Panpozhi M.Mariyammal Exclusive Interview | பன்பொழி மாரியம்மாள் அவர்களுடன் ஒரு பிரத்யேக நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2022
  • தென் மாவட்ட மக்களின் இன்னிசையாக இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும் வில்லிசை என்னும் கலையில் ஒரு பெண்ணாக பல சாதனைகளை படைத்து பல பாமர மக்களின் மனதில் இடம் பிடித்து புகழ் பெற்று விளங்குகின்ற பன்பொழி மாரியம்மாள் அவர்களை எங்கள் சேனல் மூலமாக பேட்டி எடுத்து மக்களுக்கு சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.....
    பேட்டி எடுக்க உறுதுணையாக இருந்த கம்பளி கருமேனிமுத்து மற்றும் தென்காசி கார்த்திக் (ஸ்டார் மட்டன் ஸ்டால்) அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.....
    இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க நமது ஸ்ரீ லக்ஷ்மி யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்......

ความคิดเห็น • 179

  • @dnr_laxmi_videos074
    @dnr_laxmi_videos074  2 ปีที่แล้ว +26

    தென் மாவட்ட மக்களின் இன்னிசையாக இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும் வில்லிசை என்னும் கலையில் ஒரு பெண்ணாக பல சாதனைகளை படைத்து பல பாமர மக்களின் மனதில் இடம் பிடித்து புகழ் பெற்று விளங்குகின்ற பன்பொழி மாரியம்மாள் அவர்களை எங்கள் சேனல் மூலமாக பேட்டி எடுத்து மக்களுக்கு சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.....
    பேட்டி எடுக்க உறுதுணையாக இருந்த கம்பளி கருமேனிமுத்து மற்றும் தென்காசி கார்த்திக் (ஸ்டார் மட்டன் ஸ்டால்) அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.....
    இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க நமது ஸ்ரீ லக்ஷ்மி யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்......

  • @muthukumar-nz2fo
    @muthukumar-nz2fo 2 ปีที่แล้ว +10

    வில்லிசை லேடி சூப்பர் ஸ்டார் பண்பொழி மாரியம்மாள் அக்கா அவர்களை வணங்குகிறேன். தெய்வங்களின் வில்லிசை கதைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாக புரிந்து கொள்ளும் படி தெளிவாக கதை படிக்கும் மாரியம்மாள் அக்கா அவர்களை போற்றி வணங்குகிறேன். அக்காவின் வில்லிசையை கேட்டு தான் ஒவ்வொரு தெய்வத்தின் அவதாரத்தையும் தெரிந்து கொண்டேன். இன்னும் பல்லாண்டு காலம் வில்லிசை கதைகளை பாட வேண்டும் என்று என் அப்பன் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சக்கரவர்த்தி சுடலைமாடசுவாமி அருள் புரிய வேண்டுகிறேன். மேலப்பாவூர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் ஸ்ரீஒத்தபனையடியான் திருக்கோவில் கொடைவிழா மற்றும் அக்கா அவர்களின் வில்லிசை நிகழ்ச்சி மயிலோசை You tube சேனலில் உள்ளது அனைவரும் காணலாம். அக்கா வில்லிசை அருமையாக இருக்கும். நன்றி

  • @aram5882
    @aram5882 2 ปีที่แล้ว +18

    சிறப்பு அத்தை. நீங்க சொன்னது உண்மை. குரு காணிக்கை இல்லாமல், சொல்லி கொடுக்குறது கலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே முடியும். மாமாவுக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றி. 🙏.

  • @muthukumar-nz2fo
    @muthukumar-nz2fo 2 ปีที่แล้ว +12

    தான் பெற்ற வில்லிசை கலையை மற்றவர்களுக்கு சொல்லி தர வேண்டும் என்ற எண்ணமே போற்றுதலுக்கு உரியது. வணங்குகிறேன்.

  • @m.chellaperumal3168
    @m.chellaperumal3168 2 ปีที่แล้ว +16

    நான் உங்கள் பேட்டியை முழுவதும் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் தலைக்கனம் இல்லா தங்க தாய் அக்கா நீங்க இறைவன் அருளால் நன்றாக இருக்கவேண்டும்

  • @karuppasamyrangan237
    @karuppasamyrangan237 ปีที่แล้ว +4

    பக்குவப்பட்ட பேச்சு அக்கா அருமையான பேட்டி 🌹💐🌹🌹💐

  • @user-wb4wb9ju3t
    @user-wb4wb9ju3t 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு..... 🙏🙏🙏என்றும் அன்புடன் உங்கள் வில்லிசைகிராமியகலை ரசிகன்....முத்துராஜ்🙏🙏🙏

  • @user-km6jb3lv2q
    @user-km6jb3lv2q 2 ปีที่แล้ว +25

    அருமையான பதிவு... என்றும் அன்புடன். லேடி சூப்பர் ஸ்டார். பண்பொழி மாரியம்மாள் அக்கா. அவர்களின். முதல் மாணவி. திருநங்கை திருமலை ராணி நாச்சியார்..

    • @magalingambaskar8981
      @magalingambaskar8981 2 ปีที่แล้ว +3

      அக்கா உங்க வில்லிசேயும் சூப்பராஇருக்கும்

    • @laxmananlaxmanan8008
      @laxmananlaxmanan8008 2 ปีที่แล้ว

      @@magalingambaskar8981 66 it y you u7 to uuuyuuu6y you are a
      Bnnnn

    • @kmsarulselvan8698
      @kmsarulselvan8698 2 ปีที่แล้ว +4

      எங்கள் சங்கிலி பூதத்தார் கோவிலில் நன்றாக கதை படித்தீர்கள்

    • @user-km6jb3lv2q
      @user-km6jb3lv2q 2 ปีที่แล้ว +3

      @@magalingambaskar8981 நன்றி அண்ணா

    • @user-km6jb3lv2q
      @user-km6jb3lv2q 2 ปีที่แล้ว +3

      @@kmsarulselvan8698 நன்றி அண்ணா

  • @govindankumar3451
    @govindankumar3451 2 ปีที่แล้ว +4

    அக்கா எங்க ஊருக்கு வந்துஇருக்கு றார்கள் நல்ல குரல் வரதரா சாமிகுட வர வைய்ப்பார்க்கள்

  • @PsmR28
    @PsmR28 2 ปีที่แล้ว +5

    மேன் மேலும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றேன் ! வாழ்த்துகள் அக்கா ! 🙏

  • @villageculture2499
    @villageculture2499 2 ปีที่แล้ว +5

    சூப்பர் அக்கா...நீங்கள் பாடினால் வராத தெய்வமும் வந்து ஆடும்..

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் குரல் வளம் மிகச்சிறந்தது. நீங்கள் உங்கள் குடும்பம் .மற்றும் கலைஞர் கள் அனைவரும்நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நலமுடன் ஹரேகிருஷ்ணா. . அன்புபேசிவம். ஓம் சக்தி தாயே துணை🙏💕🙏🙏🙏🙏🙏🙏🙏. எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய குடும்பகுலசாமி களேதுணை.

  • @sivaprakash8853
    @sivaprakash8853 2 ปีที่แล้ว +4

    உங்கள் வில்லு பாட்டு கேட்டிருக்கிறேன். தென்காசி மாவட்டம். ஆலங்குளம் வட்டம்.அகரம் கிராமத்தில். தளவாய் மாடன் கோவிலில். தளவாய் மாடன் மற்றும் பட்டவராயன் கதையை கேட்டிருக்கிறேன். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @allwaresakkiauthikulam8119
    @allwaresakkiauthikulam8119 2 ปีที่แล้ว +6

    எளிமையான எதார்த்தமான பதில்கள் மனதில் உள்ளதை மிக அருமையாக சொன்னீர்கள்.
    செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்ண காணாது.
    அறையளவு பொன் இருந்தாலும் அள்ளி உண்ண காணாது .
    உழைப்பு உயர்வு மிக அருமை அக்கா.
    உங்களுடைய ஆசியும் எங்களுக்கு வேண்டும்...🌹🌹🌹🌹

    • @petchimuthu5618
      @petchimuthu5618 ปีที่แล้ว +1

      🙏🌹💕

    • @athiathi1232
      @athiathi1232 ปีที่แล้ว

      Akka nan vilesai kathukkanum soli tharuvingala

  • @marisammumaris1434
    @marisammumaris1434 ปีที่แล้ว +1

    பாண்டியம்மாள் அவங்க அப்பா சண்முகவேல் பேத்தி நான்.... Super aththaaaa.....

  • @padanthalsemaii9494
    @padanthalsemaii9494 ปีที่แล้ว +1

    My favourite வில்லிசை அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று புலவர் பன்மொழி மாரியம்மா அக்கா

  • @vellaipandianchandran4170
    @vellaipandianchandran4170 2 ปีที่แล้ว +2

    Mom iam v chandran iam from pullukadu valasat i used to come native place for koil kodai in sorounding area fortunately I heard yr villisai i only named in youtoub as villisai lady super star iam proud to say this ok keepit up t q

  • @esakkimuthus4831
    @esakkimuthus4831 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை தாராவி 👌👌🙏🙏

  • @RaviRavi-kh1kj
    @RaviRavi-kh1kj 2 ปีที่แล้ว +4

    அருமை
    நல்லதொரு கிராமியக் கலை
    அதில் சகோதரியும் ஒரு நல்ல கலைஞர் நானும் அவர்களை பாராட்டி பரிசு வழங்கியுள்ளேன்
    நல்ல கலைஞர் வாழ்க அவரது புகழ்
    வில்லிசை கலை இன்னும் வளர வேண்டும்..வாழ்க வளங்களுடன்....

  • @kuttykutty9390
    @kuttykutty9390 2 ปีที่แล้ว +5

    அருமையாக பேசினீர்கள் அக்கா வாழ்க பல்லாண்டு உங்கள் கலையும் நீங்களும் வாழ்க வளமுடன்

  • @selvammedia-li2xl
    @selvammedia-li2xl 2 ปีที่แล้ว +8

    அருமை பதிவு

  • @muthukumar-nz2fo
    @muthukumar-nz2fo 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீசிவனனைந்த பெருமாள், ஸ்ரீபிரம்மராட்சதை, ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீபுணமாலைசூடும் பெருமாள், ஸ்ரீகோட்டைமாடசுவாமி, ஸ்ரீசுடலைமாடசுவாமி, ஸ்ரீஅஷ்ட காளியர்கள், ஸ்ரீகசமாடசுவாமி, ஸ்ரீஇருளப்பசுவாமி, ஸ்ரீசப்தகன்னியர்கள், ஸ்ரீபலவேசக்காரன், ஸ்ரீகருப்பசுவாமி, ஸ்ரீசப்பாணி மாடசுவாமி, ஸ்ரீமுப்புலி மாடசுவாமி, ஸ்ரீபட்டவராயன், ஸ்ரீபொம்மக்கா,திம்மக்கா,ஸ்ரீசின்னநம்பி, போன்ற பல சுவாமிகளின் கதைகளை வில்லிசையில் பாடி இருக்கிறார்கள்.இந்த கதைகளை பதிவு செய்து கிராமங்களில் உள்ள கோயில்களில் அனைத்து நாட்களிலும் ஒலித்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சுடலை கதை மட்டும் கேசட் கிடைக்கும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் பண்பொழி திரு. மாரியம்மாள் அக்கா அவர்களால் தான் இன்று எல்லா சுவாமி கதைகளும் கேட்க முடிகிறது.இவர்களை தலை வணங்குகிறேன்.நான் ஸ்ரீசுடலைமாடசுவாமி பக்தன் என்றும் வில்லிசை தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன். அக்காவின் வில்லிசை சூப்பராக இருக்கும்.நன்றி

  • @msubash9694
    @msubash9694 2 ปีที่แล้ว +2

    அக்கா நீங்க சூப்பரா படிக்கிறீங்க. நீங்க கங்கைகொண்டான் வடகரையில் பாட்டு படிச்சேன் நல்லா பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு. உங்க முன்னாடியே நின்னு தான் நான் வீடியோ எடுத்தேன் எல்லாருமே எல்லா அடிச்சிங்க சூப்பரா இருந்துச்சு. அடுத்த வருஷமும் நீங்க தான் வரணும்

  • @mutharappanulaganathan4280
    @mutharappanulaganathan4280 2 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி வணக்கம் தங்கள்கலைபயணம் சிறக்கவாழ்த்துக்கள்

  • @sonofdurai1699
    @sonofdurai1699 ปีที่แล้ว +1

    அருமை அக்கா மேலப்பாவூர் மக்கள் சார்பாக உங்கள் கலை மேலும் பல ஆண்டுகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @raviv3346
    @raviv3346 2 ปีที่แล้ว +3

    எளிமையாய் பேசும் நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்

  • @saransundar4637
    @saransundar4637 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ‌😍🙏

  • @paulraj495
    @paulraj495 2 ปีที่แล้ว +2

    Super akka enakku thattankulam kottaimadasamy koiluku varuvinka unga villu super

  • @rameshrio4934
    @rameshrio4934 2 ปีที่แล้ว +7

    வில்லிசை சூப்பர் ஸ்டார் அம்மா...... அவர்கள் புகழ் ஓங்க..... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @ganesanganesh3746
    @ganesanganesh3746 2 ปีที่แล้ว +6

    சிறப்பு மிக சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @marimulaipari7513
    @marimulaipari7513 2 ปีที่แล้ว +1

    Super akka amman arul ungaluku iruku akka enga oorku vanga thenpothai unga villupattu rompa pitikum 👌👌👌🙏🙏🙏🥰🥰🥰

  • @classroomofvairamani3647
    @classroomofvairamani3647 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்
    உங்கள் புகழ் ஓங்க வேண்டும்

  • @raviv3346
    @raviv3346 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான பதிவு தன்னம்பிக்கையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @kmsarulselvan8698
    @kmsarulselvan8698 2 ปีที่แล้ว +4

    சிறப்பாக பேசிநீர்கள்... நீங்க பாடிய கதையில் சட்டநாதன் சங்கிலி பூதத்தார் கதை மட்டும் கேட்டவில்லை....Sri Laxmi channel மூலமாக அதுவும் கேட்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.....

  • @user-jd4yk8vc8t
    @user-jd4yk8vc8t 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அக்கா மாவடிக்கால் தோப்பு இசக்கியம்மன் கோமரத்தார் குடும்பம்

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 ปีที่แล้ว +2

    Kalai maamani, sollin selvi, lady's super star, akka mariyammal engal kayathar nallaiya sastha sudalai mada samy arulal valga valamudan 100 varusam.sri Laxmi you tube channel super vaalga.enakku seevanalluru

  • @kmsarulselvan8698
    @kmsarulselvan8698 2 ปีที่แล้ว +4

    சீக்கிரம் சங்கிலி பூதத்தார் கதை பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா...நன்றி

  • @premas2383
    @premas2383 2 ปีที่แล้ว +3

    Super anni🙏🙏🙏🙏🙏arumaiyana speech

  • @pselvam8809
    @pselvam8809 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @rajalakshmi6030
    @rajalakshmi6030 ปีที่แล้ว +1

    Super AmmA

  • @mariappanp6142
    @mariappanp6142 2 ปีที่แล้ว +2

    Akka really great. Iam your fan
    .

  • @sureshkonar2792
    @sureshkonar2792 2 ปีที่แล้ว +2

    Nice 👍👍👍thanks bro and Sri Laxmi channel

  • @padanthalsemaii9494
    @padanthalsemaii9494 ปีที่แล้ว +1

    My favourite வில்லிசை இதில் எனக்கு மிகவும் பிடித்த புலவர் பன்பொழிமாரியம்மா அக்கா சூப்பர் ஹீரோ

  • @MuthuKutty-ms9ri
    @MuthuKutty-ms9ri 2 ปีที่แล้ว +5

    Superb 👏

  • @Vemban-yi7jg
    @Vemban-yi7jg 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

    • @petchimuthu5618
      @petchimuthu5618 ปีที่แล้ว

      🙏🌹💕 நன்றி 🙏❤️😍

  • @VamsamYoutube3493
    @VamsamYoutube3493 2 ปีที่แล้ว +5

    அக்கா வில்லிசையில் கடையநல்லூர் வெறியாண்டிசாமி கதை அருமையாக இருக்கும்

  • @magalingambaskar8981
    @magalingambaskar8981 2 ปีที่แล้ว +3

    சுடலைமாடன் கதை சூப்பரா படிப்பாங்க அக்கா

  • @spa3354
    @spa3354 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமையான பதிவு சூப்பர்

  • @arumugasamy2819
    @arumugasamy2819 2 ปีที่แล้ว +1

    Hai Murugan Annan super valthugal

  • @selvama5638
    @selvama5638 2 ปีที่แล้ว +2

    Valthukal akka

  • @lmurugan3661
    @lmurugan3661 2 ปีที่แล้ว +5

    அருமை 🙏🙏🙏

  • @iyyammalm8757
    @iyyammalm8757 2 ปีที่แล้ว +4

    Congrats and thankyou to the youtube channel for uploading the interesting upload superb akka but intha varusham adaichani mariamman kovil kodaiku neenga varala you disappoined me neenga varuvinganu ethirpataen. I wish to meet you on some other precious time sister love you

    • @petchimuthu5618
      @petchimuthu5618 ปีที่แล้ว

      Thanks for your support and watching this video... And we need more support for uploading more interesting and informative videos...
      Thank you 🙏

  • @govindankumar3451
    @govindankumar3451 2 ปีที่แล้ว +4

    சிறப்பு

    • @petchimuthu5618
      @petchimuthu5618 ปีที่แล้ว

      ❤️🙏💕 நன்றி 🙏❤️😍

  • @babudevibabudevi7291
    @babudevibabudevi7291 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா

  • @ganesankonar5368
    @ganesankonar5368 2 ปีที่แล้ว +3

    Supar matani.mumbai Ganesan.ambalavanpuram.

  • @rajenverynice7992
    @rajenverynice7992 2 ปีที่แล้ว +3

    My fevret

  • @p.jeyaprakashparamasivam5297
    @p.jeyaprakashparamasivam5297 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @sivasudalamaden
    @sivasudalamaden 2 ปีที่แล้ว +2

    Semaya irruku 🏅🏅🏅

  • @MuruganM-dm6ef
    @MuruganM-dm6ef 2 ปีที่แล้ว +5

    உங்க இருவரையும் பார்த்த உடனே என்தெய்வம்முண்னாடிவரும் நீங்க வாழ்கதெய்வம்துணைநிற்க்கும்

  • @MuruganM-dm6ef
    @MuruganM-dm6ef 2 ปีที่แล้ว +4

    அக்கா உங்க வீட்டுக்காரர் நெற்றியின் விபூதி பார்த்தால்கருப்பசாமிநேரில்கன்டமாதிஇருக்கும்

    • @arumugasamy2819
      @arumugasamy2819 2 ปีที่แล้ว

      Karupasamy. Illana kottai madan komarthadi

  • @psmuthu766
    @psmuthu766 2 ปีที่แล้ว +1

    Arumai akka

  • @esakkimuthuesakkimuthu6651
    @esakkimuthuesakkimuthu6651 2 ปีที่แล้ว +2

    Super akka 💯💯💐💐💐

  • @gandhiraj9942
    @gandhiraj9942 2 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🙏🙏

  • @esakkimuthuesakkimuthu6651
    @esakkimuthuesakkimuthu6651 2 ปีที่แล้ว +2

    Semma akka 🔥

  • @sudalaimadan3129
    @sudalaimadan3129 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @Mani-yx9jt
    @Mani-yx9jt 2 ปีที่แล้ว +2

    Super akka🙏🙏🙏

  • @user-ew5vg5nm7f
    @user-ew5vg5nm7f 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏

  • @karthickkarthick6632
    @karthickkarthick6632 2 ปีที่แล้ว +5

    👍👍👍

  • @s.karumenimuthuvillisi7565
    @s.karumenimuthuvillisi7565 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏

  • @rajenverynice7992
    @rajenverynice7992 2 ปีที่แล้ว +2

    My ledy suppar star mariyammal

  • @ulagaiahkonar6350
    @ulagaiahkonar6350 2 ปีที่แล้ว +2

    Super

  • @esairaj3323
    @esairaj3323 2 ปีที่แล้ว +2

    Super..star

  • @muthuraj.s7517
    @muthuraj.s7517 2 ปีที่แล้ว +2

    Super akka

  • @royalkali8633
    @royalkali8633 2 ปีที่แล้ว +2

    💐💐💐

  • @subburajsubburaj2365
    @subburajsubburaj2365 2 ปีที่แล้ว +2

    Hi Akka super 🙏

  • @aravindkumar507
    @aravindkumar507 2 ปีที่แล้ว +3

    👏

  • @rajenverynice7992
    @rajenverynice7992 2 ปีที่แล้ว +2

    Suppar

  • @muthu....
    @muthu.... ปีที่แล้ว +1

    Akka neega supera padipiga

  • @karthickkarthick6632
    @karthickkarthick6632 2 ปีที่แล้ว +3

    👍

  • @sudalai7589
    @sudalai7589 2 ปีที่แล้ว +3

    👌👍👍

  • @sekarchelladurai8427
    @sekarchelladurai8427 2 ปีที่แล้ว +4

    💐💐💐💐💐❤❤❤❤❤❤❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ausankaraaa5037
    @ausankaraaa5037 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @manikandanr9631
    @manikandanr9631 2 ปีที่แล้ว +2

    👍👍👍👏👏👏

  • @balakrishna8929
    @balakrishna8929 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🎼🙏🙏🙏

  • @kayalanthony5604
    @kayalanthony5604 ปีที่แล้ว +1

    Super athaii kayathar

  • @kathirrevathi4219
    @kathirrevathi4219 2 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏🙏👌

  • @muthulakshmi9809
    @muthulakshmi9809 ปีที่แล้ว +1

    Akka.

  • @AgniMariamman
    @AgniMariamman 2 ปีที่แล้ว +2

    அக்கா நான் உங்கல் இடம் நான் வில்லு பாட்டு கத்துகோல்லலாமா ஆசையா இருக்கு நம்பர் தாங்க அக்கா

  • @sekarchelladurai8427
    @sekarchelladurai8427 2 ปีที่แล้ว +1

    Ammavkku pasanga ethanai 💐🙏🏿

  • @madasamit3915
    @madasamit3915 2 ปีที่แล้ว +2

    நன்றிஅருமையானகருத்துக்கள்வாழ்த்துக்கள்அக்கா

  • @kayalanthony5604
    @kayalanthony5604 ปีที่แล้ว +1

    Kayathar kanthari thunai

  • @subbulakshmi5809
    @subbulakshmi5809 2 ปีที่แล้ว +1

    Evanga enga uru kovilukku vanthurukkanga

  • @hariharanhariharan3104
    @hariharanhariharan3104 ปีที่แล้ว +1

    Mathavi akka ❤️ interview poduka anna please please please please please please please please please please

  • @karuppu8380
    @karuppu8380 2 ปีที่แล้ว +4

    தென்காசி மாதவி வில்லிசை குழுவை பேட்டி எடுக்க வேண்டும் 😂😂😂😂😂

    • @iyappan.N
      @iyappan.N ปีที่แล้ว

      Katippa etukka

  • @petchimuthu3052
    @petchimuthu3052 2 ปีที่แล้ว

    Tenkasi sadaiyappapram

  • @sarumugam47
    @sarumugam47 2 ปีที่แล้ว +1

    Akka enkum intha kallai souli thaninka

  • @christyimmanuvelu.4654
    @christyimmanuvelu.4654 ปีที่แล้ว +1

    மாதவியை..நேர்கானல்.செய்யலாமே.

  • @Thatmoment33
    @Thatmoment33 ปีที่แล้ว +1

    Neenga paisa vangama solli tharalam athu ungal perullam ana guruthatsanai
    Kuduthu kathukanum apdingurathu murai

  • @yadavamurasuofficial
    @yadavamurasuofficial 2 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி;
    பேட்டி எடுப்பவருக்கு அனுபவம் போதாது,
    மிகப்பிரபலமான ஒரு வில்லிசை கலைஞரை பேட்டி எடுப்பவருக்கு வில்லிசையை பற்றிய ஞானம் சிறிதும் இல்லை..!

    • @karthickkarthick6632
      @karthickkarthick6632 2 ปีที่แล้ว

      அப்படியா ஐயா உங்களுக்கு வில்லிசை ஞானம் பற்றி தெரிந்தால் அதை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

    • @yadavamurasuofficial
      @yadavamurasuofficial 2 ปีที่แล้ว +2

      @@karthickkarthick6632 தலைவரே வணக்கம், உங்களை நான் குறை சொல்ல வில்லை
      ஒரு நல்ல வில்லிசை கலைஞரை பேட்டி எடுத்திருக்கிறீர்கள், அந்த கலையின் பல பற்றிய பல விசயங்களை இன்னமும் நீங்கள் பேசியிருக்கலாம்,

    • @dnr_laxmi_videos074
      @dnr_laxmi_videos074  ปีที่แล้ว +1

      விரைவில் அடுத்த பாகம் வரும்.... தங்கள் கருத்துக்கு நன்றி 🙏❤️

  • @ashokraja3386
    @ashokraja3386 2 ปีที่แล้ว +1

    Akka number kudunga