ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

BJP Annamalai | செந்தில் பாலாஜி தம்பி உடன் ரகசிய சந்திப்பா? சீறிய அண்ணாமலை | Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2023
  • BJP Annamalai | செந்தில் பாலாஜி தம்பி உடன் ரகசிய சந்திப்பா? சீறிய அண்ணாமலை | Tamil News
    Senthil Balaji | Annamalai About Senthil Balaji
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #SenthilBalaji #BJPAnnamalai
    #News18TamilNadu | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 940

  • @sathishkv5531
    @sathishkv5531 ปีที่แล้ว +1165

    இன்று முதல் தந்தி டிவி தத்தி டிவி என்று அன்போடு அழைக்கப்படும்.

    • @kothandankothandan2563
      @kothandankothandan2563 ปีที่แล้ว +15

      உண்மை தான்

    • @s.jeevananthams.jeevananth6634
      @s.jeevananthams.jeevananth6634 ปีที่แล้ว +23

      தந்தி டிவி இல்லை தொந்தி டிவி

    • @doraswamymohan1460
      @doraswamymohan1460 11 หลายเดือนก่อน

      😊😊i8998

    • @nsant3790
      @nsant3790 11 หลายเดือนก่อน

      85% of Tamil Nadu population is Hindu Sanatan, which should be united to wipe out DMK 🐛 in next Election 🙏🏽🇮🇳

    • @vramkumar8202
      @vramkumar8202 9 หลายเดือนก่อน +2

      Parambarai kudumba koththademai thaththe tv

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 8 หลายเดือนก่อน +129

    ஒரு பிரபலமான நிறுவனத்தின் ஜர்ன
    லிஸ்ட் தெருவில் அலைகிறவனைப் போல கேள்வி ஆதாரம் இல்லாமல் கேள்வி கேட்பது அந்த நிறுவனத்திற்கு
    கேவலம்.!!!

    • @bhoomaraghavan284
      @bhoomaraghavan284 4 หลายเดือนก่อน +2

      இதே மாதிரியே விஜயகாந்த் அவர்களை கேள்வி கேட்டு கோப படவைத்து அவரை இல்லாமல் செயதது ஊடக ஆட்கள்

    • @devarajuludhamodarasamy4339
      @devarajuludhamodarasamy4339 4 หลายเดือนก่อน

      அண்ணாமலை விஷயத்தில் அது நடக்காது​@@bhoomaraghavan284

  • @arsravi7905
    @arsravi7905 ปีที่แล้ว +292

    பொத்தாம் பொதுவாக கேள்வி கேட்க கூடாது நிருபர் என்ற போர்வையில் இதுபோன்ற கேள்வி மற்ற தலைவரிடம் பேச தயங்கும் சில நிருபர்கள்

  • @renukadevin5181
    @renukadevin5181 ปีที่แล้ว +529

    இந்த mental media journalist ஐ தூக்கி உள்ள போடுங்க சார்

  • @Life_of_Suryan
    @Life_of_Suryan ปีที่แล้ว +717

    செருப்படி வாங்கிய TN media 😅😅

    • @user-tn3qg4fb3v
      @user-tn3qg4fb3v ปีที่แล้ว +1

      Ama poda 9999

    • @nsant3790
      @nsant3790 11 หลายเดือนก่อน

      85% of Tamil Nadu population is Hindu Sanatan, which should be united to wipe out DMK 🐛 in next Election 🙏🏽🇮🇳

    • @vincentkumar8439
      @vincentkumar8439 4 หลายเดือนก่อน

      In India if Media is not there all things will goes well 😊

  • @sudalaimuthum6660
    @sudalaimuthum6660 ปีที่แล้ว +122

    Super sir. we are also waiting for such a politician since long time.

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 8 หลายเดือนก่อน +23

    தந்தி டிவியில் இருந்தது, கேள்வி கேட்கும் நபரிடம்,தந்தி டிவியின் உரிமையாளர் யார்? என்று கேட்டால், பதில் அளிக்க அவரால் முடியாது. காரணம், அந்த நபர் அடி முட்டாள். இந்த அடி முட்டாளை,பணியில் வைத்திருக்கும் தந்தி டிவியின், உரிமையாளருக்கு மிக்க
    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @damodharannachimuthu8494
    @damodharannachimuthu8494 ปีที่แล้ว +387

    தந்தி டிவி தகுதியான நபர்களை பணி அமர்த்துவது நல்லது

    • @ranganathanseshadri2771
      @ranganathanseshadri2771 ปีที่แล้ว

      Muttal person itta answer irukkathu. Really R. S Bharathi media that person is also like that

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 ปีที่แล้ว +502

    கேள்வி கேட்பவர் ஆதாரத்துடன் கேட்க வேண்டும். அண்ணாமலை கேள்விக்கு பதில் சொல்லணும்

    • @ramasamygopalakrishnasamy843
      @ramasamygopalakrishnasamy843 8 หลายเดือนก่อน +1

      😊வெட்டிப் பேச்சு.

    • @RajKumar-xr3wk
      @RajKumar-xr3wk 8 หลายเดือนก่อน +3

      Appdi onnu nadandhirundhuchu na thana avanuga kitta aadharam irukkum

    • @Rohan2B
      @Rohan2B 7 หลายเดือนก่อน

      Athuku enda Stalin wife kekran . Intha naiy 9 lady boy a 😮

    • @thangapadiyan1-of7cu
      @thangapadiyan1-of7cu 4 หลายเดือนก่อน

      😊

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 4 หลายเดือนก่อน +1

      வசந்திகள் என த் தெளிவாக பதிலிக்கலாம் .
      ஆதாரம் யார் சொன்னார் என்ற வாதம் வெட்டிப் பேச்சு .
      அதிகாரியாகவே உள்ளார் .

  • @saisuresh1122
    @saisuresh1122 ปีที่แล้ว +104

    BJP 🔥🔥🔥🔥🔥

  • @rubeshrajan5534
    @rubeshrajan5534 7 หลายเดือนก่อน +29

    Very good and skilled person

  • @GopiGopi-oc4jk
    @GopiGopi-oc4jk ปีที่แล้ว +143

    எங்க அண்ணா அண்ணாமலை சந்திக்க வாய்ப்பே இல்லை

    • @sabarinathan154
      @sabarinathan154 ปีที่แล้ว +2

      " இது போன்ற செய்தி சேகரிப்பாளர்களை பணியாளர்களாக வைத்து இருக்கும் செய்தி நிறுவனங்களின் அதிபர்களும் எட்டாம் வகுப்பு தான் படித்து இருப்பார்களோ . ? . "

    • @balasubramanianramaswamt1711
      @balasubramanianramaswamt1711 3 หลายเดือนก่อน

      He is not president uuuuuuuuuu

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus5317 ปีที่แล้ว +119

    Slap to thanthi TV

  • @pt8144
    @pt8144 4 หลายเดือนก่อน +5

    கேள்வி கேட்டவன் பொண்டாட்டி என்கூட படுத்ததா ஒரு நியூஸ் இருக்கு உண்மையா நியூஸ் ரிப்போர்ட்டரே....

    • @r.r4806
      @r.r4806 4 หลายเดือนก่อน

      அருமை நண்பரே நல்ல கேள்வி

  • @remorajarajaraja1832
    @remorajarajaraja1832 ปีที่แล้ว +69

    முதல்வன் அண்ணாமலை

  • @jaykanth555
    @jaykanth555 ปีที่แล้ว +64

    Annamalai sir 🔥 india need like annamalai person

    • @arunsooraj5028
      @arunsooraj5028 ปีที่แล้ว

      shame on you for supporting a fellow who supported corrupt 40% commission govt of Karantaka - no difference between him n dmk

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw ปีที่แล้ว +27

    Press reporters become loose, loose, loose and loose

  • @iyappannadar9951
    @iyappannadar9951 ปีที่แล้ว +13

    Ha ha தலைவன் Annamalai

  • @TheMsdove84
    @TheMsdove84 ปีที่แล้ว +132

    யார் வீட்டு பெண்களையும் உங்கள் அரசியலுக்கு இழுக்க வேண்டாம்

    • @vampires75
      @vampires75 ปีที่แล้ว +19

      இவங்க புத்தியே இதுதானே.
      மாற்ற முடியாது.

    • @giris1709
      @giris1709 ปีที่แล้ว +10

      நல்லா செருப்ப சாணில முக்கி அடிச்ச மாதிரி சொல்லுங்க

    • @rameshkannanganapathy5857
      @rameshkannanganapathy5857 ปีที่แล้ว +76

      கருணாநிதி இழுக்காத பெண்களா

    • @rajagururajaguru
      @rajagururajaguru ปีที่แล้ว +32

      அண்ணாமலை மனைவி பத்தி கவர்னர் கூட பேசியதா ஒரு திமுக காரன் வீடியோ போட்டனே அப்போது நீங்களோ அல்ல ஸ்டாலினோ வேடிக்கை தானே பார்த்தீகள்

    • @vishalkavitha1
      @vishalkavitha1 ปีที่แล้ว +2

      இவனுக்கு முத்திடுத்து

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px ปีที่แล้ว +6

    இவரை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு அப்பறமா பார்த்தா கோவமா இருக்கு

  • @jamalmohideen4992
    @jamalmohideen4992 7 หลายเดือนก่อน +8

    ஆதாரம் இல்லாத கேள்வி. கேட்டது பெரிய தப்பு. அதேநேரம் துர்கா ஸ்டாலின் பெயரை பயன்படுத்த வேண்டுமா?

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 ปีที่แล้ว +18

    Annamalai response is kick ass
    Stalin sonnara, durga Ma sonnagala
    Authentic Ex police officer vs BJP Representative… shows Have no Fear and face up to reality…
    Kudos to you Mr Annamalai…

    • @arunsooraj5028
      @arunsooraj5028 ปีที่แล้ว

      shame on you for supporting a fellow who supported corrupt 40% commission govt of Karantaka - no difference between him n dmk

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 ปีที่แล้ว

      Yes or No

  • @Jayam667
    @Jayam667 ปีที่แล้ว +3

    Thanthi Tv One Of The Dubakur Tv ..

  • @antxaveace
    @antxaveace ปีที่แล้ว +7

    கேள்வி கேட்டா. ஆமா / இல்லை என்று சொல்லுடா ஆழாக்கு...😮😮😮

    • @tamilantamilan5741
      @tamilantamilan5741 3 หลายเดือนก่อน

      Athuku Kelvi kelvi maari irukanum

  • @bojannanjan6402
    @bojannanjan6402 8 หลายเดือนก่อน +6

    அண்ணா மலை மனைவி தான் இதைசொன்னங்க

    • @panneerselvamnatraj133
      @panneerselvamnatraj133 4 หลายเดือนก่อน +3

      Yen un pondati appadi thaana..😂

    • @AnanthapriyaR-jv7or
      @AnanthapriyaR-jv7or 4 หลายเดือนก่อน +2

      அப்ப நீ அண்ணா மலை அவர்களுக்கு மாமா 😂🎉

    • @r.r4806
      @r.r4806 4 หลายเดือนก่อน

      உன் மனைவியை நீ கூட்டி கொடுக்கிறாயாமே ஊரே சொல்லுது உண்மையா?

  • @andisamy4512
    @andisamy4512 4 หลายเดือนก่อน +2

    KOVAI TAMIL SINGAM TR. ANNAMALAIJI. JAI HIND.

  • @GayathriA-gc9id
    @GayathriA-gc9id ปีที่แล้ว +6

    Great. Politician

  • @p.chinnadurai6979
    @p.chinnadurai6979 ปีที่แล้ว +10

    செந்தில் பாலாஜி தம்பி கிட்ட அண்ணாமலை காசு வாங்கி இருப்பாரோ 🤔🤔

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 4 หลายเดือนก่อน +2

      Ask all ministers of "DMK Files" ...😂😅

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா வல்லரசு நாடாக மோடி அரசு வேண்டும்

  • @sriramaudit2239
    @sriramaudit2239 4 หลายเดือนก่อน +1

    Mass reply anna

  • @AS235DI
    @AS235DI 9 หลายเดือนก่อน +4

    சிந்தித்தீர்களா ?..
    சந்திக்கவில்லை..
    முடிந்தது. அதை விட்டுட்டு, "உனக்கு யாரு வேல பாக்குற, உனக்கு எவன் தகவல் சொல்றான், உனக்கு அடியாள் தொழில் செய்றது எவன், உனக்கு ரகசியம் சொல்றது யாரு" இதெல்லாம் கேட்கவேண்டிய தேவை என்ன ? ஒரு ஊடகம் என்றுமே தனக்கு தகவல் கொடுப்பவர்கள் மூலத்தை யாரிடமும் சொல்லாது, சொல்லவும் கூடாது.

    • @FaseelFaseel-dh6dp
      @FaseelFaseel-dh6dp 6 หลายเดือนก่อน

      நான் ஒரு ஊடக வியலாளர் உங்கள் மனைவிக்கும் கடக்காறனுக்கும் கள்ள தொடர்பாம் உண்மையா. யாரு சொன்னா எண்டு கேக்க வேண்டாம் நான் மீடியா

    • @kumarvoorhees5278
      @kumarvoorhees5278 6 หลายเดือนก่อน

      பதில் சொல்லமுடியாது போடா புடிங்கி

  • @renugopalg3450
    @renugopalg3450 ปีที่แล้ว +15

    நீங்களும் தமிழக அரசு மீது ஊழல் குற்றசாட்டு சொல்றீங்க.அப்ப உங்களுக்கு யார் தகவல் கொடுத்தார்னு நீங்கள் சொல்வீர்களா?

    • @jailajkhanppt7552
      @jailajkhanppt7552 ปีที่แล้ว

      ஐயோ இவங்களுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளி சட்னி
      இது police லாய்க்கு இல்ல அரசியலுக்கு லாயக்கில்லை
      Ips இது படிச்சு பாஸ் ஆயிருக்கு அதுக்கு வாய்ப்பே இல்லை

    • @mohanaramanathan7035
      @mohanaramanathan7035 4 หลายเดือนก่อน

      Proof tharar ilaiya.. athai illa nu nirupikka mudiyala ilaiya.. strong evidence irukarapo source solanum nu avasiyam illa.. vathanthikkum, solid proof oda soldra kutrachaatugakukkum vidyasam iruku nu achum ungakukku teriuma?? neengalam terinju than pesareengala ila intha RSB media soldra kathaigala matum than unmai nu nambitu irukeengala teriala.. adan ulagame unga ullangkaikula nu soldra mathiri smart phone ah vachu irukeenga ilaiya? Athula poi thati paarunga ore source la thedamal thedal ulagathukula poi thedunga.. 10 news kedaicha elathaiyum go through pannunga . Padikka padikka unga yennangal viruvu adaiyum.. knjm natkalaiye ethu unmai ethu poi nu kandu pidikarathula expert agiduveenga.. spuram ungala yaarum avalo sekiram ematra mudiathu..

  • @kamalnathann199
    @kamalnathann199 ปีที่แล้ว +25

    அசிங்க அசிங்கமா கேட்டா கூட கேப்மாரி தமிழ் ஊடகங்கள் திருந்த மாட்டார்கள்

  • @balamurugan241
    @balamurugan241 ปีที่แล้ว +20

    சம்பவம்

  • @ChitraChitra-gf2kb
    @ChitraChitra-gf2kb ปีที่แล้ว +21

    Annamalai bro super

    • @abdulobur4952
      @abdulobur4952 2 หลายเดือนก่อน

      Ethu Annamalai wife sonnathu

  • @anbarasuram
    @anbarasuram ปีที่แล้ว +13

    எப்பிடிடா அதையும் கண்டுபிடிச்சிடீங்க??

    • @user-cx2le3hw9s
      @user-cx2le3hw9s 10 หลายเดือนก่อน

      மொதல்ல வேங்கைவயல்ல குடிக்கும் தண்ணீல மலத்தை கலந்தது யாருனு கண்டுபிடிங்க டா.

  • @arasiyal-arichuvadi
    @arasiyal-arichuvadi 8 หลายเดือนก่อน +5

    அதெல்லாம் ஸ்டாலினுக்கும் துர்காவும் எப்படி தம்பி தெரியும் நீ சந்தித்ததை உன்னுடைய மனைவி கிட்ட சொல்லி சொல்லி இருப்ப அப்போ உன் மனைவி தான் சொல்லி இருக்கணும் அப்படின்னா இதையும் சேர்த்து கேட்ட ரகம் இல்ல என் மனைவி சொன்னாங்களா என்று அது ஏன் கேட்கல நீ என்ன ஒரு அரசியல் தலைவரா

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 10 หลายเดือนก่อน +11

    தூர்கா அம்மா நல்லவங்க அண்ணா அவங்களை பத்தி பேசவேண்டாம்.அண்ணா.

    • @brindhasiva75
      @brindhasiva75 4 หลายเดือนก่อน +1

      Nallavangala...😂

  • @chinnikrishnan282
    @chinnikrishnan282 4 หลายเดือนก่อน +1

    போற போக்குல ஒரு கேள்வியை சும்மா கேக்கலாம்னு பார்த்தேன் ஆனா இப்படி ஆயிப்போச்சு பயபுள்ள சிக்க மாட்டேங்குறாங்க 😂

  • @daveraj2303
    @daveraj2303 4 หลายเดือนก่อน +1

    Great man Annamalai ❤

  • @michaelmanohar151
    @michaelmanohar151 7 หลายเดือนก่อน +3

    பார்த்தேன் இல்லை என்று சொல்லலாமே !

  • @affcotdever5632
    @affcotdever5632 ปีที่แล้ว +88

    அண்ணாமலை டா.‌❤❤❤

  • @user-eu9mv7ow9f
    @user-eu9mv7ow9f 4 หลายเดือนก่อน

    I loved Respected Annamalai Sir guts love from Mysuru 🌹🙏❤️💯

  • @p.tmanpower2690
    @p.tmanpower2690 10 หลายเดือนก่อน +2

    டேய் அண்ணாமலை அவர் கேட்கிறார் பதில் சொல்லு செந்தில் பாலாஜி தம்பி கிட்ட ரகசியமா பேசுனியா இல்லையா அதை சொல்லாம சும்மா மல்புற அப்படியே😂😂😂😂

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 4 หลายเดือนก่อน +1

    RSB said "RLM" is very true....😂😅

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 ปีที่แล้ว +6

    குஷ்பு நல்ல கவர்ச்சி நடிகை

  • @Vocice_of_society
    @Vocice_of_society 6 หลายเดือนก่อน +6

    தகவல் கொடுத்தவரை காண்பித்து கொடுப்பது நாகரீகமான செயலா.... உண்மையா இல்லையா என்று பதில் கூறுங்கள்

    • @Duraisamy1970-zq5wy
      @Duraisamy1970-zq5wy 4 หลายเดือนก่อน +2

      கேள்வி உண்மையா? அப்புறம் பதில் எப்படி சொல்லுவாங்க

    • @Vocice_of_society
      @Vocice_of_society 4 หลายเดือนก่อน

      @@Duraisamy1970-zq5wy கேள்வி உண்மை தான் என்பதை அண்ணாமலை அவர்கள் தான் விளக்க வேண்டும்...

    • @saransaran1146
      @saransaran1146 4 หลายเดือนก่อน

      Antha payam ithula kelvi keka vendam

  • @Shzn591
    @Shzn591 ปีที่แล้ว +8

    உண்மையை கேட்டா கோபம் வராதா

    • @r.r4806
      @r.r4806 4 หลายเดือนก่อน

      உன் மனைவியை நீ கூட்டி கொடுக்கிறாயாமே உண்மையா கோபபடாம சொல்லு

  • @shanmugama9224
    @shanmugama9224 8 หลายเดือนก่อน +6

    நிறுபர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல வேண்டும்

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 4 หลายเดือนก่อน

      நிருபர்கள் கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று சொல்லலாம் .
      வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என எண்ணினால் வெளிப்படையாகவே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று சொல்லலாம் .
      இன்றும் அதிகாரியாகவே உள்ளார் .
      அரசியல்வாதியாக முதிர்ச்சி இல்லை .

    • @mohanaramanathan7035
      @mohanaramanathan7035 4 หลายเดือนก่อน

      Neenga vaiku vanthatha ketpenga athukku elathukkum anamalai pathil solamum nu ethir parkareenga.athu verum vathanthi nu velipadaiya solli full stop vacha unga adimai news channel apadiye pothitu poiduvanga paarunga.. annamalai mazhuoal, nazhuval nu ethukai moonaila pesi vettiya uruttuvanga.. apadi athu unmaitana seithina yar sonna nu ketathukku perai solanum ila atharam iruntha eduthu neetanum.. athukku vakku ilama vandudaranga mikeneeyikitu.. epadi unga veetukarar pakathu veetu pennudan thodarbu vachu irukar nu soldranga atthu unmaiya nu unga veetula irukaravanfa kita poi kekvi keta. Ethilam vathantji nu cut pannitu povangala illa yar sonnathu ipo sollu ila nu kaiya netikiti adikka povangala?? Ungalukku na oru rule aduthavangalukku oru rule ah??? Ungaluku vantha athuvratham. Mathavangaluku vantha thakkali chutney apadithane?? Nalla kathaiya irukkj meenga soldrathu..

  • @murugesan.s8969
    @murugesan.s8969 ปีที่แล้ว +15

    நிருபர் கேட்டதில் என்ன தவறு?
    இவரின் பதிலை பாருங்கள், துர்க்கா சொன்னார்களா என்று கேட்கிறார் ?
    இது எந்த ஊர் அரசியல் ?

    • @jayasasi9055
      @jayasasi9055 9 หลายเดือนก่อน +5

      ஆமா அவன் வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்ப்பான்.. அண்ணாமலை இழிச்ச வாயா பதில் சொல்லணும். போட சொம்பு

    • @murugesan.s8969
      @murugesan.s8969 9 หลายเดือนก่อน +1

      @@jayasasi9055போட சொம்பு என்றால் என்ன அர்த்தம்? எனக்கு அர்த்தம் சொல்லியே ஆகணும். இல்லன்னா நான் அழுதுருவேன்!!!.😭😎

    • @jayasasi9055
      @jayasasi9055 9 หลายเดือนก่อน +1

      @@murugesan.s8969 இது கூட தெரியாத தத்தி .. சுடலை கும்பல்..🤣🤣🤣🤣

    • @murugesan.s8969
      @murugesan.s8969 9 หลายเดือนก่อน +1

      @@jayasasi9055 நான் சுடலை கும்பல் இல்லை தம்பி,..
      சீமானின் தம்பி😎

    • @jayasasi9055
      @jayasasi9055 9 หลายเดือนก่อน

      @@murugesan.s8969 சரி சரி.. மலையாளி சைமன் தம்பி சொன்னா சரியா தான் இருக்கும்..

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 8 หลายเดือนก่อน +1

    செந்தில் பாலாஜி
    லண்டனில் இருக்கிறார் என்பது இந்த ஜர்னலிஸ்டுக்
    கும் திமுக வட்டாரத்திற்கும் தெரிந்திருக்கிறது என்பதை இவர் கேள்வி உறுதிப்
    படுத்துகிறது.

  • @Skrajuadmk
    @Skrajuadmk 10 หลายเดือนก่อน +2

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லை

  • @sekarponni1134
    @sekarponni1134 ปีที่แล้ว +4

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தமிழக முதல்வர் மனைவியை இதில் இழுப்பது தவறு

  • @padmanabanv4294
    @padmanabanv4294 ปีที่แล้ว +2

    ஒரு ஆணை ஒரு ஆண் சந்திப்பது ரகசிய சந்திப்பா? ஆதாரம் இல்லாமல் கேள்வி கேட்டு அண்ணாமலை அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதில் சந்தோசமா?

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 11 หลายเดือนก่อน +2

    Sema Sema annamalai mass always

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 4 หลายเดือนก่อน

    திரு அ,மலை நியமாய் பேசுகிறார் நல்லபண்பாலர் good

  • @kumarappunu5464
    @kumarappunu5464 ปีที่แล้ว +4

    King

  • @prankthala6984
    @prankthala6984 ปีที่แล้ว +7

    Super speech🎉🎉🎉🎉

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 8 หลายเดือนก่อน

    கொஞ்சமாவது கூறு
    வேண்டாமா.? ஒரு கட்சி வட்டாரத்தினர்
    களுக்கும் இவருக்கும்
    தெரிந்திருக்கிறது
    என்றால் அது எப்படி ரகசியமாக இருக்க முடியும் என்ற அறிவு
    கூட இலலையா!!??

  • @lavakusa7896
    @lavakusa7896 ปีที่แล้ว +2

    ஆமாம் இல்லை என்று. பதில். சொல்ல வேண்டியது தானே.
    யார் யாரு தகவல கொடுததா எனறு. எகிறுற. ஆடடுபுழுககை

  • @ChellappanSima
    @ChellappanSima 4 หลายเดือนก่อน

    அந்தத் தகவல் உண்மையா என்று நிருபர்கள் நன்கு ஆராய்ந்து கேட்க வேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +3

    Annamalai next CM for TN ?

  • @santhamenock8669
    @santhamenock8669 8 หลายเดือนก่อน +4

    போலீஸ் துறையில் இருந்து வந்ததால் இப்படி கேட்க கூடாது mr அண்ணாமலை sir. உங்களுக்கும் நல்லாத்தெரியும், எல்லாஇடத்துலேயும் ஒற்றர் (கருப்பு ஆடு )இருப்பார்கள். அவர்களை காட்டிகொடுக்க முடியாது. போலீஸ் துறையில் நிறைய பேர் உண்டு. மீடியா, அரசு அலுவலகத்திலும், அரசியல் இப்படி எல்லா இடங்களிலும் உண்டு என்பதை, என்னை விட lps உங்களுக்கு நல்லாவே தெரியும்.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 8 หลายเดือนก่อน +1

    இந்தக் கேள்வியை கேட்க அந்த வட்டாரத்தைச்
    சேர்ந்தவர்களிடம்
    அஞ்சு லட்ச ரூபாய்
    பெற்றுக் கொண்ட
    தாக எதிர்க்கட்சி வட்டாரத்தில் பேசிக்
    கொள்கிறார்கள்.

  • @chandraamma7467
    @chandraamma7467 4 หลายเดือนก่อน

    Super answer 🎉

  • @meenakshiramesh5401
    @meenakshiramesh5401 ปีที่แล้ว +5

    Annamalai sir mass..... Edhu pola oruthar keralavu vennum..... Pls

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf ปีที่แล้ว +3

    Indhan mari kena payalgaluku Annamalai thaan correct

  • @pandianpandian2411
    @pandianpandian2411 5 หลายเดือนก่อน +1

    தந்தி ஊடகம் செருப்படி வாங்கியபோது

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 ปีที่แล้ว

    முன்னாள் அமைச்சர் ஆதித்தனார் திமுக கேபினெட் அமைச்சர் அவர் இருக்கும் வரை இதுபோன்ற ஊடகவியலாளர் உடனே பதவி பரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இது போன்ற ஊடகவியலாளர்கள் அதே நிர்வாகத்தால் ஊக்குவிக்க படுகிறார்கள்.

  • @thangapandi376
    @thangapandi376 ปีที่แล้ว +8

    சிறப்பு

  • @jagathisjaya6106
    @jagathisjaya6106 ปีที่แล้ว +4

    தந்தி டிவி பேர ஏன் அழுத்தி சொல்லனும்...😂

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 8 หลายเดือนก่อน

    ❤❤❤ super. Thambi. Annamalai

  • @user-mp1lj4ch9g
    @user-mp1lj4ch9g 4 หลายเดือนก่อน

    Cm ஐயா ஏன் பத்திரிகையாளரை சந்திப்பதில்லை முதல்வரிடம் தமிழகம் சார்ந்த கேள்விகள் ஏதும் இல்லையா பதில் அளிக்க முடியாத நிலையா?😢

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t ปีที่แล้ว +7

    உண்டு இல்லை என்று சொல்ல வேண்டும் தகவல் சொல்லி இருந்தால் உங்களிடம் ஏன் கேட்க போறாங்க

    • @AS-mh7jx
      @AS-mh7jx 6 หลายเดือนก่อน +1

      Enna vena kepanga athukulam bathil solla mudiathu

  • @rampremrn4704
    @rampremrn4704 ปีที่แล้ว +6

    ஏன் இந்த கேள்விக்கு இல்ல என்ற சொல்ல தயக்கம்

  • @nithivel1834
    @nithivel1834 11 หลายเดือนก่อน +2

    வடிவேலு காமெடி தான் போ

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 4 หลายเดือนก่อน +1

    தெருப்பொறுக்கி தனமான கேள்வி ஊடகம் என்றால் என்ன இப்படி தரம் தாழ்ந்து பேசுவதா

  • @josephmiddle5467
    @josephmiddle5467 ปีที่แล้ว +3

    கேள்வி கேட்டா இல்லை னு சொல்லு

  • @anandananandan280
    @anandananandan280 ปีที่แล้ว +1

    அட.சந்தித்தேன்.அல்லது.இல்லை.என்று.செல்வது.புத்தியுள்ளவனின்பதிலாயிருக்கும்..அது.தான்.இவரிடம்இல்லையோ

  • @saravananjangam6878
    @saravananjangam6878 9 หลายเดือนก่อน +3

    தளபதி துணையாரை எது
    இழுக்கிற கேல்வி கேட்டவன்
    இழு .என் தலபதயை என் இழுக்கிற
    நாகரிகம் வேண்டும் .......

  • @RPS_346
    @RPS_346 4 หลายเดือนก่อน

    உங்க மனைவி சொன்னாங்க... ரிப்போர்ட்டர் கேட்டா இருக்கு னா இருக்கு இல்லை னா இல்லை னு சொல்லனும் அதை விட்டுட்டு முதல்வர் முதல்வர் மனைவி அவங்க கிட்ட ஏன் போற... கோபம் ஏன் வருது

  • @Venkybharat5637
    @Venkybharat5637 6 หลายเดือนก่อน +1

    செருப்படி 👌👌👌👌❤️❤️❤️

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 ปีที่แล้ว +2

    யாரு சொன்னா என்ன டா கேட்டா ஆமா இல்லனு சொல்லு

  • @akhandh4057
    @akhandh4057 ปีที่แล้ว +37

    உண்மைய கேட்டா கோபம் வராதா?

    • @rameshkannanganapathy5857
      @rameshkannanganapathy5857 ปีที่แล้ว +6

      ஆக எந்த உன்மை செந்தில் பாலாஜியை அப்புறம் எதற்கு திமுக காப்பாற்றனும்

    • @bkeditz6243
      @bkeditz6243 ปีที่แล้ว

      Ennaiya muttal pola comment panriga yaru thagaval sonna return question keta kovam solra 😂😂

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t ปีที่แล้ว +41

    எப்படி தப்பிக்கிறான் பாருங்கள்

    • @srt2228
      @srt2228 11 หลายเดือนก่อน

      Journalist: "Oru Thagaval - That you have some secret "ragasiyamana" relationship with your friend's wife and sister. Can you please comment on it?"
      @user-fq1ij3sn8t: "Who told you this ?"
      Paithiyam maathiri kelvi ketta nee ippadi thaan thiruppi kekanum. Will you try to answer and explain for this question, stup*d? If you try to answer this question from journalist, then you are a stup*d.

    • @reginaandrews7402
      @reginaandrews7402 10 หลายเดือนก่อน

      😂❤

    • @jayasasi9055
      @jayasasi9055 9 หลายเดือนก่อน +1

      யாரு

    • @moorthyguru7854
      @moorthyguru7854 5 หลายเดือนก่อน +2

      கிருக்கா

  • @user-jd8ok6bg5c
    @user-jd8ok6bg5c ปีที่แล้ว +1

    Brother ANNAMALAI Have So Much Of PROOF,
    Any One Without Evidence Don't Talk To Much.

  • @RahulRahul-yt7lb
    @RahulRahul-yt7lb 6 หลายเดือนก่อน +1

    குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

  • @sivakumaran6249
    @sivakumaran6249 ปีที่แล้ว +12

    Vera level 😂😂😂

  • @user-hg7dl6et2i
    @user-hg7dl6et2i 7 หลายเดือนก่อน

    Super answer

  • @thamaraiselvan9638
    @thamaraiselvan9638 4 หลายเดือนก่อน +1

    ரிப்போட்டர் மாதிரி பேசுங்கடா ஊர்க்காரன் மாதிரி பேசாதீங்க ஊர்ல நாலு பேரு பேசிக்கிட்டாங்க என்று சொல்றதுக்கு ஒரு ரிப்போர்ட்டர

  • @manojpandiana8592
    @manojpandiana8592 4 หลายเดือนก่อน

    Perfect response

  • @navinamary3003
    @navinamary3003 ปีที่แล้ว +4

    Appo dmk vattaram stalin family mattum thana ....appo maththa thondargalam 🤔🤗🤔

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf ปีที่แล้ว

      200 vangitu nakki polaikra kothadimaigal

  • @acduraipgp6490
    @acduraipgp6490 ปีที่แล้ว +16

    துர்கா ஸ்டாலின் ஏன்டா வம்பு இழுக்கர ஆட்டுக்குட்டி

  • @thangarajraj4010
    @thangarajraj4010 2 หลายเดือนก่อน

    well speech

  • @hanoiarti3026
    @hanoiarti3026 8 หลายเดือนก่อน +1

    கூட்டத்துல ஒருத்தன் சொன்னான் யா

  • @sekarkulandaivelu8012
    @sekarkulandaivelu8012 ปีที่แล้ว +4

    நிச்சயமாக வருங்கால இளைய தலைமுறை எங்கள்அண்ணாமலை நிச்சயமாக முதல்வர் இளைஞர் எல்லாருடைய ஆதரவு வுடனே வருவது திண்ணமாக

  • @rakeshnandalala
    @rakeshnandalala ปีที่แล้ว +15

    சந்தித்ததால் தானே பதறுகிறார்?

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 4 หลายเดือนก่อน

    நேரடியாக பதில் அளிக்க வேண்டும். Durga Stalin ஐ ஏன் பேச வேண்டும்? Decency இல்லை

  • @chelladurai6476
    @chelladurai6476 7 หลายเดือนก่อน +1

    கேள்வி கேட்டால் நம்மால் அசந்து போய் விடுவோம் என்ற அளவுக்கு ஒரு பதில் சொல்லுவான் அண்ணாமலை
    கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவார் எம் ஏ பிலாசபி எம் ஏ பிலாசபி அதுதான் அண்ணாமலை
    கடைசி வரைக்கும் ஒரு கேள்விக்கு பதில் வாங்க முடியாது அவனிடம்

  • @senthamizhaniniyavan4677
    @senthamizhaniniyavan4677 ปีที่แล้ว +13

    உண்மையில் சந்தித்து இருப்பாரோ உங்கள பயப்படுகிறார்