine
      @Tamilmachine 10 หลายเดือนก่อน

      2 may waste

  • @Sam-vy1ii
    @Sam-vy1ii 11 หลายเดือนก่อน +1

    mahindra voyager Missed

  • @susilkumarj
    @susilkumarj 11 หลายเดือนก่อน +1

    Jeep ruled remote and hills

  • @alwynabraham6522
    @alwynabraham6522 4 หลายเดือนก่อน

    FORD ZETEC ANNIVERSARY
    FIAT SIENNA
    MITSUBISHI SANSTORM
    HONDA CRV
    DAEWOO MATIZ ( D' ARTS )

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 11 หลายเดือนก่อน +1

    Accent type 1 used only by Hyundai company officials.

  • @dhipakhjanakiram4970
    @dhipakhjanakiram4970 11 หลายเดือนก่อน +1

    Standard 10
    Gazel
    Standard 2000

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 20 วันที่ผ่านมา

    Lancerன் என்ஜின் பவர்1980cc

  • @weddingrealizestudio
    @weddingrealizestudio 11 หลายเดือนก่อน +1

    DCM Daewoo Matiz Bro

  • @seetharam75
    @seetharam75 3 หลายเดือนก่อน +1

    The car is MONTANA

  • @purushothamgovindasamy5009
    @purushothamgovindasamy5009 8 หลายเดือนก่อน +1

    Fiat Bug & Morris Minor

  • @alwynabraham6522
    @alwynabraham6522 4 หลายเดือนก่อน +1

    TATA MOBILE
    MAHINDRA CHALENGER
    FIAT STARLINE
    118 NE VICEROY
    GYPSY KING
    ZEN CARBON
    BALENO

  • @motors1535
    @motors1535 11 หลายเดือนก่อน +1

    Anna Omni van pathi pasunga