நாடு கண்டிராத ஒரு பிரமாண்டம்!..உலகமே வியக்கும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் அப்படி என்னதான் நடந்தது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @PandianSenmathi
    @PandianSenmathi 3 หลายเดือนก่อน +107

    எல்லாம் ரீசார்ஜ் விலை உயர்வு பன்றா வேலை சமானிமக்களுக்கு வயிறு வலி உங்களுக்கு புளிச்ச ஏப்பம்😢

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 3 หลายเดือนก่อน +42

    News நீங்க இப்படி நியூஸ் ல சொன்னா தான் இவ்ளோ பிரமாண்டம் இன்னு தெரியுது.... பாத்த எங்களுக்கு ஒன்னும் தெரியல.... நல்லாவே இல்லை

  • @guna4822
    @guna4822 3 หลายเดือนก่อน +5

    மிகப்பெரிய பணக்காரனும் ...இயற்கை ....உணவை தானே உண்ணுகிறான் ....

  • @premasivaram8226
    @premasivaram8226 3 หลายเดือนก่อน +39

    இவ்வளவு ஆடம்பரம் தேவையா?இந்திய நதிகளை இணைக்க இவர்கள்முயன்றிருந்தால் நாட்டு மக்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் கிடைத்திருக்கும்!

    • @ranjithr3698
      @ranjithr3698 3 หลายเดือนก่อน +4

      neenga mudalil ungal sothil pathi koduthu naatin munetrathirku padu padungo....

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 3 หลายเดือนก่อน +59

    Kadavul ku ora vanchagam athigam......ellathayum alli avanuke kuduthutaru......engaa pola irukavangaluku atleast 1 veedu iruntha koda pothum

    • @ranjithr3698
      @ranjithr3698 3 หลายเดือนก่อน +3

      1 veedu iruntha inonnu venun thonum

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 3 หลายเดือนก่อน +29

    ஏன் இவரு வீட்டிற்கு மட்டும் ED NIA ரைடு நடப்பதில்லை காரணம் யார்

  • @Bharathi2610
    @Bharathi2610 3 หลายเดือนก่อน +4

    எல்லாம் நம்ம ரீசார்ஜ் பண்ண காசு தான் போல😢

  • @satheeskumar_radhakrishnan
    @satheeskumar_radhakrishnan 3 หลายเดือนก่อน

    இந்த ஐயாயிரம் கோடியில் ஒரு பத்து சதவீதத்தையாவது நாட்டிலுள்ள அனைத்து அனாதை சிறுவர் இல்லங்களிற்கும் பகிர்ந்தளித்திருந்தால், அந்த சிறுவர்கள் எத்தனையோ வருடங்களுக்கு வயிராற உணவு உண்டிருப்பார்கள். மற்றும் அவர்களது கள்ளம் கபடமில்லாத வாழ்த்துக்கள், நன்றிகள் என்றென்றும் மணமக்களை வாழ வைத்திருக்கும். அக்குடும்பத்தின் புகழ் மேன்மேலும் ஓங்கியிருக்கும். ஏன் இவர்களுக்கு இப்படி யோசிக்க முடியாமல் போகிறது..?

  • @satheeshkumar4764
    @satheeshkumar4764 3 หลายเดือนก่อน +21

    Jatty kooda diamond la poduvanunga, but mapilai worth illa , semma sothai

  • @darlylivingstone2744
    @darlylivingstone2744 3 หลายเดือนก่อน +31

    எல்லாம் மாயை. மோட்சம் போகும் வழி இயேசு .உலகில் காண்பது எல்லாம் அழியும். அழியா ஆத்துமாவை காப்பாற்ற இயேசு தான் வழி.

    • @ranjithr3698
      @ranjithr3698 3 หลายเดือนก่อน

      ulagathil vazha panam thevai

    • @VismitaLevi
      @VismitaLevi 3 หลายเดือนก่อน

      Money matum tevai illai brother... Manasula nimathi tevai. Athai thara avarala matumey mudiyum. Jesus loves u & ur family brother​@@ranjithr3698

    • @Hari-h8u
      @Hari-h8u 3 หลายเดือนก่อน

      நீயே ரொட்டி துண்டுக்கு மதம் மாறின அல்லேலூயா பையன்.... நீ அடுத்தவனுக்கு advice பண்ணுறது தான் கொடுமை 😂😂😂

    • @VismitaLevi
      @VismitaLevi 3 หลายเดือนก่อน

      @@Hari-h8u மதம் சம்பந்தது இல்லை. மனம் சம்மந்தபட்டது. Jesus loves u & ur family always brother. God bless u brother💐🙂

    • @darlylivingstone2744
      @darlylivingstone2744 3 หลายเดือนก่อน

      ஆமா! நான் அல்லேலுயா பையன் என்பதற்கு இயேசுவுக்குள் பெருமைபடுகிறேன்.அல்லேலுயா என்பது நம் துன்பம் தீர்க்கும்
      வார்த்தை. ஜெய கோஷம்.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 3 หลายเดือนก่อน +10

    அம்பானி வீட்டு திருமணம் ஒரு அதிசயம் மா?? சாதாரண மக்கள்கூட விமரிசையாக செய்கிறார் கள்.😊😊😊😊

  • @factorymaintenance537
    @factorymaintenance537 3 หลายเดือนก่อน +4

    நல்லா பாருங்க ப்ரோ அந்த டிரஸ்ல என்னுடைய காசும் ஒட்டி இருக்கும்

  • @pavithara4892
    @pavithara4892 3 หลายเดือนก่อน +13

    Sari ipo ena pannalam... Enaku aachiriyamalam ila... Oru vela ivanga Ratan Tata sir maari nalalathu panna aachiriyam varum..

    • @senthilsambathamoorthi734
      @senthilsambathamoorthi734 3 หลายเดือนก่อน

      Ethana Kodi dress pottalum ottuthuni illamathan ozhuthaganum

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 หลายเดือนก่อน

    Neet means one nation,one question paper ,one exam,one result...
    But this is unfair exam, not trust worthy exam....so re neet best option for all 🙏

  • @manoraj297
    @manoraj297 3 หลายเดือนก่อน +15

    இந்தியன் 2 ல் இந்த காட்சிகள் சில இடம்பெற்றுள்ளது

    • @ranjithr3698
      @ranjithr3698 3 หลายเดือนก่อน +2

      neenga padatha pathukitte vazhkayaotirungo

    • @manoraj297
      @manoraj297 3 หลายเดือนก่อน

      @@ranjithr3698 na unka kitta appd sonnena

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 3 หลายเดือนก่อน +1

    Waste of money from where ? 20 lakhs crores two refineries of internal and external in Moti Kavdi from Jamnagar 28 KM 😢

  • @manivannan2445
    @manivannan2445 3 หลายเดือนก่อน +3

    Circus show

  • @tamilanrockers6892
    @tamilanrockers6892 3 หลายเดือนก่อน +1

    எங்கள் விதரிச்சல் உங்கள சும்மா விடாது 😡😡😡😡😡😡

  • @anburajj4717
    @anburajj4717 3 หลายเดือนก่อน

    எங்கள் வயிற்றில் அடித்து ரீசார்ச் ரூபாய் காசில் ஏழைகள் எங்கள் வயிறு எரிகிறது

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 3 หลายเดือนก่อน

    நாங்க ஒன்னும் பிரமாண்டம்னு சொல்லவே இல்லை . பணம் இருந்தால் ஆடம்பரம் பண்ணதான் செய்வாங்க .

  • @கும்மாங்கோ
    @கும்மாங்கோ 3 หลายเดือนก่อน +4

    Enaku Ambani wife than Richa brighta theriyuranga,

  • @anands1243
    @anands1243 3 หลายเดือนก่อน

    Ithelam oru news ah ji.

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 3 หลายเดือนก่อน +5

    Natuku rombha important news pa

  • @LalithaIyer-ex7ps
    @LalithaIyer-ex7ps 3 หลายเดือนก่อน

    Enna diamond gold pattu sari pottalum azake ellai ersndu mattu penkalum

  • @vennilaselvi520
    @vennilaselvi520 3 หลายเดือนก่อน

    5 adi thaan

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 3 หลายเดือนก่อน +6

    அந்த வழுக்கை அங்கேபோய் dance ஆடுது
    இனிமே கூவுறவன் Office ல எல்லாம் நிலநடுக்கம்தான்வரும்

  • @manishms5398
    @manishms5398 3 หลายเดือนก่อน

    Yarellam comments pakka vanthingappa😅

  • @psp_online
    @psp_online 3 หลายเดือนก่อน

    In whole video, beauty of Radhika is praised. Why so less of the groom? Shows the mentality of common people.

  • @ambikanaren5962
    @ambikanaren5962 3 หลายเดือนก่อน +2

    Namma naadu ivalavu vallarasana naadaa?😢

  • @shankarchithra3570
    @shankarchithra3570 3 หลายเดือนก่อน +3

    பணம் பத்தும் செய்யும்

  • @pr_isai
    @pr_isai 3 หลายเดือนก่อน +2

    ada paithiyangala ellam rate taiyum ethi vachitu makkal rathathula kalyanam nadaku ithu varam illa saabam

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 3 หลายเดือนก่อน

    அருமை

  • @Sharmi-c4x
    @Sharmi-c4x 3 หลายเดือนก่อน +3

    Pasi oru vela kuda sapatu elathavahaluku help pannuga ethu ela oru news 🤦🤦🤦🤦

  • @mrsocialist5508
    @mrsocialist5508 3 หลายเดือนก่อน +4

    Ella dress um kevalam…. En ipdi overrated pannuringa

  • @PriyaRajendran-xu5yf
    @PriyaRajendran-xu5yf 3 หลายเดือนก่อน

    Onnuthuku use illey waste wedding soon ellarum vera sim ku change pannunga apo tha ivanungaluku adi vizhum

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 3 หลายเดือนก่อน

    All people change bsnl

  • @SBShop639
    @SBShop639 3 หลายเดือนก่อน

    🤦🤦🤦🤦🤦

  • @babuselvam6389
    @babuselvam6389 3 หลายเดือนก่อน +1

    Ivalo selavu panni kooda maapla arisi motta madhiri thaana irukkaru😂😂😂

  • @BarathsKitchen89
    @BarathsKitchen89 3 หลายเดือนก่อน

    Oi naan inniku full a Ivan marriage pathi pesave illa. Neeye oru kadhaya vudu😊.
    10 minutes ku yenda ivlo aadambaram

  • @anithakanishwaran9754
    @anithakanishwaran9754 3 หลายเดือนก่อน

    Avanga pandrangalo ilayo nenga head line kuduthu 1kodi per views vaangi sambadhikringa 😅😅😅

  • @NoorNisha-bn6zm
    @NoorNisha-bn6zm 3 หลายเดือนก่อน

    Yanaikum,elikum kalyanam edula enna special marriage Ella comedy mathiri eruku.

    • @NoorNisha-bn6zm
      @NoorNisha-bn6zm 3 หลายเดือนก่อน

      Makkal panam nallathan erukum😢😢

  • @tharani4988
    @tharani4988 3 หลายเดือนก่อน +3

    Kali muthi poochu..

  • @Krishnakumar-pg6ng
    @Krishnakumar-pg6ng 3 หลายเดือนก่อน

    கூத்தாடி வீட்டு திருமணம

  • @gulabjan7199
    @gulabjan7199 3 หลายเดือนก่อน +6

    Ada pongada evanunga enne botroom toilet pona sandhana vasam ma ??varabokuthu ?ellame gabbu than..

    • @abikema5507
      @abikema5507 3 หลายเดือนก่อน

      😂😂😂