மகளிர் தினத்தை முன்னிட்டு ஆறுமுக செல்வி வில்லுப்பாட்டு கலையை பாராட்டி அவார்டு சென்னைசில்க்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 14

  • @yaalu5614
    @yaalu5614 ปีที่แล้ว +5

    ராஜாத்தி உன் குரல் சூப்பர் தமிழ்நாட்டில் நீதான் சூப்பர் வில்லிசை பாடகி நீ 6 பேரையும் கெளரவித்ததுடன் பெற்ற தாயையும் மதித்தாய் தாய் நாட்டை காக்க வீரப்போர் புரிந்த வீரமங்கை வேலு நாச்சியார் மன்னர் பரம்பரை டா நீ எல்லா சமுதாய மக்களாலும் நீ போற்றப்பட்டு தமிழக தலைசிறந்த வில்லிசை பாடகியாகி கடவுள் புகழை பாடுவாய் கண்ணே சென்னை சில்க்ஸ் கோடி தமிழர்கள் சார்பாக நன்றி

  • @muthupandin-m8r
    @muthupandin-m8r ปีที่แล้ว +1

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @velkani.asermaduraia.tvill7109
    @velkani.asermaduraia.tvill7109 ปีที่แล้ว +8

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் பல விருதுகள் பெற்று இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் சிறந்தோங்க வேண்டும் ஒருமரம் தோப்பாகாது என்பதை அழகாக உணர்த்தியது மிகவும் அருமை தனது குருவையும் தாயாரையும் தனது குழுவினரையும் பாராட்டியமைக்கு வாழ்த்துக்கள். கலைமாமணி வேல்கனி&சேர்மத்துரை வில்லிசை குழுவினர்

  • @kabilmaniA-ht4cm
    @kabilmaniA-ht4cm ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் உங்கள் இசை வளர வாழ்த்துக்கள்

  • @muthunadar5879
    @muthunadar5879 ปีที่แล้ว +2

    This is very highly appreciated because this villisai Kulu takes all the support people and all of the video men also including tiar mother also this is really appreciated 👍
    Congratulations A Selvi Amma

  • @sathishp4586
    @sathishp4586 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி வளர்க மென்மேலும்

  • @murugiahpoothathar9580
    @murugiahpoothathar9580 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள், சகோதரிக்கு..

  • @T.U.RamnavinNavin
    @T.U.RamnavinNavin ปีที่แล้ว

    Congratulations

  • @muthumarimari6098
    @muthumarimari6098 ปีที่แล้ว +1

    Super sister

  • @UMS555
    @UMS555 ปีที่แล้ว

    ❤❤❤❤super akka

  • @mortimorti2066
    @mortimorti2066 ปีที่แล้ว

    Vazhthukkal magale

  • @villupattuveniramesh4239
    @villupattuveniramesh4239 ปีที่แล้ว

    Super selvi🙏🙏

  • @SureshKumar-bb4nh
    @SureshKumar-bb4nh ปีที่แล้ว +1

    Thank u

  • @kannandon6257
    @kannandon6257 ปีที่แล้ว

    Which place