`ஒரு JCBக்கு... 3 ஓனரா..?' பெரும் நிறுவனத்தையே சிக்க வைத்த Fake ID... விழிபிதுங்கி நிற்கும் RTOக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 174

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 15 วันที่ผ่านมา +66

    மூன்று RTO மீதும் மோசடி கிரிமினல் வழக்கு தனியார் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அரசு செய்யாது.காரணம் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை லஞ்ச பணம் செல்கிறது.

    • @sethuramramamoorthy6630
      @sethuramramamoorthy6630 12 วันที่ผ่านมา +1

      செய்தி வாசிப்பவர் RTO க்கும் RDO க்கும் வித்தியாசம் தெரியாதா?
      Road Transport Officer, other one is Revenue District Officer

    • @athiradisenthil
      @athiradisenthil 12 วันที่ผ่านมา

      இந்தியன் பட நிகழ்வு

  • @prkumarr
    @prkumarr 15 วันที่ผ่านมา +97

    காசு கொடுத்தால் செத்தவனுக்கே லைசன்ஸ் எடுக்கலாம்!

    • @saisilver5026
      @saisilver5026 15 วันที่ผ่านมา +5

      😊.. பிறக்க சொல்ல ஒரு
      லைசன்ஸ்.
      😭இறந்த பின்பு ஒன்று தரப்படும்.. கடைசி லைசன்ஸ்...
      B. D. C.=சொல்லுவாங்க.

  • @vickytm5820
    @vickytm5820 15 วันที่ผ่านมา +105

    அது எப்படி RDO துணை இல்லாமல் நடந்து இருக்கும் அப்படி நடந்து இருந்தால் தகுதி இல்லாத அந்த RDOவை நிறந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்…

    • @dineshkumar-we9qy
      @dineshkumar-we9qy 15 วันที่ผ่านมา +10

      RDO illa bro RTO - Regional Transport Officer, RDO - Revenue Divisional Officer news reader thappa soldraanga

    • @murugananthamn746
      @murugananthamn746 15 วันที่ผ่านมา

      செய்தி வாசிப்பாளரே தகஉதி இல்லாதவன் தான் ​@@dineshkumar-we9qy

    • @giridhark9227
      @giridhark9227 15 วันที่ผ่านมา +4

      Excuse me it's RTO not RDO😊

    • @sridhark7160
      @sridhark7160 15 วันที่ผ่านมา

      ​@@dineshkumar-we9qy❤️🙏🏽

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 11 วันที่ผ่านมา

      டேய் பரமா படிடா பரமா RDO இல்லைடா RTO. பரமா கூத்தாடி பின்னாடி சுத்தாம. படிடா பரமா 😂😂😂😂

  • @ravir4562
    @ravir4562 15 วันที่ผ่านมา +39

    பதிக்கப்பட்ட பட்ட நபருக்கு உரிய இழப்பீடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கவேண்டும் மேலும் பனி நீக்கம் செய்ய வேண்டும்

    • @seshoo76
      @seshoo76 15 วันที่ผ่านมา

      Good comedy. You don't know about the ruling.

    • @mallaiaswamis4590
      @mallaiaswamis4590 10 วันที่ผ่านมา

      பாதிக்கப்பட்ட

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 15 วันที่ผ่านมา +58

    ஒரு நடவடிக்கையும் இல்லை. ஏன்னா A to Z அனைவருக்கும் லஞ்சப் பணம் கடந்து போகும்.

  • @MunivelLkc-v9e
    @MunivelLkc-v9e 15 วันที่ผ่านมา +67

    ஊழலில் மொத்த ஊற்று கண் போக்குவரத்து துறை.

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 16 วันที่ผ่านมา +50

    எல்லா திருடர்மயம் அரசாங்க ஊழியர்கள் செயல் ஒருமாதம் சம்பளம் தரவில்லை என்றால்.😂😂😂😂

    • @SyamSeenu
      @SyamSeenu 13 วันที่ผ่านมา

      சம்பளம் தரலைனா என்ன? குடியா மழுகிடும். கிம்பளம் இருக்குல்ல.

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 15 วันที่ผ่านมา +17

    மக்கள் பாவம்

  • @Sathya66999
    @Sathya66999 14 วันที่ผ่านมา +8

    அனைத்து வாகன உரிமையாளர் மொபைல் எண் சேர்க்க கட்டாயம் ,சரிபார்த்தல் போதும் ,திருட்டு வண்டி இருக்காது ,முதல் ஓனர் பெய்ர் சிக்கும்

  • @ganesannatarajan8330
    @ganesannatarajan8330 15 วันที่ผ่านมา +16

    ஊழல்அதிகாரிடம்உள்ளது

  • @MohdIbrahim-kq6lz
    @MohdIbrahim-kq6lz 15 วันที่ผ่านมา +11

    அரசு paniyalarhal அரசுக்கு அரசு நடவடிக்கைக்கு பயப்படு வதை போல ஒரு பணியாளர்களும் இல்லையா

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 15 วันที่ผ่านมา +10

    ஏற்கனவே பல தவறு நடந்து இருக்கும் போல் உள்ளது தோண்ட தோண்ட வரும்

  • @nicehosieries
    @nicehosieries 15 วันที่ผ่านมา +8

    தத்தி எந்த சட்டவாசகத்தில் உள்ளது "அதிகாரி" வார்த்தை

  • @நம்ம-தமிழகம்
    @நம்ம-தமிழகம் 15 วันที่ผ่านมา +11

    நீதித்துறை தாமாகவே முன்வந்து வழக்கு நடத்துமா

  • @Digitalchirppy
    @Digitalchirppy 15 วันที่ผ่านมา +7

    பொது மக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...

  • @lakshmanansai
    @lakshmanansai 15 วันที่ผ่านมา +9

    சாரி சாரி சும்மா உக்காந்து சம்பளம் வாங்குவது ஆர்டிஓ தான்

  • @lrajraj79
    @lrajraj79 14 วันที่ผ่านมา +4

    அனைவரின் மேலும் நீதி மன்றத்தில் வழக்கு தொடருங்கள்....
    அனைவரும் மாட்டுவார்கள்

    • @arunanand0300
      @arunanand0300 12 วันที่ผ่านมา

      நிஜமாக வழக்கு தொடர வேண்டும் இவர்கள் அனைவரும் மாற்ற வேண்டும்

  • @SenthilKumar-AA9696
    @SenthilKumar-AA9696 15 วันที่ผ่านมา +8

    Vigilance eating bones😢

  • @ச.செல்வகுமார்சண்முகம்
    @ச.செல்வகுமார்சண்முகம் 15 วันที่ผ่านมา +10

    இதே தவறு ஒரு சாமானியன் செய்து இருந்தால் இந்த அதிகாரிகள் இப்படி பதில் சொல்வார்களா

  • @svrubberstamps
    @svrubberstamps 15 วันที่ผ่านมา +7

    I love vidiyal ❤❤❤

    • @singlegamingyt4731
      @singlegamingyt4731 15 วันที่ผ่านมา

      If u give money to other means how vidiyal take care bro I sent your mother to fuck me then u say Stalin ??? Do fuck your mother

  • @ramkumarm5713
    @ramkumarm5713 11 วันที่ผ่านมา +1

    RTo அலுவலவங்களை போக்குவரத்து அ லுவலகதுடன் இநைத்து ஒரே அலுவலகமாக மாட்றி அமைக்கவேண்டும்..

  • @VelmuruganRajeswari-id3ff
    @VelmuruganRajeswari-id3ff 15 วันที่ผ่านมา +9

    அது எப்படி ரெண்டு இதுல பண்ண முடியும் என்ன தூங்கிட்டு வேலை பார்க்கிறார்களா இவங்க எல்லாம்

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 15 วันที่ผ่านมา +14

    RTO வா? RDO வா? சி.பா.ஆதித்தனார் வளர்த்த தந்தி நிலை இப்படியா? Caption போடுவதில் ஏனிந்த குழப்பம்.

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 15 วันที่ผ่านมา +4

      தந்தி....தத்தியாகி போனது...

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 15 วันที่ผ่านมา +9

    TN09 எதாவது ஒன்னுல மாட்டிகிட்டு இருக்காங்க, வரலாறு வளருது.

  • @silvesterneyveli8935
    @silvesterneyveli8935 15 วันที่ผ่านมา +4

    இதில் ஏதோ நிதி நிறுவனம் தொடர்பில் இருக்கலாம்.

  • @manoharand4119
    @manoharand4119 15 วันที่ผ่านมา +12

    All employees in RTO are very rich becsuse of CORRUPTION in laks every month and they want corruptive government only😂 😂😂😂😂😂

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 15 วันที่ผ่านมา +2

      Monthly more than 10 lakhs

  • @veeraselvamveerappan7470
    @veeraselvamveerappan7470 15 วันที่ผ่านมา +4

    I have bought a 10 wheel Lorry from famous yaurd. For that we have went to change the insurance name for us. There we found that it was a fake insurance. The insurance they have put is not for the Lorry. It is a two wheeler insurance. Then we went to enquire them. And we have put a new insurance policy. And we got the insurance money back. Our Lorry insurance was 55000. But the two wheeler XL insurance was only 900. If any one buy any vehicle in second hand first of all go and chance your insurance name. Only by changing the insurance name to your name you can find it. It cannot be checked by online method also. Only by name transfer you can find it.
    It is the thing which had happened in our life. By hard work only we have found it.

  • @NagarajanNagarajan-fr6zp
    @NagarajanNagarajan-fr6zp 15 วันที่ผ่านมา +3

    இவங்களுக்கெல்லாம் பணம் எவ்வளவு கொடுத்தாலும் பத்தே பத்தாது

  • @KarthikMuthuvel-y6y
    @KarthikMuthuvel-y6y 14 วันที่ผ่านมา +5

    போக்குவரத்து துறை ஊழியர்கள் எல்லாம் ஊழல்ல ஊறி விட்டார்கள்

  • @Sathya66999
    @Sathya66999 14 วันที่ผ่านมา +3

    பெயர் மாற்றம் பேப்பர் அதிகாரி கையெழுத்து இருக்குமே யார் தேடுவதா கடினம் ,

  • @davidsimborian7534
    @davidsimborian7534 15 วันที่ผ่านมา +3

    Like this irumbu thirai Tamil movie

  • @aproperty2009
    @aproperty2009 15 วันที่ผ่านมา +2

    Government take immediate action....

  • @gathi1973
    @gathi1973 15 วันที่ผ่านมา +3

    Poor governance by Transport dept and do many middle man doing all transactions by themselves lead to such issue. Please remove middle man from RTO office.

  • @malperu5955
    @malperu5955 14 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து அரசு அதிகாரிகள் 38 பயணம் எவ்வளவு ஓகேன்னு கிடையாது😅😅😅😮

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 14 วันที่ผ่านมา +2

    RTO is a big system, corrupt officials use the Loophole's, it should be dealt legally. Broker's should be avoided for Any RTO dealing this will curb mal-practices and a new system should be formed in this AI & IOT era.

  • @senthilsen5861
    @senthilsen5861 10 วันที่ผ่านมา

    இது என்ன பிரமாதம் ஃபர்ஸ்ட் ஓனர் இருந்து தேர்டு ஓனர் வரைக்கும் மாத்தியாச்சு ஆனாலும் இன்னமும் முதல் பெயரில் இருக்கு

  • @raghuramanr1837
    @raghuramanr1837 10 วันที่ผ่านมา

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி விவரங்களை பெற்றுக்கொண்டு ஹைகோர்ட்டில் மனு செய்யவும்

  • @நம்ம-தமிழகம்
    @நம்ம-தமிழகம் 15 วันที่ผ่านมา +2

    வழக்கு தொடருங்க

  • @lakshmanansai
    @lakshmanansai 15 วันที่ผ่านมา +3

    நம்ம ஊர்ல அடுத்த பணக்காரன் ஆர்டிஓ ஆபீஸ் இதுதான் தமிழ்நாட்டில் கவுன்சிலருக்கு எடுத்து அவன்தான் கவுன்சிலர் இல்ல சாரி சாரி எம்எல்ஏ சிஎம் கேட்டு தான் அடுத்து அவன் தான் உலக பணக்காரன்

  • @krsubramanian452
    @krsubramanian452 15 วันที่ผ่านมา +3

    Already a big case was detected few years back.what happened to that ?

  • @martinarul7041
    @martinarul7041 15 วันที่ผ่านมา +2

    File a case against both RTO in court

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 8 วันที่ผ่านมา

    இப்படிதான் 2013 மாடல்னு குன்றத்தூர் RTO RC ஒரிஜினல். நான் வாங்கி பெயர் மாற்றத்துக்கு கொடுத்த போது 2007 மாடல்னு சொல்லிட்டாங்க. RTO ஆபீஸ்ல தவறாயிடுச்ன்னு சொல்றாங்க.சுத்த மோசம்.

  • @WELCOMEVANNAKAMTHOZHA
    @WELCOMEVANNAKAMTHOZHA 10 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @YogeshK-z7i
    @YogeshK-z7i 12 วันที่ผ่านมา

    வடிவேலு காமெடியில் வரும் கிணற்று கதை உண்மையில் நடக்கிறது. இன்னும் இது போல எத்தனை உள்ளதோ!

  • @thangaswamyr7922
    @thangaswamyr7922 9 วันที่ผ่านมา

    அரசியலுக்கு வருவது,அரசு ஊழியர் ஆவது லஞ்சம் வாங்கதான். மக்கள் சேவை என்பது எல்லாம் சும்மா

  • @natrajvaradaraj1217
    @natrajvaradaraj1217 15 วันที่ผ่านมา +2

    Read as RTO not as RDO

  • @sriramannagamani887
    @sriramannagamani887 14 วันที่ผ่านมา +2

    பணம் குடுத்தா பத்து பேருக்கு கூட பதிவுபண்ணி குடுப்போம்

  • @Step2Forward
    @Step2Forward 13 วันที่ผ่านมา

    Indian thatha comeback.......❤❤❤

  • @arunvinoth2405
    @arunvinoth2405 15 วันที่ผ่านมา +1

    Kasu kudutha eathana onar vena vaingalam

  • @jayakumarpalanisamy2510
    @jayakumarpalanisamy2510 10 วันที่ผ่านมา

    Kasukudutha RDO office la enna vena panalam, kanu theriyathavanuku licence kuduthavanga thane 😂😂😂😂

  • @KuppanP1987
    @KuppanP1987 9 วันที่ผ่านมา

    அந்த ஆர்டிஓ வின் வரலாற்றை தடவினால் திமுகவின் உறுப்பினராக இருப்பார்திமுக ஆட்சியில் தான் இது போன்ற அவலங்கள் நடைபெற்று வருகின்றது

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 13 วันที่ผ่านมา

    இன்னும் என்ன குழறுபடி நடக்குதுன்னு தெரியல

  • @DhineshKumar-ew8bq
    @DhineshKumar-ew8bq 15 วันที่ผ่านมา +2

    RTO SPELLING 😂😂

  • @BalajiRajini-d2p
    @BalajiRajini-d2p 15 วันที่ผ่านมา +1

    ayyoe 4 owner na eallayana 😂😂l😂😂😂

  • @BalaKrishna-p6g
    @BalaKrishna-p6g 15 วันที่ผ่านมา +1

    Consumer court case podu

  • @vijayakumarrajaiah7421
    @vijayakumarrajaiah7421 15 วันที่ผ่านมา +1

    RTO office and Office Brokers are totally corrupted

  • @smkumarphone
    @smkumarphone 15 วันที่ผ่านมา +1

    TN 91 IS not Chennai registration code. TN 91 is Chidambaram Code . Tiruchirappalli RTO Code is TN 45. KK Nagar RTO Code is TN 09. Just like that we cannot get any number at any RTO.

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 15 วันที่ผ่านมา +1

    கேவலம்மான சட்ட புந்த.....😅😅😅

  • @thiruarasu1027
    @thiruarasu1027 13 วันที่ผ่านมา

    ithu parivahan online aanathula irunthu ipadi tha nadakuthu

  • @silambuarasan3321
    @silambuarasan3321 15 วันที่ผ่านมา +1

    Dnk model

  • @nagappamurugaiyan1065
    @nagappamurugaiyan1065 13 วันที่ผ่านมา

    திராவிட மாடலில் இதுவும் நடக்கும் இதைவிட விஷமமான காரியங்களும் நடக்கும் ஏனென்றால் நடை பெறுவது திராவிடம் ஆடல் ஆடுங்க ஆடுங்க ஆடி அடங்குவிங்கக அதிவிரைவில்.

  • @santhoshkumarkannan4763
    @santhoshkumarkannan4763 10 วันที่ผ่านมา

    Go to high court file case against rto

  • @desinghraja992
    @desinghraja992 14 วันที่ผ่านมา

    Consumer court la podu

  • @supashsupashT
    @supashsupashT 14 วันที่ผ่านมา

    Kasukapoyyathimma

  • @KAVITHA1819
    @KAVITHA1819 15 วันที่ผ่านมา +1

    RTO

  • @giridhark9227
    @giridhark9227 15 วันที่ผ่านมา

    அது "கரகாட்டகாரன் "காரா இருக்குமோ 😂😂😂

  • @ஜெகன்மகன்
    @ஜெகன்மகன் 15 วันที่ผ่านมา +1

    without RTO help cannot do it. System never give corrupted report The people who is Working in system is corrupted .

  • @pudugaintvtv7982
    @pudugaintvtv7982 13 วันที่ผ่านมา

    அந்த ஆபீசர் யாருயா

  • @AgoramAgoram-nh5tk
    @AgoramAgoram-nh5tk 10 วันที่ผ่านมา

    ஒருமணிநேரம்வேலைக்கு.2500ருபாய்.

  • @SrinivasanN.k-ul7po
    @SrinivasanN.k-ul7po 15 วันที่ผ่านมา

    RTO இப்படிதான்

  • @SyamSeenu
    @SyamSeenu 13 วันที่ผ่านมา

    ரீஜனல் திருடர்கள் ஆஃபிஸ்?

  • @santhoshkumarkannan4763
    @santhoshkumarkannan4763 10 วันที่ผ่านมา

    My tractor also same issue.go to consumer court

  • @JumarfarookFarook
    @JumarfarookFarook 11 วันที่ผ่านมา

    This person looks like vimal same voice 😊

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 12 วันที่ผ่านมา

    ஏன் பிரச்சினை புது. வண்டி வாங்கவேண்டிய துதானே

  • @gopikrishnan1969
    @gopikrishnan1969 8 วันที่ผ่านมา

    Help lam pana maatanga. Nambala govt evalo venuna yemathalam adhu casual aana namba govt kita oru pathu ruva yemathuna adhu periya desa dhrogam

  • @YTsTamil24
    @YTsTamil24 15 วันที่ผ่านมา

    RDO Vera RTO Vera..

  • @smilingwhistlesong54
    @smilingwhistlesong54 12 วันที่ผ่านมา

    Suspend this officer

  • @ManokarR-m2m
    @ManokarR-m2m 9 วันที่ผ่านมา

    Local saraku cinema paru ingal.

  • @sankarstriker
    @sankarstriker 15 วันที่ผ่านมา

    File a case in consumer court and signed officer should be jailed infinity

  • @muraliarasi7732
    @muraliarasi7732 12 วันที่ผ่านมา

    RTO ஆபீஸ் அல்ல. இது லஞ்ச ஊழல் ஆபிஸ்.

  • @sachidhananthama7514
    @sachidhananthama7514 16 วันที่ผ่านมา +1

    The

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 13 วันที่ผ่านมา

    அரசங்கபேருந்துகளேமூன்றுஇடங்களில்ஓடுவதுபோலஇதுவும்ஒன்று.

  • @PonrajPonraj-ig1fy
    @PonrajPonraj-ig1fy 15 วันที่ผ่านมา

    Athu yellom nadakum yarum oru puduga mudiyathu cm ku therium

  • @mrautomotivetrichy
    @mrautomotivetrichy 13 วันที่ผ่านมา

    2000amount any vehicle signature

  • @Pagadi5
    @Pagadi5 16 วันที่ผ่านมา

    3க்கு ஏன்டா 👄 பொளக்குறீங்க...

  • @parthasarathivs-tv7mu
    @parthasarathivs-tv7mu 13 วันที่ผ่านมา

    திராவிட மாடல் ஆட்சி 😂

  • @KAMATCIH.NATHANNathan
    @KAMATCIH.NATHANNathan 10 วันที่ผ่านมา

    காமாட்சி

  • @DPSCheanel
    @DPSCheanel 13 วันที่ผ่านมา

    திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தானே

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 12 วันที่ผ่านมา

    RDO alla, RTO. The presenter may start reading some English dailies.

  • @murugananthamn746
    @murugananthamn746 15 วันที่ผ่านมา

    இந்தியன் தாத்தா தான் வரனும்

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 15 วันที่ผ่านมา

    Stallipanni theyvuspyal

  • @marimuthum7936
    @marimuthum7936 15 วันที่ผ่านมา

    Come to hosur more than crime by other state yellow board

  • @Joolbiharalibhutto
    @Joolbiharalibhutto 15 วันที่ผ่านมา

    RDO Teriyamal ithu nadaka vaaipu illa

  • @vekaababy
    @vekaababy 8 วันที่ผ่านมา

    100%ounmai

  • @ekm-qt7mk
    @ekm-qt7mk 13 วันที่ผ่านมา

    Prc company Karur

  • @VijayaKumar_8177
    @VijayaKumar_8177 15 วันที่ผ่านมา

    உழல் ஆட்சி

  • @murugesh991
    @murugesh991 10 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂

  • @rajaappag4945
    @rajaappag4945 14 วันที่ผ่านมา

    EDU..THIRAVATA..MADEL.ACHI

  • @kavinprasathchandrasekaran7801
    @kavinprasathchandrasekaran7801 15 วันที่ผ่านมา

    Dravidian stock 😂😂😂

  • @balaguru8277
    @balaguru8277 16 วันที่ผ่านมา

    😂😢😢😢