ரவி பா நீ நல்லா இருக்கணும் சாமி உன்ன இந்த அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் பா உன் மனைவியோட பதினாறும் பெற்று பெருவாழ்வானுசாமி உன்னை எந்த ஜென்மத்துல நேர்ல பார்க்க போறேன் என் தங்கமே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சாமி இந்த ஏழை தாயின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மனதார தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன் அம்மா
I have never commented for any video , but watching ur both , couldnot stop myself to wish u , Ravinder , neega thanya unmaiyana manithan, Maha should be really blessed . Happy married life.
Uruvam colour epdi irkarathu nu impt illa... Avar oda manathu alaganathu... ....iruvarukum thirumananal vallthukkal ... Ravindharan sir voice amazing....maha enaku ungala romba pidikum .. especially rathika mam serial la... Once again vaalthukkal ...both of u.....loveable couple...vaalga vazhamudan
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் பேசலாம் நீங்க அதையெல்லாம் காதுல வாங்காதிங்க இவங்க வேலை இல்லாதவங்க அடுத்தவன் என்ன பன்றான் பாத்துட்டு இருப்பாங்க. நீங்கள் இருவரும் இணைந்து உங்கள் வாழ்க்கையை மிக அழகாக வாழ்து சந்தோஷமாக இருக்க வேண்டும் 😍😍 மகாலட்சுமி மற்றும் ரவீந்திர் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💞💞
A Blessed marriage life. Just in and out people criticism. Criticism is feedback for us. They are not in your shoe. So happy to see both of you married. Both pain heart join so have awesome life together. All bless to both of you.
Neenga Sonna vishayam nalla irunthuchi aduthavangala nalla vazhanum nu nanaicha vazhthunga nu sonnathu super..forget the past be happy and be together as u promised to each other
Really you both r such a lively couple.....after watching tiz interview ly came to how swt Ravindar sir is.... Tats y maha loved yu lot..... No doubt....yu r rockinggg sir....u Gonna ve a huge fan for your sweet smile and fun talk..... Superb sir.... Dont change it...வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன்
திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் என்பார்கள், ஆனால் இங்கே இரு இதயங்கள் இணைந்து இருக்கிறது.😍😍😍😍 கடவுளுடைய ஆசிர்வாதம், நூறு ஆண்டுகள் வாழவேண்டும்!!!!❣❣❣❣❣
உங்கள் இருவருடைய இல்லறமும் நல்லரமாக அமைய வாழ்த்துக்கள்... யாரு என்ன பேசினாலும் இதே புரிதலுடன் இறுதி வரை மகிழ்ச்சி வாழ வேண்டும்.. Happy married life... So cute couple... Very nice,...
அடுத்தவர்கள் காதலைப் பார்த்து சந்தோஷப்பட்டே 90's kids வாழ்க்கை முடிந்து விடும் போல இருக்கிறது... எங்களுக்கு கிடைக்காத காதல் மற்றவர்களுக்கு ஆவது கிடைக்கட்டுமே....Be happy always
Sir ungala pathu palikka yethum illa unga manasu romba azhagu also neengalum pesuravanga pesa dhan seivanga sericha face ah irukinga athan oru manusanuku azhagu all the best for ur life 🥰
One good life requires a good understanding and finding a soulful soulmate.......vazhuthukal guys...keep rocking ..ignore negative comments .......maha with no doubt...u r a angel to him.....stay happy and kind... ❤️❤️
Really really....I am so happy..neenga 2 perum happy ya Nalla Irukanum....all the best.... congratulations...alhamthulillah...Allah ungaluku Anbana arokitamana vazhkaiyai tharuvanga.....
Congratulations to both of you! Ravinder is very smart person and his choice of words are unique. Respect each other and ignore small flaws. Stay together and compliment each other. It's not easy but it's POSSIBLE.
உங்க எதார்தமான சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரரே... தமிழ் போல் தழைத்து வாழ வாழ்த்துகள் ... நீங்கள் வாய்ப்பளித்தால் நான் மற்றும் எனது மனைவி மற்றும் இரண்டு செல்ல குழந்தைகளோட உங்களை சந்திக்க விரும்புகிறேன்...
Mahalaxmi epd happy ah calm ah pleasant a feel panranga... Really thy felt thy mde for each other... So many options maha ku irunthum she selected him vice versa ... Grt
வாழ்ந்தா இப்படி சந்தோஷமா வாழனும்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ 🥰பதினாறு செல்வங்கள்🤗 (புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு,அழகு, பொறுமை இனிமை, துணிவு நோயின்மை, நீண்ட ஆயுள்,) பெற்று பெருவாழ்வு வாழ்க💐💐
ரவிந்திரன் சார் நீங்கள் நல்லவர் உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பெயரிலேயே வைத்து கொள்ளுங்கள் இவளை பார்த்தால் நல்லவள் போல் தெரியவில்லை உங்களிடம் சொத்துக்கள் இருக்கும் வரை அன்பாக இருப்பது போல் நடிப்பாள் நல்ல மனைவி சாப்பிட வைத்து தான் வீட்டில் வந்து சமைத்து சாப்பிடுவாள் இப்படி கண்டபடி செலவு செய்ய மாட்டாள் எல்லாமே வேஷம் பார்த்து நடந்து கொள் இது இறைவனின் பக்தன் வாக்கு
நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு இதே அன்புடன் இதே எதார்த்தமான உள்ளத்துடன் வாழ்க. வாழ்க. பணம் என்னங்க பணம் குணம் தான் முக்கியம் சகோதரர் யிடம் பணத்தை விட குணம் அதிகமாக தெரிகிறது.,
வணக்கம் சார் உடம்பை விட உள்ளத்தின் அழகு தான் சார் உங்களுக்கு பெரிது நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் சார், மகாவின் சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனசு தெரிகிறது. மீண்டும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் சார்
Subscribe - bwsurl.com/btvs
We will work harder to generate better content. Thank you for your support
I remember Vanitha Vijay Kumar and Peter Paul marriage only 🙄🤪🤣🤣🤣😂😂😂😂😂
Ytyu
Yenda ungalukku sense ellai behind woods tv summa camera thukkittu poyiringa
ரவி பா நீ நல்லா இருக்கணும் சாமி உன்ன இந்த அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் பா உன் மனைவியோட பதினாறும் பெற்று பெருவாழ்வானுசாமி உன்னை எந்த ஜென்மத்துல நேர்ல பார்க்க போறேன் என் தங்கமே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சாமி இந்த ஏழை தாயின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மனதார தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன் அம்மா
@@kuttubabu6040 ச
வாழ்க்கை முடிந்து விட்டது என்ன நாம் எண்ணும்போது அழகான வாழ்க்கையை துவங்கி வைக்கிறான் இறைவன் 😌
very true
Ethana peruku dhrogam pannittu andha iraivan panran.
Yeah this word is true
ரவீந்திரன் உங்க பேச்சு ரொம்ப அழகாயிந்தது இப்ப உள்ள சந்தோஷத்துடன் நீங்க இருவரும் நீடூடி வாழவேண்டும்
This interview totally changed the perspective.. Lovely couple and wishes for blessed life 👏🙏😊
புன்னகை பூக்கட்டும்...சிரிப்பு நிலை க்கட்டும் ..மனம் மகிழ்ச்சியில் நிலைகட்டும்..விட்டு கொடுத்து வாழ்க வளமுடன்
Neenga maha va happy ah vechurukinga so nice..❤😊
தலைவரே unga சிரிப்பு ku naa fan aagiten😆😁.... Happy Married life😍🔥
Happy married life
நிலையான மனிதன். நிச்சயம் இல்லை... அதுபோல தான்.. கமெண்ட் பன்னியவர்கள்.. 1 நாள் முன்பு.. தாழ்த்தி பேசியவர்கள்.... இப்ப வாழ்த்தி பேசறாங்க...
காதல் என்பது மனம் சம்பந்தப்பட்ட து வாழ்த்துக்கள்🎉🎊
Nee patha
Apdiya, neengatha brokerpola
Ila theliva plan panirka iva so divorce aga vaipu ila I think....
@@jayanthimathan8745 antha alu thelivu ayita serupalaye aduchu anupiruvan, apo divorcethane
மகா வ விட அவரு அழகா தான் இருக்காறு உள்ளத்தினால்..உருவம் ஒருநாள் மண்ணோடு போய்விடும் மறந்துவிடாதீர்கள்...
Yes yes it's true 🙂
Podi😡
Nayanai vida Maha beautiful,,manjal thali adhai vida beautiful,congragilation
@@m.vigneshsubramanian4555 hlo decent looks important for a successful marriage
@@bhavani80 appooo manasu vendaama...appo decent look 40age mela poidum mey
Happy to see this interview 😃 happy marriage life both 🥳💫
நீங்க ரொம்பவே நல்லா இருப்பீங்க God bless you 💖
திருமண வாழ்த்துக்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இப்படி சந்தோசமாக வாழ்வதற்கு இந்த பிரபஞ்சமும் உங்களை வாழ்த்தும்.
I have never commented for any video , but watching ur both , couldnot stop myself to wish u ,
Ravinder , neega thanya unmaiyana manithan, Maha should be really blessed . Happy married life.
Different பேட்டி அதில் தர்மசிந்தனை உள்ள மனிதராக உள்ளார்.இறை அருளுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
நல்லா இருங்க
Uruvam colour epdi irkarathu nu impt illa... Avar oda manathu alaganathu... ....iruvarukum thirumananal vallthukkal ... Ravindharan sir voice amazing....maha enaku ungala romba pidikum .. especially rathika mam serial la... Once again vaalthukkal ...both of u.....loveable couple...vaalga vazhamudan
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் பேசலாம் நீங்க அதையெல்லாம் காதுல வாங்காதிங்க இவங்க வேலை இல்லாதவங்க அடுத்தவன் என்ன பன்றான் பாத்துட்டு இருப்பாங்க. நீங்கள் இருவரும் இணைந்து உங்கள் வாழ்க்கையை மிக அழகாக வாழ்து சந்தோஷமாக இருக்க வேண்டும் 😍😍 மகாலட்சுமி மற்றும் ரவீந்திர் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💞💞
பணம் இருக்கும் இடத்தில் குணம் இருப்பதில்லை என்று சொல்வார்கள், ஆனால் உங்களிடம் அந்த இரண்டுமே அதிகமாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
த்தூ
Unaku theriuma daw .. ethaachum pesanum nu pesatha daw😒
நல்லா அப்படியே புடி விளக்கை
அனைத்து சந்தோஷமும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
A Blessed marriage life. Just in and out people criticism. Criticism is feedback for us. They are not in your shoe. So happy to see both of you married. Both pain heart join so have awesome life together. All bless to both of you.
Neenga Sonna vishayam nalla irunthuchi aduthavangala nalla vazhanum nu nanaicha vazhthunga nu sonnathu super..forget the past be happy and be together as u promised to each other
வாழ்த்துக்கள் 💐 நலமுடன் வளமுடன் அன்புடன் இறைவனிடம் 🤲 வேண்டிக் கொள்கின்றேன் 🇮🇳.
தெளிவான மகிழ்வான interview.💐💐🎁🎁
நல்ல மனிதன் நல்ல உள்ளம் ❤️😍 கடவுள் கை விட மாட்டார் இருவரும் நல்லபடியாக வாழ வேணும் 😍❤️
Oh such a lovely couple! Happy married life to you both! Nalla vibe ungaluku kulla...ignore all the negative comments
Ravinder sir naan unga fan aaiten....love u🥰
Really you both r such a lively couple.....after watching tiz interview ly came to how swt Ravindar sir is.... Tats y maha loved yu lot..... No doubt....yu r rockinggg sir....u Gonna ve a huge fan for your sweet smile and fun talk..... Superb sir.... Dont change it...வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன்
Happy Married Life , God bless you both.
Happy married life both of u 🎊🎉😍❤️
திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் என்பார்கள், ஆனால் இங்கே இரு இதயங்கள் இணைந்து இருக்கிறது.😍😍😍😍
கடவுளுடைய ஆசிர்வாதம், நூறு ஆண்டுகள் வாழவேண்டும்!!!!❣❣❣❣❣
Wish you a very happy married life. Enjoy every moment of your life.
உங்கள் இருவருடைய இல்லறமும் நல்லரமாக அமைய வாழ்த்துக்கள்... யாரு என்ன பேசினாலும் இதே புரிதலுடன் இறுதி வரை மகிழ்ச்சி வாழ வேண்டும்.. Happy married life... So cute couple... Very nice,...
Happy married life
Thank you for this interview, I was really moved by it, and I would like to wish you both a wonderful and happy married life as well.
வாழ்க வளமுடன்..... நல்ல ஒரு புரிதலில் இருவரும் வாழ்க்கை பயணத்தை தொடங்கி உள்ளீர்கள்...... என்றும் அன்புடன் வாழ்க..........
Wish you both happy married life... Wish you happy life together forever 💐❤🙂
எண்ணம் போல் வாழ்க்கை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Happy married 🎊❣️ life both of you
அடுத்தவர்கள் காதலைப் பார்த்து சந்தோஷப்பட்டே 90's kids வாழ்க்கை முடிந்து விடும் போல இருக்கிறது... எங்களுக்கு கிடைக்காத காதல் மற்றவர்களுக்கு ஆவது கிடைக்கட்டுமே....Be happy always
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Sir ungala pathu palikka yethum illa unga manasu romba azhagu also neengalum pesuravanga pesa dhan seivanga sericha face ah irukinga athan oru manusanuku azhagu all the best for ur life 🥰
One good life requires a good understanding and finding a soulful soulmate.......vazhuthukal guys...keep rocking ..ignore negative comments .......maha with no doubt...u r a angel to him.....stay happy and kind... ❤️❤️
நல்ல இருக்கணும் அண்ணா அக்கா enjoyed every good days love you ❤️
Cute pair stay blessed ...may god bless u both and ur son....
Such a nice and fun interview!! Congratulations both of you🦋
பிறந்தநாள் அன்று இருக்கும் மனநிலை போல் மகிழ்ச்சி பொங்க ஒவ்வொரு நாளும் இனிதே நகரட்டும்.வாழ்த்துகள் தம்பதியரே🌹
Really really....I am so happy..neenga 2 perum happy ya Nalla Irukanum....all the best.... congratulations...alhamthulillah...Allah ungaluku Anbana arokitamana vazhkaiyai tharuvanga.....
Past is past... Happy married life to both of them... Wish u good luck
Congratulations to both of you! Ravinder is very smart person and his choice of words are unique. Respect each other and ignore small flaws. Stay together and compliment each other. It's not easy but it's POSSIBLE.
U don't have manasakashi
This guy is very clear and living and enjoying the moment. Hope he should lead a happy life
Ravindher bro unmaiyaavey indha interview paakura varai unga mela irundha perception vera.. but ippa romba uyarvaa nenaikkiren bro .from the bottom of the heart neenga 2 perum nalla irukanum
உங்க எதார்தமான சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரரே...
தமிழ் போல் தழைத்து வாழ வாழ்த்துகள் ...
நீங்கள் வாய்ப்பளித்தால் நான் மற்றும் எனது மனைவி மற்றும் இரண்டு செல்ல குழந்தைகளோட உங்களை சந்திக்க விரும்புகிறேன்...
Kids: Super couples 💑
Mens: Happy married life 🎉 💐
Legend: Money is always ultimate 🔥
Ultra Legend: எப்படி திமிங்கிலம் 😂
I remember Vanitha Vijay Kumar and Peter Paul marriage only 🙄🤪🤣🤣🤣😂😂😂😂😂
@@kuttubabu6040 😂😂😂
@@user-ql5bm1iw5p 🙋♂️🙋♂️🙋♂️
😂😂😂😂
இதுதான் உண்மையான புரிதல்.🤗👍🏿💐
வாழ்க பல்லாண்டு Happy marriage life 💐💐💐
எண்ணம் போல வாழ்க்கை..உங்கள் நல்ல மனசுக்கு மகிழ்ச்சி ஆக வாழ வாழ்த்துக்கள்..
ரவிந்திரன் மகனே பல்லாண்டுகாலம் இருவரும் வாழ வாழ்த்திகிறேன்
Happy married life both of you 💐💐💐
Hi
Happy married life for both of you.... ❤️😍Stay blessed and healthy...😇
Hi bro
திருமணம் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐💐💐
It is evident from Ravindar's speech that he is a Great Man........ Sir Best Wishes for your Marriage Life....💐❤❤❤❤❤❤
Mahalaxmi epd happy ah calm ah pleasant a feel panranga... Really thy felt thy mde for each other... So many options maha ku irunthum she selected him vice versa ... Grt
God bless you both 💐💐.... வாழ்த்துக்கள் 💕💕💕💕
God bless you Ravindran's sir . Happy married life.
Congratulations 🥳🥳 Happy married life both of us 🥰
2 perum santhosama erukkanum god bless u drs😘😘
Neenga 2 perum santhosama vaazhkai vallanum unga life long...vaazhthukkal....bro,sis.💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Congrats to both of you..... Wonderful future.... Nice interview
Sir really superb pair... Am dhavaselvi from pondicherry... Congratulations. .... I will be happy if u reply... This is really true love
இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்.💐💐💐
நீங்க இருவரும் நல்லா இருக்கனும் யா வாழ்க வளமுடன்🙏🏼❤️
என்றும் இணை பிரியாமல் ஒன்றாக இருங்கள்.. வாழ்த்துக்கள் 👍💐
Hope this couple going to be ideal for many .Congrats ..
வாழ்ந்தா இப்படி சந்தோஷமா வாழனும்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ 🥰பதினாறு செல்வங்கள்🤗 (புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு,அழகு, பொறுமை இனிமை, துணிவு நோயின்மை, நீண்ட ஆயுள்,)
பெற்று பெருவாழ்வு வாழ்க💐💐
ரவிந்திரன் சார் நீங்கள் நல்லவர் உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பெயரிலேயே வைத்து கொள்ளுங்கள் இவளை பார்த்தால் நல்லவள் போல் தெரியவில்லை உங்களிடம் சொத்துக்கள் இருக்கும் வரை அன்பாக இருப்பது போல் நடிப்பாள் நல்ல மனைவி சாப்பிட வைத்து தான் வீட்டில் வந்து சமைத்து சாப்பிடுவாள் இப்படி கண்டபடி செலவு செய்ய மாட்டாள் எல்லாமே வேஷம் பார்த்து நடந்து கொள் இது இறைவனின் பக்தன் வாக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super couples......semma love .............god bless u anna annai
Romba romba naza irupeenga...🥳🥳🥳
Happy marriage life for both of you 💖 may God bless, Ravi sir you are such a good souls keep it up ( from Malaysia )
Happy married life for both of them, very understanding couple
Really happy marriage life Anna 😍my spl wishes for you both of you 😍
நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு இதே அன்புடன் இதே எதார்த்தமான உள்ளத்துடன் வாழ்க. வாழ்க. பணம் என்னங்க பணம் குணம் தான் முக்கியம் சகோதரர் யிடம் பணத்தை விட குணம் அதிகமாக தெரிகிறது.,
இரண்டு மனம் ஒத்து போகும் போது உருவம் ஒரு பெரிய விழயம் இல்லை என
நன்றாக வாழ்ந்து காட்டுங்கள்.
என் உளமார்ந்த வாழ்த்துகள்
Happy Married life both of you.... Congratulations
Happy marriage life stay blessed 💕💕💕💕
Happy married Life .... Enjoy ur life guys ..... Always be happy ......
Super sir enjoy your life neengal2 perum peram noorant vaazhga valamudan blessing in the God
💞💞💞💞🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Annaa💗 akkaaa 💗yennoda prayer la neengalum iruku rombha pudichuruku ungaloda love punithamaanathu god bless you
Neenga eppavumey romba romba romba romba romba romba romba happy vazha vazthukal💓💓💓💓💓
Congratulations both of you
Stay blessed. Lot’s of love from UK❤
Hpy married life. God bless you both. Live your life happily..😍😍😍😍😍😍😍😍😍😍😍
God Bless!!! Cute couple!!! Wish you a happy married life❤️🎊🎈🎉🎂💐
rendu pearum semma cute cupple kadasi varakum onna sandhosama irukanum 🥰👍
வணக்கம் சார்
உடம்பை விட உள்ளத்தின் அழகு தான் சார் உங்களுக்கு பெரிது நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் சார், மகாவின் சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனசு தெரிகிறது. மீண்டும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் சார்
Congratulations both💐...happy couple ❤️
Happy married life both of you. Stay blessed
Ravindran sir unga patha vida unga videos paka paka romba pidikudhu. Unga life supera irukum
Thank god சார் உங்களுக்கு மனசும்
பெருசு சார் உங்க சொத்தை
பாதுகாத்து உயில் எழுதிவச்சிடுங்க
உயிரோடு இருக்கும் வரை க்கும்
தான் என்று
Happy Married Life 🙏 Congratulations both of you ♥️
Happy married Life both of you, Beauty is not important ,love and carrying is important for life so ipdiye eppovum happy a irunga sir..
Congratulations both of u....happy married life 🥳🥳🥳
Akka yaru pesuratha vaichi nega kavala padathiga kandipa nega rendu peru nalla irupiga 💯💯🔥
I totally enjoyed this video.. I really like you after this video.. All the best anna and anni❤❤❤
Happy married life ❤️ stay blessed both of you ❤️🎊💐💞 from banglore ❤️
Make for each other 🎊happy marriage life
திருமண வாழ்த்துக்கள் brother
CUTE CouPLE ❤️🥳
Ravinder transformation ku waiting 😊✌️✌️✌️...
Anna negalum maha akkaum santhsama valanum unga rendu family um nega valaratha pathu santhosa padanum nega romba romba romba romba romba romba romba romba santhosama valanum