Ungal porumayana badilgaluku Nandri aya. Many people repeat the questions. But you still keep telling the same answer without getting fed up and only say - nan palamurai solli erukiren- ungal porumai miga miga aaazhamanadhu 🙏
மதுரையிலிருந்து ஜெயச்சந்திரன் பேசுகிறேன் உங்க ஆடியோ வீடியோ பாத்து ரொம்ப நாளாச்சு சார் ரொம்பவே மாறி இருக்கு 3month ஆய்கிறது நான் பொள்ளாச்சியில் உள்ள விபூதி சித்தர் ஆசிரமத்தில் நாற்பத்தி எட்டு நாள் ஆய்வுக்காக சென்றுள்ளேன் அதன் பின்புதான் உங்களைப் பற்றி முழு விவரம் தெரிந்தது உங்கள் புரோகிராம் தொடரும் நன்றி வாழ்த்துகள் சார்
சென்னை பத்மா என்ற சகோதரிக்கு அடைப்பு பற்றிய தாங்கள் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஜோதிட உலகில் இருப்பதால் உங்கள் கருத்து உண்மை என்பதை நானும் புரிந்து கொண்டேன் ஆனால் ஒரு சிறிய சந்தேகம் வாசன் பஞ்சாங்கத்தில் அடைப்பு பற்றிய நட்சத்திரங்கள் பெயரை தான் கூறி இருக்கிறார்கள் ஆனால் தாங்கள் திதி திதி என்று கூறுகிறீர்கள் எந்த பஞ்சாங்கத்தில் அடைப்பு திதி பற்றி கூறியிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை ஏற்கனவே ஒரு எபிசோடில் தாங்கள் கூறியது போல் விவேக் அவர்கள் பஞ்சமி திதியில் தான் போயிருக்கிறார் அன்றைய நட்சத்திரமும் தனிஷ்டா பஞ்சமி குரிய நட்சத்திரம்தான் எந்த எந்த திதி அடைப்புக்கு உரியது என்பதை தெரியப்படுத்தினார்கள் ஆனால் மிகவும் நன்றி உடையவன் ஆவேன்
மிக உண்மை என் அம்மா அடைப்புல இருந்தாங்க , என் அக்கா கணவரை என் அம்மாக்கு மிக மிக மகனாக நினைப்பார்கள் என் அம்மா இறந்து இரண்டு மாதம்தான். என் மாமா இறந்தார் அதற்கு இரண்டு மாதத்தில் என் மகன் இறந்து விட்டார். அடைப்பு உண்மயிலேயே விதிதான். என் மகன் ஜோதியாக இருப்பதாக சந்தோசமாக இருக்கிறார்
Thiruvalluvar samathy at Thiruvalluvar temple at Mylapore.whenever I doubt of a particular kural, iused to go to this temple and get clarificaion by auto writing.
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் பதில்கள் அருமை.ஐயா சிறு கேள்வி பரம்பரை சொத்துக்கள் வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் போது சொத்துக்கள் கொடுத்தவர்களின் பாவபுன்னியம் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு வந்துசேருமா ஐயா நன்றி வணக்கம்.
ஐயா, ஓம்சக்தி.வணக்கம்.இந்த பதிவில் கேள்வி கேட்டவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.தரமான/தேவையான கேள்விகள்.சிறப்பாகவும் புரிந்து கொள்ளும் வகையிலும் தெளிவான பதில்களைத் தந்த தங்களுக்கும் மிகவும் நன்றி.நாம் செய்யும் அன்னதானம் நமக்கு தானே பயன் தரும்.அந்த பலனை நம் முன்னோர்களுக்கு அவரவர்களுக்கு நாம் எப்படி சேர்க்க முடியும் அதற்கு உரிய வழி என்ன? தயவு செய்து தங்களது கேள்வி பதில் நிகழ்ச்சியின் தெரிவிக்க வேண்டுகிறேன்.அன்புடன்.பாலசுப்ரமணியன்.மேல்மருவத்தூர்
நாம் செய்யும் அன்னதானம் நமக்கும், நம் முன்னோற்கும், நமது பிள்ளைகள் அனைவருக்கும் அந்த பலன் போய் சேறுகிறது. பாவம் செய்தாலும் அப்படித்தான். ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா.
Nan eshwaranai en kanavil oru kall tooki natarajar vadivil chandiranai pol venmai nirathil kanden, migavum pakiyamaga nenaikiren edhey pol elarukum kedaika vendum endru asai padugiren
வணக்கம் ஐயா🙏 என் அம்மா கடந்த மே திங்களில் கொரணாவால் இறந்துவிட்டார்.ஆனால் தற்பொழுது என் மகன் அறையில் யாரோ ஒருவர் இருப்பதாக உணர்கிறான் மற்றும் அவன் தலையை வருடுவதை போல் உணர்கிறான். இதை எனக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா🙏🙏🙏🙏
சார் என் கணவர் இறந்து 31 வருடங்கள் ஆகின்றன அவர் அசைவம் சாப்பிடுவார் ஆனால் நாங்கள் அசைவம் சாப்பிட மாட்டோம் ஆடி மாதம் அமாவாசையில் சைவம் மட்டுமே படைத்து காக்காவிற்கு வைப்போம் அசைவம் படைக்க வேண்டுமா என்ன செய்வது சொல்லுங்கள்
Sir நான் திருவண்ணாமலை ரமணர் ஆசாரமத்தில் தியான அழில்..தியானம் சேய்ய உட்கார்ந்து பல நாள் தூங்கி உள்ளன்..ஆனால் ஒரு நாள் ஐந்து நிமிடத்தில் நான் மேலே சென்றான். செல்ல செல்ல எனக்கு ஆனந்தம். சுவை. அதை எப்படி சொல்லறதுன்னு தொரியால எல்லாம் நான். குழுமைய.,.குளிர் அல்ல... இந்த உலகம் நான்தான். சர்வமும் நான் அப்படி ஒரு ஆனந்தம்... அதற்கு பின் அந்த அனுபவம் எனக்கு கிடைக்க வில்லை இதை பற்றி எனக்கு சொல்லுங்க sir pls
பாவத்தால் தான்(பாதிக்கப்பட்ட வர்கள் அறிந்து மனம் வருந்தி அளித்தல்) சாபம் வரும். (ஏன் நாம் இழைத்த பாவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவில்லை எனினும் சாபம் வராது ஆனால் பாவம் நமக்கு வரும். மொத்தத்தில்அது கர்மாவாக மாறி வினை செய்யும்.
நீங்கள் தெளிவாகவும் புரியும் படியாகவும் பதில் கூறி வருகிறீர்கள் முன்னுக்குப்பின் முரண் இல்லை ஆனால் இன்றைய எபிசோடில் சென்னை பிரகாஷ் என்பவருக்கு அளித்த பதிலில் திருவள்ளுவரை வணங்க வேண்டாம் என்று கூறிவிட்டீர்கள் திருவள்ளுவரே ஒரு சித்தர் என்று நினைக்கிறேன் என் ஜாதகப்படி நான் வாழ்க்கையின் கடைசி பக்கத்திற்கு வந்து விட்டேன் எனக்கு மட்டும் தீர்காயுள் இருந்தால் நாத்திகர் கருணாநிதியின் திருவள்ளுவரின் தோற்றம் உண்மையானதா அல்லது ஆர் சி க பிஜேபியினர் கொடுத்திருக்கும் திருவள்ளுவரின் தோற்றம் உண்மையானதா என்று திருவள்ளுவரின் ஆத்மாவிடம்
ஐயா துரோகம் பண்ணியவர் களை என்ன செய்வது. எனக்கு தெரியாம ஓரு டிரஸ்ட் எழுதி வாங்கி உள்ளார்கள். எனக்கு லேட்டா theridhadhu நான் ஏமாற்ற பட்டு உள்ளேன் என்று. நான் எழுபது வயதை நெருங்கிவிட்டேன். அந்த டிரஸ்ட் ரத்து ஆக என்ன செய்ய வேண்டும். எனக்கு எதுவுமே தேவை இல்லை. அவர்கள் பொதுசேவை செய்யலாம் நீங்கள் பவுண்டர் ஆகவே இருக்கலாம் என்று கூறி ஏமாற்றி கருப்பு பணம் வெள்ளை யாக மாற்ற உயோகம் படுத்துகிறார் என்று சொல்கிறார்கள். என்மனம் ஆரவே மாட்டேங்குது. என்னால் மோதமுடியாது. இறைவனை வேண்டுகிறேன் ஐயா. நீதான் நீதி கொடுக்க வேண்டும். அவர்கள் எனக்குவயசு ஆச்சி இவர் என்ன செய்ய முடியும் என்று ஏமாற்றி விட்டார்கள். நான் டிரஸ்ட் மீட்டிங் கூப்பிடுவார்கள் என்று ஏமாந்து விட்டேன். நீங்கதான் ஏதாவது வழி சொல்ல வேண்டும் ஐயா.
Ayyavidam poyye sariyanavarkal 1 like podunga
Ungal porumayana badilgaluku Nandri aya. Many people repeat the questions. But you still keep telling the same answer without getting fed up and only say - nan palamurai solli erukiren- ungal porumai miga miga aaazhamanadhu 🙏
தெளிவான விளக்கம்..
அருமை ஐயா
வணக்கம் ஐயா,
சித்தர் ஐயா, பொற்பாதங்கள்
தொட்டுவணங்குகிறேன்
வணக்கம்,
பலகேள்வி(நினைத்துயிருந்தேன்)
இந்த எபிஷோடில், பதில்கள்
மலர்ந்தன.. மிக்கநன்றி
வாழ்கவளமுடன்
அனிதா கிருஷ்ணன்
மணிமணியான கேள்வி பதில். தங்கள் ஆன்மீக பணி வளரட்டும். வெற்றிவேல் புரவிபாளையம்
பதிவு செய்யப்பட்டதுக்கு நன்றி ஐயா கேள்வி பதில் அருமையான காணொளி ஐயா மதியம் வணக்கம்
சித்தர் ஐயா திருவடிகள் சரணம் சரணம். 🙏🙏🙏
Om na ma sivaya🙏🙏
நன்றி ஐயா நன்றி யுனிவர்ஸ் க்கு நன்றி
அற்புதமான காணோலி ஐயா
அருமையான கேள்வி பதில்கள்
இக்காணோலி பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம் ஐயா
மதுரையிலிருந்து ஜெயச்சந்திரன் பேசுகிறேன் உங்க ஆடியோ வீடியோ பாத்து ரொம்ப நாளாச்சு சார் ரொம்பவே மாறி இருக்கு 3month ஆய்கிறது நான் பொள்ளாச்சியில் உள்ள விபூதி சித்தர் ஆசிரமத்தில் நாற்பத்தி எட்டு நாள் ஆய்வுக்காக சென்றுள்ளேன் அதன் பின்புதான் உங்களைப் பற்றி முழு விவரம் தெரிந்தது உங்கள் புரோகிராம் தொடரும் நன்றி வாழ்த்துகள் சார்
Om Nama Sivaya ..... Sarvam Siva Mayam ..... Hara Hara Mahadeva.....
I love lord shiva 🥰 he too love me🥰
Ayaa romba nanri iyya inda episode meisilirka vaitadu romba nanri ayya
நன்றி ஐயா 🙏
Thank you Sir 🙏🙏
நன்றி அய்யா
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
Vanakkam sir 🙏🙏🙏🙏🙏
Nice episode Ayya
Guru saranam🙏🙏🙏🙏
சிறப்பு அய்யா வணக்கம் நன்றி அய்யா
Om Sivaya Namaha 📿🙏
பயனுள்ள குறிப்புகள் உள்ளன நன்றி ஐய்யா
சென்னை பத்மா என்ற சகோதரிக்கு அடைப்பு பற்றிய தாங்கள் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஜோதிட உலகில் இருப்பதால் உங்கள் கருத்து உண்மை என்பதை நானும் புரிந்து கொண்டேன் ஆனால் ஒரு சிறிய சந்தேகம் வாசன் பஞ்சாங்கத்தில் அடைப்பு பற்றிய நட்சத்திரங்கள் பெயரை தான் கூறி இருக்கிறார்கள் ஆனால் தாங்கள் திதி திதி என்று கூறுகிறீர்கள் எந்த பஞ்சாங்கத்தில் அடைப்பு திதி பற்றி கூறியிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை ஏற்கனவே ஒரு எபிசோடில் தாங்கள் கூறியது போல் விவேக் அவர்கள் பஞ்சமி திதியில் தான் போயிருக்கிறார் அன்றைய நட்சத்திரமும் தனிஷ்டா பஞ்சமி குரிய நட்சத்திரம்தான் எந்த எந்த திதி அடைப்புக்கு உரியது என்பதை தெரியப்படுத்தினார்கள் ஆனால் மிகவும் நன்றி உடையவன் ஆவேன்
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏
Vanakkam iya. Nanry
THANK YOU SIR 🌹
மிக உண்மை என் அம்மா அடைப்புல இருந்தாங்க , என் அக்கா கணவரை என் அம்மாக்கு மிக மிக மகனாக நினைப்பார்கள் என் அம்மா இறந்து இரண்டு மாதம்தான். என் மாமா இறந்தார் அதற்கு இரண்டு மாதத்தில் என் மகன் இறந்து விட்டார். அடைப்பு உண்மயிலேயே விதிதான். என் மகன் ஜோதியாக இருப்பதாக சந்தோசமாக இருக்கிறார்
Vanakkam Ayya. 🙏🏻🙏🏻🙏🏻
Semma semma
மிக்க நன்றி அய்யா
Thank you sir.. 🙏
Nandri aiya
Vanakkam sir🙏
Its very good
🙏🙏🙏🙏🙏🙏
Tkusir
Valluvar varaindhavar Sri Venugopala Sharma
Super. Sir
Sir 🙏
Super
Salem Senthilkumar
ஓம் நமசிவாய 🙏
Good morning Sir ❤
Thiruvalluvar samathy at Thiruvalluvar temple at Mylapore.whenever I doubt of a particular kural, iused to go to this temple and
get clarificaion by auto writing.
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் பதில்கள் அருமை.ஐயா சிறு கேள்வி பரம்பரை சொத்துக்கள் வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் போது சொத்துக்கள் கொடுத்தவர்களின் பாவபுன்னியம் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு வந்துசேருமா ஐயா நன்றி வணக்கம்.
மற்றவர்களின் விவரங்களை சொல்லும் சித்தர் திருவள்ளுவரை பற்றி கேட்டாள் சிரிக்கிறார்
Vanakkam sir
நான் first comment, first like
ஐயா, ஓம்சக்தி.வணக்கம்.இந்த பதிவில் கேள்வி கேட்டவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.தரமான/தேவையான கேள்விகள்.சிறப்பாகவும் புரிந்து கொள்ளும் வகையிலும் தெளிவான பதில்களைத் தந்த தங்களுக்கும் மிகவும் நன்றி.நாம் செய்யும் அன்னதானம் நமக்கு தானே பயன் தரும்.அந்த பலனை நம் முன்னோர்களுக்கு அவரவர்களுக்கு நாம் எப்படி சேர்க்க முடியும் அதற்கு உரிய வழி என்ன? தயவு செய்து தங்களது கேள்வி பதில் நிகழ்ச்சியின் தெரிவிக்க வேண்டுகிறேன்.அன்புடன்.பாலசுப்ரமணியன்.மேல்மருவத்தூர்
நாம் செய்யும் அன்னதானம் நமக்கும், நம் முன்னோற்கும், நமது பிள்ளைகள் அனைவருக்கும் அந்த பலன் போய் சேறுகிறது. பாவம் செய்தாலும் அப்படித்தான். ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா.
👍👌
thank you aiyah i love your msg and i foloh your way sir
நன்றி ஐயா
வணக்கம் அய்யா 🙏
Kadam per Malai
Statas Sivan padam thiruvananthapuram ulla Sivan kovil gopurathil ulla Sivan silai
Nan eshwaranai en kanavil oru kall tooki natarajar vadivil chandiranai pol venmai nirathil kanden, migavum pakiyamaga nenaikiren edhey pol elarukum kedaika vendum endru asai padugiren
1st view
Wrong,
I am first view
சித்தர் சிரிச்சார். பதில் எதுவும் சொல்லலை. // ஒரு வேளை சித்தரய்யாதான் முன்பு திருவள்ளுவராக பிறந்திருப்பாரோ? இது எனக்கு இப்போ வருகிற doubt.
திருவள்ளுவர் பற்றி மிக பெரிய உண்மை இப்போது தான் வெளி வர துவங்கி உள்ளது. திரு வல்லவர் என்பவர் முருகன் மற்றும் கிருஷ்ணன் தான்
SIVASIVA.
SIVASIVA.
எங்கப்பாட்டி அம்மாவாசையில் சைவம் படைத்து மறுநாள் அசைவம் படைப்பர் கள். எங்களுக்கு அப்படி சொல்லியுள்ளார்கள்.
அருமை ஐயா
😢
ஆன்மாவிற்கு சாந்தி யாரால் எப்போது கொடுக்கப்படும்?
அல்லது தங்கள் மூலம் கொடுக்க முடியுமா?
ச.சிவராமன்,நேருநகர்,சென்னை.
எல்லோரும் சாந்தி தர முடியாது. சில ர் உள்ளனர்.
Y sir sidhar thiruvaluvar pathi ketkum bodhu sirichar. Question crct dhane
உங்க சித்தர் ஓட பெயர் என்ன ஐயா😂
வணக்கம் ஐயா🙏
என் அம்மா கடந்த மே திங்களில் கொரணாவால் இறந்துவிட்டார்.ஆனால் தற்பொழுது என் மகன் அறையில் யாரோ ஒருவர் இருப்பதாக உணர்கிறான் மற்றும் அவன் தலையை வருடுவதை போல் உணர்கிறான். இதை எனக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா🙏🙏🙏🙏
நான் பெங்களூரில் வசித்து வருகிறேன் தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா?
Sir good programe...Sir when will covid19 over...who is responsible for tis virus...its natural virus or artificial virus...thanks sir
சார் என் கணவர் இறந்து 31 வருடங்கள் ஆகின்றன அவர் அசைவம் சாப்பிடுவார் ஆனால் நாங்கள் அசைவம் சாப்பிட மாட்டோம் ஆடி மாதம் அமாவாசையில் சைவம் மட்டுமே படைத்து காக்காவிற்கு வைப்போம் அசைவம் படைக்க வேண்டுமா என்ன செய்வது சொல்லுங்கள்
Good morning,sir
Just simple logical question, how aathma are getting created... death rate and birth rate not matching...let me see, if you're answering... Thank you
🙏🙏🙏
Sir நான் திருவண்ணாமலை ரமணர் ஆசாரமத்தில் தியான அழில்..தியானம் சேய்ய உட்கார்ந்து பல நாள் தூங்கி உள்ளன்..ஆனால் ஒரு நாள் ஐந்து நிமிடத்தில் நான் மேலே சென்றான். செல்ல செல்ல எனக்கு ஆனந்தம். சுவை. அதை எப்படி சொல்லறதுன்னு தொரியால எல்லாம் நான். குழுமைய.,.குளிர் அல்ல... இந்த உலகம் நான்தான். சர்வமும் நான் அப்படி ஒரு ஆனந்தம்... அதற்கு பின் அந்த அனுபவம் எனக்கு கிடைக்க வில்லை இதை பற்றி எனக்கு சொல்லுங்க sir pls
அது ரமண மகரிஷி தாத்தாவுடைய ஆசிர்வாதம். உங்களுக்கு உண்டு.
அய்யோ
பாவத்திற்கு பரிகாரம் உண்டு. சாபதிற்கு இல்லை என்று சொல்கிறார்கள். உண்மையா
பாவத்தால் தான்(பாதிக்கப்பட்ட வர்கள் அறிந்து மனம் வருந்தி அளித்தல்) சாபம் வரும். (ஏன் நாம் இழைத்த பாவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவில்லை எனினும் சாபம் வராது ஆனால் பாவம் நமக்கு வரும். மொத்தத்தில்அது கர்மாவாக மாறி வினை செய்யும்.
சாபத்திற்கு ம் பரிகாரம் உண்டு. அவரவர் சாபத்தின்படி.
நீங்கள் தெளிவாகவும் புரியும் படியாகவும் பதில் கூறி வருகிறீர்கள் முன்னுக்குப்பின் முரண் இல்லை ஆனால் இன்றைய எபிசோடில் சென்னை பிரகாஷ் என்பவருக்கு அளித்த பதிலில் திருவள்ளுவரை வணங்க வேண்டாம் என்று கூறிவிட்டீர்கள் திருவள்ளுவரே ஒரு சித்தர் என்று நினைக்கிறேன் என் ஜாதகப்படி நான் வாழ்க்கையின் கடைசி பக்கத்திற்கு வந்து விட்டேன் எனக்கு மட்டும் தீர்காயுள் இருந்தால் நாத்திகர் கருணாநிதியின் திருவள்ளுவரின் தோற்றம் உண்மையானதா அல்லது ஆர் சி க பிஜேபியினர் கொடுத்திருக்கும் திருவள்ளுவரின் தோற்றம் உண்மையானதா என்று திருவள்ளுவரின் ஆத்மாவிடம்
திருவள்ளுவர் ஒரு மகா சித்தர்.
ஐயா துரோகம் பண்ணியவர் களை என்ன செய்வது. எனக்கு தெரியாம ஓரு டிரஸ்ட் எழுதி வாங்கி உள்ளார்கள். எனக்கு லேட்டா theridhadhu நான் ஏமாற்ற பட்டு உள்ளேன் என்று. நான் எழுபது வயதை நெருங்கிவிட்டேன். அந்த டிரஸ்ட் ரத்து ஆக என்ன செய்ய வேண்டும். எனக்கு எதுவுமே தேவை இல்லை. அவர்கள் பொதுசேவை செய்யலாம் நீங்கள் பவுண்டர் ஆகவே இருக்கலாம் என்று கூறி ஏமாற்றி கருப்பு பணம் வெள்ளை யாக மாற்ற உயோகம் படுத்துகிறார் என்று சொல்கிறார்கள். என்மனம் ஆரவே மாட்டேங்குது. என்னால் மோதமுடியாது. இறைவனை வேண்டுகிறேன் ஐயா. நீதான் நீதி கொடுக்க வேண்டும். அவர்கள் எனக்குவயசு ஆச்சி இவர் என்ன செய்ய முடியும் என்று ஏமாற்றி விட்டார்கள். நான் டிரஸ்ட் மீட்டிங் கூப்பிடுவார்கள் என்று ஏமாந்து விட்டேன். நீங்கதான் ஏதாவது வழி சொல்ல வேண்டும் ஐயா.
திருவள்ளுவர் ஒரு சித்தர், விருப்பம் இருப்பவர்கள் வணங்குவதில் தவறில்லை.
Thank you Sir 🙏🙏
பயனுள்ள குறிப்புகள் உள்ளன நன்றி ஐய்யா
🙏🙏🙏
🙏