காலை நேரத்தில் அன்றாடம் பார்க்கும் வேலையை பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 เม.ย. 2024

ความคิดเห็น • 198

  • @nirmalac654
    @nirmalac654 2 หลายเดือนก่อน +107

    எங்க தாத்தா பாட்டி காலத்தில் இதேபோல் தான் வாழ்ந்து உள்ளனர் கோடி கொடுத்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்காது மா ❤❤❤❤❤❤❤

    • @vijaya451
      @vijaya451 2 หลายเดือนก่อน +2

      கண்டிப்பா 👍

    • @Tharanataraj
      @Tharanataraj วันที่ผ่านมา

      Etho sollanume nu sollatheenga. Paavam. Atleast govt konjam road potu cement tharai potu concrete veedu kodukalaam. Meenavar veedu ipditha irukanum nu ethaachum irukaa.

  • @oorvasi7852
    @oorvasi7852 2 หลายเดือนก่อน +222

    இந்த மாதிரி வீடியோ போடுங்க எப்பவுமே சமையல் மட்டும் போடாம காலைப் பொழுதில் பார்ப்பதற்கு எல்லாம் நன்றாக இருக்கிறது கேமரா மேன் ( சிஸ்டர்) மதினிக்கு கொஞ்சம் புதுப்புது ஐடியா கொடுங்க... வாத்து கோழி எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு

    • @user-go7fg4ko3o
      @user-go7fg4ko3o 2 หลายเดือนก่อน +2

      😅😊k thalapathi movie songs Tamil ú LP u fr upl is ❤😂e oh

    • @oorvasi7852
      @oorvasi7852 2 หลายเดือนก่อน

      @@user-go7fg4ko3o இது என்ன கமெண்ட் 🙄

    • @meenanagaraja7168
      @meenanagaraja7168 2 หลายเดือนก่อน +1

      ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ

    • @user-tg3rm6yj1b
      @user-tg3rm6yj1b หลายเดือนก่อน

      Yes

    • @AbdulSabeena
      @AbdulSabeena 11 วันที่ผ่านมา +1

      ஓ அழகான மனல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வரலாமா

  • @user-vq1bh5iy3d
    @user-vq1bh5iy3d 2 หลายเดือนก่อน +60

    கடலோரம் அழகிய வீடு நிம்மதியான வாழ்க்கை சூப்பரா இருக்கு மதினி எனக்கும் இதே போல் வாழனும்னு ஆசையா இருக்கு 👌👌👌👌👌👌👌

  • @user-rq5de5ud3k
    @user-rq5de5ud3k 2 หลายเดือนก่อน +62

    போட்டி இல்லாத நிம்மதியான வாழ்க்கை மதினி.அருமை🎉🎉🎉

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 2 หลายเดือนก่อน +21

    எவ்வளவு ஓர் அழகான வீடியோ. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நானும் சிறுவயதில் இவ்வாழ்க்கையில் வந்திருக்கிறேன்.❤🎉

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 2 หลายเดือนก่อน +105

    மதனி சுனாமி பத்தி சொல்லுங்க.... நான் ரொம்ப நாளா கேட்குறேன். சமையலே போடாம கடல் பத்துன திகில் அனுபவத்தை சொல்லுங்க. இவ்ளோ பக்கத்துல இருக்கு கடல் யப்பா.... பாக்கவே த்ரிலிங்கா இருக்கு 😮❤

    • @Chennai12.
      @Chennai12. 2 หลายเดือนก่อน +1

      Yes mm

    • @yamunabala630
      @yamunabala630 2 หลายเดือนก่อน +4

      Ayyo innum enakku kadal paatha payam konja neram nikla ve yossippa

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 2 หลายเดือนก่อน +24

    பூச்சிகள் வராதாப்பா.உழைப்பாளி பிள்ளை.நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌👌🏾👌🏾👍🏾👍🏾🙏🏾

  • @KannanKannan-uh1jm
    @KannanKannan-uh1jm 2 หลายเดือนก่อน +12

    மதினிபாதுகாப்பு இல்லமயிரூக்குபூச்சி எல்லாம் வாராதமதினி❤❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 หลายเดือนก่อน +23

    தினசரி காலை நேரத்தில் அன்றாடம் பார்க்கும் வேலை ரொம்ப அருமையாக இருந்தது மதினி அக்கா பானு அக்கா உங்கள் விடா முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றியாக அமையும் உங்கள் வீடியோ மிக மிக அருமையாக இருந்தது😍😍💯🤩

  • @hemagopal2673
    @hemagopal2673 2 หลายเดือนก่อน +1

    wow Sis super natural life.

  • @sivakalees3400
    @sivakalees3400 2 หลายเดือนก่อน +10

    Super.மதினி இது மாதிரியான வீடியோ போடுங்க.

  • @santhakumarid5068
    @santhakumarid5068 2 หลายเดือนก่อน +27

    எங்களுக்கும் பிடிக்கும் இந்த காஃபி

  • @Danyasree326
    @Danyasree326 หลายเดือนก่อน

    Akka super hard work God bless your family's 😊😊😊

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 2 หลายเดือนก่อน +1

    அருமை😊

  • @Aestheticgirl776
    @Aestheticgirl776 หลายเดือนก่อน

    Excellent sister...

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน +2

    மதினி இயற்கை அருமை🎉🎉🎉

  • @mallikaarumugam9055
    @mallikaarumugam9055 หลายเดือนก่อน +1

    எவ்வளவு அருமையான வாழ்க்கை எப்பவும் சந்தோஷமாக இருங்க மா

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 2 หลายเดือนก่อน +7

    Hard worker mathini neenga ❤

  • @meenakshisundram6460
    @meenakshisundram6460 หลายเดือนก่อน

    Super Mathini.❤❤❤

  • @bhuvanakumar7805
    @bhuvanakumar7805 2 หลายเดือนก่อน +21

    Mathani ivlo video potum unga kaluthula oru chain kuda ila. Earings um gold la ila. Vara amount ena pandranga antha sister

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 2 หลายเดือนก่อน

    Super mathani.💐💐👍👌

  • @VennilaPalani-di5bb
    @VennilaPalani-di5bb 2 หลายเดือนก่อน +9

    மதினி நீ ரொம்ப அழகா ரொம்ப அழகா வேலை செய்றீங்க

  • @kanagarajr5666
    @kanagarajr5666 2 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள்

  • @umavelkumar7710
    @umavelkumar7710 2 หลายเดือนก่อน +4

    Full day routine work podunga maa plz...unga vedios romba intersting irukku adhu day life vedios I like it soo much🎉🎉

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 หลายเดือนก่อน

    My husband's native is akkalmadam, pamban post, Ramnad district. Im remembering our old memories. Still we are having our own place in a madam. Very nice. Thanks to madani & Banu for showing the reality. Form Bangalore

    • @sheelaroslin5552
      @sheelaroslin5552 2 หลายเดือนก่อน

      We would love to visit your family once & live with you for one day. Shall we ? From Bangalore.

  • @thzm6117
    @thzm6117 2 หลายเดือนก่อน +15

    Nan inda video parkurapa onu matum than thonichi unga kulandaigal Nala padichi ungala romba periya weetla wachi alagu parkanum nu... Idu nadaka vaalthukal .
    Hope your kids will give a luxurious life to you.
    Love from srilanka

  • @vasanthamanig6797
    @vasanthamanig6797 หลายเดือนก่อน +1

    எனக்கும் கடுங்காப்பி ரொம்ப பிடிக்கும்

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 2 หลายเดือนก่อน +4

    Super madhini 👌🏼🤩🤞 keep going

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 2 หลายเดือนก่อน +8

    இன்னைக்கு சூப்பர் வீடியோ மதனி

  • @tharunlava043
    @tharunlava043 2 หลายเดือนก่อน +2

    Super ma❤

  • @veni774
    @veni774 2 หลายเดือนก่อน +3

    Super anni pakka santhosama irukku cinna vayasula veila vasala thoongina ninaivukka vanthathu

  • @Roller_coaster1123
    @Roller_coaster1123 2 หลายเดือนก่อน +2

    The house is really cute ! But in the rainy season how wil u able to live a life in that house?

  • @SelviTamil-lq8kg
    @SelviTamil-lq8kg 2 หลายเดือนก่อน +4

    Naanum intha oruthan mathini rompa pitikkum super

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 2 หลายเดือนก่อน +12

    உங்கள் வாழ்கை தான் புடுச்சுருக்கு எனக்கு

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 2 หลายเดือนก่อน

    Praying soon you can new house for family

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 หลายเดือนก่อน +1

    Superb akka ❤❤❤ u rock always welcome like black coffee ka ❤❤ usually we drink at home 👌👌👌😋😋

  • @rhemamedona9574
    @rhemamedona9574 2 หลายเดือนก่อน +4

    Pathirama irunga night thoongum podhu. Nice to watch ur videos. Super sisters

  • @Appa23686
    @Appa23686 2 หลายเดือนก่อน +4

    மதினி அருமை❤

  • @emanuelselvasingh1822
    @emanuelselvasingh1822 23 วันที่ผ่านมา

    My favorite😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @k.kiruntha8555
    @k.kiruntha8555 2 หลายเดือนก่อน +3

    Super❤❤❤supe❤❤❤ mathini

  • @MereenaS
    @MereenaS 2 หลายเดือนก่อน +1

    Video super akka

  • @buvanasaro1269
    @buvanasaro1269 หลายเดือนก่อน

    Enakum kattan coffeethan pudikum

  • @parameswariramar3283
    @parameswariramar3283 8 วันที่ผ่านมา

    Nimmathiyana valkai enakum ithe mathiri valanumnu asaya iruku mathini❤❤

  • @sunethrafernando9207
    @sunethrafernando9207 2 หลายเดือนก่อน +4

    Madini weliya thungiringa pambu warada?

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 2 หลายเดือนก่อน +1

    அருமை மதினி

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 หลายเดือนก่อน +1

    Super👌

  • @shanthim1215
    @shanthim1215 2 หลายเดือนก่อน +5

    Supero Super Sister. God Bless Yours Family.

  • @SangeethaJaiganesh-xm3qt
    @SangeethaJaiganesh-xm3qt 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் மதனி இதே மாதிரி வீடியோ அடிக்கடி போடுங்க

  • @blessy.jayakumar
    @blessy.jayakumar 2 หลายเดือนก่อน +2

    Romba alagana nimathiyana life Akka. Your lucky person. God bless you and your family

  • @divyathiruveni7832
    @divyathiruveni7832 2 หลายเดือนก่อน +2

    Super sister

  • @ajiprabhu1686
    @ajiprabhu1686 2 หลายเดือนก่อน +1

    Madini karuvadu sales unda

  • @sasikala5949
    @sasikala5949 2 หลายเดือนก่อน +3

    Super video Madhini

  • @madhu4149
    @madhu4149 2 หลายเดือนก่อน +1

    நிம்மதியான வாழ்க்கை ❤

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 2 หลายเดือนก่อน +4

    Very hard working family, God bless you all.
    Madanee's cooking, awesome

  • @VennilaPalani-di5bb
    @VennilaPalani-di5bb 2 หลายเดือนก่อน +2

    கோழி வாத்து ரொம்ப அழகா

  • @blessy.jayakumar
    @blessy.jayakumar 2 หลายเดือนก่อน +4

    Banu Akka really god will bless you and your family more. Blessy from Dubai. Take care and continue give your best.

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 2 หลายเดือนก่อน

    Super beautiful life mam but naaikutty missing ❤❤❤❤❤

  • @SivaPriya-sw2yl
    @SivaPriya-sw2yl หลายเดือนก่อน

    Ennakum pidikkum

  • @RajaKumari-xy5xw
    @RajaKumari-xy5xw 2 หลายเดือนก่อน +4

    Super na life

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை

  • @SaranyaBhavana
    @SaranyaBhavana 2 หลายเดือนก่อน

    Super Madani

  • @PriyaPriya-us5kf
    @PriyaPriya-us5kf 2 หลายเดือนก่อน

    Super akka

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 2 หลายเดือนก่อน

    Super 😊

  • @mdsafiq4392
    @mdsafiq4392 2 หลายเดือนก่อน

    Nice

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 2 หลายเดือนก่อน +2

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @KannanKannan-uh1jm
    @KannanKannan-uh1jm 2 หลายเดือนก่อน +1

    மதினி கடுச்சாயவில் இருக்கிறருசிவேற ஏதுலையும் இல்லை மதினி❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @maharasi_anu
    @maharasi_anu 2 หลายเดือนก่อน +5

    Banu sister home tour podunga akka

  • @SreeBagavathi-zk8xi
    @SreeBagavathi-zk8xi 2 หลายเดือนก่อน +2

    Vedio super indhamathiri daily routine podunga sister

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 หลายเดือนก่อน +2

    Madhani super Banu Akka video Super

  • @abiraminambi2829
    @abiraminambi2829 2 หลายเดือนก่อน +6

    கடுஞ்சாயா அருமை மதினி,பானு.
    எனக்கும் பிடிக்கும்.

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 หลายเดือนก่อน +3

    Super Duck 🦆

  • @josephconstantine9970
    @josephconstantine9970 2 หลายเดือนก่อน

    Very hardwork Mathany 😢

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss 2 หลายเดือนก่อน +5

    இந்த மாதிரி வீடியோ போடுங்க,சமையல் போரடிக்குது

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 หลายเดือนก่อน +1

    Super Songs Madhani super

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 หลายเดือนก่อน +2

    Madine you are a very hard working women super Madani💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @keerthanadevi4364
    @keerthanadevi4364 2 หลายเดือนก่อน

    Very lovely please upload videos like this.👌

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 2 หลายเดือนก่อน

    Good 👍 ❤❤❤❤❤

  • @b.vinothkumar1323
    @b.vinothkumar1323 2 หลายเดือนก่อน +1

    Hi sis nankalum eppadithan kudam ottaiyakita pathiya aruthu vachukiruvom

  • @user-it6cs4st7f
    @user-it6cs4st7f หลายเดือนก่อน

    Enakkum rompa pitikum akka

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 2 หลายเดือนก่อน

    Vathu ellam valarthu vilaiku vithu potuvingala mathini

  • @jeevithatham3213
    @jeevithatham3213 2 หลายเดือนก่อน +2

    Daily routine video is very nice and interesting mathini

  • @user-ii2qq1ur4x
    @user-ii2qq1ur4x 2 หลายเดือนก่อน

    super madini

  • @SCFSAKTHIUMAM
    @SCFSAKTHIUMAM 2 หลายเดือนก่อน

    😊

  • @RaniC827
    @RaniC827 2 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 2 หลายเดือนก่อน +3

    Super ❤super ❤super ❤

  • @gunasekarsekar6517
    @gunasekarsekar6517 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @Shahulzuvaireya
    @Shahulzuvaireya 2 หลายเดือนก่อน +2

    Yenakum unga vetteku varanumnu assaya erruku sister...

  • @udhayashankar6333
    @udhayashankar6333 2 หลายเดือนก่อน +1

    Oru videovil kudi thaneer edukka pogum vazhiyil water tank kitta banu sis veedu irukunu sonnanga.

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 2 หลายเดือนก่อน

    Super

  • @Sandhaksan.
    @Sandhaksan. 2 หลายเดือนก่อน

    ஹாய் மதினி உங்களுடைய ரொம்ப நாள் ரொம்ப நாள் ரசிகை நான் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சேனல் இதே மாதிரி வீடியோ பண்ணுங்க ♥️

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo 2 หลายเดือนก่อน +4

    Vazlga vazlamutan

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 2 หลายเดือนก่อน +1

    Kadunj saya enlalukum rompa pitukum

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 2 หลายเดือนก่อน +4

    Very simple happy life

  • @kvsentertainmenttamil
    @kvsentertainmenttamil 2 หลายเดือนก่อน +4

    சமையல் வீடியோ நல்லா இல்லை.. இந்த மாதிரி போடுங்கள் பார்க்க நல்லா இருக்கு அக்கா..

  • @PriscillaNancy
    @PriscillaNancy 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மதினி

  • @sumathi871
    @sumathi871 2 หลายเดือนก่อน +3

    Mathini puyal kadal seetram.varapo epdi samaalikuringa

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 2 หลายเดือนก่อน +3

    video la sound romba kammi yaa irukku pa

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 หลายเดือนก่อน

    New life i see

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👍👍👍🌹