மருமகள்களை கொடுமை படுத்தும் மாப்பிளை வீடு || கடைசியா தான் சாப்பிடணும் SIR || ANAND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2024
  • #latestepisode #neeya_naana #neeyanana #neeyanaanagopi #vijaytelevision #troll #mamiyarkodumai #mamiyarmarumagal #mamiyarmarumagalsandai #mamiyarmarumagalsandai #nathanarkodumai #nathanarsandai #MARUMAGALVSNATHANAR #troll #anandtroll

ความคิดเห็น • 199

  • @user-zx2li3oo5p
    @user-zx2li3oo5p 20 วันที่ผ่านมา +48

    அண்ணனுக்கு திருமண‌ம் முடிந்தபிறகு வரும் அண்ணிக்கு அண்ணன்கிட்டயும் அவர் வருமானத்தில் உரிமையில்லை என்று சொல்லும் கொழுந்தனும் மாமியாரும் கொழுந்தன் திருமண‌ம் செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு மட்டும் வருமானம் மற்றும் சகலத்திலும் உரி்மை உண்டுன்னு சொலுறாங்களே இது என்ன நியாயம். இப்படித்தான் நிறைய வீடுகளில் நடக்கின்றது. இதை சொல்ல முடியாதவர்கள் பல

  • @janeausten3397
    @janeausten3397 2 หลายเดือนก่อน +570

    திருமணத்திற்கு பிறகு பெண்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் பெண்ணடிமை தனத்திற்கும் காரணம். திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் தான் சரி. அதுதான் தம்பதிகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை தரும். அதுவே பெண் ஆண் சமத்துவம்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 หลายเดือนก่อน +25

      intha kodumaikku thaan yaalpaanathila ponnu veeddukku maappilai varuvaaru

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 2 หลายเดือนก่อน +35

      Thaniyathan irukom...ana phone nu onnu iruke adhulaye words la kodumai padutharanga...Paiyan kita orumathiri enkita vera mathiri pesi act panranga...Thaniya irunthum nimmathi ilama romba vethaila iruka,..

    • @janeausten3397
      @janeausten3397 2 หลายเดือนก่อน +15

      @@MalarPositivity-1603 unga mamiyar unga kitta mosama pesaratha record panni unga husband kitta pottu kaaminga

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 2 หลายเดือนก่อน +9

      @@janeausten3397 Avar kita solirka avar one time kettar ana avanga theriyama pesita,na vera thought la pesunangaramathiri pesi azhuthu polambi sympathy create panitanga adhu inum enaku mudila....Ena solution nu enaku therila...romba kastama iruku

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 2 หลายเดือนก่อน +2

      Adikadi Unga amma ipdi panranga,pesaranganu solite iruka mudila...Mamiyar iruka iruka romba worst ah nadanthukaranga...Na oru time normal ah pesuna ipdila panathinga romba mosama nadanthukaringanu adhukum na avangala mosama treat panitanu plate maathi pesi inum torchar panitanga

  • @KavisVlogs-hc5if
    @KavisVlogs-hc5if หลายเดือนก่อน +49

    நானும் என் மாமனார், மாமியார் ஆகியோருக்கு நிறைய செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என் குழந்தைகளிடம் உண்மையான அன்பு காட்ட மாட்டார்கள்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 16 วันที่ผ่านมา +53

    கதவு இல்லாத அறையில் கணவனுடன் தூங்கினதாக சொல்றாங்க, அப்போ அந்த கணவன் மேல்தான் தப்பு, குடும்பத்தினாரின் மேல் தவறு இல்லை.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 6 วันที่ผ่านมา +1

      Illai appadi payamuruthi palakki vaippaanka

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 6 วันที่ผ่านมา +1

      @@nalayinithevananthan2724 5 வயசு பாப்பாவா? பயமுறுத்தினாக்க பயப்படறதுக்கு. அப்போ குழந்தைகள் எப்படி பிறந்தாங்க? வெட்கம் மானம் இல்லையா?

    • @santhimurugan7829
      @santhimurugan7829 3 ชั่วโมงที่ผ่านมา

      😊​@@nalayinithevananthan2724

  • @leopard_editz1099
    @leopard_editz1099 หลายเดือนก่อน +131

    ஒரு தாலி total lifeம் காலி

    • @janeausten3397
      @janeausten3397 หลายเดือนก่อน +8

      ஆம் பெண்கள் நிலைமை அதுதான்

    • @malarmalar-cq2jq
      @malarmalar-cq2jq หลายเดือนก่อน +4

      Correct

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 24 วันที่ผ่านมา +2

      👌

  • @suganyavenkatachalam6601
    @suganyavenkatachalam6601 หลายเดือนก่อน +123

    சாப்பிட கூடாது என்று அவர்கள் செய்யும் செயல்கள் பசியோடு பட்ட கஷ்டங்கள் சொல்ல இயலாது.

    • @Samdine2011
      @Samdine2011 หลายเดือนก่อน +3

      You keeping quiet is the problem same thing done to me I wont bother motherinlaw and sister in law and my husband I eat what I want if husband tease me means I show the plate and eat I pour salt In food they will scold me but I wont bother because of my attitude they itself cook food my mother told to respect them but individually I will not respect them you should play a mind game to get escape from house hold work otherwise we would be slave

    • @janeausten3397
      @janeausten3397 18 วันที่ผ่านมา +1

      @@Samdine2011 you are absolutely right 100%

    • @user-kt3jw4gc6x
      @user-kt3jw4gc6x 11 วันที่ผ่านมา

      Unma pala Nall pattini errunthurukan.

  • @AaradhanaT
    @AaradhanaT 27 วันที่ผ่านมา +50

    குடும்பத்தை கெடுப்பதையே வேலையா வச்சிட்டு இருக்குதுங்க சில நாத்தனார்கள் 😡

  • @Arunsri70
    @Arunsri70 2 หลายเดือนก่อน +160

    எங்க கதையெல்லாம் சொல்லனும்னு ஒரு மெகா சீரியலே போடலாம் 😮

    • @antonysusaimanickam6611
      @antonysusaimanickam6611 หลายเดือนก่อน +3

      ஆமாம் என் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவாற்றையும் அதன் பின் உரவுக்காரர்களின் குறிப்பாக உரவுக்கர பெண்களின் கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை நியாய படுத்துதலையும், நாங்கள் இவ்வாறெல்லாம் புறக்கணிக்க படுகிறோம் என்பதையும் மதம் என்ற பெயரில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் வைத்து ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது,

    • @user-gg6wv2gw2f
      @user-gg6wv2gw2f หลายเดือนก่อน +3

      Yes true

    • @user-gg6wv2gw2f
      @user-gg6wv2gw2f หลายเดือนก่อน +1

      Yes true

    • @geetham579
      @geetham579 หลายเดือนก่อน +2

      Yes akka

    • @gowdhamic7618
      @gowdhamic7618 หลายเดือนก่อน +2

      😂

  • @malarmalar-cq2jq
    @malarmalar-cq2jq หลายเดือนก่อน +32

    கொடுமையிலும் கொடுமை வேலை வாங்கிட்டு சோறு போடமாட்டா ங் க

  • @honestly679
    @honestly679 2 หลายเดือนก่อน +161

    Husbandukku arivu enga pocchu? If the husband respects the wife who can ill treat her? We should not blame the mother or sister. The whole blame is on the Husband. Such a man who cannot treat his wife properly should not marry

    • @janeausten3397
      @janeausten3397 หลายเดือนก่อน +2

      Well said👌👌👌👌👌👌👌👌

    • @yasirish7115
      @yasirish7115 24 วันที่ผ่านมา +1

      Exactly

    • @yasirish7115
      @yasirish7115 24 วันที่ผ่านมา +2

      Kattunathu sari illana onnum panna mudiyathu!

    • @suriyapraba99
      @suriyapraba99 19 วันที่ผ่านมา +4

      Athu enga nadaka poguthu husband ku avanga family la yarum mugam sornthu poira kodathu ana wife kasta pata paravala.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 9 วันที่ผ่านมา

      Husband ae mathikurathu illa

  • @janeausten3397
    @janeausten3397 2 หลายเดือนก่อน +265

    திருமணம் பெண்களுக்கு ஒரு நரகம்

    • @Abichannel5878
      @Abichannel5878 หลายเดือนก่อน +8

      Semma ga sss .....naragam tha 😢

    • @vegasqueen3691
      @vegasqueen3691 หลายเดือนก่อน +4

      Romba sariya sonniga

    • @abissabi777
      @abissabi777 หลายเดือนก่อน

      Marumaganukum

    • @janeausten3397
      @janeausten3397 หลายเดือนก่อน +2

      @@abissabi777 comedy 😂😂😂

    • @abissabi777
      @abissabi777 หลายเดือนก่อน

      @@janeausten3397 unga comedy Vida kamitha

  • @judyalex7359
    @judyalex7359 10 วันที่ผ่านมา +9

    இப்படிலாம் நடத்துனா family ய பிரிச்சு தனியா தான் போவாங்க 😡.. இவுங்க என்ன பன்னாலும் பொறுத்துட்டு அங்கையே இருக்கணுமா 😡

  • @nithya4777
    @nithya4777 หลายเดือนก่อน +20

    என் கணவனை விட என் மாமியார் மற்றும் நாத்தனார் சிறந்தவர்கள்

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 หลายเดือนก่อน +12

    ஆமாம், மருமகள் னா கடைசியாக மிச்சம் மீதி இருக்கிற சாப்பிடத் தான் சாப்பிடனும்! எங்கள் வீட்டில் எனது பெரிய ஓரகத்திதான் மாமியாராக நடந்து கொண்டாள். பசிக்கு சாப்பிட முடியாதுங்க சார்!

    • @latha460
      @latha460 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @yagel5223
    @yagel5223 19 วันที่ผ่านมา +21

    நல்ல வேலை, எனக்கு மாமியார் இல்லை, மாமனார் இல்லை, நாத்தனார் இல்லை, கொளுந்தநார் இல்லை, I am very happy 😂

  • @vsuganya85
    @vsuganya85 2 หลายเดือนก่อน +34

    No need of marriage

  • @user-jl2wg1nu3l
    @user-jl2wg1nu3l หลายเดือนก่อน +27

    Husband's wifeku support a irundha indha Ella charecterum wife's a yarum touch panamudiyadhu .aduthavaga munadi wife vittukudukurava ambalaya kadayadhu

    • @minis_daily_life
      @minis_daily_life หลายเดือนก่อน +1

      Ama... Easyah vittu kuduthururanga... Namalum evlotha poruthu porathu...

    • @user-lk8ps6tv6s
      @user-lk8ps6tv6s 20 ชั่วโมงที่ผ่านมา

      Nice.... 100% true

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 หลายเดือนก่อน +17

    All these womens husbands should hang their heads in shame. How dared their younger brothers talk to their Anni like that? Veettai pirikka vanthavangalaam. Appo ethukku unga Annanukku kalyanam panneenga. Ungalukkullaye kudumbam nadaththa vendiyathu thaane.

  • @sajenaa1290
    @sajenaa1290 หลายเดือนก่อน +22

    Joint family nu soluvanga peruku...Ana namala oru human being a kuda consider panamatanga.
    Namala adutha ala than epovume treat panuvanga

  • @wolfmagictarottamil
    @wolfmagictarottamil หลายเดือนก่อน +12

    If anni is issue then dont make ur bro get marry

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 หลายเดือนก่อน +10

    Enna episode

  • @ushanandhini5606
    @ushanandhini5606 หลายเดือนก่อน +5

    எங்க வீட்டிலயும் எப்படித்தான் சாப்பாட்டில் தண்ணீர் ஊத்துவாங்க

  • @blessinvimala442
    @blessinvimala442 หลายเดือนก่อน +5

    What ever they share here is so true.

  • @durgajeya2337
    @durgajeya2337 2 หลายเดือนก่อน +8

    Episode??

  • @sanjusmedia7140
    @sanjusmedia7140 หลายเดือนก่อน +5

    Na love marriage panen marriage pana pudhusula enna avlo torture pananga but pappa poranthadhum ellarume maritanga enoda aunty and 2 sister in law ellarume enna apdi thankuranga enakum husbandkum edhachum sanda vanthakuda na enoda veetla sollamaten enoda nathanarkita dhan solven udane kelampi vanthu avara payangarama thituvanga ipo enoda life avlo happya iruku

  • @prabakaranprabakaran6298
    @prabakaranprabakaran6298 2 หลายเดือนก่อน +68

    Naathanaar mattum world la irukave kudathu kadavule pls avala ethana pannidunga

    • @prabakaranprabakaran6298
      @prabakaranprabakaran6298 2 หลายเดือนก่อน +5

      @@rajeswarigt6031 well said unna enna pannalamo apdiye pannalam

    • @PonmalarP-wv1ns
      @PonmalarP-wv1ns 2 หลายเดือนก่อน +2

      நாத்தனார் கொடுமை தான் எனக்கும்

    • @rajeswarigt6031
      @rajeswarigt6031 2 หลายเดือนก่อน +1

      என்னுடைய நாத்தனாரிடம் நான் friend போல தான் பழகுவேன். She is a God gift for me.

    • @preethir7917
      @preethir7917 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Vishakakabila
    @Vishakakabila 2 หลายเดือนก่อน +17

    Ella marumagal kalum paithiyam aakamah innu uyoroda irukaangaley
    Adhu varaikum santhosam
    Mathanvanga puthu ponnu kaneer vaythuerichal la kottikaatheenga
    Neenga pethu yedutha ponnu aasaikal= marumaga aasaikal

  • @user-bp5lj1gy8p
    @user-bp5lj1gy8p 2 หลายเดือนก่อน +15

    Mamiyaru veedu narakam

  • @charmtantra
    @charmtantra หลายเดือนก่อน +6

    6.56 ana dowry mattum heavy ah vangi irupanga

  • @chandranagarajan171
    @chandranagarajan171 2 หลายเดือนก่อน +16

    Please mention the season and the episode no..we ll watch in Hotstar

  • @vinorchana
    @vinorchana 2 หลายเดือนก่อน +2

    Episode pls

  • @user-iv1rr3vd2v
    @user-iv1rr3vd2v 5 นาทีที่ผ่านมา

    Yovv intha video kaga subscribe panren ya una 😂😂😂😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน

    Super semma 😊

  • @kumarselvi7452
    @kumarselvi7452 หลายเดือนก่อน +4

    3 mudevigalai samalikka mudiyala 6 mudevigala 😢😢

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 2 หลายเดือนก่อน +1

    Correct ma

  • @kumarselvi7452
    @kumarselvi7452 หลายเดือนก่อน +1

    Enga veetula yar vanthalum naaigal pakkathu veetukku poidum😊

  • @Samdine2011
    @Samdine2011 2 หลายเดือนก่อน +23

    Here after girls put strict conditions and do arrange marriage

    • @antonysusaimanickam6611
      @antonysusaimanickam6611 2 หลายเดือนก่อน +2

      Arranged marriage
      குடும்பமா வருவாங்க நீங்க பென்ன மட்டும் குடுங்க வேறு எதுவுமே வேண்டாம் என்று சொண்ணானுங்க பொன்ன கல்யாணம் முடிந்தபின் சுய ரூபத்தை காட்டினாங்க. குடும்பத்தை நடித்துவது கணவனும் இல்லை மாமன் மாமியாரும் இல்லை வேறு வீட்டிற்கு கல்யாணம் ஆஹிபோன நர்த்தனார் என்பது. MD படித்துக்கொண்டிருந்த பெண்ணை படிக்கவிடமல் கெடுப்பதற்கு முதலில் பிள்ளை வேண்டும் என்று சொன்னார்கள் அந்த பெண்ணும் படித்துக்கொண்டே பிள்ளையை பெற்று எடுத்தது. மாமனார் சொன்னான் பொட்டை பிள்ளைகளைப் பெற்றார் என்று. மாமியார் சொன்னால் நீ அழ்காய் இல்லை என்று பயனொட நண்பர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள் என்று. உன் அம்மா அப்பா அவர்கள் வேலையில் கூட ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்று கணவன் சொன்னான் பயனை பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று. பெண் தனது கஸ்ட்டதை சொன்னால் அந்த மாப்பிள்ளைக்கு தற்கொலை எ்ணங்கள் வருவதாக சொல்லி சொல்லி தனது ஆம்பிளைக்கு வேண்டிய தை தீர்துகொண்டாவுடன் நீ எனக்கு மனைவியாக தொடர வேண்டும் என்றால் மாமன், மாமியார், நர்தனார் சொல்வதை கேட்கவேண்டும் என்னிடம் உன் கஷ்டங்களை சொல்லகூடாது. அந்த பெண்ணும் எல்லாவற்றையும் தனது அப்பா அம்மாவிடம் சொல்லாமல் தன்னைத்தானே நொந்துகொண்டு wazhlnthathu. அவளுடைய படிப்பிற்கான தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடய உருவான எதிர்கால பற்றிய பிரச்சனையில் நர்தனர் சொன்னால் பிள்லைய தூக்கிகொண்டு வெளிய போடி நான் என் அண்ணனுக்கு வேறு கல்யாணம் பண்ணிவைப்பன் என்று அதை கணவன் தட்டிகட்கவில்லை வாய் பொத்தி மௌனம் சாதித்தன். மாமியாரிடம் சொன்னான் நீங்கள் உங்கள் பணத்தை மகள் பேரில் இருக்கக்கூடாது, பேரா குழந்தை பேரில் டெபாசிட் பண்ண வேண்டும் என்று. இதை எப்படி என்று கேட்டதற்காக பயணின் அப்பன் சொன்னான் உன் அம்மா இருந்தால்தான் நீ என் வீட்டில் மருமகளாக வரமுடியும் என்று.

  • @lal394
    @lal394 2 หลายเดือนก่อน +17

    என் அண்ணிகள் இப்படி இல்லை வந்த மருநாளே என் குடும்ப நான் பார்த்துக்கறேன் உங்க வேலைய பாருங்க னு சொல்லிட்டாங்க

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 หลายเดือนก่อน +6

      Athila enna thavaru sollunka

    • @charmtantra
      @charmtantra หลายเดือนก่อน +5

      Correct ah than solli Irukanga

    • @anonymous31751
      @anonymous31751 หลายเดือนก่อน +3

      😂 அதான் கரெக்ட்

  • @sumathi871
    @sumathi871 2 หลายเดือนก่อน +6

    Na munadi sapadu potu sapta siripanga😢 but ni pasi thanga mata sapdunum soluvanga

  • @elephantlover6841
    @elephantlover6841 7 วันที่ผ่านมา +1

    Family ah ethu electric sudukadu😂😂😂😂

  • @bhavani8970
    @bhavani8970 2 หลายเดือนก่อน +7

    Which episode please

    • @Merlin-yh2pl
      @Merlin-yh2pl 2 หลายเดือนก่อน +2

      Season 8 epi 5

  • @vinothnathiyanathiya2077
    @vinothnathiyanathiya2077 2 หลายเดือนก่อน +17

    Thirupi ongey araiya evlo time aagum. Kandipaga nana erundhana ongey aarantjidudan maru velai.

    • @tanvikasree5408
      @tanvikasree5408 หลายเดือนก่อน +1

      Namala adika avenunga yarunga. Evana irunthalum veluthu vangiranum. Enamo namanala valavey mudiyatha mathiri. Ivanunha podura sothula nama ueir valara mathiri

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 5 วันที่ผ่านมา

    Moral of the story ladies adjustment kammi

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 หลายเดือนก่อน +1

    My husband n ai vida avanga anni dan yellame...na vellaikari mathiri

  • @Uchiha_Itachi_genjutsu
    @Uchiha_Itachi_genjutsu หลายเดือนก่อน +5

    Unganala oru ponnuku nambika thara mudillaina apram enna **** kalyanam panni antha ponnu valkaiya kedukiringa😡🤬🤬🤬🤬

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 7 วันที่ผ่านมา

    That orange colour saree akka pavam

  • @soundariyajayaram3662
    @soundariyajayaram3662 5 วันที่ผ่านมา

    Which season and which episode boss?

  • @MoniSha-vh1zd
    @MoniSha-vh1zd 2 หลายเดือนก่อน +6

    Ethu entha epidode

  • @divyamalini2875
    @divyamalini2875 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @seethalakshmi5875
    @seethalakshmi5875 หลายเดือนก่อน

    😢

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 2 หลายเดือนก่อน +3

    En nathanar romba nallava En purusanukku adhavadu avanga annanukku kootikuduthu kudumbatha kedukkura.

  • @supernatural6237
    @supernatural6237 10 วันที่ผ่านมา

    Engavetulayum oru saguni irruku enga amma oda nathanar

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭

  • @keerthijothi8769
    @keerthijothi8769 หลายเดือนก่อน +1

    Nalla vela ennaku nathanaar ella 🥴

  • @ptarchives
    @ptarchives 2 หลายเดือนก่อน +5

    0:10 அண்ணி‌.... yempaa social media la irukavanga konjam Tamil spelling laam parthu podunga pa .... Indha madri random ah Tamil parthu parthu dhan namaku spelling manasula nalla padhiyum. Konjam conscious ah irunga bro

  • @kumaravelpreethi3439
    @kumaravelpreethi3439 2 หลายเดือนก่อน

    Sathiyama. Unmaiya Mamiya vtula apatitha

  • @suhangrade2788
    @suhangrade2788 9 วันที่ผ่านมา +1

    Marriage total vaste

  • @sellua6159
    @sellua6159 หลายเดือนก่อน +4

    Ama ama nerama elumbanu 3month baby irukku enakku so night elumbi elumbi thungure but morning 5o clock elumbanu illana morning moonja orumathiri vachikittu pesamattanga kastama irukku konjam purinjikkalam la

  • @IzaanIman-uq7pl
    @IzaanIman-uq7pl 18 วันที่ผ่านมา +1

    White shirt potuwan slap pannenum... Awan um awande pechum

  • @riyadhurvasan6953
    @riyadhurvasan6953 หลายเดือนก่อน

    Ithunala tha marriage nala ponnuga payapadranga.

  • @sridevi_2007
    @sridevi_2007 2 หลายเดือนก่อน

    Editing😂😂😂❤

  • @Merlin-yh2pl
    @Merlin-yh2pl 2 หลายเดือนก่อน +4

    Season 8 episode 5

    • @Devil23197
      @Devil23197 2 หลายเดือนก่อน +2

      What is the date of the episode , Hulu does not say seasons?

    • @luckyqueen7540
      @luckyqueen7540 18 วันที่ผ่านมา +1

      ​@@Devil23197 25th October 2009

  • @elakkiya1056
    @elakkiya1056 หลายเดือนก่อน +1

    Eathanavathu episode ithu please sollunga

  • @karthikkm9133
    @karthikkm9133 2 หลายเดือนก่อน +6

    Katavule Eannoda mamiyar sikkiram Seththupokanum😂😂😂😂😂reson athu world oust selfish 😢😢😢😢😢😢😢Eannoda Naththanaar Anni Rompa putikkum i love you so much anni❤❤❤

    • @svmchanesthesia7868
      @svmchanesthesia7868 2 หลายเดือนก่อน +1

      I wish u all good luck on her saavu😂

    • @subhathangaraj689
      @subhathangaraj689 2 หลายเดือนก่อน

      Yanaukum

    • @user-od6wo1gm1p
      @user-od6wo1gm1p 2 หลายเดือนก่อน

      Unnudaiya Marumagalum athe prayer than pannuvanga nee seekkiram sethupoganum

    • @ondrekulamoruvanedevan
      @ondrekulamoruvanedevan หลายเดือนก่อน

      ​@@user-od6wo1gm1padha naaga pathukurom nee mudikitu poda😅

  • @siddukuttysiddukutty6127
    @siddukuttysiddukutty6127 2 หลายเดือนก่อน +2

    Ayyo en husbandoda anna Anni than enaku mamanar,mamiyar.en veetukarar eppavume enaku support panna mataru,love marriage pannitu,ellar kittaum vangitu kattite iruken. Avanga anna chair thooki adichu kooda ethum kekkala

    • @SAAA993
      @SAAA993 2 หลายเดือนก่อน

      unga mamiyar, mamanar onnum solla matangala

    • @siddukuttysiddukutty6127
      @siddukuttysiddukutty6127 2 หลายเดือนก่อน

      @@SAAA993 en mamiyar than support pannitu adi vanguvanga,,avaroda anna,appa solrathu than kekkanum,ellarum Ava evenu than pesaranga,enake enna nenecha asingama irukunga.kolanthaikalukaga poruthu poren

    • @SAAA993
      @SAAA993 2 หลายเดือนก่อน

      @@siddukuttysiddukutty6127 husband kutitu thaniya poirunga

    • @papercityvlogs4325
      @papercityvlogs4325 หลายเดือนก่อน

      ​@@siddukuttysiddukutty6127குழந்தைகளுக்காக எதையும் பொறுத்துபீங்களா. There is a limit right. It is very stressful for kids to see you suffer. Show them you are strong women. Secure financial independence and get out with self respect. The same thing happened to my mom. One of my vivid memories is her crying silently. I remember it like a movie and I was very young at that time- around 3/maybe. Don't have a lot of memories from that age but this one is crystal clear. Don't do this .

  • @mallikaskitchen1838
    @mallikaskitchen1838 26 วันที่ผ่านมา

    Why this comedy disturbing the show

  • @Invisible_Traveller143
    @Invisible_Traveller143 หลายเดือนก่อน +2

    Women have enemies within themselves 😢😢

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 2 หลายเดือนก่อน +10

    எபிசோட் எத்தனை சீசன் எத்தனை..இது

  • @abi-uj2ez
    @abi-uj2ez หลายเดือนก่อน

    Aana na en anningakuda jollya etupan aana enaku rn natthanar oru vesham.

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
    @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 2 หลายเดือนก่อน +4

    இது எத்தனாவது எப்பிசோடு தம்பி

  • @nasars4622
    @nasars4622 2 หลายเดือนก่อน +4

    Yen wifeku ippatithan yen amma yen thagai ippatithan yenal yaru pagamum pesamutiyathu

    • @charmtantra
      @charmtantra หลายเดือนก่อน

      Speak for ur wife
      U need her onli to see u when u die

    • @yousufeesa1901
      @yousufeesa1901 หลายเดือนก่อน +1

      Intha idathula neenga yaru pakkam niyayam irukko avangalukkaga pesuna than neenga ambala.illa illa appathan neenga oru 6 arivulla manushan.illana 5 arivullathunu artham.be bold.

    • @anonymous31751
      @anonymous31751 หลายเดือนก่อน +2

      😢 உங்க அம்மா தங்கை சரியில்லைன்னா நீ தான் மனைவிக்கு சப்போர்ட் பண்ணனும்.
      உங்களை நம்பித்தானே வந்து இருக்காங்க

    • @vaishnavidevin1678
      @vaishnavidevin1678 28 วันที่ผ่านมา

      😢

  • @chellamalsubramanian226
    @chellamalsubramanian226 19 วันที่ผ่านมา

    2024 ல்ம் பொய்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 2 หลายเดือนก่อน +3

    Anninga ilichavayenga pinnade varava buthisali

  • @thilagavathisathish8975
    @thilagavathisathish8975 หลายเดือนก่อน +4

    Ennoda kolundhanaar um enna adika vandhan ennoda husband avana adichu thovachitaaru

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 2 หลายเดือนก่อน

    😅

  • @hemavathy7482
    @hemavathy7482 หลายเดือนก่อน

    Pavama iruku andha aunty pesurathu paathale

  • @gajasri
    @gajasri 2 หลายเดือนก่อน +9

    Enga மாமியார் வீட்ல late aa எழுந்தா காரி காரி துப்புவங்க

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 หลายเดือนก่อน +1

      நீங்க உன்னுமா அங்க இருக்கிங்க மா

    • @RajaRaman-ge1ub
      @RajaRaman-ge1ub หลายเดือนก่อน +1

      எனக்கு நத்தனார் வில்லி
      அவளுக்குனா என் புருஷன் பணத்தை கொள்ளை அடிப்ப. நா ஆசை பட்டு எதாவது என் புருஷன் கிட்ட என் தம்பி கிட்ட எப்படி கேட்ட அப்பன்
      பாட்டான் சேர்த்து வச்சிட்டு போய் இருக்காங்க ன்னு கேப்பா

  • @jansi8054
    @jansi8054 28 วันที่ผ่านมา

    Trisha la alaga

  • @bavanim3637
    @bavanim3637 หลายเดือนก่อน

    என் கணவர் அவர் அண்ணியால் நிறைய அவமானப்பட்டிருக்கிறார்.. அவளால் என் கணவர் வாழ்க்கையே போசுங்க 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maheshseth751
    @maheshseth751 10 วันที่ผ่านมา

    Y’all have your parents to spend money on marrying you all off and now complaining about the same people. Get married on your own dime and move out. Make your own life instead of complaining

  • @User-fn5dr
    @User-fn5dr 15 วันที่ผ่านมา

    சகுனி

  • @user-bi5xm7cm7v
    @user-bi5xm7cm7v 2 หลายเดือนก่อน +3

    Mamiyar saapadu poda mudiyum dress eduthu thara mudiyum avlo than panna mudiyum nu sonnanga ….😢
    It’s affects my self respect adhan veliya vandhuten…

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw หลายเดือนก่อน +2

      Veliya vandhu nalla erukingala sis
      Nanu nimmadhi ah ella

    • @charmtantra
      @charmtantra หลายเดือนก่อน

      ​@@rajnagu-kc2ywwhy enachy

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw หลายเดือนก่อน +1

      @@charmtantra enakum neraya problem sis
      Romba torture
      Nanum veliya vanten
      Veliya vandhum husband eh epome kuptupaanga..naa veetla most days thaniyadha erupen ..romba kutty kolaningala naala ennala thaniya engayum poga mudiyadhu
      En nathanar husband oda mamiyar veetlatha erukum
      One week avanga veeduna 2 months engadha
      Husband ah kuptu ellam vaangkivaanga
      Veliya povaanga
      Romba money spend panna vapaanga
      Sila time engala vittu stay kuda panna vapaanga
      Veliya vandhume eadhume kedaika matengudhu
      Adha sis en side Enna mistake
      Thaniya poita ellarum happy ah erupaanganu kelvi patturuken
      Enaku onnum maarala

  • @vaanmathiviswanathan7183
    @vaanmathiviswanathan7183 19 วันที่ผ่านมา

    Episode number please

  • @danger.com111
    @danger.com111 2 หลายเดือนก่อน +26

    Yemma ponnu ne Trisha maari irukiya

    • @kalairani9318
      @kalairani9318 2 หลายเดือนก่อน +2

      Maybe she dont have mirror or not using it...

    • @Uchiha_Itachi_genjutsu
      @Uchiha_Itachi_genjutsu หลายเดือนก่อน

      Avanga anna ennamo shahrukh khan mari lla kekura..😂😂😂

  • @user-xu7lg1id5m
    @user-xu7lg1id5m 2 หลายเดือนก่อน +29

    Ennoda kolunthanaarum ena adika vanthaan en hus paathutu ninaru😢

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk 2 หลายเดือนก่อน +4

      Unna eduku adika vandaru?

    • @riyari1082
      @riyari1082 หลายเดือนก่อน +6

      Same sister enakum idhu nadandhuchii

    • @ancyjoseph2796
      @ancyjoseph2796 หลายเดือนก่อน +1

      Be strong and bold god bless you

    • @ramyasubin3336
      @ramyasubin3336 หลายเดือนก่อน

      Avanuku polernu onnu chevulula kuduka vendiyathu thaney

    • @Beinghuman-qs2xd
      @Beinghuman-qs2xd หลายเดือนก่อน +1

      Andha husband mothala suspend pannunga sister... your self respect is more important

  • @user-fw9bt3zi9y
    @user-fw9bt3zi9y 10 วันที่ผ่านมา

    Episode number please