பறந்த Share Market ஏன் தெரியுமா? Retail Inflation low USDINR record today HDFC amc q3 MGL share.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 172

  • @mahithassenmahi7617
    @mahithassenmahi7617 13 ชั่วโมงที่ผ่านมา +5

    எங்கள் காவல் தெய்வமே தியாகு ஜி put வாங்கி இன்று என்னுடைய portpolio யில் 25,000லாபம், தொடர்ந்து put வாங்கி FII ஐ காலி பண்ணுங்க 😍😍😍😍

  • @selladuraichandrasekaran
    @selladuraichandrasekaran 16 ชั่วโมงที่ผ่านมา +18

    நம்ப தை பொங்கல் தான் காரனம். அசல் காளையின் ஆட்டம் ஜல்லிக்கட்டில் தான் பார்க்க முடியும். இத்தனை நாள் தூங்கியிருந்த காளை இனிமேல் தான் விழித்துக்கொண்டு விளையாடும்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      SUPERB..

    • @manimuthukumar6
      @manimuthukumar6 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Thiyagu , change your logo to latest winner on Madurai jalli kattu bull

    • @mradha1249
      @mradha1249 12 ชั่วโมงที่ผ่านมา

      Death cat bounce dude

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 16 ชั่วโมงที่ผ่านมา +10

    ஏற்றம் இறக்கம் தான் பங்கு மார்க்கெட். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @ParvadhaGurusami
    @ParvadhaGurusami 15 ชั่วโมงที่ผ่านมา +3

    இனிய பொங்கல் வாழ்த்துகள்💐💐💐
    வாழ்க! நலமுடன்,வளமுடன் என்றென்றும் அன்புடன்.....

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @ParvadhaGurusami. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @guna3229
    @guna3229 16 ชั่วโมงที่ผ่านมา +8

    குழுவில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @guna3229. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    • @manimuthukumar6
      @manimuthukumar6 12 ชั่วโมงที่ผ่านมา +1

      @@tiruppurbulls please share your video publish if you are comfortable. Sometimes you smile and nakkal nallandy video meaning and joyful lots. Fan of your 3 years old video

  • @saravanankavi3902
    @saravanankavi3902 15 ชั่วโมงที่ผ่านมา +3

    7.5 % (12000)ரூபாய் நஷ்டம் குறைந்தது.. இன்னைக்கு மாதிரி இன்னும் இரண்டு செஷன் அமைஞ்சா போர்ட்போலியோ க்ரீன் ஆகிடும் 😊😊

  • @pratapc.r.1569
    @pratapc.r.1569 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Guaranteed smile by thiagu thambi to overcome stock market pressure.

  • @JiNiinSydney
    @JiNiinSydney 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalaivare, iniya pongal vazthukkal.. to all Tiruppur bull subscribers too..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @JiNiinSydney. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @009selvarasu
    @009selvarasu 14 ชั่วโมงที่ผ่านมา +3

    11:52 NIFTY MIND VOICE : மாலைய போட்டு மஞ்சத்தண்ணி ஊத்தி வெட்ட ஆள் தேடுறீங்க.சிக்கமாட்டான் இந்த நிஃப்டி

  • @devaraj1421
    @devaraj1421 5 ชั่วโมงที่ผ่านมา

    Happy Maattu Pongal Thalaivare.....

  • @R-CHINNASAMY
    @R-CHINNASAMY 14 ชั่วโมงที่ผ่านมา

    Video super na ❤,
    எதுக்காக இன்னைக்கு மார்க்கெட் ஏறினாங்கனு டவுட்டா இருக்கு

  • @rkv24788velur
    @rkv24788velur 15 ชั่วโมงที่ผ่านมา +2

    தலீவரே எனக்கு என்னமோ மார்க்கெட் நமக்கு எல்லாம் ரெஸ்ட் கொடுத்து வெளுக்குதுனு தோணுது..... நாளைக்கு தெரிஞ்சுடும் தலீவரே.......
    குவைத்வாழ் விசிறி🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา +2

      Not only tomorrow.. until February end there is news.

    • @rkv24788velur
      @rkv24788velur 15 ชั่วโมงที่ผ่านมา +1

      @tiruppurbulls 😁

  • @VelMurugan-ui4lu
    @VelMurugan-ui4lu 15 ชั่วโมงที่ผ่านมา +3

    மார்க்கெட் எந்த பக்கம் போனா போகட்டும் பொங்கல் முடிஞ்சி மிச்சமீதி இருந்தால் ஆவரேஜ் பண்ணலாம் அண்ணா அதுக்குள்ள 22500 & 24000 போகட்டும் 😅😅

  • @karthikTech0793
    @karthikTech0793 16 ชั่วโมงที่ผ่านมา +2

    First comment bro...First like the video then watch the video.. applicable to one and only to your channel Mr.Thayagu bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much

  • @subramaniamt.v.5377
    @subramaniamt.v.5377 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Ennatamil.? Enga padicheenga.. vendum endre is the correct word. Anyhow u are an entertainer. I enjoy your talk. Keep it up,.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      Thanks and welcome

  • @sellakannup1460
    @sellakannup1460 14 ชั่วโมงที่ผ่านมา

    அருமை, நல்ல விளக்கம்

  • @rajazeb
    @rajazeb 16 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ப்ரோ

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @rajazeb. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @RLA-rt5bd
    @RLA-rt5bd 11 ชั่วโมงที่ผ่านมา

    Bro neenga news entha sites la ellam paapinga and eppadi paapinga nu explain panni video podunga. How to do news based trading?

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy Pongal to you and your family.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @deepaaiyer3960. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ananth_pillai
    @ananth_pillai 15 ชั่วโมงที่ผ่านมา +1

    வரி கத்திரிக்கா 80
    உஜலா கத்திரிக்கா 120
    Vegitable price too high.
    Inflation too high, so rate cut is not possible and due to that bank stock increase

  • @ananth_pillai
    @ananth_pillai 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Thiyagu, today is a holiday for us, we are free and trade with freedom.

  • @MAGESH_CK
    @MAGESH_CK 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Good night sir😂❤happy pongal❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @MAGESH_CK. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @SingaSinga-b4d
    @SingaSinga-b4d 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தயவுசெய்து candlestick chart ஆக மாற்றவும் 🎉

  • @jesujebarson2706
    @jesujebarson2706 16 ชั่วโมงที่ผ่านมา

    இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ ❤

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @jesujebarson2706. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @NagarajanA-p4u
    @NagarajanA-p4u 16 ชั่วโมงที่ผ่านมา +1

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @NagarajanA-p4u. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @sadasivam525
    @sadasivam525 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy Pongal brother

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @sadasivam525. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @gokuld-cs4ov
    @gokuld-cs4ov 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Nalaiku mattu pongal.. kalai nalla rise agi 23800 poita nalla irukum

    • @jesujebarson2706
      @jesujebarson2706 16 ชั่วโมงที่ผ่านมา +2

      நல்லாத்தான் இருக்கும்

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e 12 ชั่วโมงที่ผ่านมา

    Dam capital Advisors nice to buy at this price for long term investments 🎉

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co 15 ชั่วโมงที่ผ่านมา +1

    TiyaguSir-Irangina 300 points but EErina 70 pointaa enna Naayam?!!

  • @ramsubash6168
    @ramsubash6168 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சூரரை போற்று Dialogue be like To FII'S
    We : Sir,நீங்க நினைச்சா Selling பண்ணாம இருக்கலாம்
    Fii's : இருக்கலாம்,But இருக்க மாட்டேன்
    😂😂😂😂😂😂

  • @kalai8868
    @kalai8868 2 ชั่วโมงที่ผ่านมา

    Niftt 24k poganumna athukku budget news varanum, yethi viduvaanga.
    Aana daily etgavathu stocks 10 % yethi 10% இறக்கி விடுறாங்க.
    Hcl tech ye 8% adicha,
    Small cap stocks result sari yillana enna aagumno. Investors paarthu high valuation stocks இருந்து profit book இது நல்ல தருணம்.

  • @muthu8188
    @muthu8188 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Pginvit pathi pesunga.. 82 pochi

  • @astroupasagar2467
    @astroupasagar2467 16 ชั่วโมงที่ผ่านมา +1

    The government approval is for qualified institutional placement (QIPs) of Rs 2,000 crore each, and offer for sale (OFS) of five banks -- Indian Overseas Bank, Bank of Maharashtra, Punjab & Sind Bank, UCO Bank and Central Bank of India.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา +1

      Thank you for sharing this @astroupasagar2467 Bro

  • @mugamoodi8153
    @mugamoodi8153 15 ชั่วโมงที่ผ่านมา

    Thalaivare 2030 la yen portfolio profit la thana erukkum.... please confirm pannunga..na konjam santhosha pattukuran..

  • @shanthiazeeth2699
    @shanthiazeeth2699 16 ชั่วโมงที่ผ่านมา

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      Thank you for sharing this @shanthiazeeth2699 Bro

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 14 ชั่วโมงที่ผ่านมา

    PUT and Short Sellingsஐ உடனடியாக நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்...

  • @erodekrishna6154
    @erodekrishna6154 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Idbi 1400 share (81).ntpc-700 share-(350)tofay-+30000 but portfolio -45000

  • @ssrajuss
    @ssrajuss 15 ชั่วโมงที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 13 ชั่วโมงที่ผ่านมา

    Nice thank you Sir

  • @Mani-R-slm
    @Mani-R-slm 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal sir🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @Mani-R-slm. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @kumara8780
    @kumara8780 14 ชั่วโมงที่ผ่านมา +1

    BRO,
    TODAY 72600 LOSS BY HCL TECHNOLOGIES
    BUT THIS IS A OPPORTUNITY FOR MY TARGET NO 500 SHARES
    TODAY ACCUMULATE 20 MORE SHARES
    JUST 75 SHARES ONLY SHORT FOR TARGET ACHIEVEMENT

  • @subbiyahsugumar7770
    @subbiyahsugumar7770 13 ชั่วโมงที่ผ่านมา

    Hi brother, put or call option- one is winning n one losing . 89 percent of Big sharks only win n retailers mostly in loss at any point of time

  • @dkumaresan9922
    @dkumaresan9922 12 ชั่วโมงที่ผ่านมา

    என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல என்ன போலா ஏமாளி எவனும் இல்லை share market.ல்

  • @ROBINDANIEL1988
    @ROBINDANIEL1988 12 ชั่วโมงที่ผ่านมา

    Kalyan jewellers buy pannalama bro

  • @jkarthik1971
    @jkarthik1971 16 ชั่วโมงที่ผ่านมา

    9:43 2 naal munnadi FDA clearance kedaichuchu. Adalal solladi. Munnadi sonnan la brother. Debt intha quarter koraiyum.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      👍 Yes Bro.

    • @jkarthik1971
      @jkarthik1971 15 ชั่วโมงที่ผ่านมา

      ​​@@tiruppurbulls nov 11 biocon lerthu 22% poyachu. Intha varusham kota ipaye mudichutchu

  • @Ramraj42
    @Ramraj42 6 ชั่วโมงที่ผ่านมา

    Ungalauku pottiya nanum oru lot 23000 Put option vanki Iruka. Will see

  • @bala-hi1zf
    @bala-hi1zf 12 ชั่วโมงที่ผ่านมา

    Ela bank uh eruran ... south indian bank paduthu thunguran

  • @MrSaravb12
    @MrSaravb12 2 ชั่วโมงที่ผ่านมา

    Medi assist check pannuga, it has not fallen in this low

  • @GaryS-h5f
    @GaryS-h5f 12 ชั่วโมงที่ผ่านมา

    Thalaiva nan payanthu poi quant small cap MF la irunthu full exit poden but amount credit agala innum ipo groww appla patha innaiku benefit add agidichi ipo nan happy agava illa ena kumpaa thana 😢😢😢

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 16 ชั่วโมงที่ผ่านมา

    QIP la PSU banks 10000 cr collect panna poranga. Athan bank shares rally after 3:15 pm

  • @bpe_dope9676
    @bpe_dope9676 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Holding 27,000shares of IOB❤thalaivare nethu tha average panan😂😂😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      Vera level Bro.

    • @viki19910
      @viki19910 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Holding 160sharea at 40rs😂😂😂.. 1 cr fd in iob bank😂😂😂iruku parents odathu

    • @samprabhu06
      @samprabhu06 16 ชั่วโมงที่ผ่านมา

      Hi bro
      What's your average price?

    • @tamvika
      @tamvika 13 ชั่วโมงที่ผ่านมา

      Sema bro

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 16 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam thalaivare 😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @PTRGamingTamil சகோ.

  • @petrishiyapetrishiya5688
    @petrishiyapetrishiya5688 16 ชั่วโมงที่ผ่านมา

    Sir ur speech so cute.sir vakrangee share holding ok va

  • @ravendayanus65
    @ravendayanus65 11 ชั่วโมงที่ผ่านมา

    Thalaivare thangamayil 18 new show rooms open pandranga. Cheannai and all location buy panni hold pannalama🙃.

  • @shivakumarRagu
    @shivakumarRagu 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நன்றி @shivakumarRagu. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. 16 ชั่วโมงที่ผ่านมา

    Pnb நேற்று 94க்கு topless போட்டிருந்தேன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்😂😂😂

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 15 ชั่วโมงที่ผ่านมา

    Good evening bro thanks

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      Good night Bro.

  • @Vaipillaraja72
    @Vaipillaraja72 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Today IDBI Bank - 19% up & huge accumulation

  • @krishnamoorthi9745
    @krishnamoorthi9745 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal சகோ!!

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @krishnamoorthi9745. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 15 ชั่วโมงที่ผ่านมา

    HCL nalla result thane brother. Appuram ean innaikku thovachu kaya pottanga?

  • @arun86back
    @arun86back 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Netru 3.5% down today 2.85% up ...

  • @ramasamykrishnasamy2664
    @ramasamykrishnasamy2664 13 ชั่วโมงที่ผ่านมา

    என்ன bro நீங்க put வாங்கினதுக்காக market விழனுமa? நாங்கள்லாம் yesterday loss ஐ today recovery ஆச்சுன்னு கொஞ்சம் relief ஆக இருக்கிறோம்.

  • @rajivdharma
    @rajivdharma 16 ชั่วโมงที่ผ่านมา

    Thalivarea..neathu sensex kaatiya kumbaava paathu onnum naa perusa payapadala. Evlo adi vaangirukean. Adaan sensex call option oru 6 lot vaangi vachurundean neathu. Morning epdiyum konjam gap up aagum nu Andrea kanithaar surya maari naanum kanithean neatraya kumbaavil. Naan nechammlariyea 400 points sensex gap up.. enakku oru 9300 profit. Sensex ku indraiku morning naan kumbaa paatu paadi vittutean

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      Best wishes Bro..

  • @kgandhik9190
    @kgandhik9190 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy Evening 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @kgandhik9190 சகோ.

  • @RajeshKumar-jo9hr
    @RajeshKumar-jo9hr 15 ชั่วโมงที่ผ่านมา

    Ji, intrest cut Panna, rupee quickly depreciation. Quickly goes to 90-95. This also trigger for fii outflow. So which is also not good for stock market ji..

  • @KS-Looks
    @KS-Looks 12 ชั่วโมงที่ผ่านมา

    Put means what bro?

  • @TruthofWisdom9
    @TruthofWisdom9 5 ชั่วโมงที่ผ่านมา

    Lic, SBI and EPFO will buy adani stocks including few other stocks to inflate thhe market based on the input from supreme power centre.

  • @rameshswaminathan9533
    @rameshswaminathan9533 16 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam thalaivare

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @rameshswaminathan9533 சகோ.

  • @srithar2464
    @srithar2464 11 นาทีที่ผ่านมา

    Capital infra trust IPO அப்ளை பண்ணவங்க யாராவது இருக்கிறீர்களா?

    • @srithar2464
      @srithar2464 10 นาทีที่ผ่านมา

      இது List -ம் ஆகவில்லை amount ம் Return ஆகவில்லை. ஏன் என யாராவது விளக்கம் தரவும்

  • @ravikumars5676
    @ravikumars5676 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @ravikumars5676. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @csrramesh7248
    @csrramesh7248 15 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam Thambi

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      Vanakkam Anna

  • @devachandransri1371
    @devachandransri1371 15 ชั่วโมงที่ผ่านมา

    Good evening sir..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      Good night Bro.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 15 ชั่วโมงที่ผ่านมา

    FII sold 8000 crore.but our mutual fund people bought for 8000 crore.This DII is playing with our SIP money..

  • @manoharchandrasekaran4338
    @manoharchandrasekaran4338 3 ชั่วโมงที่ผ่านมา

    If the interest rate is reduced RUPEE will depreciate further

  • @XnewsTAMIL
    @XnewsTAMIL 13 ชั่วโมงที่ผ่านมา

    Today is holiday..
    Over traded in nifty options ended up in 10k loss😢😢

  • @nadeshs1115
    @nadeshs1115 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ICICI Business Cycle Fund & Tata Digital.India fund pathi sollunga bro.. Neenga start panrapo than Tata Digital fund start panen with 3K per month..

    • @CKManojKumar
      @CKManojKumar 13 ชั่วโมงที่ผ่านมา

      Sir, na 3 yrs ah invest pannuren, now 49% profit, worth.....

  • @krishnaalgoservices
    @krishnaalgoservices 10 ชั่วโมงที่ผ่านมา

    Guys , don't assume anything and trade. Trade any time go against your position. I have algo trading strategies and it will take trade on pre determined entry , target and stop losses. You can take paper trade and test yourself . No need to pay fees for testing and taking trades

  • @baskerv.r7689
    @baskerv.r7689 15 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு 20000/ நஷ்டம் குறைந்தது. மகிழ்ச்சி. F & O எனக்கும் வெகு தூரம். IT shares are afraid of Trump's policies i think.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      Superb

  • @nandalalu5580
    @nandalalu5580 15 ชั่วโมงที่ผ่านมา

    Today Profit dhan on Put Options again but last week Irreatie panitan put option Stop loss Hit panitan Lucky na next week put vagitan adhula Stop loss ella so i hade profit but adhan 2000k loss accept panitan adhu sad

  • @viki19910
    @viki19910 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Bro 8500 cr vithu vechurukanga😂😂😂

  • @R.Gowthaman
    @R.Gowthaman 14 ชั่วโมงที่ผ่านมา +1

    PUT vaangi share market matrum makkal ai kaatha selvan🙏🙏🙏

  • @hemadeepthi1381
    @hemadeepthi1381 16 ชั่วโมงที่ผ่านมา

    Happy Pongal 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @hemadeepthi1381. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @manimuthukumar6
    @manimuthukumar6 15 ชั่วโมงที่ผ่านมา

    Why sebi not involve on the solladi instead of technical movement?

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      Research Analysts / Advisors are having eligible to comment on shares based on their analysis. SEBI registration gives them the eligibility

  • @organicagrarian9278
    @organicagrarian9278 15 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அண்ணா 🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம் @organicagrarian9278 சகோ.

  • @jebaraj698
    @jebaraj698 52 นาทีที่ผ่านมา

    Hinduja global இந்த பங்கை பற்றி சொல்லவும்.

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 13 ชั่วโมงที่ผ่านมา

    Ninga put vanganathala than market eeri iruku daily put vangunga bro

  • @ahamedjaffar1965
    @ahamedjaffar1965 16 ชั่วโมงที่ผ่านมา

    Yesterday negative 23000 today recovery 23900 really unbelievable

    • @tiruppurbulls
      @tiruppurbulls  15 ชั่วโมงที่ผ่านมา

      Totally, yes.

  • @GunaSekaran-ph5zg
    @GunaSekaran-ph5zg 15 ชั่วโมงที่ผ่านมา

    Sideways la tha varum brother market

  • @arunraghu3004
    @arunraghu3004 16 ชั่วโมงที่ผ่านมา

    Gud evening American thalivare sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @arunraghu3004 சகோ.

  • @petrishiyapetrishiya5688
    @petrishiyapetrishiya5688 16 ชั่วโมงที่ผ่านมา

    Sir Bajaj housing finance holding ok va

    • @gold.RateToday
      @gold.RateToday 16 ชั่วโมงที่ผ่านมา +1

      PE 55.75 high.
      industry PE 21.19.

  • @sathyamoorthyrajas
    @sathyamoorthyrajas 3 ชั่วโมงที่ผ่านมา

    என்னதான் ஆச்சு இந்த BCG'க்கு

  • @gurunathanmohanarajan7651
    @gurunathanmohanarajan7651 16 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோ

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @gurunathanmohanarajan7651 சகோ.

  • @XnewsTAMIL
    @XnewsTAMIL 13 ชั่วโมงที่ผ่านมา

    Bank Nifty expiry Wednesday

  • @sravichandran5696
    @sravichandran5696 14 ชั่วโมงที่ผ่านมา

    Mrf trade in 52 week low.

  • @shyamguru6963
    @shyamguru6963 15 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரோ ஆச்சா உச்சம் நீங்க சொன்ன அடுத்த நாளே கவுந்துடு போகுது... கொஞ்சம் அடக்கியே வாசிங்க

  • @Thangavelvel-p1g
    @Thangavelvel-p1g 5 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ... கரடிக்கு எல்லாம் சேந்து காயடிச்சு வீட்டுடீங்க 😂😂😂

  • @manimuthukumar6
    @manimuthukumar6 15 ชั่วโมงที่ผ่านมา

    Thiyagu Gurunatha keep inform us before buying put 🎉

  • @positivetimes272
    @positivetimes272 13 ชั่วโมงที่ผ่านมา

    Enna thala neenga hevyaa put vaangitinga pola😂

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙋‍♂️

  • @gandhimathi4804
    @gandhimathi4804 13 ชั่วโมงที่ผ่านมา

    Tomorrow it will again turn back to down trend😢