அதிபர் AKD-க்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்! | Umapathy Interview On Anura Kumara | Ranil | Sajith

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #anurakumaradissanayake #journalistumapathy #jvp #ranilwickremesinghe #sajithpremadasa #srilankanews #srilankaelection#sajithpremadasa #srilankanews #srilankaelection2024 #king360
    அதிபர் AKD-க்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்! | Umapathy Interview On Anura Kumara | Ranil | Sajith
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

ความคิดเห็น • 400

  • @jaswanthnavin33
    @jaswanthnavin33 22 ชั่วโมงที่ผ่านมา +74

    இவர் சொல்றது எல்லாம் opposite ah நடக்கும் 🇱🇰யாரும் கவல படாதீங்க 😂

    • @greenlife4523
      @greenlife4523 19 ชั่วโมงที่ผ่านมา +1

      இவன்்யாரு??????? F….. i…

    • @shafeersakkaff4677
      @shafeersakkaff4677 19 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes so true.

    • @jeremyweinberger9341
      @jeremyweinberger9341 11 ชั่วโมงที่ผ่านมา

      100%

    • @4thwave187
      @4thwave187 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @Karma-p4u
      @Karma-p4u 6 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் நீங்கள் வல்லரசு ஏன் மோடி sir நாடு நாடு பிச்சை எடுக்க தன் குடி மகன்களை அனுப்பி அந்த நாட்டில் வீதிகளிலும் beach எல்லா இடமும் பீச்சவிட்டிருக்கிறார். அமெரிக்காவே சீனாவிடம் கடன் வேண்டுருக்கிறது இது இவருக்கு தெரியவில்லை. அமெரிக்கா வல்லரசு, இந்தியா வல்லரசு ஆனால் இந்தியாவும் கடனுடன் தான் இருக்கு இவருக்கு இது கூட தெரியவில்லை!!! நாறுது இந்தியா உலக நாடு முழுக்க குப்பை, hand hyperஇல்லை என வெள்ளைக்காரன் நாறடிக்குறது இந்தியாவில் உள்ள விசர் கூட்டங்களுக்கு தெரியாது😂😂

  • @mindsetv3630
    @mindsetv3630 21 ชั่วโมงที่ผ่านมา +58

    அய்யா புரிதல் இல்லாமல் புரிதல் உள்ளது போல் பேசுகிறார் பாவம்..... Rest in peace😂😂😂😂

    • @shafeersakkaff4677
      @shafeersakkaff4677 19 ชั่วโมงที่ผ่านมา +1

      He thinks he is a champion😄

  • @ganesan6071
    @ganesan6071 23 ชั่วโมงที่ผ่านมา +27

    இலங்கை அதிபராக வந்தவர் பற்றி அதற்குள் அவர் பற்றி இப்படிதான் முடிவு வரவேண்டாம் சிறப்பாக ஆட்சியை உறுதியாக தருவார் உமாபதிதவறாக பேச வேண்டாம்

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 23 ชั่วโมงที่ผ่านมา +22

    என்னம்மா இப்படி பன்றிங்களே (சிரிக்கறீங்களே ) 😂
    உமாபதியருக்கு வயசாகி போயிடிச்சு..... 🧅🧅

  • @ocomegaocomega1971
    @ocomegaocomega1971 วันที่ผ่านมา +27

    இறால் தன் தலையில் பீயை வைத்துக்கொண்டு நாறுது நாறுது என்று கத்துவது போல

  • @georgehorton3293
    @georgehorton3293 23 ชั่วโมงที่ผ่านมา +22

    அவன் கூட பேசிக் கொண்டிராமல் எங்காவது பக்கத்திலுள்ள ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விடு பெண்ணே.
    பார்க்கும் பொழுதே முத்திப் போய் விட்டது தெரிகிறது.
    உன்னை கடித்துக் குதறி விடப் போகிறான்.😂😂😂

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 22 ชั่วโมงที่ผ่านมา +24

    உங்களால் ஒன்றும் செய்முடியாது, நீங்களும் கள்ளர் கடந்த ஆட்சியில் வந்தவர்களும் கள்ளர், இப்படி நல்லவர்கள் வரும்போது ஒருவராலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கு உலகமே வியக்கிறது.

    • @KristenMala
      @KristenMala 22 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆராயாமல் ஓட்டு போட கூடாது

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 22 ชั่วโมงที่ผ่านมา +30

    ஐயா நீங்கள் வந்து இலங்கை ஜனாதிபதியாகலாம். 😂😂
    வாய்பேச்சுக்களும் வீண் பேட்டிகளும் எதற்கு..
    முதலில் கள்ளக்குறிச்சியில் மதுபாணம் குடித்து இறந்து போன 60க்கு மேற்ப்பட்ட உயிர்களைப் பற்றி பேசுங்கள்
    இன்று இலங்கையில் மதுபான பேமிட்டுகள் பறிமுதல் செய்யப்படுகிறது.
    முடங்கிக் கிடந்தா விசா பிரச்சனை பழையபடி விசா கொடுக்கப்படுகிறது.
    முறைகேடாக பாவித்த அதி விலை உயர்ந்த அரசியல் வாதிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
    விவசாயிகளுகக்கு சலுகை உயர்த்தப்பட்டுள்ளது.
    மூடிய பாதைகள் திறக்கப்பட்டு விட்டன.
    தாங்கள் உங்கள் நாட்டில் எவ்வளவோ இருக்கு. அதை பார்க்கலாம்.
    சும்மா நய்நய்னு குறை சொல்லிக் கொண்டு....
    A K D ❤️❤️❤️❤️❤️

    • @elilventhan7753
      @elilventhan7753 19 ชั่วโมงที่ผ่านมา +2

      நீங்கள்சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் செருப்பால அடித்த மாதிர ஏ கே டி அவர்கள் நாட்டில் வரலாற்றில் ஒரு சிறந்த ஜனாதிபதி சிறந்த மகன் ❤ சிறந்த பிரஜை 👍❤

    • @greenlife4523
      @greenlife4523 19 ชั่วโมงที่ผ่านมา +4

      கள்ள குறிச்சி ஶ்ரீமதி கொலய போய் விசாரிக்க சொல்லுங்க

    • @varatharajanthevasahayam8691
      @varatharajanthevasahayam8691 13 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂A K D❤❤❤

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 13 ชั่วโมงที่ผ่านมา

      @@varatharajanthevasahayam8691 ❤️❤️

  • @mahir547
    @mahir547 21 ชั่วโมงที่ผ่านมา +48

    நீங்க எல்லா துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தாலே போதும் அங்கே எல்லோரும் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    • @sameerkhansawurudeen9768
      @sameerkhansawurudeen9768 8 ชั่วโมงที่ผ่านมา

      இவருக்கு ஜூத்தெரிவு
      😂😅

    • @yaskir2114
      @yaskir2114 8 ชั่วโมงที่ผ่านมา

      Well said

  • @ocomegaocomega1971
    @ocomegaocomega1971 วันที่ผ่านมา +99

    முதல்ல ஒங்கட நாட்டுல இருக்கிற பிரச்சினைய பாருங்கட வெண்ணைங்களா

    • @naniaaliyar862
      @naniaaliyar862 23 ชั่วโมงที่ผ่านมา +1

      TAKE RESPECT OK

    • @sumathymathew4491
      @sumathymathew4491 23 ชั่วโมงที่ผ่านมา

      Shut up

    • @edwinjenishan5322
      @edwinjenishan5322 22 ชั่วโมงที่ผ่านมา +3

      well said.

    • @greenlife4523
      @greenlife4523 19 ชั่วโมงที่ผ่านมา +1

      👏👏👏😂

    • @InayaFarook-v7g
      @InayaFarook-v7g 19 ชั่วโมงที่ผ่านมา +1

      👏👏👏👍👍

  • @Razunniy
    @Razunniy 21 ชั่วโมงที่ผ่านมา +17

    Do you really think Sri Lankan are mad to elect him as a president?
    Also we know who is JVP? And their history.
    You don’t need to teach Sri Lankan anything.

    • @lyn200q
      @lyn200q 6 ชั่วโมงที่ผ่านมา

      Do you think we are smart? So why we didn't select AKD last time?

  • @muhammadhasleen3722
    @muhammadhasleen3722 21 ชั่วโมงที่ผ่านมา +13

    தம்பி உமாபதி உங்களை விட நல்லா சிந்திக்கக்கூடிய நல்ல அறிவாளி அனுர அவருக்குத் துணையாக இறைவன் உள்ள நீங்கள் எல்லாம் இறைவன் இல்லை என்று வாதிடுபவர்கள் ஆகையால் அவருக்கு சேவை நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நன்றாக தெரியும்

  • @victorjames5908
    @victorjames5908 20 ชั่วโมงที่ผ่านมา +11

    ராசா பொத்திக்கொண்டு இருங்கடா கொஞ்சம். இது இந்திய பிரச்சனை இல்லை.

  • @ShafJa74
    @ShafJa74 14 ชั่วโมงที่ผ่านมา +9

    ஒரு கேமராவும் மைக்கும் இருந்தா போதும்டா உங்களுக்கு... Most Indians are the best story tellers so ....

  • @mohamadibadulla1407
    @mohamadibadulla1407 16 ชั่วโมงที่ผ่านมา +10

    ஊழல் பற்றி பேசும் நீங்க முதல்ல உங்க நாட்டு ஊழல் பத்தி பேசுங்க

  • @gadisha5398
    @gadisha5398 23 ชั่วโมงที่ผ่านมา +11

    Nanga nalla irukarada iwagalaka pidikada polaye 😂

  • @kkv2299
    @kkv2299 วันที่ผ่านมา +30

    திமுக வுக்கு எல்லாம் வாக்கு செலுத்தும் தமிழ் நாட்டுக்காரர் கதைக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்

    • @MajuMaju-t3u
      @MajuMaju-t3u 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Super

    • @MajuMaju-t3u
      @MajuMaju-t3u 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Super

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y วันที่ผ่านมา +8

    குஞ்சி குறுமன் இந்த மதுரை sland என்க அப்பத்தா பேசுங்க 🤔

  • @mohamadnilar6732
    @mohamadnilar6732 22 ชั่วโมงที่ผ่านมา +41

    இலங்கையின் தென்பகுதியில் இருந்து சுமார் 1050. Km ககு அப்பால் கடலின் அடியில் காணப்படும் கோபால்ட் தாதுக்களிற்கு ஆட்டையை போடலாம் என்று இந்தியா விரும்புகின்றது இதற்கு சஜித் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று இந்தியா விரும்பியது ஆனால் அது நடக்கவில்லை புலம்புகிறார்கள்

    • @InayaFarook-v7g
      @InayaFarook-v7g 19 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா?

    • @selvanathankanapathypillai5379
      @selvanathankanapathypillai5379 18 ชั่วโมงที่ผ่านมา +2

      👍🏽

  • @suhailahamed4191
    @suhailahamed4191 21 ชั่วโมงที่ผ่านมา +11

    80% உ௫ட்டு

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t 22 ชั่วโมงที่ผ่านมา +7

    உமா ஐயா, ஏன் இலங்கை மீது இவ்வளவு கவனம் இலங்கை இந்தியாவின் 100: 1 மடங்கு சிறிய நாடு இவ்வளவு கஷ்டப் படுத்துகின்றார் 2

  • @RaseenMohamed-wx3gd
    @RaseenMohamed-wx3gd 14 ชั่วโมงที่ผ่านมา +6

    இவன மாதிரி ஆளுங்க இருக்கிறதால தான் நல்ல அரசியல்வாதிகளுக்கு இடம் கிடைப்பதில்லை

  • @TheDubailankan
    @TheDubailankan 13 ชั่วโมงที่ผ่านมา +6

    அவர் முட்டாள்தனமாக பேசுகிறார் புதிய தலைமுறையினரின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அவருக்குத் தெரியாது அவர் எதிர் மனதுடன் பேசுகிறார், அடுத்த முறை உங்கள் பேச்சுக்கு அவரை அழைத்து வராதீர்கள்

  • @rahmanahamedyt
    @rahmanahamedyt 21 ชั่วโมงที่ผ่านมา +7

    1st priminister Srimao bandaranayake's period srilankan Carrentcy was three times more than Indian's carrency

  • @ShanujaArumugam
    @ShanujaArumugam วันที่ผ่านมา +8

    Our prime minister phd in childrenprotection and environment and social development . Ungalai maathiri padikkatha 5k itku pichchai edukkum jenmangal kathaikka koodathu.
    Our president physical science il gold medalist. Ungalukku avargalai patti kathaikka entha urimaiyum illai

    • @muraliveliah8249
      @muraliveliah8249 14 ชั่วโมงที่ผ่านมา

      Education and dmk😂😂😂😂😂😂

  • @bavanijey9631
    @bavanijey9631 20 ชั่วโมงที่ผ่านมา +5

    நீ யாருய்யா எங்கள் நாட்டைப் பற்றி கூறுவதற்கு

  • @bharathi2903
    @bharathi2903 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Akkavoda mind voice : ivana ean da eduththom...😂😂😂

  • @mangalawallivelu3684
    @mangalawallivelu3684 วันที่ผ่านมา +6

    Let our president and our prime minister to carry out their work first. It's not a miracle to do everything as soon as possible. Give some time. Don't please bring your predictions. Nobody is God here.

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 22 ชั่วโมงที่ผ่านมา +2

      இது அவர்களின் பொழுது போக்கு. அவர்களது இயல்பு.

  • @SalamSa-e4z
    @SalamSa-e4z 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Bro முதலில் உங்கட நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான விடையங்களை கை ஆளுங்க அடுத்த நாட்டினுடைய பிரச்சினைகளை பேசி நேரத்தை வீணாக்காமால்...

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 18 ชั่วโมงที่ผ่านมา +4

    சும்மா முக்கவேண்டாம் பிழைப்பு தேவையென்றால் கொக்கு மயில்களின்🤣 வீடியோ போடவும். தேவை இல்லாமல் மூக்கு நுழைத்து கருத்து சொல்லவேண்டாம் ☝🏽

  • @hilmyalavi2644
    @hilmyalavi2644 20 ชั่วโมงที่ผ่านมา +4

    இவரு ஏதோ வயத்தெரிச்சல்ல பேசுராரு. இவரது கருஊதுகாகும் ,இல இலங்கையில் நடப்பதற்கும் சம்பந்தமே இல்லயே.
    இவ்வளவு நளும் உங்களது கருததுக்களுக்கு ஒரு மதிப்பு வைத்திருந்தேன்.
    குப்பை கருத்து.

  • @VEERANVELAN
    @VEERANVELAN วันที่ผ่านมา +19

    அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்
    உங்கள் வேலையை பாருங்கள்.
    டுமீல் நாட்டில் ஒழுங்காக
    சாராயம்
    கஞ்சா
    METH
    எல்லாம் நடுக்கல்
    CHIEF MINISTER
    ஆட்சியில் சரியாக கிடைகின்றதா?😂😂😂😂

    • @sumathymathew4491
      @sumathymathew4491 23 ชั่วโมงที่ผ่านมา

      Shut up

    • @Avastidas
      @Avastidas 21 ชั่วโมงที่ผ่านมา +1

      😂Dumil 😂😂

    • @VEERANVELAN
      @VEERANVELAN 20 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@Avastidas
      வீட்டில் தமிழ் பேசுபவன்
      தமிழ் எழுதுபவன்
      தான் தமிழன்.
      டுமீல் நாட்டில் இது இல்லை.. ஆகவே
      டுமீல்
      டுமிழன்
      டுமீல் நாடு
      😂😂😂😂😂

    • @VEERANVELAN
      @VEERANVELAN 20 ชั่วโมงที่ผ่านมา

      அவர் எந்த இலவசம் கொடுத் து வெற்றி பெறவில்லை

    • @VEERANVELAN
      @VEERANVELAN 20 ชั่วโมงที่ผ่านมา +1

      இந்த மண் குவியலில் தான் விரைவில் சீனா ஏவுகணை அமைக்கும்
      😂😂😂😂

  • @veerathaskulanthaivelu8987
    @veerathaskulanthaivelu8987 22 ชั่วโมงที่ผ่านมา +4

    பொறுத்திருந்து பார்ப்போம் நல்லது நடந்தால் சந்தோசமே போன்ற பொசிற்றிவ் வார்த்தைகளே உன் வாயிலிருந்து வராதா? எப்ப பார் எல்லாம் தெரிந்தவரைப்போலவே பேச்சு.

  • @RaseenMohamed-wx3gd
    @RaseenMohamed-wx3gd 14 ชั่วโมงที่ผ่านมา +4

    இவரு நல்லா தண்ணி அடிச்சிட்டு பேசுறாரு

  • @silversun3489
    @silversun3489 วันที่ผ่านมา +4

    Pothum da vidugada. Engala nimmathiya waala vidugada. 1st india la ulla prachinaya paaruga kodi punniyam

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t 21 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த நிலமைக்கு தற்போது SL யின் நிலை அப்படியில்லை

  • @RK-oq3bx
    @RK-oq3bx 21 ชั่วโมงที่ผ่านมา +21

    வாக்களித்த நாமே சிவனே என்றிருக்கும்போது, இந்த ஆளுக்கு என்னவாயிற்று? இவர் எதிர்பார்த்தபடி ரணில் வரவில்லையென்ற ஆதங்கமா? நீங்கள் கூறும் அ‌ல்லது எதிர்பார்க்கும் நபர்களை தேர்வுசெய்யும் கடப்பாடு எமது வாக்காளர்களிற்கு இல்லை.

    • @fouzmohammed4330
      @fouzmohammed4330 19 ชั่วโมงที่ผ่านมา +1

      😮😮😮😮

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 6 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂🎉🎉👌👌

  • @Kannansuba7581
    @Kannansuba7581 22 ชั่วโมงที่ผ่านมา +4

    சுடலை ஆட்சிய பத்தி பேசுங்கையா.

  • @RamsanMohamed-n7j
    @RamsanMohamed-n7j 21 ชั่วโมงที่ผ่านมา +4

    Ivanikku enna theriyum sri lanka arasiyal pathi

  • @fileejamal5712
    @fileejamal5712 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Wait and see what next . don't underestimate anyone. In Sri Lanka we all together with brotherhood. Because of AKD ❤.WE SUPPORT AKD❤

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 13 ชั่วโมงที่ผ่านมา

      @@fileejamal5712 AKD ❤️❤️

  • @aathilnawas1206
    @aathilnawas1206 วันที่ผ่านมา +4

    Kalaam badhil sollum Mr umapathy akd❤️

  • @mujeebvisuals
    @mujeebvisuals 14 ชั่วโมงที่ผ่านมา +3

    இலங்கை சகல வளங்களையும் கொண்ட சுவர்க்கபூமி.
    அரசியல் நேர்மையாக இருந்தால் இலங்கை ஒரு செல்வம் செழிக்கும் நாடாக மாறும்.
    AKD செய்து காட்டுவார். இலங்கை மக்களின் நம்பிக்கை

  • @chellakand7714
    @chellakand7714 วันที่ผ่านมา +9

    அவன் அமெரிக்கா காரன் அவன் நாட்டை பத்தி பெருமையா பேசறான் நீ உன் நாடான இந்திய பத்தி பேசாமல் எதுக்கு எடுத்தாலும் ரஷ்யா அப்படி பண்ணினான் இப்படி பண்ணினான் என்று பெருமை பேசர...😀 நீ இன்னா பண்ணுனா😀

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 19 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் இலங்கைத் தமிழ். இவர்பேசுவது எதுவும் சரியாகப் படவில்லை.

  • @nawanawa5024
    @nawanawa5024 21 ชั่วโมงที่ผ่านมา +14

    முதலில் தமிழ் நாட்டின் குறைய பாருங்கடா

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 23 ชั่วโมงที่ผ่านมา +3

    ஏற்றி வி்ட்டு ஏணியை புடுங்கிய கதையையும் சேர்த்துசொல்லுங்க ஐயா.

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Sir are you redy for political Advaiser about srilanka

  • @mareencafor7941
    @mareencafor7941 22 ชั่วโมงที่ผ่านมา +3

    There is beauty and power in unity. We must be united in heart and mind. One Sri lanka, one people

  • @ShanujaArumugam
    @ShanujaArumugam 23 ชั่วโมงที่ผ่านมา +3

    All Srilankans should avoid umapathy , pandiyan poison drunkard speech. Mainly kovai 360

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 18 ชั่วโมงที่ผ่านมา +3

    பொத்திட்டு போடா எங்களுக்கு எங்க நாட்ட பார்க்க தெரியும்

  • @mohamedsifer8169
    @mohamedsifer8169 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Onnudayya velaya paththutu poda moden.engada nada nanga pathukolrom.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா.. உக்காந்து பேசுகிறீர்கள்..இதையும் சொல்லுங்கோ..சின்ன நாடு இன பிரச்சனை வந்தது உண்மை.சாப்பாட்டுக்கு கஷ்டம் வந்தது.உண்மை..ஆனால் இலங்கை மக்கள் 1000....500 க்கு வாக்குகளை எல்லாம் தமிழ் நாடு மாதிரி வாங்க முடியாது💪💪மக்களால்.. அவர்களே விரும்பி போட்டால் தான் உண்டு..💪💪💪என்று உங்கள் மக்களுக்கு தெளிவாக சொல்லும்

  • @SupermanHimas
    @SupermanHimas 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Viewers dont waste your time

  • @Karma-p4u
    @Karma-p4u 7 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியா வல்லரசு பாருங்கோ எல்லா நாட்டிலும் மூக்கை. நிட்டுது பாருங்கோ உங்களுடைய பரந்த நாடு தான் அப்ப ஏன் பீச்ச toilet கட்ட முடியாதள்ளது?? பீச்சவும் தெரியவில்லை toilet இல் , கனடா நாறுது இந்தியானல் இங்கை பிறந்த பிள்ளைகளும் வாழமுடியாமல் உள்ளது!!! இந்தியாவை மற்ற நாட்டிற்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டு உங்குள்ள பிச்சைக்காரை பார்க்க சொல்லுங்கோ அத்துடன் மலசல கூடத்தை கட்டச்சொல்லி சொல்லுங்கோ. ஏன் வல்லரசு இந்தியன் நாடு நாடு அலைகிறான் பாருங்கோ??? சாப்பாட்டுக்க அல்லது பீச்சவா??

  • @fouzmohammed4330
    @fouzmohammed4330 19 ชั่วโมงที่ผ่านมา +2

    BASTED UMAPTHY. I NEVER EXPECTED MR UMAPTHY SO.JELOUS ABOUT LANKA .
    THOO ....( TO HIS FACE)
    ( TO HIS FACE)

  • @Karma-p4u
    @Karma-p4u 7 ชั่วโมงที่ผ่านมา +2

    இவர் சந்திச்வாரம் அனுராவை😅சீமான் ஆமை இறைச்சி சாப்பிட்ட மாதிரி இருக்கு

  • @goldenenglishsystem4249
    @goldenenglishsystem4249 15 ชั่วโมงที่ผ่านมา +2

    ஏன் negative ஆ பேசுறறீங்க... நாங்க நல்லா வாழ்ந்து காட்டுவோம்

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Sorry Mr Uma, you are very negative about Sri Lanka politics. Things have changed now, keep your thoughts to yourself and let the Sri Lankans look after their own affairs, they know where they stand.

  • @griffithwomenshealth801
    @griffithwomenshealth801 6 ชั่วโมงที่ผ่านมา +2

    ரணிலிடம் வாங்கியதற்கு நல்லாத்தான் ஊதுறீர்

  • @ajmeerajmeer73
    @ajmeerajmeer73 17 ชั่วโมงที่ผ่านมา +3

    தங்களின் புத்தி அவ்ளோதான்😂

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 20 ชั่วโมงที่ผ่านมา +2

    திரு அனுரா அவர்கள் ஆட்சியில் மாற்றம் வரணும் என துடிக்கிறது வரவேற்கிறோம் 🎉❤

  • @muhammedhzuhurudheen2848
    @muhammedhzuhurudheen2848 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Arawekkadu

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 วันที่ผ่านมา +2

    Over all the tru this the Sirilankan singles won't work hard like Tamil people

  • @beautifulplanet6753
    @beautifulplanet6753 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Hello.. India va pathi mattum alasunga.. future ennavagum enru Neenga Josiyam solla vendam..
    ungakitta panam iruntha intha government kku kodunga please .. namma oorila ippadi nadakkalaye enru varuthapattu vetkapadum Ayya😊you tube la ungalala pesa mudiyum enral ungalai vimasikkavum engalukku urimai undu. Kachchateevu eppadi irukkum enru ulagathukke theriyum..
    Neengalum nalu book padichittu thaane history solreenga..
    Neenga enna 150 vayasu kondavara.. veru velaya parunga Ayya😂 Intha channel sollanum..

  • @sivaroshan2825
    @sivaroshan2825 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்லா உருட்டு

  • @sivaroshan2825
    @sivaroshan2825 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்லா உருட்டு

  • @ShanmugaveluSuppiah
    @ShanmugaveluSuppiah 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Colombo Tamil peoplls support to akt

  • @georgehorton3293
    @georgehorton3293 23 ชั่วโมงที่ผ่านมา +3

    அனுராவை சந்தித்தாய் உனக்கும் ஆமைக்கறி கிடைத்ததா????🤣

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 20 ชั่วโมงที่ผ่านมา +1

      மாட்டு மூத்திரம் கிடைத்தது.🤣

    • @georgehorton3293
      @georgehorton3293 20 ชั่วโมงที่ผ่านมา

      @@balakumarparajasingham5971 🤣🤣🤣

  • @sameerkhansawurudeen9768
    @sameerkhansawurudeen9768 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்தியாவின் வருங்கால நரேந்திர மோடி அவர்களே, நீங்களா? 😂😂😂
    இவ்வாறெல்லாம் பிதற்றுவதற்கு உங்களுக்கு எவ்வாறு அனுபவம் கிடைத்தது?😂😂😂
    நீங்கள் எந்த நாட்டினுடைய ஜனாதிபதி?😂😂😂
    கைலாசாவா???😂🤣😂🤣

  • @fawmyfathima1904
    @fawmyfathima1904 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Unnudaya nattil penkal patri pesu

  • @bvsekar1092
    @bvsekar1092 21 ชั่วโมงที่ผ่านมา +2

    உமாபதிசார் நீங்கள்செல்வது எல்லாருக்கும் புரியாது ஏன்னா கடந்த 40 வருடமாக உலகத்தில் என்னநடக்கிறது என புரிந்துகொண்டால்தான் (ஒரு முதலாளித்துவ அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்) இவர்களுக்கு புரியும்😢
    நான்இந்த புக்கை இரு முறை வாசித்தேன் நன்றி

    • @greenlife4523
      @greenlife4523 19 ชั่วโมงที่ผ่านมา

      இவனுக்கு பிரியங்கா மணிமேகல பத்தி பேச நேறய இருக்கு😅

  • @maharajam1863
    @maharajam1863 17 ชั่วโมงที่ผ่านมา +1

    மோடி ...... கச்சதீவை .... மீட்க்க... தமிழ்நாட்டு ......தலைவர்கள் .......வாய் திறந்து பேச .....தமிழக ...... சாதி....வெறியர்கள் ......யாராவது....... இருக்கீங்களா?😮😮😅😅😅😅😅😅😅😅😅😅🎉❤

  • @abdsimakx
    @abdsimakx 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir AKD is fire

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 7 ชั่วโมงที่ผ่านมา +1

    உமாபதி ஐயா ரஜீவ் காந்தி எப்படி பிரதமரானார், அவர் அரச நிர்வாக அனுபவம் பெற்றவரா என்பதில் கொஞ்சம் விளக்கம் தரவேண்டும்.

  • @maharajam1863
    @maharajam1863 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤🎉இந்திரா....அம்மா.... பிதமராக இருந்த போது..... இலங்கை..... கடல் படை......இந்திராவிடம் ......மன்னிப்பு கேட்டதே...... மோடி......யின் ...... தைரியம் .........o....... சைபர் ......😅😅😅😅😅😅😅🎉❤🎉❤😅😅😅😅

  • @naseemjamal8434
    @naseemjamal8434 วันที่ผ่านมา +2

    Shoots potthita summa iruda

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Thelungu speakers
    Should get out from tamil
    Politics
    Being thiravida thelungu
    Guy
    They are dominating
    Tamilnadu politics
    And interfering
    Srilankan politics

  • @zameerfasri9002
    @zameerfasri9002 14 ชั่วโมงที่ผ่านมา +1

    He don’t has enough knowledge about Sri Lankan politics. Don’t interview him. Simply waste. You may interview someone from Sri Lanka. How can you people discus about other countries this much cheaply???. 😡

  • @ImranRafaideen-it9wk
    @ImranRafaideen-it9wk 20 ชั่วโมงที่ผ่านมา +2

    AKD

  • @umasuthanpillai7105
    @umasuthanpillai7105 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Don’t create the story . U people taking the advantage .First of all change ur country and ur politics

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir, you are an Indian astrologer. Just predict Indians live,your dreams are enjoying to see your neighbors suffering, doesn't work anymore.

  • @rameshm-sf5wg
    @rameshm-sf5wg 17 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்ம உமாபதி அண்ணே ஸ்டாலினை பற்றி மட்டும் மட்டும் வாயை திறக்க மட்டார் அவ்வளவு தைரியமானவர்

  • @JeevaPandiyan-rn3cq
    @JeevaPandiyan-rn3cq วันที่ผ่านมา +5

    நெறியாளர் சிறப்பாக கேள்வி கேட்கிறார் பாவம்
    உமாபதி தினறுகிறார்
    திசை திருப்புகிறார்.
    காலம் பதில் சொல்லும்.

  • @MohammedRazlan-wi2fx
    @MohammedRazlan-wi2fx 12 ชั่วโมงที่ผ่านมา +1

    AKD 😎 DON'T WORRY UMABATHI BE HAPPY 🇱🇰💪🔥💪

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 18 ชั่วโมงที่ผ่านมา +1

    கமெண்ட்ஸ் வைத்த புத்தி ஜெவிகள் அனைவருக்கும் ♥🙏🏽🙏🏽🙏🏽👍🏽

  • @Razunniy
    @Razunniy 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Did ADK spoke about any ISLAND?

  • @ShanmugaveluSuppiah
    @ShanmugaveluSuppiah 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Hallo dear we are Tamil we wote to AKD you don no Sri Lanka political don't your are dobakoor Colombo Tamil peoplls support to AKD.

  • @ImranMohammed-ex1mi
    @ImranMohammed-ex1mi 9 ชั่วโมงที่ผ่านมา +1

    டோய் புளுத்தி நீ போசு தப்பில்ல இலங்கை மக்கள தப்பா போசாத புளுத்தி

  • @SandeepaMendis-yd3ji
    @SandeepaMendis-yd3ji 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Ponnaya

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 23 ชั่วโมงที่ผ่านมา +1

    சிறு துளி பெரு வெள்ளம். இந்த பெரிய கடன் தொல்லையில், பெட்ரோல் உறிஞ்சும் ஆடம்பர வாகனங்கள் தேவைதானா ?⛽️🚘🚗🛻

  • @SimraSamiya
    @SimraSamiya 18 ชั่วโมงที่ผ่านมา +1

    neenga yaru ongalukku verra tollel illaya neenga sollura ondum nadakadu AKD best 🇱🇰naanum srilanka

  • @HishamH-l9v
    @HishamH-l9v 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Ellame therinja pola pesure Saniyane. Oldhanji werattanum

  • @Rafi-7-25
    @Rafi-7-25 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Mudalla onga nattula kakkus kattunga roadla malam kalikkiranuhal

  • @edwinjenishan5322
    @edwinjenishan5322 22 ชั่วโมงที่ผ่านมา +1

    adeii..!! indian kaluku vetti katha pesa solliya kudukanum ...??? nee yar sri lanka a paththi pesa ..???

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Umapathy talk ur favourite dmk govt😂

  • @thakan150
    @thakan150 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Poda

  • @beautifulplanet6753
    @beautifulplanet6753 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Hello.. India va pathi mattum alasunga.. future ennavagum enru Neenga Josiyam solla vendam..
    ungakitta panam iruntha intha government kku kodunga place.. namma oorila ippadi nadakkalaye enru varuthapattu vetkapadum Ayya😊you tube la ungalala pesa mudiyum enral ungalai vimasikkavum engalukku urimai undu. Kachchateevu eppadi irukkum went ulagathukke theriyum..

  • @poova1120
    @poova1120 18 ชั่วโมงที่ผ่านมา +1

    இவருடைய வேலை திமுக வின் புராணத்தை பாடுவது தனே 😅

  • @cyberyt5550
    @cyberyt5550 วันที่ผ่านมา +3

    உமாபதி சார் வணக்கம். சர்வதேச செய்திகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் போன்ற பல செய்திகள் அறியப்படுகிறது, நீங்கள் பேசினால் மட்டும் தான் உண்மை. வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.

  • @RC-tw5py
    @RC-tw5py 23 ชั่วโมงที่ผ่านมา +1

    When look at her changing hair style shows her real character.