நாட்டு ரக எலுமிச்சையில் வருடத்திற்கு 8 லட்சம் சம்பாதிக்கும் ‍ விவசாயி | Lemon tree | Harvest | Agri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செல்லும் வழியில் நாகதாசம்பட்டியில் விவசாயி NK.பூமுத்து அவர்களின் விவசாய நிலத்தில் நாட்டு ரக எலுமிச்சையை பயிரிட்டு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் வரை சம்பாதிக்கிறேன் என்றார்.
    இக்காணோளி அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் ‍ எடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவரின் சொந்த கருத்துக்களே ஆகும். அவரின் கூற்றுப்படி எலுமிச்சை விவசாயம் செய்ய விரும்பினால் அது உங்கள் சொந்த விருப்பங்களே ஆகும்.
    எலுமிச்சை செடி வளர்ப்பும் பராமரிப்பும் பற்றிய விளக்கங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து விளக்கம் அளித்துள்ளார்.
    நாட்டு எலுமிச்சை செடி தேவைப்பட்டால் அணுகவும். 93444 69645, 97884 06271.
    #Lemontree
    #Agriculture
    #cultivation
    #harvesting
    #lemon
    #nattulemon
    #lemonplant

ความคิดเห็น • 27

  • @Vivasayi_Viyabari
    @Vivasayi_Viyabari 2 หลายเดือนก่อน +5

    Nattu ragam nu sollitu 2 years la kaikumam enangada pithalattam

    • @smraja5256
      @smraja5256 5 วันที่ผ่านมา

      Bro air layer method la ottukattumpothu nalla kaikkum marathila irunthuthan kattuvanga athila vaikkumpothe kaikum thanmai irukkum

    • @Vivasayi_Viyabari
      @Vivasayi_Viyabari 5 วันที่ผ่านมา

      @@smraja5256 athu la correct than, irunthalum athukku nu oru time irukkum Ila , antha time ah koracha athu epdi nalla irukkum

  • @businesspromotamil1661
    @businesspromotamil1661 ปีที่แล้ว +6

    Useful video 📸👍

  • @aarokyamkapom
    @aarokyamkapom หลายเดือนก่อน +1

    அவர் 6 இலட்சம் என்று சொல்கிறார் நீ 8 இலட்சம் ன்னு தலைப்பு போட்டு இருக்க ஏன்டா? எவனாவது விழுந்து சாகனும்னு அவ்வளவு ஆசையா

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 หลายเดือนก่อน +1

    ஒரு அளவு இல்லையா? ஏக்கருக்கு எட்டு லட்சம் நீ சொல்றே? உன்கிட்டே வாங்கிட்டு போணவன சொல்ல சொல்லு

    • @Vivasayi_Viyabari
      @Vivasayi_Viyabari 2 หลายเดือนก่อน

      Avan epdi solluvan , natavan atho kathi than

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      வீடியோவை முழுமையாக பார்க்க வேண்டும்.

  • @ranjithkumart7839
    @ranjithkumart7839 9 หลายเดือนก่อน +3

    Good

  • @muthukumar-mp3cx
    @muthukumar-mp3cx ปีที่แล้ว +3

    கிடைக்கும்..

  • @RAMESHRAJ-f1j
    @RAMESHRAJ-f1j ปีที่แล้ว +2

    nice

  • @MRS2802
    @MRS2802 2 หลายเดือนก่อน

    Plant கிடைக்குமா??

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de ปีที่แล้ว +2

    நாற்று கிடைக்குமா???

  • @arasipbabu1010
    @arasipbabu1010 ปีที่แล้ว +1

  • @TheBluestar2009
    @TheBluestar2009 4 หลายเดือนก่อน +1

    Lemon aha Lime aha?

    • @vinomba1
      @vinomba1 4 หลายเดือนก่อน

      Lime

  • @premamayilraj3271
    @premamayilraj3271 ปีที่แล้ว +1

    Nattru kidaikuma sir

    • @nellikaninagaram2040
      @nellikaninagaram2040  ปีที่แล้ว

      தொடர்பு கொள்ளவும்: 93444 69645, 97884 06271.

  • @ganesansivarajan1972
    @ganesansivarajan1972 ปีที่แล้ว +2

    சம்பாதிங்க

  • @KRMTVDPI
    @KRMTVDPI ปีที่แล้ว +3

    nice plant

  • @divyaa7207
    @divyaa7207 ปีที่แล้ว +1

    One planet 100 Rupee

  • @maharaja_85
    @maharaja_85 ปีที่แล้ว +1

    செடி கூரியர் அனுப்பி வைக்க முடியுமா?

  • @birunthamani8504
    @birunthamani8504 ปีที่แล้ว +1

    How much price one plan?