இந்தக் கதையை நான் சிறுவயதில் இருக்கும்போது என் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன் அதுக்கப்பறம் நான் இந்த விக்ரமாதித்தன் கதை புத்தகம் வாங்கி படித்திருக்கிறேன் அதில் வரும் சிலக் கதைகள் தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது எனக்கு இப்ப 23 வயது ஆகிறது ஆனால் நீங்கள் இந்த வயதில் அந்தக் கதையை படித்து முற்றிலும் உணர்ந்து கொண்டு எங்களுக்கு சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் சொல்லும் இந்தக் கதையில் சில கதைகள் இடம்பெறவில்லை ஏன் எதற்கு முதலில் இந்த கதையை நீங்கள் சொன்னதற்கு நன்றி ஐயா🙏👏🏽👏🏽👏🏽👌🏿👍🏼👍🏼❤
ஐயா அருமையான பதிவு நன்றி, வணக்கம்..ஐயா ஆத்திச்சூடி, பாரதியார் , திருவள்ளுவர், அருந்தொகை, சரித்திரம், பழங்கால கதைகள்,என அனைத்தும் சொல்லி . உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் உமது தொண்டு க்கு எமது வணக்கங்கள் வாழ்த்துக்கள்..உமது இத்தொண்டு தொடரட்டும் ஐயா . வாழ்க வளமுடன்.
இந்தக் கதையை நான் சிறுவயதில் இருக்கும்போது என் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன் அதுக்கப்பறம் நான் இந்த விக்ரமாதித்தன் கதை புத்தகம் வாங்கி படித்திருக்கிறேன் அதில் வரும் சிலக் கதைகள் தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது எனக்கு இப்ப 23 வயது ஆகிறது ஆனால் நீங்கள் இந்த வயதில் அந்தக் கதையை படித்து முற்றிலும் உணர்ந்து கொண்டு எங்களுக்கு சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் சொல்லும் இந்தக் கதையில் சில கதைகள் இடம்பெறவில்லை ஏன் எதற்கு முதலில் இந்த கதையை நீங்கள் சொன்னதற்கு நன்றி ஐயா🙏👏🏽👏🏽👏🏽👌🏿👍🏼👍🏼❤
❤❤🎉🎉🎉👍👍👑🤗 superb story
கடைசி கதையில் மட்டும் ஏனோ அடுத்தவரின் குரல் இருந்தாலும் அற்புதம் ❤😊😊
நிறுத்தி நிதானமாக கதை சொல்லும் விதம் அருமை அருமை ❤
நெஞ்சில் நின்ற அற்புதமான பதிவு ஐயா🎉🎉இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றிங்க ஐயா❤❤🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉
இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ஐயா..
செந்தமிழாய் வாழியவே..
intha pesamadam kandu pudikura trick ah 1st part la oru story la same trick ah use panirukanga
Ayya, super 👌👌👌👌
ஐயா அருமையான பதிவு நன்றி, வணக்கம்..ஐயா
ஆத்திச்சூடி, பாரதியார் , திருவள்ளுவர்,
அருந்தொகை, சரித்திரம்,
பழங்கால கதைகள்,என
அனைத்தும் சொல்லி . உறங்கிக் கொண்டிருந்த
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் உமது தொண்டு
க்கு எமது வணக்கங்கள்
வாழ்த்துக்கள்..உமது இத்தொண்டு தொடரட்டும்
ஐயா . வாழ்க வளமுடன்.
நன்றி ஜயா
அருமை
அருமை ஐயா. நன்றி
நன்றி ஐயா🙏💕
கிளி கதை அருமை ஐயா ❤
Super sir
Very nice
Long day listening story
Nandri 🙏 iyaa
Super...rumba pramadam
Mikka nantri ayya🎉🎉🙏🙏🙏🎉🎉
Nantri ayya🎉🎉
Sinthani tharum sirapanakathi iruka sire🎉❤❤
Super sire❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤😊😊
ஐயா மூன்றாம் பதிவிறக்கு காத்திருக்கிறேன்
Super sir
ஐயா மூன்றாம் பதிவை போடுங்கள்
Sir thankyou
Aiya 666vathu லைக் potu iruken சைத்தான் ennai pudikkathe😁😁😁
😊
விக்கிரமாதித்தன் கதைகள் புத்தகம் 1972 ம் வருட பதிப்பு மணிமேகலை பிரசுரம் பதிப்பு கிடைக்குமா அய்யா விவரம் தேவை
மகிழ்ச்சி ஐயா. நன்றி..
Yen vikramaditya avaroda power ah most ah marriage pandradhukey use pandraru
,❤
வாருங்கல் ..வந்தார்கல்..என்று தமிழை கல் எறிந்து கொல்கிறார்..தமிழாசிரியர் இவர். வெட்கக் கேடு.
🤗🤗🤗🤗👏👏👏👏
❤️🌺🌺❤️🌺
ஐயா மூன்றாம் பதிவை போடுங்கள் 🙏🙏
விக்கிரமாதித்தன் கதை என்றால் அது B இரத்தின நாயகர்
சன்ஸ் வெளியிட்டுள்ள பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை மட்டுமே மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த சுய ஓழுக்கம் தங்களின் நண்பர் தாமரைக்கு இப்பதாக தெரியவில்லை.
கூட நட்பு கேடாய் முடியும்.
தாங்கள் அறியாததா
🙏
🙏🙏🙏🙏🙏🙏
❤v.m.ayya
மச்ச அவதாரம்
பழமாகி பின் காயாவது எது... ? 🤔😁
Lemon 🍋
ஐயா நன்றாக சொன்னிர்கள் கதை
Sir enaku oru doubt,History la vara chandraguptha vikramathithanum vethalam vikramathithanum oruthar thana sir
30:00 Patti introduced vikrama pen as his wife to the king then why the princess is asking her why she's not married !!?
..,,.ஸ்ரீ,....,.ஸ்ரீ...ஸ்ரீ..........😊.,,,.,,ஸ்ரீ...
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅,.......😅😅,,ஸ்ரீ..,😊,😊.,,😊😊,.,.,😊😊,,😊😊😊😊.😊😊.😊
00
)
ஐயா ஒக்காந்து பேசுங்க கதை சொல்லுங்க கால் வலிக்கும் உங்களுக்கு தான் கால் வலிக்கும்
சரிசரிவுடு கதை.
அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்
இந்த கதைகள் யார் என்ன மொழியில் எப்ப எழுதினார்?
அந்த வேதாளம் தானா இப்போ கண்டு பிடிக்க பட்ட "செயற்கை நுண்ணறிவு" - AI?
அருமை ஐயா. நன்றி