ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகமான கதையின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்
    #capitaltv #capitaltvsrilanka #capitalfm #tamil #colombo #srilanka #capitalfmsrilanka #tamilchannel #lastest #breaking #news #capitalnews #justin #breakingnews #trending #justinnews #shorts
    OUR NETWORK ➤ Capital TV | Capital FM | Capital Music | Capital Tharisanam
    Follow us on TH-cam ➤
    Capital TV: / @capitaltvsrilanka
    Capital FM: / @capitalfmsrilanka4847
    Capital News: / @capitalnewslk
    Capital Tharisanam: / @capitaltharisanam
    Capital Agaram: / @capitalagaram
    Follow us on Facebook ➤
    Capital TV: / capitaltvsl
    Capital FM: / capitalfm.lk
    Capital News: / capitalnewsteam
    Capital Tharisanam: www.facebook.c...
    (C) 2024 Trymas Media Networks (Pvt) Ltd.

ความคิดเห็น • 112

  • @philomenabenedict4346
    @philomenabenedict4346 หลายเดือนก่อน +11

    உண்மையான பணப்பைய்த்தியமான அசத்தியத்துக்கு ஏற்ற வைய்த்தியம் செய்ய எல்லோரும் தயவுசெய்து ஒன்றுகூடவேண்டும்

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b หลายเดือนก่อน +6

    Dr.Naganathan ,very proud of you god bless good luck, be brave.

  • @blackgold8717
    @blackgold8717 หลายเดือนก่อน +10

    கடவுள் தான் கேட்க வேணும் கொடுமைக்கார பணிப்பாளராக பார்க்கிறேன்

  • @kaanthimalarponnaiya4872
    @kaanthimalarponnaiya4872 หลายเดือนก่อน +10

    கொடும்.பாவிகளின் பிள்ளைகள் இதை சுமப்பார்கள் உங்கள் கண்முன் அவர்கள் கண்ணீர் சிந்துவதை

  • @blackgold8717
    @blackgold8717 หลายเดือนก่อน +14

    டாக்டர்கிட்ட சரியான பயம் தெரியுது போட்டு உருட்டி எடுத்து பழிதீர்க்க பட்டுள்ளார் இது ஒன்றே பணிப்பாளர் பற்றி அறிய போதுமானது

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 หลายเดือนก่อน +9

    Dr Archuna சொன்னார் தோண்ட தோண்ட இன்னும் வரும் என்று. எல்லோரும் எப்போது அண்ணை கிழம்புவார் திண்ணை காலியாகும் என்று பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். எங்கள் தலை விதி இப்படியானவர்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரச கட்டமைப்பில் பணியாற்றுவது 😢. சிங்களவரகள் பெரும் பான்மையினர் மிகவும் நல்லவர்கள், அதனால் தான் இன்றும் எங்கள் மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu หลายเดือนก่อน +5

    இதயம் உடைத்த
    கண்ணீர் ஓடு,
    ஐயா உங்கள்
    கதையை கேட்கிறோம்
    போர் இடு மதியால்
    போர் இடு
    Dr.அர்ச்சனா🎉❤🎉

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 หลายเดือนก่อน +2

    Great interview

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 หลายเดือนก่อน +2

    What a Brilliant Doctor?

  • @Kanthimathy1971.
    @Kanthimathy1971. หลายเดือนก่อน +5

    கற்பினியின் சாபம்.அது தான் எங்கள் தலைவன் அருச்சுனாவை கடவுள் அனுப்பி உள்ளார்.கர்மா விடாது

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 หลายเดือนก่อน +7

    What a great anchor 🙏🙏🙏

  • @vijayapara9433
    @vijayapara9433 หลายเดือนก่อน +3

    Many thanks for Capital media. Please take action on this case 🙏

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i หลายเดือนก่อน +18

    சொல்ல பயப்படுகிறார்,விசயத்தை விழுங்கிறார்.திரும்பவும் சத்தியமூர்த்தியினால் பழிவாங்கபடுவேன் என்று பயப்படுகிறார்

    • @nikkidev1261
      @nikkidev1261 หลายเดือนก่อน +1

      True

    • @vallipuramsrilinganathan3405
      @vallipuramsrilinganathan3405 หลายเดือนก่อน

      true

    • @arulanandamarunsivakumaran1616
      @arulanandamarunsivakumaran1616 หลายเดือนก่อน

      உண்மைதான்! அவரும் சாதாரண மனிதன்தானே! இனியும் அங்குதானே அவரும் அவர் குடும்பமும் வாழவேண்டும்! அவரது தயக்கத்தில் இருந்தும் பதிலை விட்டு இன்னொன்றுக்குத் தாவுவதில் இருந்து அங்குள்ள சூழ்நிலையும் மருத்துவ முதலைகளின் வாய்களையும் புரிந்துகொள்ள முடிகிறது!

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน +6

    Sorry Doctor. Speak loudly 👍🙏🙏🙏🙏🙏🙏. I understand your pain 🙏🙏🙏

  • @MaheswaranMahes-oj7zc
    @MaheswaranMahes-oj7zc หลายเดือนก่อน +5

    தமிழன பற்றுள்ள டொக்டர் சத்தியமூர்த்தி என்பது இப்போது தான் புரிகிறதுசேவைமனப்பாங்கானவைத்தியர்களைசிங்களதேசம்போகட்டும்தமிழினம்அழியட்டும்

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b หลายเดือนก่อน +5

    Dr.Sathiyamoorthy you have no moral right to hold the present post resign immediately

  • @DcsNT
    @DcsNT หลายเดือนก่อน +2

    என்ன அநியாயம். பாவம் Dr.

  • @ManoSuthakar
    @ManoSuthakar 23 วันที่ผ่านมา

    Good

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 หลายเดือนก่อน +23

    டாக்டர் சரியாக பயப்பிடுகிறார், தன் வேலைக்கு பாதிப்பு வரும் என்று யோசிக்கிரார். இவர் சரியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.இவரால் உண்மை கதைக்க முடியவில்லை. ஊடக வியலாலர்கலே ஊண்மையையும் ஊழல் செய்பவர்கலையும் கண்டு படியுங்கள்.

    • @kugaranjinikajendran7198
      @kugaranjinikajendran7198 หลายเดือนก่อน +4

      பாவம் தானே Dr.அர்ச்சுனா போல் பதவிக்கு ஆபத்து வந்து சம்பளத்தையும் நிறுத்தினால் அவரின் குடும்ப உறுப்பினர் நிலைமை என்னாகும். கடவுள் இந்த ஊழல் வாதிகளிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

    • @SriharanGaneshu
      @SriharanGaneshu หลายเดือนก่อน +1

      Ture

    • @premnalliah9676
      @premnalliah9676 หลายเดือนก่อน

      உண்மைதான்! Medical mafia வின் திருவிளையாடல் தான் காரணம்!
      சத்தியமூர்த்தி களுமரத்தில் ஏற்றப்பட வேண்டியவன்!

  • @thevanada8505
    @thevanada8505 หลายเดือนก่อน

    Super Brilliant Interview with Doctor Nagarajah Also Interviewed With Every Controversial question About Corruption Area.Million Dollars Thanks for the Interview with Him Openly Speaking About Corruption.

  • @pugalselvan
    @pugalselvan หลายเดือนก่อน

    Thanks for your message ❤❤❤❤❤

  • @blackgold8717
    @blackgold8717 หลายเดือนก่อน +9

    வேலை செய்தவருக்கு வயிற்றிலே அடித்து முதுகிலே குத்திய சத்தியமானவர்

    • @ponkuna
      @ponkuna หลายเดือนก่อน

      விளக்கமாக விபரமாக. வைத்தியரை விட நீங்கள் பயப்படுகின்றீர்களே!

  • @pushpasangar262
    @pushpasangar262 หลายเดือนก่อน +6

    சத்தியமூர்த்தி?????????அட கடவுளே.தமிழனா??????

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 หลายเดือนก่อน

    😢😢OMG, Everywhere corruption, DR. DON'T BE SCARED, we understand that you affected by thease " MAFIA" All people will support you and behind you,,, work together with DR.ARJUNA

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 หลายเดือนก่อน +1

    I met Hundreds of Drs around the world, many are quiet like this dr.

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 หลายเดือนก่อน +1

    To. Mr. Interviewer,
    Your extreme patience and well focused questioning are appreciated. I ran into so much impatience to continue listening because the dr was so reluctant to answer directly.
    May be because of the fear within him. You tried really hard to keep him on track. You are one of the best interviewers, if not the Best so far came across.
    Ps>
    We are unable to pick up Capitol Tv with the normal rooftop antenna (top of 7 floors Apt) unless we got a dish antenna.
    Can the Co do the needful. No time to listen to Dish Tv programs.

  • @samuelprincely1643
    @samuelprincely1643 หลายเดือนก่อน +4

    Superbe

  • @vijayapara9433
    @vijayapara9433 หลายเดือนก่อน +2

    Please do not be patience. Immediately take action. It's emergency matter. People will be continuously affected.

  • @kandiahsanthirakumar91
    @kandiahsanthirakumar91 หลายเดือนก่อน

    Dear reporter, after the big pogrom in 2009,the human philanthropic was died. Now the issue of archunna is awearness for the affected doctors and people.thanking and glorify your journal.

  • @umaramesh761
    @umaramesh761 หลายเดือนก่อน

    இவரால் தான் இவ்வளவு பிரச்சினை

  • @SriharanParamanantham
    @SriharanParamanantham หลายเดือนก่อน +2

    Umaja solunka dr pajpedavendam dr naanka erukam dr don’t worry say what ever you want don’t be afraid for anyone we are with you don’t worry

  • @DD_ANIME_CREATION_05
    @DD_ANIME_CREATION_05 หลายเดือนก่อน +3

    Really sorry doctor❤

  • @sivakumar1029
    @sivakumar1029 หลายเดือนก่อน +3

    Same thing Dr. Arsunaa

  • @premnalliah9676
    @premnalliah9676 หลายเดือนก่อน

    அவரை கதைக்க விடும்....என்ன நோய்...கூட்டுக்களவாணிகள்

  • @thevanada8505
    @thevanada8505 หลายเดือนก่อน

    First I Want to Thank You for Capital 📺 Tv Interview with Controversial Issues and Corruption in Sri Lanka 🇱🇰 “Who’s Have a Money And political Influence Power Most Of All Abusing The Power “ So Who Are Speaking Out About This Issue Publicly People Should Speak Up And Wake-up And Support.❤❤❤❤❤🎉

  • @user-no1kp4gq7w
    @user-no1kp4gq7w หลายเดือนก่อน

    உயிர் அச்சுறுத்தல் திட்டமிட்டு பழிவாங்கும் நிலை ஏற்படும்பொழுது பாதிக்கப்படும்மருத்துவர்கள் தங்களைத்தாங்களேபாதுகாத்துக்கொள்ள மருத்துவக்கோவை ஆவணத்தில்சட்டமாற்றம் கொண்டுவந்தால் தான் பாதிக்கப்படும்மருத்துவர்களைகாப்பாற்ற முடியும்.உயிருடனும் வாழமுடியும் .
    நன்றிகள் .

  • @pugalselvan
    @pugalselvan หลายเดือนก่อน

    Good Interview ❤❤❤

  • @umaramesh761
    @umaramesh761 หลายเดือนก่อน

    மனித நேயம் இல்லை

  • @mangamotion
    @mangamotion หลายเดือนก่อน +2

    Health department duty is how to set up management procedures at hospitals and to do assessment for the staff by a senior officer at the same hospital and submit reports on regular basis.
    On this basis only promotions should be considered.
    But they shouldn't send someone like this and create scene.

  • @appulaxmi2323
    @appulaxmi2323 หลายเดือนก่อน +2

    Pavam. Evar sariyana pulla poochiyai erukirar😢 avalavku pathikapatirukirar.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 หลายเดือนก่อน +1

    Yes, there is some problem as they dont mix with other communities, join and have fun, interact etc that will create a different personality.

  • @user-no1kp4gq7w
    @user-no1kp4gq7w หลายเดือนก่อน

    மக்கள் திரண்டு பாடம் படிப்பிக்க வேண்டும்

  • @umaramesh761
    @umaramesh761 หลายเดือนก่อน

    இவர்தான் எல்லோருக்கும் அனியாயம் பண்ணி கொண்டு பணம் உழைத்து கொண்டிருக்கிறார்

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน +1

    👍

  • @rch9535
    @rch9535 หลายเดือนก่อน +4

    Media must help for this problem l am very very sorry for the doctor he could not speak

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 หลายเดือนก่อน +2

    Dr arjuna is our god

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 หลายเดือนก่อน +4

    Sathiyamoorthy and keethiswarn bad start right now

  • @umaramesh761
    @umaramesh761 หลายเดือนก่อน

    உடனடியாக சத்திய மூர்த்தியை வெளியேற்றுங்கள் மக்களே

  • @thevanada8505
    @thevanada8505 หลายเดือนก่อน

    Sri Lanka Doctors Are Must Watch For This Movie Mr Doctor Movie.This Movie is Talked About Doctors Life Saving Medicine 😢❤❤❤

  • @manrayanithya5044
    @manrayanithya5044 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 หลายเดือนก่อน +3

    Sathyamoorthy and Keethiswarn you are problem tamil people

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 หลายเดือนก่อน +1

    Interesting. I feel sorry for this doctor. He is very timid, soft and slow. Not pushy at all. It is apparent that he is affected in some way, either work place stress or some form of mental distress. Even English skill is poor. But stopping salary is rude. Anyway listening to both sides is important.
    These jaffna tamil doctors who did schooling in Jaffna, medical training in jaffna and worked in Jaffna without real campus life and interacting with other communities have made them like frog in a well and also they carry their social, caste biases into work. I even suggest to close down jaffna medical school.
    Aruchuna too a Jaffna product and he too to me is not normal. He thinks he is the best, blame everyone, confrontational, fault finding, boasting family background, all these won't happen if they go to southern university and mix free with other commnities. Archuna would have done worse when he came to Chavakachery than what they talk of MS Jaffna.

  • @DD_ANIME_CREATION_05
    @DD_ANIME_CREATION_05 หลายเดือนก่อน +3

    உங்கள் தலைப்பே சொல்கிறது, என்ன கோம்பயை சுறண்டப்போறீங்க enndu😄,

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 หลายเดือนก่อน

    Dr archuba

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 หลายเดือนก่อน +1

    Can i cave dr. Naganathans phone number please. God bles you.

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 หลายเดือนก่อน +1

    Antha doctor pavam Avar udaiya ujitu pathu kappu kodunkal Avar pavam

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 หลายเดือนก่อน +1

    அவரை கதைக் விடுங்கள் நீங்கள் மொக்கையாக கேள்வி கேட்க வேணடாம் ஊழலை பேச விடுங்கள்

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 หลายเดือนก่อน +1

    தம்பி -
    document - ஆவணம்
    தமிழையும் படியுங்கோ .....

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 หลายเดือนก่อน +2

    Dr arjuna is poor tamil god

  • @yogamathikumar4772
    @yogamathikumar4772 หลายเดือนก่อน

    He effected too much and the same time he doesn’t like to tell anything out or open

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 หลายเดือนก่อน

    Ithukku saryana vali jaffana tamilar onru kudi jaffana Hospital munpaka poraddam nadatha vendum pathaikkap padda makkal pathikkap padatha makkal senthu ithai nadatha vendum

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 หลายเดือนก่อน +1

    Sathiyamoorthy and Keith iwant no exquisite sorry

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m หลายเดือนก่อน +2

    IIt seems Dr.Naganathan has less administrative knowledge.Medicine is a different matter.philosophy Economics Theology meditation are completely belongs to a different catergory.He has to concentrate towards medicine and the care of patients while he is on duty

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 หลายเดือนก่อน +1

      And Finance too. Comments much appreciated.

  • @kajanram-l5c
    @kajanram-l5c หลายเดือนก่อน

    anna unngala vidda vellinaddila erukkira
    ppl want help to our ppl more than u ....becoz we know the pain ....... money nottig to do better person life .............. plz .. tell the tuth.......

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 หลายเดือนก่อน +1

    He is not answering the question

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 หลายเดือนก่อน

    Dr.sathiyamurthi , Dr mayuran Dr senthuran,Dr.kethisvaran ivarkalukku mavuk kaddu podap padu eana kurap paddullathu

  • @DD_ANIME_CREATION_05
    @DD_ANIME_CREATION_05 หลายเดือนก่อน +3

    அட பாவி அவரை பேச விடுங்கப்பா 😂

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 หลายเดือนก่อน +1

    Saththeyamurthe poruku pen veduthalai pulekaluku etheraka sadse sonnavar appave thereyum arasedam evar velai poj veddar enpathu athuku than evalavu pereya pathavejai arasu koduthullathu maddum illamal avar sejjum kolaikal adduleyankalukum entha thandanai kodukavellai avar than rajavakavum manthereyumakavum seyalpadukenrar porkutrathel erunthu arasai kappatre pulekal tha makkalai konduveddu arasu sejthathu enru poj solla sonanavar saththeya murthe

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 หลายเดือนก่อน

    Sathiyamoorthy must go home

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila หลายเดือนก่อน

    Saththeyamurthe mapija than

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 หลายเดือนก่อน

    இந்த மூவருக்கும சுல ஒற்றுமைகளை காணலாம் சாந்தம் அமைதி மக்கள்நலம் புன்னகைக்குள் அறிவு,..........

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h หลายเดือนก่อน +16

    இது சாதி பிரச்சனை மற்றும் சத்தியமூர்த்தி இலங்கை தமிழன் அல்ல இந்திய வம்சாவழி சத்தியமூர்த்திக்கு இலங்கை தமிழரை பிடிக்காது.....

    • @ArchchanaSivam
      @ArchchanaSivam หลายเดือนก่อน +2

      சாதி பிரச்சனைய தூண்டியாவது காரியத்த சாதிச்சிரோனும் என 😂😂😂🤦‍♂️

    • @easwaryketheswaran4009
      @easwaryketheswaran4009 หลายเดือนก่อน +2

      Yes. Chakkiliyan

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 หลายเดือนก่อน +2

      You are out of the point. Please focus on the core matter.

    • @sharlinijohn7695
      @sharlinijohn7695 หลายเดือนก่อน

      சத்தியமூர்த்தி மாதிரி இல்லை இந்தியாவில் உள்ள இந்திய வைத்தியர்களும், இந்தியாவில் உள்ள இலங்கை வைத்தியர்களும் உண்மையில் நல்ல மாம மனிதரகள், இவர்கள் இங்குள்ள வைத்திய தெய்வங்கள். ஆனால் சத்தியமூர்த்தி என்பவன் உண்மையில் மனித பிறவியே இல்லை, இந்த காலத்தில் உள்ள மிருகங்கள் கூட எவ்வளவு ஒற்றுமையுடன் வாழ்கின்றன் இவனை ஏன் என்னும் வைத்திய துறையில் வைத்து இருக்கிறார்களோ தெரியவில்லை?????? மனித உரிமைகள் நீங்களும் இவனுக்கு துணை போகிறீர்களா????? எங்கள் நாட்டில் இப்போது நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் எங்கே?????? எல்லா வற்றையும் குழி தோண்டி புதைத்து விட்டு..... லஞ்சம் மட்டுமே தலை தூக்கி தாண்டவம் ஆடுகிறதா??????

    • @ArulArul-iq3gz
      @ArulArul-iq3gz หลายเดือนก่อน +1

      Please study man something.
      Your comment is about 100 years old. There are many other doctors accused are from Jaffna.