'பாக்யராஜ் சாரும் நானும்' - Parthiepan Interview | Part - 2 | Rewind with Ramji | Hindu Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 150

  • @MKTsairamTv
    @MKTsairamTv 4 ปีที่แล้ว +18

    வணக்கம். திரு.பார்த்திபன் அண்ணன் அவர்கள் எங்கள் குடும்பத்திற்க்கு உதவி செய்ததுக்கு மிக்கநன்றி MKT.ராஐம்மாள் பேரன் சாய்ராம்.

  • @avmsundaram5544
    @avmsundaram5544 3 ปีที่แล้ว +6

    பார்த்தீபன் அவர்களே
    பார்- உலகம்
    தீபன்-நெருப்பு
    அதுபோல நீங்கள் வாழ்க்கையிலும்
    சினிமாவிலும் தங்களுக்கு
    தனி. இடம்
    உண்டு......
    நன்றி
    ச மோகன சுந்தரம் வேலூர்..

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 5 ปีที่แล้ว +26

    அருமையான நேர்காணல். பசுமையான நினைவை வழங்கினார் பார்த்திபன். 👍 👍 👍. அடுத்த பாகம் எதிர் நோக்கி.........

  • @maheshambal7739
    @maheshambal7739 ปีที่แล้ว +6

    I could sit the whole day sitting and listening to Parthiban. His voice is so calming. And he is a real genius. Love him and his humble demeanor.

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 5 ปีที่แล้ว +13

    கலகலப்பான கதாநாயகனாக நடிக்கும் அண்ணன் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 4 ปีที่แล้ว +48

    அந்த 'தாவனிகனவுகள்' போஸ்ட் மேன் சீன் எடுக்கும் போது நான் சிறு வயது குழந்தை அந்த இடத்தில் நான் இருந்தேன்.எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.எங்கள் வீட்டில் இருந்து தான் அந்த படத்தை படமாக்கினார்கள்.

    • @youayes
      @youayes 4 ปีที่แล้ว

      சூப்பர் சூப்பர்

    • @selvakumarkandasamy3211
      @selvakumarkandasamy3211 4 ปีที่แล้ว

      எந்த ஊரில் படமாக்கினார்!

    • @srinivasank.ssrinivasank.s3050
      @srinivasank.ssrinivasank.s3050 4 ปีที่แล้ว +6

      திரு பாக்யராஜ் சாரை கோபிசெட்டிபாளையத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது இந்திரா தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள ஒரு சந்தில் சந்தித்தது இன்றும் அது பசுமையாக ஞாபகம் இருக்கிறது அவர் சுவரில்லாத சித்திரங்கள் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்டார் அதற்கு நான் கோபியில் ஒரு படமானது ஒரு வாரம் ஓடினால் சென்னையில் அது ஒரு மாதம் ஓடியது ஆக அர்த்தம் இந்த கோபியில் மூன்று வாரம் ஓடியது உங்களுடைய படம் என்ற பொழுது நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் என்று நான் வசனம் சொன்னேன் அது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது மிகுந்த மாமேதை திரு பாக்யராஜ் ஐயா அவர்கள் அவர் பிறந்த அந்த வெள்ளாங்கோயில் பக்கத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் பிறந்தது என்னுடைய பாக்கியமே

    • @redsp3886
      @redsp3886 2 ปีที่แล้ว

      @@srinivasank.ssrinivasank.s3050 you are lucky

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 5 ปีที่แล้ว +51

    வணக்கம் பார்த்திபன் சார் அப்பா ஆசைபட்டமாதிரி நல்லா வந்துட்டீங்க அம்மா ஆசைபட்டமாதிரி இன்னும் நல்லா வரணும் மேலும் மேலும் முன்னேற வேண்டும் வாழ்த்துகள் நன்றி

  • @sivaraman5528
    @sivaraman5528 5 ปีที่แล้ว +16

    பார்த்திபன் சார் அடுத்த படத்தலைப்பு
    ரெடி "அந்த மாதிரி".சூப்பர் சார் உங்க நடிப்பு தொடரட்டும்.

  • @karthithee1820
    @karthithee1820 4 ปีที่แล้ว +5

    உங்கள் படம் மட்டுமல்ல உங்களின் பேட்டியும் சிறப்பு

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 5 ปีที่แล้ว +11

    Your Guru.. BhagyaRaj ji, .is also my one my favourite Director. I loved his Aakhri Rasths done by Amithabh.
    Yes. தெய்வீகச் செயல்.

  • @jaivijay8006
    @jaivijay8006 5 ปีที่แล้ว +22

    Anchor super sir...enga suthunalum point ku vanthudringa

  • @முடியுமாமுடியாதா
    @முடியுமாமுடியாதா 4 ปีที่แล้ว +8

    கஷ்டப்பட ம எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @krishnamoorthyn3166
    @krishnamoorthyn3166 5 ปีที่แล้ว +6

    வாஸ்த்தவம் நான் 23 வருஷம் சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் ஆக என் Career Start பண்ணி கடைசிய ஒரு மல்ட்டி நேஷ்னல் கம்பெனில vie President ஆக வேலை செய்தேன்
    இப்ப 2 வருஷமா நான் own business செய்ரேன்
    நான் சேல்ஸ்மேனாக இருந்தப்ப நான் தொட்ட உயரங்களை என்னுடைய சொந்த தொழிலில் செய்ய முடியவில்லை
    காரணம்
    குரு. குரு பக்த்தி dedication and Team Spirit missing

  • @renoruberts
    @renoruberts 4 ปีที่แล้ว +6

    I always like the way of Parthiban's reply.

  • @GengupillaiManoharan
    @GengupillaiManoharan 4 หลายเดือนก่อน

    I love this interview first time you said about balaguru and vedikkaimanithargal i was with you that time

  • @mahesht1213
    @mahesht1213 5 ปีที่แล้ว +7

    இயக்குநர் பார்த்தீபன் அவர்களே, நீங்கள் ஏன் உங்களுடன் சேர்ந்து பணிபுரிந்த சக இயக்குநர் இளமுருகு, போன்றவர்களை இன்று வரை கண்டு கொள்ளவும் இல்லை, கைதூக்கி விடவும் இல்லை, பெருந்தன்மையுடன் இப்பொழுதும் நடந்துக் கொள்ள முடியும். கசப்புணர்வை மறந்து மீண்டும் வெற்றி பெற்று வாழுலாம். மறப்போம், முன்னேற்றம், வெற்றி உரித்தாகுக.

  • @maheyish17
    @maheyish17 4 ปีที่แล้ว +5

    IamA 2k kid Paiyan .
    I Just Love The Art Films & Moreover Movies Which Give Importance to The stories...

  • @taveda
    @taveda 4 ปีที่แล้ว +5

    The respect to their Guru's is something amazing. Bhagyaraj always shows his respect to Bharathiraja. Parthipen and Pandiarajan does the same for Bhagyaraj..

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว +10

    Shivaji sir is talented as well as hilarious person

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 5 ปีที่แล้ว +6

    Super Parthiban Ji. One single shot and with NTSG and it's First scene of your debut. Very happy for that.

  • @chamrajraj808
    @chamrajraj808 5 ปีที่แล้ว +4

    Super next part ikku waiting

  • @samuvelalex4887
    @samuvelalex4887 4 ปีที่แล้ว +7

    தலைவரே நீங்க பேசுறது கம்மி பண்ணுனா நல்ல இருந்து இருக்கும் பார்த்திபன் அவர் legend ஏன் நடுவுல பேசி தொல்லை பன்றிங்க

  • @kevinraj2613
    @kevinraj2613 2 ปีที่แล้ว

    Supper Update We Want First Part Video

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 5 ปีที่แล้ว +3

    wow nice hear :) Houseful one of the best films of Parthiban.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 5 ปีที่แล้ว +2

    Vinayagar Chaturthi and Houseful Shot... Superb. Good Omen.

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 5 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு

  • @prabhu2tamil
    @prabhu2tamil 4 ปีที่แล้ว

    Parthiban sir pesurathu romba nalla interest ah iruku ,interview pandra bald koncham avara pesaviru irukalam ...

  • @zakifaizal3555
    @zakifaizal3555 5 ปีที่แล้ว +100

    பேட்டியளிப்பவர் ஒரு விசயத்தை முழுவதுமாக சொல்வதற்கு முன்பே இடையிடையே கேள்வியை கேட்டு் குழப்பாதீங்க ஐயா

  • @elangovanelango5988
    @elangovanelango5988 5 ปีที่แล้ว +2

    Super.. Waiting for 3..

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl 4 ปีที่แล้ว

    Unmaiulaipu. Jikum sir unmaipatyy. Thanks Valthugal Nalamutanvalga sir

  • @vlathangivenulathangi3127
    @vlathangivenulathangi3127 5 ปีที่แล้ว +5

    Great human

  • @theerealaykay47
    @theerealaykay47 2 ปีที่แล้ว

    BOSSMAN YOU DID GREAT JOB

  • @diesal-w2x
    @diesal-w2x 5 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 5 ปีที่แล้ว +2

    Supet

  • @monisha.rbx0744
    @monisha.rbx0744 5 ปีที่แล้ว +2

    Super speech

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் நடித்த" பார்வையின் மறுபக்கம் ' படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார்

  • @theleadersplayschool1919
    @theleadersplayschool1919 5 ปีที่แล้ว +7

    Eppa entha Guru vayum yarum mathikurathu illa...😢😢😢😢

  • @youayes
    @youayes 4 ปีที่แล้ว +2

    அடடா வெற்றிக்கு பின் எவ்வளவு ரணங்கள்

  • @theerealaykay47
    @theerealaykay47 2 ปีที่แล้ว

    Super sir

  • @varamarisribuu1718
    @varamarisribuu1718 3 ปีที่แล้ว

    Super ❤️❤️❤️❤️❤️❤️

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 5 ปีที่แล้ว +2

    Parthiban.sir.super.hero

  • @velusubramani4022
    @velusubramani4022 5 ปีที่แล้ว +5

    Aayirathal oruvan pathium konjam sollunga sir

  • @siththartv232
    @siththartv232 5 ปีที่แล้ว +10

    அறிவாலிங்க கூட யாரும் அருகில் இருக்கமுடியாது

  • @vijaiananth3565
    @vijaiananth3565 ปีที่แล้ว

    தன்னடக்கமான யதார்த்தமான பேச்சு....

  • @ravichandranramaswamy5329
    @ravichandranramaswamy5329 4 ปีที่แล้ว +4

    Genuine interview

  • @OfficalKalpana
    @OfficalKalpana 5 ปีที่แล้ว +1

    Superb interview

  • @jeevaraj1523
    @jeevaraj1523 6 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ! ஒத்தசெருப்பு படம் குறித்து தாங்கள் பங்கெடுத்த நேர்காணல் வழியாக ,, நான் திரு ராதாபாரதி அவர்களின் உதவி இயக்குநர் என்றும் ,,, நான் எழுதிய திரைக்கதைக்கு வசனம் எழுதும் போது ,, தொடக்கம் முதல் கடைசி காட்சிவரை என் மனதிலும் பேனாவிலும் தாங்கள் மட்டுமே வந்து நின்றீர்கள் இப்போதும் கூட நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள் என்று சொன்னேன் ! இந்த பதவி எழுதும் இந்த நேரத்திலும் கூட நீங்கள் தான் நாயகனாக நிற்கிறீர்கள் !!! திரு மானசீக குருவான திரு பாக்யராஜ் சார் அவர்களுக்கு தாங்கள் கடிதங்கள் எழுதியது குறித்து சொன்னீர்கள் ,,, நான் மட்டும் என்னங்க சார் ,, தங்களிடம் உதவி இயக்குநராக சேருவதற்கு ஈரோடு வந்தால் இங்கிருந்தும் தங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைப்பேன் ! சென்னையில் நாட்டுமுத்து தெருவில் இருந்தும் கடிதம் எழுதி அனுப்பி வைத்திருக்கிறேன் ! அதைவிடவும் சுவாரஸ்யமான சம்பவம் ஒரு முறை நடந்தது ,, (( நான் எப்போதும் இன்லேன்ட் கடிதம் தான் பயன்படுத்துவேன் )) தேனாம்பேட்டை அறையில் கடிதம் எழுதி பாக்கெட்டில் வைத்து கொண்டு ,, நடந்து வழியில் நண்பர்களை சந்தித்து பேசி கொண்டே தங்கள் கோயில் நோக்கு அலுவலகத்திற்கு வந்து விட்டேன் ! வெளியே இருந்த இருக்கைகளில் தங்கள் உதவியாளர்கள் சிலர் அமர்ந்திருக்க ,, நான் அடிக்கடி வந்து போகிறவன் என்பதால் தேநீர் கொடுத்தார்கள் குடித்து விட்டு இன்றைக்காவது சாரை சந்தித்து விட்டு செல்கிறேன் என்று நான் சொல்ல ,, உடனே அவர்களில் ஒருவர் ,, ஏங்க ,, சார் மூட் அவுட் ,, இன்னைக்கு சாரை சந்திக்க முடியாது எனவே நீங்கள் ஒரு பத்து நாட்கள் கழித்து வாருங்கள் என்று கூறியவுன் ,, கடிதம் எழுதியது நினைவு வரவே ,, அதை எடுத்து அவர்களிடம் ,, ஏங்க நான் வழக்கமாக கடிதத்தை பாக்ஸில் போட்டு விடுவேன் ,, இன்று மறந்து விட்டேன் ,, இப்போது பாக்ஸில் போட்டாலும் நாளை தான் வந்து சேரும் ,, எனவே நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தேன் !!! குறைந்த பட்சம் நான் தங்களுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதி இருப்பேன் ,, கடிதங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு செய்தி ,, விதவிதமான வேண்டுகோள் ,, சில விவாதம்,, இப்படி இருக்கும் ,, ஆனால் ,, கடிதம் தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழி போடமாட்டேன் ??? அதற்கு மாறாக ,, நான் ஒரு ஸ்லோகம் எழுதுவேன் !!! அதை மட்டும் எந்த கடிதத்திலும் மாற்றவில்லை !!! தங்கள் கிறுக்கல்கள் நூல்வெளியீட்டடுக்கு பிறகு கடிதங்கள் எழுதுவதையே நிறுத்தி விட்டேன் !!! பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு எடிட்டர் எம் என் ராஜா அவர்களின் அறையில் சந்தித்தது உண்டு ஆனால் சுழல் காரணமாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை !!?? பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிடர் சண்முகம் அண்ணா அவர்களின் மகள் திருமணத்தில் சேலத்தில் இரவு ரயில் நிலையத்திலும் தங்கும் விடுதியிலும் காலை திருமண மண்டபத்திலும் சந்தித்தும் பேச முடியவில்லை ??? ஆனால் என்னுடைய கடந்த பதிவை படித்து விட்டு தாங்களே என்னுடைய எண்ணை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு பேசினீர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன் சார் !!!
    தங்கள் உதவியாளர் அஷ்டலட்சுமி அவர்கள் அலைபேசி எண்ணும் தங்கள் மேலாளர் திரு பிரபாகர் அவர்கள் அலைபேசி எண்ணும் ஏன் தங்களின் எண்ணும் வைத்துள்ளேன் ! சார் நான் ஒருமுறை தங்களை சந்தித்து விட்டு வந்தால் இன்னும் வேகமாக முயற்சி செய்வேன் என்று நம்புகிறேன் சார் !!! உங்களை இயக்குவேன் அல்லது என் எழுத்துக்கு உங்களை பேச வைப்பேன் சார் ! நல்லது நடக்கும் விரைவில் ,,, நன்றி வணக்கம் சார்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +27

    Big genius but ippavum romba financial-a kasta padraru🙁 varuthamana vishayam Ivar yosikira content-ku Ivar financial-a engeyo poi irukanum but copy cat Atlee parthiban sir-e vida financial-a periya aal aagitan ithan vidhi😡 eagerly waiting for 3rd part immediately make the footages to edit

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ncie

  • @psraaak
    @psraaak 5 ปีที่แล้ว +6

    About Karthick😀😆

  • @saravananerode9700
    @saravananerode9700 5 ปีที่แล้ว +5

    Oppanai illamal pesum yadhartha manidhan. Erode moolapalayam Jaycees school annual day function la, "housefull padatha kudumbam kudumbam ah ellorum paapanganu edhirpaarthen. Aanal kadaisila en kudumbam mattum dhaan theatre la paathanga" nu thanoda sondha sogathaiye black humour ah maathi pesina nalla manushan dhaan intha Mr. R. Parthiban. Sir neenga nallaa vaazha vendum.

  • @rameshpradha2691
    @rameshpradha2691 4 ปีที่แล้ว

    Super

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 ปีที่แล้ว +7

    K K Nagar office...M-49F,Temple view apartments,sir p.t.rajan salai..am I correct Mr.parthiepan sir...

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 4 ปีที่แล้ว

    Nice interview sir...backround some child disturbed by vistle sound...

    • @Soundar1431
      @Soundar1431 4 ปีที่แล้ว

      Its not child sound..it will be parrot sound..( pets of parthiban) I remember he has told about those pets in vikatan award

  • @vasanthakumarmurugesan6906
    @vasanthakumarmurugesan6906 4 ปีที่แล้ว

    Love you Paaa...rthi...

  • @சபரி-ன6ங
    @சபரி-ன6ங 5 ปีที่แล้ว +5

    சார் நீங்க நல்லவர் சார்.....

  • @hsavgamingchennal2912
    @hsavgamingchennal2912 3 ปีที่แล้ว +1

    Hi

  • @prabhakaranlakshmanan7258
    @prabhakaranlakshmanan7258 4 ปีที่แล้ว

    I like parthiban sir

  • @sumathip2994
    @sumathip2994 5 ปีที่แล้ว +6

    👍👌

    • @YuvaRaj-zh2bs
      @YuvaRaj-zh2bs 5 ปีที่แล้ว

      Hai Sumathi

    • @sumathip2994
      @sumathip2994 5 ปีที่แล้ว

      @@YuvaRaj-zh2bs Hai

    • @YuvaRaj-zh2bs
      @YuvaRaj-zh2bs 5 ปีที่แล้ว

      எந்த ஊர் நீங்க

    • @lotus4867
      @lotus4867 5 ปีที่แล้ว

      ஒத்த செருப்பு பற்றி - - -

  • @Superman-xp5ol
    @Superman-xp5ol 4 ปีที่แล้ว +3

    Jaisangkar good actor!

  • @Sivaganesan1969
    @Sivaganesan1969 5 หลายเดือนก่อน

    😊 2:11 2:12

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    27.00 ❤ தலைவர்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 5 ปีที่แล้ว +2

    Prthiban.sir.all.film.super.hit.movie.👍

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 5 ปีที่แล้ว +12

    பேட்டி காண்பவர் பேட்டி காண தெரியாதவர்..

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 ปีที่แล้ว

    Neengal pesradhai Kettale nadikanum pol iruku sir

  • @silambarasan2020
    @silambarasan2020 5 ปีที่แล้ว +2

    Asap upload all parts. I am (we are) waiting

  • @sathyamurthy1421
    @sathyamurthy1421 5 ปีที่แล้ว +2

    வேடிக்கை மனிதர்கள் படத்தில், நடித்துள்ளார்.

  • @eagleguys2381
    @eagleguys2381 5 ปีที่แล้ว +1

    Part 3 upload panuinga

  • @mrs.anithachristopher4661
    @mrs.anithachristopher4661 5 ปีที่แล้ว +3

    parthipan annan oru kalai pokkisham by joshua

  • @ramur7585
    @ramur7585 ปีที่แล้ว

    😮😮😮😮

  • @vinuv.r2386
    @vinuv.r2386 4 ปีที่แล้ว

    Subtitles coming different language

  • @RamKumar-jw5lf
    @RamKumar-jw5lf 4 ปีที่แล้ว +1

    Parthipan sir good actor 👌👌👌👌

  • @sivagamiperiyasamy3756
    @sivagamiperiyasamy3756 5 ปีที่แล้ว +1

    Wow such a wonderful NEER KANAL and

    • @7er.dhayaroerono.346
      @7er.dhayaroerono.346 5 ปีที่แล้ว

      சார் ஒத்த செருப்பு பர்கமுடியாத வருத்தம் போகல வாய்ப்ப தெடுகிறென் கிடைக்கல .

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 5 ปีที่แล้ว +2

    Good

  • @anthonyanthony5220
    @anthonyanthony5220 5 ปีที่แล้ว +1

    Ranuva
    Veran

  • @abdulazeez9514
    @abdulazeez9514 5 ปีที่แล้ว +5

    பார்திபன்...சார் .ரஜினி... சாரோடு நீங்க ராணுவவீரண் படத்தில் நடிச்சத ஏன் எங்கேயும் சொல்வதில்லை. "புதுக்கவிதை படத்தில் நடிச்சேன்... அந்த சீன் படத்தில் இல்லை" இத மட்டும் தான் சொல்ரீங்க.... அது ஏன்?.,...

  • @happylife2560
    @happylife2560 4 ปีที่แล้ว +1

    Repoter is a fool box he doesn't fly listen Parthiban's talk

  • @gvsgallery5755
    @gvsgallery5755 3 ปีที่แล้ว

    Waste anger 💕

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 5 ปีที่แล้ว +10

    இங்கே சொன்ன விஷயம் வேறே..ஆனால் நடந்த விஷயம் வேறே...
    "பாக்யராஜ் சாரின் சிஷ்யன்"
    *"பலகுரல் இளமுருகு"
    *நடிகர்*ரைட்டர்*டைரக்டர்
    செல்:98428 30204

    • @Phoenixworldqueen
      @Phoenixworldqueen 5 ปีที่แล้ว

      Anga enna nadanthachu

    • @RAVICHANDRAN-qw9xu
      @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว +2

      Yes Parthiban adding many things to the real incident to elevate his image....sema suya thambattam

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 5 ปีที่แล้ว +1

      @@RAVICHANDRAN-qw9xu தான் தான் மேதாவி என்றும் திரைஉலக ஜாம்பவான்களான கலைஞானம் சார், V..Cகுகநாதன் சார் ஆகியோரை கூட மட்டம் தட்டி பேசி இருக்கிறார்...கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் பாக்யராஜ் சார் மகன் சாந்தனு தலைஹேர்ஸ்டைலில் கோடு போட்டது தான் மிச்சம்.****
      **"பாக்யராஜ் சாரின் சிஷ்யன்" *"பலகுரல் இளமுருகு"
      *நடிகர்*நிருபர்*கதாசிரியர்*டைரக்டர்
      செல்:98428 30204
      நடிகர்*நிருபர்*கதாசிரியர்*டைரக்டர்

    • @RAVICHANDRAN-qw9xu
      @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว +1

      @@elamuruguelamurugu2756 Yes you are correct sir....He is exaggerating all the things happned to him and telling that other asst directors were jealous on him....cheap mind

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 5 ปีที่แล้ว

      @@RAVICHANDRAN-qw9xu கரெக்ட் "ஒரு மஹாராஜாவின் புகழ் மஹாஜனங்களின் மனசுலே உயர்வதற்கு காரணம் அவரது" நீதீ தவறாத நடுநிலையான ஆட்சியும்" "அவரது பணிவான தலையை அலங்கரிக்கும் "கம்பீரமான கிரீடமும்".தான்.
      .தீக்குச்சி அழிவது அதன் தலைகனத்தால்."
      அதனால் அவருக்கு கலைகளின் தாய் "அருள்மிகு கொண்டத்து
      பத்ரகாளி சரியான பாடம் புகட்டுவார்" கவலைவேண்டாம்.***
      ***"மஹாகவி "&"விகடகவி"****---*
      "பலகுரல் இளமுருகுB.Com'
      *நடிகர்*நிருபர்*டைரக்டர்"கதாசிரியர்
      *கல்வியாளர்*சமூகசேவகர்
      செல்:98428 30204

  • @hsavgamingchennal2912
    @hsavgamingchennal2912 3 ปีที่แล้ว

    Guganantham

  • @sankaranc3178
    @sankaranc3178 6 หลายเดือนก่อน

    இவர் மனைவி இப்போ எங்கே?

  • @gvsgallery5755
    @gvsgallery5755 3 ปีที่แล้ว +1

    Kuruka kuruka pesathaya... Interviewer re

  • @ushanandhini2619
    @ushanandhini2619 5 ปีที่แล้ว +4

    Irritating anchor.. Not allowing him to finish the sententence..

  • @ramachandrannatesan5774
    @ramachandrannatesan5774 3 ปีที่แล้ว

    As

  • @m.k6734
    @m.k6734 3 ปีที่แล้ว

    Rajapalayam puppy vaangi irukkar pola..sound 😜

  • @AbiRamYT
    @AbiRamYT 4 ปีที่แล้ว +3

    Avara pesa vidunga

  • @suriyaprakash355
    @suriyaprakash355 3 ปีที่แล้ว

    அருமையான காணொளியை ஆர்வக்கோளாறு நபர் நாராசாமாக்கியுள்ளார் 🤬

  • @diesal-w2x
    @diesal-w2x 5 ปีที่แล้ว +9

    விசில் அடிக்குது ஒரு bird

    • @Manmadan79
      @Manmadan79 5 ปีที่แล้ว +3

      கார்ல போகும்போது இது மாதிரி நல்ல இண்டர்வியூ கேட்பதுண்டு. இதை கேட்கவே முடியல.. இரைச்சல், குருவி விசில் .. நல்ல இண்டர்வியூ எல்லாம் சவுண்ட் ப்ரூஃப் ஸ்டூடியோல எடுங்க பாஸ்.

  • @jjembroidery1974
    @jjembroidery1974 3 ปีที่แล้ว

    பேட்டி எடுப்பவர் சரி இல்லை முந்திரி கொட்டை தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்

  • @kalanjiyam1153
    @kalanjiyam1153 ปีที่แล้ว

    பார்த்திபன் பேட்டி குடுக்கிறார்ன்னா பேட்டி எடுக்கிறா ஆளு கூட கூட பேசிகிட்டு எறுச்சளா இருக்கு

  • @georgemichael6188
    @georgemichael6188 2 ปีที่แล้ว

    This people's shivaji Bhagyaraj Paarthban they never support thamiz people's

  • @manivannan8066
    @manivannan8066 4 ปีที่แล้ว

    Anchor ..govindataja theriyuma...
    Romba Therinjamathiri pesureenga.....

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. 3 ปีที่แล้ว

    Sir paththi waste paper channel la manobala sonatha paruga.

  • @saravananjk672
    @saravananjk672 ปีที่แล้ว

    Jai Sankar rasigana nee

  • @arajendranrajendran7133
    @arajendranrajendran7133 หลายเดือนก่อน

    Parthipan aa illa Parthiban aa ? Kollapureengalle!

  • @arunbalaji8730
    @arunbalaji8730 4 ปีที่แล้ว +3

    worst anchor😡😡😡

  • @colwinrebero5594
    @colwinrebero5594 4 ปีที่แล้ว

    avara pesa vidura. dai. enga irundhuda petti eduka varinga...

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว

    Yov Ne talented than but ethanavaatithan neeye unna praise pannipa 30 mins la

  • @prathidaughter7029
    @prathidaughter7029 4 ปีที่แล้ว

    Ada sotta thalaiya avara pesa vidu

  • @ஸ்ரீநிவாஸ்வெங்கட்

    பேட்டியை விட ராம்ஜியின் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது