ஆன்மீகம் என்பது என்ன? Aavigal Ulagam - 398 (12-11-2021)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • ஆன்மீகம் என்பது என்ன?
    -------------------------------------👇 SUBSCRIBE 👇 --------------------------------------------------------
    எங்களது கதம்ப மாலை(KATHAMBA MAALAI) சேனலை SUBSCRIBE செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்....
    / @kathambamaalai
    **************************THANK YOU*********************************
    எங்களது நியூஸ் டுடே சேனலை SUBSCRIBE செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்....
    / @newstoday53
    #aavigalulagam​ #vikkravandiravichandran

ความคิดเห็น • 28

  • @KumarKumar-uj5eh
    @KumarKumar-uj5eh 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு செய்யப்பட்டதுக்கு நன்றி ஐயா இரவு வணக்கம்

  • @Kolaruboys.420
    @Kolaruboys.420 ปีที่แล้ว

    🙏💐📖kalgi

  • @krsreenivasapai4698
    @krsreenivasapai4698 2 ปีที่แล้ว

    Thank you Sri Vikkravandi Ravichandran Sir

  • @nithilathavarasa5376
    @nithilathavarasa5376 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @stalingks
    @stalingks 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @vlakshmi1297
    @vlakshmi1297 2 ปีที่แล้ว

    Thank you so much Sir.

  • @realhero867
    @realhero867 2 ปีที่แล้ว +1

    Sir
    Aarumai 🙏🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว

    Thank you Sir 🙏🙏🙏

  • @thejamurthyp4222
    @thejamurthyp4222 2 ปีที่แล้ว

    இன்றைய எபிசோடில் உபதேசம் பற்றி மிக மிகத் தெளிவாக விளக்கம் கூறினீர்கள் உபநயனம் என்பதும் ஏறக்குறைய இதே போன்ற கருத்துடைய இதுதான் என்று நினைக்கிறேன் ஆன்மீகம் பற்றிய ஆன்மீகம் என்ற வார்த்தையை பற்றிய என் கருத்துக்களை கூற விரும்புகிறேன் உங்களைப் போல் என்னால் ஆன்மீகம் பற்றி விளக்க முடியாது ஆனால் அந்த வார்த்தை அவ்வளவு சிறப்புடையது அல்ல என்பது என் கருத்து அத்வைத வேதாந்தம் பற்றி சித்தார்த்தன் என்ற பெயரில் ஒரு ஆங்கில சினிமா மூலம் விளக்கினார் ஜெர்மன் நாவலாசிரியர் ஜெர்மன் ஹே சே அந்தப் படம் இந்தியில் தோல்வி அடைந்து விட்டது ஆனால் அந்த நாவல் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருந்தது அதில் ஒரு பிராமணர் தன்மகன் சித்தார்த்தன் என்பவனுக்கு ஆன்மீகம் பற்றி விளக்குகிறார்

  • @suriyag4930
    @suriyag4930 2 ปีที่แล้ว

    நல்ல பதிவுங்க ஐயா

  • @punitharamiah5313
    @punitharamiah5313 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir

  • @mslivestream5645
    @mslivestream5645 2 ปีที่แล้ว

    All your videos are very nice sir,continue and rock the world sir.You should become world famous sir.plz add subtitles ,so that other language people can watch

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 2 ปีที่แล้ว

    Vanakkam iya. Nanry

  • @bharathi1525
    @bharathi1525 2 ปีที่แล้ว +1

    Aya your story to understand anmeegaam is very apt and explains well. The way you narrated the story brought us visually the situation and characters 👍 ungaludaya way of answering questions shows your sense of humour too. Ungal channel gives us knowledge, information and above all shaping us to be a good human. Nandri aya 🙏

  • @haril1094
    @haril1094 2 ปีที่แล้ว

    Super ayya🙏🙏🙏🙏🙏

  • @suthanthirapriyarengasamy5370
    @suthanthirapriyarengasamy5370 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா🙏

  • @parimalapari11
    @parimalapari11 2 ปีที่แล้ว

    Guru saranam🙏🙏🙏🙏🙏

  • @mslivestream5645
    @mslivestream5645 2 ปีที่แล้ว

    First comment

  • @vijigopal3371
    @vijigopal3371 2 ปีที่แล้ว

    🙏🙏🌹❤️

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 ปีที่แล้ว

    🌷🙏🙏🙏🌺

  • @jeyanthij8064
    @jeyanthij8064 2 ปีที่แล้ว

    Aarumai

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @saminathansamirajasekar2461
    @saminathansamirajasekar2461 2 ปีที่แล้ว

    நன்றி ஜயா
    நான்
    சாமிநாதன் கும்பகோணம்

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 2 ปีที่แล้ว

    People have changed a lot, honest and good people have disappeared,so God Punishes.

  • @thejamurthyp4222
    @thejamurthyp4222 2 ปีที่แล้ว

    பிரண ஓ தனுசு சரோ என்று ஆரம்பித்து பிரம் மஸ்தா லட்சியம் இதன் அடுத்த வரிகள் இங்கு சரியாக பதிவாகவில்லை அதன் பொருளை மட்டிலும் கூறுகிறேன் ஓம்காரத்தை வில்லாகக் கொண்டு நம் ஆத்மாவை அம்பாக நினைத்து பிரம்மத்தை குறிவைக்க வேண்டும் இப்படி செய்தால் முக்தி அடைந்து விடலாம் என்று கூறுகிறார் ஆனால் சித்தார்த்தன் தந்தையின் கருத்தை ஏற்கவில்லை பிடிவாதமாக தந்தையிடமிருந்து விலகி சன்னியாசி ஆகி சமண மதத்தில் சேர்ந்து விடுகிறான் அங்கும் அவனுக்கு மோட்சம் பற்றி சரியான விளக்கம் கிடைக்காததால் சமண மதத்தை விட்டு விலகி விடுகிறான் பிறகு நாவிதன் நண்பனுடன் தொடர்பு கொண்டு கமலா என்கின்ற நாட்டியப் பெண்ணை அடைந்து விலகி விடுகிறான் அவள் பணக்காரி அவள் மூலம் இவனுக்கு ஒரு மகன் பிறக்கிறான் அந்த மகனே இவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் இறந்து விடுகிறாள் சித்தார்த்தன் தன் மகனுக்கு தன் தந்தை கற்றுக் கொடுத்த அதே சுலோகத்தை கற்றுக் கொடுக்கிறார் இதற்கு இடையில் சில காலம் கோவிந்தன் என்கின்ற நண்பன் மூலம் புத்தரை சந்திக்கிறான் புத்தரை சித்தார்த்தன் சந்தித்து உரையாடிய பிறகும் புத்த மதத்தில் சேர வில்லை புத்தமும் சமணமும் கர்மாவை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் முழுமுதற் கடவுளை மறுப்பதால் சித்தார்த்தன் இந்த இந்து மதத்திற்கு வந்துவிடுகிறான் தன் மகனையும் இந்துவாகவே மாற்ற முயற்சிக்கிறான் ஆனால் அந்த மகன் ஓடிவிடுகிறான் சித்தார்த்தன் தன் தந்தையை விட்டு ஓடி வந்ததை நினைக்கிறான் தமிழிலும் இது சினிமாவாக எடுத்தார்கள் ஆனால் படம் ஓடவில்லை என் என்று நினைக்கிறேன்

    • @swarnarajan6200
      @swarnarajan6200 2 ปีที่แล้ว

      சிக்கென சிவ.னை பிடித்து கொள்ளுங்கள் உங்கள் கர்மவினை
      தீர சிவனே கதி என்று வாழுங்கள்
      ஊழ்வினை ஒழிந்ததும். மெல்ல மெல்ல
      இறையற்று அதிகரிக்கும் எதன் மீதும் நாட்டம் குறையும் பின் சிவனே அனைத்து மாகிவிடுவான்
      ஓம் நமசிவாய

  • @divyad1193
    @divyad1193 2 ปีที่แล้ว

    Vanakkam sir