நேந்திரம் பழம் பாயசம்! கன்னியாகுமரில மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க CDK 1678 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 79

  • @alameluk7010
    @alameluk7010 2 หลายเดือนก่อน +13

    பழப் பாயாசம் இனிக்கிறது ருசிக்கிறது உங்களின் குணத்தைப் போலவே அன்புச் சகோதரரே.

  • @RamalingamNarayanasamy-l4h
    @RamalingamNarayanasamy-l4h 2 หลายเดือนก่อน +25

    உங்களால அவர்களுக்கு பெரிய விளம்பரம். சமையலில் ஜாம்பவராகிய நீங்கள் இதுபோன்று அடையாளம் தேடி திறமையை வெளிப்படுத்துவது உங்களின் பெருந்தன்மையை காண்பிக்கிறது. இதுபோன்று தேங்காய்ப்பால், வெல்லம் மற்றும் சர்க்கரைச் சேர்த்து செய்வதை இப்போது கண்டேன். மிகவும் நன்றி.

    • @sudaks7363
      @sudaks7363 2 หลายเดือนก่อน +4

      They do business only in local just their names only spread. But chef can create everywhere around the world he prepare the food. So chef is the big beneficiary of this exposure..

    • @rasirusicookhouse993
      @rasirusicookhouse993 หลายเดือนก่อน

      Sri sasta catering already fame dha enga Kanyakumari la

  • @ravikumar-ie5si
    @ravikumar-ie5si 2 หลายเดือนก่อน +11

    கன்னியாகுமரியில் இன்னும் நிறைய கேட்டரிங் சர்வீசஸ் மற்றும் உணவு முறைகள் உள்ளன. வேறு வேறு செஃப்-களை வைத்து இன்னும் நிறைய கன்னியாகுமரி உணவு வீடியோக்களை பதிவிடுங்கள். நன்றி.

    • @nevergiveup1043
      @nevergiveup1043 2 หลายเดือนก่อน +1

      @@ravikumar-ie5si Ponmanai பகுதியில் சதாசிவன் outdoor catering services கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. சுவை மற்றும் சுத்தமாகவும் த்ரிப்தியாகவும் அனுபவம் இருந்தது. நன்றி

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 หลายเดือนก่อน +3

      Kandippa and thank you

    • @ravikumar-ie5si
      @ravikumar-ie5si 2 หลายเดือนก่อน

      ​@@chefdeenaskitchenwe are waiting

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน +3

    Reena you are really really really really really very great person brother 🌹 நீங்களே ‌ மிகப் பிரபலமான சமையல் நிபுணர் ஆனால் எல்லா இடத்திற்க்கும் போய் அங்கு திறமையான சமையல்கலைஞர்களை ஊக்குவிக்றீஙீகளே இநத மனசு எத்தனை பேருக்கு வரும் you are Awesome person deena 👌👌👌👌👌👌👏👏👏👏👏❤❤❤❤❤❤ god bless you my dear brother ✝️🌹💐❤️❤️❤️❤️❤️💞💕💐💐💐

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 หลายเดือนก่อน +2

    நாஞ்சில் நாடு என்பதன் பொருள் உழவுத் தொழிலில் மேன்மையடைந்த நாடு என்பதாகும்
    சமையலும் அருமையாக இருந்திடும்🎉

  • @19azure55
    @19azure55 2 หลายเดือนก่อน +5

    Excellent Chef ❤
    Loved as usual, your presentation and the local chef's explanation. Great, God bless you, your team and the Sastha catering services 🙏🏻

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +5

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 💞💖💯💯🎉👍👌👏🙋💝💞💖💖💯🎉👍👌👏

  • @noelinraj2935
    @noelinraj2935 2 หลายเดือนก่อน +7

    பாயாசம் ஆஆஆஆ பல பாயாசம் குடிச்சிட்டு ஆயாசமா தூங்கலாம் 👌👌👌

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 หลายเดือนก่อน

    Thirukkural oda start panirukeenga. Santhosham 🙏💯✅️

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 หลายเดือนก่อน +1

    Sir four members small family measurement pls. How many banana, jaggery and sugar. Pls let me know sir.

  • @dhivyasri6806
    @dhivyasri6806 2 หลายเดือนก่อน +8

    Our Kerala spl thank you chef sir

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 2 หลายเดือนก่อน +3

    3 million யை விரைவில் அடைய வாழ்த்துக்கள் தீனா சார்

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha 2 หลายเดือนก่อน +2

    குருவான உங்களுக்குவணக்கம்

  • @swasti9859
    @swasti9859 2 หลายเดือนก่อน +2

    Sir, boli n paal payasam is best combination and a must in marriage

  • @malarenganathan576
    @malarenganathan576 2 หลายเดือนก่อน

    How much covonuts sir fir this extracting of ciconut milk?

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 2 หลายเดือนก่อน +3

    Intha dish seiyarom thukarom❤❤

  • @nagarathinambhaskaran3097
    @nagarathinambhaskaran3097 6 วันที่ผ่านมา

    நன்றி சார்.

  • @shanuj8777
    @shanuj8777 2 หลายเดือนก่อน +2

    Welcome to kanyakumari chef

  • @gladisdas
    @gladisdas 2 หลายเดือนก่อน +2

    Godhambu payasam podunga sir

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 หลายเดือนก่อน +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 หลายเดือนก่อน +5

    பாலக்காட்டிலும் நேந்திரன் பழ பாயசம் செய்வார்கள். ஆனால் ஜவ்வரிசி போடுவதில்லை.

  • @balakrishnanmenon4182
    @balakrishnanmenon4182 2 หลายเดือนก่อน +1

    Alltime favorite. Prathaman. The first and foremost of payasams

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 หลายเดือนก่อน +2

    சதசதயன் பாயசம் போடுங்க தீனா சார். அது பாலக்காடு ஸ்பெஷல்

  • @poojaiyer9803
    @poojaiyer9803 2 หลายเดือนก่อน

    Deena Anna, cashewsa paarthaale Ongalukku enna santhosham.... Even I like cashews Anna 😂

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 หลายเดือนก่อน +2

    Can we do without javvarisi

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 หลายเดือนก่อน +2

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @amarpooja7861
    @amarpooja7861 2 หลายเดือนก่อน +3

    Nenra pazham means

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 2 หลายเดือนก่อน +1

    Chef Thanks for sharing all these delicious food. God bless you 🎉❤

  • @tamilarasivictor3242
    @tamilarasivictor3242 2 หลายเดือนก่อน

    Vazhthukkal Deena bro

  • @sundarithiruvalluvan129
    @sundarithiruvalluvan129 2 หลายเดือนก่อน +2

    Yummy😋. Thank u Deena sir.

  • @vibesofsai
    @vibesofsai 2 หลายเดือนก่อน

    We make Nendran pazham as Jam and when ever we want to make payasam we proceed this way , and add the jack fruit jam ,and work will be easy .Kerala way we iyers do it that way .

  • @user-wl7cl1mo1l
    @user-wl7cl1mo1l 2 หลายเดือนก่อน

    Super super avar thengai filter super

    • @user-wl7cl1mo1l
      @user-wl7cl1mo1l 2 หลายเดือนก่อน

      Neenga taste pannurathu parka rompa santhosama iruku deena❤

  • @Kreeshmaammu
    @Kreeshmaammu 2 หลายเดือนก่อน +3

    Naan kanniyakumari

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 2 หลายเดือนก่อน +1

    Payasamm sema😋❤thank you so much deena sir

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน +1

    My fever places kanyakumari valluvar stretch

  • @padmeenapadmeena4874
    @padmeenapadmeena4874 2 หลายเดือนก่อน

    Kkumarians prepare jackfruit payasam also

  • @babysaroja8546
    @babysaroja8546 2 หลายเดือนก่อน +1

    பாயாசம் அருமை அருமை அருமை

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 หลายเดือนก่อน +3

    Payasam is excellent 🎉🎉

  • @lakshmiprasanna3664
    @lakshmiprasanna3664 2 หลายเดือนก่อน +1

    Can we use any banana?

  • @eswarishekar50
    @eswarishekar50 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சார்

  • @johnjeya7771
    @johnjeya7771 2 หลายเดือนก่อน +1

    Super dheena bro

  • @Deepa0309
    @Deepa0309 2 หลายเดือนก่อน +1

    Please give details of the jagerry used.
    Filter details.😊

    • @satheeshkumar66
      @satheeshkumar66 2 หลายเดือนก่อน +1

      500gm jaggery and 500 gm sugar can add for two kg nenthrapazham

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 หลายเดือนก่อน +4

    குமரி மாவட்ட சமையல் பற்றி வீடியோ போடும்போது , அங்கு தாழக்குடி நீலகண்டன் என்று ஒரு பிரபலமான சமையல்காரர் இருக்கிறார்... அவரிடம் இருந்து நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமூகத்தின் பிராதனமான அவியல் , தீயல்....... மற்றும் பாயாச வகைகள் ரெசிபிகள் பதிவிடலாமே...

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 หลายเดือนก่อน

      Sure will do and thank you

    • @jegadeswarimani4765
      @jegadeswarimani4765 2 หลายเดือนก่อน

      ​​@@chefdeenaskitchenஇங்க தீயில் சூப்பரா இருக்கும் சார். நம்ம சேனல்கு கண்டிப்பா புதிய டிஷ் தான். 3 வகையான தீயில் செய்வார்கள். மரவள்ளிக் கிழங்கு அடை வெண்டைக்காய் அவியல் அவரைக் காய் அவியல் மாங்காய் அவியல் மாம்பால் இன்னும் பல உண்டு

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉
    Good morning

  • @MEzhilmathi
    @MEzhilmathi 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி

  • @ParthiParmi
    @ParthiParmi 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் உச்சரிப்பது "வெள்ளம்" அதாவது "நீர்", நாங்கள் உச்சரிப்பது "வெல்லம்"

    • @caviintema8437
      @caviintema8437 2 หลายเดือนก่อน +1

      Super, payasam, chef, very nice,banana payasam, ❤❤❤

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 2 หลายเดือนก่อน +1

    Excellent ❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน +1

    Good 👍😊

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 2 หลายเดือนก่อน

    Super Deena sir

  • @cinematimes9593
    @cinematimes9593 2 หลายเดือนก่อน +2

    Good morning sir Super sir 👌

  • @rpermalatha4667
    @rpermalatha4667 2 หลายเดือนก่อน

    Thank you chef.

  • @krisshnauk
    @krisshnauk 2 หลายเดือนก่อน

    Nenthrapazham pradhaman kerala Sandhya spl iaru pandrathu pradhaman Ella ..... OK Payasam nnu sollalaam

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 หลายเดือนก่อน +1

    Our state Kerala special

  • @kavinandhu8127
    @kavinandhu8127 2 หลายเดือนก่อน +1

    Supet

  • @gayathrir7771
    @gayathrir7771 2 หลายเดือนก่อน +2

    Mouth watering 😋😋😋 sir

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 หลายเดือนก่อน +1

      ஆமாங்க 🤤🤤🤤🤤😋😋😋😋😋😋😋

  • @sudhab1645
    @sudhab1645 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @gauthamravi598
    @gauthamravi598 2 หลายเดือนก่อน +2

    👍🏻

  • @agilbertagilbert7222
    @agilbertagilbert7222 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @saravanan14326
    @saravanan14326 2 หลายเดือนก่อน +1

    Sir coconut count evlo?

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 หลายเดือนก่อน +1

    Super