ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆம்ஸ்ட்ராங் உயிர் பிரியும் நொடி அண்ணனிடம் சொன்ன தகவல்? - அண்ணன் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • "எல்லாரும் ஓடிட்டாங்க.. தம்பி தனியா இருந்தான்.."
    ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த ஆம்ஸ்ட்ராங்
    உயிர் பிரியும் நொடி அண்ணனிடம் சொன்ன தகவல்..?
    உண்மையில் நடந்தது இதுதான்..? அண்ணன் பரபரப்பு பேட்டி
    #armstrong #chennai #thanthitv
    Uploaded On 07.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 274

  • @sravindran6350
    @sravindran6350 8 วันที่ผ่านมา +221

    இறந்தவர் தன் சகோதரராக இருந்தாலும் மிகைபடுத்தப்படாத தெளிவான பேட்டி. ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @devesahayamsd7359
      @devesahayamsd7359 5 วันที่ผ่านมา +5

      😊😊😊😊

    • @Miask-n4
      @Miask-n4 4 วันที่ผ่านมา

      L😅❤❤❤😊​@@devesahayamsd7359

    • @TVK_Thani_oruvan
      @TVK_Thani_oruvan 3 วันที่ผ่านมา +4

      பட்டும் படாமல் பேசிக் கொண்டு இருக்கார் 🤔🤔🤔

    • @MNDKAM
      @MNDKAM วันที่ผ่านมา +1

      😭😭😭😭😭😭😭❤😭😭😭😭😭😭😭

  • @jayanthinarayanan6168
    @jayanthinarayanan6168 7 วันที่ผ่านมา +38

    அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்கல்.

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 8 วันที่ผ่านมา +216

    இப்பவும் அந்த கொலைகரங்களை அவர் இவர் என்று மரியாதை கொடுத்து பேசுகிறார்

    • @krithikrithi9147
      @krithikrithi9147 6 วันที่ผ่านมา

      Ahii mairu yaru pathiii soldra eppo

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 6 วันที่ผ่านมา +9

      தம்பியைக்கொன்ற கொலைகாரர்களை அவர்,இவர் என மரியாதையைக் பேசுகிறார்,பண்பான சகோதரர்.

    • @bhanumathyravi551
      @bhanumathyravi551 5 วันที่ผ่านมา +4

      God bless his family🙏🙏

    • @bkumartnj
      @bkumartnj 4 วันที่ผ่านมา +6

      பண்பாளர்களுக்கு இவ்உலகில் இடமில்லைப்பா...!

  • @tensings3932
    @tensings3932 2 วันที่ผ่านมา +13

    உயர்வான குடும்பம்,நல்ல வளர்ப்பு.பணிவான வார்த்தைகள்❤❤

    • @MNDKAM
      @MNDKAM วันที่ผ่านมา

      💕💕💕😭🙏😭💕💕💕

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 7 วันที่ผ่านมา +114

    நல்ல சமுதாயத்தை கல்வி மூலம் முன்னேற்றிய ஒரு தலைவருக்கு இப்படி நேரிட்டது கண்டிக்கத்தக்கது.

    • @karthivimala2510
      @karthivimala2510 5 วันที่ผ่านมา

      ஆரம்பகாலம் கட்டப்பஞ்சாயத்து

    • @user-kn2vx5on5s
      @user-kn2vx5on5s 3 วันที่ผ่านมา

      நம்ம

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 7 วันที่ผ่านมา +88

    அந்த கொலைகார பாவிகளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 8 วันที่ผ่านมา +80

    அந்த ஜாதி க் காரங்க தான் கேட்க னு மா? மற்ற ஜாதி க் காரங்க magalir சங்கம் லாம் ஏன் குர‌ல் கொடுக்க வில்லை

    • @rengasamyshanmugasundaram3382
      @rengasamyshanmugasundaram3382 7 วันที่ผ่านมา +8

      Pakka political murder

    • @ShaliniN-ln2so
      @ShaliniN-ln2so 7 วันที่ผ่านมา +1

      Yes

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 5 วันที่ผ่านมา

      ✌🏿​@@rengasamyshanmugasundaram3382

    • @rajakokila88
      @rajakokila88 18 ชั่วโมงที่ผ่านมา

      அவங்களுக்கு மட்டும் நல்லது செய்தல் அவர்கள் தான் குரல் கொடுப்பார்

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c 12 ชั่วโมงที่ผ่านมา

      @@rajakokila88 யார் உதவி கேட்டாலும் செய்ற நல்ல மனிதர் என்று அவரை ப் பார்த்தால் தெரியுது ஜாதி நம்பிக்கை லாம் எனக்கு ப் பிடிக்காது நான் அவர் சேர்ந்த ஜாதி இல்லை இருந்தாலும் அவரை எனக்கு ரொம்ப ப் பிடிச்சு இருக்கு

  • @manigandanm7502
    @manigandanm7502 7 วันที่ผ่านมา +31

    அந்த பகுதி மக்கள் காலை மாலை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்,police complain கொடுத்து இருக்கலாம் புது நபர் நடமாட்டம் குறித்து 😭😭😭😭😭

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 3 วันที่ผ่านมา +5

    கூலிக்காக மாரடிக்கும் கூலிப்படை 👉🏿👉🏿 Bro👉🏿👉🏿😭😭😭😭👈🏿👈🏿 பாவம்டா திருந்தி வாழுங்கடn

  • @Mekala370
    @Mekala370 8 วันที่ผ่านมา +65

    Migavum nallavar nu solranga.Pavam 😢😢😢

  • @VinothrajaVinoth-my6pi
    @VinothrajaVinoth-my6pi 7 วันที่ผ่านมา +159

    அண்ணா பயபட வேண்டாம் பதிலடி கண்டிபாக கொடுப்பார்கள்.ஆம்ஸ்டாங் அண்ணன் ஆட்கள் சாதார்னமானவர்கள் கிடையாது

    • @msg852
      @msg852 7 วันที่ผ่านมา +10

      செய்ய வேண்டும்

    • @user-nl2we9hm1c
      @user-nl2we9hm1c 7 วันที่ผ่านมา +2

      pp pp pp pp

    • @JC-cm1gs
      @JC-cm1gs 7 วันที่ผ่านมา

      Ama avar periya sudandara porali....poda paithiya kaara pxxx

    • @sarathkumar8045
      @sarathkumar8045 7 วันที่ผ่านมา +10

      Vidathinga😡😡

    • @skytube347
      @skytube347 7 วันที่ผ่านมา

      Yaru daa nee​@@user-nl2we9hm1c

  • @kikamu1076
    @kikamu1076 3 วันที่ผ่านมา +4

    அண்ணங்காரன் ரொம்ப சூசகமா பேசுற.

  • @vijayakumarmr4716
    @vijayakumarmr4716 7 วันที่ผ่านมา +9

    கடவுளாவது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.

  • @sankarvino4054
    @sankarvino4054 7 วันที่ผ่านมา +23

    பக்கத்துல இருந்து நேர்ல வெட்டு வாங்கி நீங்களே பார்த்தாலும் பார்க்கலாம்னு சொன்னேன் அப்புறம் எப்படி குற்றவாளிகளை அடையாளம் காட்டுவீங்க எப்படி தான் கண்டுபிடிக்கிறது நிச்சயம் இது எதிரிகளுக்கு சாதகமான ஒரு பேட்டி

  • @Money00777
    @Money00777 8 วันที่ผ่านมา +69

    ஆருத்ரா இன்னும் எத்தனை உயிரை வாங்க போகுதோ 😢😢

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 7 วันที่ผ่านมา +54

    ரொம்ப அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் பிளீஸ்

  • @stellasharmini215
    @stellasharmini215 7 วันที่ผ่านมา +13

    So sad. Heartfelt condolences to the family of Mr.Armstrong.
    From Malaysia 🇲🇾

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 6 วันที่ผ่านมา +3

    Om namo syivaya loveble sweetheart sir 🌹😭🙏💐

  • @samuelalfred7581
    @samuelalfred7581 7 วันที่ผ่านมา +5

    Whole world need peace...

  • @5love005
    @5love005 8 วันที่ผ่านมา +7

    Rip

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 7 วันที่ผ่านมา +12

    மக்கள் மனங்கள் மனிதாபிமான வழியை நோக்கி செல்லும் மனநிலை வருவதற்கு இனிமேலாவது முயற்சி எடுப்போம்..

  • @sanchiran7794
    @sanchiran7794 5 วันที่ผ่านมา +6

    அண்ணனின் மிகவும் கொடூரமான வேதனையில் இருந்து எங்களால் மீலாதுயரதில் இருந்து வெளிவராமல் தவிக்கிறோம்
    தயவு செய்து அண்ணனின் கொலைக்கு காரணமான கோலைகளை வெட்ட வெளியில் அவர்களை தண்டிக்க வேண்டும்
    எனக்கு என்னா டவுட் என்றால்
    பசு தோல் போர்த்திய ஓநாய் அண்ணன் கூடவே இருந்திருக்கலாமே என்ற சந்தியாகம் by.nellsonari thirumapuri (DT)

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 6 วันที่ผ่านมา +4

    Anna be careful Anna🙏🙏🙏🙏

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 7 วันที่ผ่านมา +91

    சென்னை திமுக கோட்டை
    எந்த கொம்பனாளும் குறை சொல்ல முடியாத ஆட்சி.
    40 க்கு 40. Mps 😂

    • @s.muralidharansomu2812
      @s.muralidharansomu2812 7 วันที่ผ่านมา +2

      Nee sootha moodu 😊😮

    • @user-px7pe4wv7z
      @user-px7pe4wv7z 7 วันที่ผ่านมา +8

      @@s.muralidharansomu2812 உன் கொட்ட பத்திரம், அறுதுட போறாங்க

    • @s.muralidharansomu2812
      @s.muralidharansomu2812 7 วันที่ผ่านมา

      @@user-px7pe4wv7z poda poolu thevdiyaluku porandathu

    • @ravig7362
      @ravig7362 6 วันที่ผ่านมา

      திமுக பிராடு நாய்​@@s.muralidharansomu2812

    • @s.muralidharansomu2812
      @s.muralidharansomu2812 6 วันที่ผ่านมา

      @@user-px7pe4wv7z un kottaiya pathukada potta

  • @vijayalakshmiramakrishnan1571
    @vijayalakshmiramakrishnan1571 2 วันที่ผ่านมา

    Heartfelt condolences

  • @manigandanm7502
    @manigandanm7502 7 วันที่ผ่านมา +20

    Zomotto ஊழியர்களை விசாரிக்க வேண்டும்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 5 วันที่ผ่านมา +2

    சில அரசியல் வாதிகளின் சதி செயல்..அண்ணாமலை, சீமான் விஜய் குருமாவுக்கும் இதே நிலை தான்..நாங்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும் என்ற நிலை. தமிழர்கள் தமிழ் நாட்டில் அரசியலுக்கு வரக்கூடாது. வந்தாலும் வெல்ல கூடாது

  • @kukankumar8363
    @kukankumar8363 7 วันที่ผ่านมา +56

    இந்த அரசு ஏன். தயக்கம்.காட்டுகிறது. ஒன்னும். புரிய ல. டிஎம்கே க்கு ஓட்டு போட்டது ஒரு குற்றமா ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரு அரசியல்வாதி ஒரு முக்கியமான தலைவர் அவருக்கே இந்த நிலைமையை நான் ஓட்டு போட்ட மக்களுக்கு எங்க.நீங்க பாதுகாப்பு கொடுப்பீர்கள்

    • @rengasamyshanmugasundaram3382
      @rengasamyshanmugasundaram3382 7 วันที่ผ่านมา +7

      Dmk involved

    • @mariasoosai4033
      @mariasoosai4033 7 วันที่ผ่านมา

      வாழைக்குத்தான் பாதுகாப்பு தேவை. எள்ளுக்கு தேவையில்லை

    • @gamingmasterstamilan2165
      @gamingmasterstamilan2165 7 วันที่ผ่านมา

      Makkalachiku mudivoo kattungal makkla sangakala mannarachi kondu vara poradungal. Palamaiya nilai nirutha poradungal makkala, dmk atchi very very worst.

    • @user-rz3hb9fu3j
      @user-rz3hb9fu3j 7 วันที่ผ่านมา +1

      பிஜேபி B team' DMK

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 7 วันที่ผ่านมา +2

      மறுபடியும் ஓட்டு போடுவீர்களா?🤔

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 7 วันที่ผ่านมา +15

    His daughter is the only person who will suffer without father. Why all this violence, power fight, egos and murders by these adults ? It’s immaturity to do murders vengeance and anger, god created us to live in peace, love and compassion. God bless his child.

  • @itsmejacky
    @itsmejacky 15 ชั่วโมงที่ผ่านมา

    Cctv ல யாருமே ஓடல நின்னு பாக்குறாங்க.. 🥹🥹🥹

  • @kitchenunlimited
    @kitchenunlimited 6 วันที่ผ่านมา +3

    எவ்வளவு மறைக்கிறார்களோ தெரியவில்லை.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 7 วันที่ผ่านมา +6

    கட்சி சார்பற்ற முறையில் ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரா 😢😢😢😢

  • @rselvaraj8034
    @rselvaraj8034 5 วันที่ผ่านมา +2

    ஒரு செயலுக்கு‌ பல காரணங்கள் ஊடகங்கள் வழியாக பேசப்படுகிறது.இதனால் உண்மைநிலை மக்களுக்கு தெரியப்போவது இல்லை.

  • @DineshKumar-dy1es
    @DineshKumar-dy1es 7 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @aproperty2009
    @aproperty2009 7 วันที่ผ่านมา +15

    அனைவருக்கும் அந்த பதட்டம் இருக்கும்

  • @kousalyak-og1jf
    @kousalyak-og1jf 7 วันที่ผ่านมา +5

    Ayo ayo

  • @RekaMahesh-vh5ly
    @RekaMahesh-vh5ly 8 วันที่ผ่านมา +2

    😢😢😢😢😢

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 18 ชั่วโมงที่ผ่านมา

    நல்லலவர் இறந்தும் வாழ்வர்.ஆனால் இப்படி ஒரு நல்ல மனிதனை மிருகங்கள் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது கடுமையாகதண்டிக்கப்படவேண்டும்

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 7 วันที่ผ่านมา +37

    தமிழ் நாட்டில் ‌இருக்க பயமா இருக்கு 😮😮😮

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 7 วันที่ผ่านมา +2

      ஒரு பயம் இல்லை (தப்பு செய்தல் பயம் )

    • @tamilupdate8162
      @tamilupdate8162 7 วันที่ผ่านมา +2

      உபி, பீகார் போய் விடு...

    • @neelageorge9550
      @neelageorge9550 6 วันที่ผ่านมา

      So sad

    • @sekart5234
      @sekart5234 5 วันที่ผ่านมา

      ஆய்தம் எடுத்தால் அழிவு நிச்சயம் ஒரு நாள்

    • @saposu
      @saposu 5 วันที่ผ่านมา

      The current goverment gone to drain and people's brain addicted with alcohol and money

  • @bkumartnj
    @bkumartnj 4 วันที่ผ่านมา

    ஆழ்ந்த இங்கல்கள்...!!

  • @user-xr5vn8xd4t
    @user-xr5vn8xd4t 7 วันที่ผ่านมา +9

    real hero

  • @theprettyprincess95
    @theprettyprincess95 7 วันที่ผ่านมา +7

    Andha manasu yeavloo valikum.. kolagara Nai nga.. nalavay irka matanga kandipa avangalku thukku thandhana kodukanum ...😡😡😡

  • @VeronicaAnthony-pf7cw
    @VeronicaAnthony-pf7cw 6 วันที่ผ่านมา +8

    It is heartbreaking he never turned down people who came asking for help....thats my area my neighbours an area icon and this happened to him my deepest condolences to uncle family

  • @sujathas4786
    @sujathas4786 8 วันที่ผ่านมา +1

    😢

  • @rkaliyamurthy4256
    @rkaliyamurthy4256 7 วันที่ผ่านมา +17

    தலைவர்களுக்கு துப்பாக்கி
    வழங்கவேண்டும் 47 வயதில்
    ஏன் அவர் சாக வேண்டும் மற்ற தலைவர்களுக்கு என்ன
    பாதுகாப்பை வழங்க போகீர்கள்

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 7 วันที่ผ่านมา +1

      Satharana makkalukkum thuppakki valangavendum,

    • @prrmpillai
      @prrmpillai 5 วันที่ผ่านมา

      52

    • @kumarblore2003
      @kumarblore2003 5 วันที่ผ่านมา +1

      அவரிடம் துப்பாக்கி இல்லை என்று யார் சொன்னது

  • @sekars3220
    @sekars3220 2 วันที่ผ่านมา

    Good news

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 วันที่ผ่านมา +8

    பாவம் அண்ணன் எவரையும் வேதனை இருந்தும் அரச குறை கூறல நல்ல மாமனிதர்

  • @SureshGanapathy-qk7ep
    @SureshGanapathy-qk7ep 4 วันที่ผ่านมา

    He speaks respectfully of those murders... Very nice way to treat even u r enemies

  • @nandaipod
    @nandaipod 5 วันที่ผ่านมา +1

    Blue salute my dear Brother 💙💐

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 6 วันที่ผ่านมา +5

    எதற்காக வெட்டினார்கள்.புரியவில்லை

  • @manigandanm7502
    @manigandanm7502 7 วันที่ผ่านมา +26

    Zomotto அலுவலகத்தை முற்றுகை இட வேண்டும்

    • @user-yr1gy1nn4m
      @user-yr1gy1nn4m 6 วันที่ผ่านมา +1

      போங்கடா போங்கத்த
      புண்🎀

    • @manigandanm7502
      @manigandanm7502 6 วันที่ผ่านมา

      @@user-yr1gy1nn4m டேய் நாயே லூசு பயலே சங்கி

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz 6 วันที่ผ่านมา

      Yes

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 3 วันที่ผ่านมา

    உபயோகிக்கும் வாகனம் Bike👈🏿👈🏿😂😂😂😂😮😮😮🙏🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @TWR77
    @TWR77 7 วันที่ผ่านมา +2

    People yea ivlo manasatchiye illamarkinga,antha edathla ipdi oru vishiyam nadanthu neenga irunthingana poi kapathirka kooda matinga...neengala pesave koodathu

  • @ibrahim4705
    @ibrahim4705 2 วันที่ผ่านมา

    வெட்டிட்டு போனவங்க முகம் உங்களுக்கு கொஞ்சமா தெரியும் தானே அண்ணா

  • @cancoat4967
    @cancoat4967 7 วันที่ผ่านมา +5

    If no enemy, why gun?

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 7 วันที่ผ่านมา +3

    No etha annauadaya mananalai appa eppadi erukum namaku thareyuma don't talk some doubts

  • @User....u603
    @User....u603 6 วันที่ผ่านมา +4

    ஒன்னுமே தெரியாம நீ எதுக்குடா கூட இருந்த நீயும் நடிக்கிறீயா

  • @ksundar4649
    @ksundar4649 5 วันที่ผ่านมา +1

    RIP

  • @MNDKAM
    @MNDKAM วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agnisiragu9445
    @agnisiragu9445 6 วันที่ผ่านมา +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 3 วันที่ผ่านมา

    கத்தி > powerful

  • @FRANCISE345
    @FRANCISE345 7 วันที่ผ่านมา +24

    இது கதையா யாரையும் பார்க்கவே இல்லையாம் ஆனால் 🗡️ மட்டும் பார்த்தாராம் யார் முகத்தையும் பார்க்கவே இல்லையாம்

    • @muralitinku8692
      @muralitinku8692 7 วันที่ผ่านมา

      டே நாயே இந்த நிலையில் பேச்சு கூட வாறது உனக்கு

    • @jagkum3158
      @jagkum3158 7 วันที่ผ่านมา

      Dubukku, on thambiya kaappatha odumbothu ethirla varavan, vettunanvan mogaraiyellam paathu nenaippula vaichiruppangalla? thiruttu kalaga muttal odanporappa nee?

  • @nederhood
    @nederhood 8 วันที่ผ่านมา +34

    This is the fate of one man who opposes a criminal corporation Aarudra. India had been going backwards since independence. Congress party and Bharatiya Janata party are creating an illusion that India is developing. Instead of politicians talking and boasting about GDP, what is the per capita income of the Indian????

    • @TheIndianTamiLion
      @TheIndianTamiLion 7 วันที่ผ่านมา

      Yes

    • @remzmartyn
      @remzmartyn 7 วันที่ผ่านมา +1

      Story nalla iruku thambi.
      😂😂.
      Saatai video pathutu inga vanthu screenplay panitu iruka

    • @dhatchayanim
      @dhatchayanim 2 วันที่ผ่านมา

      British congress 😂

  • @9nammachennai3608
    @9nammachennai3608 วันที่ผ่านมา

    😮

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 5 วันที่ผ่านมา +2

    Case to be handled to CBCID

  • @magesuari5076
    @magesuari5076 6 วันที่ผ่านมา +2

    So sad. What a brutal murder in TN? Wake up indians.

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 23 ชั่วโมงที่ผ่านมา

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @kailasamvenkateswaran2830
    @kailasamvenkateswaran2830 5 วันที่ผ่านมา +1

    Could be other organisations related to same idealogy with whom Armstrong had difference and criticized them over the philosophy and principles.
    So they would have eliminated him so that his followers would rethink and align back.

  • @karthicraja9030
    @karthicraja9030 7 วันที่ผ่านมา +4

    Ethuvuma pakalana na apro ethuku da avaru ena sonaru thiriyumanu oru interview vedio en da epidi pandringa

  • @prashanthnapoleon1249
    @prashanthnapoleon1249 7 วันที่ผ่านมา +17

    Thirumavalavan ku badhila VCK Ku Armstrong thalaivara irunthirkalam.Unmelayae antha people ku Neraiya hlp panirparu.

  • @beulajansi3434
    @beulajansi3434 7 วันที่ผ่านมา +6

    Ivar solradha ennala namba mudiyala .. oru kozhandhai kuda oru chinna adaiyalatha correct ah sollum... Ivar yarayum paakala, enna dress pottanga nu theriyala but kaapatha mattum ponenu solraru... Bayapadama konjam unmaya sonna nalla irukkum

    • @jayaprasathnavan609
      @jayaprasathnavan609 7 วันที่ผ่านมา +3

      இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்

  • @AnotherConda
    @AnotherConda 23 ชั่วโมงที่ผ่านมา

    Thanthi tv jaalra.. Unmaiya fulla sola maatingaley da neenga

  • @nairsadasivan
    @nairsadasivan 23 ชั่วโมงที่ผ่านมา

    Nallathukku kalamillai...
    Nalla karyankale seyvavarkale irikkavidamaattarkal.... Athu than intha olakam.

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 7 วันที่ผ่านมา +33

    சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது இந்த விடியா தத்தி சுடலை ஆட்சியில

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 วันที่ผ่านมา

    Somehow I have doubts in Veeramani's testimony. How could the faces of the assailants have missed his sight. ?. It appears he is lying.

  • @harikrishanan896
    @harikrishanan896 7 วันที่ผ่านมา +1

    New Tamil live

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 7 วันที่ผ่านมา +3

    Cctv footage was 5.59pm..
    U saw at 7pm😂

    • @jayaprasathnavan609
      @jayaprasathnavan609 7 วันที่ผ่านมา

      10 Sec la mudichitu poitanga nu report. Anal ivar kovila irunthu vara varaikum avanga irunthanga nu soldrar.

    • @prrmpillai
      @prrmpillai 5 วันที่ผ่านมา

      ரத்தோர் சொன்னாது 7.15

  • @Jesikan90
    @Jesikan90 8 วันที่ผ่านมา +15

    Evra nela visariga sr.unmai varum..

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we 8 วันที่ผ่านมา +5

      Stalin ah daaaan visarikanum😂

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 7 วันที่ผ่านมา +1

    தனியா iruppadai பற்றியே பேசுகிறார் !

  • @jjmusicals3985
    @jjmusicals3985 7 วันที่ผ่านมา +2

    Oru 10 to 15 per koode illama poitaangale...😢😢

  • @adventuregamesbyjeevan4297
    @adventuregamesbyjeevan4297 8 วันที่ผ่านมา +41

    திருமா அவர்கள் சாகும் வரை உண்ணா விரத போராட்டம்.....

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 8 วันที่ผ่านมา +4

      Comedy

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 7 วันที่ผ่านมา +4

      நல்ல சாப்பிட்டு தான் வந்து இருப்பார்

    • @madrasmedia4584
      @madrasmedia4584 7 วันที่ผ่านมา +3

      Ini dalitkalin ore mugam annan thiruma mattume..veru thalaivar yaarum illai

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 7 วันที่ผ่านมา

      @@madrasmedia4584 : one more comedy 😁😁😁

    • @jayakannikak1619
      @jayakannikak1619 7 วันที่ผ่านมา +7

      திருமா அவர்களிடம் போராட்டம் மட்டும் தான் இருக்கும் செயல் ஒன்றும் இருக்காது

  • @meenalpandian3012
    @meenalpandian3012 7 วันที่ผ่านมา +2

    Evanum varamattan

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 7 วันที่ผ่านมา +4

    Ur sound not good Kora Kora

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 7 วันที่ผ่านมา

      Romba mukyam.. he is in shock..

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 5 วันที่ผ่านมา +1

    Ini delivery boys ah iltreat panuvang.... Summave avangaluku yarum mariyathai kudukrathu illa... Ini delivery boys ellaraium sandhekapaduvanga

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 7 วันที่ผ่านมา +1

    Thaniya povadarkku yane bayapadanum ?

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 6 วันที่ผ่านมา +10

    எல்லாரும் சேர்ந்து கைல கிடைக்கிற மண் அள்ளி போட்டு இருக்கலாம் ஒரு உயிர் காப்பாற்றபட்டிருக்கும்😢

  • @Rajduggu
    @Rajduggu 7 วันที่ผ่านมา +2

    Evar soldratha paatha evar maelae doute varuthaeeee

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 6 วันที่ผ่านมา +1

    You didn't see at least one person's face

  • @prabhakaranprabhakaran9661
    @prabhakaranprabhakaran9661 7 วันที่ผ่านมา +3

    Kollai pannavan amma thavidya da
    😅😅

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 7 วันที่ผ่านมา +1

      Please don't be against rowdies.. tomorrow u will be the prey..

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 3 วันที่ผ่านมา

      இல்லை பரம்பரையே

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 3 วันที่ผ่านมา

    கண்டனம்👉🏿😭😭😭👈🏿👈🏿தெரிவிக்கிறேன்

  • @mkppartha909
    @mkppartha909 6 วันที่ผ่านมา +1

    மரியதை தேவை இல்லை

  • @kmunuswamyswamy1600
    @kmunuswamyswamy1600 5 วันที่ผ่านมา +1

    He is real hero other or fraud person 😢

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 5 วันที่ผ่านมา +1

    As usual no one will be identified as a killer. That is India and Indian police and politicians scoundrels. Only 5 percent of the murder the culprit is identified.

  • @veenaumesh9390
    @veenaumesh9390 8 วันที่ผ่านมา +2

    WHAT THE HELL IS HAPPENING... UTTER SHAME ON THIS SHAME AND GOVT ..
    CAN U GET BACK THE LIFE BACK NOW ...

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 7 วันที่ผ่านมา +1

      How is government responsible for each one of us..
      Elarum ishtatirku aditu irunda yar yenna panha mudiyum..
      Judge can give non bailable punishment to murderers until death.. may be this can reduce rowdism
      Years of vaida, bail... Idhellam irunda again and again murders wil happen by rowdies..

  • @user-ov8lh7uf5r
    @user-ov8lh7uf5r 7 วันที่ผ่านมา +1

    Ithu thaa thiravita madal

  • @anandasatya483
    @anandasatya483 วันที่ผ่านมา

    அதான் கொலை செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்றாகி விட்டது ஆகவேபின்னால் இருப்பவர்களை காப்பாற்றியும் ஆச்சு.
    சோலி முடிந்தது ....

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 7 วันที่ผ่านมา +2

    Andha shirt i yane போடணும் ?

    • @prrmpillai
      @prrmpillai 5 วันที่ผ่านมา

      தெலுகு

  • @gajalakshmi4274
    @gajalakshmi4274 6 วันที่ผ่านมา +1

    Someone told Armstrong sir was hurt then why she didn''t even check about him

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 6 วันที่ผ่านมา

      என்னதான் நடக்கிறது,இந்த நாட்டில்.

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 6 วันที่ผ่านมา +6

    கொலைகள் தொடரும்.போலீஸ் ஆணியே புடுங்காது.

  • @RajanRamamurthi-ps7cz
    @RajanRamamurthi-ps7cz 7 วันที่ผ่านมา +1

    உங்கள்வீடுஅருகில்ஆட்டோடிரைவர்ஆள்காட்டிடிரைவர்யார்முகம்தெரியுமா