தன்னம்பிக்கை தம்பதியரின் பிரியாணி உணவகம் | Lockdown வறுமையை வென்ற கதை | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 852

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 ปีที่แล้ว +201

    Kadalai ennai chicken biriyani
    No:124, vellalar street, medavakkam main road, adhambakkam, chennai-88.
    Opposite to HDFC Bank
    Near guptha bhavan
    Balamurugan - 7845321581
    8124399409.
    nearest location pin: maps.app.goo.gl/k1GT78PGnkrzr...

    • @rose81261
      @rose81261 3 ปีที่แล้ว +7

      Keep try nice biriyani 🍗🍗🍗

    • @karthikeyant2379
      @karthikeyant2379 3 ปีที่แล้ว +27

      Bro..I will call Bala to see what financial help is required. I can try to help him with some and I really wanted to encourage these type of people to come up in their life. Only a poor can help a poor in this society 🙏

    • @prasanthprasanth6207
      @prasanthprasanth6207 3 ปีที่แล้ว +2

      @@rose81261 yes

    • @ravisakthi7211
      @ravisakthi7211 3 ปีที่แล้ว +4

      Today I subscribed your channel 😀

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 ปีที่แล้ว +2

      @@ravisakthi7211Thank you very much

  • @arulraj4012
    @arulraj4012 3 ปีที่แล้ว +265

    A wife who holds her husband's hand tightly when he's struggling is the greatest blessing a man can receive 💖

    • @nirmal7767
      @nirmal7767 2 ปีที่แล้ว +1

      Blessed man ! to have love and support from his better half

  • @taletribe5828
    @taletribe5828 3 ปีที่แล้ว +65

    எங்க குழந்தை மாதிரி எல்லாக் குழந்தைகளும் நல்லா இருக்கணும்னு நினைச்சு கடை நடத்தறீங்க. ரொம்ப நல்லா வளர்வீங்க. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @prksPOWER
    @prksPOWER 3 ปีที่แล้ว +288

    எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாதீர்கள், ஒற்றுமையே வெற்றி... வாழ்த்துக்கள்👏👏👏👍

    • @Ananthee
      @Ananthee 3 ปีที่แล้ว +2

      “ஒற்றுமையே வெற்றி”, நினைவு படுத்தியதற்க்கு மிக்க நன்றி ❤️

    • @hariyadav3458
      @hariyadav3458 3 ปีที่แล้ว

      ZZZZZZZZZZZZzzzzz
      Goodjab

  • @Innaiku_ena_kadai
    @Innaiku_ena_kadai 3 ปีที่แล้ว +152

    இவரை தினமும் நான் பார்த்துகொண்டு இருக்கிறேன், பிரியாணி பாத்திரத்தை தட்டி கொண்டு யாரேனும் வருவார்களா என்று பார்த்து கொண்டு இருப்பார், இந்த பதிவு அவருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். விடா முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
    Thanks to madras street food for identifying these kind of small hotels .
    Support Maximum

    • @Vetri_Reals
      @Vetri_Reals 3 ปีที่แล้ว +17

      சாப்பிட்டு பாருங்க சகோ,நல்லா இருந்துசுன்னா எல்லோருக்கும் ரெகமண்ட் பன்னுங்க,ஒருத்தருக்கு உதவி பன்னும் போது கடவுள் உங்களுக்கு உதவி செய்வான்

    • @Innaiku_ena_kadai
      @Innaiku_ena_kadai 3 ปีที่แล้ว +13

      @@Vetri_Reals Nan non veg sapdrathu ila bro, I will ask my friends to eat and update for sure.,👍

    • @WRX7
      @WRX7 2 ปีที่แล้ว

      Ippe ivanga nilamai yenna antha kadai anga irukka

  • @thambimahesh5427
    @thambimahesh5427 3 ปีที่แล้ว +83

    இந்த உலகத்தில் நல்லவர்கள் கூட தோற்றதாக செய்தி உண்டு ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள் தோற்றதாக செய்தி இல்லை தொடர்ந்து தன்னம்பிக்கையோடு உங்கள் பணிகளை செய்யுங்கள் ஒரு நாள் எல்லாம் மாறும்!புரட்சிகர வணக்கம்!வாழ்த்துகள் சகோதரா&சகோதரி!💪✊👍🙏🙏🙏❤❤❤❤❤

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/uNA9DLA7NjiLV-c5Qzb74w.html

  • @jayrajthevar4921
    @jayrajthevar4921 3 ปีที่แล้ว +205

    Request to all chennai people support this restaurant, lots of love and respect from Mumbai

    • @Ananthee
      @Ananthee 3 ปีที่แล้ว +1

      💕

  • @rishikaarishikaa1247
    @rishikaarishikaa1247 3 ปีที่แล้ว +60

    She is so in love with him...and he protects her and raises her....kannu vechuda poranga...take care...love u both

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/uNA9DLA7NjiLV-c5Qzb74w.html

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว +185

    அழுகாதீங்கப்பா கஷ்டமா இருக்கு..நல்லா வருவீங்க..நான் வரேன் கண்டிப்பா சென்னை வந்ததும்

    • @Ananthee
      @Ananthee 3 ปีที่แล้ว +7

      சிறப்பு உறவே, நல்வாழ்த்துகள்

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว

      Good Arjun. Where are you? Did you meet them?

  • @hannahpriya7267
    @hannahpriya7267 3 ปีที่แล้ว +17

    உங்களுக்கு வந்த துன்பம் அனைத்தும் உங்களை உயர்த்தத் தான் இது தான் ஏற்றத்தின் முதற்படி..உங்களின் வாழ்க்கை செழிக்கும்..💐🌷🌻🌹🌴

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +4

    இவங்க பேசும்போது எனக்கு கண்கலங்கிடுச்சு....சொந்தங்கள், உடன்பிறந்தவர்கள் கைவிட்டாலும் நண்பர்கள் கைகுடுப்பாங்க.இவங்க விஷயத்துல அத கண்கூடாக பார்க்க முடியும். ஒருத்தரோட கெஷ்டத்த அவங்க இடத்துல இருந்து பார்க்கறது நண்பர்கள் மட்டும் தான்...Any way நீங்க நல்ல வருவீங்க நண்பர்களே..👍👍👍👍👍💖💖💖💖💖💖💖💖
    ALL THE BEST FRIENDS

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 ปีที่แล้ว +64

    நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்....
    உதவிக்கு" நம்ம MSF"😂😂😂🙏🙏🙏

  • @maxsilverswork642
    @maxsilverswork642 3 ปีที่แล้ว +52

    இறைவன் அருளால்
    நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!
    வாழ்த்துக்கள்!!

  • @Supermoney555
    @Supermoney555 3 ปีที่แล้ว +35

    MSF 💯% worth video title 👍
    இவர்களை போல உள்ள தன்னம்பிக்கை மனிதர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏

  • @thiruvasagasabai2918
    @thiruvasagasabai2918 3 ปีที่แล้ว +1

    நான் உடன் இருக்கிறேன் என்று மனைவி சொல்வதே வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 3 ปีที่แล้ว +21

    இன்னும் மனிதனை வாழ வைப்பது அவர்களுடைய தன்னம்பிக்கை மட்டுமே இதை எங்களுக்கு வெளிக்கொண்டு வரும் MSS க்கு தாழ்மையான வணக்கம்.

  • @AbdulHameed-dd4tv
    @AbdulHameed-dd4tv 3 ปีที่แล้ว +81

    வியாபாரம் செழித்தோங்க வாழ்த்துக்கள் நன்றி msf

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 3 ปีที่แล้ว +3

    முயற்சி,தன்னம்பிக்கை,நாணயம் இவைகள் முன்னேற தேவையான அடிப்படை அம்சங்கள்.இந்த அழகான Pair யிடம் இந்த அம்சங்கள் ஏராளமாக இருக்கின்றது.வாழ்க வளத்துடன்.

  • @d.mohammadrafi6853
    @d.mohammadrafi6853 3 ปีที่แล้ว +28

    உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் நிலவிட இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்......

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @tmrlingam
    @tmrlingam 3 ปีที่แล้ว +1

    விழுதுகள் மரத்தை தாங்கலாம்
    ஆனால் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்
    வேராக தன் அன்பு கணவனுக்காக பல உறவாக மாற்றம் கொண்டு
    தோளோடு தோள் நின்று தடை பல கடந்து மற்றும் வெற்றி பல அடைய
    தன்னம்பிக்கை புரட்சி தம்பதியர்களான உங்களுக்கு எல்லா வளமும் மற்றும் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

  • @inzamamsohar1173
    @inzamamsohar1173 3 ปีที่แล้ว +16

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் னு சொல்வாங்க.. அதிலேயே பால முருகன் வெற்றி பெற்றுவிட்டார். தொழிலிலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்💐💐💐 காணொளியை தொகுத்து வழங்கிய Madras Street food அன்பர்களுக்கு நன்றிகள் பல...💖

  • @kumaranvasu8054
    @kumaranvasu8054 3 ปีที่แล้ว +31

    I would like to appreciate madras street food team, instead going to big hotels and giving 1000 s of money . This kind of an videos are bringing attention towards the people where we can also support for their business .
    Today I went to this shop and checked and briyani was over and I felt happy .
    All the credits goes to MADRAS STREET FOOD.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 ปีที่แล้ว +3

      Thank you kumaran sir

    • @mahendranmahi5450
      @mahendranmahi5450 3 ปีที่แล้ว +3

      Big salute to madras street food team,keep on helping like this familys to come up in their life,so my humble kind request all our youtubers visit this hotel please please dears.

    • @GRK427
      @GRK427 3 ปีที่แล้ว +1

      I always prefer these kind of hote....big hotel pona menu va pathala sapda thonuthu...

  • @NewTamilChannel
    @NewTamilChannel 3 ปีที่แล้ว

    இந்த சிறப்பான தம்பதிகள் மாதிரி எளியவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும், அதை அவர்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் முறையையும் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து.... போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஊக்கத்தையும், ஆதரவையும்.... அதை பார்க்கும் மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்து வரும் உங்கள் காணொலி பதிவுகள் மிகவும் அருமை.

  • @vigneshjohn2293
    @vigneshjohn2293 3 ปีที่แล้ว

    சகோதரி உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்... இதுவே வேறயாருனா இருந்த இந்த நிலைமையில் இருந்தால் எந்த ஒரு பொன்னும் கணவனுக்கு சப்போட் பண்ண மாட்டாங்க... அவங்க அம்மா வீட்டுக்கு போகத்தான் பார்ப்பாங்க... ஆனா நீங்க உங்க கணவருக்கு உதவியாக இருக்கிறீர்கள் நன்றி தோழி

  • @palanikrishnan2129
    @palanikrishnan2129 3 ปีที่แล้ว +1

    உங்களின் மனைவி இருக்கும் வரை உங்களுக்கு வாழ்வு உண்டு

  • @pandiarajsaranya8157
    @pandiarajsaranya8157 3 ปีที่แล้ว +4

    எங்கே செல்லும் காலம், உங்களை வாழ வைக்கும். I cried, after see the couples interview. Thanks to who help them. மனிதம் சிறக்கட்டும்.

  • @umadevi.m86
    @umadevi.m86 3 ปีที่แล้ว +135

    வாழை இலையில் மடித்து தருகிறார்கள். அதுக்காகவே கண்டிப்பாக வருவோம். 🙂💐💐💐👍

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/uNA9DLA7NjiLV-c5Qzb74w.html

    • @28sethuramanv55
      @28sethuramanv55 3 ปีที่แล้ว

      Highly healthy for reason vazhai illayai

    • @anjaliajayanjaliajay4184
      @anjaliajayanjaliajay4184 3 ปีที่แล้ว +1

      நானும் இப்பதான் டிபன் கடை வீட்ல வெச்சிருக்கேன்,,ஒரு வாரம்தான் ஆகுது, ஒரு நாள் 10,பேர் வந்தாங்க ரெண்டாவது நாள் 3,பேர்த வந்தங்க,,,போட்ட மொதல் கூட வரல ஒரு வாரம ஏதோ ஒடுது, ,,அதுக்ககா கடைய எடுக்க யோசிக்க கூடது கண்டிப்பா வருவாங்க தன்னம்பிக்கை யோட இருக்கனும்,,,,உங்களோடா கடை கண்டிப்பா எல்லாரு வரனும் பிரியாணி சாப்டனு ந வேண்டிக்கிரேன்,,,,வாழ்த்துக்கள்,,,

  • @anbuchelvan6824
    @anbuchelvan6824 3 ปีที่แล้ว +30

    பால முருகன் தம்பதிகள் வாழ்கையில் மென்மேலும் உயர பிராதிகிறேன் 🙏

  • @rajdigitalsattur
    @rajdigitalsattur 3 ปีที่แล้ว

    இது போன்ற நல்ல உள்ளங்களை வாழ வழி காட்டும் இந்த சேனலுக்கு வாழ்த்துக்கள்... இந்த தம்பதிகளின் வாழ்க்கை கண்டிப்பாக செழித்து வளமுடன் நலமுடன் வாழட்டும் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக உழைப்பு உங்களை வாழ வைக்கும்

  • @vickywaran6201
    @vickywaran6201 3 ปีที่แล้ว +87

    Guys I am from Ambattur but pls near by Adambakkam people support that couple. Literally I am crying of there effort, will power and the wife he got his lucky even in this tough situation she stands behind her husband. They need support even one day I will go from Ambattur to eat the briyani to support them.

    • @amni2316
      @amni2316 3 ปีที่แล้ว +1

      True...Even i could not able to control my tears.. Genuine family...

    • @vickywaran6201
      @vickywaran6201 3 ปีที่แล้ว +1

      @@iswarya9614 wat?

    • @vickywaran6201
      @vickywaran6201 3 ปีที่แล้ว +1

      @@iswarya9614 oh thanks yaar i missed it typing in a flow bcoz of the couple emotional attachment even in this crisis situation they are fighting there life. Sure one day they will come up in Higher level

    • @iswarya9614
      @iswarya9614 3 ปีที่แล้ว

      @@vickywaran6201 definitely. hardwork never goes in vain👍

    • @vickywaran6201
      @vickywaran6201 3 ปีที่แล้ว +1

      @@iswarya9614 🤙

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 3 ปีที่แล้ว +66

    கடவுளை நம்புங்கள் முழு முயற்சியுடன் கடையை நடத்துங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்
    முடிந்தவரை இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் அதுவே முதல் வெற்றி

  • @rameshkonar4605
    @rameshkonar4605 3 ปีที่แล้ว +56

    It's great to see MSF Admin that you are Helping these Peoples to grow their business in Most crucial times Wonderful

  • @MohithS.V
    @MohithS.V 3 ปีที่แล้ว +16

    தங்களின் திறமை தங்களை கோடீஸ்வரராக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @ganesans9265
    @ganesans9265 3 ปีที่แล้ว +4

    மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். M s f சேவை க்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  • @sudarsanjj9398
    @sudarsanjj9398 3 ปีที่แล้ว +10

    சென்னை வருபோது கண்டிப்பாக வந்து சாபிடுகின்றோம்.வியபாரம் வெற்றியடைய வாழ்த்துகள்.

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @sriramshankar86
    @sriramshankar86 3 ปีที่แล้ว +11

    Bro.... I Seriously say this from heart.... I have Seen & Sub many food review channels.... But you are the only channel who is supporting all these small eateries who seriously are in need of help instead of focusing on Established Eateries who are well versed... I am getting heart felt tears to all the videos which you post in support of Small Vendors... Kindly continue doing the same and we are in your support... ALL THE BEST.... Thank You for such lovely videos..... Love from Hyderabad...

    • @GSumathi
      @GSumathi 2 ปีที่แล้ว +1

      you r correct bro.

  • @srikantha6647
    @srikantha6647 3 ปีที่แล้ว +13

    Romba Azhaga couple neenga. Ungaluku un wife dhan unga life's back bone. Don't worry brother ungaluku eni Nalla Kalamdhan.. Un Kozhandhai Future'um romba amogama irukum.. Vazhthukkal..🙏

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 3 ปีที่แล้ว +2

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மகளே.
    உண்மை,உழைப்பு,தன்னம்பிக்கை நிச்சயம் வெற்றியைத்தரும். இக்காலத்தில் சற்றும் மனம்தளராதீர்கள்.பாதுகாப்பாக இருங்கள். உங்கள் தாயும் தெய்வமும் துணையிருக்கும்.
    வெற்றி நிச்சயம்.
    வாழ்க வளமுடன்.

  • @sudarsant6655
    @sudarsant6655 3 ปีที่แล้ว +52

    தங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் முயற்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இறைவன் ஆசியுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்... எதையும் கை விடவேண்டும் எல்லாம் கை கூடி வரும் ...👍👍👍🙏🙏🙏

  • @kalidass7799
    @kalidass7799 3 ปีที่แล้ว +7

    அக்கா கவலை படாதீங்க உங்களுடைய உணவகம் மென்மேலும் உயரவும், வளரவும் எல்லாம் வல்ல கடவுளிடம் நான் வேண்டிக் கொள்கின்றேன் உண்மையாக.

  • @SIVASIVA-ve9gj
    @SIVASIVA-ve9gj 3 ปีที่แล้ว +2

    நம்பிக்கையும் ஒற்றுமையும் மிக பெரிய பலம் உங்கள் கடை பெரிய உணவகமாக மாறும் வாழ்க வளமுடன்

  • @anaithumkarpom-3228
    @anaithumkarpom-3228 3 ปีที่แล้ว +6

    Ethanayo food review channel irndhalum unga channel romba different unique
    Ezhaigalin youtube channel MSF dhan
    God bless

  • @gowthamkumar2445
    @gowthamkumar2445 3 ปีที่แล้ว +2

    கடைசி நிமிடம் வரை முயற்சியை கை விடாதீர்கள் கண்டிப்பாக ஒரு நாள் நல்லதே நடக்கும் ...உங்கள் ஒற்றுமைக்கும் அன்பிற்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா

  • @shankarprr329
    @shankarprr329 3 ปีที่แล้ว +1

    நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் சகோதரர் மற்றும் சகோதரியே

  • @anandbabu5291
    @anandbabu5291 3 ปีที่แล้ว +9

    Dear All,
    My first thanks to MSF.
    your doing amazing job.
    And don't go behind the brand,
    I am requesting people those who are staying near that area help them.. (I'M from Bangalore)

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +4

    Msf சார் உங்களின் வீடியோவில் மட்டுமே ஜீவன் உள்ளது நீங்கள் காட்டும் உணவகத்தின் உரிமையாளர்கள் நல்லா இருக்கவேண்டும் அதே போல அவர்களை எங்களுக்கு அடையாளம் காட்டும் நீங்கள் (msf) நீங்களும் அவர்களை போன்று நல்லா இருக்கவேண்டும்

  • @venkatv3321
    @venkatv3321 3 ปีที่แล้ว

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....!!!👍👍👍👍👍👍💐💐

  • @sundaravinayagarhe6477
    @sundaravinayagarhe6477 3 ปีที่แล้ว

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்க மனைவி உங்களோடு இருக்கிறார் கவலை வேண்டாம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 3 ปีที่แล้ว +3

    தம்பி மனம் தளராமல் தொடர்ந்து நடத்துங்கள் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு,
    இருவருமே பெரிய வெற்றியை பெறுவீர்கள், வாழ்க வளமுடன்....சேலம், ஜெயபிரகாஷ்.

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 3 ปีที่แล้ว +18

    Lovely couples made for each other ku ivanga oru nalla example. My hearty prayers to them and also for their cute kid. Prabhu bro u inspiring me a lot in all ur videos.

  • @ruganm2178
    @ruganm2178 3 ปีที่แล้ว +12

    நமக்கு புடிச்ச வேலையா தைரியமா பண்ணுங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும்
    பொறுமைதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றும்.... 💐💐

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @theduthedu9219
    @theduthedu9219 3 ปีที่แล้ว +1

    பாலாஜி தம்பி. உங்கள் வாழ்க்கை வளமாகும். வரமாகும் .... ரமணன். நங்கநல்லூர்...

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว +54

    This Champ need help. Not by money. But, support then by a food packet at least whenever we can. Helping people are equal to God 🙏

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @sureshkumarg2422
    @sureshkumarg2422 3 ปีที่แล้ว +11

    உங்கள் உணவகம் மட்றும் நீங்கலும் மேலும் மேலும் வளர வழ்த்துக்கள்

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @vbaskiirmd
    @vbaskiirmd 3 ปีที่แล้ว +11

    சகோதரா சகோதரி முயற்சியை கைவிடாதீர்கள் வாழ்த்துக்கள்

  • @bassvik
    @bassvik 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் MSF

  • @balakumaran2723
    @balakumaran2723 3 ปีที่แล้ว +42

    நல்லவர்களை கடவுள் சோதிப்பார், ஆனால்! கைவிடமாட்டார்...சோதனை சாதனை ஆக வாழ்த்துக்கள்...

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 3 ปีที่แล้ว

    கவலை வேண்டாம் இறைவன் அருளால் நல்ல முறையில் முன்னேற்றம் அடைவதற்கு வாழ்த்துக்கள் 👍

  • @KopparaiGopal
    @KopparaiGopal 3 ปีที่แล้ว +5

    தம்பி கவலை படாதீங்க தம்பி. உங்களை மாறி கஷ்ட்டப்பட்டவங்க நிறைய பேரை பார்த்து இருக்கேன், அவங்ககிட்ட இருந்த ஒரே ஒரு ஐட்டம் அர்ப்பணிப்பு. நீங்க என்னைக்கு ஒரு வேலையை ஒரு அர்ப்பணிப்போடு செய்யுறீங்களோ அன்னைக்கே உங்களுக்கு பாதி வெற்றி. மீதி வெற்றியை உங்களின் அர்பணிப்பே கொண்டு வரும். ஆனால் ஒன்று, எக்காலத்திலும் மாறி விடாதீர்கள். வெற்றி கண்டிப்பா வரும், வெற்றி வந்தவுடன் ஒரு வீடியோ போடுங்கள். பார்த்து சந்தோசப்பட்டு கொள்கிறோம்.

  • @mahamuni7575
    @mahamuni7575 3 ปีที่แล้ว +15

    உங்கள் உழைப்பு தன்னம்பிக்கை என்றும் உங்களை உயர்த்தும் கடவுள் ஆசி என்றும் உண்டு வெற்றி பெற வாழாதாதுகாகள்

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/uNA9DLA7NjiLV-c5Qzb74w.html

  • @sanjayshekar91
    @sanjayshekar91 3 ปีที่แล้ว +38

    Good work, we should encourage such people. Thanks MSF for giving them platform.

  • @viswasree7478
    @viswasree7478 3 ปีที่แล้ว +20

    கடவுள் இருக்கிறார் நம்பிக்கையுடன் இருங்கள் எல்லாம் விரைவில் சரி ஆகிவிடும்....

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @sankarsan3596
    @sankarsan3596 3 ปีที่แล้ว +4

    நண்பா நீ வெற்றி பெற்றுவிட்டாய்..மேலும் பன்மடங்கு வளர்வீர்கள்..உங்களிடம் தன்னம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் உழைப்பும் அதிகம்உள்ளது.

  • @parthiban117
    @parthiban117 3 ปีที่แล้ว +18

    I don't know why I am crying - but I will mention here don't give up , one day you will come higher level

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/uNA9DLA7NjiLV-c5Qzb74w.html

  • @arennowsath3473
    @arennowsath3473 3 ปีที่แล้ว +3

    வாழ்க!வளர்க!
    💐💐💐💐💐💐💐
    நண்பா கடலை எண்ணெயில பிரியாணி கொடுத்தா கட்டுப்படியாகாது!
    நல்ல பொருளா கொடுங்க அதே நேரத்துல நஷ்டமடையாதீங்க!
    சிக்கன் விலை ஏற்றம்,இறக்கம் இருக்கும்!
    நானும் ஒரு பிரியாணிக்கடைக்காரந்தான்!

  • @saarav4728
    @saarav4728 3 ปีที่แล้ว +4

    உங்கள் உழைப்பும் உண்மையும் நிச்சயமாக உயரத்துக்கு வருவீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 ปีที่แล้ว

    தன்னம்பிக்கை விடாமுயற்சி இவ்விரண்டும் உங்களிடம் இருக்கும்வரை உங்கள் வெற்றியை யாரும் தடை செய்ய முட்யாது உங்கள் நல்ல குணம் மெண்மேலும் வளர உறுதுணையாக இருக்கும் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @Karanitiya
    @Karanitiya 3 ปีที่แล้ว +2

    You are so blessed brother when you are struggling your wife standing your side

  • @monicaanushiyamarya2125
    @monicaanushiyamarya2125 3 ปีที่แล้ว +1

    sure na we will come sure and meet you both....

  • @pandiarumugam375
    @pandiarumugam375 2 ปีที่แล้ว

    உங்கள் நல்ல எண்ணம் உங்களை சீக்கிரம் உயர்த்தும்.....வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹

  • @goldbell1972
    @goldbell1972 3 ปีที่แล้ว +3

    I've noticed that MSF channel is not only about food, it is also about people especially their struggles. I love it. Good job 👍
    Thank u, sir 🙏

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள்.அண்ணா கவலை படாதீங்க நல்ல நிலைக்கு வருவீங்க.தங்கராஜ் .பல்லடம்.

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @selvasundaram1972
    @selvasundaram1972 3 ปีที่แล้ว +2

    வீடியோவை பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது! வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mohanarajaradhakrishnan1841
    @mohanarajaradhakrishnan1841 3 ปีที่แล้ว +7

    Good briyani tastes like home made . Their attitude is very good . They are very polite too . It is a very small shop if your residence is nearby to this shop you can just give a try and support them . Today I am happy to see he is able to sell full Briyani whatever small quantity he had made . God bless this couples !!!

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do 3 ปีที่แล้ว +7

    Balamurugan and Priyanka don’t lose hopes.. you will reach great heights.. all the best. Sending you positive vibes, prayers, love and blessings all the way from NYC🙏🏽

  • @saravananramachandran2103
    @saravananramachandran2103 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பிரியாணி தயார் செய்யும் முறை அருமையாக இருக்கு. கண்டிப்பா உங்கள் கடைக்கு வந்து சாப்பிடுவேன். Every successful man behind a woman .👍👌

  • @kochamma5252
    @kochamma5252 3 ปีที่แล้ว +33

    மகன் பாலமுருகன் பிரியங்கா உங்களுக்கு முதலில் உடல் நலம் பெறவும், உங்கள் முயற்சி வெற்றிபெறவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.முயற்சியை கைவிடாதீர்கள்.நன்றாக வளர்ந்துவருவீர்கள் கடவுள் துணைஇருப்பார் .அம்மா பாப்பாக்கும் வாழ்த்துக்கள்.👍👍👍👍👌👌👌

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/uNA9DLA7NjiLV-c5Qzb74w.html

  • @sivaganesh3131
    @sivaganesh3131 3 ปีที่แล้ว +10

    வாழ்க்கையில் பல வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @palanikrishnan2129
    @palanikrishnan2129 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஒரு மனைவி கிடைக்க கோடி புண்ணியம் வேண்டும்

  • @jaisermadharasan
    @jaisermadharasan 3 ปีที่แล้ว +8

    கடவுளே இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் சந்தோஷமா இருக்கணும்.

  • @alagla
    @alagla 3 ปีที่แล้ว +8

    கடவுள் துணையுடன் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @aravindmagesh1368
    @aravindmagesh1368 3 ปีที่แล้ว +8

    Such a fantastic husband and wife 👍💯

  • @4100027
    @4100027 3 ปีที่แล้ว +20

    Kandipa visit panren Unga kadai ah, valarga , vaazhga valarmudan🙏

  • @rameshkonar4605
    @rameshkonar4605 3 ปีที่แล้ว +12

    Thank you MSF ADMIN You have a Big 💓

  • @tamilvel4
    @tamilvel4 3 ปีที่แล้ว +3

    Both are wonderfully..... God bless you...... Manaivi amaivathellam kadavul varam

  • @mjsathik
    @mjsathik 3 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கையே வாழ்க்கையின் வெற்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @baskii4u
    @baskii4u 3 ปีที่แล้ว +1

    இதுவும் கடந்து போகும் , வாழ்த்துக்கள் , இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார் , எல்லா நாளும் எல்லாரும் பிரியாணி சாப்பிட மாட்டார்கள் , கூடவே கொஞ்சம் பிரிஞ்சி , லெமன் , இப்போ வெயில் தயிர் சாதம் , முயற்சி செய்யலாம் , இது அனைவரும் வாங்குவார்கள் முயற்சி செய்து பாருங்க தம்பி

  • @kalidass7799
    @kalidass7799 3 ปีที่แล้ว +1

    நான் திண்டுக்கல்லிலே இருக்கேன் அக்கா. நான் மட்டும் சென்னையில் இருந்திருந்தா என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு தான் அக்கா god bless you an your family, friends அக்கா நன்றி.

  • @amsagiri8660
    @amsagiri8660 3 ปีที่แล้ว +1

    Brother & sister all the best 👍👍👍👍👍👌👌👌💪💪💪

  • @Selvakumar-ek7vd
    @Selvakumar-ek7vd 3 ปีที่แล้ว +1

    இதே channel இல் மீண்டும் இவர்களது சக்சஸ் ஸ்டோரி கூடிய விரைவில் வெளிவர வாழ்த்துகள்.

  • @BalajiBalaji-mc6kj
    @BalajiBalaji-mc6kj 3 ปีที่แล้ว +3

    all the best yours briyani shop Chennai all peoples support. this shop. forward this msg. all friends company staff.

  • @kowsikaazhagumani2839
    @kowsikaazhagumani2839 3 ปีที่แล้ว +2

    விடா முயற்ச்சி விஷ்வரூப வெற்றி u don't feel about it bro and akka kandipa nee nalla varuvinga keep going and we r all supportting all the best akka anna

  • @Muniyarajcl
    @Muniyarajcl 3 ปีที่แล้ว

    கண்ணீர் துளி வந்தது நலமுடன் இருப்பீர்கள் ஜெய் கிருஷ்ணா

  • @sugusugu1138
    @sugusugu1138 3 ปีที่แล้ว +3

    MSF you are doing a great job bring up this kind of People Food shop...BlessThem...Tq. MSF

  • @shobanbabu4289
    @shobanbabu4289 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நம்பிக்கையே வாழ்க்கை உங்களது முயற்சி வீண்போகாது வாழ்க வளமுடன் ..

  • @tharanim2390
    @tharanim2390 3 ปีที่แล้ว +3

    A Great inspiration ,........
    வாழ்த்துகள் அக்கா அண்ணா

  • @vimalaarumugam5105
    @vimalaarumugam5105 3 ปีที่แล้ว +5

    தன்னம்பிக்கை, முயற்சி இரண்டும் வெற்றிக்கான படிக்கட்டுகள்.வாழ்க வளமுடன்.

    • @delsworld1924
      @delsworld1924 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TC9YFuU3HU4/w-d-xo.html

  • @vidyalakshmiupsrajendran7937
    @vidyalakshmiupsrajendran7937 3 ปีที่แล้ว

    சாய்ராம் என்றும் உங்களுடன் துனையிருப்பார் ....இருவருக்கும் கவலை வேண்டாம்...நீங்க ஒரு நல்ல இடத்துக்கு வருவீங்க.....Be happy always anna and anni...

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 ปีที่แล้ว +3

    Great
    Congratulations
    Support
    and good luck to the couple
    Congrats to MSF

  • @GanesanGanesan-cq9uo
    @GanesanGanesan-cq9uo 3 ปีที่แล้ว +20

    தன்னைம்பிகை. வெற்றி
    வாழ்த்துக்கள்