VCK leadership is worth studying, excellent management study. Thiruma has demonstrated all his CEO skills. 1. Conflict management, 2. Out of box thinking, 3. strategy formulation and clear execution. undoubtadly he is very clear and trying to ascertain his position and get the ground firm before he can launch. simply put when there is no right canvas, how can the painter draw a good picture. excellent thiruma ji, clear thoughts. clear visionary, beautiful approach. Though it may look he is open with his cards, wait , there may be threee or more exit routes he will persue to achive the power. some thing can be done only when there is power and bird in hand is worth two in bush, his rat story is superb. what a leader, worth astonishing... he is patted arjun and also his other commanders without hurting any. way to go with clear vision. super ji
contrary leader is seeman ji, he makes more noise, no clarity in this vision. he himself may not know why he is shouting against bjp, dmk aiadmk congress. one day he is ok with one thing and another day, he makes rude comments, he cannot make friends with any and will achieve none. he has to consolidate to achive power, with loose cannons he will hurt many and that cannot the right strategy. fix your enemy and try get close.
One of the best interviews. He is clearly a visionary. I’m indeed touched and moved by many of Thiruma’s statements in this interview! Dhan Kuppuswamy USA
இந்த நேர்காணல் வி சி க வரலாற்றில் மிக மிக்கியமான வரலாற்று நிகழ்வு ...தலைவரோடு நீண்ட காலம் பயணிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு தலைவரின் இந்த மிக நுட்பமான அணுகுமுறை ஒவ்வொரு முறையும் நெகிழ்ச்சியைத் தருவதாகும் .
பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் சிந்திக்கும் செயல்படும் தன் வாழ்க்கை முழுதும் மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் மகத்தான தலைவர் எழுச்சி தமிழர் மட்டும் தான்
தோழர் திருமா அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் பேசும் போது நிறைய மூச்சு வாங்குகிறது. நீங்கள் இந்த மண்ணின் மிக உயரிய சொத்தாக நான் பார்க்கிறேன். உடனடியாக உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். இது எனக்காக அல்ல. இந்த மண்ணிற்கு உங்களைப் போல் இன்னும் பல திருமாக்கள் தேவை. உங்களை வணங்குகிறேன். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
தமிழக அரசியல் களத்தில் தான் கொண்ட கொள்கையில் எந்த அரசியல் லாபமும் எதிர்பார்க்காமல் களத்தில் நின்று போராடக்கூடிய நல்ல தலைவராக உள்ளார் திருமாவளவன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது
எழுச்சி தமிழர் அவர்களது கருத்தும், அரசியல் கொள்கை நிலைப்பாடும் சனாதன சக்திகளுக்கு என்றும் இடம் தராத அளவில் சிறப்பாக இருக்கும் இருக்கிறது அருமை . திருமா 💥✊🏾
35 வருட தலித் அரசியலில் நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியும் ஒரு நாள் கூட சிறை செல்லாத தலைவர் திருமா மட்டும்தான் . அண்ணனின் அரசியல் உத்தி என்றால் சும்மாவா ?🤣
@@rameshjohn7868 35 வருடமாக 2 சீட்டுக்கு முட்டி போட்டு பிளாஸ்டிக் chair இல் இருப்பவனை பார்த்தா எல்லோரும் பயப்படுறாங்க ?35வருடமாக கொடியேற்றவே முடியாமல் முக்கிட்டு இருபவனையா பார்த்து பயப்படுறாங்க ?🤣
களத்தில் நின்று மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கு விசிக ஏன் உன் கட்சி கொடியை இன்னும் ஏற்ற முடியாத நிலைமை?😂 இந்த 35 ஆண்டு அரசிலலில் தனித்து நின்று எதிர்கட்சியாக வத்திருக்கலாம், திமுக காலை 😜 முடிவாச்சே!
அண்ணன் திருமா பேசறீங்க ஆனால் நீங்க எல்லாவிதமான மக்களுக்கான தலைவராக மாரவேண்டும் எல்லாவிதமான எல்லா வித மக்கள் பிரச்சனையை பேசினால் பொதுவான தலைவராக எல்லா மக்களுடைய பொதுதலைவராக இருக்க வேண்டுமென வேண்டுகோளே
மதிப்பிற்குரிய அண்ணன் திருமா அவர்களுக்கு வணக்கம்❤.உங்கள் பிறந்தநாள் விழாவில் உங்களை வாழ்த்துவதை விட மற்ற கட்சியின் நிறை இழிவாக பேசுவதை தான் அதிகம் பார்க்க முடிந்தது தவிர்த்திருக்கலாமே❤❤
தெளிவாக்கினார் தமிழர் எழுச்சித் தலைவர் திருமா அவர்கள் ! தெளிந்தது குழம்பிய கூட்டணிக் குளம் ! தமிழக மற்றும் தமிழர் நலன்கருதி இணைந்தே இருப்போம் ! பாசிச மதவாத பாஜகவை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் , வெளியேற்றுவோம் ! எழுச்சித் தமிழர் தலைவர் தொல்.திருமா அவர்களுக்கு இதயபூர்வ நன்றி !
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் அருமை யான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் திருமா தோழரே வாழ்த்துக்கள் உங்கள் உடம்பையும் நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்
எந்த பிரச்சனைக்கும் மாநாடு போட்டும் பேராட்டம் நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை ஒரு விஷயத்துக்காக போராடிஅதில் வெற்றி பெற்று தருபவனே உண்மையான தலைவன் உண்மையான
Thiruma ji, Please Stay with DMK forever 🙏 We need to throw away BJP ftom Power at Delhi during 2029 !!!!!! During 2026, please support DMK so that Tamil Nadu State can Achieve Economy Growth of more that 1 Trillion Economy by 2030 👍👍
திருமாவை எடுத்துக்காட்டாக நினைத்து மக்கள் மாறவேண்டும். திருமா அவர்கள் அனைவருக்குமான பொதுவான தலைவர்.. இன்னமும் சாதி, மத அரசியல் பேச்சை பேசவேண்டாம் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக மக்கள்...... முனைவர் திருமா அவர்கள் ஒரு சிறந்த மனிதநேயம் கொண்ட மனிதர். வடநாட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரவே முடியாது. அருமையான விளக்கங்கள் தந்த முனைவர் தொல், திருமா அவர்களுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள் , நன்றிகள்.
ஆதவ் பேட்டி பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும் உள்நோக்கத்துடன் பேசியது என்று சாமானியன் கூட புரிய முடிகிறது அவருக்கு அனுபவம் இல்லை என்று ஒரு வார்த்தை கூட திருமா அவர்கள் கூறவில்லை
Because in this over all interview thiruma is struggling only 2 place.1 is that Admin matter the second is Adhav Arjun interview.both is because of Adhav Arjun.
Summary 1.Namma DMK la thaan irupom 2. Aadhav arjuna oru aarvathula apdi pesitaar Indha rendu line solradhuku edhuka 56 mins interview Engalukku laam vera vela illama idha kekanuma sir? Why anchor sir avoided asking questions like (raised by aadhav arjuna sir) 1. North districts la VCK support la thaan 60% votes varudhu 2. Acting la irundhutu, 4 yrs ku munnadi vandhavarellam deputy CM aaga try panraaru 3. 2026 la endha party kum simple majority varadhu Grow up KARTHIGAISELVAN SIR. U asked similar simple questions to HON'BLE MINISTER UDHAYANIDHI SIR last year.
தி மு க வின் பெருந்தன்மை காணத்தால்தான் கூட்டணியில் இருந்துகொண்டு எதிர் நிலை முடிவுகளை எடுக்கக முடிகிறது இவரது தைரியம் காரணமல்ல ஜெயலலிதா கூட்டணியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கைககள் மேற்கொண்டிருக்கிறாறா விஜயகாந்த் நிலமையை நாம் கண்டுள்ளோம்.
I think DMK should let VCK go, if they want… Last 5 days of VCK’s activities are not in good intention… I don’t think both the party workers can gell based on what happened in the last 5 days…
அருந்ததியர்கள் இடொதுக்கீட்டிலேயே அம்பலப்பட்டது் இந்த சாதி வெறி கும்பல். ஆதவ் ரெட்டியிடம் துட்டு வாங்கிட்டு அந்த சங்கிக்கு துணை பொதுசயலாளர் கொடுத்தது சிறுத்தக்குட்டி. இங்க வந்து ட்ராமா போடுது 😂😂😂
DMK காரர்கள் VCK வை சேர்ந்தவர்களையா CM ஆக்குவார்கள்? VCK அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. அதாவது DMK வை போல தனித்து நின்றாலும் MLA கள் ஜெயிக்க கூடிய கட்சியாக இருந்தால் கேட்பது தவறில்லை ஆனால் VCK தனித்து நின்றால் டெபாசிட் வாங்குவதே கடினம்
எனக்கென்னவோ இந்த அர்ஜுன் சரியான ஆளாய் தெரியவில்லை.புதிதாக ஒருவர் வருகிறார் என்றால் அவரின் பின்புலம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெறும் அம்பேத்கர் சிலை காந்தி சிலையை வைத்திருந்தார் என்பதற்காக அவரை சேர்ந்தது தான் இவ்வளவுக்கும் காரணம்
திமுகவை காப்பாற்ற அண்ணன் திருமாவளவன் அவர்கள் மிகக் கடுமையாக போராடுகிறார். இதற்கு பேசாமல் விசிக கட்சியை திமுகவில் இணைத்து விட்டால் உங்களது கடுமையான போராட்டம் முட்டுக் கொடுக்கும் தேவையில்லாத வேலை குறையும்....
@@Ash-eu4rv Just check 2016 election results where DMK contested without VCK. DMK still won more seats than ADMK in northern TN. Further ADMK is now more weaker after JJ's death. I still respect VCK but staying in alliance and making such comments is going to cause more damage than VCK leaving.
Vck வட மாவட்டங்களில் எல்லா தொகுதியிலும் செல்வாக்கு இல்லாத கட்சி. உதாரணம் சென்னை, சேலம், போன்ற மாவட்டங்களில். அதனால் vck திமுக வை விட்டு போனால் vck விற்க்கு தான் நஷ்டம் @@Ash-eu4rv
நாங்கள் எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி விடுதலையானதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் அப்புறமா ரெண்டு நாள் கழிச்சு நேரம் இருக்கும் பொழுது இந்த பேட்டி பார்த்துக் கொள்கிறோம்😀😀😂😂
VCK leadership is worth studying, excellent management study. Thiruma has demonstrated all his CEO skills. 1. Conflict management, 2. Out of box thinking, 3. strategy formulation and clear execution. undoubtadly he is very clear and trying to ascertain his position and get the ground firm before he can launch. simply put when there is no right canvas, how can the painter draw a good picture. excellent thiruma ji, clear thoughts. clear visionary, beautiful approach. Though it may look he is open with his cards, wait , there may be threee or more exit routes he will persue to achive the power. some thing can be done only when there is power and bird in hand is worth two in bush, his rat story is superb. what a leader, worth astonishing... he is patted arjun and also his other commanders without hurting any. way to go with clear vision. super ji
contrary leader is seeman ji, he makes more noise, no clarity in this vision. he himself may not know why he is shouting against bjp, dmk aiadmk congress. one day he is ok with one thing and another day, he makes rude comments, he cannot make friends with any and will achieve none. he has to consolidate to achive power, with loose cannons he will hurt many and that cannot the right strategy. fix your enemy and try get close.
Ideological and democratic leader in india , Dr.Thirumavalavan, My role model ❤🇮🇳🏛📖✍
அருமையான பதில். புரிய வேண்டியவர்கள் சரியாக புரிந்துகொண்டால் மகிழ்ச்சி.
One of the best interviews. He is clearly a visionary. I’m indeed touched and moved by many of Thiruma’s statements in this interview!
Dhan Kuppuswamy
USA
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL....aatchiyil பங்கு வேண்டும்..veeraththamizharkal solkirom
@@sktarasanskt2622 அதுக்கு 100 சீட்ல நில்லுங்க 😀
நாகரிகமான கேள்விகள்.. நிதானமான பதில்கள் ...
பல்லூ படாத கேள்வி
@@Vijayalakshmi-se3fe sss bro true
அருமை அண்ணா என்றும் உங்கள் கொள்கையில் அண்ணா உறுதியாக நிற்போம் அண்ணா 💙❤️🫵🫂🔥🔥🥺
கூட்டணிக்காகவும் பதவிக்காகவும் தோழமை சுட்டி 2 சீட்டுவாங்கி மானம்கேட்டு இருப்பவன்
@@karthishivan7196 என்ன கொள்கை திமுக்காவிற்கு அடிமையாக இருப்பதா
நீயெல்லாம் சோறு தான் 🤣🤣111
இந்த நேர்காணல் வி சி க வரலாற்றில் மிக மிக்கியமான வரலாற்று நிகழ்வு ...தலைவரோடு நீண்ட காலம் பயணிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு தலைவரின் இந்த மிக நுட்பமான அணுகுமுறை ஒவ்வொரு முறையும் நெகிழ்ச்சியைத் தருவதாகும் .
@@pavalarthalaiyarivck
மற்றும் ஒரு கொத்தடிமைக் கூட்டம்.
தீம்கா Xerox
ஈழத்தில் சம்பந்தன் என்ற ஒரு தலைவன் தமிழனினத்தை அடமானம் வைத்தான். அவனுக்கு எப்ப பறை அடிச்சு சங்கு ஊத நாள்வராதா என்று இருந்தோம். அப்படித்தான் .......
எழுச்சித்தமிழர் மிக நிதானமா ,உண்மையா பதில் சொல்வது பாராட்டுக்குரியது!
லகத்திலே மிகப்பெரும் அடிமை இவர்தான்
உலகாத்தில் மிகப்பெரும் அடிமை இவர்தான்
😂😂😂
@@AravindarR 😄😄😄😄😁😁😁😁😁
நீ முதலில் தமிழ் ஒழுங்கா பேசு அப்புறம் திட்டலாம் @@manokarn5125
பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் சிந்திக்கும் செயல்படும் தன் வாழ்க்கை முழுதும் மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் மகத்தான தலைவர் எழுச்சி தமிழர் மட்டும் தான்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தற்போதையதிமுககூட்டணிஎதிர்வரும்மாநிலதேர்தலில்வெற்றிபெறும். தன்கூட்டணிகட்சிகளுக்குமந்திரிசபையில்இடம்தருவதுதான்நியாயம். ஆட்சியும்நீடிக்கும்கூட்டணியும்நீடிக்கும். மனம்நிம்மதிபெறும்...
கவிதா அக்கா தெரியுமா bro
Podaaaa comedy pannittu 2 seat Eaagambaram😂😂😂😂😂
Thiruma is not straight forward
Karthigai is very soft in question
தங்களின் உயர்ந்த நோக்கம் புரிகிறது. வணக்கமும் வாழ்த்துக்களும் .
தெளிவான விளக்கம்
வியக்கதக்க நிகரற்ற ஆளுமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அறிவுபூர்வமான நேர்த்தியான நேர்காணல்... வாழ்த்துகள் 💐👌💐
மிக தெளிவான சிறந்த பேச்சு,, எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் MP அவர்களின் கருத்து வரவேற்க தக்கது.
நிதானமான பதில்❤❤❤❤❤❤
@@ttt-c9r உங்களைப்போன்றவர்களால்தான் இவர்கள்போன்ற அரசியல் வியாபாரிகள் உருவாகுகின்றனர்
தோழர் திருமா அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
நீங்கள் பேசும் போது நிறைய மூச்சு வாங்குகிறது.
நீங்கள் இந்த மண்ணின் மிக உயரிய சொத்தாக நான் பார்க்கிறேன்.
உடனடியாக உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.
இது எனக்காக அல்ல. இந்த மண்ணிற்கு உங்களைப் போல் இன்னும் பல திருமாக்கள் தேவை.
உங்களை வணங்குகிறேன். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
நானும் கவனித்தேன். ஏன் மூச்சு வாங்குகிறது.? நாக்கு வரண்டு காணப்படுகிறது. இது உடல் நலத்தை வெளிப்படுத்துவது அல்ல. கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது.
😂😂😂😂😂
திமுகவிடம் பயம்
@Vijayalaks🎉😢hmi-se3fe
இத விட தெளிவா, வேற எந்த தலைவர் சொல்ல முடியாது,மை கிங் vck அண்ணா 👌👌👌🎈🎈🎈🎉🎈🎈
தமிழக அரசியல் களத்தில் தான் கொண்ட கொள்கையில் எந்த அரசியல் லாபமும் எதிர்பார்க்காமல் களத்தில் நின்று போராடக்கூடிய நல்ல தலைவராக உள்ளார் திருமாவளவன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது
🎉❤
திருமா ஒரு சுயநலவாதி பதவி மற்றும் பணத்துக்காக தன் இனத்துக்கே துரோகம் செய்தவர். தனித்து நிற்க தைரியமில்லாதவர்.
🤔🤔🤔🤔அப்படியா???
Sir ku 2 plastic chair parcel 😂
2 seat ku evlo build up
திருமா சார் you are really great
அரசியலில் அதிகாரம் தேவை விசிக 🎉🎉🎉🎉🎉❤❤❤
இன்று உலகிலேயே மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்கள் மட்டுமே தான்...so அவர் vaazhka velga...veeraththamizharkal solkirom
எழுச்சி தமிழர் அவர்களது கருத்தும், அரசியல் கொள்கை நிலைப்பாடும் சனாதன சக்திகளுக்கு என்றும் இடம் தராத அளவில் சிறப்பாக இருக்கும் இருக்கிறது அருமை . திருமா 💥✊🏾
35 வருட தலித் அரசியலில் நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியும் ஒரு நாள் கூட சிறை செல்லாத தலைவர் திருமா மட்டும்தான் . அண்ணனின் அரசியல் உத்தி என்றால் சும்மாவா ?🤣
😂😂
Adaaa tharkuriiii, amma vey thirumava aress panna bayanthaanga daaa zombies....
@@rameshjohn7868 35 வருடமாக 2 சீட்டுக்கு முட்டி போட்டு பிளாஸ்டிக் chair இல் இருப்பவனை பார்த்தா எல்லோரும் பயப்படுறாங்க ?35வருடமாக கொடியேற்றவே முடியாமல் முக்கிட்டு இருபவனையா பார்த்து பயப்படுறாங்க ?🤣
களத்தில் நின்று மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கு விசிக ஏன் உன் கட்சி கொடியை இன்னும் ஏற்ற முடியாத நிலைமை?😂
இந்த 35 ஆண்டு அரசிலலில் தனித்து நின்று எதிர்கட்சியாக வத்திருக்கலாம், திமுக காலை 😜 முடிவாச்சே!
Thaangal oru sirantha paachisothi
தெளிவான தலைவர்❤❤❤❤❤
அண்ணன் திருமா பேசறீங்க ஆனால் நீங்க எல்லாவிதமான மக்களுக்கான தலைவராக மாரவேண்டும் எல்லாவிதமான எல்லா வித மக்கள் பிரச்சனையை பேசினால் பொதுவான தலைவராக எல்லா மக்களுடைய பொதுதலைவராக இருக்க வேண்டுமென வேண்டுகோளே
Avaru miss panna common issue onnu sollu paaklaam
அண்ணா நீங்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு
Vaipilla raja
தமிழர்கள் எதிர் பார்ப்பார்கள் திராவிடர்கள் இவரை அடிமையாகவே வைத்திருப்பார்கள் இவரும் திராவிட அடிமையாக இருக்கவே விரும்புவார்...
😂
நாடக காதல் கும்பல் எதிர் பார்ப்பு என சொல்லு,, ஈன பிறவிகளுடன் மொத்த தமிழ் மக்களை சேர்க்க வேண்டாம்
@@balachandarelangovan4287sare Ara veakkattu tharkuri
.வாழ்த்துக்கள்
Super speach super 🎈 reality ❤
திருமாவளவன் அவர்கள் நல்ல தலைவர்
யாருக்கு?
@@தமிழ்செல்வன்-ட1ப திமுகவிற்கு
@@ttaakkeellaa 😂🤣😂🤣
அரசியலில் உங்களை போல் ஒரு தலைவன் இனி உருவாகும் போது இல்ல உலகில் நீங்களே சிறந்த தலைவர் எழுச்சித்தமிழர் வாழ்க
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍
மதிப்பிற்குரிய அண்ணன் திருமா அவர்களுக்கு வணக்கம்❤.உங்கள் பிறந்தநாள் விழாவில் உங்களை வாழ்த்துவதை விட மற்ற கட்சியின் நிறை இழிவாக பேசுவதை தான் அதிகம் பார்க்க முடிந்தது தவிர்த்திருக்கலாமே❤❤
எழுச்சி தமிழரின் ஒவ்வொரு வார்த்தையும் பொண்ணாலே பொதிக்க வேண்டிய பொக்கிஷம்...👍👍
😂😂😂😂 poda
@@Premkumar.k-c5j கோத்தா....😂😂😂😂
Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir.
A skilled Thirumavalavan does not need someone to tell him how to make decisions
தெளிவாக்கினார் தமிழர் எழுச்சித் தலைவர் திருமா அவர்கள் ! தெளிந்தது குழம்பிய கூட்டணிக் குளம் ! தமிழக மற்றும் தமிழர் நலன்கருதி இணைந்தே இருப்போம் ! பாசிச மதவாத பாஜகவை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் , வெளியேற்றுவோம் ! எழுச்சித் தமிழர் தலைவர் தொல்.திருமா அவர்களுக்கு இதயபூர்வ நன்றி !
அரசியலில் சூதாட தெரிந்தால் ஆடுங்கள் இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வதே நல்லது
A great Leader in India , Thiruma Sir, what a clarity in the political, socialogy, and social justice very very clearly answer, congratulate Sir🙏💐💐💐💐💥
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் அருமை யான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் திருமா தோழரே வாழ்த்துக்கள் உங்கள் உடம்பையும் நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்
அரசியலில் நேர்மையான மனிதர் அண்ணன் திருமாவளவன் வாழ்க...
நீயூம் திருமா போன்று பீ தின்னும் ஜென்மம்
Comedy பீஸ் 😂😂😂
எந்த பிரச்சனைக்கும் மாநாடு போட்டும் பேராட்டம் நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை ஒரு விஷயத்துக்காக போராடிஅதில் வெற்றி பெற்று தருபவனே உண்மையான தலைவன் உண்மையான
எதுவாக இருந்தாலும் நல்ல முடிவாக இருக்கட்டும்
சூப்பர் sir அண்ணா namaku🧨yarum🧨உதவி செய்ய மாட்டாங்க நமக்கு நாம் தான் yaraium nampa🧨வேண்டாம்
திருமா double game ஆடுறாரோனு எல்லாருக்கும் சந்தேகம் இருக்கு. ரொம்ப தப்பு
எது double game....?
திருமா எப்போதுமே தைரியமா ன முடிவு எடுக்கக்கூடியவர் .......தமிழ்நாட்டில் மிகவும் தெளிவான தலைவர் அண்ணன் திருமா
@@AnbalaganMughukrishnan அப்படினு தான் நெனச்சிட்டு இருந்தேன். இப்ப அப்படி இல்ல.
@@humanityiskey உங்களுக்கு என்ன பிரச்சனை
@@sathiaravanan.p8345 உனக்கு என்ன பிரச்சனை
10 துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்
கார்த்திகேயன் கேட்க வேண்டிய கேள்வியே கேட்கலையே
அருமை யான கருத்து பதிவு ❤❤🎉🎉 தலைவர்
பேட்டி எடுப்பவரும் பதில் சொல்பவரும் திமுக வின் பலன் அனுபவிக்கிரவர்கள். எதற்கு இந்த நேர்க்கானல்?
உங்களுக்கு சாதகமா கேள்வியும் இல்ல, பதிலும் இல்லியா? அய்யோ பாவம் better luck next time
Exactly said...
Eps vanathi matri polampite இரு 😂😂
இதுதான் உண்மை
Thezivaana thiruma ❤, arumai
அழகான நேர்கானல்,ஆழமான கருத்துக்கள். எப்பொழுதும் போல
தலைவர் திருமாவின் கிளாரட்டியான பேச்சு.
திருமா தலைவர்
ஆதவ் துணை பொதுச் செயலாளர்
மதுவிலக்கு அமலில்,
மக்கள் நலனில்
ஆதவ் தலைவர்
திருமா துணை பொது செயலாளர்.
நீ நல்ல வருவ
Thiruma ji,
Please Stay with DMK forever 🙏
We need to throw away BJP ftom Power at Delhi during 2029 !!!!!!
During 2026, please support DMK so that Tamil Nadu State can Achieve Economy Growth of more that 1 Trillion Economy by 2030 👍👍
😂😂😂
Economy growth to Tamilnadu Or any single family😂
😂😂😂😂😂
😢😢😢
தெளிவான பேச்சு
Arumai🎉🎉🎉
திருமாவை எடுத்துக்காட்டாக நினைத்து மக்கள் மாறவேண்டும். திருமா அவர்கள் அனைவருக்குமான பொதுவான தலைவர்.. இன்னமும் சாதி, மத அரசியல் பேச்சை பேசவேண்டாம் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக மக்கள்...... முனைவர் திருமா அவர்கள் ஒரு சிறந்த மனிதநேயம் கொண்ட மனிதர். வடநாட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரவே முடியாது. அருமையான விளக்கங்கள் தந்த முனைவர் தொல், திருமா அவர்களுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள் , நன்றிகள்.
தெளிந்த நீரோடையை போல அண்ணனின் பதில்கள்,சிருத்தைகள் புரிவார்கள்
😂😂😂😂😂
அடுத்த முதலமைச்சர் இபிஎஸ். அதிமுக தான் அடுத்த முறை வெல்லும். திருமாவளவன்
போன்றோர் சேர்ந்தால் அது பெரு வெற்றியாக இருக்கும்
Mass interview from Thiruma Sir ...🎉🎉
I love you thiruma appa 💜
Thiruma ❤
திருமாவை வெறும் சாதியை வைத்து விமர்சிப்பது அபத்தமானது❤❤❤
அண்ணாவின் பதிவு மிகவும் முக்கியமானது தெளிவான விளக்கம் சிறப்பானது
உறுதியான கொள்கை
பிடிப்பு சுயமரியாதையை
விட்டுக்கொடுக்காத குணம்! சாதிய ஆதிக்க
சக்திகளுக்கு எதிரான
போர்க்குணம்! அரசியல்
ஆளுமை,! இதுதான்
திருமாவளவன்!
திருமாவளவன் தமிழக தலைவர்களில் நல்ல தலைவர் 💯💯💯
ஆதவ் விஷயத்தில் நீங்கள் கூறிய பதில் நெறியாளருக்கு திருப்தி இல்லை.
திருப்தி இல்லை என்றால் புரிதல் குறைபாடு.... இதற்க்கு மேல் பொறுமையாக விளக்கமுடியாது
ஆதவ் பேட்டி பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும் உள்நோக்கத்துடன் பேசியது என்று சாமானியன் கூட புரிய முடிகிறது அவருக்கு அனுபவம் இல்லை என்று ஒரு வார்த்தை கூட திருமா அவர்கள் கூறவில்லை
Because in this over all interview thiruma is struggling only 2 place.1 is that Admin matter the second is Adhav Arjun interview.both is because of Adhav Arjun.
கூட்டனி உடைய வேண்டும் எனறு வாய பொழப்பவனுக்கு புரியாது
26ல யாரோடு கூட்டணி வைத்தாலும் படு தோல்விதான் இவரின் வாக்குகள் தவேக லுக்கு செல்லும்
இதுக்கு திருமாவளவன் திமுகவில் சேர்ந்து விடலாம் 😢😢😢😢😢😢😢😅😅😅
Thalaivar thiruma ❤tamilnattin ethirkaalam
Arivali Thirumavalavan ....,.
Flow ல சொன்னது இதை சொல்ல வேண்டும் இல்லை என்றால் நீ தலைந்தாய் என் தலைவன். உதயநிதி அவர்களிடம்
இவ்வளவு தான் முட்டு கொடுக்க
முடியுமா கார்த்திகை? எப்படி
எல்லாம் அணில் மாதிரி ஆளுங்காட்சிக்கு உதவுகிறார்கள்
பணப்பரிமாற்றம் நடக்கின்றது அல்லவா அதனால் அப்படித்தான்...
He is Page 21 Dravidian. Just like Thiruma, he is also in the pay list of DMK.
Summary
1.Namma DMK la thaan irupom
2. Aadhav arjuna oru aarvathula apdi pesitaar
Indha rendu line solradhuku edhuka 56 mins interview
Engalukku laam vera vela illama idha kekanuma sir?
Why anchor sir avoided asking questions like (raised by aadhav arjuna sir)
1. North districts la VCK support la thaan 60% votes varudhu
2. Acting la irundhutu, 4 yrs ku munnadi vandhavarellam deputy CM aaga try panraaru
3. 2026 la endha party kum simple majority varadhu
Grow up KARTHIGAISELVAN SIR. U asked similar simple questions to HON'BLE MINISTER UDHAYANIDHI SIR last year.
திமுக வை எதிர்க்க ஆமயன்,குடிகாரன் செபாஸ்டியன், சைமன் எவ்லோ பணப்பரிமாற்றம் பண்றான்?
தி மு க வின் பெருந்தன்மை காணத்தால்தான் கூட்டணியில் இருந்துகொண்டு எதிர் நிலை முடிவுகளை எடுக்கக முடிகிறது இவரது தைரியம் காரணமல்ல ஜெயலலிதா கூட்டணியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கைககள் மேற்கொண்டிருக்கிறாறா விஜயகாந்த் நிலமையை நாம் கண்டுள்ளோம்.
🙏🙏🙏 நன்றி தலைவரே
மக்கள் தலைவர் Dr.தொல் திருமாவளவன்,அவர்களின் அரசியல் பண்பாடு எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டும்....
I think DMK should let VCK go, if they want… Last 5 days of VCK’s activities are not in good intention… I don’t think both the party workers can gell based on what happened in the last 5 days…
Yes, remove VCK from alliance
திருமா, உங்களால பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு அஞ்சு காசு பிரையோஜனம் இல்லை.😢😢😢
இப்ப என்ன சொல்ல வரிங்க தோழமை சுட்டுதல் தானே 😂
@@sathiaravanan.p8345 வருந்துகிறேன் திரு. தொல் திரமாவளவன் அவர்கள்
ம் அதுதான் அதேதான்
@@sathiaravanan.p8345 இது ஒருமையா. அத விசிக பேசலாமா ப்ரோ
@@sathiaravanan.p8345 எது இது ஒருமையா. ஒருமைய பத்தி விசிக பேசலாமா ப்ரோ
@@தமிழினவிடுதலை கோவத்தின் வெளிபாடு அது ஒருவரின் வேண்டுகோளை மதித்து இது
அறிவார்ந்த அரசியல் ஆசான் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்.
அதனால் இவர் எந்தவொரு செயலையும் அறிவுபூர்வமாக தான் முடிவுகள் எடுப்பார்
🙏🏿👌
சிறப்பு அண்ணா
தான் திமுகவின் கொத்தடிமை என்பதை எவ்வளவு நாகரீகமாக சொல்றான்😂..
Ni யாரோட கொத்தடிமை
விசிக யாரிடம் கொஞ்ச வேண்டிய அவசியமில்லை.....அண்ணன் திருமா
234 தொகுதியிலும் தனித்து திருமா அண்ணன் நிற்கலாம்
அருந்ததியர்கள் இடொதுக்கீட்டிலேயே அம்பலப்பட்டது் இந்த சாதி வெறி கும்பல். ஆதவ் ரெட்டியிடம் துட்டு வாங்கிட்டு அந்த சங்கிக்கு துணை பொதுசயலாளர் கொடுத்தது சிறுத்தக்குட்டி. இங்க வந்து ட்ராமா போடுது 😂😂😂
😂😂😂
Unmai
தெலுங்கனுக்கு 3 கொடுத்ததே அதிகம்டா
வந்துட்டா ஒருத்தன் தெலுங்கன் என்று சொல்ல சங்க இலக்கியம் முழுதும் படிடா தெரியும் மென்டல்
@@karnairulan9437 ஆதவ் ரெட்டி கிட்ட பொருக்கி திங்கும் போது தெரியலயாடா?
ஆதவனடிமை திருமா நம்பகத்தன்மை அற்றவன்.
DMK காரர்கள் VCK வை சேர்ந்தவர்களையா CM ஆக்குவார்கள்? VCK அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. அதாவது DMK வை போல தனித்து நின்றாலும் MLA கள் ஜெயிக்க கூடிய கட்சியாக இருந்தால் கேட்பது தவறில்லை ஆனால் VCK தனித்து நின்றால் டெபாசிட் வாங்குவதே கடினம்
திமுக வும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெறாது.
அண்ணே கமல்ஹாசன் பேசுவது கூட எங்களுக்கு புரிந்து விடும் ஆனால் நீங்கள் பேசுவது ஏன் எங்களுக்கு புரியவில்லை வலியுடன் வாலிபன்🎉
எனக்கென்னவோ இந்த அர்ஜுன் சரியான ஆளாய் தெரியவில்லை.புதிதாக ஒருவர் வருகிறார் என்றால் அவரின் பின்புலம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெறும் அம்பேத்கர் சிலை காந்தி சிலையை வைத்திருந்தார் என்பதற்காக அவரை சேர்ந்தது தான் இவ்வளவுக்கும் காரணம்
இதுக்கு திருமாவளவன் திமுகவில் சேர்ந்து விடலாம்
Great thalaiva.....
திமுகவை காப்பாற்ற அண்ணன் திருமாவளவன் அவர்கள் மிகக் கடுமையாக போராடுகிறார். இதற்கு பேசாமல் விசிக கட்சியை திமுகவில் இணைத்து விட்டால் உங்களது கடுமையான போராட்டம் முட்டுக் கொடுக்கும் தேவையில்லாத வேலை குறையும்....
எங்கள் தாய் சிறுத்தை எழுச்சி தமிழரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டவர்கள் தான் விடுதலை சிறுத்தைகள்.....
VCK lost its credibility. This Alliance will not work anymore. DMK shouldn't keep VCK in alliance unless Aadhav Arjun is removed from party.
Vck alliance Ilana North tn la kastam dhan da DMK ku
@@Ash-eu4rv Just check 2016 election results where DMK contested without VCK. DMK still won more seats than ADMK in northern TN. Further ADMK is now more weaker after JJ's death. I still respect VCK but staying in alliance and making such comments is going to cause more damage than VCK leaving.
Vck வட மாவட்டங்களில் எல்லா தொகுதியிலும் செல்வாக்கு இல்லாத கட்சி. உதாரணம் சென்னை, சேலம், போன்ற மாவட்டங்களில். அதனால் vck திமுக வை விட்டு போனால் vck விற்க்கு தான் நஷ்டம் @@Ash-eu4rv
@@jagaseeshwaranm6829vck+ admk is stronger than DMK alone.
@@jagaseeshwaranm6829 இதற்க்கு என்ன ஆதாரம் உள்ளது
மிக சிறப்பு 👍👍👌
ஈயம் பூசணி மாதிரி இருக்கணும் பூசாத மாதிரி இருக்கணும்..
நீ உன் மன்டையில் அடிச்சுக்கோ 😂😂😂😂 ஈயம்
போடா
நல்ல நாடகம் நடத்துங்கள் அதற்கு தமிழகம் மக்கள் தான் பலி ஆடு
எது நாடகம்
@@sathiaravanan.p8345 திருமாவின் நாடகம் திமுகவை கேள்வி கேட்க திருமாவுக்கு தைரியம் இல்லை
@@parameswaranjayaraman5602 அவர் தி மு க வா எப்போ கேள்வி கேட்காமல் இருந்தார்....
Super ...Super...Answer....Thiruma Sir...Really Good Leader.
2026 அரசியல் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் யாருடன் கூட்டணியே அது தான் வெற்றி கூட்டணி
I would love to see Thiruma as chief minister of Tamilnadu❤
நாங்கள் எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி விடுதலையானதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் அப்புறமா ரெண்டு நாள் கழிச்சு நேரம் இருக்கும் பொழுது இந்த பேட்டி பார்த்துக் கொள்கிறோம்😀😀😂😂
Okay bro
இவ்வளவு பிஸியான நேரத்திலும் வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி. மீண்டும் வந்து பார்ப்போம் என்று சொன்னதற்கும் நன்றி.
வாழ்த்துக்கள்