விருச்சிகம் லக்னம் ரகசியங்கள் | viruchigam lagnam DNA astrology | DNA vishal latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 240

  • @DucatiNaveen
    @DucatiNaveen ปีที่แล้ว +13

    1.நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் தான் நான் சம்பாதிக்கும் பெரும் பகுதியை எனக்கு நானே செலவு செய்து கொண்டு தான் உள்ளேன்... இது உண்மை இல்லை நீங்கள் சொல்வது...2. நில தகராறில் எனக்கு வெற்றி தற்போது பல லட்சம் மதிப்புள்ள சொத்து தற்போது எனக்கு... அப்போது இதுவும் உண்மை இல்லை.... வெறும் ராசி லக்னம் மட்டும் போதாது.... மற்ற கிரக நிலைகளும் மிக முக்கியமான ஒன்று... அடிப்படையே தெரியாமல் ஏதேதோ சொல்ல வேண்டாம்

  • @rajasundarip945
    @rajasundarip945 2 ปีที่แล้ว +10

    நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப உண்மை நான் அனுபவித்து கொண்டு வருகிறேன்

  • @anug8278
    @anug8278 ปีที่แล้ว +7

    I am also viruchiga lagnam few things are true but not everything..I earned n also I enjoyed for myself..and also my money was used by others I would say 50 - 50 I enjoyed benefits in few things n loss in few things life is not perfect..somewhere I feel belief in god n our extra efforts on thoughts n life style will give changes...making things workout

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 ปีที่แล้ว +6

    Very very super sir.. Before marriage I worked in Reliance customer care.. Job satisfaction good.. But my atm card is with my father..
    After marriage I worked for an year.. Every month my salary is used to repay our loan..
    Single penny kooda nan use pannala..
    Nice research 👏👏👏
    After hearing this I realize.

  • @Gomathi1980
    @Gomathi1980 3 ปีที่แล้ว +64

    1000 சதவீதம் உண்மை. நட்பு வட்டம் கூட அமையாது.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว +98

    சமூகத்தால்,நண்பர்களால், உறவுகளால்,உடன் பிறந்த வர்களால்,மனைவியால்,க ணவனால் முதுகில் குத்தப் பட்ட காயங்களும் அதனால் ஏற்பட்ட கண்ணீர்களும்தா ன் மிச்சம்.மரணத்திற்காக காத்திருக்கிறோம்,மறுபிற வியாவது நல்லதாக அமை ய💔😪😪😪🙏

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 ปีที่แล้ว +16

    உண்மை கண்ணா நீ சொல்றது அனைத்து ம் உண்மை என் மகள் விருச்சி க லக்கினம் மீனம் ராசி ஆசிரியர் முப்பத்து ஏழு வயசு படாத பாடு குருவே சரணம்

    • @karuneshkumarkumar
      @karuneshkumarkumar ปีที่แล้ว

      🙏💯😭

    • @தமிழன்-ர2வ
      @தமிழன்-ர2வ 6 หลายเดือนก่อน

      நானும் அதே ராசி இலக்ணம்

    • @தமிழன்-ர2வ
      @தமிழன்-ர2வ 6 หลายเดือนก่อน

      அதே ராசி, லக்னம்...

    • @sivasankar-lo9zp
      @sivasankar-lo9zp 6 หลายเดือนก่อน

      நானும் விருச்சிக லக் மீன ராசி .ஆசிரியர்

    • @AshokRaj-vy1gt
      @AshokRaj-vy1gt 6 หลายเดือนก่อน

      Don't worry be happy wait until to need successful

  • @Aishu_Sai
    @Aishu_Sai 3 ปีที่แล้ว +3

    Yeppa evlo correct ah solringa.. i am shocked...

  • @mohan2291987
    @mohan2291987 3 ปีที่แล้ว +3

    Romba javvaaga ilukireergal... Keep it short & precise.

  • @tradebusiness-9627
    @tradebusiness-9627 4 ปีที่แล้ว +6

    So i know this already.....so now I tried for the government posts......it's only way to manage financial situation only by viruchika lagnam candidates.....it's only only the final solution.....so keep study well

  • @mohanrao5038
    @mohanrao5038 4 ปีที่แล้ว +11

    You are right.As per y..our prediction,I suffered so much .No words to describe

    • @tamiloldsongs78
      @tamiloldsongs78 4 ปีที่แล้ว +2

      Do kuladeiva vazhipadu

    • @mohanrao5038
      @mohanrao5038 4 ปีที่แล้ว +1

      @@tamiloldsongs78 yes. Sir I am doing.Thanks for your kind information.

  • @anusharamamoorthy4766
    @anusharamamoorthy4766 ปีที่แล้ว +2

    You are absolutely right I am into service of all the professions you told as exemption

  • @meenakshisrinivasan5859
    @meenakshisrinivasan5859 2 ปีที่แล้ว +5

    Take everything positive 👍 Living for others...

  • @athmaraosivaprakash866
    @athmaraosivaprakash866 3 ปีที่แล้ว +78

    சுருக்கம சொல்லப்போனால் விருச்சிக லக்கினத்தில் பிறந்தே வேஸ்ட்.

  • @mabimei4720
    @mabimei4720 2 ปีที่แล้ว +27

    எதுக்கு தா இந்த லக்கனத்தில் பிறந்தோம் என்று ஒரு நாள் கூட அழுகாத நாள் இல்லை சார், வாழ்க்கையே சுனாமி போல் புரட்டி போட்டு விட்டு சென்று விட்டது...

  • @lakshmisri8239
    @lakshmisri8239 2 ปีที่แล้ว +4

    Correct sir. Jobku porapa oru paisa kooda enaku taramattanga. Ipa marketing business la dhan en kaila kasu epaium iruku.

  • @rajachitra2751
    @rajachitra2751 11 หลายเดือนก่อน +1

    Yes true sir viruchaga laganam meena rasi

  • @kumaress7546
    @kumaress7546 3 ปีที่แล้ว +5

    Teaching🙏 eventhough in service it took few years to own a bike. Just a bike. Others all father's n mum's panam than. No matter how hard to save money, only few hundreds left and sometimes athe kude irukathu. Important point ena na I nvr take alcohol or smoke but still can't use my own salary for personal use. Whatever I own now all because of God grace only. Side business le vare panam kude thangetha. Enough to run nornal life but outside everyone thought I'm uppermiddle class. Only I know what's going on.

  • @saranyaprakash3243
    @saranyaprakash3243 4 ปีที่แล้ว +5

    Hi sir nan kanni rasi ,astham natchaithiram, viruchika lakanam,nenga sonna elame exactly true sir ,nanum same insurance field la than work pandren ithula vara income la atleast enaku oru karchief avathu vanga mudium,other income elame kadan la than pogum ,

    • @ayshwarya6261
      @ayshwarya6261 3 ปีที่แล้ว +1

      Same rasi,lagnam and natchathiram enakku..ungaluku life epdi iruku sis..

    • @a.poonguzhali3391
      @a.poonguzhali3391 2 ปีที่แล้ว

      🙌

  • @chithrasubramani4252
    @chithrasubramani4252 4 ปีที่แล้ว +13

    100% true marriage life always argument.i am doing partnership business with my partner always argument.

  • @jhasbekham2449
    @jhasbekham2449 3 ปีที่แล้ว +8

    what predictions you have given for virchiga lagnam never matches me at all

  • @sitheswarans.p4922
    @sitheswarans.p4922 11 หลายเดือนก่อน +1

    100சதவீதம் உண்மை.🎉🎉

  • @maramara2777
    @maramara2777 ปีที่แล้ว +3

    எனக்கு னு செலவு செஞ்சா அந்த பணம் வீணானது போல் ஒரு உணர்வு வருகிறது எனது அத்தியாவசிய செலவு போக மீதத்தை எனது குடும்பத்திற்காக கொடுப்பதை நான் பாரமாகவோ ஒரு குறையாகவோ நான் கருதவில்லை

  • @manimaranu5215
    @manimaranu5215 9 หลายเดือนก่อน +1

    💯 Correct predictions; Thank you sir!!

  • @annapoorani7117
    @annapoorani7117 ปีที่แล้ว +3

    Idhu ellarukum porundhume sir...earnings ellame family kudhane....

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 2 ปีที่แล้ว +1

    True brother, life la idha Vida kodumai, punishment vera eadhuvum illa

  • @poovizhisudhakar8063
    @poovizhisudhakar8063 10 หลายเดือนก่อน +2

    நான் பியூட்டிஷன் இது சொல்லி தரலாமா சார் நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว +5

    சூப்பர் ஜி.
    விருச்சிகம் லக்கினம்
    வாழ்க்கை.யே.கடன்.கடன்.
    தீர்வே.தீராதா.வட்டி.கட்டி.வாழ்கை.ஓடுது

  • @revanthmurugan5947
    @revanthmurugan5947 3 ปีที่แล้ว +7

    sir apo positive ah edumae nadakada

  • @ambikakarthikeyan3170
    @ambikakarthikeyan3170 3 ปีที่แล้ว +2

    💯 true sir evlo earn panalum enakaga edhume panika mudila..

  • @shanthib3675
    @shanthib3675 ปีที่แล้ว +3

    என் பெண்ணிற்கு விருச்சிக லக்னம்..வயது 26.. இதுவரை அவளுக்கு எந்த நல்லதும் நடக் கவில்லை..திருமணம்.கல்வி,வேலை எதுவும்..எவ்ளோ முயற்சி செய்தாலும் பலனில்லை.
    திருமணமேனும் கைகூடுமா சார்
    மிக வேதனையாக உள்ளது..

    • @balamuruganv5331
      @balamuruganv5331 8 หลายเดือนก่อน

      Yes

    • @Mei-s4t
      @Mei-s4t 4 วันที่ผ่านมา

      Romba lateaa pannunga apparhan nallarukkum.

  • @parimalasundaramurthy1847
    @parimalasundaramurthy1847 ปีที่แล้ว

    D.o.b.23.7.68 virusigalakinam.mudunarasi merugasiresa nasathiram epaadi irukkum Arokkiyam sollounga sir

  • @t.deenadhayalan1717
    @t.deenadhayalan1717 3 ปีที่แล้ว +6

    Absolutely acceptable prediction.

  • @selviganesan7289
    @selviganesan7289 11 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 ปีที่แล้ว +2

    100%True&Correct!

  • @ayyaswamymohanbabu9911
    @ayyaswamymohanbabu9911 2 ปีที่แล้ว +1

    Your predictions are perfect.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 ปีที่แล้ว +9

    என்னை பொறுத்தவரை (நான் விருச்சிக லக்கினம் /விருச்சிக ராசி )நீ சொல்வது 0,10 %கூட பொருந்தவில்லை

    • @nithyanandan3097
      @nithyanandan3097 2 ปีที่แล้ว +6

      நான் விருச்சிக ராசி /விருச்சி லக்கினம் இந்த ஜோதிடர் சொல்வது ஒன்றுமே பொருந்தவில்லை -இது வரை நான் 3 நில, நீர் வழக்கில் வென்றுள்ளேன்

    • @thirupathy4292
      @thirupathy4292 4 หลายเดือนก่อน

      உங்க ஜாதகம் பொய் ​@@nithyanandan3097

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 9 หลายเดือนก่อน +1

    100 true Brother ❤

  • @BG-ho3ob
    @BG-ho3ob 4 ปีที่แล้ว +3

    Sir viruchigamlagnathukku 6&8 than problem 7 eppadi problem

  • @Spari_
    @Spari_ 8 หลายเดือนก่อน +2

    அப்படி ஏதாவது ஒரு வழி இருந்தால் கூறுங்கள் சார் விருச்சிக லக்னத்தில் பிறந்து உழைத்து அந்த உழைப்பில் வாழ முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு வலிகள் கூறுங்கள் சார்

  • @hellorajprabhu
    @hellorajprabhu 3 ปีที่แล้ว +2

    ஐயா அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்க எஅன்ன படிப்பு படிச்ச நல்லதுன்னு சொல்லுங்க

  • @username.591t
    @username.591t 11 หลายเดือนก่อน +1

    Arumai sir👍

  • @saranyaprakash3243
    @saranyaprakash3243 4 ปีที่แล้ว +3

    Viruchika lakanam ulavangaluluku life la viruchamana life varuma varatha sir

  • @ushar8762
    @ushar8762 8 วันที่ผ่านมา

    ராஜசேகரன் கூரியது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டுதுதான் உள்ளது மரணம் எப்ப வரும் என்று எதிர்பார்த்து கொண்டதான் உள்ளேன் இறைவன் கூப்பிட வரமாட்டேன் என்ற்உள்ளார்.

  • @tbalan378
    @tbalan378 4 ปีที่แล้ว +8

    Everything is real. But it is changeable ? My biggest question.

    • @tamiloldsongs78
      @tamiloldsongs78 4 ปีที่แล้ว

      Kula deiva vazhipadu
      Pitru thidhi

  • @user-ew9ey9lt1z
    @user-ew9ey9lt1z 3 หลายเดือนก่อน

    Bro ungakita jathagam pakanumna blood test edukanuma??

  • @bluewaves5842
    @bluewaves5842 4 ปีที่แล้ว +5

    Everything true sir, please tell remedies are else how overcome the Karma

    • @Srividhya1682
      @Srividhya1682 3 ปีที่แล้ว +3

      Best way is to face karma, that is the birth purpose, I am vruchika lagna too.

    • @selvamv2661
      @selvamv2661 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/b4NHhDzx6YB4xGrnf99vww.html

    • @VishnuKumar-hg8vg
      @VishnuKumar-hg8vg 2 ปีที่แล้ว +1

      True sissy.

    • @chandranks6379
      @chandranks6379 ปีที่แล้ว +1

      @@Srividhya1682 wrong u are ..karma can be easily defeated if u surrender to god

  • @sathiyaseelan2356
    @sathiyaseelan2356 2 หลายเดือนก่อน

    Mesa rasi viruchiga laknam 5.6 1986 5.30 pm death eppotha varum sollunga pls

  • @pradeepgopi9161
    @pradeepgopi9161 3 ปีที่แล้ว +1

    💯 % correct sir.....any remedies

  • @leemrose56
    @leemrose56 2 ปีที่แล้ว +1

    Very good 100%correct 💯

  • @j.bhuvanajayaraman2035
    @j.bhuvanajayaraman2035 ปีที่แล้ว

    Sir very very very very very very correct. But I am kanni rasi. No way to come up sir . But I have talent in designing in gold jewellery and dress design.. I want to do business. What to do sir please tell some thing

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 5 หลายเดือนก่อน

    So when will be good to receive

  • @Saravanavel33
    @Saravanavel33 3 ปีที่แล้ว +5

    I am Kanni Rasi Viruchiga laknam my life so sad

  • @rajasundarip945
    @rajasundarip945 2 ปีที่แล้ว +3

    நான் விருச்சிகம் லக்னம்

  • @arjunram1238
    @arjunram1238 ปีที่แล้ว +1

    What you told about 6 bavam all is true Sir. Is that any other option for exceptions like personal social servicing will help apart from service related job holder's? Even I'm a previous general insurance employee come alternate job searching person for a past 2+ years...

    • @thiruaanaikkavallal6429
      @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +1

      மிகவும் உண்மை
      ஓம் சரவணபவ

  • @pugzalarasan5968
    @pugzalarasan5968 2 ปีที่แล้ว +2

    100% உண்மை வாழ்க்கையில் என்ன செய்தாலும் முண்னேற்றம்கிடையாது இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா

  • @hemalatha6023
    @hemalatha6023 ปีที่แล้ว

    வாழ்க்கை வாழ்வதற். என்ன. செய்ய. வேண்டும் விளக்கம் தரவேண்டும்ji

  • @ananthunandhu7669
    @ananthunandhu7669 4 ปีที่แล้ว +3

    Sir kadaga lagnam podave matingla sir

  • @lekavarsan2222
    @lekavarsan2222 ปีที่แล้ว

    My fast comment its true sir

  • @luxyselva784
    @luxyselva784 ปีที่แล้ว +1

    Correct.

  • @usharathy
    @usharathy 4 ปีที่แล้ว +2

    Vrichigam lagnathirku 6m bavam athe lagnathipathy sevai thane. So lagnathipathi sevai engu irunthalum ide palan ah or sevai ucham aanal different palan ah

    • @rameshuiuxdesigner6673
      @rameshuiuxdesigner6673 3 ปีที่แล้ว

      For me also sevvai ucham and viruchigan lagna viruchiga rasi. Sevvai 4m paarvai 6m veettai paarthu niranthara velai kodukkathu

  • @uvun1995
    @uvun1995 2 ปีที่แล้ว

    Very true about relationship

  • @mssathiya5917
    @mssathiya5917 ปีที่แล้ว

    Economic problem erunthalum k baby elathavanga nilamai than rompa kastam

  • @usharathy
    @usharathy 4 ปีที่แล้ว +4

    Lagna rasi rendum vrichakam aanal still worse ah

  • @kalavennela908
    @kalavennela908 ปีที่แล้ว

    You r absolutely correct

  • @veetusamayal75
    @veetusamayal75 2 ปีที่แล้ว +1

    100 💯 unmai

  • @ambrsteveaus7516
    @ambrsteveaus7516 2 ปีที่แล้ว

    Exactly correct 👏🏻👏🏻👏🏻

  • @sudhasvg
    @sudhasvg 7 หลายเดือนก่อน +1

    Rxactly correct

  • @SankarAntony-o4p
    @SankarAntony-o4p ปีที่แล้ว

    மருத்துவம் விதி விளக்கு ஆஹா

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +1

    Arumai Arumai Arumai Speech

  • @venkatasamyramesh8777
    @venkatasamyramesh8777 5 หลายเดือนก่อน

    you are right

  • @MSomasundaram-z8b
    @MSomasundaram-z8b 5 หลายเดือนก่อน

    M somasundaram s/o முனியன் உளுந்தூர்பேட்டை வட்டம் காம்பட்டு கிரம்மம் நான் பிறந்த தேதி 9.12.1974.திஙகள் கிழமைபிறந்த நேரம் காலை 6.14 நட்சத்திரம் சித்திரை 2:08 1ம் பாதம் விரிஷாகம் லக்கினம் 1ல் ராகு செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் 4ல் குரு 7ல் கேது 8ல் சனி 11ல் சந்திரன் எனக்கு நன்மை தீமை பலன் என்னுடைய போன் நம்பர்க்கு அனுப்பி வைக்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @rajamanickams5743
    @rajamanickams5743 ปีที่แล้ว

    I'm virchaga laknam 100% carct sir

  • @sujiriyansujiriyan8624
    @sujiriyansujiriyan8624 4 ปีที่แล้ว +3

    உண்மை

  • @anushreepriya681
    @anushreepriya681 3 ปีที่แล้ว +1

    You told truth for 💯

  • @palanisamym9127
    @palanisamym9127 ปีที่แล้ว +1

    Super sir

  • @sathyaezhilan8287
    @sathyaezhilan8287 ปีที่แล้ว

    What if virchiga lagnam but sukuran in 5th house

  • @navinthankumar8957
    @navinthankumar8957 3 ปีที่แล้ว

    remedy .....plz

  • @annamalai7852
    @annamalai7852 4 ปีที่แล้ว +2

    லக்னம் . விருச்சிகம்
    ராசி. துலாம்
    நட்சத்திரம். சுவாதி
    லக்னத்திற்கு,
    4ல் ராகு/அவிட்டம் நட்சத்திரம்
    6ல் சனி/பரணி "
    10ல் கேது/மகம் "
    11ல் செவ்வாய்/அஸ்தம் "
    12ல் சூரியன்/சுவாதி "
    12ல் சந்திரன்/சுவாதி "
    12ல் புதன்/விசாகம் "
    12ல் குரு/விசாகம் நட்சத்திரம்.
    இந்த அமைப்பில்,
    உத்தியோகம் discontinue ஆக இருக்கு. என்ன காரணம்.? காரணம் அறிய மிகவும் ஆவல். நன்றி.

  • @sathishkumark3329
    @sathishkumark3329 2 ปีที่แล้ว

    Rasiku varum dhasa puthiya pakanuma eila laknathukunu dhasa puthi eiruka

  • @sundaramm5460
    @sundaramm5460 10 หลายเดือนก่อน +1

    Always facts

  • @umajaikumar7386
    @umajaikumar7386 3 ปีที่แล้ว +1

    Viruchigaa laknam with Raghu kattathil irrunthal Enna palan sir.

  • @KumarAvinesh
    @KumarAvinesh 2 ปีที่แล้ว

    Wow...what is the point of living then...if you can't experience or enjoy your own money, what is the point of living...

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 3 ปีที่แล้ว +2

    Yes 👍🏼💯

  • @gayathrigay409
    @gayathrigay409 4 ปีที่แล้ว

    Super sir
    What to do

  • @sumi1311
    @sumi1311 2 หลายเดือนก่อน

    Exactly me

  • @RaJa-pc1fm
    @RaJa-pc1fm 4 ปีที่แล้ว +3

    ஐயா குருவே சரணம்......

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 4 ปีที่แล้ว +38

    Sir இந்த லக்னத்திற்கு நல்ல விஷயங்களே இல்லையா

    • @mannavandravidan8392
      @mannavandravidan8392 3 ปีที่แล้ว

      Ha ha

    • @trendingtrolltamil2650
      @trendingtrolltamil2650 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @trendingtrolltamil2650
      @trendingtrolltamil2650 3 ปีที่แล้ว +4

      Dei apdila ila da astrology numerology padi olagathula elarum irupanga sola mudiyathu vidhi ah madhiyal velalam soluvanga adhudhan unma virchaga lagnam la example ku oru latcham peru irupanga tamilnadula elaruma ipdi irupanga yosida frstu nee ninacha un mind tha karanam ne unna epdi vena mathalam un future ah ne mathalam avlothan da

    • @trendingtrolltamil2650
      @trendingtrolltamil2650 3 ปีที่แล้ว +3

      Intha lagnatha kora soldrathuku matha lagnam elam semaya vazhdravangalum ila frstu thrinjikonga josiyam la iruka supr lagnam irukavanga picha kaarangala kuda irupanga apo andha josiyam yn vela seiyala yosingada

    • @aarav18-o3y
      @aarav18-o3y ปีที่แล้ว +1

      ​@@trendingtrolltamil2650Madhiyaal vidhiyae velalaama?

  • @kavithas2435
    @kavithas2435 4 ปีที่แล้ว +15

    Sir விருச்சிகத்திற்கும் சிம்மத்திற்குமான தொடர்பை கொஞ்சம் விளக்குங்கள் சார்

    • @abicreations4409
      @abicreations4409 2 ปีที่แล้ว

      இதற்க்கான பதில் வந்ததா?

  • @kamalaramasamy2780
    @kamalaramasamy2780 5 หลายเดือนก่อน

    Perfect

  • @pugazhendhipugal6072
    @pugazhendhipugal6072 2 ปีที่แล้ว

    Sir, share market?

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 4 ปีที่แล้ว +1

    Waiting for other lagnas too sir

  • @RajKumar-bl3qh
    @RajKumar-bl3qh 3 ปีที่แล้ว +1

    Sir DNA astro மூலியமா இந்த கொரோனா எப்போ போகும் நு துல்லியமாக உங்களால் சொல்ல முடியுமா??????????????????? கொரோனா வால் இறகாத ராசியும் லக்னமும் உங்களால சொல்ல முடியுமா sirrrr??????

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt 4 ปีที่แล้ว +4

    Correct 100 percentage....

  • @ManiKandan-qj6ly
    @ManiKandan-qj6ly 3 ปีที่แล้ว +1

    படதபாவம் பட்டுட்டேன் பொதுடா சாமி

  • @nithyasambath3908
    @nithyasambath3908 4 ปีที่แล้ว +3

    Viruchigam rasi viruchigam laknam sri..naa

  • @Naveen-ms6is
    @Naveen-ms6is 2 ปีที่แล้ว

    Nan simma raasi virsagam laknam

  • @Banarasikoramuslinwholesaler
    @Banarasikoramuslinwholesaler 2 ปีที่แล้ว +1

    True bro

  • @Dhanakalshmikuppusamy6369
    @Dhanakalshmikuppusamy6369 8 หลายเดือนก่อน +1

    100க்கு 200 சதவீ😂தம் உண்மை சார் இனி ஒரு பிறவி வேண்டாம்

  • @nithyanandan3097
    @nithyanandan3097 4 ปีที่แล้ว +11

    அப்போ விருச்சிக லக்கினகாரர் கள் எல்லோரும் இனி செத்துடலாமா?