புதுமையான Portable Stove - இனி சிலிண்டர் வாங்க தேவையில்லை | Vino Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Portable Stove | Kitchen gadgets | Trendy kitchen gadgets
    CONTACT DETAILS:
    Noble Associates
    214/1 vandipettai street,swaminathapuram
    salem - 636009.
    Phone - 9597373831
    whatsapp - 9597373831
    customer care - 9600720444
    #portablestove #kitchengadgets #kitchenitems #trendykitchenproducts
    ********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs
    Portable stove tamil, picnic stove tamil, Portable stove, Hellenic snack bar,Costco,chef,Dexter Russell,Work Sharp,kitchen gadgets,kitchen tools,cooking,best kitchen gadgets,kitchen gadgets ,gadgets,gadgets ,gadgets on amazon,gadgets under 500,kitchen accessories,unique gadgets,amazon gadgets,kitchen,amazon,new gadgets,chef knives,le creuset,thermoworks,microplane,apple corer,infrared thermometer,safe non stick pan,ceramic coated pans vs teflon,review,gadgets review,best gadgets ,Kitchen in China,kitchen in china,kitchen china,Kitchen in china,china kitchen,Kitchen Gadgets,kitchen gadgets,kitchen gadget,New gadgets,kitchen gadgets ,Kitchen China,China kitchen gadgets,kitchen,china,home gadgets,kitchen utensils,gadgets for every home,utilities for every home,home appliances,kitchen tools,smart appliances,cool kitchen gadgets,new kitchen gadgets,best kitchen gadgets,Shorts,am,amazon gadgets,amazon kitchen gadgets,Smart,Slice,Mandoline,Food,Slicer,Cooking,cook,kitchen,ProgressiveInternational,Progressive,Snapdeal,Online Shopping,India,Best Sellers,E-Commerce,chilli cutter,kitchen,cheese grater,vegetable mandoline,vegetable slices,vegetable grater,rotary mandoline,rotary grater,cool gadget,kitchen gadget,gadget aim,hindi gadget,gadget hindi,top gadget,smart gadget,gazab gadget,kitchen gadgets,kitchen,kitchen items,kitchen basket,amzon,amzon product,amzon product reviews,kitchen nightmare,kitchen design,kitchen organiser tip,kitchen organization,kitchen organization tip,kitchen tips,kitchen nightmare full episode,kitchen champion,kitchen tools,kitchen tour,kitchen gadgets amzon,kitchen gadgets at home,home Decor,new gadget,satisfying gadget,oddly gadget,best cool Gadget,work gadget,home gadget,kitchen gadget,home appliances tools,kitchen appliances gadget,amazon gadget,kitchen inventions gadget,home inventions gadget,best utilities gadget,home appliances utensils,beauty gadget,makeup gadget,selfcare gadget,best top new Gadget,the gadget ever,gadget,famous gadget

ความคิดเห็น • 936

  • @vankudri2748
    @vankudri2748 ปีที่แล้ว +932

    கேள்வி கேட்டவர், பதில் சொன்னவர் இருவருமே மறந்த விஷயம் அந்த பாட்டில் சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்? எந்த அளவுக்கு அது பாதுகாப்பானது?

  • @periasamykongu3100
    @periasamykongu3100 ปีที่แล้ว +42

    அந்த கேஸ் பாட்டில் எவ்வளவு நேரம் உபயோகிக்க முடியும் சொல்லுங்கா

    • @vasantham1160
      @vasantham1160 ปีที่แล้ว +5

      வெந்நீர் போட்டு ஒருமுறை குடிக்கலாம் !!

    • @abinayaaby7085
      @abinayaaby7085 ปีที่แล้ว +1

      @@vasantham1160 haaa haaaaa , அந்த பாடில் பாக்கும் போது செண்டு பாட்டில் மாதிரி இருக்கு

  • @IlNY777
    @IlNY777 ปีที่แล้ว +6

    We can use it as hotpot in dining table. Eat as you cook !!

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว +3

      Yes you are absoulty correct

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 ปีที่แล้ว

    Good for camping

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 ปีที่แล้ว +4

    V good

  • @mradhika6669
    @mradhika6669 ปีที่แล้ว +1

    Antha chinna cylinder theendhuta anga poi vanganum sir

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว

      Avunga kitaiyae vankikalam

  • @csshankar408
    @csshankar408 ปีที่แล้ว +54

    ஒரு சிலிண்டர் எவ்வளவு நாள் வரும் என்று சொன்னால் நல்லது.

    • @rambirthday8068
      @rambirthday8068 ปีที่แล้ว +2

      அதிக பட்சம் ஐந்து நாட்கள்

    • @parisrabis9714
      @parisrabis9714 ปีที่แล้ว

      Nall kanaka manikanakku evolo varumnu kelunga

  • @mramkumar1716
    @mramkumar1716 ปีที่แล้ว +17

    ஆமா !!! இப்ப கிச்சன் 4 கிலோமீட்டர் தூரம்

  • @ramanujam9841
    @ramanujam9841 ปีที่แล้ว +23

    Gas cylinder ல் எவ்வளவு நேரம்
    சமைக்க முடியும்

    • @rajajanakiraman5657
      @rajajanakiraman5657 ปีที่แล้ว

      ஒருமணி நேரம் ஏரியம்

  • @licsekars
    @licsekars ปีที่แล้ว +1

    பேட்டி எடுத்த நபருக்கு அந்த சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும் என்ற முக்கியமான கேள்வியை கேட்க தெரியலையே. ISI தரம் உள்ளதா. ஏமாந்து விட வேண்டாம்.

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 ปีที่แล้ว +24

    1சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்.

    • @AyyalRaja
      @AyyalRaja 6 หลายเดือนก่อน

      5mins😂

  • @beevifathima6196
    @beevifathima6196 ปีที่แล้ว +91

    பக்கத்தில் சிலிண்டர் இருப்பதால் அதிகசூடு ஆகும்போது கேஸ் பாதிப்பு ஏற்படுமா?

    • @KitchenPlatform
      @KitchenPlatform ปีที่แล้ว +2

      It can happen if you use big vessels. So, if you are planning to buy this stove, always use smaller vessels to prevent heating the cylinder can in the side.

    • @jaikkar
      @jaikkar ปีที่แล้ว +3

      ஆகாது ஆனால் வீட்டு கேசை போட முடியாது .அவர்பொய்சொல்றார் .அந்த பர்னர் அவ்வளவு ஸ்டார்ங் இல்லை .ஐந்து சிலிண்டர் வரை பரவாயில்லை .பின் பர்னர் துரு எதாவது ஆகி பேக்லைட்ஆகும். பெரும் டேஞ்சர். இது துபாயில் 150 ருபாய்க்கு கிடைக்கும். அந்த சிலிண்டர் ஒருவேளை சோறு குழம்பு வைக்கலாம்

    • @balajimurugan7035
      @balajimurugan7035 ปีที่แล้ว +1

      ஏற்படும்..... வெடிக்கக் கூட வாய்ப்பு உண்டு வாய்ப்பு உள்ளது... லேசான உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்...

  • @sundaramprabhakar1955
    @sundaramprabhakar1955 ปีที่แล้ว +9

    நீங்கள் கொடுக்கும் ஒரு சிலிண்டரில் தோராயமாக எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว

      3 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்

    • @androidsuperstars123
      @androidsuperstars123 ปีที่แล้ว

      @@vinovlogs ஏண்டா பண்ணாட அத ஏண்டா வீடியோல சொல்லல

  • @jayalakshmithilagarani4360
    @jayalakshmithilagarani4360 ปีที่แล้ว +36

    நீங்கள் கொடுக்கும் சிலிண்டர் தீர்ந்துவிட்டால் கேஸ் full பண்ணிக்கலாமா? அல்லது அது ஒரு தடவைதான் பயன் படும்மா?

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +104

    சிலிண்டர் எவ்வளவு நேரம் வேலை செய்யும் என்பதை தெரிய படுத்த வில்லை

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว +9

      3hrs

    • @ramadashbalasubramanium1849
      @ramadashbalasubramanium1849 ปีที่แล้ว +8

      விலையை கூறியுள்ளார் கவனிக்கவில்லையா?₹2499/-+2 சிலிண்டர் இலவசம்

    • @mohan3671
      @mohan3671 ปีที่แล้ว +2

      Dear Ganesan sir
      One cylinder will last for 2hrs in medium flame.

    • @syedammalameerali8383
      @syedammalameerali8383 ปีที่แล้ว

      @@ramadashbalasubramanium1849 ppopppppppppp0pppppo5ooo1

    • @jjbj8903
      @jjbj8903 ปีที่แล้ว

      Hmmmmmmmmmmmmmmm

  • @karunamurthy5731
    @karunamurthy5731 ปีที่แล้ว +3

    அடுப்பு அருகிலேயே சிலிண்டர் இருக்கிறது.. அடுப்பை சூடு அதிகம் ஆகினால் சிலிண்டர் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா...
    இந்த சிலிண்டர் என்ன விலை
    இந்த சிலிண்டர் எத்தனை மணி நேரம் எரியும்

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல ปีที่แล้ว +1

      உங்களின் அடுக்கடுக்கான கேள்வி களுக்கு அவர்களிடம் பதில் இல்லை போலும் 🤭

  • @manmathanke
    @manmathanke ปีที่แล้ว +4

    சிங்கிள் அடுப்பு ரெகுலேட்டருடன் 1100 ரூபாய் வரும் சிலிண்டர் ஒரு முறை டெபாசிட் செய்து வாங்கினால் பெட்ரோல் பங்க்களில் கிடைக்கின்றது அது இதைவிட சிறப்பாக இருக்கும்

  • @anandharaman7443
    @anandharaman7443 ปีที่แล้ว +1

    அண்ணன் எல்லாம் ஓகே தான். சிலிண்டர் எத்தனை நாள் வரும். அதை வீடியோ போடுங்கள்

  • @indhiramadhu88
    @indhiramadhu88 ปีที่แล้ว +36

    Antha cylinder capacity evlo bro

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว +1

      250 ml

  • @Detrosploit
    @Detrosploit ปีที่แล้ว +16

    சோறு ஆக்க 1 சிலிண்டர் குழம்பு வைக்க 2 சிலிண்டர்.. Very nice

    • @karunaharan
      @karunaharan 5 หลายเดือนก่อน

      SORU AAKKA 100 RUPA YA, SUPER ARISI WATER OTHE WORKS SO SORU PANNA 200 RS SUPER V V CHEAP

  • @shanmugam3991
    @shanmugam3991 ปีที่แล้ว +1

    தலைப்பு இனி கேஸ் சிலிண்டர் வாங்க தேவையில்லை
    அப்படி என்றால் அடுப்பு எரிய எரிபொருளுக்கு மூத்திரத்தையா ஊற்றி எரியவைப்பது.
    50வருடத்திற்கு முன்பு வந்த ஒரு அடுப்பை இன்றுதான் வந்ததுபோல் செய்திபோடும் அந்த youtube channel நடத்துபவரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute ปีที่แล้ว +36

    வெப்பத்தில் வெடிக்க அதிக வாய்ப்பிருக்கும் என்ற பயம் வருகிறதே🤔

    • @harig812
      @harig812 ปีที่แล้ว +1

      இந்த ஸ்பிரே பாட்டிலில் உள்ள கேஸ் தான் தங்கநகை செய்யும் தொழிலில் வெகுகாலமாக புழக்கத்தில் உள்ளது இதனால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை

  • @akilaakilagopinath5704
    @akilaakilagopinath5704 ปีที่แล้ว

    Cylinder வாங்க தேவையில்லை ....அப்போ அது என்ற வறட்டி யா?

  • @srenathr2521
    @srenathr2521 ปีที่แล้ว +76

    இந்த சிலிண்டர் எவ்வளவு பாதுகாப்பானது?

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 ปีที่แล้ว +30

    தொடர்ந்து எரித்தால் ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் வரும் பிளிஸ்

    • @chandrasekarv8964
      @chandrasekarv8964 ปีที่แล้ว

      1 bun l"byb

    • @spa6235
      @spa6235 ปีที่แล้ว

      3 மமாதம் வரும்

  • @rajeshkannan3865
    @rajeshkannan3865 ปีที่แล้ว +1

    சிலிண்டர் வாங்க தேவையில்லை தலைப்பு பார்ப்பவர்களை முட்டாளாக்க நினைக்கிறீர்கள் தலைப்பை மாற்றி போடுங்கள்

  • @VinodKumar-wm8cc
    @VinodKumar-wm8cc ปีที่แล้ว +37

    Burner pakkam cylinder irunthana heat adichu cylinder blast aakathukku chance irukku, very risk

    • @gpmarketing7045
      @gpmarketing7045 ปีที่แล้ว +1

      இதைத்தான் நானும் நினைத்தேன் safty first

    • @Ragavaniniyaa
      @Ragavaniniyaa 5 หลายเดือนก่อน

      😮😮😮ஆனாலும் இப்படி விளம்பரம் கொடுக்குறாங்களே, ஏன்??

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +13

    cylinder heat க்கு பக்கத்திலேயே இருக்கே heat ல வெடிச்சிராதா 😳🙄🤔

    • @gamingthamilan4062
      @gamingthamilan4062 ปีที่แล้ว +1

      வெடிக்காது....
      நான் இதை பயன்படுத்தியிருக்கேன்....

    • @joseshelton4358
      @joseshelton4358 ปีที่แล้ว

      @@gamingthamilan4062 oru cylinder evalo days vara use panna mudium

    • @joseshelton4358
      @joseshelton4358 ปีที่แล้ว

      @@gamingthamilan4062 continue ah use pannuna evalo neram vara use pannala?

    • @gamingthamilan4062
      @gamingthamilan4062 ปีที่แล้ว +1

      @@joseshelton4358 நான் இதை வெளியில் செல்லும்போது தான் எடுத்துச்செல்வேன்.....
      நீங்கள் இதை வீட்டில் உபயோகிக்கும்போது தாராளமாக இரண்டு நெரத்திற்க்கு சமைக்கலாம் ......உங்கள் சமையலின் அளவைப் பொருத்ததுதான்..... நாள்கணக்காகவெல்லாம் வராது.....
      டீ , காபிக்காக மட்டும் என்றால் 4நாள் அல்லது அதற்க்கு மேல் வரலாம்......

  • @puviyarasup3377
    @puviyarasup3377 ปีที่แล้ว +38

    Is there any insulation between butane cylinder and burner,,? To minimize temperature effect

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 5 หลายเดือนก่อน

    இதற்கு பெயர்தான் சிலிண்டர் தேவையில்லை

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 ปีที่แล้ว +29

    3 hrs எரியும் சிலிண்டர் விலை 80/- ரொம்ப சீப்தான் போங்கோ🤣🤣

  • @harivasudevan8150
    @harivasudevan8150 ปีที่แล้ว +1

    ஒரு cylinder எவ்ளோ நேரம் தாங்கும்,usefull ha oru கேள்வி கேக்கலாம் ல

  • @RDS-Collections
    @RDS-Collections ปีที่แล้ว +6

    1 small cylinder how long will it continue to use? I mean how many hours/cylinder?

    • @bankajugha3571
      @bankajugha3571 ปีที่แล้ว

      அது ரகசியம்

  • @சீமானுடன்ஒருநிமிடம்

    சிலிண்டர் வாங்க தேவையில்ல... ஆனா சிலிண்டர் கேன் வாங்கோனும்ல... அந்த கேனோட விலை என்னப்பா?

    • @originality3936
      @originality3936 ปีที่แล้ว

      அதுவும் கேஸ்தான், விலை அதிகம். இவ்ளோ கேனையன்களா தமிழனை நினைச்சு பொருள் விக்கரானுங்க!!

    • @bmz8018
      @bmz8018 ปีที่แล้ว +1

      80₹

    • @சீமானுடன்ஒருநிமிடம்
      @சீமானுடன்ஒருநிமிடம் ปีที่แล้ว +6

      @@bmz8018 இந்த 80 ரூபாய் சிலிண்டர வச்சிகிட்டு எத்தனை நாட்கள் சமைப்பீங்க...!? ஒரு வேளை சாப்பாடு சமைக்க முடியுமா?

    • @sv-um9nh
      @sv-um9nh ปีที่แล้ว +1

      கடையில் வாங்கினால் 120 ரூபாய். இவர்களிடம் வாங்கினால் 80 ரூபாய் என்று வீடியோவில் சொன்னாரே.

    • @angelaelizabeth1367
      @angelaelizabeth1367 ปีที่แล้ว +1

      80 rs nu சொல்றார்

  • @d.sathyakumar9531
    @d.sathyakumar9531 ปีที่แล้ว +12

    How much hour is one cylinder consumption?

  • @PradeepKumarIndia
    @PradeepKumarIndia ปีที่แล้ว

    இந்த வீடியோல படுக்கையறைல வச்சி பயன்படுத்தலாம்னு சொன்னாங்க. வெளிநாடுகள்ல எந்த சமையலா இருந்தாலும் அத காற்றோட்டமான இடத்தில வச்சிதான் செய்யனும்னு சொல்வாங்க. கூட, எளிதாக தீப்பற்றக் கூடிய இடங்களில் சமைக்காமல் இருப்பது நல்லது

  • @victorsamuel2399
    @victorsamuel2399 ปีที่แล้ว +15

    should show govt safety certificate

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 ปีที่แล้ว +5

    சரி ஆனால் ஒரு சிலிண்டர் க்கு எவ்வளவு நேரம் எரியும் சமையல் எந்த அளவுக்கு சமைக்கலாம் சோறு வடித்து குழம்பு வைக்கலாமா

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว +2

      3 மணிநேரம் வரை எரியும் அண்ணா

  • @aronman123
    @aronman123 ปีที่แล้ว +5

    Small cylinder will work for 20-25 minutes max.

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว +41

    சிறிய சிலிண்டா் எவ்வளவு நேரம் வரும் விலை ? கட்டுபடிஆனாலே இது நடை முறைக்குவரும்

    • @aruna0109
      @aruna0109 ปีที่แล้ว +2

      Only in the beginning this cylinder will work good, after 10 minutes it will slow down... Price seems to be soo high.. 1500rs is the reasonable price...

  • @narayananl8524
    @narayananl8524 ปีที่แล้ว +17

    ISI or ISO சான்றிதழ் உண்டா?
    ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்.?

    • @sv-um9nh
      @sv-um9nh ปีที่แล้ว

      Given cylinder weight 200grams, it may burn for 15 hours, I guess.

    • @malick8114
      @malick8114 ปีที่แล้ว +1

      @@sv-um9nh 15 மணி நேரம் எரிய வாய்ப்பில்லை. 4 to 5 hours only

  • @es5613
    @es5613 ปีที่แล้ว +50

    good idea , but if refill is close to the burner will it not explode if used for long time due to excessive heat transmission ?

    • @sv-um9nh
      @sv-um9nh ปีที่แล้ว +4

      can't rule out the possibility of cylinder bursting 😑

    • @ravinrajesh3553
      @ravinrajesh3553 ปีที่แล้ว

      @@sv-um9nh òĺ

  • @marinatalkies7023
    @marinatalkies7023 ปีที่แล้ว +41

    Road trip செய்யும் நபர்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்

    • @manmathanke
      @manmathanke ปีที่แล้ว

      ப்ரோ 4 கிலோ சிலின்டர் இருக்கு அனைத்து பெட்ரோல் பங்கிலும் இருக்கு இந்த சிலின்டர் எவ்வளவு நேரம் உமயோகிக்க முடியும்னு தெரிய

    • @manmathanke
      @manmathanke ปีที่แล้ว

      சிங்கிள் அடுப்பு ரெகுலேட்டருடன் 1100 ரூபாய் வரும் சிலிண்டர் ஒரு முறை டெபாசிட் செய்து வாங்கினால் பெட்ரோல் பங்க்களில் கிடைக்கின்றது அது இதைவிட சிறப்பாக இருக்கும்

  • @poojapevekar4151
    @poojapevekar4151 ปีที่แล้ว +54

    How many burning hours does the cylinder give??

    • @aubsworld820
      @aubsworld820 ปีที่แล้ว +1

      5 hrs 👍

    • @butterbaba1788
      @butterbaba1788 11 หลายเดือนก่อน +1

      ​@@aubsworld820vkuppanchettaiar

  • @sekars3429
    @sekars3429 ปีที่แล้ว +1

    ஸ்டவ் பர்னர் எரியும்போது அதற்கு மிக அருகிலேயே பொருத்தப்பட்டுள்ள butane Gas cylinder ம் விரைவில் சூடாக வாய்ப்பு உள்ளது. அது ஆபத்தான விஷயம் அல்லவா.

  • @satheeshkumar7999
    @satheeshkumar7999 ปีที่แล้ว +4

    Antha 1 cylinder evlo naal varum atha sollunga appo thaane order panna mudiyum

  • @ssm4909
    @ssm4909 ปีที่แล้ว +3

    ஒரு பாட்டில எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்

  • @Hificouple
    @Hificouple ปีที่แล้ว +12

    3 hours cylinder 80 rupees இது கம்மியான விலை... என்னபா இது...

  • @balankalimuthu1384
    @balankalimuthu1384 ปีที่แล้ว +1

    அடபாவிங்கலா இப்பதாங்க இந்தியாவுக்கு வரூதா

  • @shockingpubg437
    @shockingpubg437 ปีที่แล้ว +8

    Cylinder capacity how much time

    • @shsjek
      @shsjek ปีที่แล้ว

      2days kuda varathu bro... 900 to 1500 varum

  • @naazarnaazar1129
    @naazarnaazar1129 ปีที่แล้ว +1

    Sri Lanka ல் இது கிடைக்குமா எங்கு வாங்கலாம் தயவு செய்து சொல்லுங்க.உங்கள் தயாரிப்புகளை எங்கே இலங்கையில் பெறுவது

  • @muralidharansrinivasan313
    @muralidharansrinivasan313 ปีที่แล้ว +5

    Price sollalayae

  • @mahathalenamariyal4213
    @mahathalenamariyal4213 ปีที่แล้ว +1

    3hrs...80rs....
    Minimum 1day use பண்ணலாம்..
    அப்டி பாத்தா..30days கு 80x30=2400.. ரொம்ப..... கம்மி ரேட் 😜😜😜😜😜😜😜😜😜
    இது போல கொரியா and சீனா restaurents ல இதுபோல யூஸ் pannuvanga

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว +4

    கேஸ் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

    • @sv-um9nh
      @sv-um9nh ปีที่แล้ว

      தெரிந்து கொள்ள முடியாது. பேட்டரி செல் மாதிரி எப்பொதும் கையில் சிலிண்டர் வைத்துகொள்ள வேண்டும் !

  • @peggygomez3938
    @peggygomez3938 ปีที่แล้ว +6

    How many hrs for one cylinder

  • @prabhukumar7701
    @prabhukumar7701 ปีที่แล้ว +1

    சிலிண்டர் விலை அதிகம் என்னிடம் உள்ளது நான் பயன் படுத்த வில்லை பெரிய சிலிண்டர் வாங்கி விடலாம்

  • @revathirevathi2937
    @revathirevathi2937 ปีที่แล้ว +5

    ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว

      3மணிநேரம் வரை எரியும்

  • @jagirhusainsheikahamed4667
    @jagirhusainsheikahamed4667 ปีที่แล้ว +1

    சிலிண்டர் எவ்வளவு நேரம் வேலை செய்யும் என்று கடைசி வரை சொல்லவே இல்லை இது எந்த மாதிரி டிசைன் வியாபார யுக்தி நல்லா வருவீங்க

  • @baskalin3760
    @baskalin3760 ปีที่แล้ว +4

    எவுவளவு ரேட் கேஸ் எவ்வளவு நேரம் எரியும்

  • @Ana66695
    @Ana66695 ปีที่แล้ว +2

    Ithu enaku terinju oru 25 years ku munnaleye already used by mom when I was kid @ malaysia.

    • @pitquote
      @pitquote 6 หลายเดือนก่อน

      I USED IN SINGAPORE FOR EMERGENCY (NOT APPROVED BY GOVERNMENT BUT I USED FOR SICK PERSON COOKING FOR EMERGENCY AND GOT SPECIAL PERMISSION

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว +2

    இந்த சிலிண்டர் எந்த நாள். மாதம் வரும்
    விலை.... உத்தரவாதம் என்ன

  • @prem4ps
    @prem4ps ปีที่แล้ว +39

    These stoves have been in the market for a long time. It is not (recommended) for regular use. It is only ideal for camping purpose, where you want to take a stove with you esp. outdoors. Butune gas can burn even in chilly environment. So, this is not a replacement for any domestic stoves.

    • @jjosen.7389
      @jjosen.7389 ปีที่แล้ว

      Thank you for your Information.

  • @aronman123
    @aronman123 ปีที่แล้ว +1

    Online price 1999 with 2 cylinders free , indian brand. This man showing chin brand

  • @jyothiganesh967
    @jyothiganesh967 ปีที่แล้ว +4

    Oru sylinder ethana naal usepanna mudiyum

  • @darkyt9019
    @darkyt9019 ปีที่แล้ว +1

    பக்கத்தில் சிலிண்டர் இருப்பதால் சூடு பாதிப்பதால் சிலிண்டர் வெடிப்பு ஏற்படும் சூழல் உள்ளது விளக்கம் தேவை

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 ปีที่แล้ว +9

    இந்த ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியும்

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว +3

      3 hrs erium bro

  • @EmperorMagnon
    @EmperorMagnon ปีที่แล้ว +1

    Nothing special !Moreover, no safety for users ! Better think twice before buying !

  • @asumthajames4059
    @asumthajames4059 ปีที่แล้ว +3

    For how many hours does this cylinders work

  • @aadhigurus5641
    @aadhigurus5641 ปีที่แล้ว +8

    ஒரு சிலிண்டர் பயன்பாடு எத்தனை மணிநேரம் எனத் தெரிந்தால் தானே Economy யானு முடிவு செய்ய முடியும்

  • @naliniv6279
    @naliniv6279 ปีที่แล้ว +2

    அந்த சூடு சிலிண்டர் தாங்குமா

    • @MS-iu3hr
      @MS-iu3hr ปีที่แล้ว

      நல்ல கேள்வி

  • @jjcet0102
    @jjcet0102 ปีที่แล้ว +4

    Oru cylinder evlo time usage kedaikkum?

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว +1

      Namma useage poruthu bro

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 ปีที่แล้ว +2

    சிலிண்டர் எத்தனை நேரம் எரியும்?

  • @sangeethapriya1169
    @sangeethapriya1169 ปีที่แล้ว +10

    Is this technology/design approved by our national safety standards like BIS or IS standards related to stove manufacturing or this cylinder can be used for domestic cooking purpose.
    The spray used in industrial use only as rust off spray or welding spater removal .
    You can't market such products through you tubers reviews.

    • @Trytobegentle
      @Trytobegentle ปีที่แล้ว

      Intha TH-camrs uku BIS and IS na ennanu kuda theriyathu. Summa ethauvuthu kanpithu views paarkalamnu thaan video poduvaanga. People nammpa thaan ellathaium kanna mooditu vaangama. Explore pannidu vaanganum. Neenga nalla keteenga sister. But that TH-camr ithu varaikum ungaluku ethavuthu reply panni irukaanglanu paarungaley.

    • @rvijayasundari2780
      @rvijayasundari2780 ปีที่แล้ว

      Made in china

    • @Trytobegentle
      @Trytobegentle ปีที่แล้ว

      @@rvijayasundari2780 correct madam

  • @sikkantharsikkanthar753
    @sikkantharsikkanthar753 ปีที่แล้ว +4

    விலை அதிகம்.

  • @mastanascooking
    @mastanascooking ปีที่แล้ว

    இது எல்லாம் ஆபத்தானது அடுப்பு எரிய, எரிய, அந்த bottle heat ஆகும்.... அதை பற்றி எல்லாம் ஏதுவுமே பேசவில்லை so பார்த்து வாங்க வேண்டும்..

  • @supriagurudevmotors493
    @supriagurudevmotors493 ปีที่แล้ว +11

    What's the capacity of the cylinder?
    What's the costs

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 ปีที่แล้ว

    வெடிக்குமா வெடிக்காதா.. காருக்குள் மூன்று சிலிண்டர் வைத்திருந்தால் என்ன ஆகும்...ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்...

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq ปีที่แล้ว +8

    Cylinder usage and warranty?
    Availability of cylinder in market and price
    Service back up if any
    Pl clarify the above pointv

    • @rambirthday8068
      @rambirthday8068 ปีที่แล้ว +1

      என் பெண் முலம் நான் அறிந்து கொண்ட விஷயங்கள் : பாதுகாப்பற்றது!4 அல்லது 55தினங்கள் வரும்,ஒரு ஸிலிண்டர்

  • @kalviarasu7975
    @kalviarasu7975 ปีที่แล้ว +5

    சிலிண்டர் எத்தனை மணிநேரம் பயண் படுத்தலாம் என தெரிவிக்கவும் இதை ஏன் கேள்வி கேட்க வில்லை

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว

      3 மணிநேரம் வரை எரியும்

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 ปีที่แล้ว +1

    Intha stove la ethum prblm varathula. Fire prblm ethum irrukathu la.

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 ปีที่แล้ว +3

    How much this price sir super

  • @dillibabu9703
    @dillibabu9703 5 หลายเดือนก่อน

    இந்த கேஸ்டவ் பாதுகாப்பானதல்ல! வேஸ்ட்! குழந்தங்க விளையாட்டு பொருள் மாதிரி! நான் ஒன்று
    வாங்கி வேஸ்டா போச்சு! இரண்டு கிலோ எடை தாங்காம வி.ருவிஞ்சு போச்சு!

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +8

    Good products , as well what about the life of the product... Warranty??? Greetings from banglore India

  • @naliniv6279
    @naliniv6279 ปีที่แล้ว +1

    ஒரு சிலிண்டர் எவ்வளவு மணிநேரம் useaagum

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 ปีที่แล้ว +3

    விலை அதிகம்

  • @mohamedshahaja1171
    @mohamedshahaja1171 ปีที่แล้ว +4

    சிலிண்டரில் உள்ள கேஸ் (GAS) எத்தனை மணி நேரம் தொடர்ந்து எறியும் என்பதைப் பற்றியும், மற்றும் , சிலிண்டரில் உள்ள கேஸ் (GAS) -ன், அளவு எவ்வளவு, என்பதைப் பற்றியும் தெளிவாக குறிப்பிடப் படவில்லை.
    It is not clear about how many hours the gas in the cylinder will continue to blow and the quantity of gas in the cylinder.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    தரண்யாரம்யாலைலாலேகாநேகாமகாசெல்விபுஜாதர்சனிவைத்துஉள்ளனார்

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +7

    Surprised !!. It's available only as new item in India. It is so common with campers here for many years here.

  • @mramesh7106
    @mramesh7106 ปีที่แล้ว +28

    What is the consumption of each cylinder like how many hours or minutes it works??

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in ปีที่แล้ว +1

    Stove nalla aadudhe.. video la neenga Kai vekkum bodhu stove nalla shake aagudhu.. stable ah illa

  • @KitchenPlatform
    @KitchenPlatform ปีที่แล้ว +16

    My friend used this type of stove. Major problem with this stove is the locking mechanism for the cylinder can, it can malfunction very easily and there are not many people who can service it properly. Now its lying around like a scrap with no use.

    • @HemaLatha-kq4bv
      @HemaLatha-kq4bv ปีที่แล้ว +1

      சிலிண்டர் எவ்வளவுcapacity.எவ்வளவு நேரம் வரும்.கேஸ் லீக் பயமில்லயா

    • @KitchenPlatform
      @KitchenPlatform ปีที่แล้ว +1

      @@HemaLatha-kq4bv Butane can they provide should last for 3 to 4 hours approx. You can also connect regular cyinder. But, if you want to use regular cylinder, you can buy a single burner stove for much lower price with better quality.

    • @Pawanlnmh
      @Pawanlnmh ปีที่แล้ว

      Is it approved by gas companise?

    • @KitchenPlatform
      @KitchenPlatform ปีที่แล้ว

      @@Pawanlnmh I don't think so. You can use it for personal use

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว +1

      மிகச் சரி...சிலவருஷம் முன்பு வெளியூரில் பயன்படுத்தி இது பத்தி எரிந்து... சிறிது சுதாரித்து பின் அனைத்து தூர போட்டு விட்டோம்.... மிகவும்... குறிப்பாக வீடுகளில், வைப்பது அபாயம்..அதுவும் குழந்தைகள் உள்ளவீட்டில்.... மிகவும் matured ஆக உள்ளவர்கள் கேம்ப்..அவுட்டிங் உபயோகம்.. திறந்த வெளி ரிஸ்க் மிகக் குறைவு....20% ஓகே...

  • @balakrishnansc381
    @balakrishnansc381 ปีที่แล้ว

    அண்ணா நீங்க இந்த சிலிண்டர் ஹை ஃபிளேம்ல எவ்வளவு நேரம் எரியும்னு சொல்லவே இல்லையே முக்கியமான விட்டுட்டீங்களே

  • @lakshmiiyer1197
    @lakshmiiyer1197 ปีที่แล้ว +3

    What is the price cylinder

  • @lnarayanaar1052
    @lnarayanaar1052 ปีที่แล้ว +2

    Video doesn't tell about safety measures of portable gas cylinder, duration time of the usage of such single cylinder.
    Then only we can conclude it whether it is worth to carry it not.
    Further, public transporter may not allow to carry cylinder with stove. Even flight baggage also restricted to carry it.

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 ปีที่แล้ว +6

    Super innovation

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว +1

      🙏🙏🙏🥰🥰

  • @munusamye3528
    @munusamye3528 ปีที่แล้ว +5

    Very nice

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว

      🙏🙏🙏🥰

  • @Noorjanjanu8709
    @Noorjanjanu8709 ปีที่แล้ว +1

    இந்த கேஸ் எத்தனை மணி நேரம் வரும்

  • @ShahulShahul-pv1gu
    @ShahulShahul-pv1gu ปีที่แล้ว +3

    பாதுகாப்பு அம்சங்கள் பற்றி குறிப்பிடவில்லை?

  • @SaibabaSai-k7t
    @SaibabaSai-k7t ปีที่แล้ว

    இந்த சின்ன சிலிண்டர் எவ்ளோ நேரம் யூஸ் செய்யலாம்... எவ்ளோ நேரம் எரியும்....

  • @susia8213
    @susia8213 ปีที่แล้ว +7

    ஆபத்து இருக்கா சார்

    • @vinovlogs
      @vinovlogs  ปีที่แล้ว

      Kandippa illa sir . Very useful one for pignic. Happy Diwali sir