சீமானின் வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து Naam Tamilar Seeman | NTK | India Independence Day

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சீமானின் வித்தியாசமான
    சுதந்திர தின வாழ்த்து Naam Tamilar Seeman | NTK | India Independence Day
    சுதந்திர தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:
    பல்லாயிரம் வீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்து, செக்கடியிலும் சிறைச்சாலையிலும் வதைபட்டு, மிதிபட்டு, அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இன்று
    அனைவருக்கும் சரியாக, சமமாக இருக்கிறதா?
    கல்லூரியில் படிக்கும் பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
    மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவர் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
    வீட்டருகே விளையாடும் பெண் குழந்தைகூட வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்.
    படிக்க வசதியற்ற குழந்தைகள், போதையில் தள்ளாடும் இளைய தலைமுறை, ஆதரவற்று நிற்கும் பெண்கள், வறுமையில் வாடும் முதியோர்கள், வியாபாரப் பண்டம் போல் விற்கப்படும் மருந்துவம், கல்வி, லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள், ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்கள்,
    மது விற்கும் அரசு என எதுவொன்று
    இங்கு சரியாக, முறையாக இருக்கிறது?
    அரசின் தவறுகளை எதிர்த்துப் போராடினால், கேள்வி கேட்டால் கொடுஞ்சிறை என்றால் எங்கே இருக்கிறது கருத்து சுதந்திரம்?
    காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு, உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு, மணிப்பூரில் மதக்கலவரம்,
    பஞ்சாபில் பதற்றமான சூழல், ஆந்திராவில் அடக்குமுறை,
    கர்நாடகாவில் காவிரி நீர் தர
    மறுத்து கடையடைப்பு,
    குஜராத்தில் குண்டுவெடிப்பு, கொல்கத்தாவில் கொடூரக் கொலைகள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
    என சுடுகாடாய் மாறி நிற்கும் நாட்டில் எங்கே இருக்கிறது சுதந்திரம்?
    தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா!
    இப்பயிரை கண்ணீரால் காத்தோம்! கருகத்திருவுளமோ?
    என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளில் உள்ள வலி நம் உள்ளத்திலும்
    ஆறாமல் அப்படியே இருக்கிறது.
    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் சமத்துவ சமுதாயம் அமைவது எப்போது? அமைப்பது யார்?
    உண்மையான சுதந்திரத்தை நாம் ஒன்றுகூடி போராடிப் பெற்றிட
    விடுதலை திருநாளில் உறுதியேற்போம்.
    விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
    அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள் என சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.#NaamTamilarSeeman #NTK #IndiaIndependenceDay

ความคิดเห็น • 116

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 26 วันที่ผ่านมา +24

    சிறப்பு சீமான்
    ஒன்றிய அரசை
    உன் போல் யாரும்
    இப்படி
    கேள்விக் கணைகளால்
    துளைக்க முடியாது?

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 26 วันที่ผ่านมา +19

    உண்மையைத்தான் கூறியுள்ளார்❤❤❤❤

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 25 วันที่ผ่านมา +7

    அருமை அன்னான் சீமான் கேள்விக்கு நன்றி நன்றி👍👍👍🙏🙏🙏

  • @NaguVP
    @NaguVP 24 วันที่ผ่านมา +5

    சீமான் அண்ணா ❤️💪💪💪

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 20 วันที่ผ่านมา +2

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமானை சந்தித்து ஆதரவு கேட்க சென்னை வருகிறார்!!!
    நாம் தமிழர் ஆப்கானிஸ்தான்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 25 วันที่ผ่านมา +8

    உண்மை தான்.

  • @palaipugalenthi3421
    @palaipugalenthi3421 26 วันที่ผ่านมา +14

    Ntk mass👌

  • @user-jc5io6ol9t
    @user-jc5io6ol9t 26 วันที่ผ่านมา +9

    நமது வாக்குகளை விற்கும் சுதந்திரம் இருக்கிறதே ! அதுதான் சட்டம் ஒழுங்கு, லஞ்சம் ஊழலை தீர்மானிக்கும் . நாடு எப்படி போனால் என்ன, நமது கஜானா நிரம்புகிறதா என்று சொரணை இன்றி இருக்க சுதந்திரம் உள்ளதே !

  • @kumarasivana
    @kumarasivana 23 วันที่ผ่านมา +4

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 26 วันที่ผ่านมา +18

    ntk 💯💯💯💯❣❣❣❣❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍

  • @veeramania3892
    @veeramania3892 26 วันที่ผ่านมา +14

    Relevant message.👏👏

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 26 วันที่ผ่านมา +8

    நாம் தமிழர் ❤❤❤

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 25 วันที่ผ่านมา +9

    NTK 💪🏾💪🏾💪🏾🐅🐅

  • @periyssamy5282
    @periyssamy5282 26 วันที่ผ่านมา +6

    Ntk❤❤❤

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 26 วันที่ผ่านมา +6

    🎉🎉🎉

  • @jjmettal7585
    @jjmettal7585 26 วันที่ผ่านมา +9

    Naam thamilar

  • @user-tamil5671
    @user-tamil5671 24 วันที่ผ่านมา +3

    Unmai Valthugal 🎉

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 25 วันที่ผ่านมา +7

    Super Anna Canada Kumar valka naam tamilar

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 24 วันที่ผ่านมา +1

    Excellent Seeman
    Wishing you all the very-best
    Tamils will have their better future soon
    We will pray for all the heroes
    Who gave their lives for their
    Motherland

  • @AnithaKali-i2w
    @AnithaKali-i2w 25 วันที่ผ่านมา +5

    TNk 🔥🔥🔥🔥

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 23 วันที่ผ่านมา +1

    Genius political leader Seeman..

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 26 วันที่ผ่านมา +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamilan-85
    @Tamilan-85 24 วันที่ผ่านมา +2

    100% true

  • @r.subaganesh6209
    @r.subaganesh6209 26 วันที่ผ่านมา +5

  • @nagulbala5621
    @nagulbala5621 26 วันที่ผ่านมา +6

    💯

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 26 วันที่ผ่านมา +13

    நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @Rajaage
    @Rajaage 23 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர்

  • @usilaichellam6319
    @usilaichellam6319 26 วันที่ผ่านมา +10

    சூப்பர் அண்ணன் 👍👍👍👍🙏🙏🙏

  • @k.gautham246
    @k.gautham246 26 วันที่ผ่านมา +10

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️

  • @nageswaribalasubramanian3687
    @nageswaribalasubramanian3687 23 วันที่ผ่านมา

    Super

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 26 วันที่ผ่านมา +5

    💪💪💪💪💪💪💯💯💯💯😂

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 26 วันที่ผ่านมา +2

    அது என்ன வித்தியாசமான வாழ்த்து...????😢..

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 26 วันที่ผ่านมา +1

    எரிவது
    வயிறால்
    ( அதிலும்எழுத்துப்பிழை)
    அல்வ;
    உங்கள்
    வார்த்தைகளால்!.😅😮😢🎉

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 26 วันที่ผ่านมา +17

    நாதக என்றால் இங்க நிறை பேருக்கு வைறுஎரியுதுபோல?😅

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 26 วันที่ผ่านมา

      Ungal..thalaivar..pesuvathai..Nan..eatru.kolkiren...araciyal..vera...penpillai.kalai..tharkuraiva.pesvatha...aracieal...kulai.ad.sandai..podurar...

    • @Shiva_Bhaktha
      @Shiva_Bhaktha 25 วันที่ผ่านมา

      Aama malayala vantheri, vaay thiranthaale puzhugurathu, vijayalakshmi kalla purusan ithellam kandippa vayiru yeriya vaikum thaan.

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 25 วันที่ผ่านมา

      ​@@Shiva_Bhakthaநீங்கள் ஆந்திர வந்தேறி.

    • @thamilhumanity324
      @thamilhumanity324 23 วันที่ผ่านมา

      Sangi Suthre payele nee adiyal groupa. Mr.seeman dna thamil. Please check your dna maybe you mixed ​@Shiva_Bhaktha

  • @arjunank9278
    @arjunank9278 23 วันที่ผ่านมา +1

    இதற்கு கூட வழக்கு தொடுப்பார்கள்................பார்ப்போம்........எந்த அப்பாவி அதிகாரி புகார் கொடுப்பார் என்று.......

    • @SampathRethinam
      @SampathRethinam 22 วันที่ผ่านมา

      நீ பதிவிடும் அநாகரீக பதிவுகள் பதிவிட்டால் உன் ஐடியை கண்காணிக்க குழு அமைத்துள்ளது சாக்ரதை இனிமேல் உங்கள் அண்ணனுக்கு சப்பைக்கட்டு கட்டினால் நீ உள்ளப்போக நேரிடும் உன்னை காப்பாத்த ஒண்ணணோ நொண்ணணொ வரமாட்டார்கள் எச்சரிக்கை

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 23 วันที่ผ่านมา

    Seemanal mattume ethu ponru arumaiyana suthanthira thina vaazhthukkal solla mudiyum

  • @maheshkumar-ck7uq
    @maheshkumar-ck7uq 26 วันที่ผ่านมา +4

    Neeye un katchi pennai pisuru endru sonnathai pesamal kettal freedom aaguma

    • @sankar_b
      @sankar_b 26 วันที่ผ่านมา +1

      ஆ...ஆ...ஊபி வந்துட்டான். இனி கிடுக்கிப்பிடி கேள்வி அடுக்க போறான்.

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri 26 วันที่ผ่านมา +6

    Justice for vijayalakshmi anni🎉🎉

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 26 วันที่ผ่านมา +2

      Athu
      VOLL bajanai!
      Vol swathanthiram!

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 26 วันที่ผ่านมา +4

      I think she has lot of grooms, to whom you need justice for her இது ஒரு பிழைப்பு மானங் கெட்ட பசங்களா

    • @sankar_b
      @sankar_b 26 วันที่ผ่านมา +5

      ஆ...ஆ.... ஊ.பி. வந்துட்டான். இனி கிடுக்கிப்பிடி கேள்வி அடுக்க போறான்.

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 26 วันที่ผ่านมา

    😢

  • @ArockiaDass-b8d
    @ArockiaDass-b8d 24 วันที่ผ่านมา

    1947 We got Freedom from English people! (Non Tamils )
    From 1967 onwards
    Telugu people (Non Tamils) are keeping Tamil community as slaves.
    In 1956 All Indian states are separated based on languages.
    From that day onwards All Indian states are ruled by their their language people
    except Tamil Nadu state.
    That's why Tamil people are not having freedom
    and Tamil people are
    not getting TN govt jobs,
    not getting central govt jobs
    and not getting private company jobs also.
    That's why we Tamils are depending and longiny for freebies and money for votes.
    That's why we Tamils are telling that as all other states are ruled by their their language people Tamil Nadu also should be ruled by Tamil language people only.

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 26 วันที่ผ่านมา +1

    Apasama..thitta um..kolaimerattal..vida um...appathan..tvla..kattuvanga...nalla...idia...

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 25 วันที่ผ่านมา +3

    இவன்கிட்ட இருந்து பொம்பளகளை
    காப்பாத்த வேண்டும்..

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 26 วันที่ผ่านมา +1

    Unpodadia..naan..thittava...unakku..valikkumla...athu.marithan..ellarukkum.

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 26 วันที่ผ่านมา

    78.AndugalAgiumoruvelaiunaukuengumpalaper
    Tamilnadudravedakatchigalatchi59andugalerupadhal
    Munerieruku. Indiamuzuvadhumendhamatramthevai.

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 26 วันที่ผ่านมา

    Veliyilirundhu enna venudumanalum pesalam. Very state edhum ituukka.

  • @PAZHAINISAMI
    @PAZHAINISAMI 25 วันที่ผ่านมา +3

    உன் வீட்டுக்கார பொம்பளைகளை கோத்தா கொம்மா என்று பேசினால் நீபேசினால்.இது சுதந்திரம்என்று நீ சும்மா இருப்பாயா

  • @kasip9540
    @kasip9540 26 วันที่ผ่านมา +8

    உண்மையை சொல்லு. நீ கேள்வியா கேட்ட? மேடையில் மிக கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கிற அதனால் தான் நீ கொடுஞ்சிறைக்குசெல்வாய்!!!!!!

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 26 วันที่ผ่านมา +1

      Avan..oru..vetthu..vettu.

    • @sankar_b
      @sankar_b 26 วันที่ผ่านมา +2

      ​@@guruvaiyad2610ஆ... ஊ.பி. வந்துட்டான். இனி கிடுக்கிப்பிடி கேள்வி அடுக்க போறான்.

    • @kasip9540
      @kasip9540 26 วันที่ผ่านมา

      @@sankar_b ஒரு கமெண்ட் பண்றதுக்கே ஊபி கீபி ங்கர நாம் தமிழர்களுக்கு ஓட்டு போடுவார்களா மக்கள்?

    • @ashokan6137
      @ashokan6137 23 วันที่ผ่านมา

      ​@@kasip9540 உன் கட்சி காரன் யோக்கியனா...நீ போய் உன் கட்சியினரை திருத்து... அப்புறம் வந்து பேசு...🙂🙂🙂

    • @kasip9540
      @kasip9540 23 วันที่ผ่านมา

      @@ashokan6137 சூப்பர் தம்பி இணையத்தைத் திறந்தாலே உங்க கட்சி தான் தாறுமாறா ட்ரெண்டிங்கில் இருக்கு

  • @arularasu7812
    @arularasu7812 25 วันที่ผ่านมา +2

    த்து...... தேரி பாலியல பற்றி நீ பேசுவது வேடிக்கை

  • @paramanandamm7683
    @paramanandamm7683 23 วันที่ผ่านมา

    கக்கூஸ் நிரம்பி வழிகிறது
    சீமான், வாயாலே ஓலா
    ஓட்டும் போது......... Correct....

  • @PURUSHOTHAMANPuru-rm9jv
    @PURUSHOTHAMANPuru-rm9jv 26 วันที่ผ่านมา +6

    , இதெல்லாம் உன் பினாமி மோடி பார்த்துக் கொள்வான் நீ தேசிய அரசியல்வாதி கிடையாது தமிழகத்தை மட்டும் முதலில் பார்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 26 วันที่ผ่านมา +1

      அதானே. ?!திருடனின் சந்தர்ப்பவாத அரசியல் இது ! நீ தமிழ் நாடு அரசியலில் நடப்பது அதை பத்திரி பேச வேண்டும்!!

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 26 วันที่ผ่านมา +1

    Kulipadai..mari.pesuran

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 21 วันที่ผ่านมา

    Corruption commission dmk admk all parties

  • @anmaoli1762
    @anmaoli1762 26 วันที่ผ่านมา

    Ckt kodunghol arasu andal epdi irukkum?

  • @p.vairaprakash851
    @p.vairaprakash851 26 วันที่ผ่านมา +4

    Arasiyal komali!

  • @rkbt6684
    @rkbt6684 23 วันที่ผ่านมา

    😊😅

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 26 วันที่ผ่านมา

    Yei thoomaikkudikki
    Understand
    Meakness is not WEAKNESS!

  • @Aswin-lj7rz
    @Aswin-lj7rz 23 วันที่ผ่านมา

    சரியான கருத்து ❤

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 21 วันที่ผ่านมา

    No freedom

  • @ramuchandran
    @ramuchandran 25 วันที่ผ่านมา

    கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசுவது தான் கருத்துரிமையா?

    • @ashokan6137
      @ashokan6137 23 วันที่ผ่านมา

      உனக்கு வந்தா ரத்தம் மற்றவருக்கு வந்தா தக்காளி சட்னி யா...போயா....😅😅😅

  • @TamilarasanArasan-nd2jw
    @TamilarasanArasan-nd2jw 26 วันที่ผ่านมา

    Nee. Olunga

  • @remo551
    @remo551 24 วันที่ผ่านมา

    Vaya torandale poi itellam oru polappu saimanukku

  • @rajmurthy4366
    @rajmurthy4366 26 วันที่ผ่านมา +2

    Ivan oru pirivinaivathy

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 26 วันที่ผ่านมา

    Enna kaevi kaettaan ??

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 26 วันที่ผ่านมา +1

    NTK vandhaal idhukkellaam licence kuduppaan ???

    • @muneeswaranm4758
      @muneeswaranm4758 21 วันที่ผ่านมา

      kudutha nee first alla apply panna poriya???

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 26 วันที่ผ่านมา +1

    Naathari..nee..oru..vetthu..vettu..

  • @arularasu7812
    @arularasu7812 25 วันที่ผ่านมา

    நடிக்க வந்த

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 24 วันที่ผ่านมา

    சுவரில் எறிந்த பந்து திரும்ப வரும் அது போல் இந்த ஆட்சி இப்ப நடப்பது திரும்ப இவர்களுக்கு கிடைக்கும்

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 26 วันที่ผ่านมา

    God bless BJP 🎉🎉🎉🎉🎉🎉

  • @sampthsampathkumar387
    @sampthsampathkumar387 24 วันที่ผ่านมา

    உண்மைத்தான்
    நாம் தமிழர்

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 21 วันที่ผ่านมา

    தற்போதைய. தமிழக அரசின். அடக்குமுறை
    அரசியல். வெள்ளையர். ஆட்சியின்
    கொடூர. அடக்குமுறை
    ஞாபகம். வருகிறது
    மீண்டும். ஒரு. சுதந்திரப்
    போராட்டத்திற்கு. மக்கள்
    தயாராக வேண்டும்

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 24 วันที่ผ่านมา

    பழனிசாமி யாரை எப்படி பேசவேண்டும் என்று தெரியும்

  • @SelviSelvi-gx2ot
    @SelviSelvi-gx2ot 24 วันที่ผ่านมา

    😢 பாவம் சீமான் எப்போது தன்னை கைது செய்யப்போகிறார்கள் என்ற பயத்திலேயே பேசுகிறான் வாயை அடக்க காததால் அனுபவித்து தான் ஆகனும்

  • @user-zh9yn3jb7v
    @user-zh9yn3jb7v 26 วันที่ผ่านมา +2

    உண்மை தான இது நாடுஅல்ல
    சுடுகாடு

  • @BaluT-jq9fu
    @BaluT-jq9fu 24 วันที่ผ่านมา

    சீமான்பக்கத்தில்ஒருகீரிகண்ணியாறுஅவ

  • @RAGURAGU-gp3zx
    @RAGURAGU-gp3zx 22 วันที่ผ่านมา

    என்னடா நாட்டுக்கு தேவையான கேள்விக்கயா கேட்கபோற.நீ தான் கள்ளு விக்கபோற.இவன் முதல்வர் ஆயிட்டா இந்தநாட்டில் எல்லாபிரச்சனையும் ஒரே நாளில் தீர்த்துவிடுவார் .இவனெல்லாம்முதல்வர் ஆனா தரித்திரம் பிடிக்கும்

  • @JayaramanVelappa-rw6ge
    @JayaramanVelappa-rw6ge 25 วันที่ผ่านมา

    Thoooo

  • @udyakumarb7487
    @udyakumarb7487 20 วันที่ผ่านมา

    🎉🎉🎉