(Ayyanarpuram 2) காணக்கிடைக்காத தர்க்கம்/ மினர்வாதேவி கீதப்பிரியன்/ பார்த்துகிட்டேயிருக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 37

  • @paramasivamparamasivam2640
    @paramasivamparamasivam2640 6 หลายเดือนก่อน +10

    எவ்வளவு அழகான தர்க்கம்.ஒருவருக்கொருவர் தரம் குறையாமல் ஒருவர் பேசிய பின்பு மற்றவர் பேசுதல்,நீயென்ன பெரிய ஆளா,சொட்டைய ஒடைச்சு புறுவே என்றெல்லாம் அநாகரீக பேச்சு இல்லாமல் மேடை நாகரீகதோடு இருவரின் பேச்சு அழகு அருமை நாடகத்துக்கு பெருமை

  • @russiyashanmugga482
    @russiyashanmugga482 ปีที่แล้ว +13

    காணக்கிடைக்காத காவியம் அருமை, MSசோபனா தேவி யை மீண்டும் பார்த்தது போல இருந்தது மிகவும் அருமை என்றும் பாசத்துக்குரிய சோபனா தேவி குடும்பத்தினர்

  • @kalaravi.r8490
    @kalaravi.r8490 ปีที่แล้ว +10

    எவ்வளவு சாந்தமான முறையில் கத்தி கூச்சல் இல்லை தெய்வீக கடாட்சம் பேச்சிலே நேர்மை தெளிவு புன்முறுவலுடன் காட்சி தருகிறார் இந்த தர்க்க சுடர் ஒளியை உலகுக்கு அடையாளம் தற்போது காட்டிய பெருமை சேனலுக்கு சேரும் வாழ்வில் இப்படி ஒரு தர்க்கம் பார்க்கல சார் மனோவுடைய 4 அம்மாக்களுமே பெண் ரூபத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகள் போல கெத்தாவே தெரிகின்றனர் நான் 4 பேரையும் பார்த்துவிட்டது பெரிய பாக்கியம் பராசக்திக்கு நன்றி வல்லாளபட்டி என்ற ஊருக்கு உங்களால் பெரும் சிறப்பு சேர்த்த புண்ணியம் 4 சகோதரிகளையே சேரும் ஒளிப்பதிவு அன்பரே இந்த தர்க்க சுடர் ஒளியை நேர்காணல் செய்து போடுவீர்களா? பணிவுடன் வேண்டுகிறேன் புன்னகை தவழ தர்க்கம் சிறுவயதில் பார்த்த மாதிரி இருக்கு இப்பவெல்லாம் 180டிகிரி பிரஷர் ஏற வைக்கின்றனர் தேவையா? பொழுது போக்க பார்த்தால் நமக்கு வர வர எரிச்சல் வருது புண்ணியவதி பொற்பாதங்களை வணங்குகிறேன் திருமதி. கலாரவி பராசக்தி உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும் கலைத்தாயே ஆனந்தம் பரம ஆனந்தம் பேரானந்தம் தந்தமைக்கு கோடான கோடி நன்றி அம்மாவுக்கு வீடியோ வெளியிட உதவி செய்தமைக்கு

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 ปีที่แล้ว +3

    மினர்வாதேவி‌ அம்மா‌ எனக்கு ரொம்ப பிடிக்கும் 23 வருசத்துக்கு முன்னாடி தேவகோட்டை பக்கம் தீர்த்தான்வயல்‌ கிராமத்தில் நாடகத்தில் கடைசியாக பார்த்தது அதுக்கு பிறகு நான் எங்க ஊருக்கு போயிட்டேன்

  • @ponnusamy195
    @ponnusamy195 ปีที่แล้ว +3

    அருமை அருமை அண்ணா மிக்க நன்றி.

  • @rajendran5042
    @rajendran5042 ปีที่แล้ว +4

    வள்ளி அவர்களின் நடிப்பு அருமை.

  • @ananth2892
    @ananth2892 หลายเดือนก่อน +1

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @ananth2892
    @ananth2892 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @muthukaruppu2358
    @muthukaruppu2358 ปีที่แล้ว +4

    அருமை

  • @muthukaruppan1907
    @muthukaruppan1907 ปีที่แล้ว +3

    Minarva Amma is very talented actress. No one will. Very famous and reputed actress

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว +2

    I am happy to seeing this nadakam
    Still existing

  • @ananth2892
    @ananth2892 หลายเดือนก่อน +1

    நல்வாழ்த்துகள்!

  • @PonnusamySaravananSara
    @PonnusamySaravananSara 6 หลายเดือนก่อน +2

    Arumai

  • @thavasithavasiraj6275
    @thavasithavasiraj6275 ปีที่แล้ว +3

    Minarvadevi arumai

  • @ramathass1805
    @ramathass1805 ปีที่แล้ว +11

    இந்த நாடகம் எந்த ஊரில் நடந்தது- வள்ளியின் திரைவிலகும் பாடல் இலக்கியச்சோலையம்மா......இதில் இல்லையம்மா...இவரின் நாடகத்தை இந்தப்பிறவியில் பார்த்திடுவோமா என்ற மனக்குறையை அருமை நண்பர் மாயக் குளம் தந்தளித்த மாதவன் அண்ணா தீர்த்துவிட்டார்கள்- முதலில் அவருக்கு எமது நன்றியை சமர்ப்பிப்போமாக. முத்தமிழ் முழக்கம் பாண்டியநாட்டில் தான் என்பார்கள் அந்த அடிப்படையில் வள்ளாளப்பட்டி நாடக வள்ளல் நாடக வர்ணமெட்டுபாடலை பொருள் மாறாது. தாளம் தப்பாமல் சுருதி குறையாமல் பாடல் மற்றும் வசனம் புராணம் இவையாவும் எந்த நடிகர் கேள்விக்கணை தொடுத்தாலும் தக்க பதில் அளித்து வள்ளி திருமணம் நாடகத்தை விடியும்வரை பார்க்க வைத்த திரு.வள்ளாபைட்டி கவிஞர் சேதராமதாசன் அவர்களையே சேரும் முதலாவதாக திருமதி வசுந்தராதேவி அவர்கள் இந்த நாடகத்தை வரிச்சியூர்டTN பழனியப்பன் அவரகளோடு பட்டிமன்றம் போல் மேடைத்தமிழ் முழங்கியது - பின்னர் M.S. மினர்வா தேவி அவர்களை நாடகமேடையில் அறிமுகப்படுத்தி அவர்கள் எந்த நடிகருடன் சமரசம் செய்துகொள்ளாமல் ரசிகனின் ரசனை உணர்ந்து விடிந்தாலும் லெட்சுமி பாலன் போன்றோருடன் தர்க்கம் செய்தது அருமையிலும் அருமை. பின்னர் அர்ச்சனா தேவி மற்றும் சோபனா தேவி என்ற நான்கு மகள்களை நாடக உலகத்திற்க்கு என்றது சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் பல இருத்தாலும் பட்டிதொட்டி எங்கு ம் நடந்தது இசை நாடக உலகமே இந்த நால்வரைச் சுற்றியே இயங்கி யத என்றால் மிகையாகாது. அந்த அடிப்படையில் திருமதி MS மினர்வா தேவி அவர்களின் நிறைய நாடகங்களை ரசிகர்கள் மீண்டும் காணச் செய்யும் வகையிலும் அவரகளை நேர்காணல் செய்து ஒலிபரப்ப வும் வேண்டுகிரோம். கொரணாக்காலத்தில் இந்த நாடகங்கள்தான் எங்களின் பொழுதுபோக்காக இருந்தது. இதற்கு முன்னர் திருமதி.வசுந்தராதேவ - அர்ச்சனா தேவி அவரகளின் நேர்காணலை கண்டுரசித்தோம். நாடகக்கலைஞர்கள் வாழ்க - அவர்களை வாழவைக்கதமிழ்நாடு தோறும் விழாக்.காலஙகளில் வீதிகள் தோறும் நாடகமே நடத்த வேண்டும் நாளும் விழைவது..... 1963 முதல் இன்றுவரை நாடகக்அரங்கத்தின் முன் அமர்ந்து பார்க்கும் சாமானியன்....என்னும் கலாரசிகன்

  • @rameshp1899
    @rameshp1899 ปีที่แล้ว +3

    Super super

  • @subbiahsolaimuthu2041
    @subbiahsolaimuthu2041 27 วันที่ผ่านมา +1

    எனக்கு பிடித்த குடும்பம் தேவி.அது எனக்கு புரியாதை புதிர்

  • @pandiankalaivani27
    @pandiankalaivani27 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @nagarajangurusamy8648
    @nagarajangurusamy8648 ปีที่แล้ว +4

    நிறைய பதிவு பதிவிடவும்

  • @duraiuma7242
    @duraiuma7242 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤

  • @subbiahsolaimuthu2041
    @subbiahsolaimuthu2041 27 วันที่ผ่านมา +1

    வசுந்ரா தேவி. மினர்

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 ปีที่แล้ว +2

    ஒழுக்கமாக‌ யாரையும் அவதூறாக‌ பேசாமல் டீசென்ட்டா‌ பேசுவாங்க மினர்வா‌ அம்மா நான் இவுங்க நாடகம் பார்த்தவரை‌ யாரையும் திட்டி பேசி‌ பாக்கலை

  • @nagarajangurusamy8648
    @nagarajangurusamy8648 ปีที่แล้ว +3

    வள்ளியின் நடிப்பு

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq ปีที่แล้ว +2

    இவர் பவதாரணியின் தாயாரா?

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  ปีที่แล้ว +1

      இல்லை
      ஆனால் உறவுதான்
      அத்தை என நினைக்கிறேன்

    • @MuruganMurugan-pi8eq
      @MuruganMurugan-pi8eq ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 ปีที่แล้ว +3

    அண்ணன் இந்த பதிவு என்டைய பழைய நினைவு வாழ்த்துக்கள் அண்ணன் மாதவன்

  • @ramalingam9097
    @ramalingam9097 ปีที่แล้ว +3

    அருமை

  • @duraiuma7242
    @duraiuma7242 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @nagarajangurusamy8648
    @nagarajangurusamy8648 ปีที่แล้ว +3

    அருமை