QUARANTINE FROM REALITY | CHITHIRA POOVIZHI VAASALILE | IDHAYATHIL NEE | Episode 376

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #qfr #raregemsoftfm
    Episode 376
    Performed by : @Bhavya hari @Rajeevi ganesh
    Guitar: @Laxman Arvind
    Flute: @Selva G Flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Timing: UV Harishma
    Programmed, arranged, performed &
    Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Subhasree Thanikachalam curates this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #MSV #qfr #blackandwhite #psusheela #lreswari

ความคิดเห็น • 460

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 6 หลายเดือนก่อน +2

    உங்களின் recreation செம்ம........ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻நன்றிகள் கோடி.

  • @nagarajanm445
    @nagarajanm445 2 ปีที่แล้ว +11

    இந்த பாடலை வழங்கி எல்லோரும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @benjaminsekhar4551
    @benjaminsekhar4551 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். P. சுசீலா அம்மா போலவும், L.r. ஈஸ்வரி அம்மா போலவும் அப்படியே பாடீருகுறீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றாக ரசித்தேன்.

  • @bheemarao8503
    @bheemarao8503 2 ปีที่แล้ว +17

    கலை முற்றும் அறிந்த... என்னும் இடத்தில் தேவிகா இருபுறமும் தலை அசைக்க, காதல் மட்டும் தெரிந்த.. என்னும் இடத்தில் தலையை மேலும் கீழும் அசைத்து ஒரு நாணம் வெளியே தெரிய.... என்ன ஒரு அழகு. Proud to be a fan of தேவிகா

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 ปีที่แล้ว +1

      Entha varigal varumpothu naanum migavum devikavai rasipen .❤

    • @bheemarao8503
      @bheemarao8503 ปีที่แล้ว

      @@mathiyazhagib8043 கலை முற்றும் அறிந்தவ நோ காதல் மட்டும் தெரிந்த வ நோ....வரிகள்

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 10 หลายเดือนก่อน +1

      ஆம் மிகவும் அழகான நடிப்பு

    • @PrabaharanK-b5i
      @PrabaharanK-b5i 2 หลายเดือนก่อน

      Obsolete watching

    • @Aureagini
      @Aureagini หลายเดือนก่อน

      ​@@PrabaharanK-b5i?!?!?!

  • @TV-mj5vf
    @TV-mj5vf 2 ปีที่แล้ว +11

    கவிஞர் மாயவநாதனின் மாயவரிகள்! மெல்லிசை மாமன்னர்களின் மயக்கும் இசைக்கோர்வை! எல்.ஆர்.ஈஸ்வரி-பி.சுசீலா இருவரின் இனிய குரல் வளம்! மழை வெள்ளத்திலும் அசராத QFR குழுவினரின் அழகிய படைப்பு! எல்லாமே மிகவும் சிறப்பு!
    👌👌👌👏👏👏

  • @ramanujamkallapiran5308
    @ramanujamkallapiran5308 2 ปีที่แล้ว +6

    என்றும் இனிக்கும் தென்றலான பாட ல்.
    கவியரசர் கண்ணதாசனையே கட்டிப்போட்ட பாடல்.கரைக்கும் இசை.
    நிறைக்கும் நடிப்பு.நிதநிதம்
    கேட்கவைக்கும் இலக்கியமான பா.
    கலைமுற்றும் அறிந்தரோ என்பதற்கு இல்லை என்று தலையசைத்து,காதல் மட்டும் தெரிந்தவரோ என்பதற்கு ஆம் என்று தேவிகா தலையசைக்கும் அழகே அழகு.
    தினமும் படுக்குமுன் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு.
    நன்றி.
    T.R.Kallapiran.
    ரைக்கும்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +9

    அடாது மழை பெய்தாலும்
    விடாது பாடல் வழங்கும்
    QFR குழுவினரின் அர்ப்பணிப்புக்குத்
    தலை வணங்குகிறோம்.
    மனதை வருடும் இனிய பாடல்.கவிஞர் மாயவநாதன் மெல்லிசை
    மன்னர்கள் சுசிலாம்மா
    ஈஸ்வரி அம்மா என அனைவரும் அற்புதமாகத்
    தந்த பாடலை மிக அருமையாக மறு பதிவு
    செய்துள்ளீர்கள். பவ்யாவும், ராஜீவியும்
    அழகாகப் பாடியுள்ளனர்.
    ஷியாம் வெங்கட் செல்வா
    லச்சுக்குட்டி ஹரிஷ்மா
    அனைவரும் சிறப்பான இசைக் கோர்ப்பு.நேற்று சோகமாக இருந்த சிவக்குமார் இன்று அசத்தி விட்டார் இடுக்கண்
    வருங்கால் நகுக என்ற
    நேர்மறை எண்ணம்
    கொண்ட சுபா மேடத்திற்கு தடைக்கல்லும் படிக்கல்தான். என்றுமே
    வெற்றிதான். வாழ்க வளமுடன்.

  • @raghunathank327
    @raghunathank327 2 ปีที่แล้ว +7

    தட்டி நினைவினை தொட்டு எழுப்பிடும் பாடல் வந்ததுவோ அது
    கெட்டி இதயத்தையும் கட்டி வைத்திடும் தித்திக்கும் இசையன்றோ
    தித்திக்கும் இசையன்றோ தினம் ஒத்திகை வசமன்றோ
    எளிமையான பாடல் இனிமையான இசை அருமையான படைப்பு வாழ்த்துகள் பாராட்டுகள்

  • @badkillers8138
    @badkillers8138 2 ปีที่แล้ว +2

    மாயவநாதன்தென்காசியின் பெருமை

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +18

    இந்த பாடல் போலவே தமிழ் திரைப்பாடல்கள் இருந்திருக்க
    கூடாதா ? என ஏக்கம் என்னுள்
    எப்போதும் இருந்து கொண்டே உள்ளது !! கவிஞர் மாயவநாதின்
    அருமையான காதல் வரிகள் !!

  • @05197119ful
    @05197119ful 2 ปีที่แล้ว +7

    வெகுநாட்களாக QFR-ல் எதிர்பார்த்த பாடல்..👍👏🙏

  • @padmavathya9413
    @padmavathya9413 2 ปีที่แล้ว +11

    Dear Subha, I take the privilege of calling you by your name, as I consider you as my sister. What you have done today is magical and extraordinary while seeing the video you uploaded yesterday. That shows your fortitude, perseverance , strong will power and sense of commitment. You're not only a great producer of these stunning programs but also a great human being from whom we should learn a lot. May God bless you and your team forever.

  • @tamilvanana3516
    @tamilvanana3516 ปีที่แล้ว +4

    This song heals heart disease
    It gives unlimited happiness

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 ปีที่แล้ว +4

    காண சரஸ்வதி P. Susheela அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் இசை பொக்கிஷம் susheela அம்மா. இறைவன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும். 🌹🌹🌹

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 ปีที่แล้ว +6

    A Sweet Song with chaste Thamizh, a Lilting tune, an enchanting music and sweet Singing. Nice to see Bhavya & Rajeevi singing the lyrics fluently & clearly - remembering the words well and singing together the Closing Humming Sweetly Minimum instruments, Maximum impact - MSV-TKR Magic. A touch of class! Nicely presented by QFR. Congrats.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 ปีที่แล้ว +19

    மாயவநாதன் மேலே வரவேண்டியவர்.பல super hit பாடலை எழுதியவர்.கிட்ட திட்ட 55,60,வருடங்கள் இருக்கும்.இன்று நேரில் படத்தை பார்த்த அனுபவம் .உங்க music team presentationஐ தினம் தினம் கேட்காமல் இருக்க வேண்டும். MUSIC AWESOME.பாடகர்கள் அவர்களுடைய அதிக பட்சம் கொடுத்துள்ளார்கள்.Best wishes for their future endeavors.Special thanks to subashree madam.கோடிநமஸ்காரம்

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 ปีที่แล้ว

      தாங்கள் பதிவு அனைத்தும்
      உண்மை
      ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு
      இரட்டை தாழ்ப்பாள்
      என்பார்கள்
      அது போல் மாயவநாதன்
      பாடல்கள் எல்லாம்
      ஒரு வார்த்தைக்கு
      பல அர்த்தங்கள்
      காணலாம்
      திரையுலகம்
      தவற விட்ட
      நல் வைரம்
      ஆனால் அவர்
      பாடல் வரிகள்
      என்றும்
      பிரகாசித்தது
      கொண்டே
      இருக்கும்
      அருமை
      நன்றி🙏💕

  • @ravija2812
    @ravija2812 2 ปีที่แล้ว +25

    Great effort ma’am! அடாது மழை பெய்தாலும் விடாது QFR நடக்கும்!!! That’s the spirit of team QFR. Fantastic song - both the singers sang beautifully 👏👏👏 Thank you 🙏

  • @velmaster2010
    @velmaster2010 2 ปีที่แล้ว +12

    An excellent composition of MSV and TKR. Happy birthday Suseela amma. Bavya and Rajeevi excellent singing. Venkat, Bala, Laxman and Harishma superb performance. Siva soothing editing. Shyam did a breezy performance and awesome arrangements and programming. Hats off to the entire QFR team for your commitment.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 ปีที่แล้ว +6

    Tomorrow rasave unna naa enni than. From thanikattu Raja, spbs favorite song from his sisters repertoire ☺

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 2 ปีที่แล้ว +1

    பீமாராவ் ரசித்ததை நானும் ரசித்துள்ளேன் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல். நன்றி.

  • @umaprr3008
    @umaprr3008 2 ปีที่แล้ว +6

    Great dedication to Susila amma also on her 87th birthday. Sweet voices with ur orchestra team. Great all smiling faces. Vazhgavalamudan

  • @ramacha1970
    @ramacha1970 2 ปีที่แล้ว +13

    With so many barriers the team overcome all and presented the song today in rich manner. First of all big kudos to Subha man and the team. Excellent melody today and well presented by Bhavya and Rajeevi. Wonderful support from the whole musical crew.

  • @logalamu
    @logalamu 2 ปีที่แล้ว +8

    Amazing to feel that almost a sixty year old song is recreated so fresh and beautiful as ever with all it's richness in melody having lovely lyrics.

  • @mukilpranav7085
    @mukilpranav7085 ปีที่แล้ว +1

    ஏற்கனவே இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றாக பாடினார்கள்.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 ปีที่แล้ว +15

    Quality persists in old songs They gave their best and hence it speak volumes Lyrics played a greater role in those days Now anybody can write a song and play music Anyway in spite of so many odds Subha mam nicely presented a raregem. QFR LONGLIVE GOD BLESS THE ENTIRE TEAM

  • @fathinathan532
    @fathinathan532 7 หลายเดือนก่อน +1

    அட போங்க! யாரை பாராட்டுவது என்றே புரியலே. புரியாத அளவிற்கு இந்த பாடல் என்னை மயக்கி விட்டது. மயங்கிய நிலையில் எல்லோரையும் பாராட்டிகிறேன்.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 ปีที่แล้ว +4

    பாடல் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் அனைவரின் இந்த ஈடுபாட்டுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @mlkumaran795
    @mlkumaran795 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு இசை கோர்ப்பு. நீங்கள் கூறியது போல அருமையான தாலாட்டு பாடல். கவிதை வரிகள் அருமை

  • @vertez1
    @vertez1 ปีที่แล้ว +1

    பாடலாசிரியர், கவிஞர் மிகச் சிறப்பாக எழுதிய பாடல்..
    ஆரம்ப வரி எளிமையாக ஆரம்பிக்கும் பல்லவி..
    சரணத்தில் இலக்கியத் தரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி கடைசி சரணத்தில் உச்சமடையும்...
    இது இவரது பாடலில் சிறப்பு..
    மற்ற பாடலாசிரியர் பின்பற்றாதது..
    தொழிலாளி படத்தில் வரும்
    என்ன கொடுப்பாய் என எளிய சிறிய கேள்வி..
    பதிலாக தலைவி அன்பைக் கொடுப்பேன்..
    என்பார்..
    சரணத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்..
    35 வயதில் இயற்கை தழுவியது நமக்கு இழப்பு..
    நல்ல பாடல்..
    பாடியவர்கள், இசைக்குழு பாடலை முழுதும் புரிந்து கொண்டு அவர்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள்..
    வாழ்த்துக்கள்

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst 2 ปีที่แล้ว +4

    A magnificent tribute to the lyricist Mr Mayavanathan, who sadly passed onto the ages very soon. Both singers did a great job, not only in their diction but also in executing the faster twists and turns in the melody. My guess for Tomorrow’s song is Smt. SP Shailaja’s all time great “Rasave Onna Naan Ennithaan” composed by the Thanikattu Raja, Maestro 👍

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 ปีที่แล้ว +2

    அருமையான என்ன நிகழ்ச்சி Qfr நண்பர்கள் மற்றும் சாம் பெஞ்சமின் சிவா பெண் பாடகர்கள் அருமையான குரல் 🎉🎉 நன்றி சுபஸ்ரீ மேம் 👍👍

  • @geethagopalan
    @geethagopalan 2 ปีที่แล้ว +2

    Flute kettunde irukkalaam. Venkat and daughter superb. Shyam wonderful as always. Shiva hats off to you and Shubha Ma'am for your dedication and sincerity.

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அற்புதம், கேட்க கேட்க இனிமை.இரு பெண்களுமே மிக அருமையாக பாடி பரவசப்படுத்திவிட்டார்கள் இசைக்கலைஞர்கள் உங்களால் உயிர்ப்புடன் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @sivagamim4576
    @sivagamim4576 11 หลายเดือนก่อน

    Kavingar mayavanathanin kavinayak kathal .....supper

  • @chellaashok5258
    @chellaashok5258 2 ปีที่แล้ว +4

    Bhavya is blessed with an excellent voice. So close to Susheela Amma. Rajeevi also sang exactly like the original. Venkat's percussions....what can I say...arputham. on the whole a fantastic treat. One of my favorite songs

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 ปีที่แล้ว

    Manrgalien,Manan,vessum,azhgiya,mettukkal,karuppu,colur,thavani,exlent,

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar หลายเดือนก่อน

    Wonderful presentation. Great singing ❤.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 ปีที่แล้ว

    சுபஸ்ரீ மேடம் வர்ணனை மிகச்சிறப்பு இப்பாடல் மிகவும் அருமை பாடல் வரிகள் மிக சிறப்பு பாடல்கள் கேட்பது பரவசத்தை கொடுக்கிறது இதில் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 2 ปีที่แล้ว +1

    அருமையான இனிமையான பாடல். இந்த இனிமைக்கு தங்களளின் வர்ணனை இன்னும் மெருகேற்றுகிறது.
    எனக்கு மிகவும் பிடித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.
    நன்றி நன்றி நன்றி
    எத்தனை முறை நவின்றாலும
    போதாது!

  • @psenji
    @psenji 2 ปีที่แล้ว

    மிக அற்புதமான பாடல் என்னுடைய சிறு வயது முதல் நான் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்த அற்புதமான வரிகள் கொண்ட பாடல். சுபஸ்ரீ அவர்கள் கூறியது போல கவிஞர் மாயவனாதனின் படித்தால் மட்டும் போதுமாவில்
    வரும் "தண்ணிலவு தேனிறைக்க" என்ற பாடலும் என் மனதை விட்டு நீங்காத ஒரு சிறப்பான பாடல்.
    சுபஸ்ரீ அவர்கள் மிக சிறப்பாக இந்த பாடலை பற்றி பல வகையிலும் விளக்கம் சொன்னார். நான் ஒரே ஒரு சிறு விஷயத்தை கூற விரும்புகிறேன்.
    இந்த வரிகளை சற்று பாருங்கள்
    கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ
    இந்த பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை கற்று தெரிந்தவரோ ?
    உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ ?
    நீ கற்று கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ ?
    கலை முற்றும் அறிந்தவரோ ?
    காதல் மட்டும் தெரிந்தவரோ ?
    கலை முற்றும் அறிந்தவரோ என்ற கேள்விக்கு நாயகி தேவிகா இல்லை என்று தலையை இட வலமாக ஆட்டுவார், அடுத்து காதல் மட்டும் தெரிந்தவரோ என்ற கேள்விக்கு தேவிகா தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஒரு புன்சிரிப்பை வெளியிடுவார்.
    அற்புதமான அந்தப் பாடலில் இரட்டை அர்த்தம் உள்ளது அது தமிழ் புரிந்தவர்களுக்கு புரியும். பெண்கள் இரட்டை அர்த்தம் போன்ற விஷயங்களை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது மிக மென்மையாகவும் அழகாகவும் நளினமாகவும் வெறும் கண்களாலும் தலையை ஆட்டியும் எப்படி கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள் என்பதை இந்த இந்த பாடலில் மிக அழகாக காட்டி இருப்பார்கள்.
    அற்புதமான இந்த பாடலை வழங்கியதற்கு சுபஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நமது உள்ளங்களை எல்லாம் மீட்டு எடுக்க முடியாமல் நிரந்தரமாக அடகிற்கு எடுத்துக்கொண்ட கான தேவதை, கான ராட்சசி, சுசீலா அம்மா அவர்களின் பிறந்த நாளில் அவர்களுடைய பாதங்களில் என்னுடைய சிரம் தொட்டு வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

  • @PrabhakarPrabhakar-bn2zm
    @PrabhakarPrabhakar-bn2zm 9 หลายเดือนก่อน

    Very nice b.lore guitarist ,very good selection.my school,life song song only for write people not for all this not like ghana.never ending,அறுமை யான தேர் இணிநும் சுவையானது.

  • @vijayalakshmisubramaniam9190
    @vijayalakshmisubramaniam9190 2 ปีที่แล้ว +2

    I wanted to request you madam,to arrange a song with less musical instruments/ troupe ,due to heavy rains& floods in your office.But you have done it.welldone.

  • @parimalammeenatchi8038
    @parimalammeenatchi8038 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சுபா. விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி உண்மை தான் . எத்தனை துயர் கடந்து இப்பாடலைப் பதிவிட்டிருப்பீர்கள் என புரிகிறது. ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி தான் பாடலைக் கேட்கும் போகிறேன்.

  • @jayanthimurugesan6331
    @jayanthimurugesan6331 2 ปีที่แล้ว +3

    Excellent song selection. Wonderful presentation. Beautiful lyrics and beautiful voice. Sushilaammavukku samarppanam.👌👌👌👌

  • @msudhakar5348
    @msudhakar5348 2 ปีที่แล้ว +1

    Rain or shine QFR will never stop. Hats off to you Subhashree mam. Nice song and music nice presentation inspite of all the difficulties.

  • @sugunaarunachalam9889
    @sugunaarunachalam9889 2 ปีที่แล้ว

    Hi Mam entha singer's allarium anga erunthu pudikerenga 😘👌 really super 👏👏👏👏👏👏👏

  • @1960syoung
    @1960syoung 2 ปีที่แล้ว

    அனைத்தும் சூப்பர். எதைவிட்டு எதை புகழ்வது

  • @arulllz
    @arulllz 2 ปีที่แล้ว +1

    Madam u r so great. தடைகள் தகர்த்து எறிந்து பாடல் தந்ததால், எங்கள் ( இதயத்தில் நீ )ங்கள். Shyaam ji the great.

  • @natarajanvanchinathan4206
    @natarajanvanchinathan4206 2 ปีที่แล้ว

    கண்ணதாசனை போன்று மாயவனாதனும் ஒரு சித்தர் தான். அருமையான வரிகள்.

  • @socialjustice8020
    @socialjustice8020 2 ปีที่แล้ว

    தேன் பெரிதா இல்லை
    இந்த பாடல் வரிகள் பெரிதா
    நிச்சயமாக இந்த பாடல் வரிகள் தேனினும் இனிது.
    தமிழனாக பிறந்து இந்த கவிதை கேட்க வில்லை யென்றால் ஜென்மம் வீண்.

  • @hrithiandsanjanasworld1722
    @hrithiandsanjanasworld1722 2 ปีที่แล้ว +2

    Happy birthday to susila Amma thks for this song selection

  • @prathapkumarga668
    @prathapkumarga668 2 ปีที่แล้ว +1

    Ha ha melodies both sang well Music by Shyam and team lovely God bless all

  • @saisharma9234
    @saisharma9234 2 ปีที่แล้ว +2

    Excellent rendition by Bhavana and Rajeevi. Wonderful accompaniment by Lakshman, Venkat, Shyam benjamin and Shiva. Thanks to Subha mam. அடாது மழை பெய்தாலும் விடாது இசை மழை பொழியும் QFR teamக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  • @janakavalli5563
    @janakavalli5563 2 ปีที่แล้ว

    அருமையான பாட்டு செலக்ஷன்.சுசீலா அம்மா ஈஸ்வரி அம்மா நேரே பாடுவது போல் இருக்கு.நன்றி அம்மா

  • @whitedevil9140
    @whitedevil9140 2 ปีที่แล้ว +1

    ' முயற்சி திருவினையாக்கும்..!'. சுபஸ்ரீம்மா.. !👍👍🌹🌹

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 ปีที่แล้ว +4

    This has been my favorite for ages, especially the humming that susheela ma sings at the end of the song.

  • @j.ravichanderj.ravichander5536
    @j.ravichanderj.ravichander5536 2 ปีที่แล้ว

    Subashree Ji. My mother tongue is not Tamil. I never used to listen to Tamil old songs. My cousin was playing once and after that I have become your ardent fan and listen to only QFR. Thanks for bringing out such good songs and work of Music directors I have never heard of. God bless you to continue your greatest service for music lovers. I would wish if some one does like you in Kannada.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 2 ปีที่แล้ว

    Super melody song following grate explanation.

  • @josephruben2597
    @josephruben2597 2 ปีที่แล้ว +2

    A testimony to the lyrical brilliance of Kavi Mayavanathan.

    • @sububloom6852
      @sububloom6852 2 ปีที่แล้ว

      திரை பாடலாசிரியர்களின் வரிகளுக்கு இசை அமைப்பது பெரிய விடயம் அல்ல. ஆனால் மாயவனாதன் போன்றோரை அடையாளம் காட்டிய மெல்லிசை மன்னரை எவ்வளவு போற்றினாலும் தகும். Subha mam குறிப்பிட்டது போல இப்பாடலிலும் மாயவநாதனின் சங்க தமிழுக்கு உயிரூட்டியுள்ளனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. அவரின் அனைத்து பாடல்களிலும் சொல், ஓசை, லயம், தாளம், சந்தம் குடிகொண்டிருக்கும். ஆகையால் தான் மாயவநாதன் 35 வயதில் மரணித்த போது தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் மாயவநாதனின் எரி மேடையில் கதறியுள்ளார் கண்ணதாசன். திரைப் பாடலில் சங்கத்தமிழ் ஓசை அடங்கியது என்று கருத்து தெரிவித்தார்.

  • @anjanivijayraghavan4059
    @anjanivijayraghavan4059 2 ปีที่แล้ว

    அழகு! அழகு! இனிமை!இனிமை!....பாடிய இன்றைய பெண்களின் வார்த்தை உச்சரிப்பு! மகிழ்ச்சியை தந்தது...
    இத்தனை விவரங்களை சொன்ன சுபா விடம் உரிமையுடன் ஒரு கேள்வி.....இந்த பாடலின் காட்சி வரும் நாயகியின் முகபாவத்தினையும் தெரியப்படுத்தி இருக்கலாமே சுபா! வெட்கம்,நாணம் என்ற சொல்லுக்கு அந்த காலத்தில் அர்த்தம் நடிகை தேவிகா வின் முகபாவம்! மறைந்த தேவிகா வின் இந்த முகபாவத்தை இன்றுவரை மற்ற எந்த நடிகையிடமும் காண கிடைப்பதில்லை..

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் அற்புதம் நன்றி அக்கா

  • @sureshphoenix8796
    @sureshphoenix8796 2 ปีที่แล้ว +1

    Arumai inimai great performance thank you all
    Isai kadavul msv 🙏

  • @aarveeen
    @aarveeen 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் அதை விட அற்புதமான மாயவநாதனின் கவித்துவம். பாடகிகள் இருவரும் வேறு லெவல். சென்னை மழையை விட இந்த இசை மழை திக்கு முக்காட வைத்து விட்டது. சுபஸ்ரி மேடம் வாழ்க வளமுடன்🙏

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 ปีที่แล้ว

    அமைதியான பாடல்.அடக்கமான பாடல். இனிமை மட்டுமல்ல சுகமானது.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 2 ปีที่แล้ว +1

    Beautiful singing by Bhavya and Rajeevi plus nice support from Selva, Laxman, Venkat, Harshavi, Shyam and Sivakumar together we got this wonderful presentation. Thanks

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +2

    What a self confidence and involvement , mam, you have ; to continue your goal even in a time of disaster due to rain.
    The song singers musicians all are nice,

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 2 ปีที่แล้ว +2

    Subhasree,your extraordinary will power and determination inspite of all odds,is truly commendable and inspiring too! And,your team members are equally equipped with the same spirit!! It’s my ardent,heartfelt desire and prayers that all of you are blessed with everything that is good and great in life .Thankyou a million times QFR family,for churning out yet another timeless classic MSV beauty today!!!

  • @gangasekar6775
    @gangasekar6775 2 ปีที่แล้ว

    என்ன சொல்வது இந்தப் பாடல் பற்றி.ஆஹா அற்புதம்.இப்படியான பாடல்களைக் கேட்பதற்காகவே இப்பிறப்பு நான் பெற்றோனோ! வேறு மாதிரி தமிழில் சொல்ல என்னால் முடியவில்லை.நன்றி

  • @maheshmurthi470
    @maheshmurthi470 2 ปีที่แล้ว +3

    QFR - Your commitment is Extraordinary -- In spite of the hurdles, you have delivered - Very Professional - Salute the Entire Team for your Commitment

  • @muthiahperumal8299
    @muthiahperumal8299 2 ปีที่แล้ว +1

    Superb performance by both Bhavya and Rajeevi, with excellent support given by the musicians👌👏🏼👏🏼👏🏼

  • @ambikapathiambikapathi5733
    @ambikapathiambikapathi5733 ปีที่แล้ว

    எத்தன முறை கேட்டாலும் கேட்டுகிட்டே
    இருக்கலாம் நன்றிகள் கோடி

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 ปีที่แล้ว +1

    Super singing by Rajivi and Bhavya Totally mesmerized by the entire team. You Shyam rocks as usual with some magic in your fingers. All rocks.

  • @essdeeare4558
    @essdeeare4558 2 ปีที่แล้ว +1

    Superb performance.... இவ்வளவு இக்கட்டிலும் பாடல் வெளியிட்டதற்கு நன்றிகள் பல.....

  • @geethagopalan
    @geethagopalan 2 ปีที่แล้ว +1

    Bhavya and Rajeevi - such sweet voice and excellent singing.

  • @sampathp3655
    @sampathp3655 ปีที่แล้ว

    What a perfect pronunciation of classical Tamil by both singers? Amazing. Shyam enjoys and playing instruments.

  • @arulllz
    @arulllz 2 ปีที่แล้ว +1

    Madam, thanks for the words about my goddess suseela Ji.

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 2 ปีที่แล้ว

      Today no request about your favorite song?

    • @arulllz
      @arulllz 2 ปีที่แล้ว

      @@kaverinarayanan2885 ji, கெஞ்சி கெஞ்சி கேட்ட்டு நொந்து பொய் ட்ட்டென் ங்க. என்னோட message subhaa madam படிக்றாங்கலான்னு கூட தெரியல. நோ response.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 2 ปีที่แล้ว +2

    Excellent composition of lyrics with music by all singers and musician.The perfect timing of all.Godbless

  • @TheVanitha08
    @TheVanitha08 2 ปีที่แล้ว

    ஆடாது மழை பெய்தாலும் விடாது உங்களை இசை மழையில் நனைய வைப்பேன் என்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் உங்களுக்கு ஈடு இணை யாருமில்லை சுபாக்கா இந்த மழைக்கும்,லேசான பனிக்கும் மிகவும் இதமாக அருமையாக பாடலை வழங்கிய பவ்யா & ராஜீவிக்கும் இனிமையாக இசை வழங்கிய இசைக்கலைஞர்களுக்கும் ஒரு பெரிய சல்யூட் சுபாக்கா superb superb

  • @venkatraman2269
    @venkatraman2269 2 ปีที่แล้ว

    ,super madam.sweet.voice and very good musicians. Best wishes.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 2 ปีที่แล้ว +4

    amazing. this is known as professionalism and commitment to the accepted task. When no one pushes we still do things which make our lives colourful and also that gives peace and happiness to others. QFR team hats off to you. when you decide to work god helps you with all infrastructure. Time favours the right people at the right moment. super presentation of a super song.

  • @banumathic9127
    @banumathic9127 2 ปีที่แล้ว

    Very Great Subha/ வாழ்க வளமுடன்

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 ปีที่แล้ว +1

    அம்மா! அடாத மழையிலும், விடாத தங்கள் முயற்சி! வாழ்த்துகிறேன் தாயே! மாயவநாதன் அவர்களைப் பற்றி ஒரு செய்தி ! ராமமூர்த்திஅவர்களிடம் மெட்டு கேட்ட போது, அவர் மாயவநாதன், மாயவநாதன் என்று சொல்ல மெட்டுகேட்டால் என் பெயரை சொல்லுகிறீர்களே என்று கோபமாக ஒலிப்பதிவு கூடத்தை விட்டு கோபித்துக் கொண்டு போனதாகவும், அதை கேள்விப்பட்டு வந்த கலைஞர் அதே மெட்டில் காகித ஓடம் கடலலை மேலே என்று அந்த மெட்டுக்கு பாடலை எழுதினாராம்! கோபக்கார மாயவநாதன்! அவரை நினைவுகூர்ந்து அவரின் அருமையான பாடலை தந்துள்ளீர்! தங்களோடு துணைநின்று பாடலை தந்த உங்கள் QFR பிள்ளைகளுக்கு அன்பு முத்தங்கள்! வாசித்த கைகளுக்கு! பாடிய குழந்தைகளுக்கு ஆசிர்வாதங்கள்!

    • @Ragamalikatv
      @Ragamalikatv  2 ปีที่แล้ว

      இந்த தகவலை மேடம், மறக்க முடியுமா பாடலின் போது சொன்னார். நன்றி

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 2 ปีที่แล้ว +2

    Thoroughly enjoyed this song.
    Didn't expect qfr this week due to rain and flooding.

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 ปีที่แล้ว +1

    யார் அங்கே, செல்வாவிற்கு சுத்தி போடுங்கப்பா.
    என்னம்மா பாடுறங்க
    என்னம்மா வாசிக்கிறாங்க.
    Hats off QFR team.

  • @muthusamyk9996
    @muthusamyk9996 2 ปีที่แล้ว

    என்னை மிகவும் கவர்ந்த பாடல் 👌 நான் பலமுறை கேட்டிருக்கிறேன் அருமை அருமை மிகவும் அருமை 👌👌👌👌👌👌👍

  • @suryakumarsundaramurthy684
    @suryakumarsundaramurthy684 2 ปีที่แล้ว

    Sorry to send my comment so late
    I am sure M S V being in heaven must be enjoying your rendition of his creation of this song
    The lyrics of this song is so difficult to sing
    Both our great singers L R ESWARI and P SUSHILA have sung this beautiful song so well
    The way you have reproduced this song is really great
    Your cotinueus effort in bringing back these ever green melodies is great
    Please continue your effort forever
    God bless you 🙏

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 ปีที่แล้ว +1

    Great legends only can give such immortal jems

  • @muthumuthup7028
    @muthumuthup7028 2 ปีที่แล้ว

    தமிழ்....தமிழ்...அமிர்தம் மாயன் ஐயா....அருமையான பதிவு...

  • @whitedevil9140
    @whitedevil9140 2 ปีที่แล้ว +1

    இதயத்தில் நீங்கள்..🙏🙏 Qfr... குழுவினர்..🌹🌹🙏🙏

  • @k2712m
    @k2712m 2 ปีที่แล้ว

    Flooded by joy to hear a very well done birthday gift to Great P.S. from a Waterproof team led by Jhansi Ki Rani Ms. ST.

  • @miss.rangamani6708
    @miss.rangamani6708 2 ปีที่แล้ว +1

    😷🇮🇳🙏 Shubhashree mam, Extraordinary orchestration. Hats off to QFR team 🙏 👍💐

  • @banusubramanian4263
    @banusubramanian4263 2 ปีที่แล้ว +1

    Excellent. We really owe you a lot. With so much difficulty you were able to continue. Hats off. But please do take care

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +2

    ஆஹா
    ஆனந்தம்
    இருவரின் குரல்களிலும்
    இனிதே
    வலம் வந்த
    இனிய கானம்
    மேம்
    வாழ்த்துக்கள்
    வசந்தகால
    வண்ண வண்ண ராகங்களுக்கு.
    நன்றி

  • @ushasubramanian1099
    @ushasubramanian1099 2 ปีที่แล้ว +1

    Thank you Mam 👍
    Great performance 👏

  • @BSSBLR
    @BSSBLR 2 ปีที่แล้ว

    Wonderful song performance by Bhagya Hari and Rajeevi.

  • @sathyakumari6597
    @sathyakumari6597 2 ปีที่แล้ว +1

    Shyam like Rajini playing single hand with so much ease. Awesome boy

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 ปีที่แล้ว

    Excellent voice matching. Rocking shyam. Venkat lakshukutty selva flute attakasam. Siva edit superb. Shyam I want to meet you man. God bless you

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 2 ปีที่แล้ว +1

    Adathu Mzhai Adithalum
    QFR in Isai Mzhai Oyathu
    Enru Nirupithu Vittergal
    Amazing Song Sagotharigal
    Voices So Cute Total Deamukum Enathu Nejjartha Valthukal

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 ปีที่แล้ว +1

    Great that QFR team has successfully sprung back to action.....👏👏👏Good luck....Great rendition and orchestration...

  • @mnatesan6701
    @mnatesan6701 2 ปีที่แล้ว

    Wonderful explanation,
    Beautiful singers,
    Melody music.....