காலை வணக்கம் ஐயா... இந்த நிகழ்வை கேட்ட அனைவருக்கும் தன் தாய் தந்தை இனியாவது அன்பாகநேசிக்கலாமே... . அவர்களுக்கு செய்ய வேண்டடிய கடமை தவராமல் செய்தலே நல்லதுதானே... மனங்கள் மாறினால் மாற்றங்கள் நிகழுமே... .... நன்றிஐயா
நன்றி ஐயா, அருமையான பதிவு, ஒரே ஒரு மன வருத்தம் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு நீங்களும் சித்தர் ஐயாவும் உள்ளீர்கள் அவர்கள் பிரச்சனை தீர்க்க ,எங்களைப் போல வெளிநாட்டில் வாழ்பவர்கள், பிரச்சனை தெரிந்தும் பதில் தெரியாது தடுமாறுகிறோம். கொரோனா எப்போ முடியுமோ அப்போ தான் உங்களை பார்க்கமுடியும். நன்றி, கமலா,லண்டன்
கேள்வி பதில் பகுதிக்காக வி வி ஆர் சார் அவர்களுக்கு வணக்கம் இன்றும் சரி இதற்கு முன்பும் சரி அடைப்பு திதி என்று கூறி வருகிறீர்கள்ii Vassan panjangthil 75aam pakkthil Dhanishta panjami emdra Thalaipin keel adaippukkaana nakshathirangalai patri mattilum thaan kuripidugiraargal thidhiyaipatri ondrum koora villaiye endha panjaangathil dhidhiinaalum adipu erpadugiradhu endru koorinaal enakum ennaipondra jodhidrgalukkum PER udhaviyaaga irukkam Ungal badhilai Kelvi badhil pagudhil edhir paar kiren nandri namaskaram ennaal தமிழில் type seiya mudiyavillai mannikkaum
very good story and narration. A lesson for those not following tradition and blindly supporting wife. But what is adaipu thithi? please explain sir! thanks 🙏
வணக்கம் ஐயா. நான் மலேசியாவில் வசிக்கிறேன். எனது குடும்பத்துக்கு தீராத பிரச்சனை இருக்கிறது. 3 தலைமுறையாக OI எனப்படும் எலும்பு முறிவு நோயால் கஷ்டம். இது கர்மாவா ? இதற்கு பரிகாரம் உண்டா?
காலை வணக்கம் ஐயா...
இந்த நிகழ்வை கேட்ட அனைவருக்கும் தன் தாய் தந்தை
இனியாவது அன்பாகநேசிக்கலாமே... . அவர்களுக்கு செய்ய வேண்டடிய
கடமை தவராமல் செய்தலே
நல்லதுதானே... மனங்கள்
மாறினால் மாற்றங்கள் நிகழுமே...
.... நன்றிஐயா
சிவயோகி சித்தர் ஐயா திருவடிகள் சரணம் சரணம்.🙏🙏🙏
இன்றைய நல்ல உபயோகமான பதிவு. இன்றும் இதேபோல் பலபேர் இப்படித்தான் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள் அவர்களுக்கு இது நல்ல பாடம். தங்கள் பணி வளரட்டும்.
வணக்கம் ஐயா, சிறப்பான தகவல்.
சிவயோகி சித்தர் ஐயா திருவடி சரணம்
நன்றி ஐயா,
அருமையான பதிவு,
ஒரே ஒரு மன வருத்தம் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு நீங்களும் சித்தர் ஐயாவும் உள்ளீர்கள் அவர்கள் பிரச்சனை தீர்க்க ,எங்களைப் போல வெளிநாட்டில் வாழ்பவர்கள், பிரச்சனை தெரிந்தும் பதில் தெரியாது தடுமாறுகிறோம்.
கொரோனா எப்போ முடியுமோ அப்போ தான் உங்களை பார்க்கமுடியும்.
நன்றி,
கமலா,லண்டன்
Super
நல்ல பதிவு
நன்றி வணக்கம் ஐயா
Correct ayya
வணக்கம் அய்யா
உங்களுக்கு வணக்கம் சொல்வதில் பெருமைகொள்கிறேன்
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
ஐயா நல்ல பதிவு சொன்னீங்க நன்றி ங்க ஐயா
Vanakkam iya. Nanri
Guru sarsnam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🤝👌👍
ஐய்யா உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் பலநாள் முயற்சிக்கிறேன்
Thank you Sir 🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
Vanakkam sir
அய்யா வணக்கம் திருமணங்கள் பற்றி சொல்லுங்கள்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மையா அது பற்றி சொல்லுங்கள்
🙏🙏🙏🙏🙏
Truesir
கேள்வி பதில் பகுதிக்காக வி வி ஆர் சார் அவர்களுக்கு வணக்கம் இன்றும் சரி இதற்கு முன்பும் சரி அடைப்பு திதி என்று கூறி வருகிறீர்கள்ii Vassan panjangthil 75aam pakkthil Dhanishta panjami emdra Thalaipin keel adaippukkaana nakshathirangalai patri mattilum thaan kuripidugiraargal thidhiyaipatri ondrum koora villaiye endha panjaangathil dhidhiinaalum adipu erpadugiradhu endru koorinaal enakum ennaipondra jodhidrgalukkum PER udhaviyaaga irukkam Ungal badhilai Kelvi badhil pagudhil edhir paar kiren nandri namaskaram ennaal தமிழில் type seiya mudiyavillai mannikkaum
🙏 👌
அடைப்பு திதி எந்ந எந்த நாள் வரும் அய்யா
very good story and narration. A lesson for those not following tradition and blindly supporting wife. But what is adaipu thithi? please explain sir! thanks 🙏
🙏🙏🙏🌹🙏🙏🙏
Sir please tell about Kedarnath temple 🙏 it will be really helpful sir 🙏🙏 I've already sent that question to you in both the numbers sir 🙏
As per Hindhu Shastra, after every death soul travel to other living things then how ghost, aavi etc...sir ??
ஜெயலலிதாமரணம் இயற்கையான தா.பதில் சொல்ல வம்
வணக்கம் ஐயா. நான் மலேசியாவில் வசிக்கிறேன். எனது குடும்பத்துக்கு தீராத பிரச்சனை இருக்கிறது. 3 தலைமுறையாக OI எனப்படும் எலும்பு முறிவு நோயால் கஷ்டம். இது கர்மாவா ? இதற்கு பரிகாரம் உண்டா?
Enda padalai thavirka solranga? Puriyalay yeee
😂😂😂😂😂
Adappu thidi endral enna endru vilakkavum
எல்லாமே நல்லாதான் சொல்லுரிங்க நரய விஷயம் தெரிஞ்சிக்கிட்டோம் அப்பாயின்மன்ட்டு கேட்டா 3 மாசம் பிறகுதான் கொடுக்கரிங்க சீக்கிரமா கொடுத்தா எல்லாருக்கும் உதவியாக இருக்கும்
Yes
பொதுவாக மூடப் பழக்கம் மற்றும்
கஞ்சத்தனம்
காரணமாக பித்ரு
கடன்கள் செய்ய
பலர் மறுக்கின்றனர்.
Own experience is always ultimate
வணக்கம் அய்யா🙏
Adaippu thithi what
Thank you Sir 🙏🙏