லவ்லி சிங்கிங் யூ சூப்பர் தங்கமான குரல்கள் கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு நமஸ்காரம் கோடி அழகான குரல் தேவதைகள் அந்த சாங் கேட்ட மாதிரி தம்பி சூப்பரா பாடி இருக்கீங்க ஆசையா இருக்கு கேட்க கேட்க நன்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு இசை விரும்பி
சூப்பர். தூள் கிளப்பிவிட்டீர்கள். ஒரிஜினல் பாட்டு மாதிரியே இருந்தது. இதைப்போல் எல்லாப் பாட்டுக்களையும் உங்களால் அலட்சியமாகப் பாட முடியும். சூப்பர் டீம் ஒர்க்.
Classic......தே மதுர தமிழோசை காதில் பாய்கிறது.........இந்த பாடலை நீங்கள் பாடுவது எதிர்பார்க்காத ஒன்று....... விவரிக்க வார்த்தை இல்லை உண்மையாக தேன் குடித்தது போல் இருக்கிறது.......பிரமாதம் பிரமாதம் உங்க மூவரையும் வரும் காலத்து தமிழர்கள் மறக்க மாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பர்களே கட்டோடு குழல் ஆட கட்டுக்குள் உங்கள் மனம் மகிழ்க என் என்னமோ பறக்க இந்த பாடல் வரிகள் நான் மயங்க சொல்லாமல் உங்கள் குரல் வலம் ஆட மக்கள் மத்தியில் மயங்க மனதில் நிற்பவர் நீங்கள் தான் இருக்க எல்லோரும் நலம் வாழ எந்நாளும் உங்கள் குரல் ஒங்க நினைத்தேன் 💯👌🏼வயது நீ வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
எங்களை மெய்மறக்கசெய்த குரல்களுக்கு நன்றி கடவுள் உங்கள் குரல்வலத்தை வாழ்நாள் முழுவதும் இன்று போல என்றும் இருக்க கடவுளை பிராத்திக்கின்றேnம் நன்றிகள் பல பல.....
என்ன எப்படி சொல்றதுணு தெரியல... நாண் சின்ன பையன்... ரொம்ப அருமையா இருக்கு பாட்டு. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். நாண் சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். நாண் MGR ரசிகன் என்ற அடிப்படையில் இல்லாமல், அதற்க்கு அப்பாற்பட்டு.
சினிமாவின் ஒரிஜனல் ஒளியும் ஒலியும் தோற்றுவிட்டது. எத்தனை முறை கேட்டாலும் திகட்ட வில்லை. தினமும் இதை கேட்காமல் தூங்குவது மில்லை. மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றிகள்!
இனிக்கும் பாடல் அருமையான குரல் வளம் இன்று பலமுறை கேட்டு விட்டேன் திகட்டவில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் எழுதிய இசை அமைத்த பாடிய கான குயில்களுக்கு நன்றி
எல்லாம் ஆடுதுதான் ஆனால் என் மனம் உங்கள்மூவரோடும் ஆடுதே கடவுளே படைத்தவர் உங்கள்குரலையும் உங்கள் மூவரின் அழகுமுகங்களையும் நேரில் பார்க்கும் பாக்கியத்தை தருவாரா என்ன அழகானவர்கள் எங்கே இருக்கின்றீர்கள் சொல்லுங்கள் வந்து சந்திப்பேன்.
மறக்க முடியாத கானம், மறுக்க முடியாத சலனம்,தவிர்க்க முடியாத இனிமை,கிடைக்க முடியாதஇன்னிசை,மூவரும் அரவரவர் பங்கை அருமையாக பாடி இசைவிருந்தை அளித்தமைக்கு நன்றி.மூவரின் இசையில் இருவரின் இசையை கண்களை மூடி ரசிப்பேன், ஆனால் விடுவின் பாடும் விதம், துவக்க சமிக்ஞை, கண்களின் சுழற்சி, உதடுகளின் அசைவு, முகத்தில் அபிநயம், குரலின் இனிமை, கவிதையின் வரிகளின் உயிர்ப்பு என்னை அவர் ஈர்த்து,வென்று விட்டார், வாழ்க வளமுடன் நன்றி.
Quarantine from reality program பண்றவங்க யாரெல்லாம் பாடுகிறார்கள் இசை யாரெல்லாம் எந்த பகுதியிலிருந்து போன்ற விவரங்களை தந்தால் audiance s comments கொடுக்க ஏதுவாக இருக்கும். இதுவரை இந்த பாடலை 50 தடவை கேட்டிருப்பேன். ஆனால் பாராட்ட வார்த்தை இல்லை. சபாஷ்.
@@nausathali8806 மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இனிமை குரலில் மண் மணம் மாறாமல் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து இசை பாடி மகிழ வாழச் செய்வது போல் உள்ளது.. நீங்களே மறுபடியும்.. இவர்கள் பாடுவதைக் கேட்டு பாருங்கள்... வயல்வெளிகள்.. கண்முன்னே தோன்றி வாழ வாருங்கள் என்று அழைப்பது.. உங்கள் செவிக்கு இனிய குரலில் அழைப்பது கேட்கும்.. மீண்டும் மீண்டும்.. வாழ்த்துக்கள் மூவருக்கும்..
மீண்டும் கேட்க ஓடி வத்தேன் செம voice ❤
ஆண் குரல் சூப்பர்
அதற்கு இணையாக பாடிய இருவரது குரலோடுகூடிய முக பாவனைகள் யாவும் சூப்பர்
நான் இந்த பாடலினை daily கேட்பன் அப்படி ஒரு பாடல் இவர்கள் குரலில்
யார்? அங்கே!!
தமிழ் சினிமா பாடல்கள்
இனி ஒரு போதும் அழிந்து போகாது!!
வாழ்த்துக்களை அள்ளி வீசுங்கள்!
பாடலை பாடிய தங்கங்களுக்கு!!!!
வாழ்க வளமுடன்!!!!
Very excellent job mom
U are both of songs suitable
40 thadavai. Fartullan valka
ஆயிரம் தடவைகேட்டாலும் திகட்டாத பாட்டு. சிரஞ்சீவி என்ற பதத்திற்கு அர்த்தம் புரிகிறதா
சர்க்கரைப் பந்தலில்
தேன் மாரி பொழிகிறது
இந்த பாடலை காலத்தால் அழியாமல் பாதுகாத்த பெருமை இந்த பதிவையையே சேரும் அந்த புண்ணியம் உங்கள் மூவரின் இந்த படைப்பு 🎉🎉🙏🙏🙏
பல முறை கேட்டேன் திகட்டவில்லை
நான் நூறு தடவைக்கு மேல் கேட்டு உள்ளேன் இவர்கள் குரல் வளம் சூப்பர்
அன்புடன் காமராஜ்
மாநில துணைப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்
இது வரை 168 தடவை கேட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை இன்னும் எத்தனை முறை கேட்பேனோ தெரியாது.
வாழ்த்துகள்.
Superb
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
1969 ல் பார்த்த படம் கேட்ட குரல் அப்படி யே இசையும் குரலும் உள்ளது.இந்த பதிவை பலமுறை பார்த்து கேட்ட பின்புதான். அடுத்த பாடலுக்கு செல்கிறேன்.
மூவரின் குரலும் அருமை அருமை சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
பாலாஜி குரல் சுதி மெட்டு சிறிதும் குறையாமல் அப்படியே அழகாக பாடி உள்ளார். மூவரின் பாட்டோடு அபிநயமும் அருமை.
😂 1:57
Epo ketalum manasuku idamaga iruku.
மூவரின் குரல் முத்தழகோசை🎉🎉🎉
❤❤❤❤❤
என்ன இது வெறித்தனமா இருக்கு அருமை அருமை மூவர் குரலும் இனிமையாக உள்ளது மேலும் இதுபோல் இணைந்து பாடலை தொடர வாழ்த்துக்கள்..
Thanks bro&sisters v v nice
Nice song , thanks for a melodious old song , Congratulations
S
Chunni
Spore prostutite
மூன்று ஜாம்பவான்கள் பாடிய பாடலை நீங்கள் மூவரும் அதே இனிமையோடு பாடினீர்கள்.வாழ்த்துக்கள்.
பா.கவிதா.கி.நி.அ
தேனி மாவட்டம்
Super
.
Super
கட்டோடு குழளாட ஆட. உங்கள் இருவரின். அழகும் சேர்ந்து ஆட மா.பலா. வாழை முக்கனிகளையும் சுவைத்ததுபோல் பாடல் இனிமை வாழ்க இசை பயணம்.
எத்தன முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
முவரின் குரல் இனிமை....இனிமை....
பழைய பாடல்களுக்கு ஒரு மரியாதை இருக்கு என்றால் இப்படிபட்ட
பாடல்கள் தான் காரணம்.
All three singers are excellent
லவ்லி சிங்கிங் யூ சூப்பர் தங்கமான குரல்கள் கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு நமஸ்காரம் கோடி அழகான குரல் தேவதைகள் அந்த சாங் கேட்ட மாதிரி தம்பி சூப்பரா பாடி இருக்கீங்க ஆசையா இருக்கு கேட்க கேட்க நன்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு இசை விரும்பி
Naanum indha paatai 30 thukum mella thaan keetuerupen, erundhum thigaikavillai indha paattu. Arputhamga paadiullargal.
இந்த பாடலை கேக்கும் போது நம்மலை அறியாமல்
ஆட...ஆட. வாயில் முனங்குவது எத்தனை பேர்
அற்புதம் அற்புதம். ஒரிஜினலுக்கு சவால் விடுகிற மாதிரி பாடுகிறீர்கள்.
Super எனக்கு மிகவும் பிடித்த பாடல்
புரட்சி தலைவர் ஞாபகம்வந்துவிட்டது
Super song selection semma voice vazthukkal.
அந்த காலத்தில் இருந்து கேட்ட இனிமையான குரல் நன்றி நண்பெரே.....🎉🎉🎉❤
மிகவும் அற்புதம் நீங்கள் இந்த பாடலுக்கு பெருமை மேல் பெருமையை சேர்த்து விட்டீர்கள் தாயை மிஞ்சிய குழந்தை நீங்கள் மூவரும் வாழ்க
Aptly said. They deserve our good wishes.
Aarumai aiya
என் பேத்திகள் (3 வயதுக்கும் குறைந்தவர்கள்) மற்றும் என் சார்பாக நன்றி மலர்கள். மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல். May God bless the three of you!
சூப்பர் ஜோடிகள் .அசத்துங்கள்
மூன்று பேரும் முயற்சிக்கு திறமைக்கும் எனது சார்பாக மிக மிக நன்றி சூப்பர் சூப்பர்
சூப்பர். தூள் கிளப்பிவிட்டீர்கள். ஒரிஜினல் பாட்டு மாதிரியே இருந்தது. இதைப்போல் எல்லாப் பாட்டுக்களையும் உங்களால் அலட்சியமாகப் பாட முடியும். சூப்பர் டீம் ஒர்க்.
மூவரின் குரலும் அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துகள்
Classic......தே மதுர தமிழோசை காதில் பாய்கிறது.........இந்த பாடலை நீங்கள் பாடுவது எதிர்பார்க்காத ஒன்று....... விவரிக்க வார்த்தை இல்லை உண்மையாக தேன் குடித்தது போல் இருக்கிறது.......பிரமாதம் பிரமாதம் உங்க மூவரையும் வரும் காலத்து தமிழர்கள் மறக்க மாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super
This has become a must listen before I go to bed. Can someine share me the profile of that guy? His voice makes me so comfort ...in love with the song
@@anandbharathy5007 balaji here bro. Thx for ur kind words.
@@balajir1981 Balaji Bro, U are blessed with an amazing voice
பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர்கள் அனைவரையும் வாழ வைத்துக்கொண்டு உள்ள இந்த இளைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.மானசீக நன்றி.
வணக்கம் நண்பர்களே கட்டோடு குழல் ஆட கட்டுக்குள் உங்கள் மனம் மகிழ்க என் என்னமோ பறக்க இந்த பாடல் வரிகள் நான் மயங்க சொல்லாமல் உங்கள் குரல் வலம் ஆட மக்கள் மத்தியில் மயங்க மனதில் நிற்பவர் நீங்கள் தான் இருக்க எல்லோரும் நலம் வாழ எந்நாளும் உங்கள் குரல் ஒங்க நினைத்தேன் 💯👌🏼வயது நீ வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை
இருக்கும் வார்த்தையை வைத்து வாழ்த்துகிறேன்
மூவருக்கும் வாழ்த்துக்கள் 👍 👍 👍
எங்களை மெய்மறக்கசெய்த குரல்களுக்கு நன்றி கடவுள் உங்கள் குரல்வலத்தை வாழ்நாள் முழுவதும் இன்று போல என்றும் இருக்க கடவுளை பிராத்திக்கின்றேnம் நன்றிகள் பல பல.....
முகங்களில் அருமையான பாவனை ., சபாஷ் நல்ல குரல் வளம் - வாழ்த்துக்கள் - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் கோவை
பாடலைக் கேட்கும்போது மனதுக்கு அமைதி ஏற்படுகிறது நன்றி சகோதரர் சகோதரி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
👌
இந்த காலத்துல அந்தக் காலத்து பழைய பாடலை தேர்வு செய்து மிகவும் அழகாக பாடியதற்கு வாழ்த்துக்கள் அருமையான குரல்
என்ன எப்படி சொல்றதுணு தெரியல... நாண் சின்ன பையன்... ரொம்ப அருமையா இருக்கு பாட்டு. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். நாண் சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். நாண் MGR ரசிகன் என்ற அடிப்படையில் இல்லாமல், அதற்க்கு அப்பாற்பட்டு.
என்ன குரல்கள்,அப்பா, அருமை, பார்போற்ற பல்லாண்டு வாழ்க,vidhu vivek team.
அற்புதம்
அழகிய கிராமிய பாட்டு
இணைந்து இனிமையாய்
பாடிய மூன்று தேன்சிட்டு
வாழ்க வளமுடன் 🌹❤❤🌹🙏🏻
குரல் merge ஆகும் போது உடல் சிலிர்க்கிறது அருமை நண்பர்களே ❤️👍👍👍👍👍
இரண்டு கண். இரண்டு காது. போதவில்லை. போங்கள்
Yes Yes Yes
எத்தனை முறை பாடினாலும் பருவங்கள் பந்தாட ஆட அந்த இடத்தில் தப்பாக உள்ளது
என்னவொரு அர்பணிப்பு.. அற்புதம் அற்புதம்..பலமுறை கேட்கிறேன்..சலிக்கவேயில்லை.....
இவங்க பாட்டு கேட்டு ரெம்ப நாலுச்சு நல்ல இருக்கு
நெஞ்சமெல்லாம் இசை நிரம்பி வழிகிறது... அனுபவித்த பரவசத்தை இறைவன் அறிவான். நூறாண்டுகள் வாழ்க...
மூவர் இசை அணி அசத்தல்
வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் குரல். அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅👌👌👌👌
நான் இதுவரை 30 தடவை கேட்டுவிட்டேன். அலுக்கவில்லை. இவர்கள் நூறாண்டு வாழ்க
நானும்
நானும் ...👌👌👌
I too.
@@jessiejonas89 ?nnnm? Nf crew
@@jessiejonas89 TX
சூப்பர் சூப்பர். அருமையான குரல். வாழ்த்துக்கள்.
மிகுந்த மகிழ்ச்சி
சகோதரிகளும்
சகோதரனுக்கு
நன்றி
கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான பாடல் அருமை அருமை சூப்பர்
Great very nice beautiful voice all of u thanks
சினிமாவின் ஒரிஜனல் ஒளியும் ஒலியும் தோற்றுவிட்டது. எத்தனை முறை கேட்டாலும் திகட்ட வில்லை. தினமும் இதை கேட்காமல் தூங்குவது மில்லை. மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றிகள்!
🎉
மூன்று பேரும் குரலும் அருமை அருமை
அருமையான பாடல். 💥💥💥 அருமையான குரல். 👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅🙏🙏🙏
மேலும் இது போன்ற
பாடல் பல தாருங்க
காதில் தேன் பாய்தது
போல இருந்தது
என்ன ஒரு அருமை
என் அப்பா உடன் இந்த படத்தை பார்த்து ரசித்து உள்ளேன் அவர் இறந்த பிறகு தான் தெரிந்தது.கண்ணீர் வருகிறது.
இனிக்கும் பாடல் அருமையான குரல் வளம் இன்று பலமுறை கேட்டு விட்டேன் திகட்டவில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் எழுதிய இசை அமைத்த பாடிய கான குயில்களுக்கு நன்றி
அங்கே நீங்கள் தேனாக பாட இங்கே நான் அந்த காலத்தை தேட காலம் நம்மிடம் சிக்காமல் ஓட 🕖🕢🕗🕣🕘🕤⛹️⛹️⛹️⛹️ அருமை அருமை அருமை மூவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹👌👌👌💐
அற்புதம் என்ன தவம் செய்தேனொ இத்தமிழ் மண்ணில் பிறக்க.
Male voice is excellent, and..ladies as usual rocking performance 👏👏👏👌👌👍👍
இந்த பாடலை 100 முறை கேட்டு உள்ளேன்
இந்த டென்ஷன் ,பிரஷ்ஷர் கேசெல்லாம் இந்தபாட்ட வாரம் இரண்டுதரமாச்சும் கேளுங்கப்பா!
மாத்தர மருந்துசெலவாவது கொறயும்!!!
எல்லாம் ஆடுதுதான் ஆனால் என் மனம் உங்கள்மூவரோடும் ஆடுதே கடவுளே படைத்தவர் உங்கள்குரலையும் உங்கள் மூவரின் அழகுமுகங்களையும் நேரில் பார்க்கும் பாக்கியத்தை தருவாரா என்ன அழகானவர்கள் எங்கே இருக்கின்றீர்கள் சொல்லுங்கள் வந்து சந்திப்பேன்.
Thambi unga husky voice enakku remba pudikkum❤❤❤❤i always love this song arumai
மிகச் சிறப்பு இசையின் ஒருங்கிணைப்பு...
வாழ்க வளமுடன் 🎉🎉🎉 நல்லா பாடியுள்ளீர்கள்..God bless you
அடடா அருமை.... அசத்தல்...
மூவர் குரலும் அழகு....
மறக்க முடியாத கானம், மறுக்க முடியாத சலனம்,தவிர்க்க முடியாத இனிமை,கிடைக்க முடியாதஇன்னிசை,மூவரும் அரவரவர் பங்கை அருமையாக பாடி இசைவிருந்தை அளித்தமைக்கு நன்றி.மூவரின் இசையில் இருவரின் இசையை கண்களை மூடி ரசிப்பேன், ஆனால் விடுவின் பாடும் விதம், துவக்க சமிக்ஞை, கண்களின் சுழற்சி, உதடுகளின் அசைவு, முகத்தில் அபிநயம், குரலின் இனிமை, கவிதையின் வரிகளின் உயிர்ப்பு என்னை அவர் ஈர்த்து,வென்று விட்டார், வாழ்க வளமுடன் நன்றி.
மூன்று பேரின் குரல் முக பாவனை உச்சரிப்பு அருமை
நிறைய தடவை கேட்டு விட்டேன்
வாழ்க வளர்க
அற்புத விளக்குகள் அருமை
நான் பலமுறை கேட்டு விட்டேன்.கேட்டுகொண்டே இருக்கனும் போல தோன்றும். சிறப்பு
I have heard number of times and thank all 3 of you for the great rendering. Mind is becoming very peaceful especially on hearing with headsets
மிக மிக அருமையாக பாடி உள்ளீர்கள் மனதை மிகவும் கவர்ந்த பாடல் வாழ்த்துக்கள்
Old is gold.... very beautiful song and fantastic singing all.... 🌹🌹
Vidhyama and krishnama your voice Amazing 👌 perfect singing 🌹👌
I'm proud these youngsters love these old awesome songs.. they have great music sense.. all the best do well
Quarantine from reality program பண்றவங்க யாரெல்லாம் பாடுகிறார்கள் இசை யாரெல்லாம் எந்த பகுதியிலிருந்து போன்ற விவரங்களை தந்தால் audiance s comments கொடுக்க ஏதுவாக இருக்கும்.
இதுவரை இந்த பாடலை 50 தடவை கேட்டிருப்பேன். ஆனால் பாராட்ட வார்த்தை இல்லை. சபாஷ்.
மூன்று பேரும் அருமையாக பாடினார்கள் பல முறைகள் கேட்டுவிட்டேன்
சலிக்கவில்லை அருமை
நன்றியும் வாழ்த்தும் முவருக்கும் தெள்ளத் தெளிவு சொல்ல வார்த்தைகளில்லை நிறுத்திவிட்டு நகர்ந்து செல்ல மனமில்லை அத்தனை அழகு.
வரிகள தேடூகிறேன. அழகு
உங்கள் முவரிண் குரல்கள் பாடல்கள் சூப்பராக உள்ளது சபாஷ்
இந்த பாடலை.கேட்கும்போது.என்..மனம் ஆனந்த கூத்தாடுகிறது. வாழ்க
44 வருடத்திற்கு முன் நான் விரும்பிய பாடல்.நன்றி.
ஆஹா.. அருமை அற்புதம் அபாரம்..
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டியது போல் இருந்தது... மூவருக்கும் வாழ்த்துக்கள்..
அழகாய் கோர்க்கப்பட்ட வார்த்தைகளில். ஒரு அற்புதமான
வாழ்த்துக்கள். சூப்பர்.,
C. J. ராஜ் காந்த். அவர்களே.,!!!
@@nausathali8806 மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இனிமை குரலில் மண் மணம் மாறாமல் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து இசை பாடி மகிழ வாழச் செய்வது போல் உள்ளது.. நீங்களே மறுபடியும்.. இவர்கள் பாடுவதைக் கேட்டு பாருங்கள்... வயல்வெளிகள்.. கண்முன்னே தோன்றி வாழ வாருங்கள் என்று அழைப்பது.. உங்கள் செவிக்கு இனிய குரலில் அழைப்பது கேட்கும்.. மீண்டும் மீண்டும்.. வாழ்த்துக்கள் மூவருக்கும்..
@@rajkanthcj783 பழமை எனும் புதுமை. இனிமை மாறாமல்.,
நன்றி வணக்கம்.,!!!
2022 லையும் இதுதான் வெயிட்... 👏👏👏👏👌👌👌👌💪💪💪💪
சொல்ல ஒரு வார்த்தை இல்லை பாராட்டுக்கள்
மகிழ்ச்சி தரும் பாடல் மிக்கநன்றி
பல முறை கேட்டுவிட்டேன்.திகட்டாத தேன்.அசலைவிட நகல் மிக அருமை
சூப்பர் அருமையான பாடல் நல்ல குரல் வளம் சூப்பர்
கேட்க கேட்க திகட்ட வில்லை அவ்வளவு அருமையாக உள்ளது உங்கள் மூவரின் குரல் வளம் 👍👍💐💐💕💕🎉🎉💖💖
I have heard this song more than 200 times lovely. really enjoy your voice
எனக்கு வயது. 71..
ஆனால். இந்த பாடல். என்னை. சிறுவனாக ஆகிவிட்டது. பாடிய மூவருக்கும். வாழ்த்துக்கள்
This song remember my childhood .Movie .=Periya idaththu penn.Thank you .!!!!!!!!!
காதோடு இப்பாடல் ஆட,
வாழ்க,,
கேட்க கேட்க இனிமை. நன்றி நன்றி
எத்தனை முறை கேட்டாலும் ஆசை தீராத பதிவு நன்றிகள் வாழ்த்துகள்
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
இந்த பாடலை பாடும் மூவர் யார் என தெறியாது. மூவருக்கும் தெளிவான குரல் வளம். இந்த ஜெனரேசன் இந்த பாடல் ... சபாஷ். வாழ்த்துகன்
இந்த பாடலை கேட்ட மனசு சாந்தம் ஆடைகிறது
எத்தனை கேட்டாலும் சலிக்காது நீங்க மூவரும் வேற லெவல் ❤❤❤