எதுக்கு கஷ்டப்பட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு டாக்ஸ் கட்டணும்.. கவர்மெண்ட்கு தான் நிறைய காசு தேவைப்படுது அப்ப கவர்மெண்ட் வேலைக்கு போய் சம்பாதிக்கடும்.😂
தமிழ்நாட்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் பற்றி பேசச் சொல்லுங்கள். பல அரசு துறைகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில அரசின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்கள்.
Jeyaranjan Sir , take care of your Health, looking weak , because of travel or I don't know..take Care of your health Sir , DMK Govt Job ah kondu Varangalo , illayo , atleast, neenga information yavathu Velia Solreenga..mathaVangalta , neenga illana , innoru DMK officer Vanthalum , ithellam Onnum Solla maatauru..innoru Admk va irupapala..So take care ❤🙏
விளக்கம் கொடுத்தார்கள்.அதுவம் குழப்பம் தான்.ஏற்கனவே வாங்கியவர்கள் கடனைஅடைத்த பிறகு திரும்ப வாங்கினார்கள்.அதையும் சேர்த்து தான் அந்தபள்ளி விவரம் என்று கூறினார்கள்.ஏற்கும்படியாக இல்லை.
கோவையில் 34 லட்சம் மக்களில் தோராயமாக 7 லட்சம் பேர் முத்ரா கடனை 3 முறை வாங்கி இருந்தால் அது 21 லட்சம் கடன் கணக்குகள் எண் ஆகி விடும்... அது சேமிப்பு கணக்கு வைத்து உள்ள நபர்கள் அல்ல... மொத்த கடங்களின் கணக்கு எண் மட்டுமே... நானே நகை கடனை 3 ஆண்டுகளாக தொடர்ந்து புதுப்பித்து வறேன் என் கடன் கணக்கு மாறிவிடும். ஆனா சேமிப்பு கணக்கு மாறாது... அப்போ நான் ஒருத்தன் 3 முறை கடன் வாங்கி பயன் அடைந்துள்ளேன்....
பாஜக வின் புள்ளி விவரங்கள் பெரும்பாலும் பொய். இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000வீதம் சுமார் 7கோடி மக்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 65கோடி விவசாயிகள் உள்ள நிலையில் இது எப்படி சரியாக இருக்கும்? மாநில வாரியாக புள்ளி விவசாயிகள் வெளியிட தயக்கம் ஏன்? தவறான புள்ளி விவரம் தந்த நீதியமைச்சருக்கு சரியான புள்ளிவிவரம் மாநில அரசு வெளியிட்டால் ஆம். பாஜக ஆட்சியில் சரியான புள்ளி விவரங்களை எந்த அமைச்சரும் வெளியிடுவதில்லை. பொதுமக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
Yaepaa jeyaranjan modho real estate a ghavanika sollunghayaa summa dmk admk ku sapakattu kataadhingha..vaaiku varadhu vilayaa oru cent koodila solraangha apo vaellaiku pooi yaenaiku youngsters thollil veedu vivasaayam panna mudiyum sambaarika mudiyum.. Stalin kuumutaita pooi sollungha avar TN ku laaiku illanu.. varuda varuda pasangha colg mudichu varaangha vaellai illa kaaranam yaarum thollil aarambikala idam villai jaasthi,labour salary,commission,tax,products cost nu koodi koodiyaa kotanum..poliricians gov staffs ku kuduthu yaarum thollil aarambika varala..
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
I appreciate the anchor for raising pertinent questions
Anchor asked more responsible and needed questions... kindly come with more interview like this, mam...❤❤
Very good questions indeed.
நல்ல விளக்கம் ஐயா.
அய்யா. உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பெரிய வரப்பிரசாதம். உங்கள் சேவை தொடரட்டும்.
You rightly said about mudra
Quality of questions 👌 👏
Always Jayranjan sir explanation is great ... Simple..
Super super sir
அருமை
வாழ்த்துக்கள் சார் ❤❤❤
நன்றி
Thank you very useful information thnakyou
Very nice 👍
நடமாடும் நவீன பெரியார்
தடி மற்றும் தாடியற்ற பெரியார் திரு ஜெயரஞ்சன் வாழ்க
Yes true bro 💯
எதுக்கு கஷ்டப்பட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு டாக்ஸ் கட்டணும்.. கவர்மெண்ட்கு தான் நிறைய காசு தேவைப்படுது அப்ப கவர்மெண்ட் வேலைக்கு போய் சம்பாதிக்கடும்.😂
😊😅😂😊😅😂
Vera level bro
அவங்க நம்ம வளரனும் நினைக்கல. அப்படியே வச்சு உருட்டிகிட்டு நாட்டை ஆளுன்னு பிளான் போட்டுராங்க
பொய்யின் பிறப்பிடத்தில் உண்மை பிறக்காது
அது பொய் என்பது நமக்கு தெரிந்தது தானே
Welcome sir salem
தமிழ்நாட்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் பற்றி பேசச் சொல்லுங்கள். பல அரசு துறைகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில அரசின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்கள்.
startupTN la 'rose milk raja' va promote panrangale sir. athu enna?
👌👌
Mutra.. nalla muttu.. Good name
Saar there is plenty of land available, just leave chennai, you can try cuddalore side.
3:00 As far i know, that was a good question asked by BBC-Tamil journalist to FM.
Example for middle income trapped country: Russia
Highest person HN FM told lies what about poor people position in the nation
Jeyaranjan Sir , take care of your Health, looking weak , because of travel or I don't know..take Care of your health Sir , DMK Govt Job ah kondu Varangalo , illayo , atleast, neenga information yavathu Velia Solreenga..mathaVangalta , neenga illana , innoru DMK officer Vanthalum , ithellam Onnum Solla maatauru..innoru Admk va irupapala..So take care ❤🙏
Mutram loan for cow already given to the public.
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
விளக்கம் கொடுத்தார்கள்.அதுவம் குழப்பம் தான்.ஏற்கனவே வாங்கியவர்கள் கடனைஅடைத்த பிறகு திரும்ப வாங்கினார்கள்.அதையும் சேர்த்து தான் அந்தபள்ளி விவரம் என்று கூறினார்கள்.ஏற்கும்படியாக இல்லை.
கோவையில் 34 லட்சம் மக்களில் தோராயமாக 7 லட்சம் பேர் முத்ரா கடனை 3 முறை வாங்கி இருந்தால் அது 21 லட்சம் கடன் கணக்குகள் எண் ஆகி விடும்... அது சேமிப்பு கணக்கு வைத்து உள்ள நபர்கள் அல்ல... மொத்த கடங்களின் கணக்கு எண் மட்டுமே...
நானே நகை கடனை 3 ஆண்டுகளாக தொடர்ந்து புதுப்பித்து வறேன் என் கடன் கணக்கு மாறிவிடும். ஆனா சேமிப்பு கணக்கு மாறாது... அப்போ நான் ஒருத்தன் 3 முறை கடன் வாங்கி பயன் அடைந்துள்ளேன்....
Swiggy zamato onlineshopping etc are low end jobs .
மாமி இந்தியர்கள் அனைவருக்கும் வாயில ஜாம் தடவிக்கிட்டிருகாஙக.. என்பதுதான் உண்மை
Is begging also a profession.
வெளியே இருந்து வந்தவர்கள்
வாங்கிக்கொண்டு வெளியேறுகிறார்கள்
இதென்ன கேள்வி?? சங்கிகள் உண்மை சொன்னாதான அதிர்ச்சி??
மாண்புமிகு நிதி. இல்லை.
மானம் போன. நிதி. அமைச்சர்.. 🤭
Kalai Saravanan ennama Nadu Rottukku.....
Minnambalam dont function like a 200rs upee jalra kothadimai channel..ask him tough questions..why is DMK still dependent on cheap liquor for revenues
DMK IT wing low income trap than. 200/-
Jayaranjan always speaks with facts but this interview he is not clear and vazha vazha kozha kozha
He is office bearer in this ruling party … now he need to be more cautious about data and accusations… he may not have time to do research
பாஜக வின் புள்ளி விவரங்கள் பெரும்பாலும்
பொய்.
இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000வீதம்
சுமார் 7கோடி மக்களுக்கு
வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 65கோடி விவசாயிகள் உள்ள நிலையில் இது எப்படி சரியாக இருக்கும்?
மாநில வாரியாக புள்ளி
விவசாயிகள் வெளியிட
தயக்கம் ஏன்?
தவறான புள்ளி விவரம் தந்த நீதியமைச்சருக்கு
சரியான புள்ளிவிவரம்
மாநில அரசு வெளியிட்டால் ஆம்.
பாஜக ஆட்சியில்
சரியான புள்ளி விவரங்களை எந்த அமைச்சரும்
வெளியிடுவதில்லை.
பொதுமக்கள்
தேர்தலில்
சரியான பாடம்
புகட்டுவார்கள்.
கேட்டிங்கிய அப்டினாக்க
கேட்டிங்கிய அப்டினாக்க
முடியல சார்
😂 ஜி கே.டி. ராகவனா நீங்க?
Intha allu dubakkor
Madurai Real estate la oru north indian muslims saeth commercial plot 20 cent / Rs.28 lakhs vaanghitu orae maasathila Rs.80 lakhs / cent solraangha narayapuram, natham road il..
Ipo yaellaarum commercial plot cent Rs.80 lakhs solla aarambikraangha adutha maasam Rs.1 crore aarambipaangha..idha vilai kuduthu vaanghavum varaangha apo black money avlo makkal kaasa kollai adichu vachu irukaanghanu arthamdhaana..
Madurai Vadamalayan hospital md owner Rs.60 lakhs / cent negotiate panraaru andha idatha, apo yaepadi angha mathavangha thollil panna mudiyum..onnumae illaadha idathuku avlo villai kudukradhu vari kataadha kaasu irukra naaladhaana ipadi aatkalaala thollilae poochu..
Oru rubai porulu Rs.1 kudu Rs.100 oonta kaasku irukunu kudukra, apo illaadhavan oonta irukra kaasa kollai adikadhaa paapaan illa unna kolai panna paapaan..
Stalin palanichamy corrupted dmk admk mp mla village thalaivargha gov staffs aala motha real estate um ghaali andha aalta paesungha..makkal kola veryla irukaangha aatchi yaellam kastamnu solirungha..dmk admk seekiram makkalae alichiruvaangha..
தண்டல் தான்
Bjpgvt in thillu moullu
இவன் எல்லாம் ஒரு ஆளு.
வடை மாஸ்டர்
Yaepaa jeyaranjan modho real estate a ghavanika sollunghayaa summa dmk admk ku sapakattu kataadhingha..vaaiku varadhu vilayaa oru cent koodila solraangha apo vaellaiku pooi yaenaiku youngsters thollil veedu vivasaayam panna mudiyum sambaarika mudiyum..
Stalin kuumutaita pooi sollungha avar TN ku laaiku illanu.. varuda varuda pasangha colg mudichu varaangha vaellai illa kaaranam yaarum thollil aarambikala idam villai jaasthi,labour salary,commission,tax,products cost nu koodi koodiyaa kotanum..poliricians gov staffs ku kuduthu yaarum thollil aarambika varala..
ஜெயரஞ்சன் - நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இதை எல்லாம் யார் செய்வது?
இத்தகைய முயற்சிகளுக்கு ஊழல் தடையாகவுள்ளதென்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஊழல் என்று ஏன் அர்த்தம் இல்லாமல் பேசுறீங்க ?
தெளிவாக சொல்லுங்கள்.