எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 25 kolam/15×3×3 dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • திருப்பாவை பாடல் 25
    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)

ความคิดเห็น •