ஒவ்வோருவர் பார்வையும் அவரவர் உளநிலைக்கு தக்க மாறுபடும். அதன் படி திரு. ஜெயகாந்தனின் கலைஞர் பற்றிய பார்வை இது. அது போல் அவரவர் பார்வைகள் கலைஞர் பற்றி மாறு படலாம். ஆகவே கண்ணதாசனின் பார்வை அவரது உளநிலைப்படி மாறுபடலாம். ஆகவே இவைகள் எல்லாம் கலைஞரின் உண்மை என்ன என்று பொது வரையறை ஏற்ப டுத்த முடியாது. கண்ணதாசன் கலைஞருடன் அதிகமாக நெருங்கியவர். ஆகவே எதிர் பார்ப்புகள், சலுகை அதிகமாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசியல் ஆதங்கங்கள், தனிப்பட்ட மாச்சரியங்கள் , போட்டிகள் அதிகம் இருக்கலாம். ஆகவே அவர் பார்வை மாறுபட்டிருக்கலாம். ஜெயகாந்தன் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்ல. இலக்கிய தொடர்பாளர்கள். ஆகவே மாறு படும். கண்ணதாசனும் ஜெ யகாந்தனும் காங்கிரஸ் இயக்கத்தில் ஒன்றாக பயணித்தவர்கள். ஆனால் கண்ணதாசனின் இலக்கியத்தை சிறிதும் சட்டை செய்யாதவர் ஜெயகாந்தன். காரணம் இருவரின் தளம் வேறு. கண்ணதாசன் ஜனரஞ்சகமான இலக்கியவாதி. ஆனால் ஜெயகாந்தன் இடதுசாரி உழைக்கும் வர்க்க இலக்கியவாதி. காமராஜர் கண்ணதாசனைக் காட்டிலும் ஜெயகாந்தனுக்கு மதிப்பளிப்பார்.
காலவெள்ளத்தின் ஓட்டத்தில் பாசாங்குகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கப்பட்டு காணாமல் போகும் . உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும்... கண்ணதாசன் இன்றும் நிற்கிறார்... செயகாந்தனைக் காணவில்லை...
யாரை காணவில்லை ஜெய காந்தன் ஞான பீட விருது பெற்றவர் கண்ண தாசன் பாட்டில் நிற்கிறார். இலக்கியத்தில் அசைக்கமுடியாத ஆலமரம் ஜே கே. போய் கொஞ்சம் படிங்கடா. கண்ண தாசன் ஜே கே வை நெருங்கவே முடியாது.@@sivagnanam5803
மனித வாழ்க்கையின் அர்த்தம் ஈடேற.. மனிதக் கட்டுமானத்தின் வரலாற்றை அறிந்துகொள்! உனக்கு தரப்பட்ட துருப்புச் சீட்டுக்களை உன்னைவிடச் சிறப்பாக யாரும் நகர்த்திவிட முடியாது என்பதில் நம்பிக்கை கொள்!! முடிந்தால், முன் உதாரணத்திற்குச் சில மனிதர்களை உன்னோடு இருத்திக்கொள், அவ்வாறான ஒருவராக நான் வரிந்து கொண்டேன் காலம் போற்றும் கலைஞரென்று!!! .. Old is Gold..!!!! .. 13.42 02.03.06.2021 💃🏃♀️💃✔💃🏃♀️💃🏃♀️💃🏃♀️
நேரடியாக பார்த்து பாராட்டுவது சுயநலவாதிகள் செயல் என்று சொல்லிவிட்டார். ஒருவரை பார்த்தவுடன் மனதில் இவரைப்போன்ற நல்ல மனிதர் யாரும் உண்டோ?என மனதில் பாராட்ட வேண்டும் அதுதான் வாழ்த்து.உண்மையான பகுத்தறிவு பாராட்டு..பாராட்டிப் பேசும் நிர்பந்த்தத்தை உண்டுபண்ணி பாராட்டிப் பேச வைப்பது மனதில் வெறுப்புடன் வாயில் சிரிப்புடன் பாராட்டுவார்கள்.அது பாராட்டு இல்லை.சாபம் தான்.
இந்திய சோவியத் நட்புறவு ( "கலை இலக்கிய") கழகம் என்பது கம்யூனிச சித்தாந்தம் சார்ந்தது. கலைஞர் ஒரு சமயம் கூறியது"நான் அண்ணாவை சந்திக்காமல் இருந்திருந்தால் நான் பொதுவுடைமை வாதியாக இருந்திருப்பேன்"கூறினார். அதனால் இவர் திமுக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொதுவுடைமைவாதி தான்.
முதுமை உண்மையை உணர வைக்கும்...! முதுமைதான் தன் வாழ்நாளில் நடந்த சரி...தவறுகளை சரியாக சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வைக்கும்...! இந்த முதுமை சிந்திக்க வைத்ததின் விளைவே ஜெயகாந்தனின் பேச்சு...! ஜெயகாந்தனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையே தவிர்த்து இருக்க முடியும். உணர்ந்ததை இப்போதாவது உலகிற்கு சொல்லிவிட வேண்டும் என்றே ஜெயகாந்தன் கலைஞரை வியந்து புகழ்ந்திருக்கிறார்.
எல்லாம் மாறும் இயற்கையின் சிறந்த செயல் என்று சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை வரலாறு சொல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
ஜெயகாந்தன் அடிப்படையில் RSS சித்தாந்தத்தை அருமையாக உள்வாங்கியவர். அதை நைச்சியமாக நுட்பமாக பொதுவுடமைக் கொள்கையோடு இணைத்து பயணித்து வாழ்ந்தவர்.. சாதி வேறுபாடுகளை மனதால் ஏற்று நியாயம் கொண்டவர்.
கலைஞரை வசை பாடுவதே வேலையாக வைத்திருந்தவர் ஜெயகாந்தன் அந்த உண்மையை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் அதைத்தான் அண்ணா சொன்னார் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று ஜெயகாந்தன் உணர்ந்த நேரம் அது
கலைஞர், எம்ஜிஆரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததாகவும், தேர்தல் தேதி அறிவித்தவுடன் கலைஞர் எனக்கு போன் செய்து தான் அண்ணா நகரில் போட்டியிட போவதாகவும் நான் வந்து போட்டியிட வேண்டும் என்றார். எம்ஜிஆர் கடைசிவரை போன் செய்யாமல் ரகசியமாக வைத்துகொண்டு அருப்புகோட்டையில் போட்டியிட்டதால் வேறு வழிஇல்லாததால் அவர் குடியிருந்த திநகர் தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Yes, Kalaingar writings were intoxicating, but often feared to be opnionating or shallow. It was good Jayaganthan was not a fan of the K, but Tamil language. Because most TN ordinary guys were mesmerized by K writings, we lost our balance to discriminate good from bad. How long we are going to remain in this state will determine our future governance, our own future if we need to remain TN, either by true leadership or corrupt cabal.
தவறு. கலைஞர் தன்னை யார் ,என்ன பேசினாலும் ,கேவலமாக பேசினாலும் அதை பொருட்படுத்தமாட்டார்.ஆனால் அவர்கள் தமிழ் இலக்கியவாதிகளாக ,தமிழ் பற்றாளர்களாக இருந்தால் போதும் ,அவர்கள் மீது பற்று கொள்வார்கள். ஜெயகாந்தன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கலைஞர் JKவை பார்த்து நலம் விசாரித்துச் சென்றார். மருத்துவமனையில் DISCHARGE ஆகும் போது இதுவரை நம்மிடம் கட்டணம் ஏதும் பெறவில்லை. எப்படி பெரும் பணம் செலுத்துவது என கவலையில் இருந்தார்.பிறகு தான் தெரிந்தது கலைஞர் மருத்துவமனை நிர்வாகத்திடம் JK விடம் எந்த தொகையும் வாங்கக் கூடாது BIll தனக்கு அனுப்பும்படி கூறிச் சென்றதால் பெறவிவ்லை என்பது.இதை அறிந்த JK தான் DISCHARGE செய்யப்பட்டவுடன் வீட்டிற்கு செல்லாமல் நன்றி சொல்ல கோபாலபுரம் சென்றார். கலைஞரை JK பலமுறை கேவலமாக பேசியதை மறந்து கலைஞர் நேரில் வந்து பார்த்தும் உரிய உதவி சொல்லாமவ் செய்ததும் JK மனம் நெகிழச்செய்துவிட்டது. இதே போன்று மற்றொரு கவிஞருக்கும் செய்தார் . யார் அவர் ?
இந்த இடத்தில் ஜெயகாந்தன் அய்யாவை திட்டுபவர்கள் இந்த Video வை முழுவதும் பார்க்காமல் தலைப்பை வைத்து திட்டினால்தான். எனக்கு யாரையும் புகழ வராது என்றுதான் விழித்திருக்கிறார்
ஜெயகாந்தன் யாரையும் புகழ்வதில்லை ஜால்ரா போடமாட்டார்.ஆனால் கலைஞர் எல்லோரும் தன்னை புகழ்ந்து பேசவே விழா எடுப்பவர் அது தனக்கு ஊக்கம் கொடுக்கும் என நினைத்தவர்.ஜால்ராவுக்கு வைரமுத்து போதாதா?நா நலம் தன்னலம் என உணர்ந்தவர்.
Thamizh nattil oru viyathi undu. Sila tharkurigal than ennuvathe uyarvu enru enni kalaignar avargalai thavaraga vimarsippargal. Avargal onru kuruttu brahmanargal allathu brahminised non brahmins.
jayakanthan solvathu thavarellai oru nadigan matra nadigarin padam parthal our nadikumbodhu antha saayel vandhuvedum oru padagi originality will go with you dont mistake great writer mr.jayagantha shivaji ashok
எவனா இருந்தாலும் கலைஞரை பற்றி வசவு பேசலைன்னா தூக்கம் வராது. எவனா என்பது ஒரு மூளை அழுகிய கும்பலில் எவனா இருந்தாலும் என்று கொள்ளலாம். ஏன் டா உங்களுக்கு அவ்வளவு எரியுது? வயிறு எரிந்து சாவுங்கடா. கலைஞர் தமிழ் சிறப்பு தான். அதை JK வும் ஆமோதித்தான் அவ்வளவே. அவன் சொல்லாவிட்டாலும் சிறப்பு தான்.
திராவிடம் இந்திய அரசியல் சட்டப்படி தீங்கானது....ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என்ற தர்க்கத்தில் வென்றது திராவிடம்...... வள்ளுவர் கோட்டம் முன்பு மேடையிட்டு 89ல் கலைஞர் முதல்வரானதை கொண்டாட ஒரு விழா நடந்தது...கர்நாடக முதல்வர் பொம்மை....கேரளமுதல்வர் நாயனார்....ஆந்திரமுதல்வர் என்டிஆர்....நடுவில் தமிழக முதல்வராக கருணாநிதி..... அன்று ....சட்டப்படி கிடைக்காத திராவிடநாடு கிடைத்திருந்தால் இந்த மேடை அன்று இப்படிதான் அலக்கரிக்கப்பட்டிருக்கும்.... பெரியார் காவிரி தெலுங்கு கங்கை நீர் பிரச்சனைகளை தீர்க்க இனி எங்களுக்கு மத்திய அரசு தேவையில்லை....நாங்க நான்கு முதல்வர்களுமே பேசி தீர்த்துக் கொள்வோம்....என்று அளவற்ற மகிழ்ச்சியுடன் கலைஞர் பேசியதை பூமாலை வீடியோவாக வெளியிட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை...பொம்மை ஆட்சி கவிழ்ப்பு....அடுத்தடுத்து என்டி ஆர்....கலைஞர் ஆட்சிகள் கவிழ்ப்பு..... ஆசிய ஜோதி நேரு குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆளவந்தால் அப்பனை போல பிள்ளைகள் இருப்பார்கள் என்றேண்ணி ஆளவிட்ட காமராசர் நெஞ்சில்.....இப்படியே இந்தியத்தலைவர்களின் நெஞ்சில் நெருப்பு கொட்டுவதே வேலை என திரிந்த நேரு குடும்பக்கூட்டம் செய்த வரலாற்று பிழைகள்.....இன்று இந்திய அரசாங்க சொத்துக்களை அபகரிக்க மோடி திட்டம் தீட்டுமளவுக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது....வெட்கப்படவேண்டியவர்கள் காங்கிரஸை வளர்த்தவர்கள்.
இது ஜெய காந்தன் மீதுள்ள வெறுப்பு அல்ல கலைஞரை அவர் பாராட்டியதால் வந்தது. உனக்கு பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன அவன் ஞான பீட விருது பெற்றவன் நீ ஞானம் என்ன விலை என்று கேட்பவன். இனி எந்த நூலும் படிக்காதே.
எந்தத் தமிழுக்காக டாஸ்மாக் தமிழா? கொசைதமிலா?பேசு தமிழ் இலக்கியத் தமிழை விட்டு முன்னொரு கிலோ மீட்டர் சென்று விட்டதே,அந்தத் தமிழா? அறிவு ஜீவிகள் என்கிற முட்டால்ல்க ளும் ஊழல் அரசியல் வதிகலும் சோவதை திருபச் சொலகூடத்தூ. Mr Prakash prakash
*மாதேஸ் சாவித்திரி கடைசியில் அல்ல முதலிலிருந்தே அப்படித் தான். 30 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நல்ல பழக்கம்.. தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்... மற்றவரும் அதே போன்ற தமிழ் வணிகர்.*
தமிழினத்தின் துரோகிகளில் கருணாநிதியின் பங்கும் முதலிடம் வகிக்கிறது அவரை திமுக வினருக்கு தலைவர் என்று சொல்லுங்கள், இனித்தமிழ் தலைமுறைக்கு பிழையான வரலாறு நிச்சயம் கற்பிக்க பட வேண்டாம் தயவுசெய்து, இது என்ஆழ்ந்த கருத்து, ஜயா உங்களின் எழுத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்வதில் மகிழ்ச்சி, நன்றி ஜயா.
கலைஞரும், ஜெயகாந்தன் அவர்களும் இரு துருவமாக இருந்து, தமிழால் ஒரு துருவமாக மாறியது, காலத்தின் கட்டாயம். தமிழ் மொழியால் நாம் இனைந்து நிற்ப்போம்.
தமிழ் தமிழ் என்று கூவியே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்த திருட்டுரயில் தட்சிணாமூர்த்தி.
தமிழால் அல்ல.
ஐயா அவர்கள் இப்போது இல்லை என்றாலும் அவர்கள் கானோளியை பார்பதற்கு இன்றய தலைமுறைக்கு இதெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு வாழக விஞ்ஞானம்❤
ஒவ்வோருவர் பார்வையும் அவரவர் உளநிலைக்கு தக்க மாறுபடும். அதன் படி திரு. ஜெயகாந்தனின் கலைஞர் பற்றிய பார்வை இது. அது போல் அவரவர் பார்வைகள் கலைஞர் பற்றி மாறு படலாம். ஆகவே கண்ணதாசனின் பார்வை அவரது உளநிலைப்படி மாறுபடலாம். ஆகவே இவைகள் எல்லாம் கலைஞரின் உண்மை என்ன என்று பொது வரையறை ஏற்ப
டுத்த முடியாது. கண்ணதாசன் கலைஞருடன் அதிகமாக நெருங்கியவர். ஆகவே எதிர் பார்ப்புகள், சலுகை அதிகமாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசியல் ஆதங்கங்கள், தனிப்பட்ட மாச்சரியங்கள் , போட்டிகள் அதிகம் இருக்கலாம். ஆகவே அவர் பார்வை மாறுபட்டிருக்கலாம். ஜெயகாந்தன் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்ல. இலக்கிய தொடர்பாளர்கள். ஆகவே மாறு படும். கண்ணதாசனும் ஜெ
யகாந்தனும் காங்கிரஸ் இயக்கத்தில் ஒன்றாக பயணித்தவர்கள். ஆனால் கண்ணதாசனின் இலக்கியத்தை சிறிதும் சட்டை செய்யாதவர் ஜெயகாந்தன். காரணம் இருவரின் தளம் வேறு. கண்ணதாசன் ஜனரஞ்சகமான இலக்கியவாதி. ஆனால் ஜெயகாந்தன் இடதுசாரி உழைக்கும் வர்க்க இலக்கியவாதி. காமராஜர் கண்ணதாசனைக் காட்டிலும் ஜெயகாந்தனுக்கு மதிப்பளிப்பார்.
காலவெள்ளத்தின் ஓட்டத்தில் பாசாங்குகள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கப்பட்டு காணாமல் போகும் . உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும்... கண்ணதாசன் இன்றும் நிற்கிறார்... செயகாந்தனைக் காணவில்லை...
கண்ணதாசன் பொறாமை பிடித்தவன். அரசியல் கூ..முட்டை. கவிஞர் வாலி, வைரமுத்து தன்னடக்கமானவர்கள்
காழ்புணர்ச்சிகாரன் செ கா
@@sivagnanam5803வாழ்க கண்ணதாசன் 🚩
யாரை காணவில்லை ஜெய காந்தன் ஞான பீட விருது பெற்றவர் கண்ண தாசன் பாட்டில் நிற்கிறார். இலக்கியத்தில் அசைக்கமுடியாத ஆலமரம் ஜே கே. போய் கொஞ்சம் படிங்கடா. கண்ண தாசன் ஜே கே வை நெருங்கவே முடியாது.@@sivagnanam5803
மனித வாழ்க்கையின் அர்த்தம் ஈடேற.. மனிதக் கட்டுமானத்தின் வரலாற்றை அறிந்துகொள்!
உனக்கு தரப்பட்ட துருப்புச் சீட்டுக்களை உன்னைவிடச் சிறப்பாக யாரும் நகர்த்திவிட முடியாது என்பதில் நம்பிக்கை கொள்!!
முடிந்தால், முன் உதாரணத்திற்குச் சில மனிதர்களை உன்னோடு இருத்திக்கொள், அவ்வாறான ஒருவராக நான் வரிந்து கொண்டேன் காலம் போற்றும் கலைஞரென்று!!!
..
Old is Gold..!!!!
..
13.42
02.03.06.2021
💃🏃♀️💃✔💃🏃♀️💃🏃♀️💃🏃♀️
சர்க்கஸ் அரங்கில் நிற்கும் சிங்கம் நினைவில் வருகிறது…..
அருமையான விமர்சனம்...
Super bro🙌🙌
தன்மானம் சிறுமைப்பட்டு
தலை குனிந்து நின்ற நேரம்.
ஜெயகாந்தனை சர்க்கஸ் சிங்கம் என்று குறிப்பிடுவதா? கீர் அல்லது ஆப்பிரிக்க சிங்கம் எனக்குறிப்பிட்டு இருக்கலாம்
💯💯
நேரடியாக பார்த்து பாராட்டுவது சுயநலவாதிகள் செயல் என்று சொல்லிவிட்டார்.
ஒருவரை பார்த்தவுடன் மனதில் இவரைப்போன்ற நல்ல மனிதர் யாரும் உண்டோ?என மனதில் பாராட்ட வேண்டும் அதுதான் வாழ்த்து.உண்மையான பகுத்தறிவு பாராட்டு..பாராட்டிப் பேசும் நிர்பந்த்தத்தை உண்டுபண்ணி பாராட்டிப் பேச வைப்பது மனதில் வெறுப்புடன் வாயில் சிரிப்புடன் பாராட்டுவார்கள்.அது பாராட்டு இல்லை.சாபம் தான்.
இந்திய சோவியத் நட்புறவு ( "கலை இலக்கிய") கழகம் என்பது கம்யூனிச சித்தாந்தம் சார்ந்தது. கலைஞர் ஒரு சமயம் கூறியது"நான் அண்ணாவை சந்திக்காமல் இருந்திருந்தால் நான் பொதுவுடைமை வாதியாக இருந்திருப்பேன்"கூறினார். அதனால் இவர் திமுக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொதுவுடைமைவாதி தான்.
முதுமை உண்மையை உணர வைக்கும்...! முதுமைதான் தன் வாழ்நாளில் நடந்த சரி...தவறுகளை சரியாக சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வைக்கும்...! இந்த முதுமை சிந்திக்க வைத்ததின் விளைவே ஜெயகாந்தனின் பேச்சு...! ஜெயகாந்தனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையே தவிர்த்து இருக்க முடியும். உணர்ந்ததை இப்போதாவது உலகிற்கு சொல்லிவிட வேண்டும் என்றே ஜெயகாந்தன் கலைஞரை வியந்து புகழ்ந்திருக்கிறார்.
Listening 🎉 compliments .
Great man with different ideas and Policy. His Vision was completely different from that of ordinary Scholars. He was an intellectual ideologist.
கலைஞர் புத்தகத்தை நான் படித்ததில்லை... இந்த புத்தகத்தை படித்தேன்... அருமையான தமிழ்... இவர் எழுதுவது தான் தமிழ்...
பேச்சில் இருந்து....
Jayaghanthan praised to kalaigner.this is real award to kalaigner
எல்லாம் மாறும் இயற்கையின் சிறந்த செயல் என்று சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை வரலாறு சொல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
கலைஞர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
கடைசி காலத்தில்தான் மனிதர்கள் உண்மையை உணர்கிறார்கள்
ஜெயகாந்தன் அடிப்படையில் RSS சித்தாந்தத்தை அருமையாக உள்வாங்கியவர். அதை நைச்சியமாக நுட்பமாக பொதுவுடமைக் கொள்கையோடு இணைத்து பயணித்து வாழ்ந்தவர்..
சாதி வேறுபாடுகளை மனதால் ஏற்று நியாயம் கொண்டவர்.
யாவருமே தனக்கென பார்க்கும் போதுதான் சுயநலவாதியாகுகிறார் 😢
எழுத்தும் குரலும் சிம்மம் 👍👍
pro tip: you can watch series at KaldroStream. I've been using them for watching loads of movies during the lockdown.
@Drake Amir definitely, have been watching on Kaldrostream for months myself =)
நரைத்தாலும் சிங்கம் சிங்கமே-நரைத்த சிங்கம்!!!
Tamizan j. K. . Mei tal vanakkuntran
சிங்கம்
கலைஞர் வாழ்க...கலைஞர் வாழ்க....கலைஞர் வாழ்க.🎉💐💐💐💐
தமிழ் இணைத்து இருக்கிறது...... அக்னி பிரவேசம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனை முத்தமிழறிஞர் கலைஞர் ரோடு.
கலைஞரெனும் தமிழாழி
Perum Kadal.Aganra Aazhntha neer parappu.Kangal viriya parthukonde irukka thonrum!
கலைஞரை வசை பாடுவதே வேலையாக வைத்திருந்தவர் ஜெயகாந்தன் அந்த உண்மையை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் அதைத்தான் அண்ணா சொன்னார் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று ஜெயகாந்தன் உணர்ந்த நேரம் அது
கலைஞர், எம்ஜிஆரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததாகவும், தேர்தல் தேதி அறிவித்தவுடன் கலைஞர் எனக்கு போன் செய்து தான் அண்ணா நகரில் போட்டியிட போவதாகவும் நான் வந்து போட்டியிட வேண்டும் என்றார். எம்ஜிஆர் கடைசிவரை
போன் செய்யாமல் ரகசியமாக வைத்துகொண்டு அருப்புகோட்டையில் போட்டியிட்டதால் வேறு வழிஇல்லாததால் அவர் குடியிருந்த திநகர் தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஜெயகாந்தனின் கந்த பேச்சு விசிதிரமானது.
எழுத்துலக சிம்மம் JK 💕💕💕
Jayakandan best novalist in world
I deny.he very proud peacock.he talks about other nations but always criticize
Jayakanthan will never appreciate easily
காங்கிரஸ் பணக்கார கட்சி அன்று நான் ஏழை அதினால் ஃபிடல் காஸ்ரோவை அறிந்து கொண்டேன்.
Kalaignar books Jayakanthan padiththirunthaal innum 5 years uyirodu irunthiruppaar
Yes, Kalaingar writings were intoxicating, but often feared to be opnionating or shallow. It was good Jayaganthan was not a fan of the K, but Tamil language. Because most TN ordinary guys were mesmerized by K writings, we lost our balance to discriminate good from bad. How long we are going to remain in this state will determine our future governance, our own future if we need to remain TN, either by true leadership or corrupt cabal.
கடைசி கால மாற்றம்..வற்புறுத்தல்.... பாவம்
வாழ்க ஜெ!
❤❤❤❤❤❤ கலைஞர் ஐயா புகழ் ஓங்குக ❤❤❤❤❤❤
ஜெயகாந்தனை துதி பாட வைத்திருக்கிறார்கள். காரணம் அவருடைய முதுமை, சில காரணங்களால், இது ஜெயகாந்தன் வீரியத்தை குறைத்து விடாது.
Yes
தவறு. கலைஞர் தன்னை யார் ,என்ன பேசினாலும் ,கேவலமாக பேசினாலும் அதை பொருட்படுத்தமாட்டார்.ஆனால் அவர்கள் தமிழ் இலக்கியவாதிகளாக ,தமிழ் பற்றாளர்களாக இருந்தால் போதும் ,அவர்கள் மீது பற்று கொள்வார்கள்.
ஜெயகாந்தன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கலைஞர் JKவை பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.
மருத்துவமனையில் DISCHARGE ஆகும் போது இதுவரை நம்மிடம் கட்டணம் ஏதும் பெறவில்லை. எப்படி பெரும் பணம் செலுத்துவது என கவலையில் இருந்தார்.பிறகு தான் தெரிந்தது கலைஞர் மருத்துவமனை நிர்வாகத்திடம் JK விடம் எந்த தொகையும் வாங்கக் கூடாது BIll தனக்கு அனுப்பும்படி கூறிச் சென்றதால் பெறவிவ்லை என்பது.இதை அறிந்த JK தான் DISCHARGE செய்யப்பட்டவுடன் வீட்டிற்கு செல்லாமல் நன்றி சொல்ல கோபாலபுரம் சென்றார்.
கலைஞரை JK பலமுறை கேவலமாக பேசியதை மறந்து கலைஞர் நேரில் வந்து பார்த்தும் உரிய உதவி சொல்லாமவ் செய்ததும் JK மனம் நெகிழச்செய்துவிட்டது. இதே போன்று மற்றொரு கவிஞருக்கும் செய்தார் . யார் அவர் ?
துதி பாடவில்லை ! நன்றிப் பெருக்கில் பேசியுள்ளார்.
துதி பாட வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை
கருணாநிதி வசை பாடினால் இனிக்குமோ. ஏன் டா இந்த நார புத்தி.
இந்த இடத்தில் ஜெயகாந்தன் அய்யாவை திட்டுபவர்கள் இந்த Video வை முழுவதும் பார்க்காமல் தலைப்பை வைத்து திட்டினால்தான். எனக்கு யாரையும் புகழ வராது என்றுதான் விழித்திருக்கிறார்
புத்தகத்தை படிப்பதை விட கருணாநிதியை படித்தவர்கள் உண்டு
Great author and philosopher
Kalaignarவாழ்க
அண்ணா வாழ்க
பெரியார்அண்ணாகலைஞர்வாழ்க
தமிழ் வாழ்க
ஜனநாயகம் வாழ்க
2026 ல மீண்டும் சீஎம்ஸ்டாலின்
வாழ்க கலைஞர் வாழ்க
இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை சாகடித்து விடடார்கள்
.எந்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் இடமும் எனக்கு சமரசம் இல்லை
ஊழல் கட்சிகளோடு கூட்டணிவைத்தே தங்களின் நேர்மை அரசியலை மக்கள் கவனிக்கவும், ஆதரிக்கவும் செய்ய இயலாமல் செய்தவர்கள்தான் இந்திய கம்யூனிஸ்டுகள்.
உண்மை 🚩
Singam
கலைஞர் அரசியல்க்கு வாரமால் எழத்துராக இருந்துந்தால் இன்னும் அவர் புகழ் உலகத்தின் உயரம் இன்னும் வியந்து இருக்கும்
Kaattil ..
ஜெயகாந்தன் யாரையும் புகழ்வதில்லை ஜால்ரா போடமாட்டார்.ஆனால் கலைஞர் எல்லோரும் தன்னை புகழ்ந்து பேசவே விழா எடுப்பவர் அது தனக்கு ஊக்கம் கொடுக்கும் என நினைத்தவர்.ஜால்ராவுக்கு வைரமுத்து போதாதா?நா நலம் தன்னலம் என உணர்ந்தவர்.
அருமையான பேச்சு
அது அறிவாளிகளின் படைப்புகள் அறிவாளிகளால்தான் புரிந்து கொள்ள முடியும்
கலைஞரை படித்தர்கள் புரிந்தவர்கள் அவர் வயப்படுவதும் அவரை புகழ்வதும் இயர்கையே
அவர் தரமான எழுத்தாளர். காம காவியங்களை அவர் படிக்க விரும்பி இருக்க மாட்டார். அவர் டால்ஸ்டாய் போன்றவர்களை படைப்புகளை படித்தவர்.
பார்பன மதத்தில் இருந்த காம கதைகளைத்தானே கலைஞர் எழுதினார்
@@muthusamy6334அதானே இந்து புராணங்களில் உள்ள ஆபாசம் “சரோஜாதேவி” போன்ற மஞ்சள் பத்திரிகையில் கூட இருந்திருக்காது
🔥
அருமை
ஜெயகாந்தன் மரணமடைந்த இடம்
இல்லை உளமார பேசிய இடம்.
என்ன நூல் ??
கற்றாரை கற்றாரே காமுறுவர்
என்றென்றும் கலைஞர் ❤❤❤
1:00 ❤😂🎉😢
சிகரம் தொட்ட சிற்பிகள்.....
Kalaingar books
பேசியதில் பாதி வேறு..
ஊழல் என்றாலும் நினைவுக்கு வருவது கலைஞரே
😢
Kavinan thimir Azhagu...
👏👏👏
Jeyakanthan kalainger I yehngum sirumai padutthavillai
It is unfortunate that Jayakanthan is too tilted towards communism.
எதற்கெடுத்தாலும் கலைஞர் எதிர்ப்பு,
❤️❤️❤️
தெரியாத்தனமா பொன்னர் சங்கர் புத்தகத்தை வாங்கி படிசேன், கண்ணதான் இவரை பத்தி கவி பாடியது சரிதான்னு தோணுச்சு..
கலைஞர்..🌄👑❤️🙏🏼
பொன்னர் சங்கரை படித்தாயா?
படம் பார்த்திருப்பார்.
இந்து நேசன் பத்திரிகை வாசகனாக இருப்பாரோ ?! படித்தால் ஜட்டி இறுகும் என எண்ணிப் படித்திருப்பார் .
Thamizh nattil oru viyathi undu. Sila tharkurigal than ennuvathe uyarvu enru enni kalaignar avargalai thavaraga vimarsippargal. Avargal onru kuruttu brahmanargal allathu brahminised non brahmins.
அவர்தான் முதல்வர் கலைஞர்
jayakanthan solvathu thavarellai
oru nadigan matra nadigarin
padam parthal our nadikumbodhu antha
saayel vandhuvedum
oru padagi originality will
go with you dont mistake
great writer mr.jayagantha
shivaji ashok
உன்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணி இருந்தேன்! நீயுமா ஜெயகாந்தன் இப்படி ?செத்துப்போன உன்னை விமர்சிப்பது அழகல்ல
Nee enna perriya pudungiya
@@offerooffer7771 ஆமாடா நான் மஹா பெரிய புடுங்கி
எதிரணியினரைக் கதறித் துடிக்க வைக்கும், மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க..!!!
🌄🌄🌄👑👑👑❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@@offerooffer7771 👌🏼👍🏼😁
எவனா இருந்தாலும் கலைஞரை பற்றி வசவு பேசலைன்னா தூக்கம் வராது. எவனா என்பது ஒரு மூளை அழுகிய கும்பலில் எவனா இருந்தாலும் என்று கொள்ளலாம்.
ஏன் டா உங்களுக்கு அவ்வளவு எரியுது?
வயிறு எரிந்து சாவுங்கடா.
கலைஞர் தமிழ் சிறப்பு தான்.
அதை JK வும் ஆமோதித்தான் அவ்வளவே. அவன் சொல்லாவிட்டாலும் சிறப்பு தான்.
Super super super super super super super super super super super super super super super super super super super super
குஞ்சுக்கு நீதி சொன்ன அவன் நூலை படிக்காததால் குறை ஏதும் இல்லை.
Jayakanthanmuttalsangi
Evanudayaparattuthavaiillai
Moolai illathavanala padikkamudiyathu
ஜெயகாந்தனின் பேனா முனை முறிந்தபின் அவர் பேசிய உரை இது
இதே ஜெயகாந்தன் அய்யா தான் திராவிடத்தை நாட்டுக்கு தீங்கானது என்று கூறியிருக்கிறார்
கலைஞரின் மொழி பெயர்ப்பை அவரது தமிழ் வல்லமையைத்தான் ஜெயகாந்தன் புகழ்ந்து உரைத்தாரே தவிர திராவிடத்தை அல்ல
திராவிடம் அவருக்கு தீங்கானதாக தோன்றியிருக்கலாம்.ஆனால் தமிழ் அறிஞனுக்கு இன்னொரு தமிழ் அறிஞன் புகழாரம் சூட்டக்கூடாதா.இது தான் லூசுகள் என்கிறது.
திராவிடம் இந்திய அரசியல் சட்டப்படி தீங்கானது....ஏன் வேண்டும் இன்ப திராவிடம் என்ற தர்க்கத்தில் வென்றது திராவிடம்......
வள்ளுவர் கோட்டம் முன்பு மேடையிட்டு 89ல் கலைஞர் முதல்வரானதை கொண்டாட ஒரு விழா நடந்தது...கர்நாடக முதல்வர் பொம்மை....கேரளமுதல்வர் நாயனார்....ஆந்திரமுதல்வர் என்டிஆர்....நடுவில் தமிழக முதல்வராக கருணாநிதி.....
அன்று ....சட்டப்படி கிடைக்காத திராவிடநாடு கிடைத்திருந்தால் இந்த மேடை அன்று இப்படிதான் அலக்கரிக்கப்பட்டிருக்கும்....
பெரியார் காவிரி தெலுங்கு கங்கை நீர் பிரச்சனைகளை தீர்க்க இனி எங்களுக்கு மத்திய அரசு தேவையில்லை....நாங்க நான்கு முதல்வர்களுமே பேசி தீர்த்துக் கொள்வோம்....என்று அளவற்ற மகிழ்ச்சியுடன் கலைஞர் பேசியதை பூமாலை வீடியோவாக வெளியிட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை...பொம்மை ஆட்சி கவிழ்ப்பு....அடுத்தடுத்து என்டி ஆர்....கலைஞர் ஆட்சிகள் கவிழ்ப்பு.....
ஆசிய ஜோதி நேரு குடும்பத்தில் பிறந்தவர்கள் ஆளவந்தால் அப்பனை போல பிள்ளைகள் இருப்பார்கள் என்றேண்ணி ஆளவிட்ட காமராசர் நெஞ்சில்.....இப்படியே இந்தியத்தலைவர்களின் நெஞ்சில் நெருப்பு கொட்டுவதே வேலை என திரிந்த நேரு குடும்பக்கூட்டம் செய்த வரலாற்று பிழைகள்.....இன்று இந்திய அரசாங்க சொத்துக்களை அபகரிக்க மோடி திட்டம் தீட்டுமளவுக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது....வெட்கப்படவேண்டியவர்கள் காங்கிரஸை வளர்த்தவர்கள்.
Please read " Oru ilakkiya-vaadhin arasial
Anubhavangal " By jk published by " Meenakshi
Patjippakam" Madurai
இது தமிழ் ஆணவம் கலைஞர் அவர்களுக்கு ச்சாகித்ய அகாதமி விருதும் தடுத்தவர்
kaaranam irukkum
Communisms saturationgivedwaytoislamicfundamentalism
இவங்க நல்ல வயது இருக்கும்போது சண்டை போட்டு கொண்ட ஆளுக
Tamil Russia natppuravu kalachara koottamaippu yehndru peyar yerpaduthapadanum
I'm dead ..when jk is become like. ..
கடைசில ஜெயகாந்தனும் இப்படியா
எப்படி
கலைஞரின் எழுத்தை இரசிக்காதவன்... தமிழை இரசிக்காதவன்...
கலைஞரை வசவு பாடியிருந்தால் கைத்தடி வரவேற்பை அளிப்பீர் 💦
கலைஞர்..🌄👑❤️🙏🏼
Jayakanthan not tamil sanskrit stalin Russian🇷🇺 but kalaignar is pure tamil..
யார்றா.நீ கோமாளி?
திராவிடமே தமிழ் பெயர் இல்லை 🚩🚩
Jk 😍😍😍😍
நல்ல வேளை படிக்கல படித்துஇருந்தால் ஜெயகாந்தன் என்ற பெயருக்கு முன்னுக்கும் பின்னுக்கும் பொய்யும புனையும் வந்து இருக்கும்
நீ எத்தனை நூல்
படித்திருக்கிறாய்.சும்மா பிதற்றாதே தம்பி.
Communist 🔥
ஜெயகாந்தன் நூல்களில் ஒன்றை மட்டும் பத்து பக்கங்கள் படித்தேன். பின்னர் படிக்க ஆர்வமில்லை. ஜெயகாந்தனின் தமிழ் நடை எனக்குப்பிடிக்கவில்லை.
இது ஜெய காந்தன் மீதுள்ள வெறுப்பு அல்ல கலைஞரை அவர் பாராட்டியதால் வந்தது. உனக்கு பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன அவன் ஞான பீட விருது பெற்றவன் நீ ஞானம் என்ன விலை என்று கேட்பவன். இனி எந்த நூலும் படிக்காதே.
தமிழுக்காக அயராது உழைத்தவர் கலைஞர்
எந்தத் தமிழுக்காக டாஸ்மாக் தமிழா? கொசைதமிலா?பேசு தமிழ் இலக்கியத் தமிழை விட்டு முன்னொரு கிலோ மீட்டர் சென்று விட்டதே,அந்தத் தமிழா? அறிவு ஜீவிகள் என்கிற முட்டால்ல்க
ளும் ஊழல் அரசியல் வதிகலும் சோவதை திருபச் சொலகூடத்தூ. Mr Prakash prakash
ஆபாச தமிழுக்கு உழைத்தவன் கொள்ளைஞர்
KILICHAAN ....
@@alagappanssokalingam2459 தமிழையே சரியா எழுத தெரியல … இதுல கலைஞரை பத்தி comment வேற .. 😂😂
@@amarnathiniya6419 👌🏼👍🏼
கருனானிதியை வசை பாடி இருந்தால் இதில் கமெண்ட் போட்டு இருப்பவன் சிலருக்கு இனிக்குமோ. கருனானிதி எழுத்தாலன்.இதை எவரும் மருக்க முடியாது
எழுத்தாளரா ??? சொல்லவே இல்லையே ???
தமிழ் கொஞ்சி விளையாடுது! கருணாநிதி வளர்த்தத் தமிழோட தற்போதைய ஈன நிலையை இவருடைய எழுத்துப் பிழைகளே நிரூபிக்கிறது!
Jk அவர் வாழ்நாளில் செய்த மிக மிக பெரிய தவறு
பிராயசித்தத்தை தவறு என்கிறான் சித்தம் குழம்பியவன். நூல் பற்றி பூணூலுக்கு என்ன தெரியும்?
Jk also has become a purchaseable commodity.
Kalak-kolaru..
*மாதேஸ் சாவித்திரி கடைசியில் அல்ல முதலிலிருந்தே அப்படித் தான். 30 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நல்ல பழக்கம்.. தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்... மற்றவரும் அதே போன்ற தமிழ் வணிகர்.*
தமிழினத்தின் துரோகிகளில் கருணாநிதியின் பங்கும் முதலிடம் வகிக்கிறது அவரை திமுக வினருக்கு தலைவர் என்று சொல்லுங்கள், இனித்தமிழ் தலைமுறைக்கு பிழையான வரலாறு நிச்சயம் கற்பிக்க
பட வேண்டாம் தயவுசெய்து,
இது என்ஆழ்ந்த கருத்து, ஜயா உங்களின் எழுத்திற்கு எழுந்து
நின்று மரியாதை செய்வதில்
மகிழ்ச்சி, நன்றி ஜயா.
கலைஞர் தான் மான தமிழனின் தலைவர் சாதிவெறி தமிழனுக்கோ மதவெறி தமிழனுக்கோ கலைஞர் தலைவர் இல்லை.
பேதைகள்.???!?!😂😂
if so rss man is the most imp tamil man ok
தமிழ் இனத்தின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மட்டுமே.. ஈழத் தமிழர்களிடம் கலைஞரைப் பற்றி தவறான புரிதல் அரசியல் எதிரிகளால் பரப்பப்பட்டு விட்டது...
..
போடா ஈழ சாதி வெறி நாயே
கலைஞர் மூத்திரத்தை குடித்திருப்பான்
Dont become Joker
கடைசியில் வரும் குழப்பம் இந்த ஆளு! இவன் கதைகளை எத்தனை பேர் படித்து இருக்கிறார்கள்.
Yen pillaigalai pallikke anuppavillai
Pola buruda viduvar ivar!
நடிகை காந்திமதி யின் வைப்பாட்டன்.
தமிழினம் என்று ஒன்று இல்லை
மொழியால் தமிழ் இனத்தால் திராவிடன்
திராவிடமே தமிழ் பெயர் இல்லை 😂😂
தமிழ் இனம் ஒரு போதும் திராவிடனாகாது.
Irespectjayakanthanbutheisacommunistehichisnowdefunct
உலகளாவிய மேதை நினைப்பு
தமிழ் வியாபாரிகள்
ஜெயகாந்தன் புத்தகம் அளவுக்கு கருணாநிதி புத்தகம் நாற்றமெடுக்காது கவுச்சி கம்மி அதனால படிக்கல
Ayyo sema comedy jeyakanthan better than kalaignar