அருமையான போதனை , வெற்றி நிச்சயம், நான் மகிழ்ச்சி அடைகிறேன் உமக்கு நல்ல எதிர்காலம் உண்டு ! எங்கள் பியாசம் வீன் போகவில்லை! இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக!
Super திருமா அவர்களே.இதை நீங்கள் உங்கள் ஆன்மாவிலிருந்து பேசுகிறீர்கள்.கிறிஸ்து தொலைக்கபட்ட மக்கள் இனத்தை மீட்க வந்தவர் என்கிற இந்த இரகசியத்தை உலகம் சரியாக புரிந்து கொண்டால் நாம் எல்லாரும் ஒரு தாயின் பிள்ளைகள்தான் .உலகமும் ஒரு அமைதி பூங்காவாக மாறிவிடும்.ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று சொல்வதுதான் கடவுளின் குணாதிசயம். இயேசுவின் போதனைகள் ஆன்மாவில் பேச கூடியவை.
திரு. திருமா அவர்கள் இயல்பாகவே எந்த தனிப்பட்ட மனிதரையோ வேறு அரசியல் கட்சிகளையோ மனம் நோக விமர்சிக்காமல் நல்ல அரசியல் செய்து வருகிறவர் என்பது பற்றி நான் எப்போதும் சந்தோஷப் படுவதுண்டு மேலும் இந்த கிறிஸ்தவம் பற்றிய சொற்பளிவு அவர்மீதுள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது நீடூழி வாழ ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
வாழ்த்துக்கள்!மண்ணின் மைந்தர்,மண்ணின் மன்னன் அண்ணன் எழுச்சித் தமிழரின் மிகச்சிறப்பான உரை!இறைமகன் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பராக!ஆமென்!!✝️💐👌👍🎉🎊🎂❤️🎄💐👌👍👏❤️🎄🎈🎉🎂🎊🎄💐👌👍👏❤️🎄🎈🎉🎂🎊🎄💐👌👍👏🎈🎉🎂🎊🎄🙏🏿
இயேசு கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்திய விதம் சிறப்பானது எனினும் இவரைப் போன்ற வேதத்தை ஆழ்ந்து படித்து ஒடுக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்களின் பிரதிநிதியாக இறைவன் (கர்த்தர்)ரட்சித்துள்ளார் என்பது என்போன்றிரின் கருத்து
அண்ணன் திருமா அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். பைபிள் அனைவரும் படிக்கலாம்.படிக்க வேண்டும். அதற்காகவே அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில், புதிய ஏற்பாடு தமிழில் தான் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. வார்த்தை தான் இயேசுகிறிஸ்து. வார்த்தையை ஏற்கிறவன் இயேசு கிறிஸ்துவை ஏற்கிறான். ஞானஸ்நானம் என்பதை கிறிஸ்தவ அமைப்பு சார்ந்தது இல்லை அண்ணே. இயேசுகிறிஸ்துவின் கட்டளை அண்ணே.. நீங்கள் பைபிளை படியுங்கள்.உங்களுக்கும் அதன் வெளிச்சம் கிடைக்கும்.நீங்கள் எளிமையானவர்.உங்கள் பேச்சுகளில் உண்மை இருக்கிறது.கர்த்தருடைய கிருபை உங்களோடு இருப்பதாக.🙏🏻 இயேசு கிறிஸ்துவின் கட்டளை ************************************* அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, ++++++++++++++++++++++ மத்தேயு 28:19 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:20
வணக்கம் திருமாவளவன் சார். நீங்கள்தான் சரியான முறையில் பைபலையும் கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். இயேசு சொல்லிக்கொடுத்த பாடம் உன்னைப் போல் மற்றவனையும் நேசி.
எங்கள் அன்பு தம்பி நேர்மையான பண்புள்ள நல்ல அனுபவம் வாய்ந்த தலைவர்.நீவீர் நீண்ட ஆயுளோடும்ஆரோக்கியத்தோடும் வாழ்வும் உம் அரசு பணி தொடரவும் தேவன் உங்களை ஆசீர்வாதிபாராக.
அண்ணன் நீங்கள் கிறிஸ்துவத்தை பற்றி நீங்களாக பேசியதில்லை இயேசுவே உங்களை பேச வைத்திருக்கிறார்.. 👍🏻 கடவுள் உங்களை ஆசிர்வதிப்பராக 💯 All glory to our lord Jesus 🙏🏻🙏🏻
மிகவும் உயர்ந்த கருத்துக்கள் கூறும் மாபெரும் சக்தி அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை அவருக்கு எப்போதும் இருக்கட்டும் ஆமேன்..
அண்ணன் திருமா அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்த நல்ல வேத ஞானத்துக்காக கர்த்தரை துதிக்கிறேன் உங்களை போல் சத்தியம் தெரிந்தவர்கள் இந்த தேசத்தை ஆளுகை செய்ய ஜெபிக்கிறேன் அண்ணா
This is an eye opener for the people who are against Christianity and Bible.Brother Thiruma under stood the Bible in the right sprit.May God bless him abundantly.
ஞானஸ்னாம் மத சடங்கு அல்ல ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க முடியாது. என்று இயேசுவே சொன்னது. யோவான் 3:5
Amen. Amen alleluia Lord Jesus Christ ♨️♨️♨️Great Explanation about MERCY . U R Great Br. I Pray to Lord Jesus Christ To Bless U in All what U Do ♨️♨️♨️
நீங்கள் சொன்ன காரியம் நிகழப் போகிறது. ஆம் கர்த்தராகிய இயேசுக் கிருஸ்த்துவை கூட்டம் கூட்டமாக ஏற்றுக் கொள்ள கூடிய காலம் வருகிறது. கர்த்தர் உங்களை இரட்சசிப்பாராக. ஆமென்.
அண்ணனை கர்த்தர் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் அண்ணனுக்காக ஜெபிக்கிறார்கள் கர்த்தர் அவரை பயன்படுத்த வேண்டும் நீடிய ஆயுசு நாளை பெற வேண்டும்,,,
நன்றி சகோதரரே அருமையான பேச்சு இதல் பொய் யொன்றும் இல்லை கறிஸ்துவின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உயிருள்ளது அதை ஒருநாள்முளுவதும் கேட்டாலும் சலிக்காது இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்
ஜீவன் உள்ள வார்த்தையாக இருப்பவர் என் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து. மனிதன் அந்த பைபிளை படிக்கும் பொழுது, அந்த வார்த்தை, படிக்கின்ற அந்த மனிதனுடைய இருதயத்தில் பேசி கிரியை செய்கின்றது. ஞானஸ்நானம் மிகவும் முக்கியம்.ஒரு மனிதன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜியத்தில் ( பரலோகம்)பிரவேசிக்க முடியாது ) மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு நரகத்திற்கு போறவீங்க ஆடுர ஆட்டம் இருக்கே, அப்பா...அப்பப்பா...என்னத்த சொல்ல..!
Excellent good news for all humanbeing loving & living in this world Earth Heaven and earth rejoice in the morning is 25th Dec Jesus Born for all of us that is the best date suitable time for Vivekananda attained Maturity written in Rock. Meditation hall at Cape Comerin Kanyakumari. Going by Boat Jesus done so many wonders when He travels by. Boat also God bless you Thirumavalavan ji He is the Right person who can make everyone feel the Joy of Living Christ Jesus the entire World is going to See God bless you & all Dr Jacob Kodambakam Chennai
ஐயா இயேசுவின் ஆசிர்வாதம் என்றென்றும் உங்கள் மேல் இருபதாக ஆமென்
Jesus bless you
Amen hallelujah appa ✝️✝️✝️✝️🙏🏻🙂
இயேசு கிறிஸ்துவின் அன்பு திருமா அவர்களையும் இரட்ச்சிக்கட்டும்
Amen Jesus Thiruma Annan Avargalai Racheyum
ஆமென்
Amen
yes
சூப்பர் அய்யா
இறை இயேசு கிறிஸ்துவின் அன்பில் மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.
Nandri
God bless you god bless you god bless you
God bless you Telugu
பிறர்மீது அன்பு செலுத்துபவர அனைவருமே கிறிஸ்தவர்தான் !
அருமை !
அருமையான போதனை , வெற்றி நிச்சயம், நான் மகிழ்ச்சி அடைகிறேன் உமக்கு நல்ல எதிர்காலம் உண்டு ! எங்கள் பியாசம் வீன் போகவில்லை! இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக!
When your speech very well sir .
அண்ணன் திருமா அவர்களின் அழகு தமிழில் கிருஸ்தவ மார்கத்தைப் பற்றிய பேச்சு அருமை. வாழ்த்துக்கள்.🙏
Ayya Great our Speech Sir Neeng a val ga Jesus and Mary Madha With you sir and happy new year sir
இயேசுவை மேன்மைபடுத்திய அவர் அருளிய வேதத்தை உயர்தி பேசிய திருமாவறவனை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
Super திருமா அவர்களே.இதை நீங்கள் உங்கள் ஆன்மாவிலிருந்து பேசுகிறீர்கள்.கிறிஸ்து தொலைக்கபட்ட மக்கள் இனத்தை மீட்க வந்தவர் என்கிற இந்த இரகசியத்தை உலகம் சரியாக புரிந்து கொண்டால் நாம் எல்லாரும் ஒரு தாயின் பிள்ளைகள்தான் .உலகமும் ஒரு அமைதி பூங்காவாக மாறிவிடும்.ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று சொல்வதுதான் கடவுளின் குணாதிசயம். இயேசுவின் போதனைகள் ஆன்மாவில் பேச கூடியவை.
எழுச்சி தலைவர் அண்ணன் திருமாவளவன் - திருமறைவளவனாக பேசுகிற பேச்சு கிறிஸ்தவர்களின் மூச்சாக மாறி இருக்கிறார் வாழ்த்துகள்
இறைவன் ஏசுவின் கிருபையும், அன்பும், சமாதானமும், உம்மோடு இருப்பதாக God bless u my brother
,,God bless you Brother
God bless you.my beloved brother thank you for your speech thanks lot
@@santhithomas5934 iyaa praise the Lord God bless you all ways
Praise the Lord God bless Thiruthukil arakkonam group bless you
Thirumalavan is really a Thiru Alavan,who can not be matched with any other people for his knowledge about Christ and Bible.
"மிகவும் அருமையான பதிவு"
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து
தொண்டுகள் பல செய்ய வாழ்த்
துகிறோம்!!
அன்னா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Pride the lorde
திரு. திருமா அவர்கள் இயல்பாகவே எந்த தனிப்பட்ட மனிதரையோ வேறு அரசியல் கட்சிகளையோ மனம் நோக விமர்சிக்காமல் நல்ல அரசியல் செய்து வருகிறவர் என்பது பற்றி நான் எப்போதும் சந்தோஷப் படுவதுண்டு மேலும் இந்த கிறிஸ்தவம் பற்றிய சொற்பளிவு அவர்மீதுள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது நீடூழி வாழ ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கிறிஸ்தவர்களை விட கிறிஸ்துவை நன்கு தெரிந்து வைத்துள்ளிர்கள் உங்களுக்கு மிக் நன்றி
அருமையான வேத ஞானம் விளக்கம் நிறைந்த பேச்சு...
எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
வாழ்க வளமுடன் அண்னே இயேசப்பா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பார்
ஐயா!சத்திய வேதமாகிய பைபிள் பற்றிய உங்கள் ஞானமும் பேச்சும் மிக அருமை.இயேசு கிறிஸ்து உங்களை என்றென்றும் காப்பாராக
அய்யா, bible பற்றி தெரியாத போது இவ்வளவு பேசினீர்கள். நன்றி. நீங்களும் பைபிள் படித்து ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். God bless you
@@manbu3647 If it is the holy will of God it will happen sago ! His holy will be done. God's ways are mysterious, His miracles to perform !!!
PRAISE THE LORD GOD BLESS YOU MY DEAR BROTHER
God bless you Brother as you have realized God’s love and Mercy..Yes Bible belongs to all❤Praise the Lord ❤
இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாள்கள் 33 1/2 ஆண்டுகள்
உலகத்தின் மீட்பர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பற்றி மதிப்பிற்குரிய திருமா அவர்களின் அருமையான விசுவாச அறிக்கை! GOD Bless You and your family!
God Bless you Bro😇😇😇😇🙏🙏🙏👌👌👌👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯👍👍
Thirumavalavan avargalai Yesu andavrin arulum Asium endrum vazhi nadathattum........ 2:18
வாழ்த்துக்கள்!மண்ணின் மைந்தர்,மண்ணின் மன்னன் அண்ணன் எழுச்சித் தமிழரின் மிகச்சிறப்பான உரை!இறைமகன் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பராக!ஆமென்!!✝️💐👌👍🎉🎊🎂❤️🎄💐👌👍👏❤️🎄🎈🎉🎂🎊🎄💐👌👍👏❤️🎄🎈🎉🎂🎊🎄💐👌👍👏🎈🎉🎂🎊🎄🙏🏿
ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதித்து மேன்மேலும் உங்களுக்கு நல்ல உடல் உள்ள ஆரோக்கியம் தந்து காப்பாராக 🙏
。
அருமையான உண்மையான வார்த்தைகள் அல்லேலூயா.....🙏🏻🙏🏻🙏🏻
நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் அரசியல் பயணமும் கர்த்தரின் நாமத்தினல் ஆசிர்வதிக்க படுவதாக ஆமென் 👌👌👌
Superanna
@@ramachandranr7833 NALLA MANITHAR UNMAIYANA KADAVULAI PATRI THELIVAGA PEESINEERGAL nantri God bless u sir
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு. உள்ளவர்களைவிட மிக அழகாக, ஆழமாக உரையாற்றிய திருமாவளவனின் உரை மிக மிக அருமையிலும் அருமை.
எப்போது பேசினாலும் உண்மை வெளிப்படுகிறது உங்களை எனக்கு பிடிக்கும் சகோதரனே
சகோதரரே, கர்த்தர் உங்களோடிருக்கிறார்.
Mighty speech. கிறிஸ்துவின் பணி உங்கள்மூலம் ஆயிரங்களுக்கு சென்றது. வாழ்க வளர்க உம் பணி. The grace of the Lord JESUS be with u.
அண்ணன் திருமா அவர்களுக்கு...அட்வான்ஸ் 1-1-2022. ன் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை நானும் உங்களுக்கு சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்....
நாங்கள் என்றும் உங்களோடு
இருப்போம் அதுஉருதி
நித்திய ஜீவனை தர வல்ல ஒரே உண்மை தெய்வம் இயேசு மட்டுமே ! கடந்த காலம் நிகழ்காலம் வருங்காலம் மூன்றையும் சரியாக எடுத்துக்காட்டுவது சத்திய வேதம் மட்டுமே !
திருமா அவர்கள் இரட்ச்சிக்கபட வாழ்த்துகள்
இயேசு கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்திய விதம் சிறப்பானது எனினும் இவரைப் போன்ற வேதத்தை ஆழ்ந்து படித்து ஒடுக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்களின் பிரதிநிதியாக இறைவன் (கர்த்தர்)ரட்சித்துள்ளார் என்பது என்போன்றிரின் கருத்து
அண்ணன் திருமா அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
பைபிள் அனைவரும் படிக்கலாம்.படிக்க வேண்டும்.
அதற்காகவே அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில், புதிய ஏற்பாடு தமிழில் தான் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.
வார்த்தை தான் இயேசுகிறிஸ்து. வார்த்தையை ஏற்கிறவன் இயேசு கிறிஸ்துவை ஏற்கிறான்.
ஞானஸ்நானம் என்பதை கிறிஸ்தவ அமைப்பு சார்ந்தது இல்லை அண்ணே.
இயேசுகிறிஸ்துவின் கட்டளை அண்ணே..
நீங்கள் பைபிளை படியுங்கள்.உங்களுக்கும் அதன் வெளிச்சம் கிடைக்கும்.நீங்கள் எளிமையானவர்.உங்கள் பேச்சுகளில் உண்மை இருக்கிறது.கர்த்தருடைய கிருபை உங்களோடு இருப்பதாக.🙏🏻
இயேசு கிறிஸ்துவின் கட்டளை
*************************************
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:18
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
++++++++++++++++++++++
மத்தேயு 28:19
நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மத்தேயு 28:20
Super.. 👍👏👏 god bless you திருமாளவன் அண்ணா. 👏👍👍
Superm..மகிழ்ச்சி. வாழ்க உங்கள் பணிசிறக்கட்டும்.🌹🌹🌹🌹🌹
திருமா அண்ணன் இயேசுவின் மேல் அவர் காட்டிய அன்பு என்னைமிகவும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
🙏👍❤️அண்ணன் திருமாவளவன் அவர்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤️👍🙏
His speech reminds one of our bible verse. Every knee shall bow and every tongue confess that Jesus is Lord. Praise be to God.
வணக்கம் திருமாவளவன் சார். நீங்கள்தான் சரியான முறையில் பைபலையும் கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். இயேசு சொல்லிக்கொடுத்த பாடம் உன்னைப் போல் மற்றவனையும் நேசி.
உண்மையை பேசினாலே அதுவே உலகத்தில் பெரிய தத்துவம்.... அதனை உணர்ந்த உன்னதமான தலைவர்...
அருமை தோழர் எளிமையான வரிகளில் உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள்,.
🌹🌹🌹 வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் 🌹🌹🌹 Praise the lord 🌹 Amen 🌹🌹🌹
மிக்க நன்றி திருமா அண்ணா உங்களை தேவன் ஆசீர்வாதிப்பர்,,,,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து எல்லாநாலும் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தி உங்களை ஆசீர்வதிப்பார்
எல்லாம் வல்ல இறைவன் யேசு கிறிஸ்து சகோதரர் திருமாவளவனை ஆசீர் வதித்து காப்பாராக ஆமென்
ஐயா உங்களுக்கு பேச சக்தி அளித்தவர் இயேசப்பா.உங்கள் பேச்சு அணைவரையும் உங்கள் வழி செல்ல துணைபிரிந்த ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி.
உண்மையில் உங்கள் பெயருக்கு ஏற்ப திரு புனிதமானது உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
I Salute You Respected Br. You Really understood What is Christianity 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அன்பு தம்பி நேர்மையான பண்புள்ள நல்ல அனுபவம் வாய்ந்த தலைவர்.நீவீர் நீண்ட ஆயுளோடும்ஆரோக்கியத்தோடும் வாழ்வும் உம் அரசு பணி தொடரவும் தேவன் உங்களை ஆசீர்வாதிபாராக.
Glory to God for Using such a humble person to speak about the love of God .
உங்களது சமத்துவ கொள்கை வெற்றியடைய வாழ்த்துக்கள். சரியான பாதை அய்யா .
சகோ, பேச்சு மிகவும் அருமை 🙏 நன்றி இயேசுவே இரட்சியும் 🙏 ஆமென்
அண்ணன் நீங்கள் கிறிஸ்துவத்தை பற்றி நீங்களாக பேசியதில்லை இயேசுவே உங்களை பேச வைத்திருக்கிறார்.. 👍🏻 கடவுள் உங்களை ஆசிர்வதிப்பராக 💯
All glory to our lord Jesus 🙏🏻🙏🏻
மிகவும் உயர்ந்த கருத்துக்கள் கூறும் மாபெரும் சக்தி அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை அவருக்கு எப்போதும் இருக்கட்டும் ஆமேன்..
அண்ணன் திருமா அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்த நல்ல வேத ஞானத்துக்காக கர்த்தரை துதிக்கிறேன் உங்களை போல் சத்தியம் தெரிந்தவர்கள் இந்த தேசத்தை ஆளுகை செய்ய ஜெபிக்கிறேன் அண்ணா
திருமா ஐயா நீங்கள் இந்த நாட்டிர்க்கு முக்கியமா தமிழ்நாடுட்டிற்க்கு ஒரு இறைவனின் கொடை.
உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தர் உங்களை ரசிக்கவும் செய்வார்
This is an eye opener for the people who are against Christianity and Bible.Brother Thiruma under stood the Bible in the right sprit.May God bless him abundantly.
Awesome speech Sir May God bless you with good health and happiness
இயேசுவின் நாமம் குணபடுத்துகிறது அவர் வார்த்தை மக்களை நேர் வழியில் நடத்தி செல்ல அவர்களின் உள்ளங்களை செதுக்குகிறது நீங்கள் சொல்வது உண்மை
சகோதரர்.திருமாவளவன் அவர்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் பேச்சு மிக அருமை.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
God bless you Anna
கர்த்தர் உங்களை உயர்த்துத்துவாராக
Indeed, Thiruma is God appointed leader in our country. I pray that the Lord will continue to bless him and his service in the days to come.
No p
ஞானஸ்னாம் மத சடங்கு அல்ல ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க முடியாது. என்று இயேசுவே சொன்னது. யோவான் 3:5
Amen
S
Great to see our good leader Thiruma speaks on Christ and Christianity. May God bless him abundantly!
Amen. Amen alleluia Lord Jesus Christ ♨️♨️♨️Great Explanation about MERCY . U R Great Br. I Pray to Lord Jesus Christ To Bless U in All what U Do ♨️♨️♨️
நீங்கள் சொன்ன காரியம் நிகழப் போகிறது. ஆம் கர்த்தராகிய இயேசுக் கிருஸ்த்துவை கூட்டம் கூட்டமாக ஏற்றுக் கொள்ள கூடிய காலம் வருகிறது. கர்த்தர் உங்களை இரட்சசிப்பாராக. ஆமென்.
தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் அண்ணா ஆமென் ஆல்லேலுயா
Hallelujah Praise The Lord Jesus Christ Amen God Bless You And Your Family ❤️
Thirumavalavan brotherai ratchiyunga jesus
கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும் 🙏
Our Lord is so wonderful to do His miracle. The respectful leader's speech is also a miracle.
Yes
வாழ்த்துக்கள் சகோதரர
அண்ணனை கர்த்தர் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் அண்ணனுக்காக ஜெபிக்கிறார்கள் கர்த்தர் அவரை பயன்படுத்த வேண்டும் நீடிய ஆயுசு நாளை பெற வேண்டும்,,,
God blessed your family members. Brother Thiruma அவர்கள்.
நன்றி
God bless you Anna🙏🙏
அருமையான விளக்கம் தம்பி. ஆண்டவர் இயேசு அற்புதமாக அளவில்லாமல் நிறைவாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் தொண்டையும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏
God bless Mr. Thiruma vazhavan. Thank you.
Very nice and respectable speech.Congratulations .
Thank you Brother. Our almighty God Bless you and your family members.
Arumai arumai thank you God pless you
நன்றி சகோதரரே அருமையான பேச்சு இதல் பொய்
யொன்றும் இல்லை கறிஸ்துவின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உயிருள்ளது அதை ஒருநாள்முளுவதும் கேட்டாலும் சலிக்காது இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்
Superb Anna your understanding about Jesus Christ and Bible. God Bless You.....I spoke to you once in Chennai airport. We will pray for you.
Br.thiruma innum yesuvai niriya sollugal athu mana niraivu ulagam thara mudiyatha peaceful happy ungalukku tharum,..u read daily 1 chapter always victary.god bless u by saga ya Mary jayarai.
Praise the Lord Jesus.
It is really a surprise to hear Thiruma speaking about Bible. May GOD BLESS you.
He is expert in all subject.great orator, clear communication. God bless him with good health and strength.
Yes, very clear orator!
Your speech shows that you are a great man. God will bless you.
பரிசுத்த வேதாகமத்தை உள்வாங்கி சிறப்பான கிருஸ்மஸ் செய்தி ஆண்டவர் இவரை மேலும் ஆசிர்வதிப்பாராக
ஜீவன் உள்ள வார்த்தையாக இருப்பவர் என் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து. மனிதன் அந்த பைபிளை படிக்கும் பொழுது, அந்த வார்த்தை, படிக்கின்ற அந்த மனிதனுடைய இருதயத்தில் பேசி கிரியை செய்கின்றது. ஞானஸ்நானம் மிகவும் முக்கியம்.ஒரு மனிதன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜியத்தில் ( பரலோகம்)பிரவேசிக்க முடியாது )
மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு நரகத்திற்கு போறவீங்க ஆடுர ஆட்டம் இருக்கே, அப்பா...அப்பப்பா...என்னத்த சொல்ல..!
கிறிஸ்தவம் குறித்து மிக
அற்புதமான சாட்சியை
முனைவர், திருமா அவர்கள்
சொல்லியிருக்கிறார்.
திருமாவளவன் அவர்கள் வாழ்க இயேசு நாதரை பற்றி சொன்னது நன்றாக பேசுகிறீர்கள் நன்றி
Msy God bless you abundantly for your encouraging words to Christians.
Ayya nandri,super valga valamudan
Super.arumai
God bless brother Thirumavalavan
Yesappa Thiru. Thol Thirumaa vazhavan Sir Avarkalaikondu Bible-lai patry pakirankamaka Pesavaiththeenkaley avarai paathukaathukollum innum athikamaana kirubaikalai kodunka Yesappa ellorum jebibom jebikiren amen
சூப்பர் மகிழ்ச்சி செம மகிழ்ச்சி அண்ணா
வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏
ஆகா அருமையான பதிவு
Respected sir
Jesus always with you and
Protect U
சூப்பர் அண்ணா j
எந்த மதமானாலும் ஒன்று தான் எல்லா கடவுலும் ஒன்று படைத்தவன் ஒருவன் யாராக இருந்தாலும் மனிதன் (ஆண்,பெண்)இதான்🕌⛪🕍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent good news for all humanbeing loving & living in this world Earth Heaven and earth rejoice in the morning is 25th Dec Jesus Born for all of us that is the best date suitable time for Vivekananda attained Maturity written in Rock. Meditation hall at Cape Comerin Kanyakumari. Going by Boat Jesus done so many wonders when He travels by. Boat also God bless you Thirumavalavan ji He is the Right person who can make everyone feel the Joy of Living Christ Jesus the entire World is going to See God bless you & all Dr Jacob Kodambakam Chennai
எல்லா மதங்களுடன் ஓப்பிட்டு பேசமுடியாதவொன்றே கிறிஸ்தவம், மதமல்ல.
Jesus bless you Brother
God take care of your way
Thankyou bro for your sprech
ஆமென் அல்லேலூயா இயேசுவே தேவ நாமம் மகிமைப்படுவதாக🙏