Maestro Super Hits of Karthik | Isaignani Ilaiyaraaja | 80's and 90's | Evergreen Tamil Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 231

  • @rashibpachu238
    @rashibpachu238 3 ปีที่แล้ว +22

    ഇളയരാജ എന്നാൽ ഉയിര് ilayaraja Ennal uyiru

  • @palani5433
    @palani5433 3 ปีที่แล้ว +43

    நெஞ்சுக்குள்ளே 💗 👍
    கார்த்திக்குன்னு 🤵 👍
    சொன்னால் புரியுமா ? 👍
    அது கொஞ்சி கொஞ்சி பேசுறது 💗 👍
    கண்ணில் தெரியுமா ? 👁️👁️ 👍
    உலகே அழிஞ்சாலும் 🌏 👍
    உன் உருவம் அழியாதே 🤵 👍
    உயிரே பிரிஞ்சாலும் 👍
    உறவேதும் பிரியாதே ... 💞 👍
    செப்டம்பர் 13 ல் பிறந்த
    எங்கள் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு 🤵👍
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 👍
    💞 💞 💞 💞 💞 💐 💐 💐 💐 💐
    ( என்றும் மாறாத கார்த்திக் ரசிகர்கள் )

    • @RVMKNSK
      @RVMKNSK 2 ปีที่แล้ว +4

      🤝👍 சிங்கத்திற்கு சிங்கங்கள் கொண்டாடும் விழா!

    • @moorthymohamed1820
      @moorthymohamed1820 ปีที่แล้ว

      ❤ நவரச நாயகர்

    • @CharlesA-ne3ud
      @CharlesA-ne3ud 5 หลายเดือนก่อน

  • @sambuklgd9247
    @sambuklgd9247 2 ปีที่แล้ว +7

    GOD OFF MUSIC INDIAN LEGEND ISAINJANI ISAIKADAVUL MUSICMAESTRO ILAYARAJASIR.... IAM KERALA.... GOD IS GREAT.. SIR.. ILOVE SIR.. ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @RVMKNSK
    @RVMKNSK 3 ปีที่แล้ว +38

    நவரச நாயகன் கார்த்திக்! All videos very nice 👍

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว +2

    வசந்த கால கற்பனைகள் கவிஞரின் வைர வரிகள்/ஓடும் நதியின் அலையோசை/பாடும் குரலின் தமிழோசை/தவழும் தென்றல் தரும் சுகம்/இசையில் எழுப்பிய அபார ஞானம்/

  • @sastha14397
    @sastha14397 3 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்கள்...மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்...💙💛🎶🎶🎶

  • @grskrishnan3124
    @grskrishnan3124 3 ปีที่แล้ว +18

    நீங்கள் தானே தமிழர்களின் பொன்வசந்தம்🙏🙏🙏🙏🙏

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +20

    எங்கள் (என்) நெஞ்சைத்தொட்டு ஆளும் ராசைய்யா 💜 ... மனசு முழுதும் இசை தான் உனக்கு ... Apt to Raja sir 💜

  • @praveenmathan1482
    @praveenmathan1482 3 ปีที่แล้ว +34

    முதல் பாடலே பிரம்மிப்பூட்டும் துவக்கம் காதலை போலவே அவ்வளவு இனிமையை தருகிறது துவக்க பாடல்

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 ปีที่แล้ว +12

    ஒவ்வொரு பாடலும் மணிகள் போன்றவை. அனைத்தையும் ஒன்றாக இசைஞானி என்னும் நூலினால் கோர்த்து மாலையாக எங்களுக்கு தந்தமைக்கு நன்றி🙏💕 சகோ

  • @Hits444
    @Hits444 3 ปีที่แล้ว +10

    Wow wat a handsome man Karthik , My all tym favourite music director

  • @palani5433
    @palani5433 3 ปีที่แล้ว +14

    Happy Birthday To
    Navarasa Nayagan Karthik 💞 💐
    💞 💞 💞 💞 💞 💐 💐 💐 💐 💐

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +36

    Bass Guitar, Lead Guitar, Violin அனைத்தும் Raja sir 💜 notes ஆல் விமோசனம் பெற்று தேவ ராகம் இசைக்கிறது.

    • @abdulthayub3186
      @abdulthayub3186 2 ปีที่แล้ว +2

      மிக சரியாக சொன்னீர்கள்

  • @Raj-fx5fn
    @Raj-fx5fn ปีที่แล้ว +8

    Lovely songs. Those beautiful days. Life was so different then. College, friends, combine studies and these songs. Just was awesome.

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan 3 ปีที่แล้ว +13

    ஐயா நீங்கள் ஒரு அதிசயம் 🙏

    • @Rajkumar-cholan
      @Rajkumar-cholan 6 หลายเดือนก่อน +1

      @smilingstar8028 yenda nee paithiyamaa

  • @karthick271133
    @karthick271133 3 ปีที่แล้ว +66

    இளையராஜா ஐயாவின் இசையில் அவரது குரலில் பாடிய பாடல்களில் அதிக அளவில் கார்த்திக் அவர்களுக்கே பாடியுள்ளார். கிட்டத்தட்ட 50 பாடல்கள் பாடி நம்மை கிறங்கடித்துள்ளார்.

    • @eswaris9179
      @eswaris9179 3 ปีที่แล้ว +10

      முதல்படம் அலைகள் ஓய்வதில்லை .இளையராஜாவின் சொந்தப்படம்.அதிலேயே பாடியுள்ளார்

    • @andrewroshan1937
      @andrewroshan1937 3 ปีที่แล้ว +9

      எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்

    • @abuabu2005
      @abuabu2005 ปีที่แล้ว +1

      ​@@eswaris9179are going out of l

    • @nagappanmudaliyar5471
      @nagappanmudaliyar5471 11 หลายเดือนก่อน

      ubB&c/❤

    • @rajeshkannan7631
      @rajeshkannan7631 5 หลายเดือนก่อน +2

      ஆனா கார்த்திக்கும் இளையராஜாவும் இதை புரிஞ்சுக்காம இளையராஜா 75 ஆவது ஆண்டு விழாவில் இருவரும் தங்களை அதுவும் குறிப்பாக இளையராஜா மத்த ரகமாக நடந்து கொண்டார்

  • @aravindannadar7698
    @aravindannadar7698 2 ปีที่แล้ว +3

    Arumai arumaiyo arumai

  • @jayakumar1167
    @jayakumar1167 3 ปีที่แล้ว +9

    பனிவிழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம். Wow

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +30

    நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள்....
    ஞானியின் பாடல்களை 80 களில் டீக்கடையிலும் திருமண வீட்டிலும் கேட்டு வளர்ந்தவர்கள்....
    இப்பொ செல்ஃபோன் மூலம் போகுமிடமெல்லாம் யூடிப்பில் மறுபடியும் வேண்டும்போதெல்லாம் கேட்கிறோம்.... இன்னும் என்னென்ன விஞ்ஞான புதுமைகள் வந்தாலும் இசைஞானிதான் நிற்பார் ! 👍👍👍😃😃😃

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +33

    இசைக்கடவுள் கிரீடத்தின் வைரங்கள்

  • @this_iz_ramz
    @this_iz_ramz 3 ปีที่แล้ว +4

    Muthu muthana paadalgalin thogupu nandrigal kodi

  • @muruganv5164
    @muruganv5164 2 ปีที่แล้ว +2

    இசைக்கடவுள் இளையராஜா இசை ஞானி இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை தேவன் இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா
    God of music இளையராஜா
    Comment no 4
    Excellent recording super sound effects

  • @muralibala4555
    @muralibala4555 3 ปีที่แล้ว +26

    இளையராஜா ஐயா....
    தயவு செய்து ஆடியோ தரத்தை அதிகபடுத்தவும்.
    இப்பொழுது ஆடியோ சிடியும் கிடைக்க மாட்டேங்குது.
    இது மாதிரி தளத்தில் இருந்நே பாடல் கேட்க முடியுது
    அதிக தரத்தில் ஓலிபரப்வவும்
    நன்றி

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 ปีที่แล้ว +7

    Illayaraja= Musical God
    The legendary singers under Illayaraja composition
    KJ Yesudas and ks Chitra amma
    Spb and Janaki amma
    Mano
    All r legends

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 2 ปีที่แล้ว

      SPB MANO... TELUGU PRIDE

    • @Procrastinator7491
      @Procrastinator7491 11 หลายเดือนก่อน

      @@Rock-ed5eb😂😂

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +22

    Peculiar voice Raja sir 💜 க்கு. 'நான் தேடும் செவ்வந்தி பூவிது...' Magnet ❤

  • @smineeshmadhavan8882
    @smineeshmadhavan8882 3 ปีที่แล้ว +19

    മലയാളി ലവ് യു രാജ സർ ❤🥰😍

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 ปีที่แล้ว +27

    போதுமே போதுமே!!
    இதை வச்சு இன்னும் ரெண்டு lockdown ஓட்டலாமமே!
    இசை ஞானி ஒருவர் போதும்
    #Music ERA

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 ปีที่แล้ว +12

    இசையில் ஞானி நம்ம இசைஞானி என்பது 100% உண்மை.

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 3 ปีที่แล้ว +31

    ஐய்யா வின் குரலில் ஒலிக்கும் பாடல்களுடன் ஒரு சில (Jukebox upload) பதிவேற்றம் செய்தால் மிக்க மகிழ்ச்சி 🥰 நன்றி

  • @sureshk751
    @sureshk751 3 ปีที่แล้ว +12

    Music Kings Ilayaraja sir ❤️❤️ God bless you sir..

  • @babamagesh9118
    @babamagesh9118 24 วันที่ผ่านมา +1

    இசைமேதை சார் ராஜா சார் நூறாண்டு காலம் வாழனும் 90ஸ் பொற்காலம்

  • @பாலாஜிகிராமப்புறசமையல்

    பாட்டு அருனம ஜயா💙💜💚💗💞👍

  • @jaihansikaa5833
    @jaihansikaa5833 3 ปีที่แล้ว +18

    மனதிற்கு மகிழ்ச்சி தரும் பாடல்கள்... இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்..

  • @Marcos7759.
    @Marcos7759. 3 ปีที่แล้ว +5

    Isainyaani is my favorite 💪💪

  • @smineeshmadhavan8882
    @smineeshmadhavan8882 3 ปีที่แล้ว +16

    ഹെവൻ ഓഫ് മ്യൂസിക് ♥️

  • @jayakumar1167
    @jayakumar1167 3 ปีที่แล้ว +10

    நீ் கட்டும் சேலைக்கு நூலாவேன்.

  • @Anjalirams.
    @Anjalirams. 3 ปีที่แล้ว +42

    Whoaa... That opening prelude of Kathal kavithaigal.. my heart races every time I hear it .. Whatta song to start off... Ethanai muthu muthaana songs for Karthik! You are one lucky man, these songs will live on in your on screen legacy! So much love to you Raaja sir ❤️❤️

  • @sasidharansomanathan6807
    @sasidharansomanathan6807 11 หลายเดือนก่อน +2

    Ilalirajah was KARTHIK first film producer, and he had best songs for karthik

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +24

    Panivizhum malar vanam one
    Song is enough for that legends
    Orchestration
    His music will stay another 50 years

  • @tamilnilamani9540
    @tamilnilamani9540 3 ปีที่แล้ว +9

    Happy Birthday Karthik sir

  • @diyanisha123
    @diyanisha123 3 ปีที่แล้ว +22

    அந்த காலம் இப்ப வருமா...

    • @rahulr5589
      @rahulr5589 4 วันที่ผ่านมา

      Ama Rompa Nall irrukuum Vanthuchunaa😢😢😢😢

  • @pabi86
    @pabi86 3 ปีที่แล้ว +6

    அனைத்தும் அருமை..

  • @sakthim1127
    @sakthim1127 ปีที่แล้ว +1

    Ilayaraja music direction la athigama songs top 🔥😍mega hits aanathu heros la no:1 mohan movies la tha all songs mega hit. (Second Karthik movies songs mega hits)

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 ปีที่แล้ว +27

    நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்

    • @thevarmagan4582
      @thevarmagan4582 5 วันที่ผ่านมา

      😊,😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊

  • @babamagesh9118
    @babamagesh9118 24 วันที่ผ่านมา +1

    90ஸ் பொற்காலம் கார்த்திக் சார் நூறாண்டு காலம் வாழனும்

  • @soumenbiswas5081
    @soumenbiswas5081 3 ปีที่แล้ว +12

    Wonderful song of ilaiyaraaja versatile music composer lovehis song

  • @sivakarthikeyans3519
    @sivakarthikeyans3519 2 ปีที่แล้ว +4

    37:19 arumaiyana song....

  • @deepakks3856
    @deepakks3856 2 ปีที่แล้ว +1

    karthik Rumba Handsum Hero anda madri Hero eppo kidekad ❤ Nalla nadiger Yanak avara Rumba pudiku patu ketale kannil thanni varude

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 3 ปีที่แล้ว +12

    Undisputed Emperor of Universal Music....Rajaaaaaaaaa
    Blessed we ALL to listening your Heavenly Music..From Bangalore 3M

  • @nagaprasad7677
    @nagaprasad7677 3 ปีที่แล้ว +11

    Nonpareil, unique, special, world class, best, super sir,non is born till today composing music like sir

  • @SSS999zyz
    @SSS999zyz 3 ปีที่แล้ว +9

    ARR fan here...simply amazing , out of the world songs by IR...so pleasant to hear...

  • @kanagavalli7826
    @kanagavalli7826 15 วันที่ผ่านมา

    Yeppaaaa.......❤ What a music...... Melt...... Raja sir.......

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +11

    One n only maestro
    Music god
    Divine music...🌹🌹🌹
    Thanks for uploading this kind of soulmate songs

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 3 ปีที่แล้ว +4

    രാജാ സാർ. ❤️❤️❤️🙏

  • @Manju-k8s1z
    @Manju-k8s1z 15 วันที่ผ่านมา

    Vazhga vayadillai namma isaignani

  • @iamsrkarthik
    @iamsrkarthik 2 ปีที่แล้ว +5

    Only Nectar will be fresh and new always. Same is with Sir's music. Hear and Listen.. Every swaram and bit of music fascinates the listener. Any day and any time it is fresh , New and Goosebumps only

  • @udlovemusic
    @udlovemusic 3 ปีที่แล้ว +11

    I am too small to talk on music.. as a music lover i love his music than any other music director, including hindi and english musician.. raja sir ur the best

  • @jagtce
    @jagtce 3 ปีที่แล้ว +12

    Can we say rojavai thalattum song is the best out of this list.. what an outstanding tune and orcheatration.. excellent lyrics.. one song that can be set as an example for creative team work ( tune,musicians,singer,lyrics) - ilaiyudhir kaaalam muzhuthum magizhthu unaku veraaven..nee kattum selaikka noolaven .. you can sing this portions forever

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 ปีที่แล้ว +41

    நேற்று இல்ல நாளை இல்ல எப்பவும் நான் 👑ராஜா

  • @Manju-k8s1z
    @Manju-k8s1z 15 วันที่ผ่านมา

    Isai deivam namma ilayaraja

  • @Manju-k8s1z
    @Manju-k8s1z 15 วันที่ผ่านมา +3

    Music deivam

  • @pvr706
    @pvr706 3 ปีที่แล้ว +3

    Raja sir!!! Thankyou a billion times🍀🌹❤️

  • @moorthymohamed1820
    @moorthymohamed1820 ปีที่แล้ว +1

    என்றும் இனிய இரவு வணக்கம் நவரச நாயகர் கார்த்திக் அருமையான பாடல்

  • @A.senthamizhanAks.thamizhan
    @A.senthamizhanAks.thamizhan 4 หลายเดือนก่อน +1

    All time favourite evergreen navarasa Nayagan karthik songs

  • @Mazhalaimozhiarivom
    @Mazhalaimozhiarivom 3 ปีที่แล้ว +4

    💐Migavum arumaiya paadal thogupugal vaalthukal nanbare🤝👍🥰

  • @krishnakumarkp4760
    @krishnakumarkp4760 3 ปีที่แล้ว +16

    I am a malyaleee, I love tamil songs👍🏼👍🏼

  • @shyamkumarab
    @shyamkumarab 3 ปีที่แล้ว +10

    complete bliss. one & only Maestro. No comparison.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🖤🖤🖤

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 3 ปีที่แล้ว +5

    very nice to here i wish the legend raja sir to do more create such a wonderfull song to this tamil people ...long live sir...tq

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 2 ปีที่แล้ว

      SPB TELUGU PRIDE...MANO TELUGU PRIDE 🔥⭐🔥🔥

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 3 ปีที่แล้ว +6

    Evergreen combination.. all songs are mesmerizing..

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 ปีที่แล้ว +1

    Karthick Sir is so lucky bcoz Raja Sir has given pearl songs to him.. 🤩All are hit.. 🥇Nice collection 👌

  • @sramachandranramachandran2285
    @sramachandranramachandran2285 3 ปีที่แล้ว +8

    Very Meledious to hear.Hats off to Mastero Sri Illayaraja Sir.

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 3 ปีที่แล้ว +37

    Raja sir - Godly composer…Lovely start to this album. Hand picked, evergreen songs. Amazing treat to listen any time, any day, any mood 👍

  • @manisankar7567
    @manisankar7567 2 ปีที่แล้ว +3

    🎼🎵🎶🎼🎧 repeat mode

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 ปีที่แล้ว +8

    Only Raja sir can make you fall in love with music and life all over again

  • @shanpuvi
    @shanpuvi 3 ปีที่แล้ว +20

    Absolutely amazing composition. Well utilized the music instruments. We are very fortunate to live in Sir’s time. 🙏 . Sir love you god bless you with great health and wealth. No matter how many music director come but no one can last this long like you sir. True hard working person. Love ❤️ from Canada 🇨🇦

  • @Krishs8873
    @Krishs8873 3 ปีที่แล้ว +9

    Raja sir music God to all

  • @vishnupriyan8804
    @vishnupriyan8804 2 ปีที่แล้ว +4

    Missing Karthik sir

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 3 ปีที่แล้ว +25

    If someone asks me what i missed so much in this lockdown.. The only answer is listening to Issainyanis songs while driving alone to office... Athu oru feel...❤❤❤

  • @babusivak1985
    @babusivak1985 3 ปีที่แล้ว +5

    👑👏👏👏👏👍💝

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 ปีที่แล้ว +9

    Excellent work👍👍👍👍👍👍👍👍👍👍

  • @fathimamajeed4809
    @fathimamajeed4809 3 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍👍👍

  • @maheshpandian2608
    @maheshpandian2608 3 ปีที่แล้ว +4

    Karthik Raja songs 👍❤️

  • @rajkumarrajkumar-fh7if
    @rajkumarrajkumar-fh7if 3 ปีที่แล้ว +3

    Ilayaraja hits super

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +6

    I love llayaraja idiot👄💘🤩🔥👍
    Raja sir love you sir please🙏😭
    How many times I beg u man 🤲

  • @GaneshKumar-zd5jb
    @GaneshKumar-zd5jb 3 ปีที่แล้ว +5

    Wow ❤️

  • @jayakumar1167
    @jayakumar1167 3 ปีที่แล้ว +9

    என் கண்ணில் நீதானம்மா

  • @moorthymohamed1820
    @moorthymohamed1820 5 หลายเดือนก่อน +1

    நவரச நாயாக

  • @shruthi.s.m.murali.m.s8261
    @shruthi.s.m.murali.m.s8261 3 ปีที่แล้ว +11

    God of music.

  • @D-Pro
    @D-Pro 3 ปีที่แล้ว +10

    Awesome collection…

  • @ramamohanramamohan6773
    @ramamohanramamohan6773 2 ปีที่แล้ว +3

    Raja is raja

  • @jaya5372
    @jaya5372 3 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏🎶🎶🎶❤️going back .... evergreen melodies...

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @jayanthibala9877
    @jayanthibala9877 6 หลายเดือนก่อน

    Raja siroda entha manadhai varudum songs ketka thirumbha thirumbha ethanai jemam kuda pirandhu varalam.manadhi varudusongs

  • @Procrastinator7491
    @Procrastinator7491 11 หลายเดือนก่อน

    Sir I can’t stop listening to this masterpiece @37:49.. Yesudas sir and Chitra mam rendition made it feel like heaven..👏🏼 that 39:33 awesome

  • @santhapn2738
    @santhapn2738 3 ปีที่แล้ว +15

    no words to say💜

  • @raguvaran202
    @raguvaran202 ปีที่แล้ว

    ராஜா நைட்ல ரொம்ப பிஸி.....ஓய்வுக்கே ஓய்வு கொடுக்கும் மருத்துவர் ராஜா.

  • @vidhyavidhya5650
    @vidhyavidhya5650 2 ปีที่แล้ว +4

    Melody song super

  • @muthuselva1695
    @muthuselva1695 2 ปีที่แล้ว +2

    Karthik all songs super❤❤❤❤💋💋

  • @Karuppu-j9l
    @Karuppu-j9l ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @syedmasthanali3685
    @syedmasthanali3685 3 ปีที่แล้ว +2

    Illayaraja All songs nice