BEGINNING Tamil Full Movie | Gouri G Kishan | Vinoth | N Lingusamy | Latest Tamil Movies 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 918

  • @MariappanKabilash
    @MariappanKabilash 6 วันที่ผ่านมา +134

    நல்ல படம் 2025 ல் யாராவது பாக்கிறீங்களா 🙋‍♀️

  • @Banupriya0803
    @Banupriya0803 21 วันที่ผ่านมา +81

    எவ்வளவு அருமையான படம். அருமையான செய்தியை தாங்கிய திரைப்படம். இந்த மாதிரியான படங்கள் எல்லாம் ஏன் மக்களிடம் போய் சேரவில்லை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @vazanth-yg4ru
    @vazanth-yg4ru 7 วันที่ผ่านมา +8

    இந்தப் படக்குழுவினரை வாழ்த்தலாம் என்று வார்த்தைகளைத் தேடி, கடந்த சில நிமிடங்களாக யோசித்தேன். ஆனால் என் சிற்றறிவிற்கு ஆகச்சிறந்த வார்தையொன்று கிடைக்கவில்லை... 'டேனி' திரைப்படத்தில் வினோத் கிஷன்-ஐ எவ்வளவு வெறுத்தேனோ இத்திரைப்படத்தில் அவ்வளவு ரசித்தேன். வாழ்க... வளர்க...

  • @Rrjk79
    @Rrjk79 28 วันที่ผ่านมา +107

    தியேட்டர்களில் ஓடாது. ஏன்னா?இது ஒரு நல்ல படம்....!

  • @praba413
    @praba413 20 วันที่ผ่านมา +21

    படம் முடியும் வரை மனது பதைத்து கொண்டே இருந்தது... ஆபாசம் இல்லாமல் பாட்டு இல்லாமல் இயல்பாக இருந்தது... அனைவரின் நடிப்பும் அருமை👏👏💐... இது படம் அல்ல பாடம் ஆறறிவு மிருகங்களுக்கு

  • @manjuparkavi4542
    @manjuparkavi4542 หลายเดือนก่อน +164

    Hats of to the director.....no words to xpress it... special kids valukura parents perumai pada vachutenga director sir....Nala gunam avangaluku iruku ...indha society special kids ah pakura parvai valikum parents ku...but tis movie awesome ... society avangala accept pana podhum.....proud to be a special parent💫

  • @n.akshara3b264
    @n.akshara3b264 หลายเดือนก่อน +586

    உண்மையிலேயே இந்த திரைப்படம் என்னை அழுக வைத்து விட்டது பாலசுப்ரமணியத்தின் நடிப்பு உண்மையிலேயே அவ்வளவு அற்புதம் இந்த மாதிரி திரைப்படங்களுக்கு கண்டிப்பாக அவார்டு கொடுக்க வேண்டும்..

    • @geethamadura4277
      @geethamadura4277 หลายเดือนก่อน +10

      அவர் பெயர் Vinoth Kishan 👌👌👍

    • @sunilkumar-cc5eo
      @sunilkumar-cc5eo หลายเดือนก่อน +1

      Really 🎉❤

    • @gowris9628
      @gowris9628 หลายเดือนก่อน +3

      அழ

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 หลายเดือนก่อน +5

      What a talent in Vinodh Kishan, competitive to Kamal!

    • @Ammu_life_journey
      @Ammu_life_journey หลายเดือนก่อน +6

      Super movie...... No word's feel only

  • @Samyuktha-g1x
    @Samyuktha-g1x หลายเดือนก่อน +600

    கற்பு என்பது உடலுக்கு அல்ல உயிருக்கு தான்.. உணர்வுகளுக்கு கிடையாது. அது அழுக்கு குளித்தால் போய்விடும் என்று அழுத்தி சொல்லி விட்டுப் போய்விட்டார் டைரக்டர்❤❤❤❤

    • @boldthoughts122
      @boldthoughts122 หลายเดือนก่อน

      நீங்கள் கற்பு என்பதற்கு தரும் விளக்கம் தவறு.
      *கற்பு*
      ##################
      *மன தூய்மையின் வெளிப்பாட்டை உடல் தூய்மையின் வழியாக பொருத்தி கூறுவதை தான் "கற்பு" என்று அழைக்கின்றோம்.*
      *மனம் தூய்மையாக இருக்கும் தருவாயில் உடல் தூய்மையாக தான் இருக்கும்.*
      மனதின் தூய்மை என்பது " *உண்மை* " தன்மையில் உள்ளது.
      *எதற்காக மன தூய்மை அவசியம்?*
      " *உண்மையான அன்பின்* " சுரப்பிடம் மன தூய்மையில் தான் உள்ளது.
      தூய்மை இல்லாத மனதில் இருந்து உண்மையான அன்பு சுரக்காது.
      *ஏன் பெண்களிடம் மட்டும் "கற்பு" எதிர்பார்க்கப்படுகினறது ?*
      திருமண பந்தத்தில் ஆண்னிடம் இயற்கையாக வேண்டப்படுவது "பாதுகாப்பு". அதில் பொருளாதாரம் மற்றும் மனரீதியான மற்றும் உடல்ரீதியான அனைத்து பாதுகாப்புகளும் அடக்கம்.
      பெண்ணிடம் இருந்து அத்திருமண பந்தத்தில் இயற்கையாக வேண்டப்படுவது " *மனதின் தூய்மை* " அஃதாவது " *கற்பு* ". இதை தான் " *கன்னிகாதானம்* " அல்லது " *கன்யாதானம்* " என்ற சடங்கு மூலம் பெண்ணின் தந்தை மற்ற குடும்பத்தில் பிறந்த ஆண்மகனிடம் உறுதிபடுத்துகின்றார்.
      இவ்வாறு தாரைவார்த்தல்/ கன்னிகாதானம் உறுதிபடுத்துவதில் பிழை இருந்தால் பிரச்சனை கூறிய வாழ்க்கையே மிஞ்சும். இது அனைவரின் மூன் பொய் கூறியதற்கு சமம்.
      உண்மையான அன்பின் ஊற்று மனதின் தூய்மையில் உள்ளது. அத்தகைய மனதின் தூய்மையின் சான்று தான் உடலின் தூய்மையாகிய" *கற்பு* " என்றழைக்கப்படுகின்றது.
      *இதனால் தான் பெண்ணிடம் "கற்பும்" ஆண்னிடம் "பாதுகாப்பும்" திருமண பந்தத்தில் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது.*
      அஃதாவது " *கற்பும்* ", "(பாது) *காப்பும்* " சேர்ந்தது தான் திருமணம்.
      மன தூய்மையும் உண்மையான அன்பும் மட்டுமே பெண்ணை இல்லத்தரசியாக ஒளிர செய்யும்.
      மன தூய்மையும் உண்மையான அன்பும் இருக்கும் இடத்தில் பொய், பித்தலாட்டத்திற்கு வேலை இருக்காது. அடக்கம், அக்கறை நிரந்தரமாக குடி கொள்ளும்.
      ஆண் பெண்ணிடம் எதிர்பார்க்கும் பெண்மையின் ஊற்று தான் " *கற்பு*" என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
      மனதில் தூய்மை இல்லாத பெண்ணும், பாதுகாப்பு வழங்க முடியாத ஆணும் திருமண வாழ்வை மகிழ்வாக வாழ்வது கடினம். அவர்களுள் பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
      உண்மையான அன்பு வேண்டப்படும் பெண்ணிடம் யாரேனும் பொருட்செல்வத்தை முக்கியமாக கருதினால் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி இல்லாத வாழ்வை நோக்கிய பயணமாக தான் இருக்கும்.
      திருமண வாழ்வில் பெண் என்பவள் உண்மையான அன்பை தராமல் ஆண்னிடம் பாதுகாப்பை மட்டும் வேண்டுவதும் "தவறு".
      அதைப்போல் ஆண் பாதுகாப்பை தராமல் உண்மையான அன்பை பெண்ணிடம் வேண்டுவதும் தவறாகும்.
      *கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனையின் மூலக்காரணம்-*
      "உண்மையான அன்பை" தராத பெண்ணிடமோ அல்லது சரியான "பாதுகாப்பை" தராத ஆண்னிடமோ தான் இருக்கும்.
      பெண்கள் கற்பின் உண்மையான அர்த்தம் புரியாமல் திருமண வாழ்க்கையில் ஈடுபடுவது மிகவும் தவறு. இதனை திருமணத்திற்கு முன் புரிய வைப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. இதன் அர்த்தம் சில பெற்றோர்களுக்கே இக்காலத்தில் தெரிவதில்லை என்பதே கசப்பான உண்மை.
      *பாரதிராஜா*

    • @Zineerabanu
      @Zineerabanu 7 นาทีที่ผ่านมา

      Ippa thaan movie paarkan

  • @kalaikalai8768
    @kalaikalai8768 19 วันที่ผ่านมา +16

    Subramanian நடிப்பு மிகவும் அருமை சுப்ரமணி போல நானும் காப்பாற்ற துடித்தேன்.... நான் இன்றுதான் இந்த பார்த்தேன் நல்ல படம்

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p หลายเดือนก่อน +115

    அருமை... நான் அழுதுகொண்டே பார்த்தேன் பாலசுப்பிரமணியம் நடிப்பு எதார்த்தமாக இருந்தது நானும் நித்யாவை காப்பாற்ற வேண்டும் என்று தவித்தேன்.

  • @TBSamy
    @TBSamy หลายเดือนก่อน +93

    உண்மையில் இந்த மாதிரி குழந்தைகள் எல்லாம் மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்று சொல்லமாட்டார்கள் அந்த அம்மா கேரக்டரில் நடித்த ரோகினி அக்காவை பாராட்ட வேண்டும்

  • @veerakavikalaikoodam2605
    @veerakavikalaikoodam2605 หลายเดือนก่อน +221

    புதிய முயற்சிகளுக்கான வெற்றி தாமதமாகலாம், ஆனால் கிடைக்காமல் போகாது.... 👌

  • @firojsharif9474
    @firojsharif9474 หลายเดือนก่อน +118

    When subramani explain about his mom life it's so
    touching...... 😢😢😢

  • @vanishreeachuthandevasena4856
    @vanishreeachuthandevasena4856 หลายเดือนก่อน +22

    படம் முழுக்க ரெண்டே ரெண்டு house. ஒரு பாட்டு கூட இல்லை. Low budget ல ஒரு அழுத்தமான கதை. Fantastic creation......

  • @rehaandeol5394
    @rehaandeol5394 หลายเดือนก่อน +178

    மிகவும் அருமையான படைப்பு 🎉🎉🎉படத்தில் ஒரு வலுவான செய்தி இருக்கிறது.....🎉🎉🎉மிக இயல்பாகவும் முன்னுதாரணமாகவும் நடித்த நடிகர்💐.....ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் விருது வழங்கப்பட வேண்டும்💐💐💐.புரூஸ் லீ பாலாவின் பங்கு மிகவும் வேடிக்கையானது❤❤❤

  • @varatharajan222
    @varatharajan222 หลายเดือนก่อน +630

    மிக பெரிய இயக்குனர்களையும் நடிகர்களையும் தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்து பாராட்டை பெற்ற திரைப்படம் அருமை இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 முதல் படைப்பே அமர்க்களம் 👍👌

    • @Dhivya.NGKD.
      @Dhivya.NGKD. หลายเดือนก่อน +8

      Film nalarukka pakkalama

    • @Jeonxfreyaz
      @Jeonxfreyaz หลายเดือนก่อน +6

      ​@@Dhivya.NGKD.mm super ra irruku ❤

    • @Dhivya.NGKD.
      @Dhivya.NGKD. หลายเดือนก่อน +5

      @@Jeonxfreyaz mm parthachu good film😊

    • @GobiKesav
      @GobiKesav หลายเดือนก่อน +2

      Kandipa aakalam f​@@Dhivya.NGKD.

    • @gomathigomathi3671
      @gomathigomathi3671 หลายเดือนก่อน +4

      உலக சினிமா இயக்குனர்கள்
      அனைவரும் தலைவணங்கவேண்டிய படைப்பு. அற்புதம்.

  • @selovic8102
    @selovic8102 หลายเดือนก่อน +212

    ஒரு தரமான 🔥 படைப்பு .... 🥺😌 அந்த பாலா சுப்பிரமய்யன் அவரின் நடிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை,, தெய்வத்திருமகள் vikam,, அவற்றை மிஞ்சி விட்டது 💜....எங்கள் எல்லார் மனசையும் தொட்டு விட்டது 🔥❤‍🩹😌

  • @vidhyadevi4083
    @vidhyadevi4083 วันที่ผ่านมา

    Worth spending time....hats off
    .....no words to express.....na ivalo naal intha movie pakkama irunthutanea

  • @masterconstructions304
    @masterconstructions304 หลายเดือนก่อน +31

    தரமான படைப்பு
    சுப்ரமணியனாய் நடித்தவர் கதா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
    கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்...
    வாழ்த்துக்கள்......

  • @subbubala2383
    @subbubala2383 19 วันที่ผ่านมา +2

    ,மிக மிக அருமையான ஒரு திரைப்படம் ❤❤❤❤❤ இந்த படத்திற்கு கண்டிப்பாக விருது வழங்க வேண்டும் நான் என்னைய அறியாமலே நான் கண்கலங்கி விட்டேன் பாலசுப்பிரமணியன் நடிப்பு மிகவும் அருமையான நடிப்பு ❤❤❤❤❤❤❤❤

  • @hanuhanusha-d6p
    @hanuhanusha-d6p หลายเดือนก่อน +167

    Ipdi naalu nalla comments patha thane namakku manasuku aaruthala iruku padam paka 👍👍

  • @shyluvijay435
    @shyluvijay435 หลายเดือนก่อน +78

    Speechless, மிகவும் அருமையான படம். நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்❤

  • @shenbayadav1305
    @shenbayadav1305 19 วันที่ผ่านมา +5

    இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள் பாலசுப்பிரமணியின் நடிப்பில் எனது கண்கள் என்னை அறியாமல் கலங்கி விட்டது பட குழுவினருக்கு நன்றி

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 หลายเดือนก่อน +36

    இது ஓரு வித்தியாசமான அருமையான படம்.😊😊

  • @magudapathy1540
    @magudapathy1540 หลายเดือนก่อน +53

    பல பெரிய இயக்குனர்களின் படங்களை விட சிறந்த படம். பாலசுப்பிரமணியின் நடிப்பு அருமை. வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉

  • @NirmalaDevi-fp9xr
    @NirmalaDevi-fp9xr หลายเดือนก่อน +19

    மிகவும் அருமையான திரைப்படம்... பாலசுப்பிரமணி என்னை அழ வைத்துவிட்டான்

  • @subalakshmi2614
    @subalakshmi2614 หลายเดือนก่อน +16

    உணர்வுள்ள கதை. என்ன ஆனாலும் துடைத்து கொண்டு வீர நடை போடணும்.கலங்காமல் வாழ கத்துக்கணும்

  • @suganthistella9688
    @suganthistella9688 หลายเดือนก่อน +4

    Super movie ஒரு மனிதனை குறைவாக பார்க்கக்கூடாது ஒரு பெண்ணை இழிவாகவும் பார்க்கக்கூடாது❤

  • @VetriSelvam-j2h
    @VetriSelvam-j2h 28 วันที่ผ่านมา +3

    இந்த படத்த பாத்துட்டு எனக்கு அழகே வந்துடுச்சு தயவு செஞ்சு யாரும் பண்ணாதீங்க லைப் ஒருவாட்டி போயிடுச்சுன்னா அவ்வளவுதான் தயவு செஞ்சு எப்படி பண்ணாதீங்க

  • @MargreatSherly
    @MargreatSherly หลายเดือนก่อน +9

    பாலசுப்பிரமணி நடிப்பு அருமை.. அவரோடஆக்ட்டிங் செம்ம.. விருது குடுக்க வேண்டும்

  • @sweetyshreyanaughtysanjay
    @sweetyshreyanaughtysanjay หลายเดือนก่อน +10

    Hats off to you Dir. Jagan Vijaya. Really superb. Naa யாருக்கும் comments pottathilla aana nejamaave ungala vaalthanum nu thonuchu. ❤ Nithya, Bala subramani acting fantastic, Nice bg music. Over all 100/100.

    • @IndiraRasu-d1e
      @IndiraRasu-d1e หลายเดือนก่อน +1

      Very nice movie. Simultanious scenes idea s fantastic. Loved this movie disadvantage of social media clearly stated❤❤❤❤❤❤❤this movie mucj

  • @pappaaru8147
    @pappaaru8147 6 วันที่ผ่านมา

    மிக மிக எளிமையாக வெறும் எட்டு கேரக்டர், இரண்டு வீடு அவ்வளவு தான் படம் முடிந்தது. ஆனால் கதையும், கதை கலமும், படம் முழுக்க இரண்டு வீடுகளின் நிகழ்வுகள் கேரக்டர்ஸ் எல்லாம் அப்படியே நம்ம இதயத்திற்குள் இடம் மாறி அழுத்தமாக பதிந்துவிட்டது. அற்புதம், வேற மாதிரி.. வேற லெவல்...

  • @kasthuwhity3388
    @kasthuwhity3388 21 วันที่ผ่านมา +7

    அழகான அம்மா மகனை அருமையாக வளர்த்துள்ளார்❤

  • @hemasharannn5080
    @hemasharannn5080 หลายเดือนก่อน +21

    Special child's are really special ...❤just this movie proved that

    • @alamelumangai.p6236
      @alamelumangai.p6236 หลายเดือนก่อน +2

      Person with pure heart better than normal toxic people

  • @SowbimurugesanSowbi
    @SowbimurugesanSowbi 24 วันที่ผ่านมา +7

    Balasubramani character sooooo beautiful, ❤🙏🥺talented and heart touching 😢😢

  • @prithishaprithisha65
    @prithishaprithisha65 20 วันที่ผ่านมา +1

    Mass hu nga 🔥🔥
    Evlo movie pathu iruka ....ana ithutha satisfied Hana oru movie ❤

  • @MahalakshmiSathyaraj
    @MahalakshmiSathyaraj หลายเดือนก่อน +13

    பட குழுவுக்கும் நடிகர்களுக்கும் கதை வசன இயக்குனர்களுக்கும் மிக பெரிய. கைதட்டல்.. அற்புதமான படைப்பு.. 🎉

  • @ShreeAdhiveera
    @ShreeAdhiveera หลายเดือนก่อน +52

    படம் மிகவும் அழகான படைப்பு குழந்தைத்தனமான மனிதனிடம் இருக்கும் மனது அறிவு நிறைந்த மனிதனிடம் இல்லையே.

  • @dhanabalramyadhanabalramya2985
    @dhanabalramyadhanabalramya2985 28 วันที่ผ่านมา +5

    Mr .Vinoth your acting fantastic 🎉...nandha ,Nan mahan alla .... Ithu rendu padam and also this flim .... Pinnittinga .... Ponga .... Ungalukku vaippugal niraiya varanum nu na pray pannikkuren ....😊

  • @prakashdavid9471
    @prakashdavid9471 วันที่ผ่านมา

    Superb match cut, excellent performances and well written.

  • @karthickvijay5342
    @karthickvijay5342 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையான படைப்பு இத்திரைப்படத்தை நான் தற்பொழுது தான் பார்த்தேன் எப்படி இவ்வளவு நாள் இதை தவறவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை

  • @AnanthiSrinivasan-j6p
    @AnanthiSrinivasan-j6p 3 วันที่ผ่านมา

    Just watching... Amazing
    Mesmerized ❤❤❤❤❤

  • @jayakavya3036
    @jayakavya3036 หลายเดือนก่อน +15

    அருமையானப் படைப்பு... ஆனால் ஒரே நேரத்தில் இரு புறமும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்படி அமைத்ததுதான் இந்தப்படத்தின் குறை... ஒரு காட்சியை உள்வாங்கும்போதே இன்னொரு காட்சி ஓடிவிடுகிறது. மாற்றுத்திறனாளியாக நடித்தவரின் நடிப்புக்கு விருதே கொடுக்கலாம்.

  • @kiranbedi4940
    @kiranbedi4940 หลายเดือนก่อน +22

    Semma movie❤Andha actor ku kandipa award kudukanum❤really hands of to him and nithiya character too nailed it... Really andha word ammaku ippadi dha nadandhuchu..... Word la ... Adhu alukku kulucha pooidhum saaga kudadhu ... Unmaiya indha madhiri movies dha angikaram kudukanum❤All the best for the caste and crew....

  • @SuryaSurya-r6q4z
    @SuryaSurya-r6q4z หลายเดือนก่อน +40

    ஒரு ஆணை நம்புவதைத் தவிர ஒரு மனநோயை நம்பலாம்சூப்பா முவி,👌👌👌👌👌👌👌

  • @bm2410
    @bm2410 18 วันที่ผ่านมา +1

    Excellent movie. Hat's off to Dir.Jagan. vinod kishan acting superb.
    Definate award winning movie. Very touching movie. Went into the characters. Expecting more& more movies like this. This movie Will be in mind for many years. Special child mother's are truly great.

  • @manjusekar7157
    @manjusekar7157 หลายเดือนก่อน +5

    அவ்ளோ அவ்ளோ soooper movie... His acting like wow ❤️

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 2 วันที่ผ่านมา

    நல்ல படம் ❤என்னை மிகவும் யோசனை செய்ய வைத்த படம் .

  • @shyamaravindvj
    @shyamaravindvj หลายเดือนก่อน +5

    அருமையான படம் சிறப்பான நடிப்பு, உறியடி சுருளி அண்ணன் மற்றும் படகுழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤️🎥

  • @LIMAHARECARE
    @LIMAHARECARE หลายเดือนก่อน +6

    நல்ல படம் ❤ உன்மையான அன்பு மனதை மட்டும் பார்க்கும்

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 หลายเดือนก่อน +56

    Superb....பாராட்ட வேறு வார்த்தையே தெரியவில்லை

  • @marivicsubramani8280
    @marivicsubramani8280 หลายเดือนก่อน +4

    Hello,I think it's better if you put English subtitles so a lot of people can watch it from different countries .Watching from Philippines..😊

  • @padmavvathir5597
    @padmavvathir5597 21 วันที่ผ่านมา +4

    Baladubramaniyin acting very superb. . This film says the. Danger of the Face book friendship . Girls must understand this danger.

  • @SDM_2002
    @SDM_2002 หลายเดือนก่อน +23

    பாலசுப்பிரமணியத்தின் நடிப்பு மிகவும் அருமை......❤🎉

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 หลายเดือนก่อน +4

    சுப்ரமணியன்
    நடிப்பில்
    அடுத்த
    பரிமானம். வெகு சிறப்பு.

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 17 วันที่ผ่านมา +2

    Very good movie... specially that Hero superb acting 👏👏

  • @createnewstyle
    @createnewstyle หลายเดือนก่อน +4

    Next ovoru scene ku wait panna.. life avlothanu nenaikum pothu end la oru support keadaicha elame maridum 😊

  • @farookjainulabdeen7055
    @farookjainulabdeen7055 3 ชั่วโมงที่ผ่านมา

    Watching this movie today l m from Sri Lanka

  • @Vaneshalmariapragasam-ku9hc
    @Vaneshalmariapragasam-ku9hc หลายเดือนก่อน +3

    Such a beautiful movie and humorous movie i really like it ❤. Hats off for the subramani character.❤

  • @priyapriya700
    @priyapriya700 6 วันที่ผ่านมา

    Balasubramani சாட்சாத் அந்த சுப்பிரமணி முருகன் 🙏.. நல்ல நடிகர் இந்த தம்பி... ஒரு காலத்தில் நான் மஹான் இல்லை படத்தில் இந்த பையனை பார்த்து விட்டு நான் பயந்தது இருக்கே அப்பப்பா 👍

  • @nithyam4477
    @nithyam4477 หลายเดือนก่อน +5

    Director arumaiyana padaipu... Movie sema... Mass hero va vida 1000 times better movie 👏👏👏👏👏👍👍👌👌

  • @nseenu1984
    @nseenu1984 หลายเดือนก่อน +30

    லிங்குசாமி தயாரிச்சது ல யே சிறந்த படம் 👌👌👌👌

  • @HarishHarish-qq2bw
    @HarishHarish-qq2bw หลายเดือนก่อน +15

    Bro padama eduthu ieruka ne cha .... 😢 ... Etha than ya ellarum paakanum edha mathuri than ya movie edukanum .. apa yathu ellarum theruthuvaga ... Ne madum pakathula ierutha un kall la veluthu tq soluvan yaa .... Edha mathuri oru nalla padatha eduthathuku .... 🙏🙏🙏🙏 ...

  • @fun_filled
    @fun_filled 27 วันที่ผ่านมา +1

    Jagan vijaya must be celebrated for this work more than anything and vinod kishan you nailed it. Hearty congratulations for this team.

  • @SuryaSurya-r6q4z
    @SuryaSurya-r6q4z หลายเดือนก่อน +12

    மனநோயும் கூட ஒரு மனிதனை காப்பாத்த முடியும்

  • @parameswariponnambalam4502
    @parameswariponnambalam4502 หลายเดือนก่อน +1

    Watching second time 😊❤ This movie deserves vig Awards and honours ❤❤

  • @jeyaramah1475
    @jeyaramah1475 หลายเดือนก่อน +34

    Good movie. Better than the so-called big time heroes' movies. 👍👌 Split screen in a new experience and looked good for this story. The young man's acting was superb.

  • @ghaayatripandiyan1848
    @ghaayatripandiyan1848 6 วันที่ผ่านมา +1

    Excellent acting entire team❤

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 หลายเดือนก่อน +22

    😂 அந்தக் காய்கறி நறுக்கும் பொழுது மகனையும் ஒரு கண் பார்த்துக் கொண்டே காய் அரிவது அவ்வளவு யதார்த்தம்

  • @inbakarthikeshs8174
    @inbakarthikeshs8174 27 วันที่ผ่านมา +1

    Good concept and decent movie . Congrats to all those who worked for this movie.😊

  • @ramjanbegam1111
    @ramjanbegam1111 หลายเดือนก่อน +11

    Rompa varusham aprama Naa partha very good movie 🎥🎉😊

  • @Selvi-lb3tl
    @Selvi-lb3tl หลายเดือนก่อน +1

    Thank u so much fr this valuable movie sir❤

  • @erattaikilavi9008
    @erattaikilavi9008 26 วันที่ผ่านมา +8

    படத்தின் கதாநாயகன் பார்ப்பதற்கு Mister Been போல் இருக்கிறார் ❤

    • @kavithashankar8864
      @kavithashankar8864 24 วันที่ผ่านมา

      nandha movie la small boy character

    • @erattaikilavi9008
      @erattaikilavi9008 23 วันที่ผ่านมา

      அப்படியா​@@kavithashankar8864

  • @MaaIlango-zu1oh
    @MaaIlango-zu1oh 23 วันที่ผ่านมา +1

    உணர்வு; உணர்வு! உணர்வு!! உணர்வை காட்சிப்படுத்துவது! ஹய்யோ!இயக்குனர் வாழ்ந்திருக்கிறார்!

  • @NirmalaDevi-fp9xr
    @NirmalaDevi-fp9xr หลายเดือนก่อน +6

    பாலசுப்பிரமணியுடன் சேர்ந்து நித்யாவை காப்பாற்ற எனக்கும் என்னம் ஏற்பட்டது

  • @jamunajoe1375
    @jamunajoe1375 5 วันที่ผ่านมา

    Totally different from normal tamil film. Super super

  • @vidhyabalasubramani1712
    @vidhyabalasubramani1712 หลายเดือนก่อน +6

    This movie entire team members deserve award 👏🥳hats of you director sir and balasubramani character

  • @kathirvels6054
    @kathirvels6054 หลายเดือนก่อน +1

    Must watch movie.....strong message that every one should know

  • @auxiliaausiliatrice2297
    @auxiliaausiliatrice2297 หลายเดือนก่อน +22

    Balasubramani should be awarded for his Excellent acting.

  • @KamalBasha-r5i
    @KamalBasha-r5i 13 วันที่ผ่านมา

    அருமையான,கவியம்,நன்றி,தோழர்கலளே

  • @neelz009
    @neelz009 หลายเดือนก่อน +3

    ബാലസുബ്രഹ്മണ്യം ഏതാ നടൻ❤ സുബ്രു ബ്രൂസ്ലി സ്റ്റണ്ട് സീൻസ് ചിരിച്ചു മതിയായി

  • @sariyanamaruthuvam3904
    @sariyanamaruthuvam3904 15 วันที่ผ่านมา +1

    Semma nadippu different concept

  • @mooga-rv6ee
    @mooga-rv6ee 24 วันที่ผ่านมา +4

    very nice alukku kulucha poyerum super

  • @AshokKumar-mw4me
    @AshokKumar-mw4me 4 วันที่ผ่านมา

    சொல்ல வார்த்தை இல்லை ! ❤

  • @saranyar2103
    @saranyar2103 หลายเดือนก่อน +9

    Arumaiyana padangalai Tamil cinemaval parata paduvathillai arumaiyama padam sirapana nadigargal Bala subramani character Vera level nadippu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaiselvi-q9c
    @kalaiselvi-q9c 7 วันที่ผ่านมา

    Really super movie sir congratulations 🎉actors hats off 👏

  • @kolan63
    @kolan63 หลายเดือนก่อน +14

    முன்பெல்லாம் 😢விடும் காட்சிகளில் கண்ணீரை பார்க்கலாம்.இப்போது கண்ணீரே இல்லாமல் விசும்பல் துக்கம்.
    திறம்பட படத்தை இயக்கிய படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

  • @SivaSiva-rj1fd
    @SivaSiva-rj1fd 2 วันที่ผ่านมา

    நாங்கள் உங்களை பார்க்க நீங்கள் மீண்டும் ஒரு படைப்புடன் வர வேண்டும்

  • @ethanprabha2849
    @ethanprabha2849 หลายเดือนก่อน +70

    கிளைமாக்ஸ் காட்சியில் நித்தியா அந்த ரூமை விட்டு வெளியே வந்ததும் போலீசார் உள்ளே சென்று அதிர்ச்சியில் "சார் இங்க வந்து பாருங்களேன் சார்" என்ற குரல் கேட்கும், அதன் பிறகு நித்தியா மிரட்சியுடன் பார்ப்பது போன்று பட முடியும், நான் தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது அந்த குரலினை கேட்டேன் ஏனோ youtube இல் படம் பார்க்கும் போது அந்த குரல் கேட்கவில்லை...

    • @karmasure
      @karmasure หลายเดือนก่อน +3

      Cuting 😂than

    • @VasuDevan96-s8s
      @VasuDevan96-s8s หลายเดือนก่อน +1

      Villian settutana? Uyiroda irukana? Enna aanan?

  • @deepikaraja4907
    @deepikaraja4907 3 วันที่ผ่านมา

    Really hats of ♥️♥️♥️

  • @kirrtaeyugowridharanik1844
    @kirrtaeyugowridharanik1844 หลายเดือนก่อน +3

    சிறந்த படைப்பு பாலசுப்ரமணி கதா பாத்திரம் மிகவும் அருமை அருமை ❤

  • @dhinakaran7595
    @dhinakaran7595 9 วันที่ผ่านมา

    End hug pannum pothu en kannula kanneer valinthodiyathu.❤😢

  • @kavikanish9212
    @kavikanish9212 หลายเดือนก่อน +37

    Super எல்லா அம்பாளையும் பார்க்க வேண்டிய படம்

    • @Rama369-c3b
      @Rama369-c3b หลายเดือนก่อน

      அம்பாளை இல்ல மூதேவி ஆம்பளை

  • @srinivasansrini-nl1lx
    @srinivasansrini-nl1lx 2 วันที่ผ่านมา

    நன்றாக உள்ளது படம்

  • @mydog1188
    @mydog1188 หลายเดือนก่อน +27

    Vry different storyline, Fabulous Movie....Shocked to see Vinoth acting 👏👏👏he s acting is impressive since after Naan Mahan Alla ....Gud movie...long way to go Vinoth 👏👏👏Kudos to entire Team💐💐💐

    • @VIKRAMJITH
      @VIKRAMJITH หลายเดือนก่อน

      Super movie ❤😢

  • @ranjithkumarkumar6597
    @ranjithkumarkumar6597 หลายเดือนก่อน +1

    உறியடி, தடம், சேத்து மான், போன்ற படங்களில் நடித்த சுருளி அவர்கள் சிறப்பாக நடித்திருப்பார்!

  • @udayavjudayavj5393
    @udayavjudayavj5393 29 วันที่ผ่านมา +8

    சொல்ல வார்த்தைகளே இல்லை hats off team and actors🫡❣️👍🏻

  • @AmmuDance-w6d
    @AmmuDance-w6d 5 วันที่ผ่านมา

    Amazing movie ❤❤❤❤

  • @kowsykowsalya8861
    @kowsykowsalya8861 หลายเดือนก่อน +9

    மிகச்சிறந்த படம், நிச்சயமாக அங்கீகரிக்கப்பட வேண்டிய படம்🎉🎉🎉

  • @kavitha583
    @kavitha583 วันที่ผ่านมา

    Good movie very nice ❤❤❤