`மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • `மா கவாத்துச் செய்யுங்கள்...
    லாபத்தை பெருக்குங்கள்!'
    கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை பெறும் முறையாகும்.
    மா மரங்களைப் பொறுத்தவரைக்கும் கவாத்து மிக முக்கியமானது. மரத்தின் அனைத்துக் கிளைகள் மற்றும் இலைகள் மீதும் வெயில் படவேண்டும். கிளைகளுக்கு இடையில் காற்று உள்ளே போய், வெளியேறும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும்.
    முதிர்ந்த பழைய கிளைகள் மற்றும் தேவையில்லாத இலைகளை மரத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் மரத்திற்கு கிடைக்கும் சத்துக்கள் விரயமாகும். நடவில் இருந்து மா மரங்களை ஆண்டுதோறும் முறையாக கவாத்து செய்வதன் மூலம், நல்ல மகசூலை எடுக்கலாம்.
    ஆண்டுதோறும் மாமரத்தின் அனைத்து கிளைகளும் பூக்காது. நடப்பாண்டில் பூக்காத கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்து செய்வதால், மகசூல் அதிகரிப்பதோடு தண்டுத் துளைப்பான் பூச்சியிடம் இருந்தும் மா மரங்களைக் காப்பாற்ற முடியும்.
    1. செப்டம்பர் மாதத்தில் மா மரங்கள் கவாத்து அவசியம்
    2. அதிகக் கிளைகள், இலைகள் கொண்ட மரங்கள் அதிக மகசூல் கொடுக்காது
    3. புதிய கிளைகளை உருவாக்குவதால் மகசூல் இரட்டிப்பாகும்
    4. காய்க்காத மா மரங்களைக் காய்க்க வைக்கும் நுட்பங்கள்
    5. தண்டுத் துளைப்பானைத் தடுத்து நிறுத்தும் சூத்திரம்
    #uzhavarulagam #agriculture #மாம்பழம்
    ‪@uzhavarulagam‬
    கவாத்து,கவாத்து செய்வது எப்படி
    மாமரம்,கவாத்து செய்யும் முறை மரங்கள் கவாத்து செய்யும் கருவி
    கவாத்து செய்யும் முறைகளும் பயன்களும்
    மாமரம் பூ எடுக்க,கவாத்து
    கவாத்து என்றால் என்ன
    மாங்காய் மரம் வளர்ப்பு
    மாமரத்தில் ஏற்படும் நோய்கள
    மாங்காய் மரம்
    மாம்பழ நோய்கள்
    மாங்காய் மருந்து
    மாம்பழ ரகங்கள்

ความคิดเห็น • 2

  • @annadurais5862
    @annadurais5862 2 หลายเดือนก่อน +1

    புத்தகத்தை பார்த்து படிப்பது போன்று உள்ளது.

  • @amosbilly5395
    @amosbilly5395 2 หลายเดือนก่อน +1

    ஷோ the கட்டிங் methed