"தக்காளி சாதம் சொல்றீங்க தக்காளியே காணோம்.." கடுப்பான கலெக்டர் விழிபிதுங்கிய சத்துணவு பணியாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @kavigermpleleschool7659
    @kavigermpleleschool7659 20 วันที่ผ่านมา +115

    சத்துணவு ஊழியர்கள் சம்பளத்தை விட பல மடங்கு சத்துணவு சத்துணவு பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்வது. முட்டை அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் பாசிப்பருப்பு கொண்டைக்கடலை ஆகியவற்றை கடைகளில் விற்று ஏராளம் சம்பாதிக்கின்றனர்

    • @dharani7883
      @dharani7883 14 วันที่ผ่านมา +14

      இதற்கு லைக் போட்ட அனைவரும்....ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஒரு மாதம் வேலை செய்து பார்த்து பிறகு சொல்லுங்கள்....நாங்கள் கொள்ளையடிக்கிறோமா இல்லை எங்களை கொள்ளை யடிக்குறாங்களானு தெரியும்......பருப்பு அரிசி மட்டுமே இருக்கும்....மற்றவை அனைத்தும் கடையில் தான் வாங்க வேண்டும்...ஒரு குழந்தைக்கு பைசா அளவில் தான் உணவூட்ட செலவீனம்.....முதலில் நடப்பதை தெரிந்து கொண்டு பிறகு பதிவிற்கு வாருங்கள்.....

    • @sja505
      @sja505 14 วันที่ผ่านมา +1

      எனக்கு தெரிந்த ஒரு லேடி heart attak ஆகி செத்து போச்சு.weight ஜாஸ்தியாகி..அவ்ளோ கொள்ளை..

    • @dharani7883
      @dharani7883 13 วันที่ผ่านมา

      உங்களுக்கு தெரிந்தவர்.....கண்ணாடியின் பிரதிபலிப்பு போல தான் இருப்பார்😊

    • @subramani135
      @subramani135 3 วันที่ผ่านมา

      உண்மை வேலைபார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி சம்பளத்தில் வாங்கி குழந்தைகளுக்கு போடுவது யாருக்கு தெதியும்.​@@dharani7883

  • @indianonlybharat2631
    @indianonlybharat2631 20 วันที่ผ่านมา +105

    தக்காளி அந்த பணியாளர் வீட்டில் உள்ளது...
    சோறு மட்டுமே இங்கு உள்ளது

  • @AnanthMagesh-lz7qw
    @AnanthMagesh-lz7qw 17 วันที่ผ่านมา +48

    இதேபோன்று எல்லா மாவட்ட கலெக்டரும் அங்கங்க உள்ள ஸ்கூல கண்காணிக்கவும்

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 20 วันที่ผ่านมา +41

    அருமை உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்🎉❤

  • @sasikala0709
    @sasikala0709 13 วันที่ผ่านมา +7

    தக்காளி அந்த பணியாளர் வீட்டில் இல்லை.... சத்துணவு டீச்சர் தான் காய் வாங்கி கொடுக்க வேண்டும்.. அவர் அக்கவுண்ட்டில் தான் காய்கறி மசாலா சாமானுக்கு பணம் ஏறும் அவர்கள் வாங்கி கொடுப்பதை வைத்து தான் சமையலாலர்கள் சமைப்பர்... சத்துணவு பொறுப்பாளர் ‌(டீச்சர்) தான் காரணம் .பாவம் இவர்கள் ஒரு மாதம் முழுவதும் உழைத்து 5000 சம்பளம் பெறுபவர்ஙள் 10000 வரை சம்பளம் பெறுபவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் 20 வருட அனுபவம் உள்ளவர்கள் இவர்களை கேட்டு பயனில்லை

  • @sarithapandian2589
    @sarithapandian2589 20 วันที่ผ่านมา +23

    Super madam ippadi poi adikkadi visit panunga please😊

  • @KargilVetriNagarClubbedThiruvo
    @KargilVetriNagarClubbedThiruvo 14 วันที่ผ่านมา +16

    அங்கன்வாடி பற்றி தெரியாதவங்க comments பண்ணாதீங்க ஏன்னா அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட பிறகு பண்ணுங்க 1மையத்தின் பணியாளர் பொறுப்பு மையம் 2 அ 3 பார்க்கிறார்கள் 3 மைரத்திற்கான செலவு அவர்களின் சொன்னப்ப சம்பளத்தில் செய்த பிறகு 6 மாதம் கழித்து கொடுப்பார்கள் எவ்வளவு கஷ்டத்திற்கு நடுவே தான் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 14 วันที่ผ่านมา +1

      நான் படிக்கும் காலத்தில் சத்துணவு செய்யும் ஊழியர்கள் வீட்டுக்கு கூடையில் பையில் கத்திரிக்கா தக்காளி முட்டை போற்றவை வீட்டுக்கு கொண்டு போவார்கள் நான் பார்த்து இருக்கேன்

  • @funzone3.078
    @funzone3.078 20 วันที่ผ่านมา +26

    முறைகேடாக பணியில் சேர்ந்த ஊழியர்கள் அப்படித்தான் இருப்பார்கள். கேட்க நாதியில்ல ?

  • @hava4833
    @hava4833 18 วันที่ผ่านมา +7

    இன்று தக்காளி விலை அதிகம்.எப்படி அதிக அளவில் போட முடியும்.

  • @VanajaJ-u8k
    @VanajaJ-u8k 12 วันที่ผ่านมา +2

    Super madam👏👏👏

  • @Colours_janu
    @Colours_janu 13 วันที่ผ่านมา +3

    கவர்மெண்ட்ல தக்காளி கொடுத்தாங்கள கேளுங்கள்😂😂

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 20 วันที่ผ่านมา +7

    ஒன்னுமே தெரியாத மாதிரி அந்தம்மா கேக்குது பாரு கேள்வி ஆளாளுக்கு கொள்ளை அடிச்சா எப்படி தக்காளி இருக்கும்

  • @shinyvinsilin2016
    @shinyvinsilin2016 20 วันที่ผ่านมา +48

    முழுசா விஷயம் தெரியாம நம்ம ஒருத்தவங்கள மட்டுமே குறை சொல்ல முடியாது எல்லாருக்கும் நேரம் இருந்துச்சுன்னா பக்கத்துல இருக்கிற அங்கன்வாடியில் போய் விசாரிச்சு பாருங்க ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு எவ்வளவு கொடுக்குறாங்க அப்படின்னு 10 பைசா 20 பைசா எல்லாம் செல்லாமல் போய் பல வருஷம் ஆகுது ஆனாலும் இன்னும் அங்கன்வாடியில் இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் பைசா கணக்குல தான் காய்கறிக்கு கொடுக்குறாங்க வாடகை வந்து ₹1000 மட்டும்தான் ₹1000 ₹2000 குள்ள தான் கொடுக்குறாங்க அதுக்கு மேல வாடகை ஜாஸ்தி வந்துச்சு அப்படின்னு சொன்னா அதை வந்து டீச்சரும் ஆயம்மா தான் போட்டு கட்டணுமா சிலிண்டர் வேலை வந்து 1000 சில்லறை இருக்குங்கறது கவர்மெண்ட் தெரியாதா😢
    ஆனா சிலிண்டர் போன மாசம் வரைக்கும் ₹400 தான் கொடுத்திருக்காங்க ₹600 ஆயம்மா தான் கைல இருந்து போடணுமா😮 டிவி இருக்கு ஆனா டிவி ரீசார்ஜ் க்கு எந்த கேஷ் கொடுக்கிறது இல்ல டிவி ரீசார்ஜ் ஆயம்மா இல்ல டீச்சர் தான் பண்ணி வைக்கணுமா ....இப்படி ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கு இந்த கவர்மெண்ட் நடத்துற அங்கன்வாடியில் இவங்க ஜஸ்ட் போற மாதிரி போயி மேலாக்கை செக் பண்ற மாதிரி செக் பண்ணிட்டு எல்லா தப்பும் ஊழியர்கள் தான் பண்றாங்கன்னு சொல்லிடறாங்க... ஒருவேளை அந்த ஊழியர் தப்பு பண்ணி இருந்திருக்கலாம் ...நான் இல்லைன்னு சொல்லல.... பண்ணி இருக்கலாம் நமக்கு தெரியாது ....😢ஆனா இந்த மாதிரி கவர்மெண்ட் ஆபீஸ்ல இருந்தும் நிறைய உதவிகள் எல்லாம் உங்களுக்கு கொடுக்கிறது இல்ல அதுவும் தப்பு தானே... சரியா ஒரு குழந்தைக்கு எவ்வளவு செலவாகுமோ அதை கொடுக்கணுமா இல்லையா... சும்மா பேருக்கு அங்கன்வாடி நடத்துற மாதிரி பில்டிங் கட்டி வச்சுட்டு பில்டப் விட்டுட்டு இருக்காங்க😢😢😢

    • @SSan-v5m
      @SSan-v5m 20 วันที่ผ่านมา +2

      True

    • @zamruthbegum8425
      @zamruthbegum8425 20 วันที่ผ่านมา +1

      True

    • @SK-jh9bq
      @SK-jh9bq 20 วันที่ผ่านมา +3

      Nambura mathri illaye intha message

    • @shinyvinsilin2016
      @shinyvinsilin2016 20 วันที่ผ่านมา

      @@SK-jh9bq உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற அங்கன்வாடியில் இருக்கிற ஊழியர்கள் கிட்ட போய் விசாரிச்சு பாருங்க அப்ப தெரியும் இது உண்மையா இல்லையான்னு... என் பொண்ணு பால்வாடி தான் போயிட்டு இருக்கா அவங்க சொன்ன இன்ஃபர்மேஷன் தான் இதெல்லாம் அவங்க வந்து டெய்லி லைஃப்ல பாத்துட்டு இருக்குற ஒரு இன்ஃபர்மேஷன் இது... இப்போ ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் அந்த கேஸ் கான ஃபுள் அமௌன்ட் கொடுக்கிறேன் என்கிற விஷயத்தை அவங்க அநௌன்ஸ்மெண்ட் பண்ணியிருக்காங்க வேணும்னா பக்கத்துல இருக்கிற அங்கன்வாடிக்கு போய் விசாரிச்சு பாருங்க அப்ப தெரியும் எது உண்மைன்னு 😔😔😔

    • @dhivyasivam
      @dhivyasivam 19 วันที่ผ่านมา +6

      True one....I'm working in same school.... She is not lying...organizer is very perfect.... Per day vegetables cost 25 to 30rs only... Than tomato rice epdi irukkum.... It's all govt fault... Food color poda kudathu.... Plain ah than irukkum....

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 14 วันที่ผ่านมา +2

    அப்படியே டிஸ்மிஸ் panni விடுங்க pa

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 20 วันที่ผ่านมา +6

    தக்காளி வாங்குண பில் மட்டும் இருக்கும்

  • @aproperty2009
    @aproperty2009 17 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @outoffocus1989
    @outoffocus1989 18 วันที่ผ่านมา +3

    1/2கிலோ தக்காளி அரைத்து சாதம் செய்யப்பட்டது என்று தெளிவாக சத்துணவு அமைப்பாளர் தெரிவித்தார்.
    விளம்பரத்திற்கா தக்காளி இல்லாமல் தக்காளி சாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு.

  • @sumanasachin4487
    @sumanasachin4487 7 วันที่ผ่านมา

    Collector done her job very well.. This s wat we want in all over the state

  • @rajeumakaviya1171
    @rajeumakaviya1171 14 วันที่ผ่านมา +1

    இது அங்கன்வாடி மையம் இல்லை .சத்துணவு மையம்.

  • @duraisathya2375
    @duraisathya2375 17 วันที่ผ่านมา

    Akka super ❤❤❤

  • @Meenakshi-j5r
    @Meenakshi-j5r 14 วันที่ผ่านมา

    Super❤

  • @Santi-c9p6t
    @Santi-c9p6t 12 วันที่ผ่านมา

    Mam super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UDHAYAVIVASAYI333
    @UDHAYAVIVASAYI333 14 วันที่ผ่านมา

    Super mom

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 14 วันที่ผ่านมา

    இன்னொரு முதல்வன் வந்தா தான் சரி ஆகும் போலயே

  • @Jeganmanju
    @Jeganmanju 16 วันที่ผ่านมา

    எங்கள் ஊர் கோபி

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 13 วันที่ผ่านมา

    நாடகம் நாடகம் இது நாடகம்

  • @RaviV-z2l
    @RaviV-z2l 12 วันที่ผ่านมา

    ஆட்சியர்வாழ்கவளர்க

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 12 วันที่ผ่านมา

    Collectors satta olungaiyam kaiyil eduthu makkalai kappathunka please

  • @AmmuAmmu-jh9ie
    @AmmuAmmu-jh9ie 18 วันที่ผ่านมา +1

    Virudhunagar district.ku vanga gum mathiri irukkum sappadu....rompa mosam😢

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 20 วันที่ผ่านมา

    Super 🎉

  • @RaviV-z2l
    @RaviV-z2l 12 วันที่ผ่านมา

    அரசாங்கத்துக்குதுரோகம்செய்யாதீர்

  • @redpepper8913
    @redpepper8913 14 วันที่ผ่านมา +1

    கலெக்டர் சாப்பிட்ட எச்சில் உணவை யார் சாப்பிடுவா. ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டால் போதுமே. எல்லாம் விளம்பரம்

  • @ranjitharanji8072
    @ranjitharanji8072 13 วันที่ผ่านมา

    Yenga oorulaum eppiti thaan natakuthu

  • @SK-jh9bq
    @SK-jh9bq 20 วันที่ผ่านมา +3

    Tomatto antha amma veetil irukkum soru ingu irukkum

  • @jaihind8613
    @jaihind8613 12 วันที่ผ่านมา

    பிக்காளி ஆட்சில தக்காளி எப்புடி இருக்கும் ?

  • @Startrollvideo22
    @Startrollvideo22 13 วันที่ผ่านมา

    Action
    Movie name sollungal 😂😂😂😂😂😂

  • @IndiraMuthu
    @IndiraMuthu 9 วันที่ผ่านมา

    கலக்கிட்ட சொல்லுங்க நல்லா தக்காளியை வதக்கிட்டோம் தக்காளி வெளியே தெரியாதுன்னு சொல்லுங்க

  • @rathiindivi8683
    @rathiindivi8683 19 วันที่ผ่านมา +1

    Food children ku quality ya kedanum elina food da poathiga antha funda education ku poduga

  • @LavanyaLavanya-qw5pd
    @LavanyaLavanya-qw5pd 12 วันที่ผ่านมา

    ஏன்டா அறிவு கெட்டவங்க
    நியுஸ் போடுர நீங்கலாம்
    இது அங்கன்வாடி மையம் மா .. அங்கன்வாடி மையம் பணியாளர் எவ்வளவு அழகா பாடம் எடுக்கராங்க கலெக்டர் சிரிச்சிகிட்டு போறாங்க, பள்ளியில ் சத்துணவு மைய பணியாளர் சாப்பாடு சரியில்ல னு சொன்னத அங்கன்வாடி மையம் அப்படி னு நியூஸ் போடுரிங்க லே உங்களுக்கு மனசாட்சி யே கிடயாதா

  • @bharanisweety4631
    @bharanisweety4631 14 วันที่ผ่านมา

    teacher vangi kodutha thana avanga poduvanga.......full control teacher kita iruku

  • @dranandphd
    @dranandphd 12 วันที่ผ่านมา

    😢😢😢 its common now, they say curds rice, but no curds. Alsi veg rice, no vegetable found. Its funny and sad😢😢😢

  • @RajiSuresh-r5i
    @RajiSuresh-r5i 13 วันที่ผ่านมา

    Virudhunagar dist Gurumoorthinayakanpatti anka poii paruka

  • @balajichandrasekar9778
    @balajichandrasekar9778 13 วันที่ผ่านมา

    🎉🎉

  • @geethad8384
    @geethad8384 18 วันที่ผ่านมา

    Yella idhathulaiyum ippadi panna nalla irrukum

  • @muthulakshmiish
    @muthulakshmiish 14 วันที่ผ่านมา

    Govt school pasangs tamil nala padikranga prvt school paadhi pasanglku eng tamil rendume theriyla..

  • @shivanr5226
    @shivanr5226 20 วันที่ผ่านมา

    Innocent people: collector mass da😢
    Clever people to DMK govt and
    Anbil magesh: ivangale gundu vaipangalam..atha avangale edupangalam😂😂

  • @balamurali6586
    @balamurali6586 20 วันที่ผ่านมา

    Iyarkai free Seiyarkai sad tomato rate sometimes cheap sometime high

  • @rojasara7019
    @rojasara7019 20 วันที่ผ่านมา +1

    School la paarunga

  • @RevathyDharanikumar
    @RevathyDharanikumar 18 วันที่ผ่านมา

    Super mam nega adikagi check pannanum

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 14 วันที่ผ่านมา

    சூப்பர் ❤️🙏

  • @Joolbiharalibhutto
    @Joolbiharalibhutto 20 วันที่ผ่านมา +2

    Yallam frad

  • @gurudeepa4351
    @gurudeepa4351 14 วันที่ผ่านมา

    அது என்ன பாத்திரம் வாளி

  • @mustafamohammad1951
    @mustafamohammad1951 12 วันที่ผ่านมา

    Enga pallipet anganvadi ku vandu parungu enga pramila teacher super ra hard work pandrargga thq pramila teacher

  • @sripriya341
    @sripriya341 14 วันที่ผ่านมา

    Ava veetla irukkum.. Kundhani....

  • @devaaramdevaaram4910
    @devaaramdevaaram4910 18 วันที่ผ่านมา

    😂😅

  • @rachel-u8o
    @rachel-u8o 20 วันที่ผ่านมา +1

    Orphanagekkum Ponga Madam