மொறு மொறு டீ கடை பருப்பு வடை ரகசியம் இது தான்/paruppu vadai recipe in tamil/Evening snacks in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 3 หลายเดือนก่อน +2

    Looks yummy. கொஞ்சம் கீரை அல்லது முட்டைக்கோஸ் சேர்த்தால் கூடுதல் சுவை. சத்தானதும் கூட 🎉❤

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 หลายเดือนก่อน +1

    வித்தியாசமான வபை 🎉அருமை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 หลายเดือนก่อน

    நிலக்கடலை சேர்த்து அருமையான மொறு மொறு பருப்பு வடை சூப்பரா இருக்கு கோமதி 👌👌

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 3 หลายเดือนก่อน +3

    மொறு மொறுனு பருப்பு வடை வேண்டுமென்றால் கடலைப்பருப்பு சேர்க்கக்கூடாது பட்டாணி பருப்பு தான் சேர்க்க வேண்டும். சுவையும் அருமையாக இருக்கும்

  • @lalithanatarajan5127
    @lalithanatarajan5127 หลายเดือนก่อน +1

    Nice mam

  • @ThalaSelvam-o6u
    @ThalaSelvam-o6u 3 หลายเดือนก่อน +1

    Akka nan pannunan super viteo akka

  • @AmuthaKannan-yq4ui
    @AmuthaKannan-yq4ui 3 หลายเดือนก่อน

    Superb Masala Vadai very nice Gomathi Kitchen 👌👌👍👍

  • @nagarasan
    @nagarasan 3 หลายเดือนก่อน +2

    எனக்கு. பிடித்தமான பருப்பு வடை/ஆனால் வேர்க்கடலை/தேங்காய் இங்கு சேர்ப்பது புதிய முறையில் இருக்கிறது !!

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 3 หลายเดือนก่อน

    Yummy recipe Gomathi. Thank u.

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dz 3 หลายเดือนก่อน +1

    Yummy and crispy ❤ super mam👍🏽

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 หลายเดือนก่อน

    Asatthal Arumai Excelent cerispy tasty wow thank you dear

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 3 หลายเดือนก่อน

    Super. Wonderful post with useful tips

  • @GeethuCooks1979
    @GeethuCooks1979 3 หลายเดือนก่อน

    Superb superb sister ❤️ yum yum 😋😋❤

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 3 หลายเดือนก่อน

    Arumai.

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 3 หลายเดือนก่อน +1

    Paruppu vadai looks very tasty and crispy and your tips for preparing it crispy was nice.

  • @devimuthu5206
    @devimuthu5206 3 หลายเดือนก่อน

    Super sister thank you so much very tasty vadai

  • @chandrachandra5498
    @chandrachandra5498 3 หลายเดือนก่อน

    👌👌yummy 😋 😍 🎉❤

  • @radharanganathan7304
    @radharanganathan7304 3 หลายเดือนก่อน +3

    Mam varutha verkadalai or pachai verkadala?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน +5

    நேற்றுஇரவுசாப்பிட்டேன்

  • @sumathykannan5307
    @sumathykannan5307 3 หลายเดือนก่อน +1

    Super

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 3 หลายเดือนก่อน

    Super 👌

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 3 หลายเดือนก่อน

    Good afternoon sister

  • @ThanishKandhan
    @ThanishKandhan 3 หลายเดือนก่อน

    🎉😮😊

  • @sheelapalani518
    @sheelapalani518 3 หลายเดือนก่อน

    Good morning, Vada looks yummy. 💐. Happy Vinayaka Chathurthi to all of you & your family.💐.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 17 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @kannant6980
    @kannant6980 3 หลายเดือนก่อน

    vada spr💚🧡💖❤💜
    aunty my request you will share carrot chutney for us?....😊

  • @bdhivya9906
    @bdhivya9906 3 หลายเดือนก่อน

    Super aunty .How are you aunty. How do you family aunty👋

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 3 หลายเดือนก่อน

    லை. வெள்ளைப் பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து அரைத்து வடை தட்டினால் சூப்பர் மொறு மொறு வடை தயார்.

  • @Ushavijayakumar-c4k
    @Ushavijayakumar-c4k 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 หลายเดือนก่อน

    Thank you so much, your secret ingredient groundnuts,add a special flavour, colour & crunchy crispy treat.
    Wishing you all a Happy , Blessed,Vinayagar Chathurthi.

    • @preethad3893
      @preethad3893 3 หลายเดือนก่อน

      Is it fried or dried gorundnut

  • @sairammaninathan9391
    @sairammaninathan9391 3 หลายเดือนก่อน

    பட்டாணி பருப்பில்செய்யலாமா????

  • @ranjithkumar2459
    @ranjithkumar2459 3 หลายเดือนก่อน +1

    1 st view

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees 3 หลายเดือนก่อน

    Kadalai parupu Or vadai parupu sis

  • @sripriyar4721
    @sripriyar4721 3 หลายเดือนก่อน

    Idhu Karnataka style vada.

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 3 หลายเดือนก่อน +2

    வடையை உடைத்ததும் மொறுமொறுன்னு ஒரு சத்தம் வந்தது பாருங்க........! வடையின் தரத்தை காட்டிக்கொடுத்து விட்டது!

  • @TamilSelvi-z1s
    @TamilSelvi-z1s 3 หลายเดือนก่อน

    மேடம் வறுத்த வேர்க்கடலையா

  • @raaga2002
    @raaga2002 3 หลายเดือนก่อน

    Madam ungaluku odambu seri illaya. Romba moochu vangudhu voice over le. Please nalla rest yedunga. Will pray for your speedy recovery

  • @sarojarajam8799
    @sarojarajam8799 3 หลายเดือนก่อน

    Good morning sister