Blood Money - Tamil Full Movie - Aravind, Shirish, Kishore, Priya Bhavani Shankar, Panchu Subbu
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- 𝑪𝙡𝒊𝙘𝒌 𝒉𝙚𝒓𝙚 𝙩𝒐 𝑺𝙪𝒃𝙨𝒄𝙧𝒊𝙗𝒆 𝒕𝙝𝒆 𝒄𝙝𝒂𝙣𝒏𝙚𝒍: bit.ly/3qgf7eL
In a race against time, journalist Rachel goes on a dangerous mission to rescue two Tamil brothers whose lives are at stake in a Kuwaiti prison.
இந்த மாதிரி படங்கள் தமிழில் வெளிவந்துள்ளதே தெரியவில்லை...... மிக அழகான நேர்த்தியான படம். மனம் நெகிழ்ந்து விட்டது. உலகில் எல்லாவற்றையும் விட மனிதாபிமானம் மிகவும் முக்கியம். அது இன்னும் சாகவில்லை
👍உணர்ச்சி வசப்படவைக்கும் காவியம் இது...
Really excellent and emotional movie.... thanks director and actresses'.... i could not stop my tears... long time... we will pray for all the employees who are working in other countries... Thank God....
படத்துல மட்டும்தான் சாத்தியம்மாகும் உலகமே ஒரு மாயை ஒருத்தன் நல்லவனாக நடிக்க கெட்டவன் நல்லவனாக வாழ்கிறான் அவனுக்கு கடவுள் தருகின்ற பரிசு பயங்கரமாக இருக்கும் படம் முழுக்க படபடப்பு nice super
❤
தவறு நிறைய இருந்தாலும் இந்தப் படம் பாக்கணும்ன்னு தோணுச்சு🇱🇰❤
I think before 2013, the sri lankan genocide war was end
நான் இலங்கை ஓமானில் இருக்கிறன் இரண்டு மணி நேரம் படத்தோடு வாழ்ந்தனர் கிளைமாக்ஸ் சூப்பர் பெண் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை
Hi
Hi I'm from srilanka
I am madurai@@Nithishraj-e8n
சாப்டியா
@mohamedwaris2419 oh yes eppadi irukinga bro
என்னவொரு அழகான படம்! அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பு மிகச்சிறப்பு👌👌👌. நல்ல படங்கள் வெளியில் தெரிவதில்லை, பிரபலங்களின் மோசடி தளம் சினிமா.
What a Great Movie....hat's off டைரக்டர்..❤
தரமான படம் பவானி அருமை.. கிஷோர் சூப்பர்... ❤️
Very nice film, heart touching, I hope some people are living in thus world that they risk their life to save others lives, this is humanity.......
அயோத்தி படத்திற்கு பிறகு கண்கலங்கிய படம்
தரமான சிறந்த கதை
உண்மையாகவே ஒன்றரை மணி நேரம் வாழ்ந்து தான் இருக்கிறார்கள்
வாழ்த்துக்கள்🙏🙏🙏
"BLOOD MONEY"ABSOLUTE GOOD JOB AND RESPECT TO ENTIRE TEAM 🎉 வாழ்க வாழ் வாங்க என்றும் அன்புடன் 😊
பல உண்மை சம்பவம் மறைக்க பட்டுள்ளது
It’s true 💯
Ithu thaaan unmaiyana journalism❤❤❤❤
படம் மிகவும் அருமை 🎉🎉🎉🎉❤
இந்த படம் பார்த்து கண்ணீர் வராதவுங்க யாருமே இருக்க முடியாது 😢😢😢😢அருமையான படம் 👌🏼👌🏼👌🏼
Enaku varalayea😂
Thu@RihanKhan-z5v
2025 naa parthe oru arumaiyaneh padam 👌👌👌
மிகவும் அருமையான படம்....வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
Excellent;
Thanks to whole team of Blood Money movie !!!
Eye open update for all Humanity
நான் எதிர் பார்க்கல நல்ல படம் மத்த்தை தான்டி மனிதன் தான் உயந்தவன்
No words to express
Just tears 💧running over
God Protect those who in this situation pl
To everyone in this movie
Director editor producer one who chose a big heartfelt salute
😢😢😢😢 நானும் குவைத்தில் வேலை செய்கிறேன் இந்த படம் பார்க்கும்போது கண்ணீரோடு பார்க்கிறேன் நாங்கள் கஷ்டப்பட்டு தான் செய்கிறோம் கண்ணீரோடு வாழ்க்கை போவது இந்த படத்துக்கு ஒரு கோடி நன்றி 💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏😍😍😍😍
தங்கச்சி 1:24:51
Good movie.... Very feel and painful story ❤ vazhthukkal...
சூப்பர் மூவிஸ் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
Heart touching movie .... ❤️❤️😢
Realy realy by heart such a super and excellent movie ❤❤❤❤semmaya irunthichuuuuu what a climaxx🥲🥲🥲😍😍😍😍😍no words to sayyyy 😘😘🥰my fav movie nu solluven 🎉🎉🎉🎉wooow itha pakum pothu ennnoda heart e oru nimisham stop akidu 😢climax la 😢omg what a super movie . Antha heroine super a panni irukanka ❤
Love love love ❤❤❤from Sri Lanka ❤❤❤
மிகவும் வேதனையாக இருக்கிறது மனசே வலிக்கிறது இப்படி எத்தனையெத்தனை துயரங்கள் நடந்திருக்கும் பார்த்ததிலேயே மிகவும் சிறந்த படம் வாழ்த்துக்கள்❤😢😢😢❤
Movie Vera leval paakkalaaam ❤
நான் இலங்கை இப்பொழுது சவுதி அரேபியாவில் வேலை செய்கிறேன் படம் super
Heart touching movie very good work ....... really worthy movie
சூப்பர் சூப்பர்
வெளிநாட்டு சம்பாத்தியம் கிடைக்கும் என நினைத்து கெட்ட குடியில் என் குடியும் தயவு செய்து உள்ளூரில் எதாவது ஒரு வேலை செய்து கிடைப்பதை வைத்து காலம் தள்ளலாம் வெளிநாடு அனுப்ப கடன் வாங்கிய பணமும் போய் பனிஇரண்டு ஆண்டு ஆனதுஅந்த கடனை அடைக்க என் குடி கொடுத்தவன் எல்லாம் வௌங்க மாட்டானுங்க பாஸ்போட் வீசா இல்லாம ஔிஞ்சு திருஞ்சு என்ன கணவர் ஊர் வந்து சேர்ந்நார் என் இரண்டு பிள்ளைகளை வளர்க்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல ஆண்டவன் கிருபையில் இப்போ என் குடும்பம் நல்லா இருக்கு என்னை ஏமாற்றியவன் எல்லா குடும்பம் இல்ல குடிக்க கஞ்சி இல்லை என் கண்ணால் பார்த்துட்டேன்
super movie...pls dont miss to watch❤
Super. This is the best movie of this year
வாவ் அருமையான படம் ❤❤❤❤
Super movie ❤❤❤❤❤
One of the best movie...
Best wishes for the movie team...🎉
சிறப்பு. மிக சிறப்பான கதை
Wonderful movie
Amazing film...Thanks 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை😭😭😭😭
Good msg.. Super movie 👌👌👌
Super movie. No words to say... Sathiyama rombavum azhuthitten😊
Tnks all film team great movie
Mind blowing ❤😊
Excellent movie.🎉 great.sir🎉🎉🎉
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் பதில் 👍👍👍👌👌👌
I’m already in love with the visuals and music!
Simply awesome
Super super super
Movie ❤❤❤❤
Really super movie national award kuduthurukkalam. Avalo muyarchi panna rechalukku innum strong ve andha family kku thanks sollirukkalam. Just thanks not enough
Movie ok..one time pakla
Good msg👌👌👌
Worth to watch 💥
Priya bavani's one of the best movie
Very nice movie,very touching too ...should get an award winning for this movie.good storyline..👍👍👍❤️
Kidney touching story❤😢
good movie about how currently media is working
One of the best movie💯
i miss you appa ❤❤❤❤❤❤
Must watch
very very nice movie 👍💯👍👍
Good story ❤❤❤ super 😊
Nice movie
Good movie
🇱🇰💙
Supසුපර් ❤❤❤❤❤
Super movie ,😭❤
Best movie ❤
Extraordinary movie
❤ touching movie
இந்த சந்தோசம் பல கட்டிகள் கொடுத்தாலும் கிடைக்காது❤❤❤❤❤
Good move
The depth and mystery in the teaser are so intriguing!
Semma movie nga tq so much nga
Guys plz don’t miss this movie excellent play
What a movie. Super. 👌👌👌. 👍👍👍. Must watch film. I cannot control my tears last climax. 🔥🔥🔥🔥🔥. 😪😪😪😪😪😪
Very nice movie ❤
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்.
❤ superb.
Very nice movie
இந்த மாதம் மட்டும் குவைத்ல பலர் உயிர் இழந்துருக்காங்க 😔😔காரணம் என்னவென்று தெரியாமலே 😔
As a movie, it might be even in the lowest in all aspects. But from an ideology perspective, it checks all my points. Kudos to the team 👏👏. What surprises me is, #ZeeNetwork acts completely different when it comes to #Tamilnadu
Super movie
Amazing movie......idhellam yen velila theriya maatengudhu....perusaa pesa padalai.....adhu seri......anbe aivam padathodaa valuevaey palam varsham kazhichi dhaan puriyudhu makkalukku.....
Cinema lovers, brace yourselves for something extraordinary!
ജീവിതത്തിൽ കണ്ട ഏറ്റവും നല്ല സിനിമ കളിൽ ഒന്ന്. വല്ലാത്തൊരു അഭിമാനം തോന്നും ഈ സിനിമ കാണുമ്പോൾ. ആ നായികയെ ഓർക്കുമ്പോൾ പ്രത്യേകിച്ച്. ഈ സിനിമ യ്ക്ക് പിന്നിൽ പ്രവർത്തിച്ച എല്ലാവർക്കും നന്ദി.നല്ലൊരു സിനിമ തന്നതിന് 🥰🥰🥰🥰
Iam watching on this move sunday evg
Good movie a fight for truth jai hind
Super
Super ❤
കരഞ്ഞു പോയി last ❤
Super very nice and heart touching movie 😊
Very touching movie😢😢
Supra anna am Sri Lanka I love ❤❤❤❤❤
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமான படம். கண்கள் குளமாகின.
நல்ல படம். வாழ்த்துக்கள் டீம்ஸ்
really its a good message to reach people good story but why did not reach people
FANTASTIC HEART TOUCHING MOVIE….MUST WATCH…EXCELLENT ACTING BY EVERYONE AND SUPERB OVERALL…
Real story in saudhi and gulf drivers life ...