மணிப்பூரில் தேவாலயங்களை சிதைத்தவர்கள் கண்ட காட்சி | சரணடைந்துவரும் மக்கள் | வெளியான புதிய தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 613

  • @malapius1037
    @malapius1037 ปีที่แล้ว +131

    ஜெபத்தை கேட்டவரே நன்றியப்பா

  • @mariyajenet8291
    @mariyajenet8291 ปีที่แล้ว +96

    எழுப்புதல் நிச்சயம்..
    Praise the lord almighty…
    Amen amen 🙏

    • @Lifeisveryßïgყ
      @Lifeisveryßïgყ ปีที่แล้ว +1

      Hhhaaaan.... Ahhh Apdiya... Quickly... Oolagam Aliya2m....

  • @karthiranjani1505
    @karthiranjani1505 ปีที่แล้ว +74

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @RameshKumar-by1qe
    @RameshKumar-by1qe ปีที่แล้ว +80

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதித்து உங்களை கொண்டு பெறியகாரியங்களைசெய்வாராகஆமேன்🙏

    • @yathuyathu8067
      @yathuyathu8067 ปีที่แล้ว

      பொய் புரட்டு கிறிஸ்தவம்

  • @Vicky777s
    @Vicky777s ปีที่แล้ว +80

    அநேக பவுலை எழுப்பி தாரும் ஆண்டவரே 🥹🥹🥹🙏

  • @keerthys6065
    @keerthys6065 ปีที่แล้ว +69

    இயேசப்பா அவருடைய அற்புதங்களை கான்பிக்கிறார் நிச்சயம் அந்த மணிப்பூர் மக்கள் இயேசப்பாவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளுவாங்க அல்லேலூயா

  • @inbajerome8613
    @inbajerome8613 ปีที่แล้ว +106

    🎉🎉 அல்லேலூயா கத்தருடைய நாமம் மகிமை படுவதாக 🎉🎉

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 ปีที่แล้ว +27

    கர்த்தர் பெரிகாரியங்கள் செய்வார் ஆமென்

  • @jebarani1320
    @jebarani1320 ปีที่แล้ว +105

    எரித்தவர்களே கட்டி கொடுக்கும் காலம் விரைவில் வரும்

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 ปีที่แล้ว +111

    ஜெபத்தை கேட்கும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். மணிப்பூர் மக்கள் முழுவதும் இரட்ச்சிக்கப்பட இயேசுவின் நாமத்தில் ஆமென்.❤. praise the lord 🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏

  • @a.r2846
    @a.r2846 ปีที่แล้ว +35

    ஆமென் நீதியின் தேவனே உமது வருகை மிக அருகில் உள்ளது ஆமென் ஸ்தோத்திரம் இயேசப்பா ❤❤❤

  • @josephinestellad387
    @josephinestellad387 ปีที่แล้ว +14

    கட்.வுள் நம்மை தாங்குவார்.நன்றி .உங்கள் கருத்துச் செய்திக்கு

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 ปีที่แล้ว +30

    அருமையான சாட்சி தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 ปีที่แล้ว +45

    தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் நன்றி ஆமென் ❤❤❤

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 ปีที่แล้ว +71

    நமது கர்த்தரைல்லாமல் தேவன் யார் 👍

  • @samvel4188
    @samvel4188 ปีที่แล้ว +38

    கர்த்தர் வல்லவர் ஆமென் அல்லேலூயா

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 ปีที่แล้ว +30

    கர்த்தரே தேவன்🎉

  • @FelixJoseph-j5z
    @FelixJoseph-j5z ปีที่แล้ว +21

    நான் தினமும் மணிப்பூர் மற்றும் உக்ரைன் நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், உதவியும், நல்ல சுகமும் கிடைக்க வேண்டும் என்று, வேண்டிக் கொள்கிறேன்.

  • @achuarchana8083
    @achuarchana8083 ปีที่แล้ว +11

    Glory to God.. யேசுவே நீர் உம்முடைய மகிமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறீர்.. ஆமென் 👏👏👏👍👍👍☦️☦️☦️🛐🛐🛐🛐🛐🛐🛐😍😍😍😍😍🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @amohan8545
    @amohan8545 ปีที่แล้ว +38

    அனுதினமும் ஆண்டவருடைய பாதத்தில் மணிப்பூர் மக்களுக்காக ஜெபித்து வருகிறோம்
    உங்கள் ஊழியத்துக்காகவும் ஜெபிக்கிறோம் அய்யா

  • @danielmanikandan8719
    @danielmanikandan8719 ปีที่แล้ว +6

    தேவனுக்கே மகிமை 🌹🌹🌹சவுலை சந்தித்த தேவன்
    உயிருவுள்ளவர் மணிப்பூர் மக்களயும் சந்திப்பார்

  • @jenefarajkumar8632
    @jenefarajkumar8632 ปีที่แล้ว +13

    கர்த்தர் பெரியவர். ஆமென் அல்லேலூயா!

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 ปีที่แล้ว +4

    அதிசயங்களை செய்பவர் அவர்
    தீயவர்களை தலை வணங்க வைப்பார்.அங்குள்ள மக்கள் அமைதி சமாதானம் சுகம் பெற
    பிரார்த்திப்போம்... உறவுகளே...

  • @penielproduct9251
    @penielproduct9251 ปีที่แล้ว +27

    we r form srilanka உங்களைதுன்பப்படுத்துகிறவர்களுக்காகஜெபியுங்கள் என்றதான வசனத்தின் நாங்களும் ஜெபித்தோம் ஆனடவர் கிரியைசெய்கிறார் நன்றி ஆமென்

  • @vijayphotos8877
    @vijayphotos8877 ปีที่แล้ว +20

    வல்லமை உள்ள தேவன் அவர் சீக்கிரம் வருவார் இந்தத் தேசத்தை மட்டுமல்ல உலக தேசத்தையும் ஆழ்வார்

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 ปีที่แล้ว +7

    நன்றி ஆண்டவரே

  • @rajus140
    @rajus140 ปีที่แล้ว +12

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤🎉

  • @samueljoel6236
    @samueljoel6236 ปีที่แล้ว +5

    Jeevanulla devan amen thankspa

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் ปีที่แล้ว +17

    ராஜாதி ராஜா அதி சீக்கிரம் வருவார்! எல்லோரும் ஆயத்தம் ஆவோம்! ❤❤❤

  • @saranjanani8462
    @saranjanani8462 ปีที่แล้ว +17

    ஜெபத்தை கேட்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 ปีที่แล้ว +9

    அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவருக்கு நன்றி நன்றி நன்றி

  • @nithyaleena4193
    @nithyaleena4193 ปีที่แล้ว +4

    ஆமேன் அல்லேலூயா
    .கர்த்தர் நம் ஜெபத்தை கேட்டு தேவ தூதர்களை மணிப்பூர் மாநிலத்திற்க்கு அனுப்பினார். தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.ஆமேன்

  • @joy-lg8fc
    @joy-lg8fc ปีที่แล้ว +17

    கர்த்தரே மெய்யான தெய்வம் ✝️🛐🙏🏻

  • @vijayphotos8877
    @vijayphotos8877 ปีที่แล้ว +21

    இன்னும் நிறைய மக்கள் மனம் திரும்புவார்கள்

  • @கிருத்திகாகிருத்திகா-ஞ8ர

    Amen அல்லேலூயா கர்த்தருக்கே ஸ்தோத்திரம்

  • @inbajerome8613
    @inbajerome8613 ปีที่แล้ว +51

    மத்தியில் தேர்தல் வருகிறது ஆதலால் 🎉 மக்களை திசை திருப்பர்கள் விசுவாச மக்கள் எச்சரிக்கா இருக்க வேண்டும் 🎉🎉

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 ปีที่แล้ว +12

    உயிர் உள்ள தேவன்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว +4

    அற்புதங்களை செய்யும் ஆண்டவர் நம்முடனே இருக்கிறார். நன்றி bro.

  • @revathil84
    @revathil84 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம், கர்த்தர் நல்லவர், ஆண்டவருக்கு மட்டுமே புகழ், பெருமை, உண்டாவதாக, ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிப்பாராக, பாதுகாப்புராக amen

  • @jesurajjesu7242
    @jesurajjesu7242 ปีที่แล้ว +19

    ஆமென் நன்றி ஆண்டவர் இயேசுவே

    • @manonmanimanonmani199
      @manonmanimanonmani199 ปีที่แล้ว +1

      ஐயா பிரச்சினை பண்ணினவர்களை நேராக சாட்சி சொல்ல சொல்லுங்க.

    • @manonmanimanonmani199
      @manonmanimanonmani199 ปีที่แล้ว +1

      கலகம் செய்தவர்கள் சாட்சி சொன்னால் தான் மக்களுக்கு நல்லது ஏனென்றால் தேவன் ஜெபத்தை கேட் கிறவர்.

  • @sekarannal2649
    @sekarannal2649 ปีที่แล้ว +2

    நன்றி ஜீசஸ் நன்றி அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே, இன்னும் அற்புதம், அடையாளம், கிரியை செய்யுங்கப்பா ஆமென் ❤✝️🕊️👏

  • @raginijemini4880
    @raginijemini4880 ปีที่แล้ว +1

    சகோதரருக்கு நன்றி காயப்பட ெ எங்கள் உள்ளத்துக்கு சிறு மருந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென்

  • @anandhenry1581
    @anandhenry1581 2 หลายเดือนก่อน +2

    Excellent brother god bless you ABUNDANTLY brother Thanks brother. Jesus is great living God

  • @sr.ambrosemary6526
    @sr.ambrosemary6526 ปีที่แล้ว +20

    Praise the lord Jesus Christ. God is good and great wonderful 😊👍 the greatest

  • @jtshaaronrose2882
    @jtshaaronrose2882 ปีที่แล้ว +1

    ஆமேன் Hallelujah! நாங்கள் மணிப்பபூருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறோம் . நான் சென்னையில் இருக்கிறேன். மணிப்பூருக்காக எங்களுடைய குடும்ப ஜெபத்திலும் தனிஜெபத்திலும் சபையிலும் மாலை வேளையிலே பெண்களாக கூடிஜெபிக்கிறோம். உங்கள் video சாட்சியைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.தேவன் தாமே மணிப்பூரிலே ஒரு மாபெரும் மனமாறுதலை கொண்டு வரும்படி நம்மை ஆசீர்வதிப்பாராக ! 🙏

  • @mercyaugustine699
    @mercyaugustine699 ปีที่แล้ว +4

    ஆமென் நாஙகள பார்த்துடு ஜெபிக்கிறோம் இந்த செய்தி கேட்கும்படி சந்தோஷமா இருக்கு தொடர்ந்து கண்ணீரோடு ஜெபிப்போம்

  • @joycejs3283
    @joycejs3283 ปีที่แล้ว +22

    All glory to our father...Praise the lord...Hallelujah...

  • @mahizhjesus8447
    @mahizhjesus8447 ปีที่แล้ว +9

    Thank you pastor. Glory to God.

  • @johnmercy732
    @johnmercy732 ปีที่แล้ว +7

    கர்த்ததருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்
    💐🧎‍♂️🙏
    கர்த்தரின் பாதத்தில்
    சே.ரெங்கராஜன்
    தென்காசி மாவட்டம்.

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 ปีที่แล้ว +4

    God bless you Brother

  • @goldyjebaraj9308
    @goldyjebaraj9308 ปีที่แล้ว +16

    Lord Jesus Christ is the living God. Glory to Lord Jesus Christ.

  • @solomona3391
    @solomona3391 ปีที่แล้ว +1

    தேவனுடைய கிரியைகள் வெளிபட ஆரம்பித்து விட்டது. ஆமென் அல்லேலூயா.

  • @isaacstephen6222
    @isaacstephen6222 ปีที่แล้ว +6

    All the glory and honor to jesus christ

  • @madhaiyan8410
    @madhaiyan8410 ปีที่แล้ว +17

    Praise the lord Jesus Christ

  • @Trueindian1234-j1w
    @Trueindian1234-j1w ปีที่แล้ว +15

    amen Praise the Lord. God will raise up all those who persecuted Christians and save those who demolished church buildings

  • @selwynwilson4686
    @selwynwilson4686 2 หลายเดือนก่อน +1

    தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும்
    ...ஜெயம் தருவார்.

  • @mosesdurai9157
    @mosesdurai9157 ปีที่แล้ว +2

    நம் தேவன் உண்மை மாராதவர்
    ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்கும் தேவன்.
    தம்மை நம்பி அடைக்கலம் புகுந்த அனைவரையும் அன்புடன் ஆதரிப்பவர்.
    அவர் எப்போதும் கை விட மாட்டார் நண்பரே 🙏🌹

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว +5

    God Jesus christ and mother Mary bless all. Amen

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd ปีที่แล้ว +8

    Amen praise the lord
    Jesus bless and leads Manipur people

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 ปีที่แล้ว +6

    Thanks jesus god blessyou brothar 🙏🙏

  • @jodhayal8179
    @jodhayal8179 ปีที่แล้ว +3

    Many sauls to paul .

  • @paulrose1768
    @paulrose1768 ปีที่แล้ว

    நன்றி ஆண்டவரே நன்றி நன்றி. இம்மட்டும் மக்கள் மனம் மாற கிருபை செய்ததற்க்கு கோடன கோடி நன்றி நன்றிகள். பிரைஸ் த லார்ட்.

  • @miller_singh
    @miller_singh ปีที่แล้ว +9

    Amen Hallelujah glory to Jesus 🤚🙏👏❤❤

  • @sekarannal2649
    @sekarannal2649 ปีที่แล้ว

    அல்லேலூயா ஜீசஸ் உமக்கே மகிமை உண்டாக்கட்டும் ஆண்டவரே ஆமென் ❤✝️🕊️👏💖

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 หลายเดือนก่อน

    அல்லேலூயா ஆமென் இயேசப்பா கர்த்தருக்கே மகிமை ✝️ உண்மை தேவன் என்றேன்றும் ஜீவிக்கிறவர் மாபெரும் எழுப்புதல் நிச்சயம் ** இந்தியாவை கர்த்தருக்கு சுதந்திரிக்கப் போகிறோமீ *** அல்லேலூயா ஆமென் ✝️ பிரதர் கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக

  • @kiruselva8357
    @kiruselva8357 ปีที่แล้ว +5

    ஆமென் ஜீசஸ் 🙏❤️ நான் ஸ்ரீலங்கா மணிப்பூர் மற்றும் உலக நாடுகளில் பல தேசங்களுக்காக ஜெபித்து வருகிறேன். நிச்சயமாக கடவுள் கொண்டு வருவார்.

  • @lindaloganathan4728
    @lindaloganathan4728 ปีที่แล้ว +9

    Praise the Lord

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா மகிமை கர்த்தருக்கே

  • @joelmoorthy136
    @joelmoorthy136 ปีที่แล้ว +3

    என் மீட்பர் உயிரோடிருக்கிரார்

  • @sawariyammalmicheal5426
    @sawariyammalmicheal5426 ปีที่แล้ว +5

    Praise the lord amen Amen Amen🙏

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 ปีที่แล้ว +6

    Praise the LORD JESUS, unmaiyulla aathumaakkalai DEVAN Sandhippar nichayam, but edhirihalin soolchihalai arndhu seyalpadavum vaendum.

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 ปีที่แล้ว

    Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 தேவனுக்கே மகிமை

  • @blackyrabbit8500
    @blackyrabbit8500 ปีที่แล้ว +9

    Praise God for the wonderful miracles

  • @benjaminpc6014
    @benjaminpc6014 ปีที่แล้ว +2

    കർത്താവ് വലിയവൻ praise God🙏🙏

  • @deenadayalan4
    @deenadayalan4 ปีที่แล้ว +5

    Praise the lord it has given very much impressed and prayers will be continued may God bless u brother

  • @muralijohn2475
    @muralijohn2475 ปีที่แล้ว +5

    Amen hallelujah

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 ปีที่แล้ว +5

    Amen. God bless Manipur.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 ปีที่แล้ว +5

    All Glory &Honour to Our Lord Jesus Christ 🙏💪🙏 AMEN 🙏

  • @janetjos214
    @janetjos214 ปีที่แล้ว +8

    சர்வ வல்லமை உள்ள தேவன்

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy ปีที่แล้ว +5

    Thanks to you my Lord n Savior

  • @BelieveinChristBelievein-ku3su
    @BelieveinChristBelievein-ku3su ปีที่แล้ว +1

    God's blessings to you pastor. We praying continuing for your service and family.

  • @sharonrojah2004
    @sharonrojah2004 ปีที่แล้ว +4

    Thank you for updating us with this wonderful testimony.
    We were praying and don't know what was the progress.
    This testimony is what we want to hear.

  • @paulprinceyb
    @paulprinceyb ปีที่แล้ว +2

    Praise God.
    We stand with manipur.
    Our tears and prayers for all brothers, sisters ,elders and kids at manipur.
    May the God of mercy rebuild the homes, meet their daily needs, heal them physically and mentally.
    Let the love and good will be spread and all the evil,hatred be defeated.

  • @Nivi47
    @Nivi47 ปีที่แล้ว +3

    Hallelujah amen appa

  • @gloryglory4358
    @gloryglory4358 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஆண்டவருடைய கிரியை மணிப்பூரில் ஆரம்பித்து விட்டது. மெய் சிலிர்த்து விட்டது

  • @katherinenirmalarose4153
    @katherinenirmalarose4153 ปีที่แล้ว

    Amen. God be with you and bless your Ministry in Jesus name.

  • @sinnappanperumal3929
    @sinnappanperumal3929 ปีที่แล้ว

    Praise the Lord. Ave Maria. மரியே வாழ்க

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 ปีที่แล้ว +3

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💯

  • @jenishlinjereef3740
    @jenishlinjereef3740 ปีที่แล้ว +14

    Thank u jesus.. god bless u prother ❤❤❤

  • @anburani7016
    @anburani7016 ปีที่แล้ว +2

    அல்லேலூயா ஆமென்

  • @sagiamelwin1629
    @sagiamelwin1629 ปีที่แล้ว +7

    Praise the Lord.

  • @nadarajanayyappan6345
    @nadarajanayyappan6345 ปีที่แล้ว +9

    Praise the lord Jesus

  • @georgepeterjohn4302
    @georgepeterjohn4302 ปีที่แล้ว +14

    Our Lord Jesus is living Lord
    Not only living ,He hears our prayers,
    Not only hears our prayers,,He s giving reply to our prayers
    Like 18:7
    Jermia 31;13
    We will do prayers continuously beloved brethren in Christ,

  • @glorypunitha1631
    @glorypunitha1631 ปีที่แล้ว

    Amen, Amen, Thank you Jesus, Nam Jebathai ketta thevanuku Magimai undakattom, Manipor maninalathula perya eluputhala koduthu konde irukuratharkaga sothiram.

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் .

  • @bmarasi4531
    @bmarasi4531 7 หลายเดือนก่อน

    Amen Jesus,people of Manipur be touched,saved, also i pray for the protection of this brothers

  • @amarans7613
    @amarans7613 ปีที่แล้ว +9

    கர்த்தர் ஏற்ற வேளையில் சந்திப்பார் தாமதிக்கமாட்டார்....🙏🙏🙏

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 ปีที่แล้ว +1

    🙏 PRAISE THE LORD JESUS 🙏🏻 THANK YOU MY HEAVANLY FATHER 🙏🏻 MY LOVELY DADDY JESUS YOU ARE ALWAYS GIVE VICTORY TO ALL YOUR PEOPLE 🙏MY LORD JESUS YOU ONLY THE LORD WHOLE WORLD.🙏🏻🙏🏻🙏🏻

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 ปีที่แล้ว

    நம்தேவன் ஜீவனுள்ள தேவன்
    மணிப்பூர் மட்டுமல்ல கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் ஒவ்வொரு தேசத்தில் வாழ்பவர்களுக்காகவும் ஜெபிப்போம்

  • @jesuraj7729
    @jesuraj7729 3 หลายเดือนก่อน

    Praise God. God is Great
    KARTHAR PERIYAVAR.