எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 26 & 27kolam/19×1 straight dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2024
  • திருப்பாவை பாடல் 26
    மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
    பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
    சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
    கோல விளக்கே, கொடியே, விதானமே,
    ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். (26)
    கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
    நாடு புகழும் பரிசினால் நன்றாக,
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
    ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவார
    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)

ความคิดเห็น •