"பாட்டிலுக்கு EXTRA 10 ரூபாய்".. செந்தில் பாலாஜி கேட்ட கேள்வி?.. பதிலடி கொடுத்த அண்ணாமலை | annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 1.9K

  • @RameshRamesh-zx4yf
    @RameshRamesh-zx4yf ปีที่แล้ว +396

    100/100 உண்மை இதை யாரும் மறுக்க முடியாது 🙏🙏🙏

  • @venkatesand3823
    @venkatesand3823 ปีที่แล้ว +48

    நியாயமாக துணிச்சலாக அமைச்சரிடம் கேள்விகள் கேட்ட ஊடகங்கள் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @srmayilvelpollachimssubram1310
    @srmayilvelpollachimssubram1310 ปีที่แล้ว +659

    எல்லா இடங்களிலும் எல்லா கடைகளிலும் இது தான் உண்மை ஆயிரம் நன்றி பத்திரிகை ஆளர்

    • @kvasudevan7575
      @kvasudevan7575 ปีที่แล้ว +1

      ஒரு வேளை மந்திரியின் பெயரால் ஒர்ரு கடையில் நடந்திருக்கலாம் மொத்த வியாதி போல மற்ற கடைக்கு.......செலக்ட் அன்டு......

  • @iyappanvarul
    @iyappanvarul ปีที่แล้ว +76

    சரியான பதிலடி சொன்னார் அண்ணன் அண்ணாமலை கூடிய விரைவில் ஊழல் அரசியல் ஒழியட்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @ilayaraja1399
    @ilayaraja1399 ปีที่แล้ว +379

    அந்த பத்திரிக்கை நிருபரை பாராட்டுகிறேன்

    • @rpgaming5300
      @rpgaming5300 ปีที่แล้ว +1

      நீயூஸ் தமிழ் சேனல் நிருபர்👍

  • @vijaysampath265
    @vijaysampath265 ปีที่แล้ว +20

    பத்திரிக்கையாளுருக்கு மிகவும் நன்றி!
    இது மாதிரியான கேள்விகள் அதிகம் தொடர வேண்டும்.

  • @chitravelu.r
    @chitravelu.r ปีที่แล้ว +1581

    அந்த நிருபர் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. எல்லா கடைகளிலும் இந்த ஊழல் நடப்பது உண்மை.

    • @mahamahamaharaj3469
      @mahamahamaharaj3469 ปีที่แล้ว +14

      😂dai 20rubai xtra vanguran

    • @mahamahamaharaj3469
      @mahamahamaharaj3469 ปีที่แล้ว +16

      Royal accord 200 mrp but he buy me 220 whatis the reeason karur ganag

    • @sankarsankar5986
      @sankarsankar5986 ปีที่แล้ว +4

      @@mahamahamaharaj3469 bro bacardi vangunav39 rs vanguranunga

    • @logeshsiva4243
      @logeshsiva4243 ปีที่แล้ว +4

      Iam support ❤️👍

    • @jeyaramd6801
      @jeyaramd6801 ปีที่แล้ว +15

      அதிமுக ஆட்சியில் 10 ரூ அதிகமாகத்தான் வாங்குனாங்க. அப்போ எல்லாம் எங்க போனீங்க பத்திரிகையாளர்களே. இப்போ மட்டும் வந்துட்டீங்க

  • @dhandapanir4799
    @dhandapanir4799 ปีที่แล้ว +42

    ஊடகங்கள் இது போன்று நடுநிலையுடன் செயல்படவேண்டூமென்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.....

  • @saravanansarocovai4412
    @saravanansarocovai4412 ปีที่แล้ว +205

    நிருபர் சொன்னது 100% உண்மை

  • @murugesann164
    @murugesann164 ปีที่แล้ว +18

    எல்லாம் கடையிலும் ருபாய் 10 வாங்குவது...... உண்மை தான்...... அந்த நிருபர் சொல்வது...... 100/100 சதவீதம் உண்மை உண்மை....... ❤❤❤ பத்திரிகை நண்பர் க்கு நன்றி🙏💕

  • @ravikannan7158
    @ravikannan7158 ปีที่แล้ว +488

    பத்திரிகைகாரர்களுக்கு இப்பதான் ஆளும்கட்சிகாரர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதுதான் உதித்திருக்கிறது.
    வாழ்க பத்திரிகை சகோதரர்கள்

    • @rpgaming5300
      @rpgaming5300 ปีที่แล้ว +16

      இதற்கு. பிள்ளையார்சுழி போட்டது நீயூஸ் தமிழ் சேனல்👍👍

    • @s.m.b.maruthavanathar6111
      @s.m.b.maruthavanathar6111 ปีที่แล้ว +5

      ஞாயமனகேள்வி
      யைகேட்டு உண்மையை கண்டரிய வேண்டும்.

    • @TenkasiVivasayi
      @TenkasiVivasayi ปีที่แล้ว +1

      ஜால்ரா ஊடகங்களும் உள்ளது

    • @victoriaabraham7532
      @victoriaabraham7532 ปีที่แล้ว

      ​@@s.m.b.maruthavanathar6111😊

    • @kamalakamala3353
      @kamalakamala3353 ปีที่แล้ว

      ​@@s.m.b.maruthavanathar6111ll😊pp😊

  • @user-sp1wk5nm7s
    @user-sp1wk5nm7s ปีที่แล้ว +33

    ஐயா அண்ணா மலை,
    நீங்க சொன்னது ஆண்டவன் இருக்கான் 👌🏻

    • @aruldavidaruldavid2543
      @aruldavidaruldavid2543 ปีที่แล้ว

      ஏன் ஆண்டவன் பெட்ரோல் ‌டீசல் விலை உயர்வு காரணமான உள்ளவர்கள்ளோடதான் இருப்பாரா

  • @bharatmirajkar8401
    @bharatmirajkar8401 ปีที่แล้ว +18

    We with Annamalai 🙏

  • @muthukumaran8981
    @muthukumaran8981 ปีที่แล้ว +582

    உண்மையை சொல்கிறார் அந்த நிருபர்

    • @vijayprakash7512
      @vijayprakash7512 ปีที่แล้ว +1

      All shop 💯 really

    • @manitothepeak
      @manitothepeak ปีที่แล้ว

      Bjp alum malinathil evlo saruku rate atha vachu peram pesu ya.. chumma avanga kita sanda pottutu

    • @Shiva_Bhaktha
      @Shiva_Bhaktha ปีที่แล้ว

      ​@karthickr5571கடவுளே வந்தாலும் ஒங்கள திருத்த முடியாது சாமி. நல்லா ஏமாந்தூட்டு இருங்க.

  • @swiths9182
    @swiths9182 ปีที่แล้ว +19

    அமைச்சர்க்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை அப்படி நடந்தால் அமைச்சர் எதுக்கு!

  • @mageshsidhu
    @mageshsidhu ปีที่แล้ว +408

    செந்தில் நடிப்பது கண்கூடாக தெரிகிறது... இதற்கு பிச்சை எடுக்கலாம் பாலாஜி

    • @theepetti4066
      @theepetti4066 ปีที่แล้ว +15

      அதத்தான் கவுரமா பண்ணிகிட்டு இருக்காரு . பிச்சை எடுத்துத்தான் இவ்வளவு சொத்துபத்து சேத்துருக்காரு .

    • @kcmuthu7654
      @kcmuthu7654 ปีที่แล้ว +9

      @@theepetti4066 அண்ணா ஓட்டுக்காக பணம் வாங்க ரான் பாருங்கள் அவன்னும் பிச்சைக்காரன் தான்.

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 ปีที่แล้ว +4

      சாதாரண பிச்சை இல்லை... துணிய கிழிச்சிகிட்டு.... காதல் படம் பரத் மாரி பிச்சை எடுக்க வைக்கணும்

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 ปีที่แล้ว +2

      இதுவும் பிச்சை தான்.

    • @sundararajank.n6047
      @sundararajank.n6047 ปีที่แล้ว +1

      Super sir idellam na sonna sirippanga😂😂😂

  • @The_Alien__
    @The_Alien__ ปีที่แล้ว +18

    Annamalai Anna💯👏👏

  • @anbuselvi9284
    @anbuselvi9284 ปีที่แล้ว +39

    A big salute to those reporters who asked questions without fear

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +141

    Good speech Annamalai sagotharar ❤

    • @mrtimepass2107
      @mrtimepass2107 ปีที่แล้ว +4

      Avan vanthalum athe kathithan

    • @Bronzebull.
      @Bronzebull. ปีที่แล้ว +5

      @@mrtimepass2107 athu vantha piragu sollanum

  • @kalidasvinothini7208
    @kalidasvinothini7208 ปีที่แล้ว +12

    அந்த பத்திரிக்கையாளர் நண்பரின் தைரியத்தை மனதார வாழ்த்துகிறேன்

  • @truthvshype1351
    @truthvshype1351 ปีที่แล้ว +728

    ஏழைகளிடம் extra பத்து ரூவா ......😂😂இதுக்கு பதிலா பிச்சை எடுக்கலாம்டா அணில் பாலாஜி

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 ปีที่แล้ว +7

      சிறப்பு..

    • @pmtkangayamcattles4204
      @pmtkangayamcattles4204 ปีที่แล้ว

      Dei yelai yethuku da kudikanum athu avasiyam illai oru liter paal juice vangi kidikalaame muthalil thiruntha vendiyathu naamthan

    • @doctor7968
      @doctor7968 ปีที่แล้ว +12

      @@theepetti4066 பதவிக்காக பல கட்சிகள் மாற தெரிந்த ஒருவருக்கு எங்க பிச்சை எடுத்தா நல்ல வருமானம் வரும்னு தெரியாம இருக்குமா

    • @harish4596
      @harish4596 ปีที่แล้ว

      😂😂😂

    • @renuvino21
      @renuvino21 ปีที่แล้ว

      Nee ellla oru allu punda nee tasmac poirukiyaa ponnaana pundaaa kulzathanur variyaa thevidiyaaa paiyanaa thrituu pundaaa avaaa

  • @ramani.g390
    @ramani.g390 ปีที่แล้ว +7

    அண்ணாமலை அவர்களே சூப்பர்.தங்களை மக்கள் விரும்புவது கண் கூடாக தெரிகிறது.

  • @FreeTibet4451
    @FreeTibet4451 ปีที่แล้ว +256

    பத்திரிகையாளர்கள் இப்படி கேள்வி கேட்டால் மட்டுமே கொள்ளைக்கூட்டம் கொஞ்சமாவது அடங்கும்

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว

      Miha porumai yaha pathil solukirar itrakay patilukku 10 illai 30 rs kodukalam kudikara makkalay

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +26

    அண்ணாமலை சார் எப்போதும் Mass தான்

  • @murugesang1912
    @murugesang1912 ปีที่แล้ว +598

    தமிழ் நாட்டில் எல்லா மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள்..
    இது 100% உண்மை

    • @manivannanmanivannan1930
      @manivannanmanivannan1930 ปีที่แล้ว

      ஒரு பாட்டில் பிராந்தி மீது பத்து ரூபாய் அதிகம் என்பது புதிய செய்தி அல்ல இது அம்மையார் ஜெ ஆட்சி காலத்தில் இருந்த நடக்கிறது இது தெரிந்தும் இவன் என்னவோ புதிதாக கண்டு பிடித்தது போல உளறி கொண்டு திரிகிறான் அரைவேக்காடு ஆண்ணாமலை நானும் மது மருந்தாக அருந்துகிறன் ஒரு குவாட்டர் மீது பத்து ரூபாய் அதிகம் என்பது புதிய செய்தி அல்ல

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +5

      Kudukardhuku kashtama irundha kudikkadha

    • @murugesang1912
      @murugesang1912 ปีที่แล้ว +6

      @@sreesree8794 இப்போ ஒரு பொருளோடு மதிப்பு 10 ரூபாய்...
      10 ரூபாய் வாங்குவதற்கு பதிலாக 15 ரூபாய் வாங்கினால் எப்படி?

  • @maheshm1140
    @maheshm1140 ปีที่แล้ว +195

    பத்திரிகை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @selvarajuk2504
    @selvarajuk2504 ปีที่แล้ว +13

    நிருபர் சொல்வது 100%உண்மை

  • @anandbabu5495
    @anandbabu5495 ปีที่แล้ว +118

    திமுக அமைச்சர பத்திரிகையாளர் கேள்வி கேட்பது காண கிடைக்காத அதிசயம்.

    • @elavarasanpalanisamy1321
      @elavarasanpalanisamy1321 ปีที่แล้ว +3

      அதை தந்தி டிவி வெளியிட்டது அதைவிட அதிசயம்... 😂😂😂

  • @arulprakasharul1997
    @arulprakasharul1997 ปีที่แล้ว +13

    Annamalai is great 👌👌👌💯

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +131

    அமைச்சரே ஏசி காரில் பயணம் செய்தால் போதாது நிருபர் சொல்லுவது முழுக்க உண்மை

    • @aruldavidaruldavid2543
      @aruldavidaruldavid2543 ปีที่แล้ว

      ஏன் பா ஜா கா வில் யாறும் ஏ சி காரில் போகலையா

  • @schooldeepam757
    @schooldeepam757 ปีที่แล้ว +8

    அருமையான கேள்வி பத்திரிகையாளருக்கு வாழ்த்துக்கள் 200% உண்மை அமைச்சரான எந்த கடையில வாங்கலாம் சொல்ல சொல்லுங்க

  • @eegaraisiva
    @eegaraisiva ปีที่แล้ว +197

    டேய் பாலாஜி, நீ படிச்ச ஸ்கூல்ல அண்ணாமலை ஹெட்மாஸ்டர்டா... எங்க நீ பேச வாயைத் திறந்தாலும் இதுக்கு அண்ணாமலை என்ன செருப்படி தருவார்ன்னு யோசிச்சு பேசணும்...

    • @ragupathirajan4350
      @ragupathirajan4350 ปีที่แล้ว +15

      உண்மை 👍

    • @VinothKumar-rz9ip
      @VinothKumar-rz9ip ปีที่แล้ว

      Attukuttiya kelvi ketta mattum bathil sollama uruttittu iruppan idhula antha naikku punch vera

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 ปีที่แล้ว

      He is a fraud Attukutty Annamalai and dismissed from IPS service and he is RSS nixilight

  • @thodakari
    @thodakari ปีที่แล้ว +27

    அண்ணாமலையே போற்றி ❤️❤️❤️

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 ปีที่แล้ว +50

    Annaamalai sir your speach is very important for tamil naadu

  • @kseetharaman8035
    @kseetharaman8035 ปีที่แล้ว +13

    Annamalai sir is a great.

  • @selvarajan1071
    @selvarajan1071 ปีที่แล้ว +107

    அருமை பத்திரிகை தர்மத்தை காக்கும் நிருபர்கள்.கொள்ளையர்கள் பீதி

    • @rpgaming5300
      @rpgaming5300 ปีที่แล้ว +1

      நியூஸ் தமிழ்சேனல்

  • @suthild9357
    @suthild9357 ปีที่แล้ว +10

    அண்ணாமலை அண்ணா மாஸ் 🔥🔥🔥

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot ปีที่แล้ว +147

    தமிழ் நாடு முழுவதும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்க படுகிறது

  • @Umaiyal23
    @Umaiyal23 ปีที่แล้ว +148

    அண்ணாமலை ஜி சூப்பர் ஜி

    • @vigneshp7952
      @vigneshp7952 ปีที่แล้ว +3

      @Star Dust ellarum ungala mari dmk itwing ah iruppangala boss

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว

      Gst போட்டு ஏமாத்துர கூட்டம்

    • @Mrtamilanmovietime
      @Mrtamilanmovietime ปีที่แล้ว +2

      @@vigneshp7952 🤣😂🤣

    • @Bronzebull.
      @Bronzebull. ปีที่แล้ว +1

      @Star Dust otha nee thana it wing

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g ปีที่แล้ว

      ​@Star Dust கேண கொத்தடிமை 1.5 k கமண்டு போட்டிருக்கானுங்க அண்ணாமலை பேச்சுக்கு ஆதரவாக எல்லாருமே bjp it wing அ
      கொத்தடிமைகள் மூளை கால் முட்டுக்கு கீழே இருக்கும் ன்றது சரியாக தான் இருக்குது

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 ปีที่แล้ว +208

    நிருபர் சொல்வது முற்றிலும் உண்மை

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 ปีที่แล้ว +2

    Awesome speech by Annamalai ji

  • @saamaniyan0369
    @saamaniyan0369 ปีที่แล้ว +13

    மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு
    இது உண்மை தான்
    மேல் அதிகாரி முதல் அமைச்சர் வரை போகிறது என்பது தான் கடையில் கிடைக்கும் பதில்

  • @saravanakumar8822
    @saravanakumar8822 ปีที่แล้ว +6

    Ithaandaa annamalai ❤️❤️❤️

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do ปีที่แล้ว +55

    Super sir 👍💯👌💪👌💪❤️ அண்ணா அண்ணாமலை அண்ணா ❤😊

  • @velmuruganantham2357
    @velmuruganantham2357 ปีที่แล้ว +45

    பத்திரிகை நண்பர்கள் இப்படி கேள்வி கேட்க ஆரம்பித்தால் தமிழ் நாடு உங்களை மட்டும் தான் வணங்கும்

    • @aruldavidaruldavid2543
      @aruldavidaruldavid2543 ปีที่แล้ว

      இந்தியா எப்ப உருப்படும்

  • @sakthivelr3400
    @sakthivelr3400 ปีที่แล้ว +106

    நிருபர் சரியாக சொல்கிறார் உண்மையை தெளிவாக சொல்கிறார் உண்மை உண்மை

  • @SureshKumar-le8fw
    @SureshKumar-le8fw ปีที่แล้ว +7

    Watching after nenju vali😂😂😂

  • @parthasarathi4377
    @parthasarathi4377 ปีที่แล้ว +77

    I support annamalai 🔥❤️🇮🇳

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว +1

      Gst போட்டு ரெத்தம் குடிக்கிறது போதாதா

    • @Mrtamilanmovietime
      @Mrtamilanmovietime ปีที่แล้ว +3

      @@shiya8714 ஜிஎஸ்டினா என்ன அத பத்தி முழுசா தெரிஞ்சுட்டு பேசுங்க பாப்பா 🤨

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว

      Gas விலை விலை வாசி எப்படி கூட்டிச்சு ணு answer பண்ணுங்க உங்களுக்கு gst பத்தி ஒன்னும் தெரியல

    • @Bronzebull.
      @Bronzebull. ปีที่แล้ว

      @@shiya8714 gst bill parliament la pass panathay congress thada mutta punda . Atha implement pannathu tha bjp

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g ปีที่แล้ว +1

      ​@@shiya8714 சோறு எப்படி சாப்பிடுற பிச்சை எடுத்து சாப்பிடுறியா இல்ல உழைத்து சாப்பிடுறியா

  • @poongundransivaraman3735
    @poongundransivaraman3735 ปีที่แล้ว +9

    மரண மாஸ் 🎉🎉🎉

  • @rajap9115
    @rajap9115 ปีที่แล้ว +191

    10 ரூபாய் அணிலுக்கு உணவு வாங்குவதற்கு வசூலிக்கிறார்

    • @bossbaskaran1944
      @bossbaskaran1944 ปีที่แล้ว

      Dai dai டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் திராவிடக நாயே...m

  • @jafferkhan3859
    @jafferkhan3859 ปีที่แล้ว +3

    பாட்டலுக்கு 10 ரூபா அதிகமா வாங்குகிரார்கள் அதுவும் வாங்கின கடையில் திருப்பி கொடுத்தால் பத்து வாபஸ் இல்லை எனில் ஊஊ

  • @surya..8075
    @surya..8075 ปีที่แล้ว +2

    Anna malai summa therika vidure ya 😂😂😂😂

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja ปีที่แล้ว +97

    மிக அருமை அண்ணாமலை சார்

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว

      Gst போட்டு கொல்ல அருமை

    • @Bronzebull.
      @Bronzebull. ปีที่แล้ว

      @@shiya8714 gst bill parliament la pass panathay congress thada mutta punda . Atha implement pannathu tha bjp

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g ปีที่แล้ว

      ​@@shiya8714 கேண எல்லா கமண்டு கீழயும் கதறிட்டு இருக்க 😂😂😂😂

  • @rdigroups
    @rdigroups ปีที่แล้ว +3

    சாராய ஊழல் மன்னன் செந்தில் பாலாஜி வாழ்க

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +53

    100 true, minister knows this, even child knows this

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z ปีที่แล้ว +2

    அமைச்சர் கேள்விக்கு பதில் இல்லை நிருபர்களா நீங்கள் கெடுத்தாலும் நல்லவன் நல்லவன்தான் பொருத்திருங்கள் காலம் பதில் சொல்லும்

  • @veluthavamanithava4726
    @veluthavamanithava4726 ปีที่แล้ว +264

    We stand with Annamalai IPS ❤

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy ปีที่แล้ว +3

      Thuuuuuuuuu🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy ปีที่แล้ว

      Aadukutty....mayiru......mediava korangunni solraan...ippa correctunnu solraan🤪🤣🤣🤣kirukku koo.

    • @Bronzebull.
      @Bronzebull. ปีที่แล้ว +9

      @@Life_is_short_Enjoy vantheri offended

    • @karthickmr710
      @karthickmr710 ปีที่แล้ว

      Ava Ennaikkume munnal ips thanda cm ella oru naalu aaga mudiyathu

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 ปีที่แล้ว

      @@Life_is_short_Enjoy நீ தான் டா வந்தேறி துலுக்க புன்டை

  • @anandhamk.9054
    @anandhamk.9054 ปีที่แล้ว +1

    மரியாதைக்குரிய மந்திரிஅவர்களே
    உங்கள் எடுபுடியை
    அனுப்பி தமிழகத்தில்
    சோதித்து பதிவு செய்யவும்.
    உங்கள் எடுபுடியை

  • @truthvshype1351
    @truthvshype1351 ปีที่แล้ว +297

    கவுண்டன் பெயரெயே கெடுத்துபுட்டியேடா அணில் பாலாஜி 😂😂😂

    • @saravananr6105
      @saravananr6105 ปีที่แล้ว +43

      அந்த பெயரை அண்ணாமலை காப்பாற்றுவார்

    • @tamiltamil2828
      @tamiltamil2828 ปีที่แล้ว +14

      கள்ள குடிச்சாலும் கவுண்ட கவுண்டன் தான்.....

    • @vasanthakumarkrishnasamy1870
      @vasanthakumarkrishnasamy1870 ปีที่แล้ว +20

      மலை இருக்கிறார் அண்ணாமலை

    • @somasekhar504
      @somasekhar504 ปีที่แล้ว +2

      ​@@vasanthakumarkrishnasamy1870 annamalai gavundan ah??

    • @saravanancn4291
      @saravanancn4291 ปีที่แล้ว +3

      ​@@somasekhar504 yes

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 ปีที่แล้ว +2

    10 ரூபாய் அதிகம் கேட்டால்
    என்ன செய்வது என எவனாவது
    திருப்பி கேட்டானா பாருங்கள்

  • @senvelanmurugan9773
    @senvelanmurugan9773 ปีที่แล้ว +31

    அதனால் மக்கள் என்றுமே பார்வையாளர்கள் தானே தவிர வேற ஒன்னும் இல்லை

  • @prabhakaran-xc2qe
    @prabhakaran-xc2qe ปีที่แล้ว +1

    நீயூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்..மற்ற மீடியாவும் இது போல கேள்வி கேட்கனும் ஆளும் கட்சியா இருந்தா என்ன..மக்களுக்கு தானே பணி செய்ராங்க

  • @user-xc4qw5ov5w
    @user-xc4qw5ov5w ปีที่แล้ว +2

    இந்த ஊழல் 2010 காலகட்டத்திலேயே இருந்து நடக்குது அப்போ 5 ரூபா
    இப்போ 10 ரூபா

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs ปีที่แล้ว +195

    Journalists are moving towards truth now

    • @mahamahamaharaj3469
      @mahamahamaharaj3469 ปีที่แล้ว

      Podang******"

    • @vikramkumar6475
      @vikramkumar6475 ปีที่แล้ว +1

      Idepola kelvi BJP leaders poli sollambodum kelvi idemari kekanum appo sollalam inda vartai

    • @dreambig5965
      @dreambig5965 ปีที่แล้ว +2

      Only newstamil 24x7

    • @jagannathan8916
      @jagannathan8916 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @Bronzebull.
      @Bronzebull. ปีที่แล้ว

      @@vikramkumar6475 enda bjp ya tha tn la oru porutu ah adothuka matikiriga apparam yen bjp poola sapuriga

  • @caresuresh
    @caresuresh ปีที่แล้ว +1

    100% உண்மை, இப்போ நா கடை பேர் சொல்றேன், வால்பாறையில் உள்ள இரண்டு கடைகளும் தான்.
    இப்படிக்கு
    தி. மு.க காரன்

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl ปีที่แล้ว +46

    வாழ்த்துக்கள் அண்ணாமலை

    • @Amma_my
      @Amma_my ปีที่แล้ว

      நாய்களா உங்கள மாதிரி இருக்கிற நால தான் தமிழ்நாடு இன்னும் முன்னே ராம இருக்கு

    • @Amma_my
      @Amma_my ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து பழகுங்க டா

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl ปีที่แล้ว

      @@Amma_my அப்படி என்றால் பக்கத்து மாநிலமான தெலுங்கு திராவிட கட்சிக்கு ஆதரவு குடுக்க கூடாது டாடாடால்டா

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +3

      ​@@Amma_my 😂அண்ணாமலை என்ன தெலுங்கனா மக்கா

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว

      Gst வரி போட்டு கொல்லுறது காந்தி இருந்த நாடு டா

  • @shanmugamm6686
    @shanmugamm6686 3 หลายเดือนก่อน +1

    17/05/2023 ஓராண்டுக்கு பிறகு 21/05/2024 இச்செய்தி பார்க்கிறேன்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +31

    தோழர் அண்ணாமலையின் கேள்வி நியாயமானது .....

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว +2

      Gst வரி போட்டு world record கின்னஸ் சாதனை

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g ปีที่แล้ว

      ​@@shiya8714 செத்துரு போய்

    • @sudhakararavindh5456
      @sudhakararavindh5456 ปีที่แล้ว

      @@shiya8714 புண்ட

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 ปีที่แล้ว +2

    2000 நோட்டு டாஸ்மார்க் கடையில் வாங்குவது இல்லை ஏன் ஏன் ஏன் சாராயம் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் சொல்லவும்

  • @arulprasath4510
    @arulprasath4510 ปีที่แล้ว +46

    Arumai speech anna Annamalai mass anna

  • @mohanrj8562
    @mohanrj8562 ปีที่แล้ว +3

    Semma reply annamalai ji sir.

  • @hariharananandan2811
    @hariharananandan2811 ปีที่แล้ว +54

    Annamalai sir super

  • @sasirekhaanandaraman5588
    @sasirekhaanandaraman5588 ปีที่แล้ว +2

    Superb.... Surprise media started question against corruption ... salute.... keep continuing......

  • @veluchamy8193
    @veluchamy8193 ปีที่แล้ว +21

    100% true, எல்லா கடைகளிலும் ரூ. 10/- பாட்டிலுக்கு அதிகமாக உள்ளது

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 ปีที่แล้ว +1

      நாம சொன்ன யார் நம்புற

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว

      Adutha election time il unkalukalukku 2000 rs and briyani koduthu unkalai muttalakki votu Bank pannam kodukkavendum atherku pannam ippo redi pannrom unkalukku pannam vendem Nan kollai adithu thann kodukukavendum purinchikonga kudikara dogs kala

  • @jeevashanthi2422
    @jeevashanthi2422 ปีที่แล้ว +1

    பத்திரிகைக்காரர்களுக்கும் மீடியாக்களுக்கும் மிக்க நன்றி.. அருமையான கேள்வி

  • @truthvshype1351
    @truthvshype1351 ปีที่แล้ว +34

    Count.down.ஆரம்பிச்சாச்சு கவுண்டன் பாலஜிக்கு

  • @mknidhi1979
    @mknidhi1979 ปีที่แล้ว +1

    இந்த ரூபாய் 2000 ஏன் திரும்ப பெறுகிறீர்கள் என்று அண்ணாமலை அவர்களிடமும் கேளுங்கள் ..

  • @raju.114
    @raju.114 ปีที่แล้ว +3

    நானே சொல்றயா பீருக்கு 10 வாங்குறாங்க. 😡😡

  • @rameshraja9608
    @rameshraja9608 ปีที่แล้ว +130

    Annamalai IPS, saviour of Tamil Nadu

  • @Ramaraj2000
    @Ramaraj2000 ปีที่แล้ว +4

    😎😎 சிறுத்தை சிக்கும் ஆனா சில்வண்டு சிக்காது என்று கூறியதுபோல இவர் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் உயர்ந்த பதவியில் அமர்ந்து தான் ஊழல் செய்வார்...
    இவர் தான் அடுத்து ( 2026 )ரில் கொலுசு துறை அமைச்சர் ஆவார் என்று இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்து விட்டது....😎😎

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye ปีที่แล้ว +126

    Malai daa annamalai 🔥🔥🔥🔥

    • @shiya8714
      @shiya8714 ปีที่แล้ว

      Gas, gst போட்டு கொலை செய்வதில் mass

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +2

    நிருபர் , எல்லா கடையும் என்கிறார்.அமைச்சர்
    intelligent ஆ பேசுகிறார் என நினைப்பு.

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe ปีที่แล้ว +28

    Annamalai Anna mass Hero

  • @Loyaltyss304
    @Loyaltyss304 ปีที่แล้ว +3

    100 ℅ true

  • @ratheeshkumar4838
    @ratheeshkumar4838 ปีที่แล้ว +32

    Annamalai 🎉🎉🎉

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 ปีที่แล้ว +1

    கர்நாடகத்தில் ஹெலிகாப்டரில் சென்று சிறப்பாக பணியாற்றி காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்த எங்கள் தலைவர் அண்ணாமலைஜி....

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +112

    Minister answers is really comedy.

  • @jayabalananandan7325
    @jayabalananandan7325 ปีที่แล้ว +3

    🤝🤝அண்ணாச்சி அந்த பத்து ரூபாய் அரசு அமைச்சர்களுக்கு 🦴🦴.🤝🤝

    • @rpgaming5300
      @rpgaming5300 ปีที่แล้ว +1

      முதல்அமைச்சர் முதல் அனைவருக்கும். எலும்பு துண்டு😁😁😁😁

  • @Mrtamilanmovietime
    @Mrtamilanmovietime ปีที่แล้ว +219

    அண்ணாமலையே அடிச்சுக்க ஆளே கிடையாது ❤😂😂 மீடியாக்கள் கையில்தான் எல்லாம் உள்ளது உண்மைக்குக் குரல் கொடுங்கள்

    • @saravananmidhun2596
      @saravananmidhun2596 ปีที่แล้ว +3

      10 வருடம் அண்ணாமலை என்ன புடிண்கிட்டு இருந்தார்

    • @kirutheesg3957
      @kirutheesg3957 ปีที่แล้ว

      ​@@saravananmidhun2596IPS ah iruntharu. Unga katchi mari oolal panitu kasu adichitu thiriyala.

    • @harish4596
      @harish4596 ปีที่แล้ว +5

      ​@@saravananmidhun2596 udhayanidhi mattum enna **** irunthar? Porupatra padam eduthukondu irunthar. Anal ipodhu minister.

    • @RambaSumathi-mj6pw
      @RambaSumathi-mj6pw ปีที่แล้ว +1

      Dai sunny magane
      Oru cylinder ku kollai 967 RS only
      Da pindu magane

    • @Mrtamilanmovietime
      @Mrtamilanmovietime ปีที่แล้ว

      @@RambaSumathi-mj6pw டேய் ப**** மகனை
      கச்சா எண்ணெய் புண்டைக்குள்ள இருந்து ஓசியா வந்துட்டாரா இருக்கு

  • @podaaaa8427
    @podaaaa8427 ปีที่แล้ว +2

    இப்போ கதறி அழுகுறியடா😂😂😂😂😂

  • @palanivelpalanivel8923
    @palanivelpalanivel8923 ปีที่แล้ว +18

    எந்த கடையில பத்து ரூபா எக்ஸ்ட்ரா வாங்கலன்னு சொல்லு

  • @antonythesaint
    @antonythesaint ปีที่แล้ว +20

    Proud of you press people … you’re the true heros 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kumarmanickam4864
    @kumarmanickam4864 ปีที่แล้ว +2

    5000 கடையில வாங்கினால் அதே பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா தான் வாங்குறாங்க உங்க ஊருக்கு ஒரு நியாயம் வேண்டாமா அது சரி அவங்க கிட்ட கேட்கிறது ரொம்ப தப்பு 😂😂😂😂😂😂😂

  • @thirumalaiofficial2322
    @thirumalaiofficial2322 ปีที่แล้ว +45

    பத்து ரூபா செந்தில் பாலாஜி 👶

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 ปีที่แล้ว +1

    இலவசம் தந்து ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்து
    சாராயம் வித்து எல்லா வற்றையும் சரி செய்து விடலாம் என்று அதற்கு ஒரு அமைச்சர் இவர்கள் இடம் போய்
    நேர்மையாக கேள்வி கேட்டால் இப்படித்தான்

  • @abdulkhaliq5149
    @abdulkhaliq5149 ปีที่แล้ว +47

    Senthil Balaji : Entha kada le apdi kekuraanga?
    That Nirubar: Entha kadai le apdi kekala?

  • @pastorcalebmaduraiofficial1140
    @pastorcalebmaduraiofficial1140 ปีที่แล้ว

    மிக முக்கியமான கேள்வி..., மிக முக்கியமான செய்தி... எவ்வளவோ முக்கிய பிரச்சனை நாட்டில் உள்ளது அதை விட்டுவிட்டு இந்த விவாதம் தேவையா...? மக்கள் நலன் மீது அக்கறை காட்டாமல் மக்களின் அழிவுக்கு காரணமான குடிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா....?

  • @kishoress1052
    @kishoress1052 6 หลายเดือนก่อน +3

    Ore oru watch bill tha ketaru ipdi 8 months vachu seiyalama😂😂

  • @sankard592
    @sankard592 ปีที่แล้ว +32

    Super Anna mali

  • @nasasuresh
    @nasasuresh ปีที่แล้ว +4

    Best work of மலை....