ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் இரவினைத் திரட்டி இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே மலரின் முகவரிகள் சொன்னது நீதானே ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம் அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்
காதலித்து சேர்ந்து வாழ்ந்தவர்களுக்கு கதலின் வலி தெரியுதோ இல்லயோ தன்னை ஏமாற்றினாலும் அந்த காதலை வாழ்நாள் முழுவதும் வெளிய சொல்லவும் முடியாம மறக்கவும் முடியாம தவிக்கும் காதலர்கள் தான் அதிகம்.மற்ற எல்லாறையும் ஜெயிக்க வச்சுட்டு அவங்க தோத்து போறாங்க நெஞ்சுல சுமந்துகிட்டு கண்ணீர் வடித்து கிட்டு இருக்காங்க உண்மையா நேசுச்ச காதல் அழியாது...........................................
Yesterday I hear this song really very feeled and I got eyes full of tears ... 🥺😭 ..... And at the time I called my hubby to vedio call and I cried for some mins with heart felted feeling with his love❤️ ... 💌
ഹരിഹരന്റെ ഹൃദയാർദ്രമായ ആലാപനം.. വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടിനു. ഓർമകളെ മറ്റൊരു ലോകത്തേക്ക് കൊണ്ടുപോകുന്ന സംഗീതം. പ്രശാന്തിന്റെ ആ നിൽപ്പ് കണ്ടിട്ട് സഹിക്കാൻ പറ്റുന്നില്ല..എല്ലാവരുടെ ജീവിതത്തിലും കാണും ഒരു നഷ്ടപ്രണയം..
Aanal penne ullam Kallil seithu veithano... Yes absolutely correct Fabulous song composition by isai puyal Rahman sir Prasanth greatest actor Simran my all time favourite actress ❤
ஆரம்ப வரிகள் அருமை மிச்சமெல்லாம் அலுப்பு - என்னதான் சொன்னாலும் எம்.எஸ்.விசுவநாதன் , கே.வி.மஹாதேவன் பாடல்களுக்கு எதுவும் கிட்ட நில்லாது - "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடல்போல் ஒருபாடல் இல்லை இந்தியாவில் . அப்படியே "சொன்னது நீதானா" பாடலும் அருமை.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று… அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் - ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் - இரவினைத் திரட்டி ஓ ஆ இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ - ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் - நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே மலரின் முகவரிகள் சொன்னது நீதானே ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம் அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ - ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்
ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த பாடலின் வரிகளை உணர முடியும்... 😢
Yes💔😭
Unmatha boss
ரொம்ப ரொம்ப உண்மை bro
உண்மைதான்
Real than bro
கங்கை அமரன் ஐயா அவர்களின் உடல் அசைவுகள் அற்புதம். ரசனை எல்லை அற்று செல்லும்போது உடல் தளர்ந்து, தன் வசமின்றி தானே ஆடுகிறது. 🙏🙏🙏🙏🙏.
நிலவினை எனக்கு அருகில் காட்டியவள் நீதானே .....
மீண்டும் எழுதமுடியாத வரிகள்❤❤❤
உண்மை தான்
Prasanth'in expressions...
Iyalaamai & love kai nazhuvum time.... Idhai kaatum Azagana elegant nadippu.
Painful song, can never forget !!!
Fantastic lyrics.....what a melting voice....one of my all time favorite song 🎵 ❤ 😍 உயிருள்ள வரிகள்
Vjhjhjhkhjh nnknjnknk
இந்த பாடலுக்கு Addicted இருக்கிங்களா ❤
YES MOST ADDICTED
Yes
is sir mam
Me
Mm
உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் புரியும் . I love you I miss you all
Nice
❤️
Naangala love pannala engalukum artham theriyum
@@subhashbalasubramaniyan5136 🤣🤣🤣🤣😂😂 vera level
I love u
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில்
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான்
ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினைத் திரட்டி
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு
விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக்
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில்
கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய
காதல் கண்ணே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன்
அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன்
Super sir
Super songs
சூப்பர்
Sema❤️
Super 👌
ஹரிகரன் குரல் என்ன ஒரு அழகு😍
என் வாழ்க்கையில் மறக்க முடியாதது பாடல் என் காதலின் வலிகள் நிறைந்த பாடல்
என் வயிறு இதனால் எறிகிறது,ஆல்ககலினால்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
குரல் : ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து
இவர்கள் மூவரும் இணைந்து "ஒரு பொய்யாவது சொல் கண்ணே"...... பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர் .
Vera level bro
Indha padalai lock down la yarellam Adigama kettinga?....☺☺❤❤❤❤👍👍👍
நான் காதலிக்கும் போது எதிர்பார்த்த மொழி 40 வருடங்களுக்கு முன் ,காதல் வாழ்க
2024 l Entha sang ketpavarkal like panungko 😢😢😢
இந்த பாடலை கேக்கும் பாேது..என் மனம் ஏதாே ஒரு சாேகம் என்னுள் வரும்.....ஆனால் அந்த சாேகம் வலி இல்லை ........♥♥♥....
Veralevel song, Andha oru sollil uyir vazven, Always Ultimate, Expression of Prashanth,Gangai Amaren sir,& Ramesh
2018 _ 2019 , studying 12 th intha songa kettale antha memories vanthuruthu....can't forget
2024 லும் இந்த பாடலை கேட்க காத்திருப்பவர்கள்❤👍
❤
2024/3/11
13.3 2024
❤
Naa❤😢
❤️இந்த பாடலில் வரும் வரிகள் வெறும் வார்த்தை அல்ல மனதின் துடிப்பு❤️
இந்த காலத்திலும் காதுக்கு இனிமையான இந்த பாடல் கேட்பவர் யார் யார் 🙂
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ, காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ அருமையான வரிகள்... feel the song
காதலித்து சேர்ந்து வாழ்ந்தவர்களுக்கு கதலின் வலி தெரியுதோ இல்லயோ தன்னை ஏமாற்றினாலும் அந்த காதலை வாழ்நாள் முழுவதும் வெளிய சொல்லவும் முடியாம மறக்கவும் முடியாம தவிக்கும் காதலர்கள் தான் அதிகம்.மற்ற எல்லாறையும் ஜெயிக்க வச்சுட்டு அவங்க தோத்து போறாங்க நெஞ்சுல சுமந்துகிட்டு கண்ணீர் வடித்து கிட்டு இருக்காங்க உண்மையா நேசுச்ச காதல் அழியாது...........................................
Yes.Bro
❤️
😭😖😖😖
😊
Yes
ARR - Hariharan deadliest combo ever🔥
They together gave as many soulful songs ❤️
உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் இப் பாடல் வரிகள் புரியும்...
இந்த பாடல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤️♥️💚👍👍👍
Iam
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்லில் உயிர் வாழ்வேன் 💞
All time fav... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...evergreen song😍😍😍
Sema song
Nஆர்
Yes😔😔
@@vijilakshmi2054
😂
😭😭😭😭🎈🎈🎈🎈🎈🎈😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😏😔😏😔😏😔😏😔😏😔😏💯💯💯💯💯💯🥺🥺🥺🥺🥺🥺✋🤚🤚🤚🤚🤚🤚
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.
👍👍👍👍
😍💓❤❣️
Vera level
DD
300 👍
❤❤❤❤❤❤2022ல் இந்த பாடலை தேடிவந்தவர்கள் உள்ளீர்களா❤❤❤❤❤❤
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
yes
கடைசி வரைக்கும் ஒரு ❤️ பொய் கூட சொல்லாத அரிச்சந்திரன் மகள் அவள் 😭
பங்கம் பண்ணிட்டிங்க
2022 இந்த பாடல் கேட்பார்கள் ஒரு like செய்யும்
I love this song
2023
2024/3/24
29.07.2024❤❤❤❤❤❤🎉🎉🎉
எவ்வளோ கேட்டாலும் அலுக்காத பாட்டு 👍👌😍
முகுந்த் வரதராஜன் மண்ணில் வாழவேண்டிய மைந்தன்.இதயம் வலிக்கிறது.எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்காக வாழ்ந்தாய்.வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் உன்னுடைய செயல்களால்.வாழ்ந்து கொண்டும் இருப்பாய் எல்லோருடைய உள்ளங்களிலும்.
மறக்க முடியாத பாடல் வரிகள்
தினமும் கேட்கிறேன் காதலின் வலியை உணர்ந்த தினால்
Thulukkanin kadharal🤣😂
Years passed..still remains fresh.. ♥️♥️ nostalgic 🥺
😎p 😎 please 😭 I used to the following URL used in o bollo ami or chul khamche n n 😎n 👍 😎k 😎k 🎉k 🎉🎉k
@@kittysukanya3724 ppppqppllqppap
Hi
@@kittysukanya3724what r saying bro
00
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்❄️🔥
2.15 prashanth expression❤ We can see that pain through his eyes.. Most underrated actor prashanth
வலிகளை எல்லாம் சுகமாக்குகின்றது இந்த பாடல் வரிகள் !! புன்பட்ட இதயங்களுக்கு இந்த பாடல் நல்ல மருந்து 👌
Still trending power of Prashanth and his fans 90s superstar ennga thalaivan
Intha song la oru magnetic feel irukku..
Yesterday I hear this song really very feeled and I got eyes full of tears ... 🥺😭 ..... And at the time I called my hubby to vedio call and I cried for some mins with heart felted feeling with his love❤️ ... 💌
2024 la yaravathu intha song kekuringala
ഹരിഹരന്റെ ഹൃദയാർദ്രമായ ആലാപനം.. വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടിനു. ഓർമകളെ മറ്റൊരു ലോകത്തേക്ക് കൊണ്ടുപോകുന്ന സംഗീതം. പ്രശാന്തിന്റെ ആ നിൽപ്പ് കണ്ടിട്ട് സഹിക്കാൻ പറ്റുന്നില്ല..എല്ലാവരുടെ ജീവിതത്തിലും കാണും ഒരു നഷ്ടപ്രണയം..
Butseeuaz
Thanks sechi
Why don't share ur feel in english
Semma Song
സത്യം.tamil movies ഭ്രാന്ത് ആയിരുന്നു. അത് ആ ഭാഷയോടുള്ള ഇഷ്ട്ടം.90's ഇൽ ജനിച്ചത് ഭാഗ്യം.
Intha song ah kekkum pothu yaarukkellam aluga varuthu(♥ω♥
Failure aanvangaluku kandippa kanier varum nice song vera level
🥺🥺
🖐️🖐️🖐️
Favorite song of my friend I lost him due to cancer. Can't stop crying everytime I listen to this song
I lost my friend she due to Susaide ...........iraivinai thiratii kanmaniyin kural seivaroooo.....
Ullam kallil seithu vaitharoo
RIP
90ஸ் கிட்ஸ் போல சந்தோசமா இருந்தவனும் எவனும் இல்ல😁
90ஸ் கிட்ஸ் போல கஷ்டப்பட்டவனும் எவனும் இல்ல😔
அவங்க சார்பா❤🫂🙋💗
ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே! உன் காதலன் நான் தான் என்று... என்று... அந்தப் பொய்யில் உயிர் வாழ்வேன் சினேகா. ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி
உண்மை காதல் உண்மையான இடத்தை ஒருபொலுதும் சேர்வதில்லை
Hariharan sir, truly has an awesome & heart melting voice😍🔥✨️❤️
The pain in ARR's music + Vairamuthu's lyrics + Hariharan voice will make you cry 💔
Ok
Ofcos what a song
Pattuna ithuthaan
☺☺
Yes
This song pallavi wrote by arr 🥳😍
Male : { Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven } (3)
Male : Pookalil unnal satham
Adi mounathil unnal yutham
Ithai thaanguma en nenjam … mmm
Ithai thaanguma en nenjam
Male : Unmaiyum poimayum pakam pakam thaan
Romba pakam pakam thaan
Paarthaal rendum ondru thaan
Male : Paalukum kallukum vannam ondru thaan
Paarkum kangal ondru thaan
Undaal rendum veru thaan
Male : Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven
Male : Iravinai thiratiiiii …. ooo ooh aa aah
Iravinai thirati
{ Kanmaniyin kuzhal seithaaro } (2)
Nilavin oli thirati kangal seithaaro … oooh
Male : Vinmeen vinmeen kondu
Viralil nagam samaithu
Minnalin keechugal kondu
Kairegai seithaano … ooo
Male : Vaadai kaatru pattu
Vayathuku vantha pookal
Kondu thangam thangam poosi
Thol seithaano aanaal pennae
Ullam kallil seithu vaithaano
Kaadhal kannae
Ullam kallil seithu vaithaano
Male : Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven
{ Antha oru oru oru oru sollil } (2)
Naan uyir vaazhven uyir vaazhven
{ Antha oru sol antha oru sol } (2)
Sollil antha sollil
{ Uyir vaazhven } (3)
இந்த பாட்டை பார்க்கவும் கேட்கவும் சலிக்காத பாட்டு
One side love guys mind voice:
கொய்யால என்னமா ஃபீல் பண்ணி பாட்டு எழுதிருக்கரு :🔥🔥வைரமுத்து ஐயா 🔥🔥
Hi
😰😢😢😢
😓😓😓😔😓👌😔
Po
L
@@FirstLast-qw6sp mmm
Mmm
Intha mari marubadiyum arr sir music pota super iruku 🤩 voru movie ka 5 song iku 5 different music antha time yaru apadi panathu ila🔥😍
Hariharan sir +ar Rahman sir music combo😍😍 Vera level keka keka avolo pidicuthu my fav song forever😍😍
Marakka mudiyumaaaa❤
இந்த பாடலுக்கு நான் அடிமை
🥺💔🥀..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. மனசு ரொம்ப கஷ்டமா errrku 🥺
Super singer vaishnavi performance ku apram... ❤❤❤
I am that 90s kid who cried a lot while watching this song in my childhood ♥️ Still this song gives goosebumps
இந்த பாடலை என் காதலியின் முன்பு பாட ஆசைப் படுகிறேன்.
ஆனால்,என்ன ஒரு குறை என்றால்.
ஹரிகரனின் குரல் எனக்கு இல்லை என்றுதான்.
TOP STAR Prashanth fans club ............. 💯👍
ஒரு பாடல் ஒரு வாழ்க்கையை மாற்றுமா. இந்த பாடல் சாதித்தது.
Sema
Yes.. Hariharan can do this type of magic
சொல்ல முடியாத வலிகள் அடங்கிய பாடல்....
காதல் என்பது உயிர் வாழும் மட்டும் அல்ல உயிர் பிரியும் போது வரைஇநுப்பதுதான்காதல்
ഈ ഗാനം എന്റെ സുന്ദരിയായ ഗ്രീഷ്മയുടെ ഓർമ്മയാണ് നൽകുന്നത് 😘😘💜😘💜😘💜😘💜😘💜😘😘💜😘😘😘💝💕💕💕💝😘😘💜😘💜😘
ஏமாற்றம் வயதானவர்களுக்கும் வலிக்கும் இந்த பாடல் வரிகள் 😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
2023 இந்த பாடல் கேட்பார்கள் இருக்கிங்களா ....❤
Love failure aittu indha patta ketka vanthavinga ethana Peru 😢
Aanal penne ullam
Kallil seithu veithano...
Yes absolutely correct
Fabulous song composition by isai puyal Rahman sir
Prasanth greatest actor
Simran my all time favourite actress ❤
இந்த பாடலை கேட்கும் போது குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது என் பெயர் தேவி
3:54 3:54
3:54
A R Rahman sir uyir
Heart mealting lyrics...and voice vera level 😻😻😻
இந்த பாடல் உண்மையாகவே நன்றாக இருந்ததால் ஒரு லைக் போடுங்க ✌️
ഒരു പൊയ്യാവത് സൊൽ കണ്ണെ
ഉൻ കാതൽ നാൻ താൻ....❤️
Love 💕 From 💕 Kerala
ஆரம்ப வரிகள் அருமை மிச்சமெல்லாம் அலுப்பு - என்னதான் சொன்னாலும் எம்.எஸ்.விசுவநாதன் , கே.வி.மஹாதேவன் பாடல்களுக்கு எதுவும் கிட்ட நில்லாது - "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடல்போல் ஒருபாடல் இல்லை இந்தியாவில் . அப்படியே "சொன்னது நீதானா" பாடலும் அருமை.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…
அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர்
வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
-
இரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
-
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது
நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
-
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்
2k kids also love this song ❤
I'm right guys 🙄
Semma Love Song Rombha Rombha Pudicha Tamil Pattu
2024 இல் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஏத்தனை பெர் ❤❤❤❤
காதலில் ஏமாற்றம் அடைந்தவர்கள்தான் இந்தபாடலின் வரிகள் உணரமுடியும்🥹.....💔
Headset + Eye closed = Semma Feel
🎧...🖤😇🖤...🎧
In 2022
Awkkatahatikotor. Silakansebabtakpernahawktahuperasaansy.
Beats r similar to..... Ennai kanavilaye netrodu....
Same 2 😭
S me all time ❤️ ever green song
உன் காதல் நான்தான் என்று...... வார்த்தையில் உள்ளதை நண்பர்கள் கவனிக்கவும். நிறைய இடங்களில் காதலன் என்று எழுதியுள்ளனர் ..மிக அருமையான பாடல்
Indha song Vera level ❤
ஒரே ஒரு தடவை உள்ள வந்து பார்த்திட்டு போங்க... என்னோட திறமை என்னனு பாருங்கள் 🙏🙏
Bro na addicted இருக்க bro
Singer : Hariharan
Music by : A.R. Rahman
Male : { Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven } (3)
Male : Pookalil unnal satham
Adi mounathil unnal yutham
Ithai thaanguma en nenjam … mmm
Ithai thaanguma en nenjam
Male : Unmaiyum poimayum pakam pakam thaan
Romba pakam pakam thaan
Paarthaal rendum ondru thaan
Male : Paalukum kallukum vannam ondru thaan
Paarkum kangal ondru thaan
Undaal rendum veru thaan
Male : Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven
Male : Iravinai thiratiiiii …. ooo ooh aa aah
Iravinai thirati
{ Kanmaniyin kuzhal seithaaro } (2)
Nilavin oli thirati kangal seithaaro … oooh
Male : Vinmeen vinmeen kondu
Viralil nagam samaithu
Minnalin keechugal kondu
Kairegai seithaano … ooo
Male : Vaadai kaatru pattu
Vayathuku vantha pookal
Kondu thangam thangam poosi
Thol seithaano aanaal pennae
Ullam kallil seithu vaithaano
Kaadhal kannae
Ullam kallil seithu vaithaano
Male : Oru poiyavathu sol kannae
Un kaadhal naandhaan endru
Antha sollil uyir vaazhven
{ Antha oru oru oru oru sollil } (2)
Naan uyir vaazhven uyir vaazhven
{ Antha oru sol antha oru sol } (2)
Sollil antha sollil
{ Uyir vaazhven } (3)
Super 👌
@@jothikathombarai3063 Thanks sister 😊
Awesome 👍👍👍
😍
Tq for yr lyrics😍
2024 la keluravanga irukkeengala....?
Eruken pa
This is my favorite song 💖💖💖
எல்லா இள மனசும் / காதல் நெஞ்சமும் எதிர் பார்க்கிற பாடல் வரிகள் ❤️
என்றுமே உலக அழகி சிம்ரன் தான்
100
வரிகளால் வார்த்தெடுத்த இசைக் கவிதை....
Hi
I like this song
Chvjbjv
2022 yarulam enthea song katuruka😍😍😘
Me 😔
Lyrics go to be the peace 😍😻
What a beautiful music composed.....
Most of successful music composed by Eliyaraj, Rajan-Nagendra, AR Rehaman, Hamsalek. Hats off to all 👏
I was 3rd std, when this film was released.... I was madly love with this song
Jikadiafahamhatiditakkansalahdlmbuatandaian
இந்த பாடலை கேட்டவுடன் பிரிந்து சென்ற காதலர்களும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் /SPB யின் வலிமைமிக்க வருத்தாமான பாடல்
You mentalu hariharan voice da paadu