MONEY-காக MARRIAGE பண்ணாங்கனு சொல்லும் போது... 🥲 FATMAN Ravindar & Mahalakshmi BLASTING Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 4.6K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +272

    Subscribe - bwsurl.com/btvs
    We will work harder to generate better content. Thank you for your support

    • @imax199
      @imax199 2 ปีที่แล้ว +14

      Ivanala avugala seiyaa mudiumaaa

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว +12

      Mahalakshmi ponnu...paiyan guberan🤣🤣🤣

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว +3

      Maturity ku naduvula eshwar vantha😂😂🤣

    • @imax199
      @imax199 2 ปีที่แล้ว +5

      @ஆதி தேவதை avar ombara Vela kuduparu panu bro

    • @yamunag5667
      @yamunag5667 2 ปีที่แล้ว +1

      @@just_timepass1 a loo loo

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +7542

    அடுத்தவங்க சந்தோசத்தை பார்த்து நாம எப்போ சந்தோசபடுறோமோ அப்போ தான் நம்ம வாழ்க்கைஓட சந்தோச பயணத்தை கடவுள் தொடங்கி வைபார் 😇

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 ปีที่แล้ว +410

    எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவருடைய பேச்சு ஏதோ நமது உறவுக்காரர் போன்று இருக்கும். அவ்வளவு நல்ல மனம் படைத்த இவருக்கு கல்யாணம் நடந்தது மிகவும் சந்தோஷமே. ஆனால் அது இந்தப் பெண் அல்லாத வேறு யாருடனாவது இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன்..... இந்த நல்ல மனிதருக்கு கடவுள் ஒரு குறையும் இல்லாமல் காக்க வேண்டும்....

  • @QuEeN-uw5ew
    @QuEeN-uw5ew 2 ปีที่แล้ว +656

    நல்ல மனுஷணா இருக்காரு...Happy married life💐

  • @vijayakumarmanickam7199
    @vijayakumarmanickam7199 2 ปีที่แล้ว +20

    உங்களது பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்தேன் நல்ல புரிதல் இருக்கிறது. வாழ்க வளமுடன்

  • @yprmupdates
    @yprmupdates 2 ปีที่แล้ว +831

    இதே ஒற்றுமை கடைசிவரைக்கும் இருக்கணும் god bless you guys

  • @tamimulansari5638
    @tamimulansari5638 2 ปีที่แล้ว +173

    கடைசி வரைக்கும் பிரியாமல் , சந்தோசமாக இருந்தால் சரி....இனிய திருமண வாழ்த்துக்கள்...

  • @yousufabdul6142
    @yousufabdul6142 2 ปีที่แล้ว +115

    Mr.ரவிந்திரன் உங்களை பற்றி சிலருக்கு தெரியாது.எனக்கும் தான் ஆனால் நிங்கள் வந்து பேட்டி கொடுத்தவுடன் அனைவருக்கும் உங்களை பிடிக்கும்.சிறந்த பேச்சு அனைவரின் கேலிக்கும் நல்ல பதில் வாழ்க வளமுடன்.

  • @bowsiya9014
    @bowsiya9014 2 ปีที่แล้ว +39

    மிகவும் நல்லா மனிதராக இருக்கிறார். உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

  • @reynaturevlogs9336
    @reynaturevlogs9336 2 ปีที่แล้ว +366

    I respect him.. His respect on first wife. And his talk about maha's son..impressed lot..hatts off u sir...happy married life sir.. I dnt know about maha..

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 2 ปีที่แล้ว +83

    கெட்ட கமெண்ட் கொடுப்பவர்கள் பொறாமை படுபவர்கள்....100% உண்மை. கடைசிவரை சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.. திருமணம் என்பது தொடுதல் மட்டும் தான் என நினைத்து கொள்கிறார்கள். அது அல்ல... அன்பு, பாசம், ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுப்பது இப்படி பலவும் சேர்த்ததுதான்.... இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மகனுக்கு நல்ல தந்தையாக இருக்க... வேண்டிக்கொள்கிறேன்.

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 2 ปีที่แล้ว +245

    யார் என்ன சொன்னாலும் சரி, நீங்க வாழ்கையே வாழ்ந்து காட்டுங்க, அது மட்டுமே எல்லாருக்கும் பதில்லாக அமையும் 👍

    • @vigneshrlike
      @vigneshrlike 2 ปีที่แล้ว +1

      Kaasu eruka so happy than

    • @jayalakshmir2484
      @jayalakshmir2484 2 ปีที่แล้ว

      @@vigneshrlike வெறும் பணம் மட்டுமே வாழ்கை இல்லை, இந்த பணம் கூட நிறைய பேர் பாதித்து இருக்காங்க,

  • @ravik2385
    @ravik2385 2 ปีที่แล้ว +1

    ஒன்னு மட்டும் இன்னைக்கு பெரிஞ்சிது that ravindran sir is very intelligeng person so a big thumbsup to மகாலக்ஷ்மி

  • @skrnandhabalan8044
    @skrnandhabalan8044 2 ปีที่แล้ว +326

    அற்புதமான மனிதர்.இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. சகோதரி சரியான நபரை வாழ்க்கை துணையாக ஏற்றுள்ளீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான்.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 ปีที่แล้ว +284

    உடலுறவு தான் வாழ்க்கை அல்ல . அன்பு ஒன்றே போதும். காலம் பூராகவும் சந்தோஷமாக வாழ .

    • @kavithakavitha9272
      @kavithakavitha9272 2 ปีที่แล้ว +19

      யாருப்பா அது அது இல்லாம யார் இருக்கா என்னப்பா அது இல்லைன்னா வீட்டுக்கு காசு சாப்பாடு போடமாட்டாங்க Sir

    • @gomathymahesh3265
      @gomathymahesh3265 2 ปีที่แล้ว +1

      Crt sis

    • @ramesh.m5908
      @ramesh.m5908 2 ปีที่แล้ว

      @@kavithakavitha9272 😕

    • @sangeethasankar4472
      @sangeethasankar4472 2 ปีที่แล้ว +1

      Exactly correct sister

    • @dhilipjoseph2547
      @dhilipjoseph2547 2 ปีที่แล้ว +1

      @@kavithakavitha9272 enanga ivalo thappa solringa ponnungala unga comment la ..

  • @CINEMASERIALUPDATE
    @CINEMASERIALUPDATE 2 ปีที่แล้ว +93

    இந்த நிகழ்வு என் அனுபவத்த்தில் அதிசயமே.உள்ளம் உண்மையாக சேர்ந்தாரெனில் வாழ்த்தும் உள்ளம் பெருகும்.

  • @e.se.s9560
    @e.se.s9560 2 ปีที่แล้ว +71

    உங்கள் திருமணத்தின் எதிர்மறையான பல ..விமர்சனங்களை நேர்மறையாக (positive)எடுத்துக்கொள்ளும் உங்கள் இருவரின் குணத்தை பாராட்டுகிறேன்.திருமண நல்வாழ்த்துகள்...வாழ்க வளமுடன்..💐🥰👏👏🙏🤝🤝🤝💐💐

    • @sivagurunathan3219
      @sivagurunathan3219 2 ปีที่แล้ว +1

      நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளனுடன் ஆரோக்கியமாக வாழ்வீர்கள். வாழவேண்டும்

    • @dnarna7880
      @dnarna7880 2 ปีที่แล้ว +1

      boss ivaru ippo producer status la illana.. ivaga marriage pannagana... everyone will appreciate.. We all know real reason come on

  • @sindhubala9261
    @sindhubala9261 2 ปีที่แล้ว +37

    அவர் மஹா வை உண்மையாக விரும்புகிறார், மஹா கடைசி வரை அவரை கைவிடாமல் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்.

  • @malathisubha1963
    @malathisubha1963 2 ปีที่แล้ว +126

    Positive person ரவீந்திரன் sir. திருமணநாள் வாழ்த்துக்கள்.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 ปีที่แล้ว +297

    இருவருக்கும் இரண்டாவது திருமணம் செஞ்சி இருக்கீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗❤️ எனக்கு ஒரு நல்ல எண்ணத்தில் சொல்வது தான் தப்பான எண்ணம் இல்லை உடல்நலம் கருதி உடல் எடை குறைப்பது நல்லது

    • @rameshajohn8563
      @rameshajohn8563 2 ปีที่แล้ว +3

      ஐயா என் சாமி உன்ன பெற்றெடுக்காத தாய் மனமார இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் இருவரையும் வாழ்த்துகின்றேன் இருவரும் நீடூடி வாழனும் இணைபிராமல் பார்க்குற கண்களுக்கு பழுது இல்லாமல் வாழனும் எனக்கு என் மகனை ரொம்பவும் பிடிக்கும் என் மகனின் பேச்சுக்கு இந்த ஏழைத்தாய் அடிமை என் சாமி பிள்ளைகளைப் பெற்று நீடூடி வாழனும் ஐயா என் தங்கத்துக்கு அம்மாவின் ஆசிகள் கோடி என் மகன் சரீரம் மட்டும் பெரிதல்ல அதை விட பெரிது கடல் போன்ற மகனின் மனது வாழ்க தங்கங்களே அன்புடன் அம்மா

  • @JSP1234-m6g
    @JSP1234-m6g 2 ปีที่แล้ว +5

    Love is blind. This man is a gentleman. Speaks his heart. The girl is very pretty. If she is honestly in love, then she is one of the best girls on the planet.

  • @Bala_kirthi
    @Bala_kirthi 2 ปีที่แล้ว +418

    நல்ல மனிதர் 💐 வாழ்க வழமுடன் 💥 More positive Couple 🥳 ( Aduthavangalukaga vaala koodathu Namakana vaalkaiya vaalanum) Very Powerfull Words 🙌🥳💐

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 2 ปีที่แล้ว +3

      Petha paiyanakkagavum vaala koodatha????

    • @USE-ME69
      @USE-ME69 2 ปีที่แล้ว

      @@user-ql5bm1iw5p who are these people? Cinema stars?

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 ปีที่แล้ว +1

      நல்லா ஓப்பனாக பேசறீங்க தம்பி.நீங்களும் மகாவும்.நல்லாஇருப்பீங்க.

    • @vijisubramani1627
      @vijisubramani1627 2 ปีที่แล้ว

      Nee mooditu ponga.... 💦

  • @Thatsdevan
    @Thatsdevan 2 ปีที่แล้ว +82

    மிகவும் அருமையான மனிதராய் உள்ளார். என்றும் இதே மகிழ்ச்சியோட வாழ ஆண்டவன் அருளட்டும்💐💐💐💐🎊🎉🎊🎉💐🎊🎉💐💐💐💐

  • @rameshsalem2941
    @rameshsalem2941 2 ปีที่แล้ว +236

    வாழ்த்துக்கள் ரவி Bro. ஆயிரம் பேர், ஆயிரம் விதமாக சொல்லட்டும் மனங்கள் இங்கு வென்று இருக்கிறது. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் நீண்ட நாட்கள் நோய் நொடி இன்றி மகிழ்ச்சியோடு இல்லற வாழ்க்கையை தொடர என்றும் என் இனிய வாழ்த்துக்கள்

  • @collinsanthoshjones
    @collinsanthoshjones 2 ปีที่แล้ว +50

    Happy Married life both of you. Please don't damn care about what people say about your marriage. God Bless You both! MY wife Mary, my son Gabriel and me sends best wishes to you both. We lives in New Delhi since long.

  • @harshadentertainment2231
    @harshadentertainment2231 2 ปีที่แล้ว +549

    Best wishes both of you. I don't say you both are made for each other but you can make this happen one day. Keep enjoying your golden times.

  • @ajilinblessha7882
    @ajilinblessha7882 2 ปีที่แล้ว +527

    Guys plz don't judge them with their past life.. just leave it.. let us wish them for future happiest life 🙂

    • @swamykutty4951
      @swamykutty4951 2 ปีที่แล้ว +5

      Very true ❤️

    • @yahat3706
      @yahat3706 2 ปีที่แล้ว +2

      Past is the future dude, ignore him I just told. Avunga nalla irukatum

    • @ajilinblessha7882
      @ajilinblessha7882 2 ปีที่แล้ว

      @@yahat3706 crt💯

    • @Realeren
      @Realeren 2 ปีที่แล้ว

      Past matters dude

    • @karthicksekar8554
      @karthicksekar8554 2 ปีที่แล้ว

      We are not judge about them past we just consider this pair is not suitable that's the matter. But if both them happy in marriage lyf that's fyn

  • @mariappanc3618
    @mariappanc3618 2 ปีที่แล้ว +77

    Bold and clear speech for both... Happy married life...

  • @MrTharshan9
    @MrTharshan9 2 ปีที่แล้ว +90

    இருவருக்கும் மனசு நிறைவான திருமண வாழ்த்துக்கள்

  • @gilbygeorge81
    @gilbygeorge81 2 ปีที่แล้ว +62

    He has good heart likes his body , that’s more than enough for a family life, nice man 🥰🥰🥰congratulations 🎊

  • @SMuthu291
    @SMuthu291 2 ปีที่แล้ว +65

    Current generation la nimmadia valradhe oru challenge dhan..Social media indirectly trying to play a big impact in our life, so we must put a line between reality and reel life.
    This couple has been an inspiration to live a positive life!!
    Best wishes❤️❤️🥰🥰🥰

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 ปีที่แล้ว +139

    நான் கூட தப்பாக கருத்து தெரிவித்தேன்... ஆனால் இப்போது இவர்களின் சந்தோஷமே இனிய வாழ்க்கை. வாழ்க வளமுடன். 👍💐💐💐

    • @ba1440
      @ba1440 2 ปีที่แล้ว +10

      Paavam mahalaxmi x hubby and her baby boy

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 ปีที่แล้ว +5

      @@ba1440
      முதல் கணவர் மிகவும் பாவம்

    • @ba1440
      @ba1440 2 ปีที่แล้ว +1

      @@kavyavasan4286 aam ..avar romba nalla manushan ...

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 ปีที่แล้ว

      @@ba1440
      ரவி அவரை மறைமுகமா சொல்றாருன்னு நினைக்கிறேன்

    • @ba1440
      @ba1440 2 ปีที่แล้ว +6

      @@kavyavasan4286 mahalakshmi eshwar kooda illegal affair la irundhum kooda x-husband accept pannikka ready ah irundhaar ...iva mela vechirukkara paasathunaala media munnaadi avarayum meeri odanju aluthaar ..x-husband mela yethaavathu thappu irukkaanu keattappo kooda avalukku avara korai solla yethumea illa ...appadi patta mashuna kalatti vittutta ...avar ivalukkaaga yennavena panna ready ah irundhaar ...avlo paasam iva mela ...iva peaththa kolandhaya kooda iva kandukkarathilla ...kolandhaikkaaga vara solli kenjinaar ..iva divorce layea kuriya irundha...actress neepa ( kaavalan movie la vadivelu pair) ivaloda periyamma ponnu ..mounaraagam pani vilum iravu song la dance pandra female artist tha iva periyamma ....ivanga ellaam yepdi ivalukku buththi mathi solli iruppaanga ..husband illaama iva periyamma widow ah vaalaraanga olukkama ...avangala paathukooda ivaluku yepdi ipdi thonuthunu theriyala ...urugi urugi love pannina first husband ah vitta iva Ravi ah vidamaattaanu yenna nitchayam

  • @peoplevoicer
    @peoplevoicer 2 ปีที่แล้ว +93

    ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் காதல் உலகில் எங்கு இருந்தாலும் யார் என்ன சொன்னாலும் அவர்களை பிரிக்க முடியாது என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @vimaladevi4899
      @vimaladevi4899 2 ปีที่แล้ว

      🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

    • @vimaladevi4899
      @vimaladevi4899 2 ปีที่แล้ว +2

      🎂🎂🎉🎉

    • @KodambakkamNandha.
      @KodambakkamNandha. 2 ปีที่แล้ว +2

      Very true

    • @elakkiyabalakrishnan7502
      @elakkiyabalakrishnan7502 2 ปีที่แล้ว +2

      Wishing you happy married life to both of u😘😘😘

  • @3jautoexpert
    @3jautoexpert 2 ปีที่แล้ว +426

    After watching this vlog. I felt, he is such a easy going gentleman. So u both just ignore negativity. And happy married life 🎊 LIVE LONG 💕

    • @udhayakanthrd540
      @udhayakanthrd540 2 ปีที่แล้ว +2

      Hi 3J

    • @Virat0908
      @Virat0908 2 ปีที่แล้ว +2

      Thalaiva neengala

    • @udhayakanthrd540
      @udhayakanthrd540 2 ปีที่แล้ว +2

      உங்கள '3J'ன்னு கூப்ட்டாலும் '3JAE'ன்னு கூப்ட்டாலும் ஒரே sound effect தான்ல..

    • @GDR492
      @GDR492 2 ปีที่แล้ว +1

      Jai Muni bro...

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 2 ปีที่แล้ว +1

      Vaa Thalaivaa 🔥🔥🔥

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 2 ปีที่แล้ว +106

    பக்குவமான மனிதர் 👏👏👏Well Said Every point ..👏👏வாழ்த்துக்கள் இருவருக்கும் சந்தோசமாக வாழுங்கள்...❤✨

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 ปีที่แล้ว +1

      நீங்க இரண்டுபேரும் நல்லதெளிவாக உள்ளீர்கள்.அப்புறம்என்ன.நீங்க நல்லா இருப்பீங்க.எந்ந ஜென்மங்கள் என்ன சொன்னா என்ன.

    • @ambanimahesh7421
      @ambanimahesh7421 2 ปีที่แล้ว +1

      💯💯💯👏👏👏💐👌

  • @praveenraj2472
    @praveenraj2472 2 ปีที่แล้ว +61

    If he pulls the body transformation.... May be in 2 or 3 years ....It would be an catastrophic reply of this decade for the peoples who trolled him....
    such an matured speech....... Good luck for both of them

  • @niniv4839
    @niniv4839 2 ปีที่แล้ว +24

    I have always like the genuine person that Ravi is, my respect for him and ent up when he chose to marry Maha Lakshmi. The respect for this man increased in folds when he said “OUR SON”
    God bless them in abundance

    • @jinyjohn3685
      @jinyjohn3685 วันที่ผ่านมา

      She mke him say that word Ravi still live him first wife but mahaletchim takeaway frm the first wife and thy

  • @sibichakk3912
    @sibichakk3912 2 ปีที่แล้ว +115

    Avarum manusen tha avarukum marriage asai erukum....so i support your marriage sir...congratz your marriage life sir...💐😍

    • @kalimuthum7557
      @kalimuthum7557 2 ปีที่แล้ว

      Ithu second marriage for both

  • @xa-12dash69
    @xa-12dash69 2 ปีที่แล้ว +223

    Happy married life couples.. let this marriage last long with kids and family.

  • @aestheticlove1234
    @aestheticlove1234 2 ปีที่แล้ว +49

    Ithey ponnu Gunda irunthu paiyan Nala iruntha,paiyanuku Nala manasu nu soluvanunga...ponnu kalyanam pana money nu soluvanunga
    Thatti vidunga ,enjoy your life...🎊🔥
    ...............
    Inga money kaga kalyanam panranganu solravan elam ,avanga veetu ponnu love pana kuda support panama ponnu ah forcepani dowry elam koduthu evanuko katti koduthu sethalum parvala ana ni love pana paiyan ah katika koodathu nu nenikravan than....

    • @firecycle2k739
      @firecycle2k739 2 ปีที่แล้ว +1

      Ithu yosikka veandiya visayam

    • @cutebaby8952
      @cutebaby8952 2 ปีที่แล้ว +1

      Enaku ipdi tha iruku love panra paiyan kuda sethu veika matiraga 😒

  • @vijayanchalisuyamsundar6662
    @vijayanchalisuyamsundar6662 2 ปีที่แล้ว +11

    "OUR SON" CONGRATULATIONS ARAVIND BRO. U ARE SO GIFTED MAHA... MANY MANY WISHES FOR UR HAPPY LIFE.

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 2 ปีที่แล้ว +1364

    எப்போதும் உள்ள அதே எளிமையான சிரிப்பு, வாழ்த்துக்கள்.

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว +17

      Mahalakshmi ponnu...paiyan guberan🤣🤣🤣

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 2 ปีที่แล้ว +5

      @@just_timepass1 yow nee vere level 🤣

    • @positive4662
      @positive4662 2 ปีที่แล้ว +1

      @@தேவர்ஷங்கராயர் un wife kooda dan

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 2 ปีที่แล้ว +2

      @@positive4662 நீ ஏன்டா அடுத்தவன் பொண்டாட்டி நோண்டுற 🤣

    • @positive4662
      @positive4662 2 ปีที่แล้ว

      @@தேவர்ஷங்கராயர் நான் சொன்னது உன் wife fa தான் டா முட்டாள்

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 2 ปีที่แล้ว +79

    நல்ல மனிதர், நல்ல பெண்,......இதைவிட வேறென்ன வேணும் வாழ்வில்......்.மனசார வாழ்த்துவோம்......(யாரும், தகுதி உடைய யாரையும் மணம் புரியலாம்; அது அவர்களுடைய உரிமை.....)

  • @rajaram4321
    @rajaram4321 2 ปีที่แล้ว +84

    He is such a wonderful and matured person. I am wishing him for a wonderful married life and stay happy with her.

  • @Vikheevikkhee1520
    @Vikheevikkhee1520 2 ปีที่แล้ว +2

    இது போன்ற தந்தை மகள் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்

  • @pari1998..
    @pari1998.. 2 ปีที่แล้ว +47

    நயன்தாராக்கே 38 வயசுல தாண்ட கல்யாணம் ஆச்சி. சார் 38ல ஒரு வயசே கிடையாது சார் நீங்கள் இனியாவது சந்தோசமா இருங்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 ปีที่แล้ว

      40 vayasula attatack varum. Dai kalyanam ilamaiyila pananu.

    • @pari1998..
      @pari1998.. 2 ปีที่แล้ว

      @@ssbskujnsgvs12 டே இப்ப எல்லாம் 10க்கு கூட அட்டாக் வருது பைத்தியம் எல்லாருக்குமே 40 அட்டாக் வரும் என்றால் உங்க அப்பா, அம்மா க்கு 40 வயசுல செத்து இருக்கணுமே

  • @fdamfa7493
    @fdamfa7493 2 ปีที่แล้ว +39

    என்னப்பா ஒரு வீடியோவ்ல எல்லாரும் positive ஆய்ட்டிங்க😆

  • @kidslootytamil7234
    @kidslootytamil7234 2 ปีที่แล้ว +142

    "Our son" word s enough for his character.congrats both of u...

  • @mohanaForever8441
    @mohanaForever8441 2 ปีที่แล้ว +11

    90's kids Got confidence that all have chance to get marriage , congratulations @fatman and mahalakshmi ..don't care abt negative comments ,live the life with positive manner

  • @srilankadrivemytrip
    @srilankadrivemytrip 2 ปีที่แล้ว +222

    "Our son" This words touch my heart ❤️

    • @janupriya3310
      @janupriya3310 2 ปีที่แล้ว +5

      Yes... 😊😊😊🙏

    • @jothiya7819
      @jothiya7819 2 ปีที่แล้ว +3

      Yes

    • @sridevislifestyle5020
      @sridevislifestyle5020 2 ปีที่แล้ว +5

      Yes, he is good

    • @ramyasotha7282
      @ramyasotha7282 2 ปีที่แล้ว +7

      Etha sollla manasu vendum

    • @skynetrules340
      @skynetrules340 2 ปีที่แล้ว +13

      It’s easy to say, let’s see if he brings him home and treats him as his own son. No one can be like own parents

  • @mahenthirapoopa6705
    @mahenthirapoopa6705 2 ปีที่แล้ว +69

    What a mature man he is !!👌👌👌
    Especially 14.50, 16.40, 16.57 awesome
    Congrats both 👏 💓 💖
    Worth to watch

    • @raan1483
      @raan1483 2 ปีที่แล้ว +1

      14:50 16:40 16:57

    • @geegee2865
      @geegee2865 2 ปีที่แล้ว +1

      Neega sonneenga nu andha sec la poi paatha, sama words👍

  • @princesssumi8396
    @princesssumi8396 2 ปีที่แล้ว +297

    எல்லாம் சரி சார்..! நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கனும்.. அதெல்லாம் ஒரு பக்கம் ஆனால் கொஞ்சம் உடம்ப குறைங்க சார்..! குறையா சொல்லல ஆரோக்கியத்துக்காக சொல்றோம்.!

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว +8

      பருமனான உடம்பு கடவுள் கொடுத்தது. அதைக் குறைக்கத் தேவையில்லை.

    • @ashaslife05
      @ashaslife05 2 ปีที่แล้ว +1

      🤦🤦🤦🤦🤦

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 2 ปีที่แล้ว +1

      Correct...

    • @suriyav4934
      @suriyav4934 2 ปีที่แล้ว +15

      Kadavul koduthalum nammaloda health kaga atha maathi kitta thapila

    • @Fragrance_Freak
      @Fragrance_Freak 2 ปีที่แล้ว +31

      @@narayananthirumalairagavan9375 loosu maathri pesathinga bro..nalaiku avaruku obesity aala heart attack vandha..kadavul kudutha heart attack treatment edukama sethu po nu soluvingala..indha body positivity lam oru alavuku than..body ah fit ah vachika vendiyathu namba kadamai

  • @sabrinanatarajan8120
    @sabrinanatarajan8120 2 ปีที่แล้ว +17

    Wish you both happy married life. Keep spreading positivity 💗

  • @nagarajanthangaraj4058
    @nagarajanthangaraj4058 2 ปีที่แล้ว +14

    யார் எதை சொன்னாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் சார் ,👌👌👌👌👍👍,உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்🎂🎂🎂

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +129

    Everything is fine, reduce your weight, for your sake, for your child sake, and for this girl sake, happy and live long. I liked the way you said “ our child”. Great 👍

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 2 ปีที่แล้ว +60

    சார் நீங்க எடுத்த முடிவு மிகச் சிறப்பானது யாருக்காகவும் நீங்கள் வாழ வேண்டிய அவசியமில்லை உங்களுக்காக நீங்கள் வாழ்ந்தால் போதும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் காதலும் மென்மேலும் அதிகரிக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்

  • @antoneczarajanayagam357
    @antoneczarajanayagam357 2 ปีที่แล้ว +39

    Two adults marrying each other of own will, who am I to judge about their characters without knowing them? Wishing Ravinder and Mahalakshmi all the best with their future

  • @yasirarafath5150
    @yasirarafath5150 2 ปีที่แล้ว +19

    Neengalum Perusu onga manasu Perusu...humble and jovial speech 😁😁... happy married life bro🙏🙏

  • @balaselvaraj9594
    @balaselvaraj9594 2 ปีที่แล้ว +42

    வாழ்க்கையில அழகு தேவைஇல்லை நல்ல மனசு நல்ல பாசம் இருந்தால் போதும் 😍 கடைசி வரைக்கும் நல்லா இருக்கலாம் 😘😘😘 நீங்க oru எடுத்து காட்டு 😘😘🥳🥳

    • @kalimuthum7557
      @kalimuthum7557 2 ปีที่แล้ว +1

      Ivanga manasa pathu illai money pathu.maha first husband so geniu person

  • @sanvj9324
    @sanvj9324 2 ปีที่แล้ว +24

    More than being concerned about others view being concerned about your self is important.... It's one's own choice of choosing or living their life with whom they decide to.... Happy for you both....

  • @SureshKumar-fq8gu
    @SureshKumar-fq8gu 2 ปีที่แล้ว +53

    முதல் கணவருடன் வாழாத இந்த பெண் இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருவார்களா புரியவில்லை பெண்ணுக்குத்தான் புரியவில்லை என்றால் மாப்பிள்ளைக்கு புரியவில்லை நிலைக்காத வாழ்க்கை எத்தனை நாளும் கடவுளுக்கு தான் தெரியும் உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Agila_akar
      @Agila_akar 2 ปีที่แล้ว

      En 2 nd marriage pandravaga la vazha mattagala

  • @geethusweety494
    @geethusweety494 2 ปีที่แล้ว +90

    Nanum 1st konjam yosichunen but intha interview apm feel happy both of u 😍 happy married life both u 😍😍😍

  • @apsarapsar3051
    @apsarapsar3051 2 ปีที่แล้ว +37

    Happy married life 💐 ignore negativity..stay happy forever with your love

  • @vijayr6994
    @vijayr6994 2 ปีที่แล้ว +10

    The word " Our Son ❤️❤️" ..Heart touched Ravindar in that word ..god bless you both and kid 🌹🌹🌹

  • @smileplease7399
    @smileplease7399 2 ปีที่แล้ว +97

    😂😂இரண்டு பேரும் முதல்ல 1st marriage பண்ணும்போதும், உங்க Pair கூட சேர்ந்து இதே மாதிரி தானே வாழ்ந்து காட்ட போறோம்னு சொல்லிருப்பிங்க 😂😂😂😂😂😂

    • @kandupiti4945
      @kandupiti4945 2 ปีที่แล้ว +3

      Athu vera vai ya irukum

    • @firecycle2k739
      @firecycle2k739 2 ปีที่แล้ว +2

      Crt bro

    • @kandupiti4945
      @kandupiti4945 2 ปีที่แล้ว +2

      @@firecycle2k739
      Bro illa.

    • @smileplease7399
      @smileplease7399 2 ปีที่แล้ว +1

      @@kandupiti4945 வனிதாவும் இப்படி தான் பேசினா 😂😂😂

    • @smileplease7399
      @smileplease7399 2 ปีที่แล้ว +1

      @@firecycle2k739 எவ்வுளவு நாள்கள் என்று பார்ப்போம்

  • @sathishwaranp9975
    @sathishwaranp9975 2 ปีที่แล้ว +14

    உருவத்தில் இல்லை வாழ்க்கை அவரவர்கள் உள்ளத்தில் தான் உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nandhitharajesh1442
    @nandhitharajesh1442 2 ปีที่แล้ว +235

    Good luck on your marriage guys!! This man is a bag of positivity ;he sees life in a very diplomatic way which is very much needed in 2022.Wishing you both a beautiful marriage life .

    • @akbarnoorulhaq8292
      @akbarnoorulhaq8292 2 ปีที่แล้ว +2

      Yes, hez a bag...big gunny bag

    • @nandhitharajesh1442
      @nandhitharajesh1442 2 ปีที่แล้ว +3

      @@akbarnoorulhaq8292 stop body shaming. Even if you are not happy about others happiness atleast treat people with kindness .imagine if some one throw these kind of comments on your face .Appreance are deceptive dude!

    • @gohan12991
      @gohan12991 2 ปีที่แล้ว

      @@nandhitharajesh1442 He's morbidly obese and will die if his body remains the same. Take it as criticism and he should become better.

    • @gohan12991
      @gohan12991 2 ปีที่แล้ว

      @@nandhitharajesh1442 appearances aren't deceptive. And I'm sure there's money involved in this marriage. Financial stability is more important for women so if the guy has money she'll marry him despite his looks. That's why many men prefer to go for Arranged marriage

    • @yeelanma9165
      @yeelanma9165 2 ปีที่แล้ว

      @@nandhitharajesh1442 get a life women

  • @vidhyapurushothaman4027
    @vidhyapurushothaman4027 2 ปีที่แล้ว +3

    Wat a positive vibes on ravindar speech. Lovely couple happy married life..

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 2 ปีที่แล้ว +22

    Ravendran sir semma speech. Psychological wise, experience wise 🔥🔥🔥🔥happy married life 💐💐💐💐💐

  • @crcr3942
    @crcr3942 2 ปีที่แล้ว +120

    உங்கள் இருவருக்கும் என் அன்புடன் திருமண வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @s.sumaiyabanu5090
    @s.sumaiyabanu5090 2 ปีที่แล้ว +19

    The way he told our son thts where she would have fell for him. Listen all men, women only need a gentle man not a rich, handsome man.

  • @nikithashreenikithashree1992
    @nikithashreenikithashree1992 2 ปีที่แล้ว +1

    all girls need positive persons truly, she lucky touchwood after suffering life good positive person no matter fat he positive thinks always bless life 🙏 married life

  • @smmasala8374
    @smmasala8374 2 ปีที่แล้ว +40

    We can't judge everyone being an outsider... Don't post negative comments... that's their personal. Look at yourself before commenting others. God bless you both and your family

  • @jks_USA
    @jks_USA 2 ปีที่แล้ว +32

    This is the reason Ravindar has huge fan base. As usual speak from the heart with no sugar coating...

  • @poornimaraman9219
    @poornimaraman9219 2 ปีที่แล้ว +50

    It'good u both are positive ignoring all nonsense comments. God bless you Rejoice Always . Wish you both a happy married life

  • @Pallavamallan
    @Pallavamallan 2 ปีที่แล้ว +3

    ராஜேந்நிரன் ஒரு middle class ஆக இருந்திருந்தால் இத்தகைய தெய்வீக காதல் தோன்றியிருக்காது...

  • @Saranya_abisri
    @Saranya_abisri 2 ปีที่แล้ว +284

    Vera level speech ravindran... positive Vera level👍😊😊

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว +2

      Mahalakshmi ponnu...paiyan guberan🤣🤣🤣

    • @zozo-us9md
      @zozo-us9md 2 ปีที่แล้ว +1

      @@just_timepass1 Ne kadaisi varaikum Kai dhan 🤣🤣🤣

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว

      @@zozo-us9md Un vai iruku adjust panikiraen da😂😂

    • @zozo-us9md
      @zozo-us9md 2 ปีที่แล้ว

      @@just_timepass1 yennakum Prechana illa ungomma sidhi iruku nalla kolukku molukunu 🤣🤣🤣

    • @just_timepass1
      @just_timepass1 2 ปีที่แล้ว

      @@zozo-us9md sari da mavaney... Ungomma sithiya na naradichi vittadhula dha neeye pirandha da mavaney...adha narakoothi mavanatum pesrada kandaraoli mavane🤣🤣🤣

  • @AJSS2023
    @AJSS2023 2 ปีที่แล้ว +39

    Congratulations both of u god bless u happy marriage life 🥳

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +149

    Positive approach on body shaming i appreciate it

  • @ajaykrishnan1548
    @ajaykrishnan1548 2 ปีที่แล้ว

    உருவத்தையும் உடலையும்
    பார்க்கும் உலகம்.....!
    மனசையும் அன்பையும்
    பாசத்தையும் பார்க்குமா....!
    கலக்கலான ஜோடி இணைந்தும்
    வாழுங்கள் வளமாக நலமாக
    100 ஆண்டுகள் ...!
    குட்டி ரவிந்தர் விரைவில்
    விளையாட வேண்டும்
    பெற்றுத்தாங்கள் ....!
    எல்லாம் வல்லமை
    இறைவன் அருள் பெரியவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்....!
    இனிய வாழ்த்துக்கள் (கவி அகி)🌹🌹

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 2 ปีที่แล้ว +54

    Sir சொன்னமாதிரி நல்லா வாழ்ந்து காட்டுங்க . Hearty congratulations 🎊

  • @fabianjesudass1254
    @fabianjesudass1254 2 ปีที่แล้ว +259

    Positivity at it's very best! All the very best wishes for both of you 😊

  • @baskarboomi7143
    @baskarboomi7143 2 ปีที่แล้ว +36

    தன்மேல் வைக்கும் விமர்ச்சனங்களை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் விதம் சார் நீங்கள் அருமை. ஆனால் மேடத்தின் வார்த்தைகளும் உள்ளத்திலிருந்து வந்ததாய் உணர்கிறேன். அது உண்மையாக இருக்கட்டும்.

  • @sreebanus5121
    @sreebanus5121 2 ปีที่แล้ว +14

    Best wishes for the couple. Long Live HAPPILYYY.

  • @shreesampath8129
    @shreesampath8129 2 ปีที่แล้ว +17

    "Our son " true honest words from you sir,god bless you both and little son

  • @shaliniprakash6410
    @shaliniprakash6410 2 ปีที่แล้ว +63

    Great talk sir.... Each and every individual should take responsible for each individual life sir....I realised that, spr sir i wish you both of you,🎉 Nice pair... in Inner soul

  • @kgssabha7859
    @kgssabha7859 2 ปีที่แล้ว +113

    Congratulations and happy married life Ravindar Sir & Mahalakshmi mum "Warmest wishes for a fun-filled future together."🎁🎁🎁🎉🎉🎉🎊🎊🎊🎂🎂🎂🌹🌹🌹

    • @kayalmary361
      @kayalmary361 2 ปีที่แล้ว +2

      வாழ்த்துகள் அண்ணா அண்ணி.வாழ்க வளமுடன்...........

  • @ThisChatMom
    @ThisChatMom 2 ปีที่แล้ว +29

    Inspired speech by both.. There are really so many positive statements taken by me from yr interview.. Thanks for that.. I wish you both, may god shower tons and tons of blessings on you both to have a successful and delightful life..

  • @kumaresan404
    @kumaresan404 2 ปีที่แล้ว +155

    நீ எவ்ளோ சொன்னாலும் நா நம்பமாட்டேன். Money money
    ஆசை 60 நாள், மோகம் 30நாள் 😂😂

    • @kuttubabu6040
      @kuttubabu6040 2 ปีที่แล้ว +34

      I remember Vanitha Vijay Kumar and Peter marriage 😂😂😂😂😂😂🤪🤪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @DLVLOGS43
      @DLVLOGS43 2 ปีที่แล้ว +5

      It's true

    • @wilsona5839
      @wilsona5839 2 ปีที่แล้ว +2

      Yes

    • @bikerboys5824
      @bikerboys5824 2 ปีที่แล้ว +2

      Kandu pudichitan 🙏🙏🙏

    • @bikerboys5824
      @bikerboys5824 2 ปีที่แล้ว

      Thalaivare 🙏🙏🙏

  • @jilla_kumar_005
    @jilla_kumar_005 2 ปีที่แล้ว +80

    சாம்பார் அண்டாவும் ,கரண்டியும் போல... நீங்கள் இணைபிரியாமல் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      😂😆

    • @vidhyavijay3911
      @vidhyavijay3911 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @thara3036
      @thara3036 2 ปีที่แล้ว +2

      Vera level jiiiiiii😂😂😂😂😂😂😂

    • @bamiprici8904
      @bamiprici8904 2 ปีที่แล้ว +1

      😅

    • @Ashiwonder
      @Ashiwonder 2 ปีที่แล้ว +1

      😁😁😁😁

  • @ampa1913
    @ampa1913 2 ปีที่แล้ว +54

    Maha: ivar kooda vaalntha naan nalla iruppen, Ennodaiya son nalla iruppan
    Ravindran: No our son!!
    Intha anbu kaalam muluvathum kuraiyaamal irukka vaalthukkal... vaalga valamudanum, anbudanum.

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 2 ปีที่แล้ว +39

    I am happy for both of you. stay blessed and live happily and no need to prove yourselves to anyone. live your own lives fully. loads of love.

  • @hemalathadharani3945
    @hemalathadharani3945 2 ปีที่แล้ว +18

    ரவீந்தர் அண்ணாவின் இன் தங்கமான மனதிற்கு மனைவியாக வந்துள்ள மகாலட்சுமி அக்காவை பார்த்தால் பெருமையாக உள்ளது மனதை மட்டும் பார்த்து நடக்கும் இந்த திருமணம் இருமணங்களும் ஒன்று சேர்ந்தது போல் என்றும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திட என் வாழ்த்துக்கள் விமர்சனங்களையும் தாண்டி வாழ்வில் முன்னேற வேண்டும் 💯

  • @dikkilona8992
    @dikkilona8992 2 ปีที่แล้ว +56

    அனைவரும் வாழ்த்து சொல்வது சரி தான் ஆனால் இவருட குழந்தை இந்த பதிவை பார்க்கும் போது அந்த குழந்தையின் மனநிலையை யாருமே சொல்லவில்லையே இவர் ஒருவரின் சந்தோஷத்திற்காக இதை செய்துள்ளார்..😡😡😡

    • @saahithyan4457
      @saahithyan4457 2 ปีที่แล้ว

      இவருடைய குழந்தை இந்த உலகம் என்ன பேசுதுனு எதுக்கு கவலைபடனும்

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 2 ปีที่แล้ว

      சுயநல வாதி 😡

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 2 ปีที่แล้ว

      @@saahithyan4457 யார் பா நீ உன்ன பத்தி மத்தவங்க தப்பா பேசுனா உன் குழந்தைக்கு எப்படி இருக்கும்.. அது அது அவங்க அவங்களுக்கு வந்தா தான் தெரியும்..

  • @ushakirans8487
    @ushakirans8487 2 ปีที่แล้ว +107

    A mutual love can't see anything like the body or anything they will see the heart and the soul which literally see in these couple happy married life brother and sister 😊😊😊

    • @revathis1706
      @revathis1706 2 ปีที่แล้ว

      same feeling

    • @ryagurcbvk7615
      @ryagurcbvk7615 2 ปีที่แล้ว

      Ella bro Ava normal middle class iranda aa ponna marriage ella tirumba kuda pakadu

  • @srikrushnaaswami7336
    @srikrushnaaswami7336 2 ปีที่แล้ว +4

    Ravi Boss. Very very seriously and frankly speaking, U BOTH LOOK LIKE A WONDERFUL MATCHING COUPLE. Unga chemistry and the Aura that I received by just WATCHING this interview, made me feel that, U WILL LIVE HAPPILY AND PEACEFULLY , FOR A VERY LONG TIME. Alllll the best for BOTH of u guys, from the bottom of MY HEART. 👌👍👍

  • @antonyrohit1165
    @antonyrohit1165 2 ปีที่แล้ว +68

    பொறுமையுடன் இந்த மாதிரி இரண்டு பேறும் சந்தோசமாக வாழுங்கள்👌👌👌.உங்கள் வாழ்க்கை உங்க கையில்.🌹🌹🌹பொறாமை நிறைந்த உலகம்🙊🙊🙊🙊

  • @Spiritual1996
    @Spiritual1996 2 ปีที่แล้ว +193

    90's கிட்ஸ்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று இப்போது தெரிகிறது....இப்படியே அடுத்தவங்கள பார்த்து வயிறு எரிந்தா கடைசி வரை homo கல்யாணம் கூட நடக்காது......
    மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

    • @rojasara7019
      @rojasara7019 2 ปีที่แล้ว +6

      🤣🤣🤣

    • @pavithraarumugam4858
      @pavithraarumugam4858 2 ปีที่แล้ว +5

      😂😂😂

    • @abushekakbar5603
      @abushekakbar5603 2 ปีที่แล้ว +6

      Ganagaraj neenga entha age group konjam sollunga

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 2 ปีที่แล้ว +1

      Nee paatha... 90s kids girls la ponnunga sila per 80s ah mrg panranga.. Ilana 2k kids oda odi poranga.. Enna tha solla

    • @Spiritual1996
      @Spiritual1996 2 ปีที่แล้ว

      @@abushekakbar5603 90s

  • @prabhuraj7432
    @prabhuraj7432 2 ปีที่แล้ว +8

    Happy married life ravindar sir & Mahalakshmi mam... Vera level speech Ravindar sir.