Pu edukatha marathuku cultar kudutha nalla pu edukum mamaratha suthi 1 adi thalli salli ver theriyura marri round a mann eduthutu 10 lit water la 5 to 10 ml cultar mix panni antha round a ulla edathula mixed water a vidanum
Sir, pse tell me about chlorpyrifos+cyphermethrin and dithene m45 because so for i am using this for paddy as first dose within 25 days. If any advance technology pse tell me.
Profenophos மற்ற மருந்துகளுடன் கூட்டாக சேர்த்து அடிக்கும் போதும் 10லிட்டர் தண்ணீருக்கு 40மில்லி சேர்த்து அடிக்கலாமா ஐயா .நீங்கள் கூறும் 4ன்கு மருந்துகள் அளவு வேறு மருந்துகளுடன் கூட்டாக அடிக்கும் போதும் நீங்கள் கூறிய அளவு சேர்க்கலாமா
மல்லிகை செடி மழைக்காலத்தில் என்ன மருந்து தெளிக்கலாம் மழை காலத்தில் பையோ மருந்து தெளிக்கலாம் இதற்கு விடியோ பதிவு செய்க உங்களுடைய பணி மல்லிகை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் நன்றி
அண்ணா அனைத்து பயிர்களிலும் பூக்கள் உதிராமல் இருப்பதற்கு என்ன மருந்து அடிக்கலாம் மற்றும் அனைத்து வகையான புழுக்களை கண்ட்ரோல் பண்ணும் சிறந்த மருந்து எது என கூறவும் மற்றும் அண்ணா நீங்கள் சம்பங்கிக்கு பூ அதை பற்றி முழு வீடியோ ஒன்று போடவும்
நெல் பயிரில் 1 மாதம் வரை lambdacyhalothrin 2.5 E.C - 30 ml + Acephate + Immidacloprid - 30 gm / 10 liter of water ,நெல் பயிரில் 1 மாதத்திற்கு பின் என்றால் Lambdacyhalothrin 5 E.C - 30 ml + Cartaphydrochloride 20 gm / 10 liter of water spray பண்ணுங்கள்
நீங்கள் மட்டுமே நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றனர் நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு.
Sri nalla pathivu
Super explain sir . Elachi sedikku prophnofos ok va ?
Sir malligai poo sedikku marunthu sollunga sir please
தென்னை மரம் என்ன மருந்து (red balm wevill) பயன்படுத்தலாம்
Formulation pathi sollunga sir
Sir to control nematodes in quava and lemon pkants
அவரை கூட்டுப்புலு காய்புலுவுக்கு என்ன மருந்து சொல்லுங்கள் ஐயா
ஐயா முந்திரி பூக்கும் மற்றும் பிஞ்சு பருவத்தில் எந்த மருந்து பயன்படுத்தினால் நன்று. தெளிவான ஒரு விளக்கம் கொடுங்கள். அரியலூர் மாவட்டம் மக்கள் சார்பாக.
Sir neela
Emnametin benzolate1.5%+ firogine 3.5% comaction how to use crop?
Chloropyriphos 50 +cybermethrin 5%Ec ...ithu kuda compare panra apae best ah irukuma sir
First spray ah kudukalam sir
Konjam solunga
செண்டு மல்லி பூ வளர்ச்சி மற்றும் செடி வளர்ச்சிக்கு என்ன மருந்து டானிக் கொடுப்பது உடனடியாக வீடியோ பதிவு செய்யவும்
சார், கரும்பில் மாவுப்பூச்சி (Crown mealybug (
மற்றும் குருத்து முருக்கல்(Pokkahboeng) நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பகிரவும்.
நன்றி நண்பரே....
For Coconut root feeding , any alternative to monochrotopos ?
Also can you talk about Lethal yellowing of coconut (LY)
Dosage is so high recommending company side
Super explain sir
Spraying chemical pesticide how many weeks cn save in crops grass hopper good chemical name and save soil
Bro cabbage ku ena marunthu ellam spray pannala m konjam solluga
அருமையான பதிவு
Super
ஐப்யா வணக்கம்.
மானாவாரியில் உளுந்ந்தஞ் செடிகளுக்கு டெனிடல்மருந்தை 2nd முறையாகப் பயன்படுத்தலாமா
ஷியாம் சார் அவர்களுக்கு வணக்கம் மாமரத்தில் பூக்கள் அதிகம் பிடிக்கவும் பூ உதிராமல் அதிக அளவு காய்கள் பிடிக்க என்ன மருந்து அடிக்க வேண்டும்...???
பயனுள்ள தகவல் 🙏
Please suggest for guava plant.
மழை காலங்களில் தக்காளி மிளகாய் போன்ற காய்கறி செடிகளை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் உர மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை
Merit s and demerits of using chemical pesticide s herbicide
சார் மல்லிகை பூ செடியில் காம்பு புழு இருக்கு என்ன மருந்து பயன்படுத்தலாம்
எந்த மருந்து கூறினாலும் புகைப்படம் காட்சி படுத்துங்கள்... Gotof hydrochloride
சாமந்தி செடிக்கு என்ன
மருந்து use பண்ணலாம்
Sir malliya poo ku enna marunthu adikkanum eppa eppa
Paruthikku podalama
தற்சமயம் மாமரம் பூ எடுக்க என்ன மருந்து அடிக்கலாம் தயவுசெய்து உடனடியாக ஒரு வீடியோ பதிவை போடவும்
Syngenta cultar use panlam 50 ml
th-cam.com/video/ENW65uT04_c/w-d-xo.html
Sulfur adika
@@ayyanmanoj364 sir கல்டார்
எப்படி பயன்படுத்துவது
Pu edukatha marathuku cultar kudutha nalla pu edukum mamaratha suthi 1 adi thalli salli ver theriyura marri round a mann eduthutu 10 lit water la 5 to 10 ml cultar mix panni antha round a ulla edathula mixed water a vidanum
அய்யா சாமந்தி பூ செடிகளில் பேன் பாதிப்பு உள்ளது அதற்கு என்ன மருந்து ?
PHOSKILL ரோஜா செடிக்கு 1 லிட்டர் தண்ணீர்க்கு எத்தனை எம்மள் மருந்து எடுக்கனும்
Sir poo a paththi solluga sir kenthi ya paththi sollunga sir
Sir, pse tell me about chlorpyrifos+cyphermethrin and dithene m45 because so for i am using this for paddy as first dose within 25 days. If any advance technology pse tell me.
மரவல்லி கெஎயங்கு பயன்அலிக்குமா
மக்கசொலம் குருத்து புளுவுக்கு என்ன மருந்து அடிகலம்
நெல் கதிர் வரும்போது இந்த மருந்துகளை அடிக்கலாமா
ஐயா வணக்கம் emamecdin benzoate5%sg +lemdacyhlothin பயன்படுத்தலாமா. ஐயா..
நெல்லுக்கு
பயன்படுத்தலாம் sir
Profenophos மற்ற மருந்துகளுடன் கூட்டாக சேர்த்து அடிக்கும் போதும் 10லிட்டர் தண்ணீருக்கு 40மில்லி சேர்த்து அடிக்கலாமா ஐயா .நீங்கள் கூறும் 4ன்கு மருந்துகள் அளவு வேறு மருந்துகளுடன் கூட்டாக அடிக்கும் போதும் நீங்கள் கூறிய அளவு சேர்க்கலாமா
Profenophos 25 to 30 ml enough
Scratch varum bro
Can we use profenophos to paddy field.
Yes you can use profenophos 25 ml / 10 liter of water in paddy field
🧅Onion niku என்ன மருந்துகள் பயன்படும்
தேயிலை செடிகளில் வெட்டு கிளியை அழிக்க மருந்து உண்டா. .. இருந்தால் கூறவும். .
SAS U
WhatsApp no group join pana thagavail pakiinthu koila panathilatha irukum sir
கத்தரி பயிர் மருந்து சொல்லுங்கள் முழுமையாக
Delegate
மல்லிகை செடி மழைக்காலத்தில் என்ன மருந்து தெளிக்கலாம் மழை காலத்தில் பையோ மருந்து தெளிக்கலாம் இதற்கு விடியோ பதிவு செய்க உங்களுடைய பணி மல்லிகை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் நன்றி
Lambda+sp மல்லிகை பூக்கு பயன்படுத்திடேன் புழு கன்ரோல் ஆகவில்லை Lambda 50mi sp.25g 10 lt
CoRagen 5 ml or fame 5 ml or delegete 5 ml 10 lit / water
Profenopos கத்தரியில் பயன்படுத்தினால் எத்தனை நாள் கழித்து காய் பறிக்கலாம்?
Super
ஏலக்காய் செடி க்குபயன்படுத்தும்லமா
👌
அண்ணா அனைத்து பயிர்களிலும் பூக்கள் உதிராமல் இருப்பதற்கு என்ன மருந்து அடிக்கலாம் மற்றும் அனைத்து வகையான புழுக்களை கண்ட்ரோல் பண்ணும் சிறந்த
மருந்து எது என கூறவும் மற்றும் அண்ணா நீங்கள் சம்பங்கிக்கு பூ அதை பற்றி முழு வீடியோ ஒன்று போடவும்
Fippronil
காய்கறி பயிர்களில் பூ உதிராமல் இருக்க planofix 25 ml 10 lit / water. மலர் பெயராக இருந்தால் gibberlic acid 50 ml . முழு coragen 5ml / 10 lit water
Guava fruit fly control pesticide
Profnofos அசுவினி க்கு கேக்குமா
ஓரளவிற்கு கேட்கும்
Naathangal us pannalama 20 days
Kandippaga pannalam
மாங்காய் இடைபருவத்திற்கு பூ புப்பதற்கு மருந்து செல்லுங்க
Lambdacyhalothrin 5 EC 30 ml + Gibberellic acid 25 ml / 10 liter of water spray pannunga
Good information🙏
Thanks
அண்ணா பனிகாலத்தில் அரளி பூ அதிகமா வர என்ன மருந்து அடிக்கனும்
Boran tank 5 ml
Profenponhs kuda neem oil sergalama sir
சேர்த்து spray பண்ணலாம் sir
Lambda கூட சேர்க்கும் மருந்து பெயர் என்ன அண்ணா..
நெல் பயிரில் 1 மாதம் வரை lambdacyhalothrin 2.5 E.C - 30 ml + Acephate + Immidacloprid - 30 gm / 10 liter of water ,நெல் பயிரில் 1 மாதத்திற்கு பின் என்றால் Lambdacyhalothrin 5 E.C - 30 ml + Cartaphydrochloride 20 gm / 10 liter of water spray பண்ணுங்கள்
Na Karma MP3
Lambda cyhalothrin பலாமரத்திற்கு பயன்படுத்தலாமா??? என்ன அளவு anyone reply pls.....
பயன்படுத்தலாம் 50 ml / 10 liter of water
நன்றி சார்
Sir unga number kidaikkuma
G marundhu keka no kudunka
Sir unga number kitaikema
Uiiiiii nu komentar na Lin bangsa urang 🤦🤦🤦 ngabelenek
Profenopas
உங்க போன் நம்போர் கடிகிம அய்ய நான் மலேசிய
Everything chemical. Pls don't promote.🙏🙏🙏
Phone nambar
Sir onga contact number send pannamutima sir
புரபினோபாஸ்சப்பாத்திபூச்சி.மற்றும்அசுவினியைகட்டுபடுத்துமாசார்
அருமையான பதிவு
Super