பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது | இயேசுவை தேடி மக்கள் தானாக வருவார்கள் | பரமாச்சாரியார் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 370

  • @DorintanDorintan
    @DorintanDorintan 3 หลายเดือนก่อน +17

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திட்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @sureshgodsi3005
    @sureshgodsi3005 27 วันที่ผ่านมา +5

    நம்முடைய பாவங்களையும், நோய்களையும்,சாபங்களையும் பெலவீணங்களையும்,நம்முடையமீறுதல்களையும் மன்னிக்க மணுபுத்திரனாகவும் ஒளியாகவும் வந்து நமக்காக தம்முடைய ஜீவனையே அற்ப்பனித்த அந்த மகாரிசுத்தமுள்ள தேவனாகிய இயேசுகிறிஸ்த்துதான் உண்மையுள்ள ஜீவனுள்ள தேவன். ஆமென் 🙏
    ❤💛💙💚💜❤💛💙💚💜❤

  • @rtvino80
    @rtvino80 ปีที่แล้ว +95

    என் பிதா மதம் மாற்றத்தை விரும்பவில்லை மனம் மாறவே விரும்புகிறார் ஆமென்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      மனம் மாற வேண்டுமா😢 சிலுவைப் போரில் கோடானு கோடி பிற மதத்தவர் கொலை செய்யப் பட்டு பூமியே குளிர்ந்து போனதை கூகுள் பார்..ஏன்..☠️💥💀𝗗𝗲𝘂𝘁𝗲𝗿𝗼𝗻𝗼𝗺𝘆 𝟭𝟯:𝟭𝟯-𝟭𝟴 ...
      𝗡𝗢 𝟯𝟭...ஏசு அழைத்துச் செல்லும் ஏசுவின் பிதா பிற மத பச்சிளம் குழந்தைகள் பெண் ஆண் முதியவர் சகோதரன் சகோதரி என அனைவரையும் கொன்று நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கும் படி சொல்கிறார்...ஏசு சொல்கிறார்...என்னை நம்பாதவன் அழிந்து நாசமாய் போவான்..அவனுக்கு வாளோடு வந்தேன்..என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன்..அமைதியைப் பரப்ப வரவில்லை. அவனுடன் உண்ண உறவு வேண்டாம் .குடும்பத்தைப் பிரிப்பேன்..அவன் வணங்கும் சிலைகளை உடையுங்கள் அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என பாரத 10% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 75% இந்துக்களை பற்றி ..உலக 30% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 70% பிற மதத்தவர் பற்றி ஏசு சொல்கிறார் 😢

    • @talton3973
      @talton3973 2 วันที่ผ่านมา +1

      Amen

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 วันที่ผ่านมา

      @@rtvino80 வேதம் பகவத் கீதை சிவ கீதை படிக்கும் சனாதன இந்துக்கள் ஏன் மனம் மாற வேண்டும்.. நாங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து வீடு வாசல் சுத்தம் செய்யாமல் மாக்கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டாமல் சுப்ரபாதம் ஒலிக்க மஹாலக்ஷ்மி நெய் தீபம் ஏற்றி பூஜை செய்து பிரசாதம் உண்ணாமல் காலை 10 மணிக்கு எழுந்து குளித்து பல் துலக்காமல் நாய் நரி யோடு சேர்ந்து விலங்குகளை விரட்டி ஓடி அவற்றின் குரல்வளையை கடித்து குதறி அதன் இரத்தத்தை உறிஞ்சி குடித்து 👹 அதன் மாமிசத்தை தின்று 👹 கொலை செய்யப் பட்ட விலங்குகள் இரத்தம் எங்கள் கையில் வாயில் வழிய வழிய நின்று 👹👺 திராட்சை ரசம் பருகி மது போதையில் இறை போதனை செய்கிறோம் 👹👺அதனால் இது ஜீவகாருண்டம் இல்லை இறைத்தன்மை இல்லை அரக்க குணம் 👹👺 உங்கள் ஈசன் மகாவிஷ்ணு அரக்கன் போல நாய் நரிக்கு இணையாக உங்களை விலங்குகளை திங்கச் சொல்கிறான் 👹 திராட்சை ரசம் பருக சொல்கிறான் 👹👺 சமுதாயம் சீரழியும் ஒழுக்க கேடு வரும் பாரத கலாச்சாரம் சீரழியும்.. புண்ணிய பாரத மண்ணின் ஆன்மீகம் அழியும்..ஓம் மந்திர யோக தியான சூத்திரம் சீரழியும் அதனால் ஏசுவிடம் மனம் மாறுங்கள் என்கிறாயா .. பதில் தா...

  • @lamuelbernisha
    @lamuelbernisha ปีที่แล้ว +165

    சரியான பதிவு ஜயா... முதலாவது நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால்... நம்மில் இருக்கிற கிறிஸ்துவின் நற்குணங்களை பார்த்து மக்கள் இயேசுவண்டை வருவார்கள்... எனவே பிறரை கிறிஸ்தவர்கள் ஆக்க முயர்சிப்பதை விட நாம் உண்மையான கிறிஸ்தவர்களா என்று நம்மை ஆராய்வது நல்லது....

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว +2

      Amama

    • @ahal2023
      @ahal2023 ปีที่แล้ว +3

      It's true

    • @a.r2846
      @a.r2846 ปีที่แล้ว +1

      ஆமென்

    • @carolinejesudoss1325
      @carolinejesudoss1325 ปีที่แล้ว

      நீங்கள் சொல்லுவது உண்மைதான் சகோதரா

    • @sawsanmin3663
      @sawsanmin3663 ปีที่แล้ว

      Jesus is savior ,for all on earth.

  • @prithiviraj5523
    @prithiviraj5523 ปีที่แล้ว +52

    இதுவரை இந்த மாதிரி யாரும் உரைத்தது இல்லை நன்றி ஐயா.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +16

    யேசு அன்பாகவே இருக்கிறார்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 วันที่ผ่านมา

      இறைவன் என்றால் அன்பு இது என்னடா ஏசு அன்பானவர் என கூறுவது கேளிக் கூத்தாக உள்ளது 😂

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 วันที่ผ่านมา

      ஏன் ஏசு அன்பானவர் என கூற வேண்டிய கட்டாயம் காரணம் அறிய இப்படி கூகுள் பார்
      💥🔥💀 𝗚𝗼𝗱'𝘀 𝗳𝘂𝗿𝘆 𝗶𝗻 𝗯𝗶𝗯𝗹𝗲
      💀🔥💥 𝗪𝗵𝘆 𝗯𝗶𝗯𝗹𝗲 𝗶𝘀 𝘀𝗼 𝘃𝗶𝗼𝗹𝗲𝗻𝘁
      💀🔥💥 𝗚𝗼𝗱'𝘀 𝘃𝗶𝗼𝗹𝗲𝗻𝗰𝗲 𝗶𝗻 𝗻𝗲𝘄 𝘁𝗲𝘀𝘁𝗮𝗺𝗲𝗻𝘁 💀🔥💥 𝗚𝗼𝗱'𝘀 𝘃𝗶𝗼𝗹𝗲𝗻𝗰𝗲 𝗶𝗻 𝗼𝗹𝗱 𝘁𝗲𝘀𝘁𝗮𝗺𝗲𝗻𝘁😢

  • @davidraj3727
    @davidraj3727 ปีที่แล้ว +106

    உண்மைதான் வெளிச்சம் இருக்கும் இடத்தைத்தேடி அனேக பூச்சிகள் நாடிவருவது இயற்கை!!

    • @2000stalin
      @2000stalin ปีที่แล้ว +5

      ஒரு சூரியன் உலகிற்கு வெளிச்சம் கொடுப்பது போல்

    • @davidraj3727
      @davidraj3727 ปีที่แล้ว +5

      இயேசு: ச* இ தோ நான் உலகிற்கு ஒளி* யாயிருக்கிறேன்!! என்றார்!!

    • @sebastianjai7373
      @sebastianjai7373 ปีที่แล้ว +4

      Excellent bro

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 ปีที่แล้ว

      அப்போ இருட்டில் இருப்பதெல்லாம் நல்ல உயிரினங்களா ஐயா?

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 ปีที่แล้ว

      @@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் எதற்கு என்ன என்று யோசித்து பதில் சொல்லணும். மேலோட்டமாக எதிர்த்து பதில் தருவது சிந்திக்கும் சக்தி இல்லை என்று தெரிகிறது.

  • @Abraham_98
    @Abraham_98 ปีที่แล้ว +266

    மதம் மாற்றம் செய்ய இங்கு யார் செல்கிறார்கள்?...எங்கள் வழிபாடு தான் அது...இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்வது எங்கள் வழிபாடுகளில் ஒன்று...அதை தான் செய்கிறோம்...மதம் மாற்ற யாரும் எங்கும் செல்ல வில்லை..

    • @johnrajayyan4464
      @johnrajayyan4464 ปีที่แล้ว +12

      உண்மை, சகோ!

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว +10

      Yes true ❤️

    • @sweetysweety1806
      @sweetysweety1806 ปีที่แล้ว +10

      ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼❤️🙏🏼

    • @isaithendralvinoth231
      @isaithendralvinoth231 ปีที่แล้ว +8

      இயேசு அனைவருக்கும் ஒன்று. மதம் மாற்றுபவர்கள் கிருஸ்த்துவர்கள் இல்லை.

    • @graceallase1836
      @graceallase1836 ปีที่แล้ว +5

      Very true bro 👍🏻👍🏻

  • @manigandanm6420
    @manigandanm6420 ปีที่แล้ว +60

    ஏசுவே தேவன் ஆல்லேலுயா

    • @cyb-m
      @cyb-m หลายเดือนก่อน

      thu

  • @kuttybabys-3624
    @kuttybabys-3624 ปีที่แล้ว +25

    சுவாமிஜி வேசம் நன்றாக பொருந்துகிறது உங்களுக்கு

    • @user-cn6si2up6u
      @user-cn6si2up6u 4 หลายเดือนก่อน

      வேஷம் போட்டு தான் சொல்லனும் என்று எதுவும் இல்லை, அவர் சொல்வது தான் உண்மை 🙏🙏🙏👍👍💯💯💯💯💯💯💯💯💯

  • @seelan8773
    @seelan8773 ปีที่แล้ว +35

    நாங்கள் மதம் மற்ற வரவில்லை அனேக ஜனங்கள் மனம் மற்ற இயேசு எங்களிடம் சொன்னார் அமேன்🙏

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      💥🔥💀 முழு பைபிளையும் ஒரே வரியில் சொல்லலாம் அதாவது ** என்னை நம்பு இல்லேன்னா அக்கினி குளத்தில் கொலை செஞ்சிறுவேன்** ஏசு சொல்வது இது தான்.. இந்த வசனத்தை செயல் படுத்து ...Deuteronomy 13:6-10..Luke 19:27 John 3:16 John 3:18 Deuteronomy 17:2-5
      Deuteronomy 17:1-20..2 Chronicles 15:12-13 )
      Rev 21:8 Rev 20:10:15
      2 Corinthians 6:14 Ephesians 5:7 Amos 3:3Ephesians 5:7 ,2 Corinthians 6:15)
      Rev19:20; 20:10, 14, 15;Rev 21:8 Rev 20:10:15 21:8,20:15,19:20,20:14,20:10). (Matthew 10:28; 8:12; 22:13 ,25:41). Mark 9:43; Luke 12:5),
      🌹Rev 7:1;Isaiah 11:12 Daniel 4:10-11..Job 28:24𝚂𝚊𝚖𝚞𝚎𝚕 2:8 𝚙𝚜𝚊𝚕𝚊𝚖 104:5 𝙲𝚑𝚛𝚘𝚗𝚒𝚌𝚕𝚎𝚜 16:30:𝙼𝚊𝚝𝚝𝚑𝚎𝚠 4:8-9_
      (Rev 7:1;Isaiah 11:12 ஏசு பிதா....ஏசு சொன்னது போல செய்...😢 சிலுவைப் போரில் கோடானு கோடி பிற மதத்தவர் கொலை செய்யப் பட்டு பூமியே குளிர்ந்து போனதை கூகுள் பார்..ஏன்..☠️💥💀𝗗𝗲𝘂𝘁𝗲𝗿𝗼𝗻𝗼𝗺𝘆 𝟭𝟯:𝟭𝟯-𝟭𝟴 ...
      𝗡𝗢 𝟯𝟭...ஏசு அழைத்துச் செல்லும் ஏசுவின் பிதா சொல்கிறார்.. விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி...பிற மத சிலைகளை எரித்து அழியுங்கள் பிற மத கன்னிப் பெண்களை கவர்ந்து கற்பழியுங்கள் பச்சிளம் குழந்தைகள் பெண் ஆண் முதியவர் சகோதரன் சகோதரி என அனைவரையும் கொன்று நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கும் படி சொல்கிறார்...ஏசு சொல்கிறார்...என்னை நம்பாதவன் அழிந்து நாசமாய் போவான்..அவனுக்கு வாளோடு வந்தேன்..என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன்..அமைதியைப் பரப்ப வரவில்லை. அவனுடன் உண்ண உறவு வேண்டாம் .குடும்பத்தைப் பிரிப்பேன்..அவன் வணங்கும் சிலைகளை உடையுங்கள்..அவை சாத்தான்..அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என பாரத 10% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 75% இந்துக்களை பற்றி ..உலக 30% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 70% பிற மதத்தவர் பற்றி ஏசு சொல்கிறார் 😢இது போல் நீயும் செய். . விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி எனக்கு ஊழியம் செய்து என்னைப் பரப்பு என்ற ஏசு வசனத்தை செய்

  • @RSMEE1187
    @RSMEE1187 ปีที่แล้ว +278

    ஐயா கிறிஸ்தவங்க மதம் மாற்றவில்லை, அவர்களுக்கு தேவை ஒரு மனிதனுடைய மனம் மாற்றமே

    • @reginaandrews7402
      @reginaandrews7402 ปีที่แล้ว +7

      Well said💚

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว +2

      True ❤️ Amen hallelujah appa ✝️✝️✝️🙏🏻😭

    • @monilance.3653
      @monilance.3653 ปีที่แล้ว +1

      Aamanga.enga veetla nanum en amma vum yesuva purinchukutom.nanga en appa va madha maatram seiyaronu avar nenachitu irukaar😒.

    • @hellowhellow5501
      @hellowhellow5501 ปีที่แล้ว +4

      @@monilance.3653 சகோ கிறிஸ்தவம் என்பது மதம் , மார்க்கம் இதை தாண்டி அது ஒரு உணர்வு மட்டுமே. நீங்க எப்பொழுது பாவம் செய்யாமல் ( எதிரி உட்பட) எல்லாரிடமும் அன்பு செலுத்துகிறீர்களோ அப்போதே நீங்க ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இயேசு கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வீற்றிருப்பார் . அவருக்கு நம்முடைய இருதயம் பரிசுத்தமாக இருப்பது மட்டுமே வேண்டும் .

    • @monilance.3653
      @monilance.3653 ปีที่แล้ว

      @hellow hellow srynga .typing mistake la arthamae maariduchu.neenga solradhu correct dhan.but yesu ennum naamathinaal matumae namaku meetpu kidaikum.

  • @justindhasan1005
    @justindhasan1005 ปีที่แล้ว +188

    இயேசு தான் உண்மையான தேவன்

    • @eissamohammad9140
      @eissamohammad9140 5 หลายเดือนก่อน

      அதற்கு இயேசு கிறிஸ்து சொன்னது இஸிதிரியெ நான் சொல்லுவதை நம்பு இந்த மலையில் மாத்திரம் அல்ல உலக மெங்கும் பிதா வை தோழுது கொள்ள காலம் வருகிறது என்றார்.‌
      யோவான் 4 : 21 - 24

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน +3

      உண்மை போலத்தான் தெரிகிறது.அவரும் அப்படித்தான் சொன்னார்.
      ஒரு சந்தேகம் நவீன ஆயுதங்களும் மருத்துவ வளர்ச்சியும் கிறித்துவ ஐரோப்பியரிடம் காணப்படுகிறது.இது ஏன் என்று தெரிய வில்லை.ஆனால் உலகம் முழுவதும் இந்த வளர்ச்சி பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 4 หลายเดือนก่อน

      பாலஸ்தீனம் இஸ்ரேல் சண்டையை நிறுத்த சொல்லு இயேசுவை

    • @mugundhank6051
      @mugundhank6051 4 หลายเดือนก่อน +1

      @@justindhasan1005 intha maathiri pesaatha ,Perumal thaan unmayaana devan

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 4 หลายเดือนก่อน

      இயேசுவே உண்மையான கடவுள் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை.
      இயேசுவை உலகம் நம்ப வில்லை. யோவா 17/21--23 அதற்கு காரணம் பல்லாயிர கணக்கில் சபைகளை புதிதாக உருவாக்கி தங்களுக்கு என்று புதிய கொள்கைகளை உருவாக்கி போதகர்கள் வசூல் வேட்டை செய்கிறார்கள். அதற்காக பைபிளை பயன்படுத்தி வருகின்றனர். காண்க 2பேதுரு 1/20. இயேசு புதுபுது சபைகளை உருவாக்க கூறவில்லை. அவரது ஏக்கம் ஒரே திருச்சபை காண்க யோவா 10/16 17/11 17/21 --23.

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ ปีที่แล้ว +17

    இயேசு அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். உண்மையான கிறிஸ்தவ சபைகள் கட்டாய மத மாற்றம் செய்வதில்லை. செய்யவும் கூடாது.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 วันที่ผ่านมา

      பிற மதம் சாத்தான் பிற மதத்தவன் அழிந்து நாசமாய் போவான் அவனுடன் உறவு வேண்டாம் அவனுக்கு வாளோடு வந்தேன் அமைதியை பரப்ப வரவில்லை எனக்கு ஊழியம் செய்..குடும்பத்தை பிரிப்பேன் ஜீவ் இனத்தவர் சாத்தான் பிள்ளை பிற மத சிலைகளை உடையுங்கள் என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன் பிற மதத்தவனை தீர்ப்பு நாளில் அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என்ற ஏசு பொதுவானவர் இல்லை. ஏசு மத துவேச வன்முறை வசனம் தந்து மத நல்லிணக்கத்தை சீரழித்தார் அதனால் சிலுவைப் போரில் ஏசுவை பரப்ப ஏசு விற்கு ஊழியம் செய்ய பிற மதத்தவனை சாத்தான் என இழிவு செய்யும் கிறித்தவனால் உலகம் இன்று இரத்த வெள்ளத்தில் மிதக்கிறது...

  • @Jessica-wq1yb
    @Jessica-wq1yb ปีที่แล้ว +23

    நீங்களும் கர்த்தராகிய இயேசுவை கிருஸ்துவை ஏற்று கொள்வீர்கள் God Bless U

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      💥🔥💀 முழு பைபிளையும் ஒரே வரியில் சொல்லலாம் அதாவது ** என்னை நம்பு இல்லேன்னா அக்கினி குளத்தில் கொலை செஞ்சிறுவேன்** ஏசு சொல்வது இது தான்.. இந்த வசனத்தை செயல் படுத்து ...Deuteronomy 13:6-10..Luke 19:27 John 3:16 John 3:18 Deuteronomy 17:2-5
      Deuteronomy 17:1-20..2 Chronicles 15:12-13 )
      Rev 21:8 Rev 20:10:15
      2 Corinthians 6:14 Ephesians 5:7 Amos 3:3Ephesians 5:7 ,2 Corinthians 6:15)
      Rev19:20; 20:10, 14, 15;Rev 21:8 Rev 20:10:15 21:8,20:15,19:20,20:14,20:10). (Matthew 10:28; 8:12; 22:13 ,25:41). Mark 9:43; Luke 12:5),
      🌹Rev 7:1;Isaiah 11:12 Daniel 4:10-11..Job 28:24𝚂𝚊𝚖𝚞𝚎𝚕 2:8 𝚙𝚜𝚊𝚕𝚊𝚖 104:5 𝙲𝚑𝚛𝚘𝚗𝚒𝚌𝚕𝚎𝚜 16:30:𝙼𝚊𝚝𝚝𝚑𝚎𝚠 4:8-9_
      (Rev 7:1;Isaiah 11:12 ஏசு பிதா....ஏசு சொன்னது போல செய்...😢 சிலுவைப் போரில் கோடானு கோடி பிற மதத்தவர் கொலை செய்யப் பட்டு பூமியே குளிர்ந்து போனதை கூகுள் பார்..ஏன்..☠️💥💀𝗗𝗲𝘂𝘁𝗲𝗿𝗼𝗻𝗼𝗺𝘆 𝟭𝟯:𝟭𝟯-𝟭𝟴 ...
      𝗡𝗢 𝟯𝟭...ஏசு அழைத்துச் செல்லும் ஏசுவின் பிதா சொல்கிறார்.. விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி...பிற மத சிலைகளை எரித்து அழியுங்கள் பிற மத கன்னிப் பெண்களை கவர்ந்து கற்பழியுங்கள் பச்சிளம் குழந்தைகள் பெண் ஆண் முதியவர் சகோதரன் சகோதரி என அனைவரையும் கொன்று நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கும் படி சொல்கிறார்...ஏசு சொல்கிறார்...என்னை நம்பாதவன் அழிந்து நாசமாய் போவான்..அவனுக்கு வாளோடு வந்தேன்..என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன்..அமைதியைப் பரப்ப வரவில்லை. அவனுடன் உண்ண உறவு வேண்டாம் .குடும்பத்தைப் பிரிப்பேன்..அவன் வணங்கும் சிலைகளை உடையுங்கள்..அவை சாத்தான்..அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் என பாரத 10% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 75% இந்துக்களை பற்றி ..உலக 30% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 70% பிற மதத்தவர் பற்றி ஏசு சொல்கிறார் 😢இது போல் நீயும் செய். . விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி எனக்கு ஊழியம் செய்து என்னைப் பரப்பு என்ற ஏசு வசனத்தை நீ செய் ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம் 😂 .

  • @muruganmurugan390
    @muruganmurugan390 ปีที่แล้ว +287

    வழி தவறி நடக்கிறவர்களை நல்வழி காட்டும் புனித நூல் பைபிள்

    • @daisyrani4964
      @daisyrani4964 ปีที่แล้ว +8

      True

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว +4

      Sariya sonninga muruganmurugan

    • @sowmeer7510
      @sowmeer7510 ปีที่แล้ว +1

      💯👍

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน +2

      திருக்குறளும் நல்ல வழிகாட்டும் நூல்தான்.

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 4 หลายเดือนก่อน

      உண்மை...... 🎉

  • @DorintanDorintan
    @DorintanDorintan 3 หลายเดือนก่อน +2

    ஆமென் இயேசப்பா

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 9 ชั่วโมงที่ผ่านมา

    மனிதம் மலர வேண்டும். ஆன்ம நேயம் மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj ปีที่แล้ว +45

    Amen! The saviour Jesus Christ will bless all of us.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      💥🔥💀 ஏசு பொது வானவர் இல்லை பைபிள் படி..முழு பைபிளையும் ஒரே வரியில் சொல்லலாம் அதாவது ** என்னை நம்பு இல்லேன்னா அக்கினி குளத்தில் கொலை செஞ்சிறுவேன்** ஏசு சொல்வது இது தான்.. இந்த வசனத்தை செயல் படுத்து ...Deuteronomy 13:6-10..Luke 19:27 John 3:16 John 3:18 Deuteronomy 17:2-5
      Deuteronomy 17:1-20..2 Chronicles 15:12-13 )
      Rev 21:8 Rev 20:10:15
      2 Corinthians 6:14 Ephesians 5:7 Amos 3:3Ephesians 5:7 ,2 Corinthians 6:15)
      Rev19:20; 20:10, 14, 15;Rev 21:8 Rev 20:10:15 21:8,20:15,19:20,20:14,20:10). (Matthew 10:28; 8:12; 22:13 ,25:41). Mark 9:43; Luke 12:5),
      🌹Rev 7:1;Isaiah 11:12 Daniel 4:10-11..Job 28:24𝚂𝚊𝚖𝚞𝚎𝚕 2:8 𝚙𝚜𝚊𝚕𝚊𝚖 104:5 𝙲𝚑𝚛𝚘𝚗𝚒𝚌𝚕𝚎𝚜 16:30:𝙼𝚊𝚝𝚝𝚑𝚎𝚠 4:8-9_
      (Rev 7:1;Isaiah 11:12 ஏசு பிதா....ஏசு சொன்னது போல செய்...😢 சிலுவைப் போரில் கோடானு கோடி பிற மதத்தவர் கொலை செய்யப் பட்டு பூமியே குளிர்ந்து போனதை கூகுள் பார்..ஏன்..☠️💥💀𝗗𝗲𝘂𝘁𝗲𝗿𝗼𝗻𝗼𝗺𝘆 𝟭𝟯:𝟭𝟯-𝟭𝟴 ...
      𝗡𝗢 𝟯𝟭...ஏசு அழைத்துச் செல்லும் ஏசுவின் பிதா சொல்கிறார்.. விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி...பிற மத சிலைகளை எரித்து அழியுங்கள் பிற மத கன்னிப் பெண்களை கவர்ந்து கற்பழியுங்கள் பச்சிளம் குழந்தைகள் பெண் ஆண் முதியவர் சகோதரன் சகோதரி என அனைவரையும் கொன்று நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கும் படி சொல்கிறார்...ஏசு சொல்கிறார்...என்னை நம்பாதவன் அழிந்து நாசமாய் போவான்..அவனுக்கு வாளோடு வந்தேன்..என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன்..அமைதியைப் பரப்ப வரவில்லை. அவனுடன் உண்ண உறவு வேண்டாம் .குடும்பத்தைப் பிரிப்பேன்..அவன் வணங்கும் சிலைகளை உடையுங்கள்..அவை சாத்தான்..அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன்.. ஜூவ் இனத்தவர் சாத்தான் பிள்ளை என பாரத 10% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 75% இந்துக்களை பற்றி ..உலக 30% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 70% பிற மதத்தவர் பற்றி ஏசு சொல்கிறார் 😢இது போல் நீயும் செய். . விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி எனக்கு ஊழியம் செய்து என்னைப் பரப்பு என்ற ஏசு வசனத்தை நீ செய் ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம் 😂 ..

  • @thelordjesusthrlordjesus2977
    @thelordjesusthrlordjesus2977 ปีที่แล้ว +14

    Amen.Un devanahia kartharai in muzhu iruthayathodum in muzhu belathodum muzhu aathumavodum sevippayaha.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว +22

    Amen hallelujah thank god

  • @Joy-c9b
    @Joy-c9b ปีที่แล้ว +15

    அரசியல் ஆன்மீகம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக விலக்கியுள்ளீர்கள் நன்றி ஐயா.

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 ปีที่แล้ว +15

    Praise The Lord.

  • @mohanraj5441
    @mohanraj5441 ปีที่แล้ว +35

    மிக சிறப்பான சொற்பொழிவு. கத்தோலிக்க திருச்சபையில் வழிபாடு களில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஆதீனம் சரியாக கணித்து கூறியுள்ளார்கள். என்னைப் போன்றவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும், இனியாவது தீருமா?

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx ปีที่แล้ว +2

      @ மோகன்ராஜ்:
      கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக 🙄👍🙏.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 ปีที่แล้ว

      சகோதரா RC மட்டுமல்ல மற்ற சில denominations ல கூட கர்த்தருக்கு முன்பாக பயம்மோ பரிசுத்தமோ இல்லை. பணம் பணம் பணம் தான்... வேதனைக்குறிய விஷயம். ஆயத்தபடு, ஆயத்தபடுத்து என்பதையெல்லாம் மறந்து விட்டார்கள்.

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 ปีที่แล้ว

    பரமாச்சாரியாரின் பேச்சு செம தூள், வேற லெவல் அவர் சொல்றப்படி, இயேசுவை பிறந்தநாள் பற்றும் மனிதர்கள் அவர் போதனையின் படி வாழ்வார்களேன்றால் எல்லா மனிதர்களும் மனம் மாறி இயேசுப்பெருமானிடம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. சடங்குக்கு, சாம்பிராதாயத்துக்கு பேருக்கு மட்டும் வழிபாடு செய்தால் வெட்டி ஒண்ணுமே பயணிருக்காது. ஏசாயா 60ம் அதிகாரத்தில் சொல்லுகிறபடி, உங்கள் ஒழுங்கான நடப்படிகளில் ஈர்ப்பு கொண்டு அனைத்து வழிபாட்டினாரும் இயேசுவை ஆராதிக்க ஓடி வருவார்கள் அதுதான் உங்களின் வெளிச்சம் என்று உரைக்க பட்டுள்ளது

  • @jayachandrika6343
    @jayachandrika6343 ปีที่แล้ว +30

    Amen 🙏🏻Amen 🙏🏻Amen 🙏🏻

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 4 หลายเดือนก่อน +3

    ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன்.அவரையே இயேசுவும் வணங்கினார்.அவர் விடைபெற முடியா விளக்கம்.அவர் நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகை நிலைபெறச் செய்கிறார்.அவர்‌ சர்வ வல்லவர் அவர் நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.எது நடக்குமோ அது நடந்து கொண்டே இருக்கும்.அனைத்து செயல்களுக்கும் காரணம் அந்த ஏக இறைவன் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் போதும்.அவனின்றி அணுவும் அசையாது.

  • @rainbow_1985
    @rainbow_1985 3 หลายเดือนก่อน

    எதிரிகள் இருந்தால் தான் வளரமுடியும்...
    அருமையான வரிகள்.... ஏனென்றால் இன்று உலகம் நினைப்பது எனக்கு எதிரியே இருக்கக்கூடாது என்று....
    நல்ல கருத்துக்கள் கூறிய ஆன்மீக பெரியவருக்கு நன்றி

  • @ManoharLazar
    @ManoharLazar ปีที่แล้ว +33

    உண்மையை உரைக்கிறார்.

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💯

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว +7

    Thanks appa Jesus amen

  • @innermostbeing
    @innermostbeing 4 หลายเดือนก่อน

    Seer's thoughts expressed gently and cordially through his cheerful tone us amazing besides loved his candid lines. He rightly eluded that our actions and words should transform people to embrace any faith. Wish he had more time. Love to hear his thoughts again despite I come from a different faith!

  • @DhanaiahD
    @DhanaiahD 3 หลายเดือนก่อน

    His speech is a very good advice. Let us lead a life with Christian values.

  • @gnanam_solomon
    @gnanam_solomon ปีที่แล้ว +8

    18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
    மத்தேயு 28:18
    19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
    மத்தேயு 28:19
    20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
    மத்தேயு 28:20

    • @mjas5462
      @mjas5462 ปีที่แล้ว

      Well said 👍👏👏👏

  • @sathiyaseelanvalusamy560
    @sathiyaseelanvalusamy560 ปีที่แล้ว +8

    Jesus Christ really god ❤

  • @tennytijoy8230
    @tennytijoy8230 ปีที่แล้ว +3

    Amen hallelujah thank you Jesus

  • @LoveBruceLee
    @LoveBruceLee 3 หลายเดือนก่อน

    All Glory To Our Almighty God Jesus Christ!!!!!

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 ปีที่แล้ว +24

    Glory to God 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว +8

    Glory ❤ to ❤ God glory

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 4 หลายเดือนก่อน

    Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen

  • @sharonfaithwords9091
    @sharonfaithwords9091 ปีที่แล้ว +4

    Praise the Lord

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 4 หลายเดือนก่อน

    Jesus is Good God.Pava Ullathai Mattum Parisuthamai Valavaibar.God is so ooooooo Wonderful ❤

  • @gilbert4862
    @gilbert4862 3 หลายเดือนก่อน

    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு " ஐயாவுக்கு!வாழ்த்துக்கள்!💐💐💐🫂

  • @prarthanareyma2870
    @prarthanareyma2870 ปีที่แล้ว +1

    Thanks Ayya

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @rosariorajkumar
    @rosariorajkumar 4 หลายเดือนก่อน

    🕉️☪️✝️ வேற்றுமையிலும் ஒற்றுமை🙏🏼தமிழ் நாட்டிற்கு நீங்கள் ஒரு வரப்ரசாதம் சுவாமிகளே🙏🏼

  • @wilsonrd9063
    @wilsonrd9063 ปีที่แล้ว +5

    God bless

  • @rajany3515
    @rajany3515 ปีที่แล้ว +8

    Prise the lord 🙏 God bless you 🙏 ❤

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 ปีที่แล้ว

      Nobody changed me. Only my Jesus christ changed me.

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 ปีที่แล้ว +2

    What A Gentlemen Hindu Religions People's All Living in Chennai and Tamil Nadu & Andhra Pradesh & Kerala Only One Have Chennai Indian.

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 ปีที่แล้ว +6

    This is True Speach

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +5

    Very சூப்பர்...

  • @sureshgodsi3005
    @sureshgodsi3005 27 วันที่ผ่านมา

    வானங்களை சிருஷ்ட்டித்து அவைகளை விரித்து பூமியையும் அதில் உற்ப்பத்தியானவைகளையும் பரப்பினவரும் அதில்யிருக்கிற ஜனங்களுக்கள்லாம் ஜிவனையும் சுவாசத்தையும் கொடுக்கிறவருமான தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால்? நானே கர்த்தர் என்னையல்லாமல் யாரும் இல்லை என்னைத்தவிர வேறுவொறுவரும் இல்லை என்னுடைய மகிமையை வேறுஒருவனுக்கும் என்னுடைய துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார்.
    அவர் ஒருவருக்கே மகிமை🙏
    I LOVE YOU JESUS
    ❤💛💙💚💜❤

  • @Jesuscall100
    @Jesuscall100 3 หลายเดือนก่อน +1

    8 billion people.. Christians only 2billoion ..கடைசி காலம் ..சுவிசேசம் எங்கள் மே ல் விழுந்த கடமை....we are weapon to god...praise god❤😊

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      💥🔥💀 ஆன்மீக இந்துக்கள் மனம் மாறினால் கீழே உள்ளவாறு கொலை வெறியுடன் மாறுவோம்💀🔥💥 பாரதம் 💥🔥💀 👉 இப்படி மாறும் 😢.முழு பைபிளையும் ஒரே வரியில் சொல்லலாம் அதாவது ** என்னை நம்பு இல்லேன்னா அக்கினி குளத்தில் கொலை செஞ்சிறுவேன்** ஏசு சொல்வது இது தான்.. இந்த வசனத்தை செயல் படுத்து ...Deuteronomy 13:6-10..Luke 19:27 John 3:16 John 3:18 Deuteronomy 17:2-5
      Deuteronomy 17:1-20..2 Chronicles 15:12-13 )
      Rev 21:8 Rev 20:10:15
      2 Corinthians 6:14 Ephesians 5:7 Amos 3:3Ephesians 5:7 ,2 Corinthians 6:15)
      Rev19:20; 20:10, 14, 15;Rev 21:8 Rev 20:10:15 21:8,20:15,19:20,20:14,20:10). (Matthew 10:28; 8:12; 22:13 ,25:41). Mark 9:43; Luke 12:5),
      🌹Rev 7:1;Isaiah 11:12 Daniel 4:10-11..Job 28:24𝚂𝚊𝚖𝚞𝚎𝚕 2:8 𝚙𝚜𝚊𝚕𝚊𝚖 104:5 𝙲𝚑𝚛𝚘𝚗𝚒𝚌𝚕𝚎𝚜 16:30:𝙼𝚊𝚝𝚝𝚑𝚎𝚠 4:8-9_
      (Rev 7:1;Isaiah 11:12 ஏசு பிதா....ஏசு சொன்னது போல செய்...😢 சிலுவைப் போரில் கோடானு கோடி பிற மதத்தவர் கொலை செய்யப் பட்டு பூமியே குளிர்ந்து போனதை கூகுள் பார்..ஏன்..☠️💥💀𝗗𝗲𝘂𝘁𝗲𝗿𝗼𝗻𝗼𝗺𝘆 𝟭𝟯:𝟭𝟯-𝟭𝟴 ...
      𝗡𝗢 𝟯𝟭...ஏசு அழைத்துச் செல்லும் ஏசுவின் பிதா சொல்கிறார்.. விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி...பிற மத சிலைகளை எரித்து அழியுங்கள் பிற மத கன்னிப் பெண்களை கவர்ந்து கற்பழியுங்கள் பச்சிளம் குழந்தைகள் பெண் ஆண் முதியவர் சகோதரன் சகோதரி என அனைவரையும் கொன்று நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கும் படி சொல்கிறார்...ஏசு சொல்கிறார்...என்னை நம்பாதவன் அழிந்து நாசமாய் போவான்..அவனுக்கு வாளோடு வந்தேன்..என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன்..அமைதியைப் பரப்ப வரவில்லை. அவனுடன் உண்ண உறவு வேண்டாம் .குடும்பத்தைப் பிரிப்பேன்..அவன் வணங்கும் சிலைகளை உடையுங்கள்..அவை சாத்தான்..அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன்.. ஜூவ் இனத்தவர் சாத்தான் பிள்ளை என பாரத 10% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 75% இந்துக்களை பற்றி ..உலக 30% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 70% பிற மதத்தவர் பற்றி ஏசு சொல்கிறார் 😢இது போல் நீயும் செய். . விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி எனக்கு ஊழியம் செய்து என்னைப் பரப்பு என்ற ஏசு வசனத்தை நீ செய் ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம் 😂 ..

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 4 หลายเดือนก่อน

    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว

    மிக அருமை அய்யா..ஆமென்

  • @lathastephen9296
    @lathastephen9296 ปีที่แล้ว +5

    Nice speech. 👍👏👏

  • @rtvino80
    @rtvino80 ปีที่แล้ว +3

    கர்த்தாவே இவர்களை மன்னியும் இவர்களை இரட்சியும்

  • @bijuraj9190
    @bijuraj9190 ปีที่แล้ว +1

    What a wonderful talking

  • @rajaselvin1704
    @rajaselvin1704 4 หลายเดือนก่อน

    கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக

  • @mohandas6251
    @mohandas6251 ปีที่แล้ว +1

    Great message

  • @josephvarughese3165
    @josephvarughese3165 ปีที่แล้ว +1

    This speech enough to look Jesus christ.

  • @sekaranep2005
    @sekaranep2005 ปีที่แล้ว +2

    💐👏👏👏 பயனுல்ல பதிவு

    • @mjas5462
      @mjas5462 ปีที่แล้ว

      பயனுள்ள

  • @babychanchan1376
    @babychanchan1376 19 วันที่ผ่านมา

    GOOD MESSAGE. AYYA
    LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES PRODUCTS PROVIDES CALLS WANTS YOU YOURS ALL FAMILY AMEN
    LOVELY FATHER JESUS CHRIST LOVES ALL PEOPLE HE CRUCIFIED FOR ALL PEOPLE'S SIN HE DIED FOR ALL PEOPLE'S SIN HE IS RISEN
    JESUS CHRIST REDEEMS SAVES LOVES BLESS
    JESUS CHRIST GIVES SALVATION, PEACEFUL LIFE, HEAVENLY LIFE AMEN
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON
    ..HOLY BIBLE

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 ปีที่แล้ว +1

    correct சரியாக சொன்னிர்கள் ஐயா

  • @Jesuslovesyou2299
    @Jesuslovesyou2299 4 หลายเดือนก่อน

    Yesuvey meiyana dheivam❤❤

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 4 หลายเดือนก่อน +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus is lord

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 ปีที่แล้ว +1

    God bless Ayya

  • @jesus-love_you
    @jesus-love_you 28 วันที่ผ่านมา

    சொல்லுவபர் இல்லை என்றால் எப்படி அறிவார்கள், நாங்கள் பரிசுத்தம் தேவனை அறிந்து கொண்டோம் நீங்களும் அறிந்து கொள்ளுங்கள், இயேசுவே மெய்யான பரிசுத்த தேவன்

  • @sweetyjs230
    @sweetyjs230 ปีที่แล้ว +1

    Super Amen Alleluia

  • @rtvino80
    @rtvino80 ปีที่แล้ว +16

    நாங்கள் மதம் மாற சொல்லவில்லை அய்யா எங்களின் வேதத்தில் சொன்னபடி கர்த்தரைப்பற்றி போதிக்கிறோம் மதம் மாற சொல்லவில்லை மனம் மாறத்தான் அழைக்கிறோம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      உங்களை வாழ வைக்கும் நாங்கள் ஏன் மனம் மாற வேண்டும்.. நீங்கள் தானே மனம் மாற வேண்டும்.. புரிய வில்லையா ? பாரத 10% கிரிப்டோ கிறித்தவன் ஏசு பொய் என ஏசுவை நம்பாத 75 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலக 30% கிறித்தவன் ஏசு பொய் என ஏசுவை நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. ஆகவே உங்களை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் பிற மதத்தவர் ஏன் மனம் மாற வேண்டும் .. அப்படி பிற மதத்தவர் மனம் மாறினால் உங்களைப் போல் பிறர் உதவிக்கு கையேந்தும் இழி நிலை வந்துவிடாதா😢 ஆகவே கிறித்தவன் ஏசுவை விட்டு விலகி மனம் மாறுங்கள்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 19 วันที่ผ่านมา

      💥🔥💀 ஆன்மீக இந்துக்கள் மனம் மாறினால் கீழே உள்ளவாறு கொலை வெறியுடன் மாறுவோம்💀🔥💥 பாரதம் 💥🔥💀 👉 இப்படி மாறும் 😢.முழு பைபிளையும் ஒரே வரியில் சொல்லலாம் அதாவது ** என்னை நம்பு இல்லேன்னா அக்கினி குளத்தில் கொலை செஞ்சிறுவேன்** ஏசு சொல்வது இது தான்.. இந்த வசனத்தை செயல் படுத்து ...Deuteronomy 13:6-10..Luke 19:27 John 3:16 John 3:18 Deuteronomy 17:2-5
      Deuteronomy 17:1-20..2 Chronicles 15:12-13 )
      Rev 21:8 Rev 20:10:15
      2 Corinthians 6:14 Ephesians 5:7 Amos 3:3Ephesians 5:7 ,2 Corinthians 6:15)
      Rev19:20; 20:10, 14, 15;Rev 21:8 Rev 20:10:15 21:8,20:15,19:20,20:14,20:10). (Matthew 10:28; 8:12; 22:13 ,25:41). Mark 9:43; Luke 12:5),
      🌹Rev 7:1;Isaiah 11:12 Daniel 4:10-11..Job 28:24𝚂𝚊𝚖𝚞𝚎𝚕 2:8 𝚙𝚜𝚊𝚕𝚊𝚖 104:5 𝙲𝚑𝚛𝚘𝚗𝚒𝚌𝚕𝚎𝚜 16:30:𝙼𝚊𝚝𝚝𝚑𝚎𝚠 4:8-9_
      (Rev 7:1;Isaiah 11:12 ஏசு பிதா....ஏசு சொன்னது போல செய்...😢 சிலுவைப் போரில் கோடானு கோடி பிற மதத்தவர் கொலை செய்யப் பட்டு பூமியே குளிர்ந்து போனதை கூகுள் பார்..ஏன்..☠️💥💀𝗗𝗲𝘂𝘁𝗲𝗿𝗼𝗻𝗼𝗺𝘆 𝟭𝟯:𝟭𝟯-𝟭𝟴 ...
      𝗡𝗢 𝟯𝟭...ஏசு அழைத்துச் செல்லும் ஏசுவின் பிதா சொல்கிறார்.. விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி...பிற மத சிலைகளை எரித்து அழியுங்கள் பிற மத கன்னிப் பெண்களை கவர்ந்து கற்பழியுங்கள் பச்சிளம் குழந்தைகள் பெண் ஆண் முதியவர் சகோதரன் சகோதரி என அனைவரையும் கொன்று நெருப்பு வைத்து எரித்து சாம்பலாக்கும் படி சொல்கிறார்...ஏசு சொல்கிறார்...என்னை நம்பாதவன் அழிந்து நாசமாய் போவான்..அவனுக்கு வாளோடு வந்தேன்..என் புகழை இன்னொருவன் அடைய விட மாட்டேன்..அமைதியைப் பரப்ப வரவில்லை. அவனுடன் உண்ண உறவு வேண்டாம் .குடும்பத்தைப் பிரிப்பேன்..அவன் வணங்கும் சிலைகளை உடையுங்கள்..அவை சாத்தான்..அவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன்.. ஜூவ் இனத்தவர் சாத்தான் பிள்ளை என பாரத 10% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 75% இந்துக்களை பற்றி ..உலக 30% கிறித்தவனை வாழ வைக்கும் ஏசு பொய் என சொல்லும் 70% பிற மதத்தவர் பற்றி ஏசு சொல்கிறார் 😢இது போல் நீயும் செய். . விலங்குகளை தின்று...திராட்சை இரசம் பருகி எனக்கு ஊழியம் செய்து என்னைப் பரப்பு என்ற ஏசு வசனத்தை நீ செய் ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம் 😂 ..

  • @edwardsam5918
    @edwardsam5918 ปีที่แล้ว +1

    AROYAL SULUTE FOR THAT BRAMACHARI

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd ปีที่แล้ว +18

    Superb

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 ปีที่แล้ว +1

    கிறிஸ்துவின் கட்டளை என்னவென்றால், நீங்கள் உலகெங்கும் போய் நற்செய்தி அறிவியுங்கள் என்பதே. இதை கண்டிப்பாக நாம் செய்யவேண்டும். இதுமட்டுமே நாம் செய்யவேண்டும். மற்றபடி மனம் திரும்புவது நற்செய்தி கேட்கிறவர்களின் விருப்பம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 4 หลายเดือนก่อน

    ❤👍 No words

  • @Manu-hd5cc
    @Manu-hd5cc 3 หลายเดือนก่อน

    சரியாக சொல்கிறார்கள்

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 ปีที่แล้ว

    Praise the lord 🙌🙏

  • @paulgideonofficial
    @paulgideonofficial ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு ஐயா 🙏🏼

  • @kjmmusic552
    @kjmmusic552 ปีที่แล้ว +1

    Very nice ayya

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 ปีที่แล้ว

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @thebibleloversmedia
    @thebibleloversmedia ปีที่แล้ว +17

    Amen

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 ปีที่แล้ว +6

    Superb 🔥

  • @agnesanitha8011
    @agnesanitha8011 ปีที่แล้ว +2

    Good speach

  • @GeraldPrakash
    @GeraldPrakash 4 หลายเดือนก่อน

    Jesus is my everything

  • @sekars3612
    @sekars3612 4 หลายเดือนก่อน

    Super jaalraa

  • @arulmichealarulmicheal1400
    @arulmichealarulmicheal1400 ปีที่แล้ว +1

    Allthe best

  • @kannigasampath2436
    @kannigasampath2436 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏 all study veriwel

  • @carolinejesudoss1325
    @carolinejesudoss1325 ปีที่แล้ว

    Praise the lorddd

  • @shomyashomya7461
    @shomyashomya7461 ปีที่แล้ว

    All glory to jesus

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 5 หลายเดือนก่อน

    All will know the truth and then end will come... ❤

  • @palaniappan3629
    @palaniappan3629 4 หลายเดือนก่อน +1

    Ethuvae Sathyam.The Earth, Universe,all earths& planets in universe,all Living& non living all belongs to Panchabootham.All Panchabootham &Lord Sivan are one&same.We can say God is inside us & whole universe inside God.Om Nama Sivaya.
    All Gods like Jesus ,Allah,Budha,Nabigal, are Devas or Devathuthan.But Sivan Is God of Gods called as Maha Dev.Jai Sivasambo.

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 4 หลายเดือนก่อน

    Living God only Jesus Christ ❤

  • @rojagabriel4336
    @rojagabriel4336 ปีที่แล้ว +1

    Supper swami

  • @gaxavier6404
    @gaxavier6404 ปีที่แล้ว +6

    Praise the Lord Jesus Christ Amen

  • @noelintajmoelinraj2082
    @noelintajmoelinraj2082 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @rtvino80
    @rtvino80 ปีที่แล้ว +1

    தேவன் ஒருவர் அவரே கர்த்தர்

  • @thewingstamizh
    @thewingstamizh 4 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 ปีที่แล้ว +6

    JESUS

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +1

    Aman.iya.god.bless.you

  • @Mercy-ci2fq
    @Mercy-ci2fq ปีที่แล้ว

    Jesus Loves me

  • @anusuyaarikrishnan7330
    @anusuyaarikrishnan7330 ปีที่แล้ว +23

    15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
    மாற்கு 16

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว

      Amen hallelujah appa ✝️✝️✝️🙏🏻😭

    • @anusuyaarikrishnan7330
      @anusuyaarikrishnan7330 ปีที่แล้ว

      th-cam.com/users/shortso4hkzr7aIPQ?feature=share